சுமார் 700 ஆண்டுகளுக்கு
முன்னர் சைவர்கள் கோயில் என்று போற்றும் தில்லைச் சிதம்பரத்தில் தில்லை வாழ்
அந்தணர் குலத்தில் அவதரித்த பெரியார் உமாபதி சிவாச்சார்யார். அவர் பல நூல்களை
இயற்றியுள்ளார். அவை சைவ சித்தாந்தத்தின் தூண்களாக விளங்க்குகின்றன. தமிழிலும்
ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை இருந்ததால் அவர் இரு மொழியிலும் புஸ்தகங்கள் இயற்றினார்.
அவற்றுள் ஒன்று நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம். அதில் தில்லையைச் சுற்றி வளரும் 75
தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார். கோவில் அருகில் இத்தனை
மரம் செடி கொடிகள் பாதுகாக்கப்பட்டது இந்துக்களுக்கு இயற்கை மீது எவ்வளவு அன்பு
இருந்தது என்பதைக் காட்டுகிறது
தாவர இயல் அறிவும் பரிவும் அந்த
அளவுக்குப் பரவி இருந்தது.
அவ்வப்போது இது போன்ற அதிசயச்
செய்திகளை என்னுடன் பகிர்ந்து மகிழும் லண்டன் வாழ் திருச்சி கல்யாண சுந்தர
சிவாச்சாரியார் அனுப்பிய பக்கத்தில் 75 தாவரங்களின் பெயர்கள் உள்ளன. படித்தும் அவைகளை
வளர்த்தும் மகிழ்வோமாக:-
சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப்
பாட்டில் கபிலர் எனும் பிராமாணப்புலவர் ஒரே மூச்சில் 99
தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு உலக சாதனை படைத்தார். அதற்கடுத்த சாதனை
உமாபதி சிவாச்சார்யாரததான் இருக்க வேண்டும்.
When I was a college student in Madurai, I used to walk
along the railway line with friends to enter the Madura college through its
back yard. On our way we used to pick up the fallen coal bits from the steam
engines and throw at each other as part of a game.
When I was a school student in Madurai Setupati High
School, I used to sit at the play ground with my classmates and enjoy coal
smoke coming from the Goods Shed Railway Yard just behind the school.
My aunty in Madras, now Chennai, used to tease me whenever
I entered her house with black spotted white shirt which happened because of my
overnight travel from Madurai to Madras. In those days only coal fired steam
engines pulled the train compartments.
All those days are gone.
When I came to London I tried to buy ticket for annual
steam engine ride from Amersham to outer London destination; the tickets were
sold out. Great disappointment!
Money making Ideas
If India restores one coal fired steam engine in every city
they can mint money from foreign tourists. They are crazy about it.
Please restore at least one coalfired steam engine train in
every town to teach our children the history and development of science.
All these thoughts came to me when I read the news that the
oldest working steam engine ran successfully in Chennai on 15th
August 2019.
Read the news item taken from the Hindustan Times:–
World’s oldest working steam engine makes heritage run. It’s
164-year-old
The locomotive was originally shipped to India from England in 1855.
The railways
conducted a heritage run of a 164-year-old locomotive, which is the world’s
oldest working steam engine, to mark the 73rd Independence Day. A heritage
special service hauled by EIR-21, the world’s oldest working steam locomotive,
was successfully operated from Chennai Egmore to Kodambakkam, the railways said
on Saturday.
The heritage
special with a single coach with railway officials left Chennai Egmore around
noon on August 15. Many rail and steam enthusiasts turned up at Chennai
Egmore and Kodambakkam railway stations to see the heritage special.
These steam
heritage runs are operated to showcase the heritage value of Indian Railways.
The Express EIR 21, which is similar to Fairy Queen in appearance, is 164
years’ old. The locomotive was originally shipped to India from England in
1855. After withdrawal from service in 1909, this loco was kept as an exhibit
at Jamalpur workshop and Howrah station for over 101 years.
During this
period this loco was in the sun and rain; many parts were corroded, some were
missing, some were broken and some were not fit for use.The Perambur Loco Works
took the challenge of reviving the engine in 2010.
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-8-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு பதிமூன்றாம்)
கட்டுரை – அத்தியாயம் 429
நீங்கள் பேசினால் போதும், உங்கள் முகத்தை வரைந்து விடலாம்!
Face Drawing Robot
ச.நாகராஜன்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தரும் அதிசயங்களுக்கு முடிவே இல்லை.
இப்போது புதிய ஒரு கண்டுபிடிப்புச் செய்தி! நீங்கள் பேசினால் போதும். ஏஐ எனப்படும்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உங்களின் முகத்தை வரைந்து விடும்!
ஆணா,பெண்ணா, எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர், வயது என்ன என்பது உள்ளிட்ட
விவரங்களை முகம் காட்டி விடும்.
சிறிது நேரம் பேசினால் போதும். ஸ்பீச் 2 ஃபேஸ் (Speech2face) என்று பெயரிடப்பட்டிருக்கும்
கம்ப்யூட்டர் மனித மூளை எப்படிச் செயல்பட்டு சிந்திக்குமோ அதே போல
சிந்தித்துச் செயல்படுகிறது. பல லட்சம் என்ற கணக்கில் கல்வி
புகட்டும் வீடியோக்களின் மூலமாக இந்தக் கம்ப்யூட்டருக்கு விஞ்ஞானிகள் பயிற்சி
தந்துள்ளனர்.இந்த வீடியோக்களில்
இண்டர்நெட்டில் ஒரு லட்சம் பேர்கள் பேசுவது படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தரவுகளின் மூலமாக கம்ப்யூட்டர் ஸ்பீச் 2 ஃபேஸ், குரல் நாண்களுக்கும் மனித
முகத்தில் உள்ள சில அம்சங்களுக்கும் இடையேயான தொடர்பைக் கண்டுபிடித்து முகத்தை
வரைந்து விடுகிறது என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
arXiv என்ற
அறிவியல் பத்திரிகையில் 23-5-19 இதழில் இந்த அதிசயச் செய்தி வெளியாகியுள்ளது.
மூளை அமைப்பானது பேச்சில் உள்ள சில குறியீட்டு அம்சங்களை உணர்ந்து கொண்டு பேசுவது ஆணா அல்லது பெண்ணா, அவரது வயது என்ன, அவர் எந்த பண்பாட்டு இனத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து தனது அறிக்கையை வழங்குகிறது.
Robot Waiters in Bangalore Restaurant
இந்த கம்ப்யூட்டர் நுண்ணறிவு இன்னும்
முழுமையானதாக ஆகி விடவில்லை என்பதால் சாதாரணமாக ஒரு முகம் எப்படி இருக்கும் என்பதையே
சுட்டிக் காட்டுகிறது. தனிப்பட்ட ஒவ்வொருவரின் முகத்தையும் சுட்டிக் காட்ட இன்னும்
அதிக காலம் ஆகலாம்.
ஏற்கனவே நடைபெற்ற ஏராளமான சோதனைகளில்
நுண்ணறிவு இப்படி முகம் காட்டும் வல்லமை படைத்தது என்பதை அற்புதமாக நிரூபித்துள்ளது.
Alogrithm
எனப்படும் விதிமுறை
சில கோளாறுகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் சீன மொழியைப் பேசும்
போது அது ஆசியாவைச் சேர்ந்தவரின் முகத் தோற்றத்தைத் தருகிறது. ஆனால் அவரே இன்னொரு வீடியோவில்
ஆங்கில மொழியைப் பேசினால் அது வெள்ளைக்காரரின் முகத்தோற்றத்தைக் காண்பிக்கிறது.
உலக மக்களின் ஜனத்தொகையோ 750 கோடி.
ஆனால் கம்ப்யூட்டர் அறிந்து கொண்ட அறிவோ ஒரு லட்சம் வீடியோக்கள் மூலமாகத் தான். ஆகவே
இது 750 கோடி பேரையும் துல்லியமாகக் கணிக்காததை புரிந்து கொள்ள முடிகிறது என ஆய்வாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி செயற்கை நுண்ணறிவின் இந்தச்
செயல்பாட்டைக் கண்டு விஞ்ஞானிகள் ஆரவாரிக்கையில்
இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் செயற்கை நுண்ணறிவு ஒரு காலத்தில் மனித
இனத்தையே அழித்து விடும் என்று கடுமையாக எச்சரித்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
செயற்கை நுண்ணறிவிற்கு ஆதரவாகப் பேசுவோரோ
அதன் சில அபூர்வ உபயோகங்களை சுட்டிக் காட்டுகின்றனர்.
உலகில் எத்தனை மிருகங்கள் உள்ளன, அவை
எங்கெங்கு உள்ளன என்பதை விஞ்ஞானிகள் அறிய முடியாமல் தவித்தனர். சாடலைட்டுகளும் ஜிபிஎஸ்
சாதனங்களும் இதைக் கண்டுபிடிக்க போதுமான அளவில் இல்லை. இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த பெர்ஜெர் உல்ப் (Bergr
Wolf), AI – செயற்கை நுண்ணறிவின் – மூலமாக ஒரு
வழிமுறையைக் கண்டுபிடித்தார். மிருகங்களின்
பிரத்யேகமான தடங்களை வைத்து அது இருக்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை, ஆணா, பெண்ணா உள்ளிட்ட
அனைத்து விவரங்களையும், ஏ-ஐ தந்து விட்டது!
2015இல் மேற்கொண்ட ஒரு பிரம்மாண்டமான
போட்டோ பிடிக்கும் இயக்கத்தின் மூலமாக ஆப்பிரிக்க சிங்கங்கள் கென்யாவில் ஏராளமான குட்டி
வரிக்குதிரைகளைக் கொல்வது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைக் காப்பாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலமாக வெறும் போட்டோக்களை வைத்தே மிருகங்கள்
செல்லும் பாதை, அவற்றின் எண்ணிக்கை இப்போது அறியப்படுகிறது!
ஸெப்ஸிஸ் () எனப்படும் இரத்த நச்சுப்பாட்டை ஆரம்பத்திலேயே
அறிந்து கொண்டால் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்றி விட முடியும். ஆனால்
இதை அறிவதற்கு இப்போது ஏஐ உதவுகிறது. இதனால் பல்வேறு கொடிய வியாதிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு
உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் பல நோயாளிகள் பிழைக்கின்றனர். ஏஐ மருத்துவத்தில்
இன்று ஒரு பெரும் புரட்சியையே செய்து வருகிறது!
வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர் நேரிடும்
காலங்களில் விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது என்பது சுலபமாக காரியம் இல்லை. ட்ரோன்கள்
போன்ற நவீன் சாதனங்கள் கூட இடிபாடுகளைச் சிக்கிக் கொண்டவர்களைப் பற்றிச் சரியாகக் கண்டுபிடிக்க
முடிவதில்லை. ஆனால் ஏஐ இரண்டே இரண்டு மணி நேரத்தில் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருப்பவர்களைச்
சுட்டிக் காட்டி விடுகிறது. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு அவர்கள்
காப்பாற்றப் படுகின்றனர்.
‘கம்ப்யூட்டர் அட்டாக்’ எனப்படும் கணினியின் மீதான தாக்குதல்கள் இப்போது அதிகமாகி வருகின்றன. பல்வேறு
புரொகிராம்களில் தவறுகள் ஏற்படுகின்றன; பல மென்பொருள்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதை எப்படி அறிவது? கணினி நிபுணர்கள் மிகவும் கஷ்டப்படும் இந்தக் காலத்தில் ஏஐ அவர்களுக்கு
உதவியாக செயல்பட ஆரம்பித்து விட்டது. பதினைந்தே நிமிடங்களில் தவறுகளை இனம் கண்டு உரிய
அறிவுரைகளை இப்போது ஏஐ தருகிறது!இதனால் க்ரிப்டோ செக்யூரிடி (Crypto Security – கம்ப்யூட்டர் பாதுகாப்பு) உறுதிப்படுத்தப்பட்டு விட்டது!
பக்கவாத நோயால் தாக்குண்டவர்களுக்கு
உணர்ச்சி போய் விடுகிறது. ஏஐ மூலம் அவர்களின் தொடு உணர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது.
இப்படி பல அதிசய செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவே காரணம் என்பதால் அதன் ஆக்கபூர்வமான வழிமுறைகளுக்கு உலகெங்கும் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இனி உலகம் செயற்கை நுண்ணறிவு மயம் தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ராபர்ட் வில்ஹெம் புன்சென் (Robert Wilhem
Bunsen (1811-1899)) ஜெர்மனியைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானி.
கேஸ் பர்னரைக் கண்டுபிடித்ததால் அவரை கௌரவிக்கும் விதமாக அதற்கு புன்சென் பர்னர் என்றே
பெயரிடப்பட்டது. அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கு பேடண்ட் – காப்புரிமை எடுக்க விரும்பவே
இல்லை. விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி பணக்காரர் ஆகக் கூடாது என்பது
அவரது கொள்கை.
தனது இளமைக் காலத்தில் அவர் மலையேறுவதை
ஒரு பொழுதுபோக்காகக் கொண்டு ஆர்வத்துடன் அதில் ஈடுபட்டிருந்தார். ஆனால் வயதாகி விட்ட
காலத்தில் அவரால் இளமைத்துடிப்புடன் முன்பு ஏறியது போல ஏற முடியவில்லை. இதற்கு அவர்
ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தனது சக தோழர்களுடன் ஒரு சிகரத்தை நிர்ணயிப்பார். மலைச்
சிகரத்திற்கு ஏறும் வழியின் ஆரம்பத்தில் நல்ல நிழல் தரும் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து
தன் சகாக்களை அங்கு வருமாறு அழைப்பார்.
நிழலில் நல்ல ஓய்வான இடத்தில் அமர்வார், ஒரு சிகாரைப் பற்ற வைப்பார். தனது கைக்குட்டையில் ஒரு துளையை சிகாரால் போடுவார். அந்த கைக்குட்டையை முகத்தில் மூடி பூச்சிகள் தன்னைக் கடிக்காதவாறு பாதுகாப்பு செய்து கொள்வார். பின்னர் தான் போட்ட துளையில் சிகாரை சொருகி அதன் மூலம் புகை பிடிக்க ஆரம்பிப்பார். மலை ஏறிவிட்டு அவரது சகாக்கள் திரும்பும் வரை அங்கேயே நன்கு ஓய்வெடுப்பார்; அவர்கள் வந்தவுடன் மலையேறி முடிந்து விட்டது போன்ற ஒரு மகிழ்ச்சியுடன் அவர்களுடன் திரும்புவார். வயதானாலும் பழைய பொழுதுபோக்கை அவர் இந்தவிதமாக விடவில்லை!
In Hindu
Puranas Seven is the most sacred number. All the sacred objects and saints and
gods are grouped in Sevens; We find
Seven Sacred Rivers, Seven Sacred Forests, Seven Sacred Towns, Seven Sacred
Hills , Seven Sacred Immortals etc. In Indus valley Number 7 and Number 3 are
seen more than other numbers. First let us look at the significance Number Seven
in other cultures and compare it with Hindu culture:-
Seven Days
of the Week Sunday To Saturday
Even the
Tamil saint Thirugnana Sambandar sang the seven days in the same order 1400
years ago. (see Kolaaru Tiruppathikam in Thevaram). In Sanskrit
Sunday –
Bhaanuvaar or Ravivaar
Monday –
Soma vaar or Induvaar
Tuesday –
Mangalvaar or Paumavaar
Wednesday-
Budhavaar or Saumyavaar
Thursday-
Guruvaar
Friday –
Sukravaar or Bruguvaar
Saturday –
Sanivaar or or Sthira vaar
Apart from
sun, moon and Saturn all other days were named after Norse Gods in Western
countries. But Hindus used the planets names.
In the
Puranic geography earth was divided into Seven Dvipas or Islands
Mystic No.7 in Music!
(posted on 13th April 2013) Numbers in the Rig
Veda (posted on 3rd September2014) Hindus’ Magic Numbers 18,108,1008!
(posted on …
26 Nov 2011 – Hindu’s Magic Numbers 18, 108,
1008. By S Swaminathan … One digit numberswill be 8, 7, 6, 5, 4, 3, 2,
1). “With each breath you are positively …