Date: 3 FEBRUARY 2019 GMT Time uploaded in London –9-43 am Post No. 6025 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
365 நாளும் நாளுக்கு 100 பாடல்கள் வீதம் படிக்க வேண்டிய 36500 பாடல்கள்
பற்றிய கட்டுரை ஏற்கனவே வெளியாகியுள்ளது. 1324 திருப்புகழ் பாடல்களில் ஒரு ஆரம்பமாக
100 திருப்புகழ் பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பட்டியல் எந்த வித விசேஷ அடிப்படையிலும்
தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல. முத்தில் எல்லா முத்தும் நல்லது தான். ஒரு ஆரம்பத்திற்காகத்
தரப்பட்டுள்ள பட்டியல் தான் இது. கீழே குறிப்பில் ஏற்கனவே திருப்புகழ் பற்றி வெளியாகியுள்ள
இரு கட்டுரைகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. படித்து உயர்வோம்; திருப்புகழ் போற்றுவோம்.
இணைய தளத்தில் அனைத்து திருப்புகழ் பாடல்களையும் விளக்கத்துடன் படித்து
மகிழலாம். டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.
100 திருப்புகழ் பாடல் பட்டியல்
ச.நாகராஜன்
எண்
முதல்
அடி
1
கைத்தல
2
உம்பர்
3
பக்கரை
4
நினது
5
முத்தைத்
தரு
6
உனைத்தினம்
7
சந்ததம்
8
மன்றலங்
9
இயலிசை
10
நிதிக்கு
11
சங்கைதான்
12
விறல்மாரனைந்து
13
தண்டையணி
14
நாதவிந்து
15
அபகார
16
சிவனார்
17
தமரு
18
திமிர
19
அவனிதனிலே
20
உலக
21
கலகவாள்
22
அறமிலா
23
அகலவினையுட்
24
ஆறுமுகம்
25
ஒருபொழுது
26
குழலடவி
(சிலேடை)
27
திடமிலி
28
மலரணி
29
முருகுசெறி
(அகத்தியர் பூஜை)
30
வ்சன
31
வ்ரதா
32
விதமிசைந்தினி
(காசியின் மீறிய் பழநி)
33
காமிய
34
சேலுமயிலுந்
35
நாவேறு
36
பாதிமதிநதி
37
வாதமொடு
38
குமரகுரு
39
புமியத
40
நினைத்த
41
இருமலு
42
சினத்தவர்
43
வேத
44
பத்தியால்
45
காலனிட
46
அல்லில்
47
திருமக
48
உடுக்க
49
எதிரிலாத
50
அதிருங்
61
வாதினை
52
அகரமுமாகி
53
காரண
54
சீலமுள
55
சீர்சிறக்கு
மேனி
56
ஈனமிகுத்துள
57
க்னகதம்பத்தை
58
அற்றை
59
முட்டு
60
நாடித்தேடி
61
இரவுபகற்
62
இருவர்மயலோ
63
அமுத
64
சிரத்தா
65
எழுகடல்
66
காவியுடுத்து
67
கனகசபை
68
இருவினை
69
செங்கலச
70
வேழமுண்ட
71
சிகர
72
மருமல்லியார்
73
கலகலெனச்சில
74
உரத்துறை
75
இறையத்தனையோ
76
வங்கார
77
நீதானெத்தனையாலும்
78
சொற்பிழை
79
பஞ்சுசேர்
80
அம்புராசியிற்
81
அஞ்சன
வேல்விழி
82
என்னால்
83
மதியால்
வித்தகனாகி
84
வண்டுபோற்
சாரத்
85
இருவினைப்
பிறவிக் கடல்
86
ப்ரவு
87
ஓதுவித்த
88
இத்தரணி
89
கருப்பத்தூறி
90
கோடான
மேரு
91
துள்ளுமத
92
தேனியல்சொற்
93
நாரியர்க
94
நாளுமிகுத்த
95
நித்தமு
96
நீலங்கொள்
97
பிறவியலையாற்றினிற்
98
மனைமக்கள்
99
இசைந்த
100
கும்பகோண
****
தமிழ் அண்ட் வேதாஸ் இணைய தளத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள திருப்புகழ்
பற்றிய இரு கட்டுரைகளின் விவரம்: –
Date: 2 FEBRUARY 2019 GMT Time uploaded in London –20-18 Post No. 6022 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
11 May 2014 – 2) Bringing Soma herbs from the remotest Himalayan mountains to Vedic sages to perform Somayaga. … Sanskrit words such as Tiamath, Sumukhan,Azigi, Vizigi (snake gods) in Sumeria can be explained only through Vedic literature. … The story of Garuda (eagle) and Amrita is in Hindu …
18 Dec 2011 – There are striking similarities between the Indian and Sumerian civilizations. One of them is the use of the Double Headed Eagle as a royal …
14 Sep 2014 – This article gives more proof to show that Indra was worshipped as God in Egypt, Sumer and Greece. Indra referred to a title is confirmed by …
14 Nov 2014 – Sumerian king list has two kings with the name Dumuzi. … Since Sumerians are considered migrants from a foreign country by many scholars, …
Date: 2 FEBRUARY 2019 GMT Time uploaded in London –18-07 Post No. 6022 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1. – பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்பு
4. – பிரிட்டனில் மஹாராணியுடன் உள்ள அரசு
6. — கடன் வாங்கினால் பணத்துக்கு —–
கொடுத்து மாளாது
8. – தெளிவாக, வெளிப்படையாக
கீழே
1. சங்கிலியின் முனையில் கொக்கி
மாட்டப்பட்டிருக்கும் அமைப்பு
2. – தேர்தல் வந்து விட்டால் மூலை
முடுக்கெல்லாம் — பறக்கும்
3. கீழிருந்து மேலே செல்க- காலையில்
பொங்கல் அல்லது இட்லியுடன் கிடைக்கும்; காகம் -பாட்டி கதையில் கூட வரும்
4. – முகத்தில் இவ்வளவு பெரிய……? …. ….. போல அல்லவா இருக்கிறது. அப்பொழுது நாம்
பேசுவது அவனுக்கு நன்றாகக் கேட்கும்
5. — கரிய நிறமுள்ள பெரிய பிராணியைக்
கட்டி இருக்கும் கயிறு
7. நேரம்
குறுக்கே
1.கொழுக்கட்டை- பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்பு
4.முடியாட்சி- பிரிட்டனில் மஹாராணியுடன் உள்ள அரசு
6.வட்டி காசு– கடன் வாங்கினால் பணத்துக்கு —– கொடுத்து மாளாது
8.துலாம்பரம்- தெளிவாக,
வெளிப்படையாக
கீழே
1.கொண்டி- சங்கிலியின் முனையில் கொக்கி மாட்டப்பட்டிருக்கும்
அமைப்பு
2.கட்சி கொடி- தேர்தல் வந்து விட்டால் மூலை முடுக்கெல்லாம் —
பறக்கும்
3.சுட்ட வடை/ கீழிருந்து மேலே செல்க- காலையில் பொங்கல் அல்லது
இட்லியுடன் கிடைக்கும்; காகம் -பாட்டி கதையில் கூட வரும்
4.முயல் காது- முகத்தில் இவ்வளவு பெரிய……? …. ….. போல அல்லவா இருக்கிறது. அப்பொழுது நாம் பேசுவது அவனுக்கு
நன்றாகக் கேட்கும்
5.யானை வடம்– கரிய நிறமுள்ள பெரிய பிராணியைக் கட்டி இருக்கும்
கயிறு
Date: 2 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 13-49 Post No. 6021 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
13 May 2014 – சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!! … சுமேரியாவில் களிமண் ஏடுகளில் … https://tamilandvedas.com/2014/05/13/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae
…. Click here to ‘Like’ this page on Facebook!
உனக்கு அறிவு இருக்கிறதா என்று ஒருவரைக் கேட்டால் விளைவு விபரீதம்
தான்.
ஆனால் உங்களுக்கு அற்புதங்களை உண்டு பண்ணும் ஆறாவது அறிவு இருக்கிறதா
என்று கேட்டால் அவர் யோசிப்பார்.
பண்டைத் தமிழ் நூலான தொல்காப்பியம், ‘புல்லும் மரமும் ஓர் அறிவினவே,
நந்தும் முரளும் ஈர் அறிவினவே, சிதலும் எறும்பும் மூ அறிவினவே, நண்டும் தும்பியும்
நான்கு அறிவினவே, மாவும் மக்களும் ஐ அறிவினவே, மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே’ என்று
ஆறு அறிவு பற்றி விளக்குகிறது. தொடுகின்ற உணர்வு இருந்தால் ஓர் அறிவு, அத்துடன் சுவையும்
அறிந்தால் ஈர் அறிவு, அவற்றுடம் முகரும் அறிவும் இருந்தால் மூன்று அறிவு, அவற்றுடன்
பார்வையும் இருந்தால் நான்கு அறிவு, அவற்றுடன் கேட்கும் திறனும் இருந்தால் ஐந்து அறிவு,
இவற்றுடன் சிந்திக்கும் ஆற்றலும் இருந்தால் ஆறறிவு. மனிதனின் இந்த ஆறாவது அறிவு விளக்கமாக
விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது.
மனிதனுக்கு மொத்தம் பல்வகை அறிவு உண்டு என்று விஞ்ஞானிகளில்
ஒரு சாரார் இன்று கூறுகின்றனர். (அறிவியல் துளிகள் தொடரில் 109ஆம் அத்தியாயத்தில் பல்வகை
அறிவு : ஒன்பது வகை அறிவால் நுண்ணறிவை அதிகரிக்கலாம் என்ற தலைப்பில் அறிவின் வகைகள்
விளக்கப்பட்டுள்ளது)
ஆறாவது அறிவு என்பதை உள்ளுணர்வால் ஏற்படும் அமானுஷ்ய அறிவு என்று
சில உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
சிலருக்குத் தன்னை யாரோ பார்ப்பது போல உள்ளுணர்வு கூறும். குறிப்பாக
பெண்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகம். அவர்கள் சற்று கவனித்துச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தால்
அவர்கள் உள்ளுணர்வு கூறியது சரியே என்பது தெரிய வரும்.
இப்படி ஒரு ஆறாவது அறிவு உண்டா என டீன் ராடின் என்ற பிரபல உளவியலாளரை
ஒரு பெண்மணி கேட்டார். அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர்.
அந்தப் பெண்மணியின் இடது கையில் விரல்கள் இரண்டுடன் தோலின் தடையை
(Skin Resistance) குறிக்கும் சென்ஸர்களையும் இன்னொரு விரலில் ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்
சென்ஸரையும் அவர் இணைத்தார். கையில் ஒரு பம்பைக் கொடுத்து ரெடி என்று தோன்றும் போது
இதை அமுக்குங்கள். கம்ப்யூட்டர் ஒரு படத்தை மூன்று விநாடிகள் காண்பிக்கும். அதைப் பார்த்த
பின் அடுத்த படம் பார்க்க ரெடி என்றால் மீண்டும் பம்பை அமுக்குங்கள். அடுத்த படம் வரும்
என்றார் டீன் ராடின். பின்னர் அவர் அடுத்த அறைக்குச் சென்று விட்டார். நாற்பது படங்களைக்
கம்ப்யூட்டர் காண்பித்தது.
சோதனை முடிந்த பின்னர்
பத்திரிகைப் பெண்மணி ராடின் இருந்த அறைக்கு வந்தார். அவர் சோதனை முடிவைக் காண்பிக்கும்
ஒரு வரைபடத்தைக் காண்பித்தார். எப்போதெல்லாம் ஒரு அமைதியான ஏரி போன்ற காட்சிகளை அவர்
பார்த்தாரோ அப்போதெல்லாம் தோலில் படபடப்பு இல்லை, ரத்த ஓட்டம் சீராக இருந்தது. எப்போதெல்லாம்
அவர் பயமுறுத்தும் ஒரு காட்சியைப் பார்த்தாரோ அப்போதெல்லாம் அவர் ரத்த ஓட்டம் சீராக
இல்லை. தோலின் எரிச்சல் மிக அதிகமாக இருந்தது. வெறும் படத்திற்கே இப்படியா என்று ஆச்சரியப்பட்டார்
அந்தப் பெண்மணி.
இந்த சோதனையின் அடுத்த கட்டமாக பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளவருக்கு எண்ண சக்தியை ஒருவர் அனுப்ப, அதை இன்னொருவர் பெறுவதும் இதே போல துல்லியமாகக் குறிக்கப்பட்டது.
எப்போதெல்லாம் அனுப்புபவர் (sender)
ஒரு எண்ணத்தை அனுப்புகிறாரோ அதே நேரத்தில் பெறுபவர் (Receiver) அதைப் பெறுவதை அவர் உடலில் ஏற்படும்
மாற்றங்கள் காண்பிக்கிறது.
மனதிற்கும் உடலுக்குமான தொடர்பை (Mind- Body Connection) அறியாமல்
விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஏராளமான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில்
ஈடுபட்டுள்ளனர்.
டீன்
ராடின் எழுதிய புத்தகங்கள் 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
படித்து அதில் உள்ள சம்பவங்களை எண்ணி வியக்கின்றனர். அவரது சூப்பர் நார்மல், ரியல்
மாஜிக், கான்ஸியஸ் யுனிவர்ஸ் (Super Normal, Real Magic, Conscious Universe) உள்ளிட்டவை
குறிப்பிடத்தகுந்த புத்தகங்களாகும்.
இதே போல
நடக்கப் போவதை முன்னாலேயே கனவில் கண்டு அதை நடந்ததைப் பார்த்து வியப்போரின் தகவல்களும்
ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் திரட்டி வருகின்றனர். இன்னும் தற்செயல் ஒற்றுமைச் சம்பவங்களாகக்
கருதப்படும் அதிசய ஒற்றுமைகளும் தொகுக்கப்பட்டு வருகின்றன.
மனதிற்கும்
உடலுக்குமான தொடர்பை முற்றிலுமாக விஞ்ஞானிகள் அறியும் போது புதியதொரு உலகம் தோன்றும்
என்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
இரண்டாம் உலக மகா யுத்தத்தில்
ஜெர்மனியில் உள்ள தொழில் நகரமான ஹாம்பர்க் (Hamburg) மீது பிரிட்டனும்
அமெரிக்காவும் இணைந்து நடத்திய விமானத் தாக்குதல் கோரமான ஒன்று. போர் தளவாடங்களை ஜெர்மானிய
ராணுவத்திற்குத் தயார் செய்து கொடுத்து வந்த அந்த நகரத்தின் மீது இடைவிடாது ஏழு நாட்கள்
குண்டுமாரி பொழியப்பட்டது. 1943ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி இரவு துவங்கப்பட்ட
அது ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீடித்தது. அந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் கொமொரா
(Operation Gomorrah) என்ற பெயர் தரப்பட்டது. குண்டுமழையில் 42600 மக்கள் மடிந்தனர்.
37000 பேர் காயமடைந்தனர். பத்து லட்சம் பேர் நகரை விட்டு ஓடினர். 9000 டன் குண்டு போடப்பட்டது.
ஆனால் நேசநாடுகளின் விமானத்திற்குப் பலத்த சேதம் ஏற்படாமல் பெரும்
வெற்றியை அடைந்ததற்கு ஒரு பெண்மணியே காரணம். அவர் பெயர் ஜோன் குரன் (Joan Curran).அவர் மிகவும்
கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ராடார் ரெஃப்ளக்டர் பிரிட்டன் விமானங்களைப் பாதுகாத்தது.
இந்த ரெஃப்ளக்டர்கள் ராடாரை ஒரு விமானம் எங்கிருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ள முடியாதபடி செய்து விடும். ஆகவே ஜெர்மனி தனது ராடார் மூலம் எதிரி
விமானம் எங்கு இருக்கிறது என்பதை அறிய முடியவில்லை.
மொத்தம் 3000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
ஒரு நாளில் 791 விமானங்கள் பறந்ததில் 12 விமானங்கள்
மட்டுமே சேதம் அடைந்தன. விண்டோ (Window) என்ற சங்கேத
மொழியில் அழைக்கப்பட்ட ஒரு உத்தியை ஜோன் குரன் அறிமுகப்படுத்தினார். ராடார் ரெப்ளக்டர்களை
பல்வேறு விதமாகத் தயாரித்து சோதனை செய்து பார்த்த அவர் இறுதியில் 1 முதல் 2 செண்டிமீட்டர் அகலமும் 25 செண்டிமீட்டர் நீளமும்
உள்ள அலுமினியப் பூச்சிலான பேப்பர் தகடுகளை
தயாரித்து குண்டு போடும் விமானங்களான பாம்பர்களுக்கு அளித்தார்.
அந்த பாம்பர்கள் இந்த ரெப்ளக்டர்களை வானிலிருந்து தூவி விடவே
ராடாருக்கு விமானம் இருக்கும் இடம் தெரியவில்லை!
ஜெர்மனியின் நாகசாகி என்று வர்ணிக்கப்படும் கோரமான இந்த போரில்
பிரிட்டன் வெற்றி பெற்றது ஜோன் குரனாலேயே தான் என்றாலும் திரை மறைவில் அவர் இருந்ததால்
அவர் பெயர் பிரபலமாகவில்லை என்பது வருந்தத் தக்கது. இந்த போர் முடிந்து 75 ஆண்டுகள்
ஆனதன் நினைவாக இப்போது 2018இல் தான் அவரது பெயர் பிரபலமாகியுள்ளது!
Date: 1 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 16-47 Post No. 6019 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Find out TEN words
Across 1. father of Draupadi;King of Punjab 4. boys name, means fast, horse, another name of Indra 6. means cruel, English word cruel came from this Sanskrit word 8. means untimely , Hindus pray to god not to give …….. mrtyu \untimely death
Down 1.- short sound means bad, long sound in Sanskrit means distance 2. – husband of Kunti and Madri 3.- means wealth, olden day names had this word as prefix 4., – means number, dice, eye 5.Bent in Sanskrit 7. Lord of Ayodhya
Across
1.Drupad – father of Draupadi 4.Arvan – boys name, fast, horse, another name of Indra 6.Krura – means cruel, English word cruel came from this Sanskrit word 8.Akalam – means untimely , Hindus pray to god not to give …….. mrtyu \untimely death
Down 1.Dur- short sound means bad, long sound in Sanskrit means distance 2.Pandu – husband of Kunti and Madri 3.Dhana – means wealth, olden day names had this word as prefix 4.Aksha – means number, dice, eye 5.Vakra – bent in Sanskrit 7.Ram- Lord of Ayodhya
Date: 1 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 15-27 Post No. 6018 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது.
குறுக்கே
1. கிளிகளை ஈர்க்கும் மரம்;
காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்
4. -கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும் பெயர்; பல்லவரின் ஊரின்
பெயர் போல ஒலிக்கும்
2. – இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த வாசனை
தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்
3. – நீரில் வளரும் மலர்;
நீரளவே ஆகுமாம் நீர் —
தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு
என்று பாடல் பெற்ற மலர்
குறுக்கே
1.மாமரம்- கிளிகளை ஈர்க்கும் மரம்; காஞ்சி ஏகாம்பரேஸ்வர் தல மரம்
4.காஞ்சிரம்-கசப்புக்குப் பெயர் போன மரம்; எட்டிக்காய் என்றும்
பெயர்; பல்லவரின் ஊரின்
பெயர் போல ஒலிக்கும்
5.சாம்பல்- அடுப்பிலும்,
சுடுகாட்டிலும் மிஞ்சுவது இதுவே
2.ரஞ்சிதம்- இந்த சொல்லுக்கு முன்னால் மனது சேர்த்தால் நினைத்த
வாசனை தரும் மலர்; தனியாகப் பயன்படுத்தினால் பெண்களின் பெயர்; இன்பம் தருவது என்று ஸம்ஸ்க்ருதத்தில் பொருள்
3.ஆம்பல்- நீரில் வளரும் மலர்;
நீரளவே ஆகுமாம் நீர் —
தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு
என்று பாடல் பெற்ற மலர்
Date: 1FEBRUARY 2019 GMT Time uploaded in London – 12-59 Post No. 6017 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 1 FEBRUARY 2019 GMT Time uploaded in London – 9-05 am Post No. 6016 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.