Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் பல பொருளைத் தரக்கூடும். எந்த தருணத்தில், எந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதை அறிபவரே அதன்பொருளை உணர்வார்.
இன்னும் ஒரு விஷயம் ஊர்ப் பெயர்களாகும். அந்தந்த வட்டார மக்கள் அதை சுருக்கெழுத்தில் சொல்லுவார்கள். கே. புதூர் , ஆ.புதூர் என்றெல்லாம் உண்டு.
“மல்லி விலை ஏறிப் போச்சு” என்று பூக்கடைக்காரர்களோ, பெண்களோ பேசிக்கொண்டால் அது மல்லிகைப் பூவைக் குறிக்கும். பலசரக்குக்க கடையில் இதே குரல் ஒலித்தால் அது கொத்த மல்லி விதைகளைக் குறிக்கும்.
இதுவே காய்கறிக் கடையானால் கொத்துமல்லி இலையைக் குறிக்கும் . சம்ஸ்க்ருதத்தில் மூன்று வகையான (Swaras) சுரங்கள் வேறு உண்டு. சீன மொழி போல அதிலும் அர்த்தவேறுபாடு வந்து விடும்.
xxxx
கும்போணம் வெத்தலை கிடைக்குமா?
தஞ்சாவூர்காரர்கள் கும்ப கோணம் என்று சொல்ல மாட்டார்கள். ‘கும்போணம்’ என்பர். மகாமகம் என்று சொல்லாமல் ‘மாமாங்கம்’ என்பர். எண்பத்தைத்தந்து (85) என்பதை ‘எண்ப்ளத்தைந்து’ என்பர்.
கீழ்கண்ட ஊர்ப்பெயர்களைப் பாருங்கள்; எப்படி உரு மாறுகிறது என்பது தெரியும்.
திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை
ஐராவத நல்லூர் – அயிலானுர்
சீர்காழி – சீயாழி
ஆரல்வாய் மொழி – ஆராம்பொலி
தரங்கம்பாடி – ட்ராங்கு பார்
மட்டக்கிளப்பு – பட்டிக்கோலா
சோழாந்தகன் – சோழவந்தான்
வாரணாசி – பெனாரஸ்
பாரு கச்சம் – ப்ரோச்
இப்படி நாடு முழுதும் உண்டு.
தற்காலத்தில் மாநில அரசுகள் ஒவ்வொரு ஊரின் உண்மைப்பபெயரை ஆங்காங்கு சூட்டி வருவதை அறியலாம்.
வெள்ளைக்காரர்களும் பிற மொழிக்காரர்களும் நம் ஊர்ப் பெயர்களை மாற்றியது இமயம் முதல் கண்டிவரை காணப்படுகிறது.
xxx
உம்மாச்சி பட்டர்
உம்மாச்சி பட்டர் என்றால் என்ன என்று திகைத்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு கோவிலில் அதற்கு அர்த்தம் கண்டுபிடித்த சம்பவம் ‘தெய்வத்தின் குர’லில் இருக்கிறது; சுவாமிகளுக்கு முன்னர் உம்மா ச்சி பட்டரை க்கு கூப்பிடுங்கள் என்று பட்டர்கள் பேசிக்கொண்டனர். உம்மாச்சியும் வந்தார். அவருடைய பெயரை விஜாரித்தபோது அவருடைய பெயர் உமா மஹேஸ்வர பட்டர் என்று தெரிய வந்தது. மஹா மேதாவியான அவருக்கே அதை விளங்கிக் கொள்ள ஒரு சம்பவம் தேவைப்பட்டது. நாம் எல்லாம் எம்மாத்திரம்?
ஒப்பில்லாத அப்பனை உப்பிலி அப்பன் ஆக்கி உப்பில்லாத பிரசாதத்தை வழங்குவது போல வேதத்தை வெள்ளைக் கார்கள் மொழி பெயர்த்துள்ளனர்.
ரிக் வேதத்தை மொழி பெயர்த்தவர்கள் இப்படி நுணுக்கமான விஷயங்களை மனதிற் கொள்ளாமல் கண்டபடி மொழி பெயர்த்துவிட்டனர். இப்போதுதான் விழிப்புணர்ச்ச்சி ஏற்பட்டுவருகிறது.
xxx
ரிக் வேத மொழிபெயர்ப்புத் தவறுகள்
சங்க இலக்கி யத்தில் பகை மன்னர்களை வென்ற போது போர்க் களத்தில் “ரத்த ஆறு” (River of Blood) ஓடியதாக வருணனைகள் உண்டு. இதே போல வடக்கில் சர்மண் நதி என்று ஒரு ஆறு உள்ளது . அது இயற்கையிலேயே சீனாவின் மஞ்சள் நதி போல செம்மண் நிறம் உடையது. அதில் வெள்ளம் வருகையில் அது சிவப்பாக இருக்கும்.
ஒரு புலவர் தற்குறிப்பேற்ற அணியை பயன்படுத்தி இந்த ஆறு சிவப்பானதற்கு மன்னரின் ‘யாக பலி’ காரணம் என்று பாடி வைத்தார். உடனே ஒரு மார்க்சிஸ்ட் மேதாவி எத்தனை ஆயிரம் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டால் இப்படி சர்மண் நதியில் ரத்த ஆறு ஒடி இருக்கும் என்று கணக்குப் போட்டு விட்டார்!!! வேதத்தில் மஞ்சள் வர்ண மக்கள், சப்பை மூக்குக்கார்கள் பற்றி பாடல்கள் உள. இவை வட கிழக்கு இந்தியாவில் உள்ள சீன , பர்மிய (Mongoloid) மக்களைக் குறிப்பதாக இருக்கவேண்டும் . இதை சப்பை மூக்கு திராவிடர்களைக் குறிப்பதாக வெள்ளையர் எழுதி வைத்துவிட்டனர்.! அவர்களே வேறு இடங்களில் திராவிடர்களை வருணிக்கையில் போண்டா மூக்கு, கோழிமுட்டைக் கண்ணன் என்றும் எழுதி வைத்துள்ளனர். கடைசியில் பார்க்கப்போனால். சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கு கூடுகள் அத்தனையும் வேதகால மக்களுடையவை!! அதாவது இன்றைய பஞ்சாபியரின் உடல்வாகைக் கொண்டவர்கள். சங்க இலக்கிய 30,000 வரிகளில் “சிந்து” என்ற பெயரே இல்லை. ஆனால் கங்கை, இமயம் , அருந்ததி, சப்தரிஷி , அத்தனை இந்துக்கடவுளரின் பெயர்களும் இருக்கின்றன. புத்தரோ, மஹாவீரரோ கூட ‘பெயர் அளவில்’ இல்லை!!
சில துளிகளை இங்கே காண்போம் : உத்வேகம் பெற்று முழுவதையும் படிக்க முனைவதற்காக!
2
ஸ்ரீ அரவிந்தர் :
It is a fact that I was hearing constantly the voice of Vivekananda speaking to me a fortnight in the jail in my solitary meditation and felt his presence.
சிறைச்சாலையில் எனது தனிப்பட்ட தியானத்தின் போது விவேகானந்தரின் குரலை இரு வாரங்கள் தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை தான். அவர் என் முன் இருப்பதையும் உணர்ந்தேன்.
3
ஸ்ரீ அரவிந்தர் :
Put yourself with all your heart and all you strength into God’s hands. Make no conditions, ask for nothing, not even for siddhi in the yoga, for nothing at all except that in you and through you His will may be directly performed.
உன்னை முழுமையாக உன் இதயத்துடனும் முழு வலிமையுடனும் கடவுளின் கையில் ஒப்படை. ஒரு நிபந்தனையையும் விதிக்காதே. எதையும் கேட்காதே – யோக சித்தியைக் கூடத் தான்! ஏனெனில் உன் மூலமாகவும் உன்னிலும் அவனது விருப்பம் நேரடியாகவே நடைபெறும்.
4
10, டிசம்பர், 1938
மாலை ஏழு மணி.
டாக்டர் மணிலால் : நீங்கள் ஏன் பாண்டிச்சேரியை உங்கள் சாதனைக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஸ்ரீ அரவிந்தர் : ஏனெனில் ஒரு கட்டளையினால், ஒரு ஆதேஷினால். இங்கு வருமாறு ஒரு குரலினால் கட்டளையிடப்பட்டேன்.
5
16/17 டிசம்பர் 1938
நிரோத்பரன் : அன்றொருநாள் நாம் கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் வேதத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினீர்கள். வேதம் மற்றும் உபநிடத மந்திரங்கள் எப்படி இயற்றப்பட்டன என்பதை அறிய நான் விரும்புகிறேன். உண்மையாகவே அவை ரிஷிகளால் கேட்கப்பட்டது போலத் தோன்றுகிறது. உள்முகமாக கேட்கப்பட்டவையா அவை?
ஸ்ரீ அரவிந்தர் : ஆம், அவை உள்ளிருந்து கேட்கப்பட்டவையே. சில சமயம் ஒரு வரியோ அல்லது ஒரு பகுதியோ அல்லது ஒரு முழுக் கவிதையோ ஒருவரால் கேட்கப்படுகிறது. சில சமயம் அவை தானாகவே வருகின்றன. மிகச் சிறந்த கவிதை அப்படித்தான் எப்போதுமே எழுதப்படுகிறது.
6
20, டிசம்பர் 1938
டாக்டர் சவூர் (DR Savoor) :சில யோகிகள் உடலில் ஏற்படும் வலியையும் கஷ்டத்தையும் போக்க, அதிலிருந்து விடுபட, சமாதி நிலைக்குச் செல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ அப்படிச் செய்யாமல் வலியைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.
நிரோத்பரன் : ராமகிருஷ்ண(பரமஹம்ஸர்) அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.
ஸ்ரீ அரவிந்தர் : ஆம், யோகிகள் சமாதி நிலையை எய்தி சம்ஸ்காரத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம். ஆனால் வலியிலிருந்து நிவாரணம் பெற ஒருவர் சமாதிக்குச் செல்வதால் என்ன பயன் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக, ஒருவர் வியாதியைப் பொறுத்துக் கொள்ள நினைத்தால் அது அதை ஒருவிதமாக ஏற்றுக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது.
ஒரு முறை மிகத் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது ராமக்ருஷ்ணர் கேசவ சேனரிடம் தனது உடல் ஆன்மீக முன்னேற்றத்தின் அழுத்தத்தினால் உடைந்து போகிறது என்றார். ஆனால் ஆன்மீக முன்னேற்றமானது எல்லா சமயத்திலுமே வியாதியில் கொண்டு விடும் என்பதில்லை.
நிரோத்பரன் : ராமகிருஷ்ணர் நினைத்திருந்தால் அவர் வியாதியைத் தடுத்திருக்கலாம், இல்லையா?
ஸ்ரீ அரவிந்தர்: ஆம், ஆனால் அவர் தனது இச்சையை உபயோகிப்பதிலோ அல்லது வியாதி குணமாக தெய்வீக சக்தியிடம் பிரார்த்தனை செய்வதிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
நிரோத்பரன்: அவர் தனது சீடர்களின் பாவத்தினால் (sins) தான் கான்ஸர் நோயை அடைந்தார் என்று கூறப்படுகிறதே.
ஸ்ரீ அரவிந்தர் : அதை அவரே சொல்லி இருக்கிறார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். சீடர்களின் விஷயங்களை குரு தான் ஏற்க வேண்டும்.
(சம்பாஷணை நீண்டு தொடர்கிறது)
7
இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பற்றி அரவிந்தரிடம் அணுக்கத் தொண்டர்கள் பேசி தெளிவு பெற்றிருக்கின்றனர்.
அனைத்தையும் நிதானமாகப் படித்தால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதோடு உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களையும் அறியலாம்; சில புரியாத புதிர்களுக்கு விடைகளையும் காணலாம்.
அரவிந்தரைக் கற்போமாக; ஆன்ம உயர்வு பெறுவோமாக!
***
ஆதாரம் : அரவிந்த இலக்கியத்தில் பல நூல்கள்
1.Reminiscences and Anecdote of Sri Aurobindo my M.P.Pandit
2.Prayer and Mantra Published by Sri Aurobindo Society, Pondicherry -2
3. The Incarnate World – Talks with Sri Aurobindo – Nirodbaran
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“டுக்ருஞ் கரனே” என்ற பாணினி சூத்திரத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தம் துதியில் முதல் பாடலில் பாடியதை செப்டம்பர் 21 பதிவில் குறிப்பிட்டேன்.(பாணினி சூத்ரம் 1-3-5 விளக்கம்- தாது பாடம் 8-16)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் என்ன வேறுபாடு என்பதை மற்றொரு சூத்திரத்தில் விளக்குகிறார்.
சூத்திரம் 1-2-56-ல் எதை கற்பிக்க வேண்டும், எது கற்பிக்காமலேயே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பதை விளக்குகிறார்.இதற்கு பாஷ்யக்காரர் (உரை ஆசிரியர்) விளக்கம் தருகிறார்.,
“ராஜ புருஷன் ஆனய” என்றால் ராஜ புருஷனை அழைத்து வா என்று பொருள். படித்தவனாக இருந்தால் இது ராஜாவினிடம் வேலை பார்க்கும் ஆள் என்பது விளங்கும். அவன் ராஜாவிடம் வேலை பார்க்கும் ஆளை அழைத்து வருவான்.இலக்கணமே அறியாதவனாக இருந்தால் ராஜாவை அழைத்து வா என்று நினைத்து பிரமித்து நிற்பான் . ராஜாவை எப்படி நான் அழைத்து வருவது என்று திகைத்து நிற்பான்.
இதிலிருந்து சொற்களின் பொருள் அதன் வழக்கிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ற உண்மை புலனாகிறது .
இதற்கு அடுத்த சூத்திரத்தில் பாணினி இன்னும் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.
காலம் பற்றிய விஷயத்துக்கு விதியமைப்பதும் தேவை இல்லை (1-2-57) என்று செப்புகிறார். இலக்கணமே கற்காதவர்கள் கூட இன்று இதைச் செய்யவேண்டும், நேற்று அதைச் செய்தேன் என்று இலக்கணப்படி பேசுகிறார்கள் . அதனால் இதற்காகத் தனி விதி அமைக்கத் தேவையில்லை என்கிறார். பாணினி மேலே குறிப்பிட்டவற்றை வரையறுக்கவில்லை என்பது குறிப்பிட்டது தக்கது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LET US LOOK AT WORDS BEGINNING WITH ‘W’’
READ MY ARTICLE THE MYSTERY OF J AND Y IN ENGLISH. SAMUEL JOHNSON, THE FATHER OF ENGLISH DICTIONARY HAD ONLY 24 LETTERS IN HIS DICTIOANRY. NO J AND NO V ! FOR HIM V AND W ARE SIMILAR. IT IS TRUE. V AND W LETTERS IN ENGLLISH HAVE SIMILAR SOUNDS. SO FOR LINGUISTS V AND W ARE SAME. THE REASON I AM SAYING HERE IS THAT I ALSO TREAT W AS V. THAT MEANS V=P/B, V= M ARE APPLICABLE HERE ; IN OTHER WORDS W=P/B, W=M
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் சாமுவேல் ஜான்சன் வெளியிட்ட முதல் ஆங்கில அகராதியில் J , V, ஜே , வி ஆகிய எழுத்துக்கள் இல்லை. 24 எழுத்துக்களே இருந்தன வி- யு ம் டபிள்யூவும் V=W ஒரே உச்சரிப்பு உடையவை. ஆகவே நாமும் வி-க்கு பயன்படுத்திய அதே விதிகளைப் பின்பற்றுவோம்; V=P/B வ=ப; வ=ம V=M என்பன டபிள்யுக்கும் பொருந்தும் . மேலும் டபிள்யூ -வில் துவங்கும் QUESTION கேள்வி சொற்கள் தமிழில் யெ / எ என்று ஒரே மாதிரியாக மாறுவதைக் காணுங்கள் டபிள்யூ = எ / யெ
XXXX
W.1.WORLD- ULAGA IN TAMIL; LOKA IN SANSKRIT.உலக/ லோக
W.2.WITHER – UTHIR, VITHARNTHU உதிர், விதிர் ந்து
W.3.WIND/VERB – VALAINTHU வளைந்து
W.4.WIND/NOUN – VAATA, VAAYU IN SKT; WALI IN TAM.; D/T=Lவாத, வாயு, வளி
W.5.WAR – POR, PARANI ; W=P போர் /பரணி
W.6.WONDER – VINOTHA, VINTHAI IN SKT.விந்தை, விநோத
W.9.WARD – VAARISU, VADU/SON IN SKTவாரிசு, வடு/மகன்
W.10.WEALTH – ARTHA, VITTAM IN SKT.; VALAM, VALAMAI IN TAM.PORUL அர்த்த, வித்தம் = வளம் , வளமை .
பொருள், அர்த்தம் ஆகிய இ ரண்டுக்கும் தமிழ், சஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரே பொருள்தான்
AMAZINGLY TAMIL AND SKT. HAVE TWO SIMILAR MEAINGS
ARTHA= WEALTH, MEANING
PORUL= WEALTH, MEANING
W= YE, E IN TAMIL
W.11. WHO – YAAR யார்
W.12. WHY – YEN ஏன்
W.13. WHAT – YENNA என்ன
W.14. WHERE – YENGE எங்கே
W.15. WITH – WUDAN உடன்
W.16. WHEN – YEPPOTHU எப்போது
W.17. WATER – UDAKA, VODKA AND VOLGA IN RUSSIAN உதக, வோட்கா வோல்கா /ரஷியன்
V.18. WOMAN – UMA உமா
W.19.WIFE = BAARYAA IN SKT; W=B; BEEVI IS MIRROR IMAGE OF WIFE; பார்யா
W.20. WELL(GOOD) – NALLA நல்ல
W.21.WILD- VILANGU- விலங்கு போல
W.22. WHITE – S/WETHA IN SKT; VEN, WENMAI, VELLAI IN TAM. வெண் வெள்
W.23.WEAVE – VEY, VETTI/VESHTI ; ALSO SEE WARP AND WEFT AND VASTRA/VESTவேய் /நெய் பாவு
W.24. WHILE AWAY – ULLAASAMAAKA உல்லாசமாய்
W.25. WHINE – VIMMU விம்மு
W.26. WAIL – AZU/ AU அழு
W.27. WIDOW – VIDHAVA விதவை
W.28.WADE, INVADE- EDU, PADAI EDU எடு , படை எடு
W.29. WILL – UYIL; WILLANGA; உயில்; வில்லங்கம்
W.30. WEIRD – WIZARD, VISARU/CRAZY; விசர் ; விசறு
LOOK AT W IN TAMIL; IT I UNIFORMLY PRONOUNCED ‘YE’
WHEN I TAUGHT TAMIL AT THE UNIVERSITY OF LONDON FOR 20 YEARS FOREING STUDENTS TELL ME , SIR, SOMETIMES YOU SAY ENNA/WHAT AND SOMETIMES YENNA/WHAT. I TELL THEM BOTH ARE SAME. IN SPOKEN LANGUAGE WE MOSTLY USE YENNA INSTEAD OF ENNA.
என்ன = ‘யெ’ ன்ன
பிருஹஸ்பதி என்றால் அறிவில் சிறந்தவன் என்று பொருள்; காலப்போக்கில் “அவன் சரியான பிருஹஸ்பதி” என்று கிண்டல் தொனியில் பேசி பொருளை மாற்றிவிட்டனர். அது போல “விசறு” என்பதும்.
பறையர்கள் இறைவனின் புதல்வர்கள் என்று சொல்லி காந்திஜி “ஹரிஜன்” என்று பெயர் சூட்டினார். ஆனால் ஹரிஜன என்பதும் உயர்ந்த பொருளை இழந்து விட்டது. இப்பொழுது ‘தலித்’ வந்திருக்கிறது!
W.31. WRITE – Y/EZUTHU/ Y/EUTHU; R=L எழுது
W.32. WORK – UZAI/ ULAIPPU; R=L உழை
W.33. WAY, WAYE, VIA – VAZI/ VALI வழி = வயி
IN LONDON, OPPOSITE MY HOUSE IT SAYS GRENWELL WAYE. IN OLD ENGLISH IT IS ONLY WAYE/WAY.
IN TAMIL NADU EVEN TOd AY VILLAGERS OR ILLITERATES SAY WAYE INSTEAD OF WAZI/PURE TAMIL
W.34.WINE, VINE – VANJI/ KODI வஞ்சி/கொடி
W.35. WALES- VELIYAAR; FOR ENGLAND PEOPLE THEY ARE FOREIGNERS/VELI AL= OUT SIDERS; வெளியார் ; வெளி ஆள் ; இங்கிலீஷ்காரன் இல்லை
W.36. WISH – VIRUMPU; VISHU KANI; ON THE NEW YEAR DAY TAMILS AND MALAYALEES WAKE UP AT FRUITS, MIRROR, GOLD AND TURMERIC AND WISH WHAT THEY WANT IN THE NEW YEAR; WISH= VISHU; MAY BE COGNATE WITH VISION/PERSPECTIVE விரும்பு ; விஷுக்கனி காண் விரும்பு
W.39.WAGON/ VEHICLE – VANDI IN TAM. WAHANA IN SKT. வாஹன , வண்டி
W.40. WILLIAM – SEE VILLIERS IN V LIST; ENCYCLOPEDIAS GIVE RIDICULOUS DERIVATION OF DESIRE+HELMET.
I STICK TO MY ‘VILLIERS’ EXPLANATION; WIL – VIL/BOW; VILLIERS AND WILLIAM ARE SIMILAR TO BHILS OF CENTRAL INDIA; THE HEROIC TRIBALS WITH BOW—BHIL= VIL; B=V.
BHILS ARE THE MOST SKILFUL ARCHERS IN INDIA.
வில்லியனுர் , வில்லிப்புத்தூர் விளக்கம் முன்னரே தந்துள்ளேன் ; வில்= பில் BHILS= VIL ஜாதி வீரர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை, லக்ஷ்மணா!
ச.நாகராஜன்
நம்மைக் கவரும் சில சுபாஷித ஸ்லோகங்கள் இதோ:-
ந ராஜ்யம் ந ராஜாசீத் ந தண்டயோ ந ச தாண்டிக: |
தர்மேணைவ ப்ரஜாஸ்ஸர்வா ரக்ஷந்தி ரஸ பரஸ்பரம் ||
ஒரு அரசோ, ஒரு அரசனோ ஒரு குற்றமிழைத்தவனோ அல்லது ஒரு நீதிபதியோ குற்றமிழைத்த ஒருவனுக்கு தண்டனை தருவதில்லை. மக்கள் அனைவரும் தர்மத்தாலேயே ரக்ஷிக்கப்படுகின்றனர். (தர்மமே தண்டனையையும் பரிசையும் வழங்குகிறது என்று பொருள்)
சத்யத்தையே பேசு. மற்றவர்களுக்கு பிரியமானதையே பேசு. மற்றவர்களுக்குப் பிடிக்காத உண்மையையும் பேசாதே. அதே போல இனிமையாக இருந்தாலும் அஸத்யத்தைப் பேசாதே.
*
அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதி லக்ஷ்மண |
ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி ||
ராம, ராவண யுத்தம் முடிந்த பிறகு லக்ஷ்மணனை நோக்கி ராமர் கூறுவது இது:-
ஓ, லக்ஷ்மணா! இந்த ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நல் தவ வானிலும் நனி சிறந்தன.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற பாரதியார் கவிதை இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது அடியின் தமிழ் மொழி பெயர்ப்பாகும்.
*
மரணாந்தானி வைராணி நிவ்ருத்தம் ந: ப்ரயோஜனம் |
கீயதாமஸ்ய சம்ஸ்காரோ மமாபேஷ்ய யதா தவ ||
ராவணன் வதம் செய்யப்பட்ட பின்னர் ராமர் விபீஷணரிடம் சொல்வது : “ நமது பணி முடிந்து விட்டது. ராவணனுடனான எனது பகை அவனது மரணத்துடன் முடிந்து விட்டது. இப்போது ராவணன் உன்னுடையவனைப் போலவே என்னுடையவனாகவும் ஆகிறான். ஆகவே அவனது சம்ஸ்காரத்தை (தகனத்தை) உரிய முறையில் செய்!
*
காவ்ய சாஸ்த்ர விநோதேன காலோ கச்சதி தீமதாம் |
வ்யஸனேன ச மூர்காணாம் நித்ரயா கலஹேந வா ||
புத்திசாலிகள் காவ்யம், சாஸ்திரம், தத்துவம் ஆகியவற்றில் காலத்தைக் கழிக்கின்றனர். மாறாக, முட்டாள்கள் தூக்கத்திலும் கலகம் செய்வதிலும் காலத்தைக் கழிக்கின்றனர்.
*
தைலாத் ரக்ஷேண ஜலாத் ரக்ஷேத் ஷிதில பந்தனாத் |
மூர்க ஹஸ்தே ந தாதவ்யம் ஏவம் வததி புஸ்தகம் ||
ஒரு புத்தகமானது அதை வைத்திருப்பவனிடம் இப்படி இறைஞ்சுகிறது : என்னை (புத்தகத்தை) கறை படுத்தும் எண்ணெயிலிருந்து காப்பாற்று! நீரிலிருந்து என்னை காப்பாற்று. சரியாகத் தைக்காமல் உதிரியாக இருந்து சிதிலமடையாமல் என்னைக் காப்பாற்று. இதை எல்லாம் செய்த பின்னர் என்னை ஒரு முட்டாளிடம் கொடுத்து விடாதே!
ஒரு நல்லவனின் காதுகள் நல்ல அறநெறிகளைக் கேட்பதால் அழகு பெறுகிறது; காதில் அணியும் குண்டலங்களினால் அல்ல! கங்கணம் கையில் அணிவதை விட தானத்தால் கை சிறக்கிறது! அதே போல மற்றவர்களுக்கு சேவை செய்வதானது உடலில் சந்தனம் பூசுவதை விட சிறந்த அழகைத் தருகிறது!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 40
ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் சம்ஸ்க்ருத தொடர்புடையவை என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. ஆனால் அத்தனை தமிழ் சொற்களும் எதாவது ஒரு ஐரோப்பிய மொழியில் இருப்பதை காட்டும் முகத்தான் இத்தாலியன், பிரெஞ்சு , டச்சு , ஜெர்மன் , ஸ்பானிய மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன். இவ்வளவு சொன்னபோதிலும் யாக, யக்ஞம், குரு முதலிய ஆயிரக் கணக்கான சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லை. ஆகையால் இந்துக்கள் அங்கிருந்து வரவில்லை; இங்கிருந்து சென்று கலாசாரத்தைப் பரப்பினர். ஆகையால்தான் பல முக்கிய சொற்கள் அவர்களிடம் இல்லை என்பது என் வாதம்; என் துணிபு.
நான் ஒரே ‘மொழி மாற்றக்’ கொள்கையை காட்டி வருகிறேன்- உ..ம். ர என்பது ல ஆகும் R=L ; ப என்பது வ ஆகும் P=V .
இடத்திற்கேற்ப எதையும் மாற்றவில்லை. இந்தக் கொள்கைகளை கற்றுக் கொண்டால் என் உதவியில்லாமல் நீங்களே அத்தனை லத்தின், கிரேக்க சொற்களும் நம் இந்தியாவில் இருந்து சென்றவை என்பதை உணருவீர்கள்
XXXX
LET ME CONTINUE WITH LETTER ‘V’……………………………..
V.61. VODKA- RUSSIAN ALCOHOLIC DRINK; UADKA IS WATER IN SANSKRIT; TAMILS SAY HE HAD DRUNK WATER TO MEAN THAT ONE IS DRUNK. உதக/சம்ஸ்க்ருதம்= தண்ணீர். ரஷ்யாவிலும் கள் , சாராயம் என்பதை “தண்ணி அடிச்சான்” = வோட்கா அடிச்சான் என்றே சொல்லுவர்
RUSSIANS ALSO USED ‘UDAKA’/WATER FOR VODKA; TAMILS ALSO USE THANNI/WATER FOR ALCOHOLIC DRINKS.
V.62 VOLGA – LONGEST RIVER IN EUROPE RUNNING THROUGH RUSSIA; IT ALSO MEANS UDAKA/WATER
வோல்கா என்பது ஐரோப்பாவிலேயே மிகவும் நீளமான நதி; ரஷ்யாவில் ஓடுகிறது. உதக= தண்ணீர் என்பதன் மருவு இது. ரஷ்யர்கள் இதை ‘போன்ரா’ என்பர் ; இதன் பொருள் (MIST, MOIST, WETNESS) பனி ; இந்த நதியின் பெயரில் சம்ஸ்க்ருத, தமிழ் சொல் இரண்டையும் காணலாம். ‘கங்கா மாதா’ என்பது போல ரஷ்ய இலக்கியம் முழுதும் இதை ‘வோல்கா மாதா’ என்ற பொருளிலேயே அழைப்பர். ‘மாதா’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் அப்படியே ‘மாது ஷ்கா’ என்று உள்ளது
XXXX
V.63.VOEUX/FRENCH – VAAZTHU/GREETING IN TAMIL; ALSO WISH, VISHU, VIZA/FESTIVAL வாழ்த்து , விருப்பம், வாழ்க
V.64.VARICOSE VEINS – VARI VARI YAANA ; VEINS ARE VISIBLE LIKE LINES வரி வரியாக புடைத்து நிற்கும் ரத்த நாளம்
V.65.VRIJHEID /FLEMISH – VIDUTHALAI; V =P/F விடுதலை ; ப் ரீ ட = விடுத ல ; ப=வ ;FREEDOM- VDUTHALAI
V.66.VICE – VISHA/MA விஷ/ம
V.67. VAT – VATTAI ; LARGE TANK OR TUB; IN TAMIL SAME SHAPE BUT SMALL VESSEL.; வட்டை, வட்ட வடிவிலான
V.68. VIOLIN/VIOLA – ++ YAAZ பை ??? யாழ்
V.69. VETERINARY – VETTI/CUTTING , VER ARU IN TAM.வெட்டி, வெட்டு
V.70. VOGUE -VAZAKKU ; G=Y வழக்கு
V.71.VERGE- VARAPPU வரப்பு
V.72.VALUE – VILAI IN TAM; MULYA IN SKT; V=M மூல்ய /சம்ஸ்க்ருதம்= விலை ;ம=வ
V.73.VERDE- GREEN/ HARITA IN SKT. ஹரித ஹரிணி =பசுமை
ஹரின்= க்ரீன் /ஆங்கிலம்; வ=ப /சும்
V.74- VOW- UVACHA உவாச /சம்ஸ்க்ருதம் வாய் திற
V.75.VERDIENST/DUTCH= VARUVAAY/REVENUE வருவாய் /வ/ரெவ்யூ /ஆங்கிலம
V.76. VEIL – OYIL AATTAM ஒயில் ஆட்டம்
V.77.VENEER- VANAPPU UUTTUM வனப்பு ஊட்டும்
V.78.VALENS- STRONG ALSO MANY= PALA IN TAM. வல =பல; இரண்டு பொருள்- பலமான, பலவிதமான
V=P; PALA/MANY வ=ப
XXX
V.79.VALIUM – VALI NEEKKI/ PAIN KILLER; VALI IS PAIN IN TAM.வலி நீக்கி வாலியம் =வலி
V.80. VILLIERS IS A PLACE NAME IN SWITZERLAND; DUKES ALSO HAD THAT PLACE NAME; IN TAMIL NADU WE HAVE VILLIANUR, VILLIPPUTHUR; வில்லியர் என்பது சுவிட்சர்லாந்தில் இடப் பெயர் ; அதை ஒட்டி அந்த ஊர் பிரபுக்களுக்கும் உரித்தாகும்; தமிழ்நாட்டில் வில்லியனுர், வில்லிப்புத்தூர் , வில்லிப்புத்தூரார் என்றெல்லாம் இருப்பது ஆராய்ச் சிக்குரியது
XXX
V.81.VETERAN- SEE EARLIER MEANING- PERSON OF OLD AGE; ANOTHER MEANING VIDURAN= CLEVER, VITHTHAKAN, VIDURA IN MAHABHARAT; VID= VIDYA=VEDA= WISDOM மஹாபாரத விதுரன் – வித்/யா =கல்வி, அறிவு, விவேகம் மிக்க; முந்தைய விளக்கம் – விது =முது /மை
V.82.VAGABOND- A PERSON MOVINF FROM PLACE TO PLACE ; PANDAARAM; ANDI PANDARAM= MOVING FROM PLACE TO PLACE FOR FOOD. வேக/ பண்டாரம் உணவுக்காக இடம் விட்டு இடம் செல்வோம்; அன்னக்காவடி.
V.83.VEREINIGEN /DUTCH – UNITE=INAI; ORUNGKINAI ஒருங்கிணை; இணை
V.84.VERREISEN/DUTCH – GET OUT; VELIYERU; VELIYE PO வெளியேறு ; வெளியே போ
V.85.VERSARE/ITALIAN – VARSHA=POUR DOWN ; SONE KI VARSHA- GOLDEN RAIN IN HINDI வர்ஷ =பொழிவு ; மழை
‘சோனே கீ வர்ஷ’ = தங்க மழை ; சோன் =ஸ்வர்ண
V.86.VETTURA/ITALIAN, WAGHEN/DUTCH- VANTI, VAHANA வெட்/ ன் ட = வண்டி ; டச்சு மொழியில் வேகன்= வாஹன் WAGON /சம்ஸ்க்ருதம்