Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
ACROSS
1 – 8 LETTERS–PERSON WHO LEARNT ARCHERY INDIRECTLY FROM
DRONA BY HIDING
6. – 5- ANOTHER NAME
OF INDRA ; POPULAR IN BUDDHIST LITERATURE
7. -9– WORLD’S FIRST THESAURUS; IN SANSKRIT
10 – 6—ONE OF 3 TYPES
OF KARMA; OTHER TWO PRARABDA, SANCHITA
11 -5– BROTHER OF BHURI AND BHURISHRAVA; SON OF SOMADATTA IN MAHABHARATA
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
ச.நாகராஜன்
ராஜஸ்தானத்தின் வரலாறு, வீரம் மிக்க சுவையான வரலாறுகளுள் ஒன்று.
உயிரைத் துச்சமாக மதித்து முகலாயர்களுடனும் பிரிட்டிஷாருடனும்
போரிட்ட ரஜபுத்திரர்களின் வீர வரலாறு இன்றைய கால கட்டத்தில் சரியானபடி தொகுக்கப்படவில்லை
என்பது வருத்தமூட்டும் ஒரு விஷயம்.
மேவாரை ஆண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்த
பெரும் வீரர் ராணா சங்ராம் சிங் -|| (24-3-1690 – 11-1-1734)
அமர் சிங்கைத் தொடர்ந்து ஆட்சி
பீடம் ஏறிய சங்ராம் 1710 முதல் 1734 முடிய மேவாரை ஆண்டார். மேவார் தான் இழந்த பல பகுதிகளை
இவர் ஆட்சிக் காலத்தில் தான் மீட்டது.
ராணா சங்ராம் சிறந்த வீரர்.
மேதை. பட்சபாதமின்றி நீதி வழங்கியவர். ஒழுக்கம் விதிகள் என்பதில் மிகவும் கண்டிப்பானவர்.
இவரது வாழ்க்கையில் ஏராளமான
சுவையான நிகழ்ச்சிகள் உண்டு.
கொடாரியோவைச் சேர்ந்த அவரது
சிறந்த தளகர்த்தர்களுள் ஒருவரான சோஹன் என்பவர் ஒருமுறை ராணாவை அணுகினார்.
அரசவைக்கு வரும் போது அணிந்து வரும் உடையில் சில மடிப்புகளைச் சேர்க்க
வேண்டும் என்று அவர் ராணாவிடம் விண்ணப்பித்தார்.
இதை மறுக்க முடியாத ராணா அதற்கு
அங்கீகாரம் அளித்தார்.
மன்னரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை
எண்ணி மனம் மிக மகிழ்ந்த சோஹன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினார்.
அவர் சென்ற பிறகு ராணா தன் அமைச்சரிடம்
சோஹனின் கட்டுப்பாட்டில் இருந்த இரு கிராமங்களின் சேமிப்பைத் தனிக் கணக்காக வைக்கச்
சொன்னார்.
இதை அறிந்த சோஹன் திகைத்தார்.
நேரடியாக ராணாவை அணுகினார். ‘எதற்காக தனது இரு கிராமங்களின் சேமிப்பைத் தனியாக வைக்க
வேண்டும், நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா’ என்று அவர் நேரடியாகவே கேட்டார்.
“ஒரு தவறும் நீங்கள் இழைக்கவில்லை” என்று உடனே ராணா பதிலிறுத்தார்.
“ஆனால்” என்று தொடர்ந்த அவர், “அந்த இரு கிராமங்களின் வரும்படி அதிக மடிப்பை ஆடைகளுக்கு வைக்கும் செலவிற்குச் சரியாக ஈடு கட்டும். எனக்கு வரும் வரும்படியில் ஒவ்வொரு சிறு காசும் முறைப்படி செலவழிக்கப்படுவதால் அதில் மிச்சம் இல்லை. ஆகவே தான் தங்களின் விருப்பப்படி செய்யப்படும் கூடுதல் மடிப்புகளுக்கு உங்கள் பணத்தைப் பயன்படுத்தும் படி ஆணையிட்டேன்” என்றார்.
உடனே சோஹன் தனது வேண்டுகோளைத்
திரும்பப் பெற்றார். பழையபடி இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள
ராணாவும் அதற்கு இணங்கினார்.
யார் மனதும் புண்படாதபடி சாதுர்யமாக
நடப்பவர் ராணா என்பதை இது உறுதிப்படுத்தியது.
ஒரு முறை ஒரு முக்கிய காரணத்திற்காகவோ
அல்லது நினைவு தவறியோ தனது விதி ஒன்றை அவர் மீறி கிராமம் ஒன்றைத் தனது ஆளுகையிலிருந்து
விடுவித்து விட்டார்.
அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும்
உரித்தான நிதி அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.
சமையல் அறை, உடைகள், அந்தப்புரம்
என பகுதி பகுதியாக செலவினம் முறையாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
வழக்கப்படி உணவருந்த வந்த மன்னருக்கு
அனைத்து உணவு வகைகளும் வைக்கப்பட்டது. ஆனால் சுவையான சர்க்கரை கலந்த தயிரை மட்டும்
காணோம்.
உடனடியாக சமையலறை மேற்பார்வையாளரை
அழைத்தார் ராணா.
“என்ன ஆயிற்று, சர்க்கரைக்கு?” என்று கேட்டார்.
“மன்னரே, சர்க்கரைக்கான கிராமத்தை நீங்கள் விடுவித்து விட்டதாக
அமைச்சர் தெரிவித்தார். சர்க்கரை இல்லை” என்றார் அவர்.
ராணா எதுவும் பேசவில்லை. அந்த
சர்க்கரை வகை உணவு இல்லாமலேயே தன் உணவை முடித்துக் கொண்டார்.
தனது ஆணையைத் தானே மதிக்காமல்
இருக்க முடியுமா, என்ன!
இப்படி இன்னும் பல சுவையான சம்பவங்கள்
இவரைப் பற்றி வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
***
ஆதாரம் : Tod’s Annal of Mewar – The Annals of Rajasthan
James Tod (1782-1835) was a Political
Agent to the Western Rajpoot states.
இவர் தொகுத்த தொகுப்பு நூல்
C.H.Payne என்பவரால்
சு ருக்கப்பட்டு 2008இல் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிட்ட நிறுவனம் Beyond Books, Jodhpur.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Philosophers
Meeting with a Dead Person!
A
philosopher who went to call on a sick friend, was told at the door :
“He is
already departed”.
“Well,
tell him I called”, replied the philosopher.
Xxx
ASOKA OF
PERSIA WEPT!
It is
recorded that Xerxes, the King of Persia, who had gathered vast forces at the
Hellespont for the invasion of Greece, caused a lofty seat to be sent upon a
hill from which he could survey them.
But when
he saw, says Herodotus, the whole Hellespont hidden by his ships, and all the
shores and plains of Abydos thronged with men, Xerxes first declared himself
happy, and presently he fell a-weeping…..
For, he
said, “I was moved to compassion when I considered the shortness of all human
life, seeing that of all this multitude of men not will be alive a hundred
years hence.”
Xxx
MARK
TWAIN REBORN!
Mark Twain (Samuel Clemens) , being a celebrity, turned the famous erroneous announcement of his death into a well- known quip.
More
difficult was the situation of the obscure man whose death was mistakenly noted
in his local newspaper.
The
“corpse “ hastened to the editor to protest.
“I am
awfully sorry”, the editor replied. “And it is too late to do much about it.
The best thing I can do for you is to put you in the Birth Column tomorrow
morning and give you a fresh start”.
Xxx
NO ONE CAN FOOL DEATH!
One day
when Sultan was in his palace in Damascus a beautiful youth who was his
favourite rushed into his presence, crying out in great agitation that he must
fly at once to Baghdad, and imploring leave to borrow His Majesty’s swiftest
horse.
The
Sultan asked why he was in such a haste to go to Baghdad. “Because, the youth
answered, as I passed through the garden of the palace just now, Death was
attending there, and when he saw me he stretched out his arms as if to threaten
me, and I must lose no time in escaping from him”.
The young
man was allowed to take Sultan’s horse and fly; and when he was gone the sultan
went down indignantly into the garden, and found Death still there.
“How dare
you make threatening gestures at my favourite?”, he cried.
But
Death,astonished, answered,
“I assure
Your Majesty, I didn’t threaten him. I only threw up my arms in surprise at
seeing him here, because I have a tryst with him tonight in Baghdad.”
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை
எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. -(5)- கட்டபொம்மன் தம்பி
4. (4) வலமிருந்து இடம் செல்க-தடுமன் வந்தால்
இதுவும் வரும்
6.(2) – செங்கல் செய்யும் இடம்
7.- ( 5)- கனியன் பூங்குன்றன் பாட்டின் முதல் வரி
10.- (2)- க ணக்கில் கூட்டலுக்கு எதிர்ப்பதம்
11. -(4) – கல்யாண வீட்டில் கேட்கும் மேள சப்தம்
கீழே
1. -(3) – ஊஞ்சல் என்பதன் சுருக்க வடிவம்
2. (4) – பேரிகை வாத்தியம்
3. – (4) கிர்நார் மலையின் மற்றொரு பெயர்
5.- (5) — சிறுவர்கள் ஆடுவது; ஒலிம்பிக்கிலும் உண்டு
6.- (2)- தர்மபுத்திரன் இதற்கு அடிமை
8.– (3)- அனுமானம்
9. –(2) – வீட்டு வாசலையும் முதல் கட்டு ஹாலையும் இணைக்கும் நடைபாதை
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
15-8-19
பாக்யா இதழில்அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதிநான்காம் கட்டுரை :அத்தியாயம் 430
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருக
கான் மாரி வழிமுறை!
ச.நாகராஜன்
35 வயதே ஆன ஒரு பெண்மணி உலகின் லட்சக்கணக்கான
இல்லங்களில் மகிழ்ச்சி பெருகக் காரணமாக இருக்கிறார் என்றால் நம்புவது சற்று ஆச்சரியமாக
இல்லை? ஆனால் உண்மை அது தான்! கான்மாரி வழிமுறை (KonMari Method) என்பதைப் பற்றி ‘மகிழ்ச்சி எங்கள்
இல்லங்களில் பொங்குகிறது’ என்று ஆயிரக்கணக்கான பேர்கள் உலகின் தலை சிறந்த
பத்திரிகைகளின் வாயிலாகவும் தொலைக்காட்சி பேட்டிகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும்
சொல்லும்போது அதை நம்பத்தானே வேண்டும்.
அந்த வழிமுறையை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உற்சாக உந்துதல்
எழுவதும் இயல்பே.
மாரி காண்டோ (Marie
Kondo) ஜப்பானைச் சேர்ந்தவர். 1984, அக்டோபர்
9ஆம் தேதி பிறந்தவர். அவரது சொத்து மதிப்பு இப்போது 80 லட்சம் டாலர்கள். ஒரு மணி நேரத்திற்கு
ஆலோசனையைத் தர அவரிடம் பயின்றவர்கள் வாங்கும் சார்ஜ் இந்திய மதிப்பில் சுமார் 7000
ரூபாய்!
அவர் எழுதிய ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’
(‘The life Changing Magic of Tidying Up’) என்ற புத்தகம் உலகெங்கும் லட்சக்கணக்கில் விற்பனையாகி சக்கைப் போடு போடுகிறது.
மாரி ஷிண்டோயிஸத்தைப் பின்பற்றுபவர். ஷிண்டோயிஸம் என்பது ஜப்பானிய
கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் பிறந்தது. அது தூய்மையை மிகவும்
வலியுறுத்துகிறது.
இளம் வயதிலிருந்தே இல்லத்தைத் தூய்மைப்படுத்துவதில் அக்கறை காட்டி
வந்த மாரி அதில் நிபுணராக மாறி அனைவருக்கும் அதை எப்படி எந்த வழிமுறையில் செய்வது என்பதைச்
சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க வைத்தார். உலகின்
இன்றைய பிரபலமான பெண்மணிகளுள் ஒருவராக ஆகிவிட்டார்.
அவர் 2012இல் டகுமி கவஹாரா என்பவரை மணந்தார்.தம்பதியர் இருவரும் உலகின் பல விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கு
பெறுகின்றனர்.
முதலி மாரி காண்டோ வழிமுறை என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
சுருக்கமாக ஒரே வரியில் சொன்னால் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காத
பொருள்களை வீட்டிலிருந்து அகற்றி வீட்டைத் தூய்மைப்படுத்துவது தான் மாரி காண்டோ வழிமுறை
என்று சொல்லி விடலாம்.
முதலில் வீட்டைத் தூய்மைப்படுத்துவது என்ற உந்துதலையும் கடமை
உணர்ச்சியையும் நீங்கள் கொள்ள வேண்டும். அடுத்து
உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். பிறகு தூய்மைப் படுத்தும் பணியை
ஆரம்பிக்க வேண்டும். முதலில் துணிகள், பின்னர் புத்தகங்கள், பின்னர் இதர அனைத்துப்
பொருள்கள். இறுதியாக நினைவுப் பரிசுகள்.
ஒவ்வொரு பொருளையும் அகற்றும் முன்னர் அது இதுவரை செய்த நன்மைக்காக
அதற்கு நன்றி சொல்ல வேண்டும். இடவாரியாக தூய்மைப்படுத்த வேண்டாம். பொருள்கள் வாரியாக
தூய்மைப் படுத்துவதைச் செய்ய வேண்டும். மேலே கொடுத்துள்ள வரிசைப்படி வேண்டாத பொருள்களை
அகற்ற ஆரம்பிக்க வேண்டும். அதாவது துணிகள், புத்தகங்கள்… இப்படி குறிப்பிட்ட வரிசைப்படி
செல்ல வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சி பொங்குகிறதா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.
இப்படிச் செய்யும் போது ஒரேயடியாக அனைத்தையும் தூக்கிப் போட்டு
விடலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம் என்றால் அது வேலைக்கு உதவாது.
சமையலறையில் தேவையற்று இருக்கும் பொருள்கள் ஏராளம். அனைத்தையும்
கண்ணை மூடிக் கொண்டு தூக்கிப் பொடுங்கள். சமையலுக்குத் தேவையில்லாத இதர பொருள்களையும
அங்கிருந்து அகற்றி விடுங்கள். லிவிங் ரூம் எனப்படும் ஹாலில் தேவையற்ற படிக்கும் புத்தகங்கள்,
பத்திரிகைகள் குவியலாக இருக்கிறதே, அதை உடனே அகற்றி விடலாம். குளியலறையில் ஒவ்வொரு
டிராயராகப் பார்த்து தூய்மைப் படுத்தலாம்.
இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மீண்டும் ஒருநாளும் குப்பைகள் உங்கள்
இல்லத்தில் சேரவே சேராது என்கிறார் மாரி.
ஆங்கில உளவியல் நிபுணரான ஜேன் க்ரேவ்ஸ் (Jane Graves) வீட்டில் உள்ள பொருள்களின் ரகசியம் அது நமக்கு ஏற்படுத்தும் மலரும் நினைவுகள்,
உணர்வுகள், உணர்ச்சி பூர்வமான நிலைகள் ஆகியவையே என்கிறார். ஆகவே தூய்மைப் படுத்தும்
போது பழைய சாக்ஸ் – காலுறைகள்- கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
துணிகளை மடித்து வைப்பதில் கூட ஒரு ஒழுங்கு முறை வேண்டும். அப்படி
மடித்து முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் துணிகளை அணிவதில் உள்ள மகிழ்ச்சியே
தனி தான்!
ஒவ்வொரு அறையும் தூய்மையாகும் போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
இந்த தூய்மைப் படுத்தும் பணியை யாருக்கும் தெரிவிக்காமல் செய்ய
வேண்டும். வயதான தாய் தந்தையர் இருந்தால் இப்படி வெளியில் தூக்கி எறியப்படும் பொருள்களைப்
பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடையக் கூடும். அது ஏற்படுத்தப் போகும் மகிழ்ச்சியை அவர்களால்
உடனடியாக அறிய முடியாது என்பதால் தனியே சற்று ரகசியமாகவே இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட
வேண்டும். இதுவே மாரி காண்டாவைப் பின்பற்றும் ஆர்வலர்களின் அறிவுரை. செய்து தான் பார்ப்போமே!
நிச்சயமாக மகிழ்ச்சி பொங்க ஆரம்பிக்கும்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல
இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விருந்து ஒன்றில் அந்த விருந்தை அளித்த ஒரு பெண்மணி
சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த ‘தியரி
ஆஃப் ரிலேடிவிடி’ பற்றிக்
கேட்டு அதை விளக்குமாறு வேண்டினார்.
அதற்கு ஐன்ஸ்டீன் இப்படி
பதில் அளித்தார்:
“அம்மணீ!
ஒரு நாள் கிராமப்புறம் ஒன்றில் சரியான கோடைக்கால வெயிலில் நான் சென்று கொண்டிருந்தேன்.
என்னுடன் பார்வையற்ற குருடான ஒரு நண்பர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் நான்
ஒரு கோப்பை பால் அருந்த வேண்டும் என்றேன். “பாலா? அப்படி என்றால் என்ன? எனக்குத் தெரியாது” என்றார் அவர். “அது ஒரு வெள்ளை
நிறமுள்ள திரவம்” என்று
நான் பதில் சொன்னேன். “திரவம் என்றால் புரிகிறது. ஆனால் வெள்ளை என்றால் என்ன? எனக்குப்
புரியவில்லை” என்றார்
அவர். “வாத்தின் சிறகுகளின் வண்ணம் தான் அது” என்றேன் நான்.
“சிறகு என்றால் புரிகிறது. ஆனால் வாத்து என்றால் எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். “அது ஒரு நெளிந்த
கழுத்துடைய பறவை” என்றேன்
நான். “கழுத்து என்றால் எனக்குப் புரிகிறது. ஆனால் “நெளிந்த” என்று சொன்னீர்களே,
அது எனக்குப் புரியவில்லை” என்றார் அவர். பொறுமையை இழந்த நான் அவரது கையைப் பிடித்து நன்கு
நீட்டினேன். இது தான் நேராக இருப்பது என்று சொல்லி விட்டு அவரது முழங்கையை மடக்கி கைவிரல்
மூட்டு வரை கொக்கி போல மடித்தேன். இது தான் நெளிந்து இருப்பது என்று சொன்னேன்.” “ஆஹா! இப்போது
தான் பால் என்றால் என்ன என்று எனக்குப் புரிகிறது” என்று சொல்லி அவர் குதூகலப்பட்டார்.” இதைச் சொல்லி நிறுத்தினார்
ஐன்ஸ்டீன். அம்மையார் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே. நைஸாக அங்கிருந்து நகர்ந்தார்
அவர்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 11,000.
During my
third trip to India this year (September 5 to 18, 2019) I visited Bengaluru,
Sringeri, Kollur, Agumbe, Udupi and Kukke. Before entering Karnataka, I toured
in Trichy area visiting Samayapuram, Srirangam and Tiruanaikka. It was a
productive trip. I hit all my targets!
Gods seek
help from human beings for publicity!!! Sabarimalai became popular due to
actors like Nambiar; Manthralaya became popular due to actors like Rajnikanth;
Kollur became famous due to actors like MGR and Jayalaitha. I remember former
Chief Minister of Tamil Nadu and famous actor M G Ramachandran donating a golden
sword to Kollur Mookambika. Chief
ministers of Tamil Nadu and Rajasthan Jayaalalitha and Vadundhara and Sri
Lankan Prime Minister Wikramasinghe and several political heavyweights have
visited the temple. When Jayalaaitha
came to Kollur in 2004 she was shown the golden sword offered by her
predecessor MGR and she offered Rs.30,000 towards food offering in the temple
and one ton Ghee (clarified butter). After Tamil politicians’ visits, the Tamil
crowd in the temple increased!!
My driver (Narasimha of Vishnu Travels, Bengaluru) told me that Keralites come in big numbers to the temple. I saw lot of Malayalees.
Where is
Kollur?
It is in the
midst of ever green forests of Western Ghats in Karnataka. Kollur is 45
kilometres from Kundapur and 80 kms from Udupi. I went by car from Udupi.
Temple of Goddess Mookambika (Parvati) is on top of Kodachadri hill. River
Sauparnika is flowing nearby. People from Karnataka ,Tamil Nadu and Kerala come
to this temple in big numbers. The reason for attraction, it is believed, is
the installation of a Sri Chakra by Adi Shankara. Wherever Adi Shankara
installed Sri Chakra Yantras (plate with magical drawings of triangles) people
throng the places and pour money in to the money boxes of the temples. Tirupati
and Varanasi are other examples).
The main
deities here are Goddess Mookambika and Shiva linga. The goddess killed Mooka (dumb) Asura (demon).
I remember another Mooka. He is known as Dumb Poet/ Mooka Kavi. The dumb poet
received the blessings of Goddess Kamakshi of Kanchipuram and burst out in
poems (Mooka Panchasati).
Goddess Mookambika is very beautiful. During festival time the temple attracts huge crowd. But I was fortunate to have Darshan at 3 pm in the afternoon within 15 minutes. See the pictures taken by me. Jayalalitha picture is from Mangalorean news.
7 Jun 2014 – Compiled by London swaminathan. Post No.1091; Dated 7th June 2014. मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं । यत्कृपा …
MALGUDI DAYS AND AGUMBE
When I was studying B.Sc in Madura College in Madurai we were taken to Western Ghats for botanical collections. We were promised the viewing of beautiful tropical rain forests and big water falls in Agumbe. But after passing Singeri we stayed at Central Coffee Research Institute ( in 1968 or 1969). We were told by our professor that the weather was very bad and we couldn’t proceed any further. All the students were disappointed. But we did plant collections on our way back. From that day I wanted to visit Agumbe. When my driver told me that we were going via Agumbe I felt that my long time dream was fulfilled. Though I did not go deep into the forest, I stopped at the sunset viewing point. My driver told me the area was infested with most poisonous king cobras. We saw small water falls and streams along the Ghat section. At a distance huge water falls were visible. Agumbe receives the highest rain fall in South India like Cherrapunji in Assam in North East India..
Agumbe is
the Cherrapunji of South India receiving 300 inches of rain (760 cms) in a
year. This part of Karnataka experiences continuous rain fall for four months
in a year.
My driver
showed me a place connected with the most famous TV serial Malgudi Days of R K
Narayan. Probably director and actor Shankar hailed from the place.
I saw cloud
and fog topped mountain peaks. That reminded me of Pillar Rocks in Kodaikanal.
The 1500 mile long Western Ghats is a paradise for nature lovers.
Don’t miss your next opportunity to visit this part of Karnataka! Study well before you visit that area.
spot connected with Malgudi Days according to my driver.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
பாகிஸ்தானில்
பிறந்தவர் பாணினி
உலகமே
வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர்
எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில்
ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல்.
இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில்
பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில்
இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து
பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்).
அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய
காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச்
சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.
அந்த
உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான்
என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல்
எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.
இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.
ஆக
எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர்
என்றால் ‘ஏக
பாரதம்’
என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?
2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி
பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன்
ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில்
உள்ளது.)
பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!
இன்னும்
ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ
எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின்
ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான
குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச
ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக
நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில்
வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.
அப்போது
எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும்
ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம் யார், எந்த
தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய
அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”
அக்காலத்தில்
நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல்
தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர்.
ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு
நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ.
இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–