Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்கிஆன்லைன் இதழில் 5-7-25 அன்று வெளியான கட்டுரை!
ஒருவர் மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா?
ச. நாகராஜன்
காலம் காலமாக விஞ்ஞானிகளும் சாமானியரும் கேட்கும் ஒரு கேள்வி : ஒருவர் தனது மூளையை முழுவதுமாக நிரப்ப முடியுமா?
பதில் : முடியாது! முடியவே முடியாது!
மரணம் சம்பவிக்கும் வரை மூளை இயங்கிக் கொண்டே இருக்கும்; அதன் திறனைக் கூட்டிக் கொள்ளும் சக்தி அதற்கு உண்டு.
மாறாக மூளையை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று யாரேனும் சொன்னால் அது தவறானது; உள்நோக்கம் கொண்டது என்று உணர்ந்து அவரிடமிருந்து அகன்று விடலாம்!
சமீப காலம் வரை மூளையில் புதிய செல்கள் உருவாக முடியாது என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் புதிய செல்களை மூளை உருவாக்குகிறது என்பது இப்போதைய கண்டுபிடிப்பாகும்.
மூளை என்பது ஒரு முடிவே இல்லாத நூலகம் போல! அதில் வரிசையாக உள்ள பீரோக்களில் எண்ணற்ற நினவுகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்கு முடிவு அல்லது நிரம்பி விட்டது என்ற ஒரு நிலை உண்டா? இல்லை என்பதே பதில்.
ஒருவர் தன் மூளை ஆற்றலை நூறு சதவிகிதம் பயன்படுத்த முடியுமா? தாராளமாக! இதற்கு மூளை பயிற்சிகளை ஒருவர் மேற்கொண்டால் 90 சதவிகிதம் என்ற நிலையை அடையலாம்.
மூளையின் பல பகுதிக:ள் எப்போதுமே ,மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இதை நியூரோ இமேஜிங் தொழில்நுட்பம் (NEUROIMAGING TECHNOLOTY) நிரூபிக்கிறது.
பொஸிட் ரான் எமிஷன் டோமோகிராபி மற்றும் மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் (POSITRON EMISSION TOMOGRAPHY – PET AND MAGNETIC RESONANCE IMAGING – MRI) ஆகியவை உயிருள்ள ஒருவரின் மூளை செயல்பாடுகளைத் திறம்படக் கண்காணிக்கிறது.
எடுத்துக்காட்டாக டேனியல் டாமெட் பற்றிக் கூறலாம். 1979 ஜனவரி 31ம் தேதி பிறந்த டாமெட் 2004ம் ஆண்டு ‘பை’ யின் இலக்கங்களை வரிசையாகக் கூற ஆரம்பித்தார். தன் நினைவிலிருந்து வரிசையாக 22514 இலக்கங்களை ஐந்து மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் கூறிக் கொண்டே இருந்தார். அதுவரை இருந்த உலக ரிகார்டை முறியடித்தார். இலக்கங்கள் மூளையில் வந்து கொண்டே இருக்கின்றன என்றார் அவர். Extraordinary People என்ற ஒரு டாகுமெண்டரி படம் அவரைப் பற்றி நன்கு விவரிக்கிறது.
இது போல நூற்றுக் கணக்கானோரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நினைவாற்றலைக் கூட்ட ஏராளமான வழிகள் உள்ளன.
சில வழிகள் இதோ:
அனைத்துப் புலன்களையும் பயன்படுத்தும் செயல்களை மேற்கொள்ளலாம். ஒரு உணவு விடுதிக்குச் சென்று புதிய உணவு வகையைக் கேட்டு அதை எடுத்துச் சாப்பிடால் அதை முகர்தல், தொடுதல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல் ஆகிய அனைத்துப் புலன்களுக்கும் வேலை உண்டு.
புதிய ஒரு கலையைக் கற்கலாம். ஓவியம், இசை இப்படி ஆய கலைகள் அறுபத்திநான்கு உண்டு.
ஒரு கலையை இன்னொருவருக்குக் கற்பிக்கலாம்.
இசையைக் கேட்கலாம்; பாடலாம்.
நடனம் கற்கலாம்; ஆடலாம்!
ஒவ்வொரு நாளும் சில புதிய வார்த்தைகளைக் கற்கலாம்.
மூளைக்கு வேலை தரும் புதிர்கள், குறுக்கெழுத்துப் போட்டி உள்ளிட்டவற்றில் சிறிது நேரம் ஈடுபடலாம்.
தியானம், மூளை ஆற்றலைக் கூட்டும் ஒரு நல்ல பயிற்சி.
இப்படி ஏராளமான வழிகள் உள்ளன; நமக்கு உகந்த, பிடித்த ஒரு வழியை மேற்கொண்டால் மூளை திறம்படச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும்; அதை முழுவதுமாக நிரப்ப முடியவே முடியாது!
न दुर्वहश्रोणिपयोधरार्ता भिन्दन्ति मन्दां गतिमश्वमुख्यः ॥ १।११॥
Where the celestial damsels are unable to desist from their usual leisurely walking even if their toes and heels are disquieting to tread on the pathways condensed with snow, appurtenance to the slowed down pace owing to the weight of their broad hips and beamy bosoms, that sort of leisure-mountain is there in the North. [1-11]
****
கதிரவனைக் கண்டதினால் கலக்கமுற்று ஓடும்
காரிருளைக் குகையினிலே காப்பாற்றுவான் ஹிமவான்;
சரணடைந்த சிறியோரை மேலோர்கள்
நட்புடனே காப்பது பெரியோருக்கு இயல்புதானே
दिवाकराद्रक्षति यो गुहासु लीनं दिवा भीतमिवान्धकारम् ।
He who safeguards the lowly darkness that burrowed itself in his caves, as though that darkens is frightened from the day making sun, is objectionable insofar as his propriety as a shelter is concerned; but that objection is voidable, as noblemen ought to protect anyone or anything seeking shelter as his own person. [1-12]
On whom the thick furred animals, chAmara, wave their tails spreading breeze in the quality of moonbeams; in doing so they appear to be fanning a royal with furred fanning instruments, and thus they render the title of ‘king of the mountains’ more meaningful to that mountain that is there in the North. [1-13]
Where the clouds dangling on the doorways of homelike caves are luckily becoming door curtains for the much-abashed celestial womenfolk when their upper cloths are suddenly snatched away by their males, such a romantic mountain is there in the North. [1-14]
On which the breeze wafts the spays of River Ganga’s watercourses wobbling the deodar trees time and again, whereby peacocks apprehensive of rainfall outspread their plumage, and commingling all the other perfumes that breeze becomes enjoyable to the tribal people that are fatigued in their hunting, such a breezy mountain is there in the North. [1-15]
Both the actions are in hyperbole. Neither the sages in highest constellation can bend down, nor the sun with downward sunrays can possibly shoot his rays up. This is only to show the loftiness of Himalayas.
Whose plenteousness to provide sacred material like special firewood, Soma creepers etc to Vedic rituals, and whose capacity and perseverance to bear the earth is clearly examined by Brahma, whereby Brahma personally ordered for oblational share of oblations in Vedic rituals to him along with the lordship on other mountains, such a munificent mountain Himavan is there in the North. [1-16]
****
यज्ञाङ्गयोनित्वमवेक्ष्य यस्य सारं धरित्रीधरणक्षमं च ।
He who is the provisioner to Vedic rituals with sacred material like special firewood, Soma creepers etc, and whose capacity and perseverance to bear the earth is clearly examined by Brahma, whereby Brahma personally ordered for oblational share of Vedic rituals to Himavan along with the lordship on other mountains, such a beneficent mountain is there in the North. [1-17]
***
மேருவுக்குத் தோழனான மன்னன் ஹிமவானும்
முன்னோரின் கடன் தீர்க்க மனதினிலே எண்ணி
தன்னழகுக்கிசைந்தவளாம், தபசிகளும் புகழும் ,
மேனையென்னும் பெண்மணியை மணம்புரிந்தார் முறையே 18
स मानसीं मेरुसखः पितॄणां कन्यां कुलस्य स्थितये स्थितिज्ञः ।
Such a well-mannered lord of the mountains Himavan who is the friend of Mt. Meru customarily married Lady Mena Devi, the daughter of manes called agniShvAt et al, an estimable girl even for sages, thus becoming a worthy maiden for himself for the flourish of his dynasty. [1-18]
sa mānasīṃ merusakhaḥ pitṝṇāṃ kanyāṃ kulasya sthitaye sthitijñaḥ / menāṃ munīnām api mānanīyām ātmānurūpāṃ vidhinopayeme // Ks_1.18 //
THE BIRTH OF THE WAR-GOD
The Birth of the War-god is an epic poem in seventeen cantos. It consists of 1096 stanzas, or about 4400 lines of verse. The subject is the marriage of the god Shiva, the birth of his son, and the victory of this son over a powerful demon. The story was not invented by Kalidasa, but taken from old mythology. Yet it had never been told in so masterly a fashion as had been the story of Rama’s deeds by Valmiki. Kalidasa is therefore under less constraint in writing this epic than in writing The Dynasty of Raghu. I give first a somewhat detailed analysis of the matter of the poem.
First canto. The birth of Parvati.–The poem begins with a description of the great Himalaya mountain-range.
God of the distant north, the Snowy Range O’er other mountains towers imperially; Earth’s measuring-rod, being great and free from change, Sinks to the eastern and the western sea.
Whose countless wealth of natural gems is not Too deeply blemished by the cruel snow; One fault for many virtues is forgot, The moon’s one stain for beams that endless flow.
Where demigods enjoy the shade of clouds Girding his lower crests, but often seek, When startled by the sudden rain that shrouds His waist, some loftier, ever sunlit peak.
Where bark of birch-trees makes, when torn in strips And streaked with mountain minerals that blend To written words ’neath dainty finger-tips, Such dear love-letters as the fairies send. p. 158
Whose organ-pipes are stems of bamboo, which Are filled from cavern-winds that know no rest, As if the mountain strove to set the pitch For songs that angels sing upon his crest.
Where magic herbs that glitter in the night Are lamps that need no oil within them, when They fill cave-dwellings with their shimmering light And shine upon the loves of mountain men.
Who offers roof and refuge in his caves To timid darkness shrinking from the day; A lofty soul is generous; he saves Such honest cowards as for protection pray.
Who brings to birth the plants of sacrifice; Who steadies earth, so strong is he and broad. The great Creator, for this service’ price, Made him the king of mountains, and a god.
–SUBHAM–
tags-Himalaya Mountain in Three Languages மூன்று மொழிகளில் இமய மலை வருணனை -2 குமாரசம்பவம் காளிதாசன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part two
15
Arudra
three stars in the middle are known as Mrgaseersha= maan thalai= deer head .
It is part of Orion constellation; its name is Betelgeuse in astronomy.
The star is associated with Lord Shiva.
Thiruvathirai is a big Shiva festival until this day.
Malayali Hindus celebrate Tiru Athirai and Tiru Onam on a grand scale, one for Shiva and one for Vishnu.
They occur exactly in six months interval .
Only these two stars have the honorific suffix Tiru in Tamil , equivalent to Sri in Sanskrit. Westerners changed it to SIR title.
Pari .8-6; 11-77; Kali.150-20
(Karaikkal ammaiyar used Arudra. She lived after Sangam Age)
ARUDRA –STAR GOD–in Astronomy
Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is ( golden red) like Shanbaga flower
அரும் பெறல் ஆதிரையான்அணி பெற மலர்ந்த 20
பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே! –கலித்தொகை 150
It is a prominent red supergiant star in the constellation Orion. Ardra is also the name of the sixth nakshatra (lunar mansion) in Hindu astrology.
****
16
Onam
Madu. 591
Tiru onam is refereed to in post Sangam books Tevaram and Divya prabandham. It is in connection with Vamana and Tri Vikrama Avatar of Vishnu. Asura King Maha Bali was sent to Paatala Loka (may be Indian ocean Island or South America)
Malayali Hindus celebrate it like Deepavali in Tamil Nadu. During Sangam age and post Sangam age, Tamils also celebrated it.
Sangam verse makes three points very clear:
Vishnu killed the demon.
It was celebrated in Tamil Nadu as well.
It is the birth star of Vishnu (see U.Ve.Sa. commentary)
Most interesting fact is that there is no record in Tamil literature to say that Maha Bali ruled Kerala . Ancient Tamil literature says Vishnu killed demons whose birth star is Onam.
கணங்கொள் அவுணர் கடந்த பொழிந்தார் மாயோன் மேய ஓணநன்னாள் – மதுரைக்காஞ்சி 591.
***
Post Sangam literature
ஓணந்தான் உலகாளுமென்பார்களே , நீ பிறந்த திருவோணம் — பெரியாழ்வார், திவ்யப் பிரபந்தம்
***
16 a
Onam in Astronomy
he Onam festival is associated with the star Thiruvonam, which is the Hindu lunar mansion (nakshatra) that aligns with the constellation Aquila. In Western astronomy, this set of stars includes Altair (the brightest star in the Aquila constellation) and two other stars, Beta and Gamma Aquilae. These three stars are often depicted as the “three footprints” of the dwarf god Vamana in his Trivikrama form, which is central to the Onam legend
Onam was observed as Vamana Jayanti during the Pallava dynasty.
17
Anthanar = Brahmins
Sangam Tamil literature used words such as Anthanar, Paarppanan, Ayyar, Iru Pirappaalar (twice born) Aru tholilor = those who do six tasks. Those who keep three fires.
The word meant inward looking. Those who search for God or looking to God in heart/mind.
***
Puram 397 referred to the Six Duties of Brahmins. It is a direct translation of the Sanskrit word
अध्यापनमध्ययनं यजनं याजनं तथा । दानं प्रतिग्रहं चैव ब्राह्मणानामकल्पयत् ॥ 1-88॥ Manu
For the Brāhmaṇas he ordained teaching, studying, sacrificing and officiating at sacrifices, as also the giving and accepting of gifts. (88).-Manu smriti
****
OVER SIXTY DIRECT REFERECES ARE THERE.
They are associated with Numbers 1,2,3 and 6.
There are innumerable to brahmins. ANTHANAR meant only Brahmins because the prefix Four Vedas and Three Fires are used.
Here are some evidences: Puram 2- three fire worshippers;
Puram 6-
Pandya king will bow and respect three eyed shiva and four veda reciters brahmins.
Two Brahmin Gurus are referred to in Hindu scriptures.
They are Jupiter= Brhaspati and
Venus= Sukracharya.
Bruhaspati = Viyaazan in Tamil is the Guru/teacher of Devas;
Sukracharya = Velli is the Guru of Asuras.
Tamils referred to them as Brahmins Two in Kalittokai 99 and Jupiter only in Pari 11-7;
Very rarely the poets used Anthanar to mention Siva in Akam. Invocation.
20
Aathimanthi / adimanti
Daughter of Karikal choza (karikaal chozaa)
She was greatly devoted to her husband Aattanaththi and when he was washed away by river Kaveri, she followed him and recovered/ saved him through another woman named Maruthi. Maruthi committed suicide later.
Brahmin households maintain three essential ritual fires—Garhapatya (the domestic hearth), Dakshina (the southern fire), and Ahavaniya (the sacrificial fire)—collectively known as the Tretagni. These fires are central to the Yajna (Vedic fire sacrifice) and are used in household rituals and larger sacrifices to honour deities, ensure spiritual cleansing, and represent foundational elements of existence.
The Three Fires
Garhapatya (Garhapatya): This is the household fire, used for cooking and domestic purposes. It serves as the primary source of fire, from which the other two fires are eventually lit.
Dakshina (Daksinagni, Daksina): Known as the southern fire, this fire is used for offerings and rituals intended to avert negative influences. It is never extinguished.
Ahavaniya (Ahuneyyaggi, Ahavaniya): The eastern fire, this is the main sacrificial fire where most offerings are made to the gods during a Yajna. It is kept in a square fire pit.
To identify them brahmins kept them in a geometrically designed fire pits. According to tamil scholar u.ve.sa square, triangular and semi circular fire pits are used for aahavaneeyam, dakshinaagni and gaarhapatyam
Puram 367-13;
Pari.5-42
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்—திருமுருகாற்றுப்படை181-183
***
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே- புறம் 2
***
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!—புறம்367
***
Post Sangam Tamil Epic Silappdikaram attributes up to 123456 facts to Brahmins23-67/70
One principle, twice born, three fire worshippers, four veda reciters, five yajna performers, six task doers
22
Asura /Avunar
Madu -591; kuru 1-1; murukku 59; pathir-11-4; pari.3-56; 5-7; 8-8; puram 174-1; kali.2-3
In Puram 174, poet Miss Nappasalai praised Mr Sri Krishna (in Tamil Thiru Kannan) singing about the Mahabaharata episode of Krishna causing solar eclipse by his Sudarsana wheel so that Arjuna could slay Jayadratha. It was a real solar eclipse attributed as Krishna’s miracle. There the poet says Anangudai Avunar /fearful Rakshasas hiding sun and then Mr Black (Anjana Uruvan= collyrium dark person) saving it . Here Anangu means Fearful.
(fighting took place on certain days only during ; they did not fight continuously for 18 days. So one New moon day occurred in between and the solar eclipse can happen only on New moon days/Amavasyai)
Arakkan is the tamilized form of rakshasa. It is in puram with reference to Ravana
(for abbreviations of Tamil books, please see first part of this article)
Anangu as troubling, fear causing element is used in over 30 places in Sangam literature
In one place ,a ladylove is compared to Anangu (Surangani??) – Pari.12-57
(When I was visiting temples from Shirdi to Nasik, in one of the shrines, my wife and other women in our group were not allowed inside Skanda/ Muruga shrine. A big curtain with an announcement said-‘ No women can enter. This is Skanda/ Kartikeya shrine’. In ancient Tamil Nadu love sick women behaved strangely. Immediately their mothers says she is affected by Murugan/Skanda and invited prophesy tellers to drive the love sickness out. They sacrificed goats to the gods during the ceremony.
To be continued………………………….
tags- Ancient Tamil Encyclopaedia ,Part 2 ,1000 facts, Athimanthi, Anangu, Arudra, Betelgeuse, Anthanar, Brahmins, Asura guru, Deva guru, nymphs
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Satyavan-Savitri story from Vana Parva of Mahabharata continued…………………
Savitri to Yama
I have heard it said that ordinarily it is your messengers who come to take away the mortals. This time, Lord, how have you come yourself?
Yama
This Satyavan was rooted in truth, and possessed rare qualities in a still rarer combination. He was not to be taken away like other mortals, by my messengers. For him, I have to come myself.
Now go back, and do the last rites. You have discharged your husband debt. You have followed your husband as far as you should have.
Savitri
Where my husband is being taken, there I should go too. That is the abiding dharma (scriptural law). By your grace, and with the strength of my love for my husband, nothing can obstruct my way.
The wise say that on walking even seven steps together, a friendship is established. From such friendship, I shall say to you a few things. Kindly, listen to me.
(Savitri explained what dharma is)
Yama
Now go back. The tings that you have said, in such perfect combination of word, tone, diction and logic have pleased me very much. Excepting the life of Satyavan, I can give you everything else.
Savitri
My father in law, deprived of his kingdom, now lives in forest. He is blind. I pray that by your grace his eye sight restored to him, and regain his strength, he may again shine like the sun.
Yama
What you have wished shall happen in that way, I give you the boon. Go back now, and do not put yourself to the rigour of further travel , you are tired.
Savitri
Being near my husband, I feel this travel no rigour. Wherever you take him, I shall come there too. And I have something more to say. Please listen to me.
Even a fleeting time with those rooted in truth is greatly desirable, their friendship even more. It is said that the company of such people never in vain. Therefore, one should always seek their nearness.
Yama
What you have said is to the good of all , most pleasing to me. Excepting the life of Satyavan, ask a second boon.
Savitri
The second boon I seek from you is that the lost kingdom of my father-in-law Dyumatsena is restored to him, and he, who I venerate as my guru, may never swerve from the path of dharma.
Yama
Dyumatsena will soon regain his kingdom and without struggle he will never swerve from the path of dharma.
The second wish of yours granted also, now go back. And do not tire yourself more.
Savitri
You keep all living beings within bounds of an eternal discipline and therefore, Deva you are universally known as Yama. Listen to what I will say.
In acts, speech and thought (Mano, Vak, Kaya), not to bear enmity towards any being; to have compassion to all; and giving; are considered the abiding dharma of the good.
Generally, the people of this world are short lived, and human helplessness is well known. Therefore, saints like you show compassion even to an enemy seeking refuge.
Yama
Blessed one! Hearing you say this is to me like water to the thirsty. Excepting the life of Satyavan, ask whatever you wish.
Savitri
My father Ashvapati has no son. May be he blessed with his own hundred sons who will continue his family line This is the third boon I seek from you.
Yama
Blessed one! Your father will have hundred sons that will keep his family line unbroken. Princess! Your third wish also has been granted. Now go back! You have already come too far.
Savitri continued to speak……………………………..
To be continued. ….
Tags – Savitri, Yama, Dialogue, Mahabharata, Good wife, Part 4
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Proverbs on Trees 6
The dead tree blossoms (from failure to success)
A tall tree easily broken by the wind
A tree that bears fruits is known by its flowers.
Be like the tree which covers with flowers the hand that shakes it.
No branch is better than the trunk.
Branches of willow trees are never broken by snow.
Willow twigs dig no snow.
–Japanese proverbs
Only the worm which comes from the marrow of the tree makes the tree fall.
The stick learns the truth.
–Kurdish
Does one sharpen the thorns? (you cannot make the vicious man worse)
The more shoots, the more leaves. (the more you do for a man, the more he will do for you).
When the tree falls, the woodpecker that lives on it must also perish.
Only once does a plantain bear (lost chances never occur)
A plant must sprout before it climbs; if it is not true people would not say it (no smoke without fire).
–Malayan
There is no tree which has not felt the force of the wind- Pashto proverb
Fell not the tree which you have planted- Persian
All men are not like trees; some must travel and cannot keep still. Romany
Wait until a tree has fallen to skip it.
A bird less tree is a barren tree.
Extract a thorn from your skin with a thorn.
–Siamese
The tree becomes moss gown and man becomes bearded- Burmese
Tamil proverbs continued…..
4971. பொங்கும்காலம்புளிபூக்கும், மங்கும்காலம்மாபூக்கும். In times of plenty the tamarind tree blossoms, in times of scarcity the mango bears in abundance.
4968. பைய மென்றால் பனையையும் மெல்லலாம். If masticated slowly even a palmyrah tree may be chewed.
4960. பேய் போய்ப் புளியமரத்தில் ஏறினதுபோல. As a demon ascended a tamarind tree.
4957. பேய்க்கூத்தும்ஆமணக்கும்ஆள்போனால்ஆள்தெரியாது. A devil dance is a garden of castor oil plants, if one gets in he is not seen again.
4918. பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல. Like a creeping plant-Dioscorea sativa-round a large tree.
4914. பெருங் காற்றில் பீளைப்பஞ்சு பறக்கிறதுபோல. Flying like cotton before a gale of wind.
4915. பெருங் குலத்தில் பிறந்தாலும் புத்தி அற்றவன் கரும்புப் பூப் போல. Though born in a high family, a fool is like a sugar-cane flower.
4910. பெரியோர் முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள். When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.
4911. பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்குமுன்மரங்களைப்போல்வீழ்வார்கள். If they should contradict the great, they will fall like trees before a flood.
4859. பூத்துச் சொரியப் பொறுப்பார்கள் பூட்டிக் கட்டக் கலங்குவார்கள். They can endure seeing their tree shedding its blossoms, but will be disquieted at seeing others string and wear there.
4847. பூஅரசுஇருக்கப்பொன்னுக்குஅழுவானேன்? Why weep for gold while you have the tulip tree?
4848. பூசணிக்காய் அத்தனை முத்துக் காதில் ஏற்றுகிறதா மூக்கில் ஏற்றுகிறதா? If a pearl be as large as a pumpkin, where is it to be worn, in the ear or in the nose?
4849. பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம். If one has taken a pumpkin, its mark may be seen on his shoulder.
4850. பூசணிக்காய் அழுகினதுபோல. Like a decayed pumpkin.
4852. பூசாரி பூ முடிக்கப் போனானாம், பூ ஆலங்காடு பலாக் காடாய்ப் போச்சுதாம். The priest began to wear flowers, and the flower garden became a grove of jack trees.
4837. புளியமரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான். He who has climbed a tamarind tree will come down when his tooth are set on edge.
4838. புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வருகிறாயோ? Do you come to infuse acidity into the tamarind fruit?
4755. பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தையும் பிடித்ததுபோல. As Saturn who had seized Ganesha seized also the tree-ficus Indica.
4607. பனை ஏறியும் பாளை தொடாது இறங்கினாற்போல. Like descending from a palmyrah tree without touching the flower spathe.
4608. பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தது போல. Like a buffalo trampling on a person who has fallen from a palmyrah tree.
4609. பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார். Though what you drink in a palmyrah grove be milk, every one will believe it to be toddy.
4610. பனைமரத்திற்கு நிழல் இல்லை பறையனுக்கு முறை இல்லை. A palmyrah tree casts no shade, a pariah has no rules.
4611. பனை மரம் ஏறுகிறவனை எதுவரையும் தாங்கலாம்? How far can you support a man who is climbing a palmyrah tree?
4612. பனையின் நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ? Is the shadow of a palmyrah tree a shade, is the acquaintance of an enemy friendship?
4613. பனையில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல். Like a snake biting one who has fallen from a palmyra tree.
4614. பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டது போல. Like an ass going round a place where a palmyra tree had been felled.
4594. பறைத் தெருவிலே வில்வம் முளைத்ததுபோல. As a vilva tree sprang up in a pariah street.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-6-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
ALARMING SPACE NEWS!
பூமிக்கு மேலே எத்தனை சாடலைட்டுகள் சுற்றுகின்றன?
ச. நாகராஜன்
பூமிக்கு மேல் விண்வெளியில் சுற்றுகின்ற சாடலைட்டுகளைப் பார்த்து வியந்தது போயிருந்த காலம் போய், இப்போது பயப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஆம், ஏராளமான சாடலைட்டுகள் (துணைக்கோள்கள்) கீழ் சுற்றுப்பாதை எனப்படும் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO – LOW EARTH ORBIT) சுற்றிக் கொண்டிருக்கின்றன.
1957ம் ஆண்டு முதன் முதலாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் என்ற சாடலைட் விண்ணில் ஏவப்பட்டது. அதிலிருந்து வருடா வருடம் சுமார் 50 முதல் 100 துணைக் கோள்கள் வரை விண்ணில் ஏவப்பட்டுக் கொண்டே இருந்தன – 2010ம் ஆண்டு வரை.
அதற்குப் பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.
இதன் விளைவு என்ன? ஒவ்வொரு 34 மணி நேரத்திற்கும் ஒரு சாடலைட் விண்ணில் ஏவப்பட்டு, சுமார் 2800 சாடலைட்டுகள் விண்ணில் இப்போது சுற்றிக் கொண்டே இருக்கின்றன!
2025 மே மாத நிலவரப்படி மொத்தமாக 11,700 விண்கலங்கள் விண்ணில் சுழன்று கொண்டே இருக்கின்றன. லோ எர்த் ஆர்பிட் – LEO வில் அதாவது பூமிக்கு 1200 மைல் உயரத்திற்குக் கீழே இவை சுற்றி வருகின்றன என்று ஹார்வர்ட் & ஸ்மித்ஸோனியன் செண்டர் ஃபார் அஸ்ட்ரோ பிஸிக்ஸைச் சேர்ந்த ஜோனாதன் மக்டவல் கூறுகிறார்.
என்றாலும் விண்ணில் ஏவப்பட்டு இயங்காமல் இருப்பவற்றையும் சேர்த்தால் சுமார் 14,900 சாடலைட்டுகள் விண்ணில் இருக்கின்றன என்று யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுடர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.
இது ஒரு பெரும் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது என்று ஆரான் போலி என்ற விண்ணியல் விஞ்ஞானி கூறுகிறார். இவர் யுனிவர்ஸிடி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணியாற்றுபவர்.
இதன் காரணம் என்ன? தனிப்பட்ட கம்பெனிகளான ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார் லிங்க் போன்றவை தான் காரணம் என்பது இவரது கருத்து. (ஸ்டார்லிங்க் என்பது சாடலைட் இண்டர்நெட் சேவையைத் தரும் குழு)
மே, 2025 நிலவரப்படி ஸ்டார்லிங்கின் 7400 சாடலைட்டுகள் விண்ணில் சுற்றி வருகின்றன. இதில் அறுபது சதவிகிதம் மே 2019 முதல் ஏவப்பட்டவையாகும்.
சரி எவ்வளவு சாடலைட்டுகளை விண்வெளி தாங்கும்?
இந்தக் கேள்விக்கு பதிலாக ஒரு லட்சம் என்ற பதில் கிடைக்கிறது.
இந்த எண்ணிக்கைக்குக் கேரியிங் கபாசிடி CARRYING CAPACITY என்று பெயர். இதற்கு அப்புறம் எந்த ஒரு சாடலைட் செயலிழந்து விண்ணிலிருந்த்து பூமியில் விழுகிறதோ அதற்குப் பதிலாக ஏவப்படும் ஒன்றைத் தான் விண்வெளி தாங்கும்.
இந்த ஒரு லட்சம் என்ற கேரியிங் கபாசிடி 2050ல் அடையப்படும் என்கின்றனர் அறிஞர்கள்.
இதனால் பூமி வாழ் மக்கள் ஏன் பயப்படுகிறார்கள்?
விண்வெளியில் ஸ்பேஸ் ஜங்க் எனப்படும் விண்வெளிக் குப்பை அதிகரித்துக் கொண்டே போகும். இந்தக் குப்பை கலங்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இன்னும் மிக அதிகமான குப்பைத் துகள்கள் உருவாகும். அது விண்வெளிப் பயணத்தையே ஆபத்துக்குள்ளாக்கி விடும்.
இதை ‘கெஸ்லர் சிண்ட்ரோம்’ (KESSLER SYNDROME) என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
அது மட்டுமின்றி. சாடலைட்டுகள் ஏவப்படும் போது உருவாகும் க்ரீன்ஹவுஸ் வாயுக்கள் வேறு சுற்றுப்புறச் சூழலில் ஒரு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
ஒரு விமானம் புறப்படும் போது அது வெளிவிடும் கார்பன் மாசை விட ஒரு சாடலைட் பறக்க ஆரம்பிக்கும் தருணத்தில் அது பத்து மடங்கு அதிகமாக கார்பனை வெளி விடுகிறது.
ஆக எல்லா விஷயங்களும் இப்போது தெளிவாகத் தெரிகின்றன!
இந்த அபாயத்தை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்? அது தான் மிகப் பெரும் கேள்வியாக இப்போது நம் முன் இருக்கிறது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5Proverbs on Trees 5
If a tree is firm why should it fear a storm?
–Borneo, Dayak proverb.
Cutting the root and watering the to of the tree.
(locking the stable when the horse is gone)
Big tree, big breeze.
Upon what tree the wind doe not strike?
When the tree is about to perish, it brings forth blasted fruit.
It is the fruitful tree that is pelted with stones.
Will not he who has planted the tree water it?
Where there are no trees, the castor plant is a tree.
The twig unbent within five years, will it be bent at fifty?
In the sanda tree are serpents.
The sandal tree perfumes the axe that fells it.
A fruit bearing tree bends.
Among trees there is only one- the teak; the rest are old women.
An old tree has a firm core.
–From Indian Languages
5996. வேரைக் கல்லி வெந்நீர் வார்த்த கதை. The story of digging up a root; and pouring out hot water.
5997. வேர் களைந்த மரம் பிழைப்பது எங்கே? How can a tree deprived of its roots live?
5998. வேர் நின்றால் மரம் நிற்கும், வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான். Trees endure as long as their roots are undecayed, merchants will maintain their social position if their trade continues.
5999. வேர் மூலிகை, மரமூலிகை , காய் மூலிகை. Roots, wood, and fruit are all drugs.
6000. வேலமரத்து முள்ளும் ஆலமரத்துக் கனியும் ஆனேன். I am become a thorn of the vel, -Acacia arabica-and a fruit of the banyan.
6001. வேலமரத்திற்கு நிழல் இல்லை, வெள்ளாளனுக்கு உறவு இல்லை. The vel tree casts no shade, the Vellala has no friendships.
6002. வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும். The bark of the vel cures venereal heat, that of the banyan remove bile.
6003. வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு. Twelve kalams of seed corn for one veli of land. A veli is nearly equal to five acres.
6004. வேலி ஒன்றுக்குப் ஈரணை மாடும், இரண்டு ஆளும் வேண்டும். For every veli two yokes of oxen and two ploughmen are required.
6005. வேலிக்குஓணான்சாட்சி, வெந்ததுக்குச்சொக்கன்சாட்சி. The chamelion is the witness of the hedge, the cook boy will testify to the food being well boiled.
6006. வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சுது. The thorns collected for a hedge, have proved injurious to the feet.
6007. வேலி பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? If the hedge consume the crop, how is the harvest to be obtained?
6008. வேலிலும் நாலு பலன் உண்டு. Even a vel tree is useful in four ways.
6009. வேலிவைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலைவைத்து ஆட்டாத வாணியனும் சரி அல்ல. Plants not protected by a hedge, and an oil-monger who does not work a press, are out of place.
sugarcane
5938. வெற்றிலைபோல்இருக்கும்மிகுந்தமரம்ஆகிவிடும்புத்திஉள்ளபூமரத்துக்குப்பூவிரண்டுவக்கணையாம். Its leaf is like betel leaf, it grows to a large tree, this intelligent tree has two flowers.
5825. வீட்டுப்பெண்சாதிவேம்பும்காட்டுப்பெண்சாதிகரும்பும். The wife is a margosa tree, the mistress sugar-cane.
5800. வீட்டில் அழகு வேம்பு அடியாகும். The shade of a margosa tree is good for a house.
Banana / Plantain Tree
5664. வாழ்கிறவீட்டுக்குவாழைவைத்துப்பார். Ascertain the future of a family by putting down plantain trees. It is said that plantains naturally put forth their bunches to the north. Should the fruit appear otherwise, it is considered ominous to the homestead.
5656. வாழை அடி வாழை. The sucker of a plantain tree becomes another tree.
5657. வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல. Like a needle penetrating a plantain.
5658. வாழைப்பழம் தின்னாத குரங்கு இல்லை. There are no monkeys that will not eat plantain fruit.
5659. வாழைப்பழம்கொண்டுபோனவள்வாசலில்இருந்தாள், வாய்கொண்டுபோனவள்நடுவீட்டில்இருந்தாள். She that took the plantains sat at the entrance, she that took her mouth, seated herself in the middle of the house. The one who trusted her power of address obtained a better place than the one who sought recognition by a gift.
Betel nut tree 5660. வாழைவடக்குஈனும்வான்கமுகு தெற்கு ஈனும். Plantain trees put forth their bunches to the north, and arica-nut trees, on the south.
5606. வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை, வாகான தென்னம்பிள்ளை கண்டவர்கள் இல்லை. None ever saw the tender fruit of the Mimosa flexuosa, nor a straight young cocoanut tree.
5607. வாகை இளம் பிஞ்சு கண்டவர்கள் உண்டோ ? Has any one seen the tender fruit of the Mimosa ?
5546. வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழை நார் என்கிறான். Although the entrails be shown to him, he says they are only the fibre of the plantain tree.
5512. வண்டு தூரத்திலே பூவின் வாசனையை அறியும்; அதுபோல, கற்றோர் தூரத்திலேயே ஒருவன் நடத்தையை அறிந்து கொள்வார்கள். As beetles smell at a distance the fragrance of flowers, so the learned understand one’s character when he is at a distance.
5513. வண்டு ஏறாத மரம் இல்லை. There is no tree that cannot be bored by a beetle.
Palmyra and Bamboo Tree
5496. வடலியை வெட்டி ஆள், எருமையைக் கட்டி ஆள். Trim the young palmyrah, and tie up the buffalua.
5497. வடலி வளர்த்துக் கள்ளைக் குடிக்கிறதா ? Is it in expectation of today that youplant a palmyrah tree?
5379. மூங்கிற் பாயும் முரட்டுப் பெண்டாட்டியும். A bamboo mat, and an obstinate wife.
5380. மூங்கில் இலை மேலே தூங்கு பனி நீரே. Thou art a dew drop depending from the leaf of a bamboo.
Drumstick Tree 5381. மூடரோடு ஆடிய நட்புக் கடுவழியிற் கட்டை ஊடாடிய கால். The friendship of fools is as the feet that have travelled by a jungle path covered with stumps of trees.
5339. முருக்குப் பருத்து என்ன தூணாகப் போகிறதா? What if the murukku tree grow large, will it do for a pillar?
5340. முருங்கைக்காய் என்றால் பத்தியம் முறியுமா? Will the mention of the murungai fruit affect a prescribed diet?
5245. மாற்றிலே வளைவது மரத்திலே வளையுமா? Will the tree be pliable because the sapling was so?
5128. மரத்தில்இருந்துவிழுந்தவனைமாடுமிதித்ததுபோல. As an ox trampled under foot a man that bad fallen from a tree.
5129. மரத்துப் பழம் மரத்து அடியிலே விழும். The fruit of a tree will fall at its foot.
5130. மரத்தை இலை காக்கும் மானத்தைப் பணம் காக்கும். Leaves cover a tree, money covers one’s nakedness.
5132. மரம்தன்னைவெட்டுகிறவனுக்குநிழல்கொடுக்கும். The tree affords shade to the man who is felling it.
5133. மரம்வெட்டுகிறவனுக்குநிழலும், மண்தோண்டுகிறவனுக்குஇடமும்கொடுக்கும். The tree affords shade to him who fells it, the earth supportshim who digs it.
5134. மரம் ஏறிக் கை விட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். He who let go his hold after climbing a tree, and he who borrowed money to lend, came to grief.
5135. மரம்வைத்தவன்தண்ணீர்வார்ப்பான். He who planted the tree will water it.
To be continued……………………….
Tags- Proverbs on Trees, Part 5, shade, sandal tree, drumstick tree. Indian
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளிதாசர் எழுதிய குமார சம்பவ காவியத்தில் எட்டு சர்க்கங்கள் உள்ளன . அதில் முதல் சர்க்கத்தில் பதினெட்டு ஸ்லோகங்களில் இமய மலையை அற்புதமாக வருணிக்கிறார் அதைத் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்க்ருத மொழிகளில் காண்போம்.
HIMALAYAS IN KUMARASAMBHAVA
कुमारसम्भवम् सर्गः १-८
மலைகளது மகாராஜன் மகத்தான ஹிமவான்
வாழ்கின்றார் வடதிசையில்; கடவுளர் வீடதுவே 1
கிழக்கு திசை மேற்கு திசை கடலிரண்டும் தொட்டு
அ ம்மலைதான் இந்நாட்டின் மிகப்பெரிய அளவுகோலாம்
अस्त्युत्तरस्यां दिशि देवतात्मा हिमालयो नाम नगाधिराजः ।
On the northern frontier of this country that forms the heartland of gods, intercalating himself into eastern and western oceans like a measuring stick of earth, there stands the sovereign of snowy mountains renowned as Mt. Himalaya. [1-1]
****
மலைகளெல்லாம் ஹிமவானைக் கன்றாகக் கருதி
கறக்கும் தொழில் தெரிந்தவர்தான் மேரு மலை ஆகும்
ஒளிவீசும் மணிகளோடு ஓஷதிகள் பலவுண்டங்கே
பூமிதனைக் கறந்தார்கள் பிருத்விதன் மொழியாலே
(இமயமலை= கன்றுக்குட்டி; பூமாதேவி= பசு ; மேரு மலை= பால் கறப்பவர்)
Once all mountains making Mt. Himalaya as a calf, Mother-Earth as cow, while the expert milker Mt. Meru stood as a milker, made the calf called Mt. Himalaya to suckle glittering gemstones and medicinal herbs from the cow called Mother Earth, in the trend earlier set by Emperor Prithu, who was an expert milker of many benefits from such an earth-cow at his times, such a Himavan is there in the North. [1-2]
***
அளவற்ற ரத்தினங்கள் அம்மலையில் இருப்பதனால்
அங்குள்ள பனிதனை எவரும் பொருட்படுத்தமாட்டார் 5
மகத்தான குணங்களின் மத்தியிலே குற்றம்
முழுமதியின் களங்கம்போல் மறைந்துதானே போகும்
अनन्तरत्नप्रभवस्य यस्य हिमं न सौभाग्यविलोऽपि जातम् ।
एको हि दोषो गुणसन्निपाते निमज्जतीन्दोः किरणेष्विवाङ्कः ॥ १।३॥
Whose snow has not become a despoiler of his exquisiteness for he is the fountainhead of numerous products of high value; why because, a single blemish cannot be fingered when umpteen virtues are present; just like a speckle in the moon that does not despoil his exquisiteness, but wanes in the exquisite moonlight; such an unblemished Himavan is there in the North. [1-3]
Further, he who bears peaks full with ores of ochry colour of sunset that spreads over the slivers of clouds floating atop it, which in turn makes a confused state among celestial damsels, for they hurriedly decorate their ornaments inappropriately; i.e., necklaces as waist-strings, and headgears as necklaces, hurrying to enjoy the eventides withier lovers, such a lofty mountain with many deposits of colourful ores and minerals is there in the North. [1-4]
At whose waistline clouds will meander enabling the demigods to enjoy in their shades, but they the demigods have to take recourse to that mountain’s sunny peaks when they are distraught by cloudbursts of the very same clouds, such a mountain loftier than the clouds is there in the North. [1-5]
On which mountain the tribal hunters will know the path of lions that have swatted on the heads of elephants, and just killed them for their brain matter; even though the footprints of lions are unseen, for the blood of elephants together with snow stream has washed them away from their forefeet, yet the hunters spot the path of lions by the droppings of pearly white brain matter of elephants falling from the recesses of their paws, such mountain, an abode of mutual killers, is there in the North. [1-6]
Whereon the barks of birch trees will be in crimson red, like that of the skin-rash developed on the skins of ruttish elephants in age, and which barks will be useful for celestial beauties to write love letters using the colours of minerals as ink, such a mountain which is a lovers paradise is there in the North. [1-7]
He who is filling the airspaces between the holes of bamboos with the winds emerged from the mouths of his caves, appears to be a willing flutist at the ready, to attune the high octave singing of celestial singers that are ready to sing gAndhAra grAna, a high octave musical note; such a king of mountains with such fluty bamboo grooves is there in the North. [1-8]
Where the elephants used to thoroughly scrape the cedar trees to disencumber themselves from the itching of their temples make the latex of those trees to discharge; but the fragrance emanated from the discharged latex is making the prominences of that mountain fragrant, and such a fragrant mountain, a homeland for elephants and trees together with their fragrance, is there in the North. [1-9]
****
மலையில் வாழும் மக்கள் தம் காதலிகளை கொஞ்ச
ஒளிவீசும் ஓஷதிகள் குகையின் நடுவில் உதவும்;
துயில்கின்ற இடந்தனிலே விளங்கும் அந்த தாவரங்கள்
தைலங்கள் வேண்டாத தீபங்களாக ஒளிரும்
(ஒளியை உமிழும் ஜோதிர்லதா என்ற தாவரத்தைக் காளிதாசன் பல நூல்களில் குறிப்பிடுகிறான்; இப்போது அவை உலகில் இல்லை)
Where interiors of homelike caves are catching the luminescence form self-luminescent herbs when the tribal lovers are in intimacy with their ladyloves in nights, those herbs themselves are becoming oil-less lamps, and such a nightly self-luminous mountain is there in the North. [1-10]
****
TO BE CONTINUED…………………………….
TAGS- Himalaya ,, in Three Languages மூன்று மொழிகளில், இமய மலை வருணனை -1, குமார சம்பவம், காளிதாசன், kumara sambhavam