Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(IF YOU NEED THE ARTICLE IN WORD FORMAT PLEASE WRITE TO US)
ORIGIN OF ‘BHAKTI’ IN RIG VEDA; 15 TYPES OF PRAYER! (Post.9250)
BHAKTI (devotion to God) MOVEMENT HAS ITS SEEDS IN THE RIG VEDA. NARADA BHAKTI SUTRAM DESRCIBED THE STAGES IN BHAKTI, I.E. DEVOTION TO GOD. GREAT TAMIL SAINT APPAR ALIAS TIRU NAVUKKARASAR REPEATED IT IN HIS TEVARAM IN 600 CE. HE WAS CONTEMPORARY OF ANOTHER GREAT TAMIL SAINT TIRU JNANA SAMBANDAR. BOTH OF THEM CHANGED THE PICTURE OF TAMIL NADU BY WALIKNG THROUGH THE LENGTH AND BREADTH OF TAMIL NADU WIPING OUT BUDDISM AND JAINISM FROM TAMIL SPEAKING WORLD.
BUT BEFORE THIS, WE SEE BHAKTI YOGAM CHAPTER IN THE BHAGAVAD GITA. IF WE GO BY ADI SHANKARA’S DATING BY KANCHI PARAMACHARYA SWAMIJI, THEN ADI SHANKARA STATRED BHAKTI MOVEMENT IN THE PRE CHRISTIAN ERA. BUT THE SEEDS ARE LAID IN THE RIG VEDA.
If one goes through the prayers in the Rig Veda, one would understand all the points raised by later Bhakti poets are already in the oldest book in the world- The Rig Veda
குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)டிசம்பர் 1, 2016
S NAGARAJAN’S TAMIL ARTICLES WERE INDEXED AND PUBLISHED HERE SOMETIME AGO. 3500, 3497,3493, 3490, 3474, 3477, 3471, 3468, 3465, 3462, 3453,3459,3450, 3446,3443, 3440,3437, 3434, 3431, 3428,3425, 3418,3414, 3411, 3408,3405
–SUBHAM—
tags- index 49, london swaminathan, december 2016, index 49
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 6 வெளியான தேதி 6-2-21 கட்டுரை எண் : 9235
நடந்தவை தான் நம்புங்கள் – 7 (post 9248)
ச.நாகராஜன்
இது போலந்து ஸ்பெஷல்!
*
போலந்து நாட்டின் ஒர்கர்ஸ் பார்டியின் தலைவருக்கு திடீரென்று ஒரு ஆசை தோன்றியது.தனது நாட்டு மக்கள் எப்படி வளமுடன் வாழ்கிறார்கள் என்று நேரடியாகப் பார்க்க அவருக்கு ஆசை! அவர் பெயர் வ்ளாடிஸ்லா கோமுல்கா! (Wladyslaw Gomulka). ஒரு சிறிய உணவு விடுதிக்கு அவர் சென்றார். அங்கு ஒரு டேபிளில் வயதான முதியவர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று உட்கார்ந்தார். அந்த முதியவர் மெனு கார்டில் இருந்த விலையுயர்ந்த உணவு வகைகளை ஆர்டர் செய்து கொண்டிருந்தார்.
(பாலிஷ் ரிமூவரை போலிஷ் ரிமூவர் என்று படித்து அர்த்தம் செய்து கொண்ட போலிஷ்காரர் ஜோக் பிரமாதம் தானே!)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
If you need it in ordinary word format, please write to me
NUMBER OF TAMIL POEMS IN 18 SANGAM BOOKS (EIGHT ANTHOLOGIES AND TEN SONGS – 2381 POEMS.
OF THESE 103 POEMS WERE ANONYMOUS.
EIGHT ANTHOLOGIES – ETTUTH THOKAI
TEN LONG SONGS – PATHTHUP PAATTU
XXX
HOW MANY POETS IN EACH BOOK?
BIRDS MISTOOK THE EAR ORNAMENTS LEFT BY BATHING GIRLS AS THEIR PREY AND LANDED ON THE YUPA PILLARS OF BRAHMINS DOING FIRE SACRIFICE. THOSE BIRDS LOOKD LIKE YAVANA LAMPS.
****
IN THE POST SANGAM EPICS SUCH AS SILAPPADIKARAM AND MANIMEKALAI THERE ARE MORE REFRENCES TO YAVANAS.
–SUBHAM–
tags – Sangam Tamil Poems, Number, Yavanas, Mauryas, Nandas, Ten Songs, Eight Anthology
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி அரிஷ்டநேமி – சாவுக்குப் பயமில்லை!
ச.நாகராஜன்
ஹேஹய வமிசத்தில் மிகுந்த பராக்கிரமம் கொண்ட ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றான். பெரிய மரங்களும் புதர்களுமாக மண்டியிருந்த காட்டில் அவன் அலைந்து திரிந்த போது தோலைப் போர்த்தி இருந்த ஒரு முனிவரைக் கண்டான். அவரை ஒரு மான் என்று நினைத்து அம்பினால் எய்ய அவர் இறந்து போனார். தான் செய்ததை நினைத்துத் திகைத்துப் போன அவன் உடனே தன்னுடைய பெரியோர்களை அடைந்து நடந்ததைச் சொல்லி வருந்தினான். அவர்களும் நடந்ததை எண்ணி வருந்தி அவனுடன் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி விரைந்தனர். அங்கு ஒரு ரிஷி அம்பினால் மாண்டு கிடப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அங்கிருந்தவர்களை அணுகி அவர் யார் என அவர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் மஹரிஷி காஸ்யபருடைய குமாரரான அரிஷ்டநேமி மஹரிஷியின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரை நமஸ்கரித்து வணங்கினர். முனிவரும் அவர்களை வருக என வரவேற்றார்.
முனிவரை நோக்கி அவர்கள், “நாங்கள் ஒரு பிராமணரைக் கொன்று விட்டோம்.” என்று கூறினர்.
“எந்த பிராமணர் எப்படி உங்களால் எங்கு கொல்லப்பட்டார்” என்று ரிஷி வினவவே அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.
பின்னர் அவர்கள் அனைவரும் ரிஷி மாண்டுகிடந்த இடத்தை அடைந்து சென்று அங்கு அவர் பிணமாகக் கிடந்த இடத்தில் அவரைக் காணாமல் திகைத்தனர். மதிமயக்கத்துடனும் வெட்கத்துடனும் அவர்கள் மீண்டும் அரிஷ்டநேமியிடம் வந்தனர்.
பிறகு தார்க்ஷியர் என்று சொல்லப்படும் அந்த முனிவர், “ஒ! அரசர்களே! நீங்கள் கொன்ற பிராமணர் இவர் தானா, இதோ பாருங்கள், இவர் யோகாப்பியாசத்தினால் அஷ்ட சித்திகளையும் அடைந்த எனது புத்திரன் ஆவார்” என்றார்.
என்ன ஆச்சரியம்! அவர்கள் கொன்றதாகச் சொன்ன முனிவர் அங்கு உயிருடன் இருந்தார். இறந்தவர் எவ்வாறு உயிருடன் திரும்பி வந்தார் என அவரைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
முனிவரிடமே அவர்கள், “இவர் பிழைத்தது எப்படி, தர்மத்தின் பயனோ, தவத்தின் பயனோ, அந்தக் காரணத்தைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம்” என பயபக்தியுடன் வினவினர்.
அதற்கு மறுமொழியாக முனிவர் கூறிய பதில் இது:-
“யமன் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதன் காரணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்! நாங்கள் எங்களுக்கு ஏற்பட்ட புண்ணிய கர்மங்களைத் தவறாது செய்து வருகிறோம்; ஆதலால் இறப்பைப் பற்றி எங்களுக்குப் பயமில்லை.
நாங்கள் பிராமணர்களைச் சிறப்பித்துப் பேசுகின்றோம். அவர்களைப் பற்றி எப்போது தூஷணமாகப் பேசுவதில்லை. ஆதலால் சாவு என்றால் எங்களுக்குப் பயமில்லை. எங்களிடம் வருகின்ற அதிதிகளுக்கு அன்னபானாதிகளைக் கொடுத்து உபசரித்து விட்டு, பின்னர் மிகுதியாய் இருப்பதை நாங்கள் உண்ணுகிறோம். ஆதலால் இறப்பதைப் பற்றி நாங்கள் பயப்படுவதில்லை. நாங்கள் சமாதான குணம் உள்ளவர்களாகவும், பக்தியுள்ளவர்களாகவும், தானம் செய்பவர்களாகவும், பொறுமை உள்ளவர்களாகவும், புண்ணிய க்ஷேத்திரங்களிப் போய் தரிசிப்பதில் பிரியம் உள்ளவர்களாகவும் இருக்கின்றோம். புண்ணிய ஸ்தலங்களிலேயே நாங்கள் வசிக்கின்றோம். ஆகவே சாவைப் பற்றி நாங்கள் பயப்படுவதில்லை. மஹாத்மாக்கள் வசிக்கும் இடங்களிலேயே நாங்கள் வசிக்கின்றோம். ஆகவே மரணத்தைப் பற்றிய பயம் எங்களுக்கு இல்லை. நான் எல்லாவற்றையும் சுருக்கமாக உங்களுக்குச் சொல்லி விட்டேன். ஆகவே, உலக வாழ்க்கையின் பேரிலுள்ள வீண் பெருமைகளையெல்லாம் நீக்கி விட்டு, நீங்கள் உங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள். உங்களுக்குப் பாபம் வந்து விட்டதென்று பயப்பட வேண்டாம்”.
முனிவரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த மஹரிஷியை அனைவரும் வணங்கி விட்டுத் தங்களுடைய தேசத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
இந்த வரலாறு மஹாபாரதத்தில் வனபர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
யம பயம் யாருக்கு இருக்காது என்பதை இந்த மஹரிஷியின் உரை அனைவருக்கும் புரிய வைக்கிறது.
HINDUS CONSTRUCTED HUGE FIRE ALTARS FOR YAGAS WITH 10,008 BRICKS; THEY DID THEM IN DIFFERENT SHAPES. THEY HELPED NAZCA (PERU) PEOPLE TO PREPARE BLUE PRINTS FOR HUGE , GIGANTIC DRAWINGS
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9245
Date uploaded in London – –8 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -34
************
3-4-36
Panini used GRAHA in this sutra
Grah gives English words such as Grip, Grab etc.
All Hindus use it in PANI GRAHANAM= HOLDING HAND= MAARIAGE.
Also used with all planets GRAHA.
THE INTERESTING THING IS HINDUS KNEW ABOUT GRAVTY OF ALL OBJECTS IN HEAVEN AND SO THEY NAMED GRAHAS.
ONE WITH GRAVITY – GRAHA.
TAMILS USE GRAHA FOR PLANETS PARTICULARY IN ASTROLOGY.
பாணி கிரஹணம் , கிரஹம் , நவ கிரஹங்கள் , கிரகங்கள்,
கிராவிடி = ஈர்ப்பு சக்தியுடைய விண்வெளி பொருட்கள்.
ஈர்ப்பு சக்தியால் கிரஹங்கள் அந்தரத்தில் தொங்குவதை அறிந்தே அதற்கு கிரகம் என்று பெயரிட்டனர்
யாரோ ஒருத்தன் தலையில் ஆப்பிள் விழுந்தவுடன் உலகம் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தது என்று மேலை நாட்டார் கதைத்துக் கொண்டிருக்கின்றனர்
XXX
3-4-38
Commentators give examples with the verb PINASHTI= GRINDING
May be it is related to FINISH
பினஷ்டி என்றால் ‘அரை’ என்று பொருள்; ஒருவேளை பினிஷ் என்னும் ஆங்கிலச் சொல் இதிலிருந்து வந்திருக்கலாம்???
Xxx
3-4-39
This sutra has HASTA FOR HAND
Hand is derived from hasta
Interesting thing is most of the body parts in Sanskrit are in Latin and Greek.
ஹஸ்த – ஹாண்ட்
Xxx
3-4-40
Panini uses SVA PSA/PUS
SVA is used in all Indian languages SVAYA
IN TAMIL IT BECOMES SUYA
ஸ்வ , புஸ்
ஸ்வ = சுய
PUS is used in POSHAAKKU/NUTRIOUS
புஸ் = போஷாக்கு ; ஆங்கிலத்தில் போஷன்
PUS gives the word POTION, a liquid with healing or magical properties.
It is used for poison as well, but that comes from Sanskrit VISHA
Xxx
3-4-41 AND 3-4-42
ADHIKARANE BANDHAH AND SAMJNAAYAAM
POETRY IN PICTURE DRAWINGS
ON SUTRA 3-4-42 COMMENTATORS EXPLAING ABOUT POETRY DONE IN PITCURES.
IT IS VERY INTERESTING TO SEE CHITRA KAVIS/ PICTURE POETRY OR POETRY IN DRAWINGS IS GIVEN BY THE COMMENTATORS.
இது மிகவும் சுவையான விஷயம். தமிழில் சித்திரக் கவிகள் நிறைய உள்ளன . பாஷ்யக்காரர்கள் ‘கொக்கு பந்தம், மயில் பந்தம், அரண்மனை பந்தம்’ என்று மூன்று சித்திரக் கவிகளை உதாரணமாகச் சொல்லுவார்கள். தமிழில் மிகவும் பிறகாலத்தில் சித்திரக் கவிகள் தோன்றின.
KRAUNCHA BANDHAM- CRANE PICTURE WITH A POEM
MAYURIKA BANDHAM – PEACOCK PICTURE WITH A POEM
ATTAALIKAA BANDHAM – PALACE PICTURE WITH A POEM (ATTIKAI IN TAMIL IS USED FOR NECKLACE-NECK ORNAMENT)
அட்டாலிகா என்றால் அரண்மனை. தமிழில் இதற்கு கழுத்து அணி , நெக்லஸ் என்றும் பொருள் இருப்பதால் மாலை பந்தம் என்னும் சித்திரக் கவி என்றும் கொள்ளலாம்
LATER DAY TAMIL POETS FOLLWED THIS AND DID RATHA, NAGA, CHAKRA BANDHAMS
MORE INTERESTING THING IS THE FINDING OF SUCH A NAGA BANDHAM – SWORD AND SNAKE – INSIDE A MOSQUE IN DHAR IN MADHYA PRADESH, WHICH IS 1000 YEAR OLD. IN MAHALALESWAR TEMPLE, UJJAIN WE SEE SIMILAR SNAKE-SWORD BANDHA WITH SANSKRIT LETTERS.
IT IS VERY INTERESTING TO COMPARE IT WITH PHAISTOS DISC WITH UNDECIPHEREDSCRIPT IN MINOAN CRETE DATED 1500 BCE
இத்துடன் இன்னும் சில சுவையான விஷஜயங்களும் உண்டு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் போஜராஜன் உலக மஹா விஞ்ஞானியாக விளங்கினான். இத்தாலியின் லியார்னோ டா வின்சியை (Leonardo Da Vinci) விட , அவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே, போஜராஜன் தொடாத விஷயம் இல்லை. மத்திய பிரதேசத்தில் தார் Dhar என்னும் பட்டணத்தில் ஒரு மசூதிக்குள் அவன் வரைந்த ஸம் ஸ்க்ருத நாக பந்த சித்திரம் உள்ளது. போஜனின் ஆராய்ச் சிக் கூடத்தின் மேல் முஸ்லிம்கள் மசூதி கட்டிவிட்டனர். ஜோதிர்லிங்க ஸ்தலமான உஜ்ஜைனி மஹா காலேஸ்வர் சிவன் கோவிலிலும் இது போல நாக பந்தம் உள்ளது .
இதற்கெல்லாம் முன்னோடியாக கிரீட் தீவில் மினோவன் (Minoan civilization in Crete) நாகரீக களிமண் தகடு ஒன்று கிடைத்துள்ளது. அதில் சித்திர எழுத்துக்கள் வட்ட வடிவில் எழுதப்பட்டுள்ளது Phaisto பைஸ்டோ வில்லை என்று அதற்குப் பெயர். எழுத்துக்களை படிக்க முடியாவிட்டாலும் அந்த மினோவன் நாகரீக சம்பந்தப் பட்ட எல்லா பெயர்களும் தமிழ்- சம்ஸ்க்ருதமக இருக்கின்றன.
சில எடுத்துக் காட்டுகள்
மினோவன் = மீனவன் /பாண்டியன் நாகரீகம்
கிரீட் தீவு – கிரேக்க நாட்டின் கிரீடம் போல அமைந்த தீவு
அங்குள்ள கோட்டை பெயர் சண்டி; அதை அராபியர்கள் ஹ ண்டி (Handi= Sandi) என்று மாற்றி புதிய பொருள் சொல்ல துவங்கினர்
சண்டி என்றால் துர்கா; துர்கா என்றால் துர்க்காதேவி; துர்க்கையைப் போலப்பாதுகாப்புத் தரும் துர்க்/கோட்டை. சிவாஜி மகாராஜாவின் கோட்டைகள் பெயர் எல்லாம் துர்க், துர்கம் என்றே அழைக்கப்படுகின்றன
XXXX
. 3-4-43
THIS SUTRA GIVES TWO ENGLISH WORDS.
Panini used JEEVA and PERSON
Jeeva = live, life, Adam and EVE= atma and Jeevan
Purusha = Person
ஜீவ = உயிர் பெர்சன் – புருஷ/ஆள்
ஆத்மா/பரம – ஜீவ ஆத்மா என்பதை ஆடம் அண்ட் ஈவ் என்று பைபிள் சொல்லுவதை காஞ்சி பராமசர்ய சுவாமிகள் உரையில் காண்க
Xxx
3-4-44
Panini used puro
Puur, purrna = full
Pull changed to MUZU/MULU IN TAMIL.
P/B/F = M
OTHER EXAMPLES
PANA = MONEY/ GREEDY ROBBERS = PAANI IN RV= PHOENICIANS OF CARTHAGE
BHADRA DESA = MADRA DESA IN PANINI
PANUAL IN TAMIL – MANUAL
PARI IN TAMIL /HORSE – MARE/FEMALE HORSE
பூர் , பூரண என்பது ஆங்கிலத்தில் புல்Full ஆகிவிட்டது ஆர் = ல் ; அதாவது ர=ல .
இதே போல புல் , தமிழில் முழு ஆகிவிட்டது
ர=ல, ப=ம ஆகும் விதிகளுக்கு நிறைய உதாரணங்கள் உள . சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Following programmes were broadcast on eighth February 2021 by Gnanamayam Channel from London
GNANA MAYAM BROADCAST AT 1 PM LONDON TIME; 6-30 PM IST
8-2-21 MONDAY
GNANA MAYAM PROGRAMME
Announcement and Prayer – 5 MINUTES
Prayer by Mr and Mrs Balasubrahmanyam from Abuddhabi
CHENNAI MRS LAKSHMI RAMASWAMI’S STUDENTS – THIRUPPUGAZ Vaathinai adarntha 6+++++
Bengaluru Mr Nagarajan speaks on EVIDENCE FOR REBIRTHS- 8 Mts
Dr Narayanan Kannan from Chennai talks ON ALVARS – 6
Mrs Daya Narayanan’s Ashtapathy – 7 minutes
MORE FROM CHENNAI MRS LAKSHMI RAMASWAMI’S STUDENTS – CARNATIC SONG Ninnarul……………… 6+++++
Bengaluru Nagarajan on ‘Bharati in Film’ Songs – 8
London MRS HARINI RAGHU’S MANGALAM SONG –1MINUTE
60 MINUTES ++
STUDIO ENGINEER MR B SRIDHAR, LONDON
XXXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN
WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND
****
THIRUPPUGAZ BY MRS JAYANTHI SUNDAR AND MR SURESHAND MRS SUMATHY SURESH – 10 minutes
CHENNAI Mrs. Lakshmi Ramaswamy’s Students –ANANDA NADAMIDUM SONG- 6MTS
BHARATHYAR SONG BY MRS DAYA NARAYANAN-5 MTS
***
London Swaminathan’s article (மூன்று புதிர், குட்டி போட்டு, 4 ஆன கதை!) read by Mrs Vaishnavi Anand -6 minutes
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கட்டுரையை எழுதியவர் ஞானமயம் ப்ரொட்யூஸர் லண்டன் சுவாமிநாதன்
வாசிப்பவர் வைஷ்ணவி ஆனந்த் (Gnanamayam Broadcast on 7-2-2021)
அருணகிரி நாதர் 3 விடுகதை போட்டார் ;அது நான்கு ஆன
சுவையான கதை இதோ !
சில வாரங்களுக்கு முன்னர் இதே அரங்கத்தில் அருணகிரிநாதர், பாடிய திருப்புகழில் , அவர் போட்ட மூன்று விடுகதைகளை உங்களுக்கு வழங்கினோம். அந்த 3 விடுகதைகளில் ஒன்றை விடுவிக்க நமது ப்ரொட்யூசர் திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை எனக்கு அனுப்பினார் . அது புதிரை விடுவிக்காமல் நாலாவது புதிரை — விடுகதையை – உருவாக்கிவிட்டது . இதோ 4 புதிர்களையும் கேளுங்கள்; விடை கிடைத்தால் எமக்கு எழுதுங்கள் அல்லது ஆடியோ, வீடியோ பதிவுகளில் பேசி அனுப்புங்கள்
இதோ 4 புதிர்கள்
அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை முந்தைய எட்டு கட்டுரைகளில் கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.
திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.
சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.
பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?
மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
மாங்கனியா? மாதுளங்கனியா?
திருவிளையாடல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு முருகன் – பிள்ளையார் இடையே நடந்த போட்டி தெரியும். கலகம் செய்வதையே பொழுது போக்காகக் கொண்ட நாரத மாமுனிவன் ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து அதை வெட்டாமல் சாப்பிடவேண்டும் என்று சொன்னார். உலகம் சுற்றும் வாலிபனுக்கே அந்தப் பழம் என்று போட்டி வைக்க, முருகன் மயில் மீது பறந்து சென்றார். கெட்டிக் கார பிள்ளையார் அம்மாவையும் அப்பாவையும் சுற்றிவந்து உலகத்தையே சுற்றிவிட்டதாகச் சொல்லி பழத்தை வென்றார்., முருகன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறினார். ஆனால் அது மாம்பழக் கதை. அருணகிரிநாதர் சொல்வதோ மாதுளம்பழம். இது புதுக் கதையா? பழைய கதையில் செய்யப்பட்ட ஒரு சிறிய மாற்றமா?
இதோ மாதுளங் கனி திருப்புகழ்:
உவகாரியன்பர்பணி கலியாணி எந்தை இடம்
முறைநாய கங்கவுரிசிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை
ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா
Xxxxx
இப்போது புதிய புதிர் – விடுகதை என்ன என்று காண்போம்.
மாதுளம் பழம் என்று சம்ஸ்க்ருதத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை அனுப்பி இதில் விடை கிடைக்குமா என்று பாருங்கள் என்று திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் அனுப்பியிருந்தார். அது சிவ ரஹஸ்யம் என்னும் புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. மிகவும் ஆவலுடன் ஒரு கட்டுரை தீட்டுவதற்குத் தயாரானேன். அப்பொழுது மாதுளம் பழம் என்பதற்கு சம்ஸ்க்ருத அகராதியில் பொருளைக் கண்டுபிடிக்கத் திருப்பினேன். பச்சை எலுமிச்சம் பழம் என்று போட்டிருந்தது . பின்னர் நாம் மாதுளம்பழம் என்று சொல்லும் பழத்துக்கு என்ன பெயர் என்று பார்த்தால் தாடிம (Dadima) என்று போட்டிருக்கிறது. இன்றும் வட இந்திய மொழிகளில் மாதுளம் பழத்தை — அதாவது POMEGRANATE போம்கிரனேட் என்று — ஆங்கிலத்தில் சொல்லும் பழத்தை – தாடிம என்றே அழைக்கின்றனர். ஹிந்தியில் அனார் (ANAR) என்றும் சொல்லுவார்கள்
நமது தமிழ் அகராதிகளில் என்னிடம் உள்ள பழைய அகராதி 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி ஆகும் .அதில் மாதுளம் பழத்துக்கு வேறு பொருள் உண்டோ என்று கண்டேன்.
தமிழில் மாதுளம் பழத்துக்கு இன்று நாம் சொல்லும் பொருளே உளது. இன்னொரு பெயர் மாதளை என்றும் உளது. சிறிது ள – கரத்தை மாற்றி மாதுல — என்று சொன்னால் ஊமத்தை என்றும் பொருள் உள்ளது. இவை எதுவும் நம்முடைய புதிருக்கு விடை சொல்ல வில்லை .
XXX
திரு கல்யாண சுந்தர சிவாசார்யார் அனுப்பிய
हेमाद्रिं किल मातुलुङ्गफलमित्यादाय मोदाधिको
ஹேமாத்ரி கில மாதுலுங்க பல மித்யாதாய மோதாதிகோ
என்று துவங்கும் அந்த ஸ்லோகத்தில் முதல் வரியில் வரும் ‘மாதுலுங்க பல’ என்பதற்கு எலுமிச்சை என்றே சம்ஸ்க்ருத அகராதி பொருள் சொல்லும் . இந்த வரியின் மொத்த பொருள்:–
மேரு மலையையே எலுமிச்சம் பழம் போல கையில் தூக்கும் கணபதியே – என்பதாகும் பின்னர் வரும் வரிகளில் ஜம்பு பழத்தையும் — அதாவது நாவல் பழத்தையும் குறிப்பிட்டு– அத்தகைய கணபதி என்னைக் காப்பாற்றுவாராக என்று முடிகிறது
XXXX
கடைசியில் எஞ்சி நிற்கும் கேள்விகள் ………………………
அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியது போல பிள்ளையார் கையில் ‘மாதுளம் பழம் இருந்ததா? மாம்பழம் இருந்ததா?
அந்த மாதுளம் என்பது தாடிம, அனார் , POMEGRANATE போம்க்ரனேட் என்னும் பழமா சம்ஸ்க்ருத ஸ்லோகத்தில் வரும் மாதுலுங்கம் அதாவது எலுமிச்சசையா ?
அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியில் கூட மாதுளம் பூ நிறத்தாளை என்று அம்பிகையைப் பாடுகையில் நாம் அறிந்த மாதுளம் பழத்தின் செந்நிறப் பூ தான், நம் மனக்கண் முன் வரும்
May the Lord Ganapati who joyously holds the Mount Meru as if it were berry (CITRON FRUIT) fruit ,who then pleaded by the frightened by celestial beings lets go of only to capture the blue expanse of the sky taking it to be like a jambu fruit -May that lord Ganapati with huge belly protect me
This sloka proclaim god by his Maya sakti can hold up all natural matters within him including smallest to biggest thing
FOR MATULUNGA PALA, PLEASE SEE WISDOMLIB.ORG DICTIONARY
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹிந்துக்களே விழித்தெழுவீர்களா? ச.நாகராஜன்
கடந்த 70 ஆண்டுகளில் ஹிந்துக்கள், தங்கள் நாட்டை ஒரு குடும்பம் முஸ்லீம் நாடாக ஆக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. 5 ஆண்டுகளில் முஸ்லீம்கள் ஹிந்து ராஷ்டிரத்தை மோடி உருவாக்க விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த நாடு இரண்டாகத் துண்டாக்கப்பட்டது. ஒரு சிறு சப்தம் கூட எங்கிருந்தும் எழவில்லை.
காஷ்மீரில் அரைப் பகுதி போயே போய் விட்டது. ஒரு சத்தம்…? ஊஹூம், இல்லவே இல்லை!
திபேத் போனது, ஒரு புரட்சியும் இல்லை!
இட ஒதுக்கடு, அவசர சட்ட பிரகடனம், தாஷ்கெண்ட், ஷிம்லா, சிந்து ஆகிய அனைத்தும் வந்தன. யாருக்கும் அக்கறை இல்லை.
பிரம்மாண்ட மோசடிகள் : 2G ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, CWG, அகஸ்டா வெஸ்ட் லேண்ட், போபர்ஸ் – இவை எல்லாவற்றிற்கும் ஒருவர் கூட சத்தம் எழுப்பவில்லை.
சீனாவுக்கு வீடோ செய்யும் உரிமை தரப்பட்டது, ஒரு ரயிலும் கூட நிறுத்தப்படவில்லை!
லால்பஹாதூர் சாஸ்திரி போன்ற பெரியவரை இழந்தோம். ஒரு விளக்கு கூட ஏற்றப்படவில்லை. ஒருவர் கூட சிபிஐ விசாரணையைக் கோரவில்லை.
மாதவ் ராவ், ராஜேஷ் பைலட் போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர்; ஒருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை, அதைக் கண்டு கொள்ளவும் இல்லை.
ஆனால் பசுவதைச் சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் நிறுத்தப்பட்டவுடன் ஹிந்து விரோத சக்திகளால் பெரும் கூக்குரல் எழுப்பப்பட்டது!
ஆதாரம், நன்றி :கல்கத்தா வார இதழ் Truth Vol 88 no 28 dated 29-1-21
***
இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:
a) In 70 years, Hindus did not understand that a family wants to make the country a Muslim nation.
In 5 years, Muslims understood that Modi wants to create a Hindu nation.
b) The country was cut into two pieces, but no sound came from anywhere. c) Half Kashmir gone, no noise? d) Tibet went, there was no rebellion? e) Wounds like Reservation, Emergency, Tashkent, Shimla, Sindhu were given, but no one cared.
f) Scams: 2G Spectrum, Coal, CWG, Augusta Westland, Bofors like blur but no body made any noise.
g) Veto power was given to China, no train were stopped.
h) Brave heart like Lal Bahadur Shastri was lost, no candle was lit and nobody demanded a CBI inquiry.
i) Leaders like Madhavrao, Rajesh Pilot were killed, made no difference.
j) But as soon as the beef (cattle) was stopped in most of the states, there is a furore amongst the anti Hindu segment. —-Truth Vol 88 no 28 dated 29-1-21