Post No. 10,238
Date uploaded in London – 21 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
This giant Bhagavad Gita running into 670 pages and weighing about 800 kgs, was unveiled Tuesday at Delhi’s ISKCON temple by Prime Minister Narendra Modi.
Dubbed as the ‘Astounding Bhagavad Gita ‘, the giant scripture measures 2.8×2 meters and has been stated as the “largest principal scared text ever to be printed,” according to ISKCON. “With an artistic touch of 18 exquisite paintings and an innovative slegant layout, the book has been printed in Milan, Italy, on YUPO synthetic paper so as to make it untearable and waterproof,”.
March 2019
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
பகவத் கீதா சொற்கள் இன்டெக்ஸ் -7
அநவலோகயன் 6-13 காணாமற் ; ஒரு திசையும் பாராமல்
அநஸ்நத: 6-16 சாப்பிடாத ஒருவனுக்கு ; உண்ணாதவனுக்கு
அநஸூயந்த 3-31 பொறாமை இல்லாதவர்களாக
அநஸூயவே 9-1 பொறாமை இன்மை
அநஸூய: 18-71 பொறாமை இன்மை
அநஹங்கார: 13-8 அகந்தையின்மை
அனஹம்வா தி 18-26 அஹங்காரம் இன்மை
அனாத்மன: 6-6 தன்னைக் கட்டுப்படுத்தாத ஒருவன்
அநாதித்வாத் 13-31 துவக்கம் இல்லாத , ஆரம்பமில்லாத
அநாதிமத் 13-12 ஆதியில்லாதது
அநாதிமத்யாந்தம் 11-19 முதல், இடை , கடைசி இல்லாத
அநாதிம் 10-3 ஆரம்பமில்லாத
அனாமயம் 2-51 எல்லா தீமைகளுக்கும் அப்பால்
அனாரம்பாத் 3-4 தொடங்காத
அனார்யஜுஷ்டம் 2-2 ஆரியனுக்கு ஒவ்வாத, பண்பாடில்லாத,
துணிவில்லாத, கடமையிலிருந்து தவறும்
அநாவ்ருத்திம் 8-23 மறு பிறப்பில்லாத
அனாசின: 2-18 அழியாத , நாசமில்லாத
அனாஸ் ரித: 6-1 சாராது
அநிகேத : 12-19 வீடற்ற
அநிச்சன் 3-36 அவன் ஆசைக்கு விரோதமாக, புறம்பாக
அநித்யம் 9-33 நிலையில்லாதது
அநித்யா: 2-14 நிலையற்றவை
22 WORDS ARE ADDED IN PART 7 OF Bhagavad Gita word index in Tamil.
To be continued………………………………….
tags – Gita word Index 7, largest Bhagavad Gita