Date: 24 JANUARY 2019 GMT Time uploaded in London –18-55 Post No. 5981 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
கட்டத்தில் உள்ள 16 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1. ராமபிரானால்சாப விமோசனம் பெற்ற பெண்
3. – மன்னர் மனைவி;
கடவுளர் மனைவி
5. பல்லால் செய்வது;
வலமிருந்து இடம் செல்க
6. – கேலி/ இலங்கைத் தமிழ் வலமிருந்து இடம் செல்க
6. – யாகத்தில் கொடுப்பது
7. ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கவேண்டிய ‘கை’- வலமிருந்து இடம்
செல்க
10. தாழை
11. – கடிக்க உதவும் உறுப்பு- வலமிருந்து இடம் செல்க
12. – திறந்தால் உள்ளே போகலாம்;எளியே வரலாம்
கீழே
1. – காசி ராஜனின் புதல்வி;
சிவனின் மனைவி
2. பிச்சைஎடுத்தல்
4. – பாணரின் மனைவி;
பாடகி
8. ஆலயம்
9. செலவு -க்கு
எதிர்ப்பதம்
10. –கதவுகளில் இருப்பது–கீழிருந்து மேலே செல்க
12. பத்திரிக்கைகளில் வருவது; எழுத்தாளர்கள் எழுதுவது– கீழிருந்து மேலே செல்க–
That was the time
Mittanni King Dasaratha wrote ten letters (it is available in all the
encyclopaedias as Amarna letters) after marrying his daughter to
Egyptian …
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial
blog. ((posted by
swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
புதிய சேனலில் 97 முதல் 108 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!
டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
96 காட்சிகளைத் தொடர்ந்து புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில்
இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.
எடிஸன் ஆவிகளுடன் பேசும் டயல் போனைக் கண்டுபிடித்த
கதை!
எடிஸன் ஆவிகளுடன் பேச ஒரு போனைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.
டயல் செய்தால் போதும், நினைத்த ஆவிகளுடன் பேசலாம் என்றார். பின்னர் நடந்தது என்ன?இந்தக் காணொளிக்
காட்சியில் காணலாம்.
பெரிஞ்ஜரின் படிமப் பாறை ஆராய்ச்சி
வெறியைக் கண்ட மாணவர்கள் ஆங்காங்கே தாங்களாகவே படிமப் பாறைகளைப் புதைக்க ஆரம்பித்தனர்.பின்னர்
நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அழகிய பாடல்.
கம்பனின் நயத்தை விளக்கும் பாடல். இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன் யார்?இந்தக்
காணொளிக் காட்சியில் காணலாம்.
இறக்கும் போது கூட நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி ஐவான் பாவ்லாவ் ஒரு
உழைப்பாளி. அறுவை வைத்திய நிபுணர்! அவர் என்னவெல்லாம் செய்தார்?இந்தக் காணொளிக் காட்சியில்
காணலாம்.
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial
blog. ((posted by
swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாரத சரித்திரம்
இஸ்லாமியப்படைகளை ஓட ஓட விரட்டிய ஹிந்து மன்னர்களைப் பற்றிய
சரித்திரத்தின் ஒருசிறு குறிப்பைக் கூட நமது மாணவர்கள் அறிய வாய்ப்பில்லை – இன்றைய
பாடதிட்டத்தின் மோசமான திட்டத்தினால்! ஆனால் பாபரிலிருந்து ஔரங்கசீப் வரை மட்டும் படிக்க
வேண்டுமென்ற பாடத் திட்டம் திணிக்கப்பட்டிருப்பது எவ்வளவு மஹா மோசமான ஒன்று என்பதைச்
சிந்திக்க வேண்டும்!
குஜராத்
பிரதேசத்தை கோரி தாக்கினான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சமயத்தில் குஜராத்
சாளுக்ய சோலங்கி ராஜபுத்திரர்களால் ஆளப்பட்டு வந்தது.
ராஜா மைனராக
இருந்ததால் அவருக்குப் பதிலாக பொறுப்பில் இருந்த ராணியாக நாயகி தேவி நாட்டை ஆண்டார். அப்போது இரண்டாம் மூலராஜன் ஒரு
மைனர். 1178ஆம் ஆண்டு நடந்த போரில் கோரி மிக மோசமான தோல்வியை அடைந்தான்.
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஃபிரிஸ்டா என்ற பெர்சிய வரலாற்று
ஆசிரியன் எப்படி குஜராத் மன்னன் இஸ்லாமிய படைகளைப் படுகொலை செய்து அவர்களைத் தோற்கடித்தான்
என்பதைக் குறிப்பிடுகிறார்.
முகம்மது கோரி இந்தப் போரில் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டதால் 1191ஆம் ஆண்டு வரை இந்தியாவைத் தாக்கும் நினைப்பையே விட்டு விட்டிருந்தான். அவன் வாழ்நாளில் இன்னொரு முறை அவன் குஜராத்தைத் தாக்க நினைக்கவே இல்லை!
அஸ்ஸாமை ஆண்ட மன்னன் பிருது, நாலந்தா பல்கலைக்கழகத்தைக்
கொளுத்திய மகாபாவி பக்தியாரி கில்ஜியை கி.பி.1206ஆம் ஆண்டு தோற்கடித்தான். பிருது கில்ஜியைப்
படுகாயப்படுத்தி அவனைப் படுக்கையிலேயே படுக்க வைத்தான். அஹாமியர் எதிர் தாக்குதலுக்கென
ஒரு வலுவான படையை நிறுத்தி வைத்தனர்.
(குறிப்பு
: அஹாமியர் ‘தாய்’ மொழி பேசுபவர்கள். கி.பி. 1228 வாக்கில் இந்தியா வந்து அஸ்ஸாம் பகுதியில்
வசிக்கத் தொடங்கினர்)
அஹாமியர்
பலமுறை இஸ்லாமிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தோற்கடித்திருக்கின்றனர். கி.பி. 1527ஆம்
ஆண்டு வங்கத்தை ஆண்டு வந்த சுல்தானும், நசிருத்தீன் நஸ்ரத் ஷாவின் தளகர்த்தனுமான ருகுனுட்டின்
ருகுன் கான், காமரூபத்தைத் தாக்கினான். அஹாமியரால் தோற்கடிக்கப்பட்டான்.
விஸ்வ சிங்கன்
என்பவன் காமரூபத்தின் மன்னனாக அப்போது
இருந்தான். ருகுன் கானின் தோல்வியைக் கேட்டு சுல்தான் மிட் மானிக் என்ற தளகர்த்தனுடன் ஒராயிரம் குதிரைப்படை வீரர்களையும் பத்தாயிரம் ராணுவ வீரர்களையும் அனுப்பி
வைத்தான். இந்த சண்டையிலும் அஹாமியர் ஜெயித்தனர். மிட் மானிக் சிறைக்கைதியாகப் பிடிக்கப்பட்டான்.
ருகுன் கான் போர்க்களத்திலிருந்து ஓடி விட்டான். அஹாமியர் பல ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
1671இல் சராய்காட் போர்க்களத்தில் முகலாயர்களைதோற்கடித்த அஹாம் தளகர்த்தன் லசித் போர்புகானை
அறியாதவரே இல்லை எனலாம்.
லட்சக்கணக்கான ஹிந்துக்களைக் கொன்று குவித்த மஹா பாவி தைமூர் லாங் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினான். கோவில் சொத்துக்களைக் கொள்ளை அடித்தான். பொதுமக்களின் சொத்தையும் கொள்ளை அடித்தான். சிந்து நதியிலிருந்து டெல்லி நோக்கி வரும் வழியில் இதெல்லாம் நடந்தது. திரும்பிச் செல்லும் வழியில் தைமூரினால் இதையெல்லாம் செய்ய முடியவில்லை. ஏன்? ஜட், கூர்ஜர், ராஜபுத்திரர்கள், பிராமணர்கள், அஹிர், வால்மீகிகள், மலைவாழ் ஆதிவாசிகள் அடங்கிய 80000 பேர் கொண்ட பெரும் படை தைமூரைத் தாக்கியது. அவன் சேனையின் பெரும்பகுதியை நிர்மூலமாக்கியது.
இதனால்,
மீரட், ஹரித்வார் மற்றும் அண்டைப் பகுதிகள் தைமூரினால் கொள்ளை அடிக்கப்படுவது தடுத்து
நிறுத்தப்பட்டது.
மஹாபஞ்சாயத்தைக்
கொண்டிருந்த ஜட் இனத்தைச் சேர்ந்த தேவபாலன் இதைச் சாத்தியமாக்கினான். மஹாபலி ஜோக்ராஜ்
சிங் கூர்ஜர் மஹா தளகர்த்தராக இருந்தார்; 20 வயதே ஆன ராம்ப்யாரி கூர்ஜர் 40000 பெண்களைக்
கொண்ட சேனைக்குத் தளகர்த்தராக இருந்தார். ஆண்களும் பெண்களும் இணைது தைமூரை மீரட்டிலும்
ஹரித்வாரிலும் 1398ஆம் ஆண்டு உண்டு இல்லை என்று செய்து, அவனை இந்தியாவிலிருந்தே ஓட
வைத்தனர்!
***
மேலே உள்ள தமிழாக்கத்தின் ஆங்கில
மூலம் இதோ:
Do you know Ghori first attacked the Gujarat region? Gujarat was then ruled by the Chalukya Solanki Rajputs. Naiki Devi was then the Queen Regent; the ruler Mularaja II was a minor. Ghori was badly defeated in the battle that took place in 1178. Firishta, a Persian historian from the 16th century mentions how the ruler of Gujarat defeated the Muslim army “with great slaughter”. Mohammad Ghori was so badly defeated in this expedition that he did not think about attacking India until 1191! Never again did he attack Gujarat in his life!
Assam
king Prithu defeated Bakhtiyar Khilji (the
plunderer who burnt Nalanda University) in 1206 AD. Prithu badly wounded
Khilji and made him bedridden. Ahoms stationed a strong force to counter
attacks. The Ahoms defeated the Islamic invaders several times. In 1527 A.D., Rukunuddin
Rukun Khan, the general of Nasiruddin Nasrat Shah, the Sultan of Bengal invaded
Kamrupa only to be defeated by the Ahoms. Viswa Singha was then the Ahom
king of Kamrupa. Hearing about the defeat of Rukun Khan, the Sultan dispatched
his general Mit Manik with an army of one thousand horsemen and ten thousand
foot soldiers. In this battle, the Ahoms won. Mit Manik was taken prisoner
while Rukun Khan fled from the battlefield. The Ahoms captured a large
booty including some fire arms. And who isn’t familiar with Ahom general
Lachit Borphukan who defeated the Mughals in the Battle of Saraighat in 1671!
Who
doesn’t know about Taimur Lang, one of the most barbaric of Islamic
invaders who massacred lakhs of Hindus, razed temples to the ground, and looted
wealth of temples and civilians! All of this happened on his way from across
the Indus River covering Attock towards Delhi. Do you know Taimur could not
succeed in plundering India during his return expedition? Around 80,000 men
from different communities, ranging from Jats, Gurjars, Rajputs, Brahmins to
Ahirs, Valmikis, and hill tribes were part of the troop that attacked Taimur
and slaughtered a major portion of his army. Meerut, Haridwar and
neighboring areas were saved from being looted and plundered by Taimur. It was
Devpala, a Jat who held a Mahapanchayat and made this possible. Mahabali Jograj
Singh Gurjar was the Supreme General while 20-year old Rampyari Gurjar was the
General of 40,000 women warriors. Together, the men and women warriors
wreaked havoc on Taimur in Meerut and Haridwar in 1398, forcing him to flee
India.
நன்றி:
ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Some of the admirers of the 18th century German poet Klopstock made a journey from Gottingen to Hamburg to ask him to explain a difficult passage in his works. Klopstock received them graciously, read the passage and said, I cannot recollect what I meant when I wrote it, but I remember it was the finest thing I ever wrote and you cannot do better than devote your lives to the discovery of its meaning.
Xxx Erskine’s Question
John Erskine one time went to lecture at the University of
Pennsylvania. The President of the university had never met Dr Erskine, and did
not immediately succeed in finding him when he went to meet him on the station
platform. When the two men had at last identified one another, the president of
the university said
I asked one gentleman if he were Dr Erskine, and he said
emphatically, I should say not.
I asked another one and he said, I wish I were. That proves
that at least one of them had read your books.
Yes, said Erskine. But which one?
XXX
Shelley s. reading habit
Let main pattern of Shelley s life was an alternation of sleeping and reading. He was, in fact, always fatigued from night reading, and had a habit of falling asleep by day, anywhere sudddenly, like a child. At Oxford he read about sixteen out of every twenty four hours, his eyes always in a book when eating or when walking whether in country lanes o, or on the streets …..
It was his habit at this time to read standing where possible.
Trelawney that he left Shelley at ten one morning, standing at the mantel in
his study reading and returning at six, found him in the same position still
reading, looking pale and exhausted.
Xxxx
PERCY BYSSHE SHELLEY PROFILE
SHELLYEY, English Poet, Novelist
and Essayist
Born August 4, 1792
Died July 8, 1822
Age at death 29
P B Shelley was one of England’s
greatest Romantic poets. He was born into a wealthy noble family. He was
educated at Eton college, where his radical views on politics and religion
earned him a nick name ‘Mad Shelley’. While still at Eton and aged just 18, he
published his first book, a gothic horror novel called Zastrozzi. In 1811 he
was expelled from Oxford University for writing an anti-Christian pamphlet.
The same year 19 year old Shelley
shocked his family even more by secretly marrying 16 year old Harriet
Westbrook. This was the start of Shelly’s adventurous life of elopements and
restless travels. Three year later Shelley eloped with Mary Wollstonecraft
Godwin, who became Mary Shelley and who wrote the famous novel Frankenstein.
Harriet killed herself in 1816, and Shelley married his new love. Mary and
Shelley moved around constantly; they travelled around Europe and lived in many
different towns in England. Shelley wrote his poetry in short bursts of intense
creativity. His poems such as Alastor and Ozymandias, overflow with intense
emotion and radical ideas that were not always appreciated by readers of his
time.
In 1818 Shelley and Mary left
England to live in Italy. He completed some of his greatest poetry there,
including his masterpiece Prometheus Unbound. A few years later, on a short sea
voyage along the Italian coast, Shelly’s small sail boat was caught in a storm
and he was drowned. He was just 29 years old, but he had written poetry hat
established him as one of the greatest English poets.