PLEASE JOIN US TODAY MONDAY 4-1-2021

PLEASE JOIN US TODAY MONDAY 4-1-2021

AGENDA OF GNANAMAYAM BROADCAST TODAY-

xxx

PRAYER –MRS  BHAIRAVY UMAKANTHAN, SWARALAYAM MUSIC SCHOOL, SWITZELAND

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH

BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL

BY MRS VAISHNAVI ANAND

CHENNAI MRS RAMESH singing Bharati’s  VILLINAI………………….

SRI SHIB NARAYEN SEN , EDITOR OF TRUTH MAGAZINE –TALK

LALITHA MALAR MANIAM from Malaysia – SINGING

NALAUNGU PAATTU BY SARASVATHY RAMACHANDRAN

DR NARAYANAN KANNAN ON ALVARS – TALK

LAKSMI RAMESH KEECHU KEECHU TIRUPPAVAI

BHARATI SONG from SRI LANKA

APPR 60 MINUTES

xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS – PUBLICITY4121

DECIMAL SYSTEM OF NUMBERS IN YAJUR VEDA (Post No.9102)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9102

Date uploaded in London – –3 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECIMAL SYSTEM OF NUMBERS

DECIMAL SYSTEM IS FOUND IN THE RIG VEDA, THE OLDEST BOOK IN THE WORLD. IT IS DATED BETWEEN 6000 BCE AND 1200 BCE. BUT THE FULL DECIMAL SYSTEM  10 TO BILLION IS FOUND IN THE VAJASANEYA SAMHITA OF  SUKLA YAJUR VEDA 17-2.

IF HINDUS HAVE NOT DISCOVERED HE VALUE OF ZERO AND THE DECIMAL SYSTEM , THERE WOULDN’T BE ANY COMPUTER, INTERNET OR SATELITES. SCIENCE ADVANCED BECAUSE OF THE MATHEMATICAL CONTRIBUTION OF HINDUS. ON THE OTHER SIDE, THEY DISCOVERED COW’S MILK IS EQUAL TO MOTHER’S MILK. ALSO FOUND OUT THE POWERFUL HORSE CHARIOT WITH WHEELS.

Yajur Veda has this passage ,

“O Agni , may these sacrificial bricks be mine. Own milch kine; one and ten, a ten and hundred, a hundred and a thousand, a ten thousand and a hundred thousand , a hundred thousand and a million, a million million or a billion. May these bricks be mine milch kine in yonder world and this world.

There are other similar passages too.

Ekam multiplied by ten  is dasa;

Dasa multiplied by ten  is satam

Satam multiplied by ten  is sahasram and so on.

The numbers greater than thousand crore crore are not given separate names.

The numbers obtained by dividing one by ten, hundred, thousand etc, are called dasaamsa, sataamsa, sahasraamsa etc respectively.

The reference to the bricks is to be noted. We see lot of brick structures in the Indus- Sarasvati River Bank Civilization. Though out Vedas we see references to Vedic altars built with bricks , particularly with Star names. All these points out to the Vedic basis of the civilization.

 Source (with my inputs in the article):–

Sadratnamala of Sankaravarman with English notes and translation by Dr S Madhavan, THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE, CHENNAI 600004, 2011

See my early articles on numbers…..

Tamil numbers | Tamil and Vedas

tamilandvedas.com › tag › tamil-numbers

  1.  
  2.  

8 Aug 2012 — Posts about Tamil numbers written by Tamil and Vedas. … Tamil Nadu supplies a large number of computer software personnel in the world.


Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and …

tamilandvedas.com › 2014/09/03 › numbers-in-the-rig-…

  1.  

3 Sept 2014 — Hindus discovered the decimal system and the biggest numbers. vedas8. Following is only a sample of the numbers in the Rig Veda:


Decimal system | Tamil and Vedas

tamilandvedas.com › tag › decimal-s…

  1.  

Translate this page

11 Mar 2016 — … நண்பன் (Post No.3602). Search. Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Tagged with Decimal system …


Number symbolism | Tamil and Vedas

tamilandvedas.com › tag › number-symbolism

  1.  

12 Feb 2020 — Hindus discovered the decimal system and the biggest numbers. vedas8. Following is only a sample of the numbers in the Rig Veda: RV 5-29-8 …


Hindu Symbolism | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-symbolism

  1.  

Hindus discovered the decimal system and the biggest numbers. vedas8. Following is only a sample of the numbers in the Rig Veda: RV 5-29-8 3X100 =300 No …


Hindu Maths | Tamil and Vedas

tamilandvedas.com › tag › hindu-maths

  1.  

Posts about Hindu Maths written by Tamil and Vedas. … Unless the general public is familiar with the decimal system and mathematics in general, poets like …


Vedic Routes | Tamil and Vedas

tamilandvedas.com › tag › vedic-routes

  1.  

25 Jul 2016 — Posts about Vedic Routes written by Tamil and Vedas. … Decimal system is found in the Rig Vedic hymns in innumerable places. Cow is the …

–subham–

tags- Yajur Veda, big numbers

ஆலயம் அறிவோம்! சிதம்பரம் (Post No.9101)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9101

Date uploaded in London – –3 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 3-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்,  ஜடாதரம் பார்வதி வாம பாகம்

ஸதாசிவம்  ருத்ரமனந்த ரூபம்,   சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி”

கருணைக் கடலும், அழகான முகத்தை உடையவரும், முக்கண்ணனும், ஜடையைத் தரித்தவரும், பார்வதியை இடது பாகத்தில் கொண்டவரும், எப்போதும் மங்களமூர்த்தியாயும், துக்கத்தைப் போக்குபவரும், பல உருவங்களை உடையவருமான சிதம்பரநாதனை மனதில் பாவிக்கிறேன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாகவும், புருஷ வடிவமாக உள்ள உலகத்தில் இதய ஸ்தானமாக விளங்குவதும், பிரபஞ்ச மர்மத்தைத் தன்னுள் அடக்கி அனைவருக்கும் அருள் பாலிக்கும் ஆடல் வல்லானின் தலமுமான சிதம்பரம் ஆகும். சென்னையிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. 

இந்த ஆகாசமானது, பூத ஆகாசம் போல் ஜடமாக விளங்காமல், சித் அம்பரமாக விளங்குவதால் சிதம்பரம் எனப் பெயர் பெற்றது. இறைவன் திரு நடனம் ஆடுகின்ற இந்த அம்பலம் பொன் தகடு வேயப்பெற்றதால் பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

கோயில் என்றாலேயே சைவர்களிடம் அது சிதம்பரத்தையே குறிக்கும். ஏராளமான அதிசயிக்க வைக்கும் புராண வரலாறுகள் கொண்டது இந்தத் தலம். இறைவனுக்கு அன்றலர்ந்த வண்டு மொய்க்காத உயரமான மரங்களில் இருக்கும் பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க தை மாதம் பூச நட்சத்திரமும்,குருவாரமும், பூரனையும் கூடும் வேளையில் தன்னுடைய ஆனந்த நடனத்தைக் காண்பிப்பதாக அருளிய நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம்.

அருவம் அதாவது ரகசியமானது, மற்றும் உருவம் அதாவது நடராஜர், மற்றும் அருவுருவம் அதாவது மூலநாதர் லிங்க வடிவம் என இப்படி மூவகை வழிபாடுகளைக் கொண்ட இந்த அதிசய தலத்தில் மூலவரே உற்சவராக வலம் வருவதும் ஒரு தனிச் சிறப்பாகும்.

சிதம்பரம் ஆலயத்தில் சித்சபை, கனகசபை, தேவ சபை, நிருத்த சபை, ராஜ சபை என பஞ்ச சபைகள் உள்ளன. சித்சபையில் நடராஜரும் சிவகாமி அம்மையும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள படிகள் ஐந்து. அவை பஞ்சாக்ஷரங்களாகும். தங்க ஸ்தம்zaபங்கள் பத்தில் ஆறு சாஸ்திரங்களும் நான்கு வேதங்களும் இருக்க வெள்ளி ஸ்தம்பங்கள் ஐந்தில் பஞ்ச பூதங்களும் உள்ளன. வெள்ளிப் பலகணிகள் 96 உள்ளன. இவை 96 தத்துவங்களாகும். இங்குள்ள ஸ்தம்பங்கள் 18 புராணங்களாகவும், கைமரங்கள் 64 கலைகளாகவும் காட்சி தருகின்றன. இச்சபையின் தங்க விமானத்தில் மேல் உள்ள 21600 ஓடுகள் மனிதன் தினசரி விடும் சுவாசங்களின் எண்ணிக்கையையும், 7200 ஆணிகள் நாடி நரம்புகளையும் குறிக்கின்றன. 9 தங்க கலசங்கள் நவ சக்திகளாகத் திகழ பொன் ஓட்டில் ‘சிவாய நம’ என பஞ்சாக்ஷரம் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆதி சங்கரர் ஐந்து ஸ்படிக லிங்களில் ஒன்றை ஸ்தாபித்தருளினார்.

மாணிக்கவாசகர் திருவாசகம் பாடியதை சிவபெருமானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு அவர் சொல்லச் சொல்ல தானே எழுதினார். பின்னர் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று சொல்ல மாணிக்க வாசகர் திருகோவையார் பாடினார். பின்னர் ‘மாணிக்கவாசகன் சொல்ல சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று சிவபிரான் கையொப்பமிட்டு ஓலைகளை பஞ்சாக்ஷரப் படியில் வைத்துப் பின் மறைந்தார். மறு நாள் பூஜை செய்ய வந்தோர் ஓலைச் சுவடிகளை கண்டு மாணிக்கவாசகரை அணுகி ‘இவற்றின் பொருள் என்ன’ என்று கேட்க அவர், அவர்களை சிற்சபைக்கு அழைத்துச் சென்று சிற்றம்பலமுடையாரைக் காட்டி ‘இதன் பொருள் இவனே’

என்று கூறி சபைக்குள் புகுந்து மறைந்தார்.

ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு நடராஜ பெருமான் குருந்த மரத்தடியில் உபதேசம் செய்தார். அன்று தான் அவர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இந்த உபதேச நிகழ்வு திருவிழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள ராஜசபையின் நடுவில் உள்ள நந்தி மண்டபத்தில் தான் சேக்கிழார் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். எப்படிப் பாடத் துவங்குவது என்று நினைத்து கூத்தப்பெருமானை அவர் வழிபட்ட போது ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்று பெருமான் அடி எடுத்துக் கொடுத்தார்.

இந்தத் தலத்தில் சிவகங்கைத் தீர்த்தம், சமுத்திரம், புலிமடு, வியாக்ரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி, பிரம்மதீர்த்தம், சிவப்ரியை, திருப்பாற்கடல், பரமானந்த கூபம் என பத்து தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு கோயிலில் பூஜைகளை தீக்ஷிதர்களே செய்து வருகின்றனர்.

சிதம்பர சித்சபையில் ஸ்ரீ தாண்டவமூர்த்தி உமையோடு வீற்றிருக்கும் ஸ்தானமும் ஆயிரங்கால் மண்டபத்தில் மஹாபிஷேகத்தில் வீற்றிருக்கும் உயர்ந்த மேடையும் ஒரே அளவு என்றும், அந்த ஸ்தானத்தின் மஹிமையை எடுத்துச் சொல்வதற்கு ஆதி காலத்திலிருந்த மகான்களால் கூட முடியவில்லை என்றும் தெரிகிறது. இந்த திவ்யமான சுந்தர மஹாபீடத்தின் கீழ் ஜிதேந்திரியர்களும் வித்யா தரங்கிணி முதலான சிவ கணங்களும் ஸதா கோஷங்களுடன் வசிப்பதாகவும் காணப்படுகிறது. ஸ்ரீ குஞ்சிதபாத தீர்த்தமாகிய சிவகங்கைக்கும் பதஞ்சலி வியாக்கிரபாதர் தீர்த்தத்திற்கும் கீழே ஒரு பாதை இருப்பதாகவும் அந்த மார்க்கமாக தினந்தோறும் ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்க இவர்கள் வந்து  கொண்டிருக்கிறார்கள் என்றும் பழைய நூல்கள் அறிவிக்கின்றன.

இதை மஹாமஹோபாத்யாய ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் திருத்தலங்கள் வரலாறு என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களையும் திருநாவுக்கரசர் 8 பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் ஆக மொத்தம் 11 பதிகங்களை இந்தத் தலத்தில் பாடி இறைவனை வழிபட்டுள்ளனர்.  அருணகிரிநாதர் 65 திருப்புகழ் பாடல்களை, இந்தத் தலத்தில் பாடி அருளியுள்ளதோடு, இந்தத் தலத்தை புலியூர்,புலீச்சுரம்,கனக சபை, கனகம்பலம்,பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், திருவம்பலம், சிதம்பரம், மன்று, தில்லை, பெரும்பற்றப்புலியூர் எனப் பலவாறாகப் புகழ்ந்து போற்றி அருள்கிறார்.. சுமார் 12 ஆண்டுகள் சிதம்பரத்தில் தன் அருள் வாழ்வைக் கழித்தார் திருஅருட்பிரகாச வள்ளலார். அவர் பாடல் அருளி வழிபட்ட 14 தலங்களில் சிதம்பரமும் ஒன்று.

திருநீலகண்ட நாயனார், நந்தனார், கூற்றுவ நாயனார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார், மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட ஏராளமான அருளாளர்கள் இங்கு நடராஜரை தியானித்து முக்தி பெற்றுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிர்ட்ஜாஃப் காப்ரா (Dr Fritjof Capra) சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்தார்.  ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான அவர் தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ் (The Tao of Physics) என்ற தனது நூலில், “ ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கிப் பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம். இது அணுத்துகளின் நடனம் போலவே உள்ளது” என்கிறார்.

அணுவின் அசைவை, சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சல்ஸில் 1977 அக்டோபர் 29ஆம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடாபிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் மிக விரிவாக எடுத்துரைத்தார்.

அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் பிரபஞ்சம் பற்றிய COSMOS தொடரை எடுத்த பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன் பிரபஞ்சத்தின் வயது 864 கோடி என்று அறிவியல் கூறும் அதே வயதைச் சரியாகச் சொல்லும் ஹிந்து மதத்தைக் கண்டு வியந்து பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார். தனது தொடரான COSMOS தொடரின் ஆரம்பத்தில் பிரபஞ்ச நாயகனான நடராஜரின் திருவுருவத்தைக் காண்பித்து பிரபஞ்ச ரகசியத்தை விளக்கினார்.

GOD PARTICLE ஆராய்ச்சியில் கடவுள் துகளைக் கண்ட உலகின் பெரும் சோதனைக் கூடம் ஜெனிவாவில் உள்ளது. CERN என்று புகழ் பெற்ற இந்த சோதனைச் சாலையின் முகப்பில் இந்திய அரசு 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று வழங்கிய இரண்டுமீட்டர் உயரம் உள்ள நடராஜர் திருவுருவம் அலங்கரிக்கிறது. இப்படி பெரும் ரிஷிகள், மகான்களுடன் அறிவியல் விஞ்ஞானிகளையும் ஈர்க்கும் தலம் உலகில் இது ஒன்றே தான்!

காலம் காலமாக கோடிக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும், விவரிக்க முடியாத எல்லையற்ற பெருமையைக் கொண்ட சிதம்பரம் நடராஜர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் அருள் வாக்கு –

“நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே, நல்லவெலாம் செய வல்லவனே,

நாதாந்த நாட்டுக்கு நாயகரே, நடராஜரே சபாநாயகரே

நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே, நடராஜ எனில் வரும் நித்தியமே” நன்றி. வணக்கம்.

tags – சிதம்பரம்

PLEASE JOIN US TODAY SUNDAY 3-1-2021

PLEASE JOIN US TODAY SUNDAY 3-1-2021

AGENDA OF TAMIL THUNDER/ THAMIZ MUZAKKAM TODAY-

PART OF GNANAMAYAM

xxx

PRAYER

RANJANI DASARATHY  SONG- SABAAPATHIKKAU………

MRS BRHANNAAYAKI SATHYANARAYANAN OF B’LURU- INTRODUCING ONE MORE NEW TEMPLE

Thiruppugaz  By………….

MRS JAYANTHI SUNDAR AND SELVI DIKSHA MURALI 

BHARATI EPISODE 3- BY  DUBAI  SRI VIDHYA

BHARATI SONG FROM SRI LANKAN SISTERS

SRIVILLIPUTUR RAMESH IYANGAR TALK- Antiquity of Hinduism

LONDON SWAMINATHAN ARTICLE IN TAMIL READ BY VAISHNAVI ANAND

CHENNAI MRS RAMESH LAKSHMI’S STUDENT –SONG

LONDON MRS HARINI RAGHU’S — latest Bhartiyar song in New Tune

APPR 60 MINUTES

xxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

XXX

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

டிசம்பர் 2020 இல் வெளியாகிய ச.நாகராஜன் கட்டுரைகள் (Post .9100)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9100

Date uploaded in London – –3 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

December 2020

1-12-20     8985   தர்க்கம் பெரிதா, ஞானம் பெரிதா? (Truth கட்டுரை)   

2-12-20     8989   நடந்தவை தான் நம்புங்கள் – 1

3-12-20     8992    நடந்தவை தான் நம்புங்கள் – 2   

4-12-20     8995    ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை – ராமர்!

5-12-20     8998    ஸ்ரீ அரவிந்த ரகசியம்

6-12-20     9003  நவம்பர் 2020இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள்

7-12-20    9006   பாரதியார் பா நலம்! (6-12-20 தமிழ் முழக்கம் உரை)

8-12-20    9009   கோவில்களில் ராகங்கள்!

9-12-20    9013    மஹரிஷி சரத்வத் – கிருபா, கிருபி தோற்றம்!

10-12-20  9017  எந்த வியாதியை எந்த ராகம் குணப்படுத்தும்?

11-12-20  9020  பாரதியாரின் ராகங்கள் – 1

12-12-20  9025  பாரதியாரின் ராகங்கள் – 2

13-12-20  9029  ராஜராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள் – (கொங்கு மண்டல

            சதகம் பாடல் 55)

14-12-20  9033  திரைப்படங்களில் பாரதியார் – 1 (தமிழ் முழக்கம் 13-12-20 உரை)

15-12-20   9037   சுதர்ஸன் நியூஸ் சேனலின் ஒலிபரப்புக்குத் தடை!

16-12-20  9040  மஹரிஷி தனுசாக்ஷர்!

17-12-20  9044  சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூன்று, மதிப்புப் 

            போடவே முடியாதவர் மூன்று (சுபாஷிதம்)

18-12-20 9047  பாரதியாரின் ராகங்கள் -3

19-12-20 9052A  ஒரு அறிஞரை இழந்தோம்! (R.நஞ்சப்பா இரங்கல்)

20-12-20  9054 உமாபதி சிவம் – 1 (சிவப்பிரசாதம், குரு பிரசாதம்)

21-12-20 9058  உமாபதி சிவம் – 2 – ஏறாத கொடியை ஏற்றுவித்த கொடிப்பாட்டு!

22-12-20 9061 மலர் மருத்துவம் – 20-12-20 (தமிழ் முழக்கம் உரை)

23-12-20  9066 உமாபதி சிவம் – 3 (முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது)

24-12-20  9070 யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!

25-12-20  9074 சீதா தேவி கூறிய கடைசிச் சொற்கள்!

26-12-20  9078 உமாபதி சிவம் இயற்றிய தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்!

27-12-20  9080  ஹிந்துக்களின் எண்ணிக்கை -1 (Truth Vol 88 No 20 4-12-20)

28-12-20  9082   ஹிந்துக்களின் எண்ணிக்கை -2 (Truth Vol 88 No 20 4-12-20

29-12-20  9085 பிரமிட் மர்மம் (28-12-20 ஞானமயம் உரை)

30-12-20 9089  ஹிந்துக்களின் எண்ணிக்கை -3 (Truth Vol 88 No 20 4-12-20

31-12-20 9092  ஹிந்துக்களின் எண்ணிக்கை -4 (Truth Vol 88 No 20 4-12-20

***

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 18 (Post No.9099)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9099

Date uploaded in London – –2 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -18

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

3-1-23

SANKRAMYATE – CIRCLING

ஸங்க்ரம் = சக்ரம் = சக்கர் அடி/ஹிந்தி

X

LOLUP – CUTTING WRONGLY –‘ LOOP’ CUTS CIRCLE BY GOING IN WRONG WAYS

LUP – CUT லூப்

SAT- SIT DOWN ; SEAT

X

JAB – YAWN

J=Y

CRU – SWALLOW – CROCODILE

XXX

3-1-25

RUPA – URUVA IN TAMIL ரூப = உருவ

VINA/ VEENA – IS USED IN TAMIL EPIC SILAPPADIKARAM – SECOND CENTURY CE

நாரதர் வீணை – சிலப்பதிகாரம்

X

TULA – COTTON – TUKIL – CLOTHING

துல – பஞ்சு -துகில்

X

SLOKA – USED IN RELIGIOUS HYMNS

ஸ்லோகம் – இன்று வரை இந்தியா முழுதும் பயன்படும் 2700 ஆண்டு பழமையான சொல்

X

SENA – USED IN ALL SUMERIAN KING NAMES AND MAHABHARATA

சேனை = தானை

S=T ; SION= TION IN ENG.

TAANAI IN TAMIL POEMS

X

VARMA – SHIELD ; USED WITH ALL KINGS AS SUFFIX. WE HVE THE NAMES FROM AT LEAST SECOND CENTURY CE INSCRIPTIONS ; வர்மன் – பல்லவர் கல்வெட்டு; போர்னியோ காடுகளில் உள்ள நாலாம் நூற்றாண்டு- சம்ஸ்க்ருதம் – மூல வர்மன்  கல்வெட்டு.

X

VARNA – COLOUR; USED IN ALL INDIAN LANGUAGES

VARNA= VANNAM IN TAM. வர்ண= வண்ணம்

X

CHURNA – POWDER ; USED IN ALL AYURVEDIC, SIDHDHA MEDICINES

சூர்ணம் = பொடி – ஆயுர்வேதம்

XXX

3-1-26

SUTRA – SURA IN KORAN

சூத்ர – சுரா (குர்ஆனில்)

S=T

TORA IN HEBREW; JEWDAISM (தோரா -யூத மதம்)

XXX

3-1-28

GOPA – KAAPPAATRU

கோப = காப்பாற்று

கா = கார்டு/ ஆங்கிலம்

KAA/TAMIL – GUARD IN ENG.

X

PANAAYATI- PRAISE பண் /புகழும் பாட்டு பாடுவோர்= பாணர்

PAN IN TAMIL ALSO PRAISING;

PAANAR ARE BARDS WHO PRAISE KINGS AND PHILANTHROPISTS

XXX

picture of Tamil Poet Tiruvalluvar

3-1-30

KAAMAYATE – DESIRES, WISHES

காமயதே – ஆசைப்படுகிறான்; விரும்புகிறான்

KAAMA IS USED THROUGH OUT SANGAM TAMIL LITERATURE AND TIRUKKURAL; TIRUVALLUVAR WAS BOLD SANSKRITIST AND NAMED HIS CHAPTER AS KAMATTUPPAAL

KAMA BECOMES ‘AMOROUS’ IN ENG.

சங்க இலக்கியம், திருக்குறளில் காமம் மிகவும் பயன்படுத்தப்படுகிறது

வள்ளுவர் துணிச்சலாக தன் குறளில் ஒரு அத்யாயத்துக்கே காமத்துப் பால் என்று பெயர் சூட்டிவிட்டார் !!

to be continued……………………………………………………………..

tags –  Panini Tamil words-18

தண்ணீர் என்னும் தாய் ; அம்ப -வும், அம்பா-வும் (Post.9098)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9098

Date uploaded in London – –2 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆம்பல் என்பது தமிழ் சொல்லா ? அம்மா என்பது  தமிழ் சொல்லா?

சந்தேகம் வந்து விட்டது எனக்கு!

‘ஆப’ என்பது சம்ஸ்க்ருதத்தில் தண்ணீர் என்று பொருள்படும். பிராமணர்கள் தினமும் மூன்று வேளை தங்கள் தலையில் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்திக் கொள்ளும் சடங்கில் இது வருகிறது. ஐயர்கள் கோவில்களிலும் வீடுகளில் செய்யும் பூஜைகளிலும் இந்தச் சொல் வருகிறது. விஞ்ஞானம் படித்தவர்கள் பயன்படுத்தும் ‘ஆக்வா’ என்னும் லத்தின் மொழிச் சொல்லில் இது வருகிறது. ஆக்வா ரீஜியா (aqua regia) என்னும் ‘இராஜத் திராவகம்’ (Nitric acid+ hydrochloric acid= Aqua regia) தங்கத்தையும் கரைத்துவிடும்.

ரீஜியா என்பது ராஜா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் என்று நான் சொல்லத் தேவை இல்லை. பிராமண குடும்பங்களில் குழந்தைக்கு ‘அக்கம்’/ தண்ணீர் தருவார்கள்.

தண்ணீரை நமக்கு கொண்டுவரும் நதியை நாம் ‘மாதா’வாக-  ‘அம்பா’வாக – ‘அம்மா’வாக (LINGUSITIC RULE- B=M=V) வணங்குகிறோம் . எல்லா நதிகளின் பெயர்களும் பெண்களின் பெயர்களே. பெரும்பாலான நதிகள் ‘வதி’ என்னும் பின்னொட்டில் (SUFFIX) முடியும். பெண்களின் பெயரும் இப்படித்தான்.

இவ்வாறு பெண்களை உயிர் தரும் அன்னையாகவும் நதிகளை உயிர் தரும் அன்னையாகவும் போற்றுவது இந்துக்கள் மட்டுமே. அது மட்டுமல்ல வேத காலம் முதல் இந்த வழக்கு உள்ளது. சிந்து, கங்கை, சரஸ்வதி ஆகிய நதிகளை வேதம்  போற்றும் அடைமொழிகள் மூலம் இது தெரிகிறது சரஸ்’வதி’, த்ருஷத்’வதி’ என்ற வேதகால நதிகளின் பெயர்களும் பார்’வதி’, துர்கா’வதி’, சத்ய’வதி’ முதலிய பெண் பெயர்களும் இதை உறுதி செய்யும்.

அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற காசிராஜனின் மூன்று பெண்களால் எப்படி மஹாபாரதக் கதை உருவாகியது என்பதை நாம் அறிவோம்.

அம்பலில் தோன்றிய மலர் ஆம்பல் !

அம்பாவில் தோன்றியது அம்மா!

(LINGUSITIC RULE- B=M=V)

இப்போது நீங்களே சொல்லுங்கள் ; தமிழ் இலக்கியத்தில் இது வருவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது . அப்படினால் யார் முதலில் பயன்படுத்தினர். இதனால்தான் நான் சொல்கிறேன் ; ஆரிய சம்ஸ்க்ருதம், திராவிடத் தமிழ் என்பதெல்லாம் மதத்தைப் பர ப்பவந்த கால்டுவெ ல்கள் மாக்ஸ்முல்லர்களின் பித்தலாட்டம் என்று!! அப்படியானால் லண்டன் சாமிநாதனின் கொள்கை என்ன?

நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் .

“திராவிட குடும்பம் என்பது தமிழ் குடும்பம்” என்பது அரைவேக்காட்டுத்தனம். இந்திய மொழிக் குடும்பம் என்பதன் இரு பிரிவே சம்ஸ்கிருதம், தமிழ். இதனால்தான் 150-க்கும் மேலான சம்ஸ்கிருதச் சொற்களை 600-க்கும் மேலான குறள்களில் வள்ளுவன் பயன்படுத்துகிறான். தானம் தவம், குணம்  என்ற சொற்களுடன் தைரியமாக குறளைத் துவங்குகிறான்.

வள்ளுவனும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரத்தில் தண்ணீரின் பெருமையை — வான் சிறப்பு — வைத்ததோடு நில்லாமல்  கடவுளுடன் நீரை சம்பந்தப்படுத்தி ‘தானம்’ ‘தவம்’ ‘பூஜை’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை (குறள் 18,19) பயன்படுத்தி வேதம் சொன்னதையே தான்  சொல்வதாகக் குறிப்பால் உணர்த்துகிறான் . குறள் 11-ல் அமிழ்தம் என்ற சம்ஸ்கிருத்த் சொல்லைப்போட்டு புராணக் கதையையும் கொண்டு வந்துவிடுகிறான்!!!

பாணினி சூத்ரம் 6-1-118

“ஆபோ ணோ வ்ருஷ்ணோ   வரிஷ்டே

அம்போ அம்பாலே அம்பிகே பூர்வே “

யஜுர் வேதத்தில் ‘தண்ணீர் மகிழ்ச்சி

அளிக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது

ஆபோ அஸ்மான் மாதரஹ  ஸுந்தயந்து (வாஸ.4-2)

“தாய் போன்ற தண்ணீர் நம்மை புனிதமாக்கட்டும்” —

என்ற வரிகள் யஜுர் வேதத்தில் வருவது குறிப்பிடத்  தக்கதாகும் .

தண்ணீர் சுத்தப்படுத்தும் என்பது உலகறிந்த உண்மை .

தண்ணீர் புனிதப்படுத்தும் என்பது இந்துக்கள் கண்ட உண்மை.

இந்துக்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வரவில்லை. இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் என்பதை பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள “தண்ணீர் சடங்குகள்” (WATER IS USED BY HINDUS IN ALL RITUALS) காட்டுகின்றன.

கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் போன்ற ஆட்களின் முகத்திரைகளை கிழித்தெ றிகின்றன

ஆக தண்ணீரை தாய்க்கு நிகராக உயர்த்தியது வேதங்களே .

நீரையும் ‘சீராடு’  என்பதை சிறிது மாற்றி அழுத்தம் திருத்தமாக நீரையும் ‘சீராட்டு’ என்போம்.

2700 ஆண்டுக்கு முந்தைய பாணினி சூத்திரத்தில் வரும் அம்பா, அம்பிகா அம்பாலிகா என்ற பெயர்கள் மஹாபாரதத்தில் அப்படியே இருப்பதும் கதையின் போக்கையே நிர்ணயிப்பதும் பாணினி, மஹாபாரதம் ஆகியவற்றின் பழமையையும் பெருமையையும் உயர்த்துகிறது.

PANINI SUTRA 6-1-118

आपोजुषाणोवृष्णोवर्षिष्ठेऽम्बेऽम्बालेऽम्बिकेपूर्वे

सूत्रच्छेदः  आपो-जुषाणो-वृष्णो-वर्षिष्ठे-अम्बे-अम्बाले-अम्बिकेपूर्वेप्रथमा-द्विवचनम्

अनुवृत्तिः  यजुषि६.१.११७ , अचि६.१.७७ , प्रकृत्या६.१.११५

अधिकारः  संहितायाम्६.१.७२

सम्पूर्णसूत्रम् 

सूत्रप्रभेदः  –

सूत्रार्थः 

English (One line meaning) 

काशिका   यजुषि इत्येव। आपो जुषाणो वृष्णो वर्षिष्ठे इत्येते शब्दाः अम्बे अम्बाले इत्येतौ च यावम्बिके शब्दात् पूर्वौ यजुषि पठितौ ते अति परतः प्रकृत्या भवन्ति। आपो अस्मान् मातरः शुन्धयन्तु। जुषणो अप्तुराज्यस्य। वृष्णो अंशुभ्यां गभस्तिपूतः। वषिष्ठे अधि नाके। अम्बे अम्बाल्यम्बिके यजुषीदमीदृशम् एव पठ्यते। अस्मादेव निपातनात् अम्बाऽर्थनद्योर्ह्रस्वः ७.३.१०७ इति ह्रस्वत्वं न भवति।

न्यासः  click to toggle

पदमञ्जरी  click to toggle

सिद्धान्तकौमुदी (३५२१)  यजुषि अति प्रकृत्या । आपो अस्मान्मातरः (आपो॑ अ॒स्मान्मा॒तरः॑) । जुषाणो अग्निराज्यस्य (जु॒षा॒णो अ॒ग्निराज्य॒स्य) । वृष्णो अंशुभ्याम् (वृष्णो॒ अंशु॑भ्याम्) । वर्षिष्ठे अधि नाके (वर्षि॑ष्ठे॒ अधि॒ नाके॑) । अम्बे अम्बाले अम्बिके । अस्मादेव वचनात् अम्बार्थ – (कौमुदी-२६७) इति ह्रस्वो न ॥

–SUBHAM–

tags-தண்ணீர் தாய் , அம்ப , அம்பா, ஆப

ORIGIN OF HINDU ‘KATAPAYAADI’ SYSTEM IN SAMA VEDA (Post.9097)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9097

Date uploaded in London – –2 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Katapayaadi system uses letters in Sanskrit alphabet for numbers

LATEST RESEARCH SHOWS THAT ‘KA-TA-PA-YA’ NUMERAL SYSTEM OF HINDUS HAS ITS ORIGIN IN SAMA VEDA. JAIMINI AND VARARUCHI ARE ASSOCIATED WITH THIS SYSTEM. IT SHOWS THE UNIQUE WAY OF HNIDU THINKING AND MATHEMATIAL KNOWLEDGE OF HINDUS.

EVEN NUMEROLOGY HAS ITS ORIGIN IN KA- TA- PA- YA- ADI  SYSTEM. ‘JAYA’ IS THE WELL KNOWN NUMBER IN THIS SYSTEM. ‘JAYA’ MEANS MAHABHARATA, JAYA MEANS NUMBER 18 AND JAYA MEANS VICTORY. NUMBER 18 (1+8=9) MEANS GREAT VICTORY AFTER A BIG LOSS AND STRUGGLE.

MOST IMPORTANTLY IT HAS CONNECTION WITH INDUS- SARASVATI RIVER VALLEY CIVILIZATION. LIKE KA-TA-PA-YA- ADI SYSTEM INDUS/SARASVATI PEOPLE ALSO WROTE FROM ‘RIGHT TO LEFT’.

KA TA PA YA – ADI SYSTEM TAUGHT THE WORLD A NEW CODED LANGUAGE . THAT IS USING NUMBERS TO CONVEY SECRET MESSAGES. EVEN VATSYAYANA IN HIS KAMA SUTRA TEACHES WOMEN A NEW CODED LANGUAGE (Please read my earlier articles on Coded language in Kamasutra and Tamil numbers in Akananuru)

TAMILS ALSO FOLLOWED VEDIC SYSTEM AND ALLOCATED CERTAIN MUMBERS FOR THEIR POEMS. IN AKA NAANURU, CONSISTING OF 400 VERSES ON SEX AND FAMILY LIFE, WE SEE A MATHEMATICAL APPROACH.

LIKE PANCAKAM (5 VERSES), ASHTAKAM (8) , DASAKAM/PATHIKAM (10), SATAKAM (100) AND SAHASRAM (1000)  TAMIL POETS ALSO COMPOSED POEMS.

XXX

THE RULES OF KATAPAYADI SYSTEM

A  vowel not preceded by a consonant has value 0.

In a conjunct consonant the value of the last consonant has to be taken.

A consonant not followed by a vowel has no value, when followed by a vowel the value is independent of the vowel.

Thus ‘ma, maa, mi, mii’, etc have the same value namely 5.

In the South Indian version la— cerebral— is included to indicate nine but the value of la has to be decided carefully . Thus Alih can mean 30 or 90 because the word which means a bee is written in different ways (as alih in the north and as aLih in the south)

In the Scheme of representing the numbers , the extreme left indicates the units, the next place shows the tens and so on.

Thus the expression ‘harih sevyah’ means 1728

SOUTH INDIAN ORIGIN?

In the Canvdravakyas of Vararuchi ‘la’ is used to indicate 9 and also 3.

The 118th vakya is Chuli syadrajnoYam and it means  10-21-39 since the number indicating minutes can not exceed 60 and thus li stands for 3.

On the other hand, in the 60th vakya ‘digvyalo nasti’ which means 8 19 06 , la means 9.

That the system is typically South Indian indicates that Vararuchi was from the south.

Jaya = Mahabharata= 18

There are people who believe that the system of Katapayadi was introduced by Vararuci. . But many important points have to be noted here.

Mahabharata is called ‘Jaya’ which means 18 because it contains of 18 parvans, there are 18 chapters in the Bhagavad Gita, 18 aksauhinis took part in the war which lasted for 18 days.

This is the traditional interpretation. This shows certainly the antiquity of the system. In the astrological sutras of Jaimini this method is used according to commentators. This work can be placed between 5TH century BCE and  first century CE using internal evidence.

Samaveda has a numeral system

There is a system of numerals associated with Samaveda which is similar  to this. Since Samaveda is associated with Jaimini, it appears that the Katapayaadi system was in existence much earlier than Vararuci, though the exact date has to be settled by research. Though Jaimini, who is the author of astrological sutras is not necessarily the author of Puurva miimaamsaa, was perhaps in the line of disciples of Jaimini,

XXX

The following table gives the letters of Sanskrit alphabet and the numerals which they denote according to KATAPAYADI notation. The vowels suffixed to the consonants do not denote any numeral. They are suffixed only for the sake of pronunciation. The vowel ‘a’ is suffixed here. Any other vowel may be used as well (TAMILS FOLLOWED THIS PARTICULAR RULE OF USING VOWEL, BUT AS PREFIX,  TO MAKE ALL THE UNGRAAMMATICAL TAMIL WORDS AS GRAMMATICAL. FOR INSTANCE, A TAMIL CANNOT WRITE LONDON AND RAMAYANA AS SUCH. HE HAS TO ADD A VOWEL BEFORE IT. TAMIL BANS R , S, AND L AS INITIAL LETTERS. SO, TAMILS WRITE ‘IRAMAYAANAM’, ‘ILONDON’ BY ADDING VOWEL ‘I’. WITH OTHER WORDS VOWEL ‘A’ OR ‘U’ IS USED.)

KATAPAYAADI NOTATION SYSTEM

CONSONANTS             NUMERALS

Ka ta pa ya                               1

Kha tha pha ra                          2

Ga da ba la                               3

Gha dha bha va                               4

Na na ma sa                                     5

Ca  ta         sa                                    6

Cha tha      sa                                   7

Ja da           ha                                   8

Jha dha      la                        9

Na na                                                 0

Vowels                                              0

(Sanskrit has three different ‘s’ and two different ‘n’ sounds and two different ‘l’ sounds)

All vowels standing alone denote zero.

In conjunct letter, the consonant next to the last letter is to be considered.

Thus ‘dhii(dh+ii)’ denotes 9.

Similarly ‘kti’ denotes 6 which is numeral for ‘t’

‘hrt’ is number 8, the numeral for ‘h’ which is the consonant with a vowel next to the last. The consonant ‘t’ is not considered as it is not suffixed with a vowel.

WORDS DENOTE THE NUMBERS  WITH NUMERALS WRITTEN FROM RIGHT TO LEFT IN THE ORDER OF LETTERS  OF WORDS. THUS ‘ksiiraabdhiga’ denotes 3926.

Jaya = 18

Source (with my inputs in the article)

Sadratnamala of Sankaravarman with English notes and translation by Dr S Madhavan, THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE, CHENNAI 600004, 2011

coded language | Tamil and Vedas

tamilandvedas.com › tag › coded-lan…

19 Mar 2013 — One of the earliest descriptions of encryption by substitution appears in the Kama Sutra, a text written in the fourth century AD by the Brahmin …

Tamil numbers | Tamil and Vedas

tamilandvedas.com › tag › tamil-numbers

  1.  
  2.  

8 Aug 2012 — Posts about Tamil numbers written by Tamil and Vedas. … Kapilan, the Brahmin poet who contributed highest number of poems in the Sangam …



தமிழர்கள் கணித மேதைகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › தமிழ…

  1.  
  2.  

8 Aug 2012 — சங்க இலக்கியத்தில் அதிகமான கவிதைகளை எழுதிக் குவித்த புலவர் … இதோ சம்ஸ்கிருதத்திலுள்ள உலகிலேயே பெரிய எண்கள்:.

TAMIL WONDER IN AKA NANURU

ODD NUMBERS – PALAI VERSES, NUMBER TENS- NEITHAL GENRE,  NUMBER FOUR ENDING VERSES- MULLAI, NUMBERS 2 AND 8 – KURINJI AND NUMBER 6 MARUTHAM TYPE VERSES.

TAGS – katapayadi, Sama Veda, Vararuci, Akanaanuru, numbers, 

–SUBHAM—

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 5 (Post No.9096)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9096

Date uploaded in London – –2 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 5

ச.நாகராஜன்

7. இந்தோனேஷியா:

இந்த நாடு ஒரு காலத்தில் ஜாவா தீவில் மஜ்ஹபித் என்றும் சுமத்ரா தீவில் ஸ்ரீவிஜயம் என்றும் சக்திவாய்ந்த ஹிந்து நாடாக இருந்தது.

ஹிந்துப் பண்பாடு அகஸ்திய மஹரிஷியால் இந்தோனேஷியாவிற்கு கொண்டு வரப்பட்டது என இந்தோனேஷியர்கள் நம்புகின்றனர். அகஸ்தியரே ஹிந்து பண்பாட்டில் ஒரு பெரும் மஹரிஷியாவார். அவரே வேத பண்பாட்டை மத்திய இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கே பரப்பியவர் என்று பாராட்டப்படுபவர்.  இந்தோனேஷியர்களின் இந்த நம்பிக்கை சான்று இல்லாத ஒன்றாக இருக்கலாம், ஆனால் சாஸனங்களின் படி கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஹிந்து மதத்தை இங்குள்ளவர்கள் பின்பற்றியதற்கான சாட்சியங்கள் உள்ளன. 15ஆம் நூறாண்டில் இந்தியாவிலிருந்தும் இதர பகுதிகளிலிருந்தும் வந்த முஸ்லீம் வியாபாரிகளும் சூபிக்கள் என்ற மகான்களும் இஸ்லாமிய செய்தியை சுமத்ராவிற்கும் பின்னர் ஈஜியக் கடலில் இருந்த இதர தீவுகளுக்கும் கொண்டு வந்தனர். மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்தோனேஷியர்கள் இஸ்லாமுக்கு அமைதியான முறையில்  மதம் மாற்றப்பட்டனர். வணிக காரணத்தையொட்டி இந்த பிரதேசத்தில் இருந்த சில சிற்றரசுகளும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டன.

என்ற போதிலும் ஜாவா தீவில் இருந்த மஜ்ஹபித் அரசு இஸ்லாமைத் தீவிரமாக எதிர்த்தது. இது மஜ்ஹபித் அரசுக்கும் இந்தோனேஷிய முஸ்லீம்

களுக்கும் இடையே ஒரு தொடர் போரை உருவாக்கியது. அவ்வப்பொழுது இஸ்லாமியரால் அரசாளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். ஆனால் இது அரிதாகவே இருந்தது.

இந்தோனேஷியாவின் எல்லை, கிழக்குப் பகுதியில் சுருங்க ஆரம்பித்தது. இதன் விளைவாக, ஹிந்து மதத்தைப் பின்பற்றி வந்த ஹிந்துக்கள் பெரும்பான்மையாக அண்டையில் இருந்த, பாலித் தீவிற்கு அரச குடும்பத்தினர் தப்பி ஓடினர்.  அருகில் இருந்த லொம்பாக் தீவிலும் ஜாவாவின் கிழக்குப் பகுதியிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.  1996இல் மார்ச்- ஏப்ரலில் இந்தோனேஷியாவிற்குச் சென்ற நான் அங்கு அவர்களது பழக்க வழக்கங்களையும் திருவிழாக்களையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இந்தோனேஷியாவில் இஸ்லாம் வந்த பிறகு ஐரோப்பிய சக்திகளான டச்சு மற்றும் போர்த்துக்கீசியம் போன்றவை இந்தோனேஷியாவை அரசாளத் தொடங்கின. அவை இந்தோனேஷியா இஸ்லாமியமயமாவதைத் தடுத்தன.  இதன் காரணமாக மிக அதிகமான முஸ்லீம் ஜனத்தொகை (86%) இருந்த போதிலும் கூட  இந்தோனேஷியா இஸ்லாமுக்கு முன்பு இருந்த ஹிந்துப் பண்பாட்டையே இன்றும் பின்பற்றி வருகிறது.

ஜாவானியர்கள் இன்றும் கூட அபங்கன் (சற்று தாராளமான மனப்பான்மை கொண்ட) இஸ்லாமியர்கள். இப்படியாக,  ஜாவானியர்கள் இன்றும் ராமாயணம் போன்ற ஹிந்து இதிஹாஸங்களைப் பிரதிபலிக்கும் ஹிந்துப் பெயர்களைக் கொண்டுள்ளனர். ஜாவா நண்பர்களுடன் எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் அறிந்தது, ஏராளமான வாழ்த்துக்களும் பழக்க வழக்கங்களும் தெளிவாக ஹிந்துப் பழக்கங்களே ஆகும். இந்தோனேஷியாவின் தேசீய ஆகாயவிமான சேவை தனது சின்னமாக கருடனையே கொண்டுள்ளது – ஹிந்து தெய்வமான விஷ்ணுவின் வாஹனம் இது. இந்தோனேஷியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மதங்களில் ஹிந்து மதமும் ஒன்று. (மற்றவை கன்பூஷியனிஸம், கிறிஸ்தவம், இஸ்லாம், புத்த மதம்) இந்தோனேஷியாவில் ஹிந்து புத்தாண்டு தேசீய விடுமுறை தினம் ஆகும். சமீப காலங்களில் இந்தோனேஷிய முஸ்லீம்கள் கிறிஸ்தவ சைன மைனாரிடினரையும் இந்தோனேஷிய கிறிஸ்தவர்களையும்  குறி வைத்து, வன்முறைத் தாக்குதலைச் செய்கின்றனர். ஆனால் ஹிந்துக்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படவில்லை.

பழைய ஆவி உலகக் கோட்பாட்டைக் கொண்டுள்ள கிழக்கு ஜாவாவில் வாழ்ந்து வரும் டெங்கர் சமூகத்தைச் சேர்ந்த சுமார்  ஐந்து லட்சம் பேர் கடந்த முப்பது ஆண்டுகளில் ஹிந்து மதத்தைத் தழுவியுள்ளனர். 20 லட்சம் பேர் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளனர்.

8. தென் கிழக்கு ஆசியா :

ஹிந்து மதமும் புத்த மதமும் தாய்லாந்தை அடைந்தன. லாவோஸ், வியட்நாம், கம்பூச்சா, பர்மா ஆகியவற்றில் புத்தமதம் மேலோங்கி இருக்க இந்த் இரு சகோதர மதங்களும் அங்கு இணைந்தன. அங்கோர் வாட்டில் உள்ள மிகப் பெரும் ஹிந்து  கோவில் கம்பூச்சியாவில் நிறுவப்பட்டிருக்கிறது. அநேகமாக பெரும்பாலான அளவில் ஹிந்து பழக்கவழக்கங்கள் அமைதியான முறையில் புத்த மதத்தில் அங்கு ஐக்கியமாகி விட்டிருக்கிறது. ஹிந்து பழக்க வழக்கமே, அதற்கு இணையான பழக்கம் புத்தமதத்தில் இல்லாத பட்சத்தில்  பின்பற்றப்படுகிறது. (தாய்லாந்து அரசர்கள் சிம்மாசனம் ஏறும் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகளை இங்கு குறிப்பிடலாம்) இந்த சடங்குகள் பிராமண குருக்களின் வழித்தோன்றல்களால் நடத்தப்படுகின்றன. இந்த பிராமணர்கள் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக அங்கு அரசாண்டு வந்த மன்னர்களால் அழைக்கப்பட்டவர்கள். 1986இல் அந்த நாடுகளுக்குப் பலமுறை சென்ற போது இவை அனைத்தும் நான் நேரடியாகக் கண்டு அறிந்தவையாகும்!

                             ***                        தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020 (இத்துடன் இந்த ட்ரூத் இதழில் வெளியான கட்டுரை நிறைவுறுகிறது. இனி அடுத்த இதழில் உள்ளவற்றைப் பார்ப்போம்.)

tags- ஹிந்து,   எண்ணிக்கை5

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 17 (Post No.9095)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9095

Date uploaded in London – –1 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -17

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

3-1-12

Brusaayate – brusah – in Tamil

ப்ருசாயதே

Perisaaka aayvittaan.பெரிசாக ஆய்விட்டான் ; பெரியவன் ஆகிவிட்டான்

Brusah – Perithu பெரிது

In English brusah – big

Xxx

3-1-13

Lohitah – red லோஹித – ரோஹித = சிவப்பு

R = L

If you add ‘A’ as prefix  the word becomes negative.

It is seen in hundreds of English words

Abrusah – young; alohitah – not red etc

முன்னால் ‘அ ‘  சேர்த்தால் எதிர்ப்பதம் ஆகிவிடும்

ஆங்கிலத்திலும்  இப்படி நிறைய சொற்களைக் காணலாம்

ASEXUAL, AGNOSTIC, AMORAL, ADAMANT

Xxx

3-1-15

Tapas – tamils used it as

தபஸ் என்னும் சொல் சங்க காலத்திலும் திருக்குறள் காலத்திலும் தவம் ஆகிவிட்டது!

ப= வ

Tavam from Sangam period ; we see it in Tirukkural

Important point is even before 2000 years P changed to V

P = V

Hanu – jaw ஹனுமான்  தாடை வீங்கியவன்

‘HANU’ MAN – ‘JAW’ MAN = ANJANEYA

H=J

In the olden days Sanskrit was the only language in the world with “J”

The migration of J into other languages such as Greek and Latin show that Hindus educated the world. Languages without J changed it into different sounds.

Since Tamil has no H it becomes ‘Anuman ‘அனுமன்

தமிழில் ‘ஹ’ இல்லாததால் ‘அ’ போடுகிறோம்.

தமிழில் ‘ஸ’  இல்லாததால் ‘அ’ போடுகிறோம்.’ஸபா’ – அவை ‘ச’ மீது தொல்காப்பியர் போட்ட தடையால் !!

Xxxx

3-1-16

Bhaaspa – shedding tears ; also evaporating ஆவியாதல் ; கண்ணீர்

Though the chemical element phosphorous can be derived from

பாஷ்பம் – கண்ணீர்

பாஸ்பரஸ் என்னும் மூலகத்தில்  ஆவியாதல் என்னும் பொருளும் ஒளி என்னும் பொருளும் தொனிக்கும்

Phosphorous also fits into it.

Phosphorous burns in room temperature and goes into air

Fanum = foam ; lather நுரை

Xxx

3-1-17

Sabda – sound – son – sonar

சப்த = சத்தம்

சோன் – சோனார் ; சோனி கம்பெனி SONY products

Sattam is used in tamil

XX

Kalaha – fighting, quarrel  is used in Tamil கலஹம் = சண்டை சச்சரவு

Megam – cloud மேகம்

Megam is used in tamil and other languages.

Kalidasa’s 2100 year old Megadhuta kavya made this word more popular

See my 20 plus research articles that show

Kalidasa lived before Sangam Tamil period.

கலகம் , மேகம் என்பன தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது

காளிதாசன் எழுதிய “மேக தூத”  காவியத்தால் மேகம் உலகம் முழுதும் புகழ் பெற்றுவிட்டது

மேகம் = கார் (in Tamil Literature)

Xxx

3-1-17

2400 year old Vaarttika adds

Sudhina ,Durdhina .’சு’ தினம் = ‘சுப’ தினம்

Sudhina – good day. Su is added as prefix with lot of names in in all Indian languages

Su mathi, sugandhi, su kanya , suneeti, suseela

‘சு’ சேர்த்தால் ‘நல்ல ‘என்பதால் பெண்கள் பெயர்களில் அதிகம்  பார்க்கலாம்

சு மதி , சு கந்தி , சு சீல , சு நீதி

சங்க இலக்கியத்தில் இது ‘ந’ என்று உள்ளது – ‘ந’க்கீரன், ‘ந’ச்செள்ளை, ‘ந’ப்பசலை ,’ ந’ப்பின்னை .

தமிழில் முன்னொட்டு PREFIX இல்லை என்ற வெள்ளைக்காரன் வாதத்தை தவிடு பொடியாக்குகிறது இது.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே  அணுகுமுறை உடைத்து!!!

XXX

3-1-18

Sukha – suka dukkam are used in all Indian languages

சுக, துக்க

Suka – well, prosperous, happy life, healthy

Sukamaa – how are you

சுகமா? சுகம்தானா?

இந்த ஸம்ஸ்கிருதச் சொல் இந்தியா முழுதுமுளது .

xxx

3-1-19

Namah – bow; already explained in namaste

நமஹ – நமச்சிவாய

Namah in all Hindu mantras is

Vanangu in Tamil . both mean I bow to you

நம = வணங்கு I bow to you.

Xxx

Varivas = service ; serve in Tamil it becomes

Sevai in all other languages Sevaa

வரிவஸ்/SERVE = சேவை

Chitra –Vichitra  — viyappu in Tamil; wonder in English

சித்ர – விசித்திர = வியப்பு

Vichitra is used in all Indian languages

Xxxx

3-1-20

Paanda becomes Paanai in Tamil, Pot in English

பாண்டம் – பானை

Puhcha – tail, vaal in Tamil

புச்ச – வால்

Machu pichu in Peru – south America is a pure Sanskrit word

Machu pichu is matsya pucha= fish tail.

In Himalayas also we have macha pucha – fish tail looking hill.

மச்ச புச்ச – மீன் வால்

பெரு நாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னம் சம்ஸ்கிருதப் பெயர் உடைத்து

Vaarttika adds

Seevara – search ; also means wear, rags

Bikshu – one who begs பிக்ஷு – பிச்சை கேட்பவன்

Biksha becomes beg in English and pichchai in tamil

Xxx

3-1-21

Munda – shaved head used in many Indian  languages .

முன்ட- முண்ட- முடி மழித்தவன்

Misra – mixed

மிஸ்ர – மிக்ஸர்

Slakhna – slow

Vastra – dress, veshti in tamil

வஸ்திர – வேஷ்டி

Hala – kalappai in tamil; plough in eng.

Lavana – salt / white gave the name

லவண – வெள்ளை/உப்பு

லெபனான் நாட்டின் பெயர்க் காரணம்

Lebanon for that country.

Vrata – avoid, go without/food

Vrat – without; VOW

வ்ரத் – WITHOUT வித் அவுட் – இல்லாமல் ; உணவு இல்லாமல் ; தவிர் ; also Vow

Vrsalaanam vratayati – he avoids food from low castes

Xxx  SUBHAM XXX

TO BE CONTINUED……………

tags —  Panini Tamil words17