பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில சம்ஸ்க்ருத சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் எங்கே தோன்றியது என்று ஆராய்ந்தேன். தமிழ்நாட்டில்தான் இது பெரும்பாலும் தோன்றியிருக்க வேண்டும் பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கலாம். இவ்வாறு நம்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

1.நாம் இந்தோநேசியா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தோம். பல்லவ கிரந்தம் என்னும் வட்டெழுத்துதான் தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு மூலம். இதை

1.India-Madagascar Link via Indonesia,

2.Sanskrit Inscriptions in Strange Places,

3.Pandya King who ruled Vietnam,

4.Did Indians build Pyramids?

ஆகிய கட்டுரைகளில் ஏற்கனவே விளக்கிவிட்டேன். 2.இரண்டாவது காரணம் காசி, பசு, மூன்று விரை(விதை) ஆட்டம், ஆறு விரை ஆட்டம், சீதா பாண்டி, ராஜா பாண்டி, காசி பாண்டி முதலிய சொற்கள் அனைத்தும் தமிழ் அல்லது வடமொழிச் சொற்கள் ஆகும் 3. சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்று மக்கள் நம்புவதாகும். இது இலங்கையிலும் பழங்காலம் முதலே இருக்கிறது. 4.எண்கள், கணக்கு விஷயத்தில் இந்தியர்கள் கண்ட முன்னேற்றத்தை உலகமே ஒப்புக் கொள்கிறது. செஸ் விளையாடு நம் நாட்டிலேயே தோன்றியது. பிதகோரஸ் தியரம், பை என்பன எல்லாம் இந்தியாவில் தோன்றியனவே. செஸ் தோன்றிய சுவையான கதையை “இந்தியா மீண்டும் உலக செஸ் சாம்பிய”னென்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். 5. தமிழ்நாட்டின் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி என்ற சொல் இருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அங்குள்ள 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகளும் காளிதாசர் முதலியோரின் குறிப்புகளும் காட்டுகின்றன. இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்லாங்குழியை சொங்கக் ,சுங்க என்று அழைக்கிறார்கள். இது சங்க்யா(எண்ணிக்கை) என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். தென் கிழக்காசிய நாடுகளின் சொற்களில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் இருப்பது மொழியியல் நிபுணர்கள் அறிந்த விஷயமே.

செப்பேட்டில் பல்லாங்குழி

பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. வஜ்ரநந்தி குரவர்க்கு பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது:

“ வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்”

பல்லாங்குழிகள் நிறைந்த தோட்டம் அல்லது பல்லாங்குழி போல பல குண்டும் குழியும் நிறைந்த தோட்டம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். என்ன பொருளாக இருந்தாலும் பல்லாங்குழி என்ற சொல் அப்போதே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்.

இந்தியில் மங்கலா

இந்தி மொழியில் இந்த ஆட்டத்துக்கு மங்கலா என்று பெயர். இது அராபிய சொல் நகலா (நகர்த்தல்) என்பதில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் இது சரியில்லை என்றே தோன்றுகிறது. முதலில் நகலா என்பதே தமிழ் சொல் நகர்த்து என்பதுடன் தொடர்புடையது! இந்தியாவின் வடகோடி முதல் இலங்கையின் தென்கோடி வரை ராமாயண காலத்தில் இருந்து ஆடப்படும் (சீதாப் பாண்டி) ஆட்டம் எப்படி அராபிய நாட்டில் இருந்து வந்திருக்க முடியும்? மேலும் நகலா என்பதற்கும் மங்கலாவுக்கும் தொடர்பு மிகவும் குறைவு.

உண்மையில் அராபியர்கள் விஞ்ஞான விஷயங்கள் முழுதையும் நம்மிடம் கற்று மேலை உலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால்தான் இந்து எண்களை அராபிய எண்கள் என்று மேலை உலகம் கூறுகிறது. அல்பெருனி, இபின் படூடா போன்ற எழுத்தர்கள் இந்திய அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி வியந்து போற்றி இருக்கிறார்கள்.

மங்கலா என்பது மங்களம் (சுபம்) என்ற சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும் இதை எதிர்ப்போர் நம் எல்லோருக்கும் வேறு ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். உலகம் முழுதும் 800 வகையான பல்லாங்குழி ஆட்டங்கள் இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. இந்திக்காரர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுப் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது. அப்படியானால் உண்மை என்ன? மண் கல என்பது மண் குழி என்பதன் திரிபாகவும் இருக்கலாம். பலர் மண்ணில் குழி செய்தும் விளையாடும் படங்கள் என்னிடம் உள்ளன.

இந்த விளையாட்டு தென் இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல இந்தோநேசியா மூலம் மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் ஆப்பிரிக்க எல்லை நாடுகளுக்குள் நுழைந்திருக்கவேண்டும். ஆப்பிரிக்காவிலும் கிழக்குக் கரை அருகிலேயே இது பரவி இருப்பது நோக்கற்பாலது.

ஓவாரி, நானோவாரி ஆவாரி(அவாலி) என்ற ஆப்பிரிக்க பல்லாங்குழி ஆட்டப் பெயர்களில் உள்ள வாரி என்பது தமிழ் சொல்லாகும். வாரி எடுத்தல் அல்லது விரை=வாரி என்று மருவி இருக்கலாம். சிரியா, எகிப்து, லெபனான் நாடுகளில் கூட மங்கலா என்பது ஒரே ஆட்டத்தைக் குறிக்கவில்லை.

இந்தியர்களின் கணிதப் புலமை, செஸ் முதலிய ஆடங்களை உண்டாக்கிய பழமை, தென்கிழக்காசிய நாடுகளை 1300 ஆண்டுகளுக்கு ஆண்ட திறமை, பல்லாங்குழி ஆட்டச் சொற்களின் வளமை ஆகியவற்றைப் பார்க்கையில் நாம் இதை உலகுக்கு ஏற்றுமதி செய்தோமா அல்லது நாம் வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோமா என்பதை வாசகர்களே உய்த்துணர்வது கடினமல்ல.

பல்லாங்குழி என்றால் என்ன?

“இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு ஏழாக இரண்டு பக்கத்திற்கு 14 குழிகளில் குழிக்கு ஐந்தாக 70 காய்களைக் கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்துவிடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒரு வகை. இதிற் இன்னும் பலவகை யுண்டு” (பக்கம் 1052, அபிதான சிந்தாமணி)

பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் மனக்கணக்கு, மனதைக் குவியப்படுத்தும் சக்தி, பொதுவாக கணக்கில் ஆர்வம் உண்டாகும்.

Who is Dhananjayan?

Picture: Dhananjayan with folded hands on left & Pandya king on the right.

 

I was fascinated by the name DHANANJAYAN when I found it in Mahabharata, Alupa coins, Cambodian folk tales, Vishnu Sahasranama, Nagas and history of Madurai Meenakshi temple. I also knew that Dhanajayans are famous names in Bharatanatyam. But I was provoked to do some research in to it when I read Dhanajayan under baby names it is the name of Murugan (Lord Skanda). I think it is wrong because I found no proof for that claim.

 

The most famous Dhanajayan was Arjuna. One of his ten names was Dhanajayan. If the roar of thunder is heard, Hindus used to recite the ten names of Arjuna to avoid thunder striking them. Arjuna got this name when he won the wealth (Dhanam= wealth, Jayan= victor) of Uttarakuru country in the north.

 

Bhagavad Gita Dhanajayan

The name Dhananjayan comes in Vishnu Sahasranama (couplet 70) as one of the names of Lord Vishnu. The meaning according to Sahasranama bhasyam is:

“Arjuna is called so because by his conquest of the kingdoms in the four quarters, he acquired great wealth (Dhanam). Arjuna is a Vibhuti, a glorious manifestation of the Lord, according to the statement of the Gita (10:57): Panadavanam dhananjaya:–among the Pandavas, I am Dhananjaya, says Krishna.”

Pandya Dhanajaya on Coins:

The Alupas, one of the very ancient dynasties of Karnataka, ruled for over a thousand years in the coastal tract of Karnataka. Even Ptolemy (79  to 168 AD) refers to the Alupas. They are referred to in the famous Halmidi (500 AD) inscription. The Alupas belonged to the lunar race and had fish as their royal emblem, exactly like the Pandyas of Madurai. Among the most important titles of the Alupas, were Pandita Pandya and Pandya Dhananjaya. This has been found on coins and inscriptions in Kannada. This shows Pandyas were very familiar with the name Dhanajaya. This takes us to the history of Madurai Meenakshi Temple.

 

Picture of Golden Lotus tank in Madurai Temple

 

Dhanajaya statue in Madurai

The story of the world famous Madurai Meenakshi Temple begins with a merchant called Dhananjaya. (Please read my article THE WONDER THAT IS MADURAI MEENAKSHI TEMPLE in this blog). A merchant by this name travelled to a neighbouring town and returned to his home town Manavur through the thick forest of Kadamaba trees. Since the sun was already set he took rest under a tree. Suddenly he saw bright lights. He hid himself and watched Indra and other angels from the heaven came down to earth doing Puja to a Linga (formless Shiva). He was so excited and reported it to the Pandya king Kulasekara the very next morning. The king visited the place with all his retinue immediately and built a temple over the Shiva Lingam and a city slowly came up around this temple. Anyone can see Madurai as a well planned city in the shape of squares within squares round the temple. It is called lotus city.

The statue of Dhanjaya is in the Golden Lotus Tank pillar inside Maduari temple. This story is narrated in Thiru Vilayadal Puranam in Tamil.

 

Surprise from Cambodia

Mahabharata’s character Arjuna had good connection with the south of India by marrying Chitrangada. They had a son by name Babruvahana/bull vehicle which also links to Shiva whose vehicle is a bull. When we read that Dhananjaya Pandya in Karnataka and Dhannjaya’s early connection with Manalur, the previous capital of Pandya, we see a link between Arjuna-Pandya-Dhananjaya-fish symbol- Bull Vahana/vehicle etc. This calls for deeper research in to this area.


Picture of Halmidi Kannada inscription

 

The next surprise comes from Cambodia. If someone sees names like Rama, Krishna, Buddha in Cambodia one won’t be surprised because we have a history of Hindu rule in South East Asia for 1300 years. (Please read my article THE PANDYA KING WHO RULED VIETNAM). This Dhananjayan is neither a king nor a historical figure. But he was a jester in a folk tale. The famous stories of Tenali Rama are duplicated in Cambodia by replacing Tenali Rama’s name with Dhananjaya. How did his name travel that far from India and how did he become a jester or clown is a mystery. This calls for more research.

Judith Jacob in her book ‘Cambodian linguistics, literature and history’ says:

“Thmenh Chey (Dhmen Jay or Dhananjay) is a story known also in Burma and Thailand. Thmenh Jay is a poor boy who rise, first to be the servant of a rich man, then to upon to attend the king and finally to be the most eminent man in the land. All this he does by his wits and in particular by outwitting his current master in verbal adroitness”.

I have read some of the stories and they are very similar to stories of Tenali Rama.

 

Asvagosha’s Dhanajaya

Asvagosha was one of the great writers of ancient India. He lived in the period of Kushan emperor in first century AD. Unlike other Buddhist writers he wrote in Sanskrit. Many Kavyas and dramas are attributed to him. One of the characters in Asvagosha’s drama was Dhananjaya! Probably Cambodian’s followed this fictional character to create their jester.

 

More Dhananjayans

Dhananjayan is a famous name in Bharatnatyam in Chennai. The couple started their own school in their names. The ancient Djhanajayas include the son of Naga woman Kadru, a Jain author who wrote ‘Dhananjayam’ and a commander in Lord Muruga’s army. This is the only link with Muruga/Skanda. Dhanajayan is one of the names of Agni/fire. Since Vedas connect Agni to Lord Skanda/Murugan we may see some distant link to Murugan.

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

This is already posted in English by me: swami

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

பிரபல விஞ்ஞான பத்திரிக்கை செய்தி!

மனிதர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மைதான் என்பதை பிரபல அறிவியல் வார பத்திரிக்கை ஜனவரி 5ம் தேதி இதழில் வெளிட்டிருக்கிறது. ஆதி சங்கரர், புத்தர், ஏசு கிறிஸ்து, குரு நானக் முதலிய பெரியோர்களின் தலையைச் சுற்றி ஒரு வட்டம் பிரகாசமாக வரையப் பட்டிருக்கும். இது தவ சீலர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நம்மைப் போன்றோர் படங்களில் மட்டுமே காண்கிறோம்.

இவ்வளவு காலமாக இதை ‘பாரா நார்மல்’ (மாய மந்திரம்) என்று அறிவியலுக்கு அப்பால் வைத்திருந்தனர். இப்போது ஒரு ஆராய்ச்சியின் மூலமாக இதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

இதோ நியூ சைன் டிஸ்ட் செய்தியின் சுருக்கம்:

“ ஒரு கிராமப் புற கதை போலத் தோன்றும் செய்தி இது. ஒரு சில மக்கள் மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஒளி வளையத்தைக் காணமுடியும். ஐம்புலன்கள் ஒன்றை ஒன்று குறுக்கிடும் போது சிலர் மற்றவர்களைச் சுற்றி இருக்கும் வண்ண ஒளியைக் காணமுடியும், இது மன உணர்ச்சிக்குத் தக்கவாறு கலரில் வேறுபடும்.

டி.கே. என்னும் ஒருவர் ஆஸ்பர்கர் நோயால் கஷடப்பட்டுவந்தார். அவருக்கு வயது 23. அவர் இப்படி ஒளி வட்டத்தைக் காண்பதாகக் கூறியவுடன் வில்லயனூர் ராமசந்திரன் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு சோதனை நடத்தினார். சோதனைக்காக அவர் முன் ஒரு ஆளை நிறுத்தியவுடன் அவரை சுற்றி நீல வண்ணம் இருப்பதாகக் கூறினார். நீல வண்ணத்தில் நீல எழுத்துக்கள் தெரியாது. மற்ற வண்ண எழுத்துக்கள் தெரியும் அல்லவா? ஆகையால் அவரை ஒரு வெள்ளைத் திரையின் முன் நிற்க வைத்து அவர் தலையைச் சுற்றி நீல வண்ண எழுத்துக்களை காட்டினர். யார் ஒளிவட்டத்தைக் கண்டாரோ அவரால் நீல வண்ண எழுத்துக்களைப் படிக்க முடியவிலை. தலையில் இருந்து விலகி அதே எழுத்துக்களைப் போட்ட போதும் வேறு வண்ண எழுத்துகளைப் போட்டபோதும் அவரால் படிக்க முடிந்தது. இதன் மூலம் நீல நிற ஒளிவட்டம் நிரூபணமானது.

இந்தியாவில் சில சன்யாசிகள், சிலருக்கு உடனே அநுக்ரகம் செய்கிறார்கள் இன்னும் பலரைப் பாராமுகமாக இருந்து விடுகிறார்கள் இதற்கும் நம் தலையைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டமே காரணம். குழந்தைகளுக்கு இது நன்றாகத் தெரியுமாம். அம்மா அப்பா தலையை சுற்றி இருக்கும் அதே ஒளி வளையம் உள்ளவர்களிடம் குழந்தைகள் எளிதில் போகும். மற்றவர்களைக் கண்டாலேயே அலறும்.

ஒருவர் நல்ல எண்ணத்துடன், நல்ல செயல்கள் செய்தால் இது பிரகாசமாக தெரியும். கெட்டவர்களாக இருந்தாலோ பூர்வஜன்மத்தில் கெட்டது செய்திருந்தாலோ தலையைச் சுற்றி கருப்பு வளையம் தான் இருக்கும். ஞானிகளுக்கு இது நன்கு தெரியும். விவேகானந்தரைப் பார்த்த மாத்திரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் மழை பொழிந்தார். விவேகானந்தர் நாஸ்தீக வாதம் பேசியபோதும் அவருடைய பூர்வ ஜன்ம புண்யம் நல்லது என்பதால் உடனே உபதேசம் கிடைத்தது. ஒளி வளையத்தை ஒருவரின் ஆன்மீகக் கைஎழுத்து அல்லது தலை எழுத்து என்று சொன்னால் மிகை இல்லை.

 

எனக்கும் கூட இதில் சில அனுபவங்கள் உண்டு. என் தந்தைக்கு மிகவும் வேண்டிய சுவாமிஜி பெரிய கணபதி உபாசகர். மதௌரையில் ஒரு நகரசபை வார்டு தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை என் தந்தை ழைத்துச் சென்று அந்த சுவாமிஜியிடம் ஆசி பெற முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவரை அறிமுகப் படுத்த என் தந்தை முயன்றபோதெல்லாம் சுவாமிஜி வேண்டும் என்றே முகத்தை எதிர்ப்புறம் திருப்பினார். என் தந்தைக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இறுதியில் மதுரைக்குக் கிளம்ப விடை பெறும் போது, இவர் மதுரையில்………….. என்று என் தந்தை துவங்கியதுதான் தாமதம். நீ தேர்தலில் வெற்றி பெறுவாய் போ என்று அவரை ஆசிர்வதித்தார். என் தந்தைக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் சொன்னது போலவே தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சுவாமிஜியை வேறு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரே விளக்கம் கொடுத்தார்; “ சந்தானம் (எனது தந்தையின் பெயர்)  தனது குடும்பத்துக்காகக் கூட எதையும் கேட்டதில்லை. ஆனால் ஜெயிக்காத ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டுவந்து கேட்டவுடன் நான் கனபதியுடன் “சண்டை போட்டு” அவருக்கு வெற்றி பெற ஆசியை வாங்கினேன் என்றார். எனது தந்தை அழைத்துச் சென்ற ஆள் எல்லா கெட்ட பழக்கங்களும் உடையவரே. நண்பர் என்ற முறையில் என் தந்தை அவருக்கு உதவி செய்யச் சென்றபோது இத்தனையும் நடந்தது. ஆக ஆளைக் கண்டவுடனேயே சந்யாசிகளுக்கு நம்மைப் பற்றித் தெரிகிறது.

 

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதத்தில் ஒரு சாகை முழுதையும் அத்யயனம் செய்து காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை ஒரு வீடு ஒரு பசு மாடு பெற்றவர். மதுரைக்கு டி.வி.எஸ். பஸ் நிறுவனத்தார் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் உபந்யாசம் செய்ய வருவார். எங்கள் வீட்டில் தங்குவதால் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லுவார். ஒரு நாஸ்தீகர் அவரைச் சோதிக்க இறந்தவரின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்தபோது அதைத் தொட்டவுடன் அவருக்கு ‘ஷாக் அடித்தது போல இருந்தது. உடனே வந்தவரை எச்சரித்து வெளியேற்றினார்.

 

சென்னையில் என் அண்ணன் பொழுதுபோக்காக அரசியல் துறை சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு ‘ஓஸி’யாக ஜோதிடம் சொல்லுவதுண்டு. சில பாப ஜாதகங்களைக் கையில் எடுத்தவுடன் ஒரே களைப்படைந்து கொட்டாவி விடத் துவங்கி விடுவார். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கும். தான் முதல் நாள் இரவில் தூங்காததால் களைப்பாக இருப்பதாக சாக்கு போக்குக் கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுவார்.

 

இந்த சம்பவங்கள் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஜட வஸ்துகளுக்கும் பாப புண்யம் இருப்பதைக் காட்டுகிறது—அதாவது மக்களுடைய பாப புண்யத்தை அது எதிரொலிக்கிறது. என் அண்ணன் லண்டன் வந்தபோது எனக்கு நீண்ட காலமாக வேலை இடத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு பெண்மணியையும் மரியாதையின் பொருட்டு அறிமுகப் படுத்தி வைத்தேன். அவரைக் கண்டவுடன் என அண்ணன் மிக நல்ல பலன்களாகப் பொழியத் துவங்கிவிட்டான். எனக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்தப் புறம் அழைத்துச் சென்று ஏன் ‘எதிரிக்கு’ உதவினாய் என்று கடிந்து கொண்டபோது அந்தப் பெண் நாட்டை விட்டு லண்டனுக்கு வந்த காலம் முதல் தன் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவருடைய தாய் கந்த சஷ்டிக் கவசம் படித்ததாகவும் அந்தத் தாயின் பிரார்த்தனை இந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிருப்பதாகவும் கூறினான. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்காக் புனிதமான ஜோதிட சாஸ்திரத்தை மாற்றமுடியாது! என்றான்.

ஆக ஒருவரின் தாய் தந்தையின் பிரார்த்தனையும் கூட ஒருவரைச் சுற்றி கவசமாக நிற்கமுடியும்!

 

எனது தந்தை ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. “யமதர்ம ராஜனின் உதவியாளர் பெயர் சித்திரகுப்தன். இவந்தான் நம்முடைய பாவ புண்ணீயங்களைக் கூட்டிக் கழித்துப் போடும் கணக்குப் பிள்ளை. உண்மையில் சித்திர குபதன் என்ரு யாரும் ஒரு ஆள் இல்லை. சித்திர குப்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு ரகசிய வரைபடம், மரைட்ந்த ஓவியம் என்று பொருள். அதாவது நாம் மனோ, வாக் காயம் ( மனம் மொழி மெய்) ஆகியவற்றால் செய்யும் ஒவ்வொரு செயலும் வரைபடம் போலப் பதிவாகி நம்முடைய உண்மைப் படத்தை வரைந்துவிடுகிறது!”

நம்மைச் சுற்றி ஒளி வளையம் பிரகாசம் அடைய நாம் நற்சிந்தனையுடன் வாழ்வோமாக.

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்–பாரதி

1. சிவனுக்கு இணை இல்லை!

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)

சம்ஸ்கிருதச் செல்வம்-1 by S Nagarajan

 

  1. 1.  சிவனுக்கு இணை இல்லை!

 

சிறந்த சிவ பக்தர் ஒருவர். அவர் நல்ல கவிஞரும் கூட. சிவனை நினைத்தவுடன் வார்த்தைகள் பிரவாகமாகப் பொங்கி வருகின்றன. பாடுகிறார் இப்படி:

 

கிரீடே நிஷேஷோ லலாடே ஹுதாஷோ

புஜே போகிராஜோ கலே காலிமா ச I

தனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்

ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே II

 

கிரீடே நிஷேஷோ – அவனுடைய தலையிலே சந்திரன்!

லலாடே ஹுதாஷோ – நெற்றியில் தீ !

 

புஜே போகிராஜோ –புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா

 

கலே காலிமா – கழுத்தில் கறுப்பு வண்ணம்!

தனௌ காமினி யஸ்ய தத்துல்யதேவம் – அவனுடைய மனைவி அவனுடைய தேஹத்திலேயே!

 

இப்படிப்பட்டவனுக்கு நிகரான ஒரு தெய்வத்தை நான் அறிந்ததே இல்லை! (ந ஜானே)

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)

 

இவ்வளவு ஆச்சரியகரமான ஒரு அற்புத தெய்வத்தைக் கண்ட பரவசத்தில் அவர் இது போல ஒரு தெய்வத்தை நான் அறிந்த்தே இல்லை (கண்டதே இல்லை) என்று நான்கு முறை கூறி வியக்கிறார்.

 

நாமும் ‘ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே’ என்று கூறி அவரைப் போல வியந்து சிவபிரானைத் தொழ வேண்டியது தான்!

 

கவிஞர் சிவபிரானைக் கண்ட வடிவம் அர்த்தநாரீஸ்வர வடிவம் என்பதால் ஆணுக்குப் பெண் சமம் என்ற அற்புத உண்மையையும் மனதில் கொள்கிறோம். சிவபிரானைத் தொழும் அதே சமயத்தில் தேவியையும் தொழுது வணங்குகிறோம்!

 

கவிஞரின் பக்திப் பரவசம் நம்மையும் தொற்றி விடுகிறது அவரது கவிதை மூலம்!

இது அமைந்துள்ள சந்தம் : புஜங்கப்ரயாதா என்ற சந்தம்!

 

***************

 

Haloes are Real: New Scientist

Picture of halo around Adi Shankara

 

People who have good thoughts have an aura around their heads in bright colours. People who have bad intentions have black circle around their heads, say aura researchers. For long this has been dubbed as Para normal which does not come under science. But now scientists have confirmed haloes around people are true. But yet their interpretation differs from the spiritualists.

Spiritual leaders say that the auras are one’s spiritual signature. Children up to five, can easily see the aura. If it doesn’t match with their parents’ auras children won’t go to them. They will scream the minute someone touches the child. If it matches the same love and affection of the parents,  child smiles at the person and jumps from the lap of his/her mother to the stranger.

Picture of halo around Buddha

Saints favour someone at the very first glance. For others they simply turn their face away to show their disapproval. Sri Ramakrishna Paramahamsa did shower his grace on an atheist like Narendra (later known as Swami Vivekananda) This is because we have an aura which they can easily see. If ours is good then they simply shower their grace on us without any rhyme or reason. If our past karma is bad and strong, they won’t even look at us.

I myself have this experience with some saints. My father took a person from Madurai to a Swamiji (Guru) who was a great Ganapathy Upasaka, for some favour. He was contesting a ward election. Every time my father tried to introduce that gentleman to the Swamiji, he deliberately turned his face away. My father couldn’t believe it, because that Swamiji will do anything for my father. My father felt very awkward because it happened three times during an hour audience. Just before leaving that place for Madurai my father said the same thing for the last time: This gentleman is contesting an election……. Even before my father finished the sentence, Swamiji said that he would win the election. My father was extremely happy and the gentleman won the election. Months after the election my family met Swamiji again on another occasion. He told us, “you know why I turned my face three times. He is a papatma/sinner. I had to fight with Ganapathy to secure his victory. This I did for Santanam (my father’s name). He never asked me any favour even for his family. So I fought with Lord Ganesh for his victory”.

Picture of halo around Guru Nanak

Sri Kuthanoor Singara Subramanya Shastrigal was a Rig Vedic Pundit. He did memorise a whole Shaka and received a gold medal with a shawl, a house and a cow from Kanchi Paramacharya/Shankaracharya. Because of his knowledge in scriptures he was invited by the TVS Company (Bus operators) every year to do religious discourses. He used to tell me lot of incidents. One of them was an encounter with an atheist. He wanted to test him by giving a horoscope of a dead person. As soon as the Shatrigal touched it, he got a shock like an electric shock. Then he threw it on his face warning him not to do such a thing. This shows even a paper has such an effect if it is bad.

Picture of halo on heads of Jesus’ disciples

My eldest brother who does face reading and predictions as a hobby had similar experience. Lot of people from the film world and political fields approach him for future predictions. When he takes in his hand certain horoscopes he couldn’t even see them because he feels tired, yawning and tears started rolling down his cheeks. He will simply tell them that he did not sleep last night and so was very tired. After they left he used to tell us “Oh, my God, the minute I touched the horoscope, I see only darkness. I can’t even read the letters”.

When he came to London, I introduced him to my work colleague who gave me lot of trouble at work. This I did as a mark of respect, because he visited my office. He started giving her very good predictions and promised her bright future. When he came out I asked him why he did this to my sworn “enemy”. He told me that person’s mother was praying for her from the day she left her country for UK. That prayer is around her. Just because she did something wrong to me it wouldn’t change. So our forefathers’ prayers also develop some good aura around us.

 

Aura specialists say inanimate objects also have some aura around it. That is why we worship holy man’s relics like tooth (Buddha), Hair (Mohammed Nabi’s hair in a Kashmir shrine) Jesus’ clothes (Turin shroud) and Padukas/ shoes of great Hindu saints.

My father used to read us from a book about Chitra Gupta, who was Yama’s assistant. Yama was god of death in Hindu mythology. The very word Chitra Gupta means “secret/hidden picture”. He is the accountant of Yama and maintains our account of good and bad deeds. The meaning is very clear. Our word, thought and deeds (Mano, Vak, Kaya) are kept in picture forms i.e Chitra Gupta=secret drawings! So after our death this decides our fate. Science will slowly prove it and accept it.

Now read the Halo story from the famous science magazine:

New Scientist, January 5,2013

IT MAY sound like folklore, but a handful of people really can see colourful “haloes” around others.

Some people claim to experience a form of synaesthesia – a crossing of the senses- that makes them see a coloured light around other people that varies in hue with emotions.

 

A 23-year-old man with Asperger’s disorder, identified as T. K., says he has the condition and it helps him with emotional reciprocity. To explore this claim, Vilayanur Ramachandran at the University of California, San Diego, and his colleagues put a volunteer – who T. K. said had a blue halo – in front of a white screen. T. K. was slower to identify blue letters when they were projected onto the volunteer’s blue halo than if they were projected elsewhere on the screen. He had no difficulty identifying orange letters, wherever they were on the screen.

 

மன்னிக்க வேண்டுகிறேன் !

Written by london swaminathan

Dated 9th January 2013.

 

மனிதன் செய்த தவறுகளை கடவுள் மன்னிப்பாரா?

மன்னிப்பார் என்றே பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன.

கிறிஸ்தவ மதத்தில் “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்று அதை விலைக்கு வாங்குவோர் பாவங்களைக் கழுவலாம் என்று சொன்னவுடன் பெரிய எதிர்ப்பு கிளம்பியது; கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது. ரோமன் கத்தோலிக்க தலைமைப் பீடத்துக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்க்கொடி தூக்கி ப்ராடெஸ்டன்ட் பிரிவைத் துவக்கி வைத்தார்.

Picture of confession box inside St Peter Basilica in Vatican. I took it when I went to Vatican in December 2012.

 

மற்ற மதங்களில் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுப் பெறும் வாய்ப்பு உண்டு என்றாலும் விலைக்கு “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்கும் அளவுக்குப் போகவில்லை. ஆனால் சோதிடர்களும் பூசாரிகளும் பரிகாரம் செய்வதாகச் சொல்லி பணம் வாங்கினர். நம்பிக்கை இருப்போர் அதைப் பயன்படுத்தினர். பலர் அதனால் மன நிம்மதி அடைந்தனர்.

 

இந்து மதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் ரோமன் கிறிஸ்தவ மதம் போல ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் பெட்டிக்குள் ஏறி ரகசியமாக பாதிரியாரிடம் பேசத் தேவை இல்லை. கடவுளிடம் கெஞ்சிக் கேட்டால் போதும். இன்னும் ஒரு சிறப்பு,  துதிப் பாடல்களிலும் பூஜைகளிலும் மன்னிப்புக் கேட்கும் பகுதிகளும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் இப்படி மந்திரம் இருக்கிறது. பூஜை மந்திரங்களிலும் இப்படி இருக்கிறது. பலர் புனித யாத்திரை, நேர்த்திக் கடன்கள் மூலமும் பாவங்களைத் தீர்ப்பதுண்டு. எல்லா குளங்கள், ஆறுகள், கடல்கள், குறிப்பாக கங்கை ஆறு முதலிய நீர் நிலைகளுக்கும் பாவம் தீர்க்கும் சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

யஜூர் வேதத்தின் சதபத பிராமணத்தில் ஒரு பகுதி வருகிறது. யக்ஞ சாலயில் ஸ்த்ரீகளை அழைக்கும்கால் நீ எவனுடன் சேர்ந்தாய் என்று கேட்பது வழக்கம் அப்படி செய்வது வர்ண (ஜாதி) குற்றமாகும். அப்படிச் செய்திருந்தால் மனத்தினால் யக்ஞத்துடன் சேராதே. நீ பாபத்தைச் சொல்லிவிட்டால் அது குறைவாகிவிடும் உண்மையைச் சொல்லவில்லையேல் குடும்பத்துக்கு ஹானியாகும் (ச.பி. இரண்டாவது காண்டம், ஐந்தாவது பிராமணம்)—ஆதாரம்: யஜூர்வேதக் கதைகள்—எம்.ஆர். ஜம்புநாதன், பக்கம் 11.

Picture: A Hindu going to Batu Caves in Malaysia

Every saint had a past; Every sinner has a future

இந்து மதத்தின் ஒரு சிறப்பு பூர்வ ஜன்மங்களில் செய்த பாபங்களையும் போக்க வழி செய்வதாகும். மேலும் பாவங்களை மஹா பாவம், உப/சிறிய பாவம் என்று வகைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மன்னிப்பு பெறுவதாகும். ஆண்டுதோறும் ஒரு முறையாவது இப்படி (பிராமணர்க்ள்) வேண்டுவது உண்டு பிராமணர் அல்லாதோருக்கும் பிராமண புரோகிதர்கள் யாகம், யக்ஞம், பூஜை முதலியன செய்யும்போது இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதோ அந்தப் பெரிய மந்திரம்:

மஹா சங்கல்பம்:

அனாத்யவித்யா வாசனயா……………… என்ற மந்திரத்தில்

அனாதியான அவித்யா வாசனையால் வளர்ந்துவரும் இந்தப் பெரிய சம்சார சக்கரத்தில் விசித்திரமான கர்மப் போகில்  பலவிதமான இடங்களில் பலவாறாய்ப் பிறந்து ஏதோ ஒரு புண்ணிய செயலின் நலத்தால் , இந்த மானிட ஜன்மத்தில் பிராமணத் தன்மை அடைந்த எனக்குப் பல பிறவித் தொடரில் பிறவிதோறும் இதுவரை பால்யத்திலும் கௌமாரத்திலும், யௌவனத்திலும் மூப்பிலும் ஜாக்ர சொப்ன சுஷூப்தி நிலைகளில் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் கர்மேந்திரிய ஞானேந்திரிய வியாபாரங்களால் இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் விளைந்தனவாய்த் தெரிந்தும் தெரியாமலும் செய்துள்ள மகா பாதகங்கள் மகா பாதகங்களுக்கு உடந்தையாய் இருத்தல் சம பாதகங்கள், உப பாதகங்கள் மனத்தைக் கரைப்படுத்தும் வகையில் பொருளீட்டி வாழ்க்கை நடத்தியது, தகுதியற்ற இடத்தில் கொடுத்தல் வாங்கல், ஜாதியின் மேன்மையைக் குலைக்கும் செயல்கள், விஹித கர்மங்களைவிட்டது, இன்னும் இவை போன்று ஒரு முறையோ தெரியாமல் பல முறையோ செய்யப்பட்ட எல்லா பாவங்களும் இப்போதே நீங்குவதற்காக இந்த க்ஷேத்திரத்தில் சரீர சுத்தியின் பொருட்டு பரிசுத்தமான நீரில் ஸ்நானம் செய்கிறேன்.

 

சங்கரர் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்த்லும் பாவ மன்னிப்பு பகுதி உண்டு.

Christian confession and blessing

இதோ மேலும் சில மன்னிப்புக் கேட்கும் துதிகளும் மந்திரங்களும்:

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பகவத் கீதை 18-66:

சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

பொருள்: எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன்.கவலை வேண்டாம்.

 

****

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

Picture of Fire Walking for atonement

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

பூஜை முடிவில்:

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச

தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே என்று சொல்லி தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்வார்கள்.

பொருள்: பல ஜன்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் வலம் வருவதன் மூலம் நசித்துவிடும்

***

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர:

யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே

பொருள்: மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும்

***

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப க்ஷயகரம் விநாயக பாதோதகம் சுபம்

அகாலத்தில் மரணம் அடைவதையும், வியாதிகளையும் பாவங்களையும் தடுத்து சுகம் அளிப்பது விநாயகரின் தீர்த்தமாகும்.

When I went to Venice last month I took this photo in St Marco Basilica

இப்படி எல்லாம் பாவ மன்னிப்பு பெறுவது மீண்டும் பாவம் செய்வதற்காக அல்ல. ஒரு முறை தெரியாமல் செய்த பாவத்தை மறுமுறை செய்யமாட்டேன் என்று உறுதி எடுக்கவே இந்த மந்திரங்கள் உதவும்.

1.சூர்யச்ச மா மன்யுச்ச………………………என்ற சந்தியாவந்தன மந்திரத்தில்

அனைத்தையும் இயக்குவிக்கும் சூரியனும் , அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று என்னைக் காப்பாற்றட்டும். இரவில் மனத்தாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும், ஆண்குறியாலும் எந்த பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் எந்த பாவம் உண்டோ அனைத்தையும் ராத்திரியின் அதிதேவதை நீக்கியருளவேண்டும். இங்கனம் பாவம் நீங்கிய என்னை  மோட்சத்திற்குக் காரணமாகிய சூர்ய வடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளாலும் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்கும் அருமையான மந்திரம் இது.

வேங்கடேஸ்வர சுப்ரபாதம்: க்ஷமஸ்த்வம் க்ஷமஸ்த்வம் சேஷ சைல சிகாமினே என்று பிழை பொறுக்க வேண்டுகிறோம். சுந்தரர் பாடிய தேவாரத்திலும் சிவனின் பெருமைகளக் கூறுகையில் கல்லால் அடித்தது, எச்சிலால் அபிஷேகம் செய்தது முதலிய எல்லாவற்றையும் பொறுத்தாயே, உன்னுடைய இந்தக் கொள்கைதான் என்னை உன்பால் ஈர்த்தது என்கிறார்.

இப்படி மனமுருகிப் பிரார்த்தித்து எளிய வழியில் பாவச் சுமைகளை இறக்கிவிடலாமே!

****

 

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

how god

 

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை

 

உலகின் பிரபல நியூரோஸயின்டிஸ்டான (neuroscientist) ஆண்ட்ரூ நியூபெர்க்கை ஞான ஆலயம் வாசகர்களுக்காகத் தொடர்பு கொண்டோம். அவரது ஆராய்ச்சிகளைப் பற்றி எழுதவும் படங்களை வெளியிட அனுமதி வேண்டியும் அவரை வேண்டியபோது உடனே இசைவைத் தெரிவித்ததுடன் ஞான ஆலயம் வாசகர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்து தனது புகைப்படத்தையும் மகிழ்வுடன் அனுப்பி வைத்தார். உலகெங்கும் உள்ள ஆன்மீகவாதிகளுக்கு கடவுளை மூளை இயல் விஞ்ஞான அடிப்படையில் நிருபித்து பெரும் நம்பிக்கையை ஊட்டி வருபவர் அவர். மதம் கடந்த ஆன்மீகம் என்ற நிலையில் விஞ்ஞானம் கடவுளை அறிய முயன்று ஒரு சிறிது வெற்றியும் பெற்று ஆதாரங்களையும் அள்ளி வீசுகிறது. அவருக்கு ஞான ஆலயம் வாசகர்கள் சார்பில் நன்றி தெரிவித்து இந்தக் கட்டுரையை ஆங்கிலப் புத்தாண்டின் சிறப்புக் கட்டுரையாக அளிக்கிறோம்

 

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க    விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

 

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

 

புதிய அறிவியல் உத்தி தரும் மூளையின் படங்கள்

  

ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (single photon emission computed tomography). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.

 

ஆறு பகுதிகளில் ஏற்படும் அதிசய மாறுதல்கள்

செயிண்ட் பிரான்ஸிஸ் ஆஃப் அஸிஸியின்(St Franscis of Assisi) விதிமுறைகளைப் பின்பற்றுவோரை பிரான்ஸிஸ்கன் நன் என்று அழைப்பர். அவர்களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.

 

அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 1) முன் மடல் (frontal lobe) 2)லிம்பிக் அமைப்பு (limbic system)3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulated) 4) அமிக்தலா (amygdale) 5) தாலமஸ்(thalamus) 6) சுவர் மடல்(parietal lobe)

தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

 

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

 

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

 

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1)   மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!

(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2)   கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.

(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை

அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் – நம்மாழ்வார்)

3)   மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4)   நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.

(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால்

அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5)   சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான  குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. (தாயிற் சிறந்த தயா ஆன     தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!

 

 

நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசிடி!

 

மூன்று ‘சி’க்களும் இரண்டு படங்களும்

ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான படங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

 

1)முதலாவது மேப் ஆழ்மனம் பற்றியது. அன்றாட உலகில் போட்டிக்கு ஈடு கொடுத்து உயிர் வாழ்ந்து வாழ்க்கையை நடத்துவது.உடலை ஆரோக்கியத்துடன் தக்க வைத்துக் கொள்வது ஆகியவற்றை காண்பிக்கிறது இந்தப் படம்!

2) இரண்டாவது மேப் பிரபஞ்சம் பற்றிய நமது பிரக்ஞையைச் சித்தரிக்கிறது.புலன்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டது இது!

 

 

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

 

ஆகவே 1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து  வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.

தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

 

மூளையை மாற்றும் இறைவன்

இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain)  என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!

இந்த அறிவியல் தரும் அற்புத ஆராய்ச்சியின் முடிவை நமது அருளாளர்கள் மிகத் தெளிவாக சில வார்த்தைகளிலேயே சொல்லியிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு விஷயம்;

நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் (அப்பர் –பனைக்கை என்று தொடங்கும் பாடலில்)

மனத்துள் நின்ற கருத்தானை – (அப்பர் வாயானை என்று தொடங்கும் பாடலில்)

உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும்

உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –(பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்)

என்ற வார்த்தைகளின் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.

அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!

**************

படங்களும் விளக்கங்களும்

 

திபெத்திய யோகிகள் தியானம் செய்யும் போது அதன் விளைவுகளை மூளையின் இந்தப் படங்களில் பார்க்கலாம்!

Frontal lobe (முன்மடல்)

சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (SPECT) என்ற தொழில்நுட்ப உத்தி மூலமாக யோகிகள் தியானம் செய்யும் போது மூளைப்பகுதியான ஃப்ரண்டல் லோப் எனப்படும் முன்மடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்பட்டது. இரத்த ஓட்டம் அதிகரிப்பது அதிக செயலாற்றலை அந்தப் பகுதியில் காண்பிக்கிறது. இடது பக்கப் படம் மூளை சாதாரண நிலையையும் வலது பக்கப் படம் மூளை தியானத்தில் இருக்கும் நிலையையும் காண்பிக்கிறது. இதில் ஒருமுனைப்படுத்தும் பகுதிகள் அதிகமாக ஒளிர்வதைப் பார்க்கலாம்.

 

Parietal Lobes (சுவர் மடல்)

சுவர்மடலிலோ குறைந்த செயல்பாடே காண்பிக்கப்படுகிறது. இந்தப் பகுதி தான் இடம் மற்றும் காலம் பற்றிய உணர்வை நமக்குத் தெரிவிக்கிறது. இந்தப் பகுதியை முற்றிலுமாக அடைத்து விட்டோமானால் இடம் மற்றும் காலம் கடந்த நிலையை எய்தி விடலாம்.இது தியானத்தின் மூலமாக அடையப் படுகிறது. இது பற்றிய இன்னும் அதிகமான நுட்பமான படங்களும் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளன. அவை தியானம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் லயமாகும் நிலையைத் தெரிவிக்கின்றன!

This article is written by my brother S Nagarajan, Engineer, Bangalore

contact: swami_48@yahoo.com

 

Mankind originated in Asia!

 

Hindu scriptures are very clear about the origin of mankind. They never talk about any migration to ‘India, that is Bharat’, from outside. Only the foreign scholars confused Indians by proposing Aryan- Dravidian migration theory. They wrote that Aryans came from Central Asia or Siberia and Dravidians came from The Mediterranean. But now scientists themselves are rewriting their theses. They started admitting their blunders. Slowly they will come to the conclusion that mankind originated in India. That is what the greatest of the Tamil poets, Bharathi, said about India:

When was our mother born?

Who can hazard a guess?

Not even the learned that discern

What happened in the days of yore.

 

Though our mother’s age

No one can compute

Alone on earth does she shine

For ever in virgin bloom

(Poem by Bharathi, Translation by Dr T N Ramachandran)

 

The famous Tamil quote “ Even before the stones became sand there came a race with swords in their hands, so old is this race!” also confirms it.

Now read the news item that was published in the latest edition of New Scientist magazine:

Picture: 3.2 million year old skeleton of Lucy, first woman, from Ethiopia

 

WE DIG ASIA

“ Move over Africa. It is where humanity began, where we took our first steps and grew big brains. But those interested In the latest cool stuff on the origins of our species should look to Asia instead.

Why so? It looks as if some early chapters in the human story, and significant chunks of its later ones too, took place under Asian skies.

For starters, 37 million year old fossils from Burma are the best evidence yet that our branch of the primate tree originated in Asia rather than in Africa.

A great deal later, after the emergence of humans from Africa, some of our distant cousins set up shop in Asia, only to die out later. In 2012 anthropologists described for the first time human fossils unlike any others—ancient hominins dubbed the Red Deer Cave People who lived in what is now china recently as 15,000 years ago, then vanished without further trace.

The implications is that more long lost cousins remains to be found in south east Asia’s neglected fossil record. We know a little about the enigmatic Denisovans, for example. Their DNA was first discovered in 50,000 year old fossil fragments from a Siberian cave in 2010, and traces of the DNA live on in modern Indonesians. Not only does this show that the Denisovans interbred with our species, it also suggests they occupied a territory so large it took in South-East Asia as well as Siberia.

Yet the only evidence we have of their existence are a finger bone and a tooth. Too long have the vast plains and forests of Asia remained untouched by the trowels and brushes of palaeoanthropologists. Teams of them are champing at the bit to explore Asia’s rocks. Denisovans – and, hopefully, other ancestors, too – will not remain faceless for long”.

 

Read also my earlier posts:

 

1.முதல் திராவிட ராணி: கி.மு 1320,

2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை,

3.HOW OLD IS INDIAN CIVILIZATION?

4.Double Headed Eagle: The Sumerian Indian Connection,

5.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu,

6.Naming a Country after a Man,

7.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvahu Dynasty,

8.Pandya King Who Ruled Vietnam

Contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

(English version of this article is published separately:- swaminathan)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும்—இவள்

என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய் —-(பாரதத் தாய் பற்றி பாரதி பாடியது)

 

இந்தியாவில் மனித இனம் தோன்றியதாக நமது புராண இதிஹாசங்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. இதை இது நாள் வரை மறுத்துவந்த வெளி நாட்டினர் இப்போது அவர்களின் தவற்றை உணரத் துவங்கிவிட்டனர்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று தமிழர்கள் சொன்னது உண்மையாகி வருகிறது.

“நியூ சைன்டிஸ்ட்” என்ற பிரபல வாரப் பத்திரிக்கை 2013ல் வரப்போகும் 10 வியத்தகு திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. நவம்பர் மாதம் வரப்போகும் அதிகப் பிரகாச வால் நட்சத்திரம் அதில் ஒன்று. அது பற்றி விவரமாக தனியே எழுதிவிட்டேன். அதைவிட முக்கியமான செய்தி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா அல்ல. ஆசிய நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுவும் இந்தியாவுக்குப் பக்கத்தில்!

மனித குலம் ஆப்பிரிக்காவில், குரங்கிலிருந்து படிப் படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் ஆனதாகவும் 60,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா, ஆஸ்திரேலியா, முதலிய இடங்களுக்குச் சென்றதாகவும் இதுவரை கூறிவந்தனர். இப்போது அது தவறு, ஆசியாவில்தான் அவன் தோன்றினான் என்றும் இதற்கான சான்றுகள் பர்மா, சீனா, சைபீரியாவில் கிடைத்துள்ளன என்றும் “நியூ சைன்டிஸ்ட்” கூறுகிறது.

பர்மாவில் (மியன்மார்) 37 மில்லியன் ஆண்டு பழமையான மனித படிம அச்சுகள் (fஆஸ்ஸில்) கிடைத்துள்ளன. ஏற்கனவே போன வருஷம் சீனாவில் 15,000 ஆண்டுப் பழமையான சிவப்பு மான் குகை மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மனித இனம் வேறு எங்கும் காணாமல் மறைந்தது மர்மமாக இருக்கிறது.

3.2 million year old skeleton of Lucy (first woman) in Ethiopia

இவ்வாறு விட்டுப்போன தொடர்ச்சி (மிஸ்ஸிங் லிங்க்) இந்தோநேஷியாவில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் முதல் தடவையாக சைபீரியா ( ரஷ்யா ) குகையில் மனிதனின் மூதாதையரின் 50,000 ஆண்டுப் பழமையான எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் இருந்து டி என் ஏ எடுத்துப் பார்த்ததில் அதே டி என் ஏ தற்கால இந்தோநேசியர் ரத்தத்திலும் இருக்கிறது என்று தெரிந்தது. இவர்களை ஆராய்ச்சியாளர்கள் டெனிசோவன்ஸ் என்று அழைப்பர். இப்போதுள்ள பெரிய புதிர் சைபீரியா முதல் இந்தொநேசியா வரை மிகப்பெரிய பகுதியில் டெனிசோவன்ஸ் எப்படிப் பரவினர் என்பதாகும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பர்மாவில் 3.7 கோடி ஆண்டுக்கு முந்தைய மனித எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆப்பிரிக்க மனிதத் தோற்றக் கொள்கை பொடித்து விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

ஆசியாவில் அதிக மக்கட்தொகை ஏற்பட்டு பல தடயங்கள் அழிக்கப்பட்டதாலும் முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படாததாலும் உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தன. அடுத்த திடுக்கிடும் செய்தி இந்தியாவில்தான் மனித இனம் தோன்றியது என்று வெளி நாட்டினரே அறிவிக்கும் செய்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி: கி.மு 1320,

2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை,

3.HOW OLD IS INDIAN CIVILIZATION?

4.Double Headed Eagle: The Sumerian Indian Connection,

5.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu,

6.Naming a Country after a Man,

7.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvahu Dynasty,

8.Pandya King Who Ruled Vietnam

Contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com

விநாயகரின் ரசாயன யுத்தம்

 

ரசாயனப் போர் முறை (Chemical warfare) மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம். ஐ.நா.சபையால் தடை செய்யப்பட்ட போர் முறை. ஆனால் எதிரிகள் முதலில் அதைப் ப்ரயோகித்தால் தற்காப்புக்காக அதைச் செய்வதில் தவறில்லை. இதைத் தான நாம் கும்பிடும் பிள்ளையாரும் செய்தார்.

 

விநாயகரின் 16 முக்கிய நாமாக்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: 1.வால் நட்சத்திரம், 2.விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் (தூமகேது) ஒரு தொடர்பும் இல்லை.

விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை ( Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.

தூமாசுரன் செயல்களைக் கேள்வி கேட்கவே அவன் பிள்ளையார் மீதும் புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். அவரோவெனில் அத்தனை புகையையும் உள்ளுக்கு இழுத்தார். தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே அவருக்கு தூம கேது என்று பெயர்.