பகவத்கீதை சொற்கள் INDEX-37; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-37 (Post No.10565)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,565

Date uploaded in London – –    15 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-37; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -37

Da sound  as in மயந்தி,  ர்சனம்,  க்ஷிணை, தா னம்

தக்ஷஹ  12-16 திறமை உடையவனாய்

தக்ஷிணாயணம்  8-25  சூரியன் தென் திசையில் உள்ள 6 மாதம்

தண்டஹ  10-38  அடக்கும் சக்தி

தத்தம் 17-28   கொடுக்கப்பட்ட

ததாமி 10-10  கொடுக்கிறேன்

தத் முஹு  1-18  முழங்கினார்கள்

தத்மெள  1-12  ஊதினார்

தமயதாம் 10-38  அடக்கி ஆள்பவரிடம்

தமஹ 10-4  புலன் அடக்கம்

தம்ப மான மதான்விதாஹா  16-10 டம்பம் , தற்பெருமை, மதம் ஆகியவற்றுடன் கூடியவர்களாய்       (10 words)

தம்பஹ 16-4    டம்பம்

தம்பார்த்தம் 17-12   டம்பத்துக்காக

தம்பாஹங்கார  ஸம்யுக்தாஹா 17-5

தம்பேன 16-18 டம்பத்துடன் செய்யும்

தயா 16-2  உயிர்களிடத்தில்  அன்பு

தர்பஹ 16-4   கர்வம் or 6 -4

தர்பம் 16-18 கொழுப்பு

தர்சன காங்க்ஷிண 11-52 காண்பதற்கு ஆசையுடையவராய்

தர்சய  11-4  காட்டியருள்வாயாக 

தர்ச யாமாஸ 11-9  காட்டியருளினார் (20 words)

தர்சிதம் 11-47  காட்டப்பட்டது

தச  13-5  பத்து

தசனாந்தரேஷு 11-27  பற்களுக்கு இடையில்

தஹதி 2-23 எரித்தல்

தஷ்ட்ரா கரலானி 11-27  தெற்றிப் பற்களை உடைய

தாக்ஷயம் 18-43  திறமை

தாதவ்யம் 17-20 கொடுப்பது கடமை

தானக்ரியாஹா 17-25  தானக்  கிரியைகள்

தானவாஹா 10-14 அசுரர்களும்

தானம்  10-5  தானம் (30)

தானே 17-27 தானத்தில்

தானேஷு 8-28  தானத்திலும்

தானைஹி 11-48 தானங்களால்

தாஸ்யந்தே 3-12 கொடுப்பார்கள்

திவி 9-20  வானுலகில்

திவ்ய கந்தானு லேபனம் 11-11   திவ்யமான களபம் பூசியது

திவ்ய மால்யம்பரதரம் 11-10  திவ்யமான மாலைகளும் ஆடைகளும்

திவ்யம் 4-9  தெய்வீக

திவ்யானாம் 10-40  தெய்வ சக்தியை விளக்கும்

திவ்யானி 11-5   தெய்வத் தன்மை வாய்ந்த (40)

திவ்ய அநேக உத்யத ஆயுதம் 11-10

திவ்யான்  9-20  பிரகாசிக்கின்ற

திவ்யாஹா 10-11 தெய்வீக

திச ஹ  6-13   திசை

தீபஹ 6-19   விளக்கு, சுடர்

தீப்த விசால நேத்ரம் 11-24  கனல் வீசும் அகன்ற கண்கள்

தீப்த ஹுதாச வக்த்ரம் 11-19  பிரகாசிக்கும் அக்கினியை வாயாக உடைய

தீப்தம்  11-24 ஒளி வீசுபவன்;

தீப்தானலார்கத்யுதிம் 11-17 கொழுந்து விட்டு எரியும் தீப்போலும், சூரியன் போலும் ஒளிரும்

தீப்த + அனல+ அர்க+ த்யுதிம்  

தீயதே 17-20  கொடுக்கப்படுகிறதோ    (50)

தீர்க்கஸூத்ரீ 18-28  காலங்கடத்துவோன்

துரத்யயா   7-14  தாண்டுதற்கரிது

துராஸதம  3-43  பிடிபடாதது

துர்கதிம்   6-40 தீய நிலைமையை

துர் நிக்ரஹம் 6-35  அடக்குதற்கரிது     (55)

55 words are added from this  37th part of word index for Bhagavad Gita

tags- gita index 37