1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?
XXXX
2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள் இருக்கின்றன ?
XXXX
3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?
XXXXXX
4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?
XXXXX
5.வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?
XXXXX
6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?
XXXX
7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?
XXXXXX
8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?
XXXX
9.பெருமாள் எப்படி உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?
XXXX
10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும் திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?
XXXXXXXXXXXX
விடைகள்
1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்
.XXXX
2.திருமலை-திருமலை கோவிலிலும் அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர் காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
XXXX
3. குலசேகர ஆழ்வார்
XXXXX
4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா
XXXX
5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.
இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
XXXX
8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:
Vrushabhadri – விருஷபாத்ரி
Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)
Neeladri – நீலாத்ரி
Garudadri or Garudachalam – கருடாத்ரி
Seshadri or Seshachalam – சேஷாத்ரி
Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி
Venkatadri – வேங்கடாத்ரி
XXXX
9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்..
XXXX
10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6
ச.நாகராஜன்
பூகம்ப ஜனாதிபதி!
மெக்ஸிகோவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் கார்லோஸ் ஸலினஸ் டி கார்டாரி. (Carlos Salinas De Gortari)
இவர் மெக்ஸிகோவில் அவமானப்பட்டார். 1995 மார்ச் மாதம் தனக்குத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட இடத்திற்குச் சென்று ஒதுங்குமறைவான ஒரு வாழ்க்கையை வாழலானார்.
பின்னர் 1999 ஜூன் மாதம் தனது நாட்டிற்குத் திரும்பினார். சிறிது காலம் தங்கி விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்.
அவர் தனது நாட்டை விட்டு வெளியேறிய மறு நாள் மெக்ஸிகோவை ஒரு பெரும் பூகம்பம் தாக்கியது. 17 பேரைக் கொன்ற 6.9 மாக்னிட்யூட் பூகம்பம் அது.
செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு நாள் விஜயமாகத் தனது நாட்டிற்கு அவர் வந்தார். 7.5 மாக்னிட்யூட் என்ற பெரிய அளவில் பூகம்பம் வட மெக்ஸிகோவைத் தாக்க 27 பேர் இறந்தனர்.
டிசம்பரில் மூன்றாவது முறையாக அவர் மெக்ஸிகோவிற்கு வந்த போது 5.3 மாக்னிட்யூட் அளவிலான பூகம்பம் அகாபல்கோ கடற்பகுதியைத் (Coast of Acapulco) தாக்கியது. அங்கு தான் ஸலினஸ் தங்கி இருந்தார்.
அதிலிருந்து மெக்ஸிகோ மக்கள் அவர் மெக்ஸிகோவிற்கு வருவதாகத் தெரிந்தாலே அஞ்சி நடுநடுங்க ஆரம்பித்தனர்.
ஜோதிடம் பலிக்கவில்லை ஜோதிடருக்கே!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபல ஜோதிடப் பெண்மணி சிபில் மோர்ஸ் (Sybil Morse).
ஒரு முறை அவர் ஒரு பந்தயத்தில் 70 பவுண்டை தான் இழக்கப் போவதாக ஒரு பந்தயம் கட்டினார். பந்தயத்திற்கு அவர் செலுத்திய தொகை 350 பவுண்ட். ஆனால் அவர் 70 பவுண்டை இழக்கவில்லை. தான் சொன்ன ஜோதிடம் பொய்யாகப் போக அவர் தனது பந்தயத் தொகையை இழந்தார்!
சர்ச்சில் கொடுத்த பணம்!
பிரிட்டிஷ் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை வெஸ்ட் எண்ட் பகுதியில் ஒரு டாக்ஸியைப் பார்த்து பிபிசி ஒலிபரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு கூறினார்.
அந்த டிரைவருக்கு சர்ச்சில் யார் என்று தெரியாது.
“ஐயா! மன்னிக்க வேண்டும். அவ்வளவு தூரம் என்னால் இப்போது வர முடியாது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதை நான் கேட்க வேண்டும்” என்றார்.
சர்ச்சிலுக்கு ஒரே சந்தோஷம்.
டாக்ஸி டிரைவர் தன் பேச்சைக் கேட்கப் போவதாகச் சொல்லி வருமானம் வரும் சவாரியைக் கூட மறுத்து விட்டாரே!
உடனே தன் பையிலிருந்து ஒரு பவுண்ட் நோட்டை எடுத்து அவர் டிரைவரிடம் கொடுத்தார்.
டாக்ஸி டிரைவர் இப்போது முகம் ஒளிரக் கூறினார்: “வாங்க, சார், வண்டியிலே ஏறுங்க! சர்ச்சில் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன? நீங்க வாங்க, போவோம்” என்றார்.
ஆபரேஷன் ஃபைனல்!
ஆபரேஷனை முடித்த டாக்டர் தனது நோயாளியிடம் மெதுவாகக் கூறினார் :”உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. நண்பரே! இன்னும் இரண்டு நாட்கள் தான் நீங்கள் உயிர் வாழ்வீர்கள்.”
நோயாளி எதுவும் பேசவில்லை.
டாக்டர் தொடர்ந்தார் : “இப்போது வரிசையாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நீங்கள் செய்ய ஆரம்பியுங்கள்.
About thirty Sanskrit inscriptions are discovered so far in Myanmar/Burma. Three new inscriptions are found in Arkan area of Burma. They are kept in Mrauk U Archaeological museum and the copies are in Paris Museum. I have compiled only details about some Sanskrit inscriptions . Full texts are available in the websites . Those inscriptions use pure Sanskrit words to describe matters of Buddhism.
Burma is Brahma desh in our scriptures.
Here are my compilations.
xxxx
Mrauk U
Ancient capital of the powerful Mrauk U empire
Mrauk U is a little known archaeological site in Western Burma. In the beautiful hilly landscape of the Rakhine state hundreds of ancient temples and pagodas, many of which are well preserved remain of the powerful empire that once flourished here.
The site used to be the capital of the Mrauk U Kingdom, a powerful empire that existed from 1430 until 1785.
A new Mrauk U museum is located near the palace site. It displays some old artifacts of Vesali. Launggret and Mrauk U periods. The bronze Buddha icons of Rakhine are equisetic in design. Various inscribed stone inscriptions in Sanskrit. Rakhine and Arabic are also displayed Votive tablets. Krishna Vishnu. Bodhisattvas. dvarapala. stone htis (stone umbrella of pagodas). lintels coins. musical instruments. ceramic-wares are also on display.
Mrauk U is an ancient city in the Rakhine State. which is situated in the western part of the Union of Myanmar. Mrauk-U is also a place where cultural heritages have flourished for many years. The Rakhine State is close to the Bay of Bengal and the coastal region is full of rocks and reefs and may be that is why so many stone-sculptures can be seen as ancient cultural crafts in the Rakhine region.
Moreover. the pieces of a stone Vishnu Image of 15th century in Mrauk U period can also be seen at the Museum. The Wetha Li coins from 4th to 8th century. the votive tablets and the motifs of stone-sculptures from Mrauk U period can also be seen at the museum. You can also find stone-sculptures such as God of Earth. Godness. Wathoundarei and Wathoundara at the museum. There is a replica of Ananda Sandra stone inscription carved in Danyawaddy alphabets from the 8th century. The inscription tells us about Watha Li King Ananda Sandra and his ancestors with 65 verses.
Moreover. the stone inscription of Purain Ah Song-Taung (AD-1430). Wara-Dhamma-Yar-Zar stone inscription (AD-1618) and An-Taw-Thein stone inscription (AD-1596) are also there to be studied
Xxxxx
Three New Sanskrit Inscriptions
Three More Sanskrit
Inscriptions of Arakan:New Perspectives on Its Name,Dynastic History, and
Buddhist Culture in the First Millennium
By Arlo Griffi ths
École française d’Extrême-Orient
The total number of Sanskrit inscriptions so far recorded for the fi rst millennium is about two dozen; among these less than a dozen constitute substantial
(non-formulaic) texts. Scholarship so far has assumed the
bulk of this small corpus to date to the sixth through eighth
centuries, with outliers as early as the third century and as
late as the eleventh century CE
I am so far aware of just four inscriptions wholly or partly composed
in Sanskrit found in other parts of Burma:
[1] the bilingual Sanskrit-Pyu
inscription engraved on the base of a stone Buddha sculpture at the
Śrīkṣetra Museum (Luce 1985/I: p. 65 with n. 22, p. 132; II: plates 16–7);
xxxx
[2] the fragments of a monolingual Sanskrit inscription said to have been
found at Śrīkṣetra but of which no trace is to be found there nowadays (see
Sircar 1976: 210–7, Gutman 2001: 109 n. 1; another fragment whose discovery was mentioned in the report of the Archaeological Survey of Burmafor 1960, p. 22 with fi g. 13, may well belong to this same inscription);
xxxx
[3] a ruined inscription held in a small shed near the Tharaba gate at Pagan
brought to my att ention by Tilman Frasch, who kindly shared photos of
an estampage revealing an almost entirely illegible inscription in a form of
script called Gauḍī that was current in eleventh-/twelfth-century Bengal;
xxxx
[4] the recently discovered Saw Lu inscription in Myitt ha, which at the top
of the side also bearing Pali and Pyu texts reveals the extremely damaged
remains of a Sanskrit one as well, again in such a Northeast Indian script.
xxxxxx
Details of Three New Sanskrit Inscriptions
Stone of Odein (A. 1)
Currently held in the Mrauk U Museum, Rakhine State,
under nr. 48, this stone was found by Kyaw Htun Aung on
December 2, 1986 in the water tank of the monastery of
Odein <auiḥ thinḥ> village (Rakhine State, Sitt we Division,
Mrauk U Township), about a half mile from the southern head
of the Lan Mwee Taung <laṅḥ mvī toṅ> hills, on the bank of
the Rann Chaung <ramḥ khyoṅḥ> river.
xxxxx
Stela of Prine Cha Hill (A. 2)
Currently held at the State Archaeological Museum, Mrauk
U, Rakhine State, under nr. 39, this stone was found on
December 1, 1980 by Kyaw Htun Aung beside a hill outside
of Prine Cha <pruiṅḥ khya> village (Rakhine State, Sitt we
Division, Mrauk U Township), on the bank of the Rann
Khyaung <ramḥ khyoṅ>. This village lies opposite the village
Odein, where inscription A. 1 was found
xxxxx
Stone Slab from Vesālī (A. 60)
Currently held in a cabinet in the bronze room at the State
Archaeological Museum, Mrauk U, Rakhine State, under nr.
393, this stone was found before 1969 “near the south-west
Veśālī moat” (Gutman 1976: 99). It represents only a fragment
(23 × 18 cm) of the original, which would have been taller, an
indeterminate number of lines having been lost.
At its library in Paris, the EFEO holds for this inscription
the estampage numbered n. 2172.
The above three are newly discovered ones
Xxxxx
Sanskrit inscription found in Śrīkṣetra several
decades ago and partly deciphered by D.C. Sircar.53 It refers
repeatedly to a “lord of Kalaśapura” (kalaśapureśvara) called
Śrī Parameśvara, and—judging from palaeography—is
roughly contemporary with our inscription. The second gives
some reason to favor the hypothesis that Kāmaraṅgeśvara in
the fi rst denoted the “lord of Kāmaraṅga,” i.e., that Kāmaraṅga
was a place name. (The author identified this place with the help of latest inscriptions).
xxx
• Burma is an abbreviation of the Sanskrit name Brahmadesh, or the region of Brahma.
• The names of it’s rivers are Sanskrit names, such as Irrawati, Brahmaputra and Chindwin (from Chintanvan–a region of forests for meditative seclusion).
• It’s cities also have Sanskrit names, such as Rangoon, Prome, Mandalay, Meiktila (Mithila), and the ancient Pragan (city of exquisite temples) all remind one of Burma’s Vedic past.
• It’s head of state is also known as Adipadi, which is the Sanskrit Adhipati, referring to the chief executive.
• The kings also bore Sanskrit names. Plus, the people enjoy the annual Indian festival of Holi, and throwing colored water and dyes on one and all.
• Hindu temples which are left over in Burma have influence from South Indians. Nanpaya temple is one of them.
Xxxx
The Sawlumin inscription (Burmese: စောလူးမင်း ကျောက်စာ [sɔ́lúmɪ́ɴ tɕaʊʔ sà]) is one of the oldest surviving stone inscriptions in Myanmar. The slabs were mainly inscribed in Burmese, Pyu, Mon and Pali, and a few lines in Sanskrit. According to an early analysis, the stele was founded in 1079 by King Saw Lu of Pagan (Bagan).
Discovery
Three broken slabs of the inscription were discovered in Myittha Township, Mandalay Region on 17 November 2013 and a fourth piece was found on 27 November 2013. A fifth piece is still missing. The found four pieces were rejoined and currently stands in Petaw monastery. The slab size is 1.75 metres (5.7 ft) in height, and 1.06 metres (3.5 ft) in breadth.
It belongs to 1053 CE.
What has been translated so far describes the donation of a monastery, Maha Anuruda Deva Rama, by King Saw Lu and his wife Manikanda
பொற்கிழிக் கவிஞர் , மதுரை பேராசிரியர் சொ சொ மீ. சுந்தரம் அவர்கள் லண்டனில் உள்ள ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவிலில் 18-7-23 முடிய தொடர் சொற் பொழிவு ஆற்றி வருகிறார் . ஒவ்வொரு நாளு ம் ஏதேனும் புதிய செய்திகள் கிடைக்கின்றன
இன்று 17-7-23 அன்று காலையில் நடத்திய உரையில் கேட்ட செய்திகள் :
குளிச்சி எழுந்த நாயனார்
அப்பருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் – மருள் நீக்கியார்
சமண மதத்தலைவர் ஆனவுடன் கிடைத்த பெயர் – தருமசேனர்
சம்பந்தர் அவரை அழைத்த பெயர் – அப்பர்
சிவன் தந்த பெயர் — நாவுக்கரசர்; சம்ஸ்க்ருதத்தில் வாகீசர் என்பர்
அவர் முதல் முதலில் தேவாரம் பாடிய அதிகையில் உள்ள கல்வெட்டில் அவரை குளிச்சி எழுந்த நாயனார் என்றே குறிப்பிட்டுள்ளனர்
Xxxx
அப்பர் ஏன் சமணராக மாறினார் ?
தந்தையை இழந்து, தாயை இழந்து. சிவபக்தையான திலகவதியால் அன்போடு வளர்க்கப்பட்ட அப்பர் ஏன் சமணராக மாறினார் என்று பலரும் எண்ணுவோம்.
சேக்கிழார் சொல்லும் காரணம் — விதி.
ஆராய்ச்சி செய்வோர் சொல்லும் காரணம் — அவரைத் திருமணம் செய்துகொள்ள, சகோதரி திலகவதியார் வற்புறுத்திவந்தார் . அது அவருக்குப் பிடிக்கவில்லை. காரணம் குடும்பத்தில் தாய், தந்தை, மற்றும் சகோதரி திலகவாதியாருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை கலிப்பகையார் மரணம் அடைந்தனர் . சமணத்துக்குத் தாவினால் கல்யாணத்தைத் தவிர்க்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் .
Xxx
சொ சொ மீ . சொன்ன கதை
பலரும் தன்னை முன்வைத்து பெருமை பாராட்டுவர். பல அரசியல் வாதிகள் இப்படிச் செய்கிறார்கள் .
ஒரு அரசியல்வாதி மேடையில் தோன்றினார். பொன்னாடைக்கு மேல் பொன்னாடை போர்த்தி அவரைப் பலரும் கெளரவித்தனர் . இரவில் அவர் வீட்டுக்கு வந்து பொன்னாடைகளை எண்ணிப் பார்த்தார் 96 பொன்னாடைகள்தான் இருந்தன.
ஏய் என்னடா, 4 பொன்னாடை குறைகிறது ? என்று விரட்டினார் தொண்டர்களை.
புரிகிறதா?
அவரே ‘செட்டப்’ செய்து 100 பொன்னாடைகளை போர்த்த ஏற்பாடு செய்து வாங்கிக் கொடுத்திருந்தார். அதில் 4 பொன்னைடைகளை தொண்டர்களே ‘ஆட்டை’ போட்டுவிட்டனர் (திருடிக்கொண்டனர்).!!
Xxx
ஒரே மாமரத்தில் உள்ள கனிகள் ஒரே இனிப்புச் சுவையுடன் இருக்கின்றன. ஒரே அம்மா, அப்பாவுக்குப் பிறந்த 5 குழந்தைகள் ஒரே மாதிரி இல்லையே ! ஏன்?
அதுதான் பூர்வ ஜென்ம வினைப் பயன் .
அவரவர் வினைப்படி வாழ்க்கை அமைகிறது .
xxx
அப்பர் பார்த்தது பத்து ஜோடி !
அப்பர் கயிலை மலையில் சிவனைத் தரிசிக்கச் சென்றபோது, வயதும் உடலும் உதவாததால் ஒரு ஏரியில் மூழ்கி சிவனைக் காணச் சொன்னபோது, அவர் இமயமலை மானசரோவர் ஏரியில் மூழ்கி, திருவையாற்றில் எழுந்து கயிலைக் காட்சியைக் கண்ட கதையைப் பலரும் கேட்டிருப்பீர்கள். அது நடந்தது ஆடி அமாவாசை அன்றுதான். இப்போதும் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று திருவையாற்றில் கயிலை தரிசன விழா நடக்கிறது இன்று ஆடி அமாவாசையன்று அப்பர் என்ற தலைப்பு அமைந்தது பொருத்தமே. (இந்த ஆண்டு ஆடி மாதமே இரண்டு அமாவாசைகள் வருவதால் எந்த அமாவாசையன்று அது கொண்டாடப்படுகிறதோ தெரியவில்லை) .
கயிலைக் காட்சி கதை பற்றிச் செல்லுகையில் எல்லோரும்
மாதர் பிறைக் கண்ணியானை பாடலைச் சொல்லி களிறு (ஆண் யானை ), பிடி (பெண் யானை) ஆகிய இரண்டையும் கண்டதைச் சொல்லி நிறுத்தி விடுவர் . ஆனால் அப்பர் பாடிய பதிகத்தில் பத்து ஜோடிகளைக் கண்டதாகப் பாடுகிறார் ; ஆண் கிளி ,பெண் கிளி ,ஆண் மயில் ,பெண் மயில் , பசு, காளை என்று பாடிக்கொண்டே போகிறார்.
கருத்தொருமித்த கணவன் மனைவி வாழ்க்கையே கயிலை போலத்தான்
xxxxxx
கணவன் என்று பெயர் ஏன் வந்தது ?
பெண் என்பவள் கண். பெண்ணே, கண்ணே, என்றுதானே கொஞ்சுகிறார்கள்
அந்தக் கண்ணுக்குள் எப்போதும் அவன் இருப்பதால் கண் +அவன் = கணவன் என்றாயிற்று
xxxxx
ராவணனுக்கு ஏன் பெயர் வந்தது?
ராவணன் என்றால் அழுகை; அழுபவன் .
கயிலையைத் தூக்கப்போய் கை சிக்கியதால் அழுதான் . பின்னர் சிவன் கருணையால் மீண்டான் . அதுவும் அங்கு தோன்றிய முனிவர் வீணா கானம் செய் என்றார். வீணை, அங்கே இல்லாததால் தன் இரண்டு தலைகளை வெட்டி தனது நரம்பையே வீணை நரம்பாக்கி சாம கானம் இசைத்தான் .
இருவருக்குத்தான் ஈஸ்வரன் பெயர்
ஒருவர் பரமேஸ்வரன்; இன்னும் ஒருவன் ராவணேஸ்வரன் (சனீஸ்வரன் என்பது தவறு ; அது சனைச் +சரன் = மெதுவாக நகரும் கிரகம்).
இராவணன் என்றால் அழுகை என்பதை கம்பனே சொல்கிறான்.
கும்ப கர்ணன் இறந்த போது இராவணன் அழுகிறான். அவன் பெயருக்குப் பொருத்தமான செய்கையை அவன் செய்தான் என்று கம்பன் , ராமாயணத்தில் பாடுகிறான்.
xxxx
அப்பர் சாதனைகள்
தேவார மூவரில் அதிகம் பாடியவர் அப்பர். அதிக காலம் வந்தவரும் அப்பர்.
அவர் பாடிய பாடலை மட்டுமே தேவாரம் என்று அழைத்தனர். இப்போது மூவர் பாடிய தேவாரம் என்று சொல்லுவது பிழை.
அப்பூதி அடிகளார் என்ற அந்தணர் தண்ணீர் பந்தல் முதல் மகன்கள் வரை எல்லோருக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயர் வைத்திருந்தார். அப்பூதி அடிகளாரின் வீட்டில் அப்பர் சாப்பிட உட்கார்ந்தபோது மூத்த மகனான பெரிய /மூத்த திரு நாவுக்கரசை கூப்பிடுங்கள் என்கிறார். அவனோ , அதற்கு சற்று முன்னர் தோட்டத்தில் வாழை இலை பறிக்கச் சென்றபோது பாம்பு கடித்து இறந்துவிட்டான் . அவன் சடலத்தை பாயில் சுருட்டி, வைத்து விட்டு உணவு பரிமாற வருகின்றனர் அடிகளும் அவர்தம் மனைவியாரும் .
அப்போது அப்பருக்கு அப்பூதி அடிகள் சொன்னது:
இப்போது அவன் உதவான் — இது சேக்கிழார் வாக்கு. ஒருவன் இறந்த அமங்கலச் சொல்லை விருந்தினர் சாப்பிடும்போது சொல்லக்கூடாது ஆகையால் அப்பூதி மகன் இறந்த செய்தியை அழகாக ‘இப்போது அவன் உதவான்’ என்கிறார் .
பின்னர் ஒன்று கொலாம் முதல் …. என்று துவங்கும் விடம் தீர்த்த பதிகத்தை எண் பத்து வரை பாடி , பாம்பின் விஷத்தை நீக்கி, இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார் அப்பர்.
2.இந்த ஊருக்கே பெயர் கொடுத்த , உயிர் கொடுத்த, கும்பேஸ்வரர் கோவில் சிறப்புகள் என்ன ?
XXXXX
3.கும்பகோணம் என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன ?
XXXX
4.கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற வேதபாடசாலை எது?
XXXX
5.கும்பகோணத்தில்108 வைணவத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோவில் எது? அதன் தனிச் சிறப்பு என்ன?
XXXXX
6. கும்பகோணத்தில் எந்தக்கோவில் சுவரில் ராமாயண ஓவியங்களும், கல் தூண்களில் சிற்பங்களும் இருக்கின்றன?
XXXX
7.கும்பகோணம் என்ற பெயரைச் சொன்னால் சாப்பிடக்கூடிய எந்த இரண்டு பொருட்கள் நினைவுக்கு வரும் ?
8.தமிழ் தாத்தா உ.வே.சாவுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு?
XXXXX
9.காஞ்சி காமகோடி மடம், ஏன் தற்காலிகமாக கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டது?
XXXX
10.கல்வித் துறையில் கும்பகோணத்துக்கான சிறப்பு அடைமொழி என்ன?
XXXXXXXXXXXXX
விடைகள்
1.அங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மககுளத்தில் குளிப்பது கும்பமேளாவில் கங்கையில் குளிப்பதற்கு சமம். மாமாங்கத்துக்கு ஒரு முறை என்பது மரபுச் சொற்றொடராகவே (IDIOM) ஆகிவிட்டது .
XXXXX
2.குறைந்தது 1600 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு ராஜகோபுரம் உயரம் 128 அடி. ஆலயத்தில் மூலவரான ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஆகும்
ஆலயத்தில் வீற்றிருக்கும் மங்களாம்பிகை மந்திரங்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குவதால் அம்மனுக்கு மந்திரபீடேஸ்வரி என்ற பெயரும் உண்டு. வெளிப்பிரகாரக் கிழக்கு மூலையில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது
ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிமக உற்சவம் 13 நாட்கள் நடைபெறும்.. விழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாள் திருவிழாவாக மகாமக குளத்தில் புனித நீராடலும் நடைபெறுகின்றன. பாடல்பெற்ற தலம்
XXXXXX
3.எல்லா உயிரினங்களின் உயிரனுக்களையும் பிரம்மா ஒரு குடத்தில் சேர்த்து வைத்திருந்தார் . பிரளய காலத்தில் அந்தப் பானை மிதந்தது அப்பானை சேர்ந்த இடம் கும்பகோணம், அதனால் குடமூக்கு என்ற பெயரும் உண்டு. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்லினாலான நாதஸ்வரம் மிகவும் பிரசித்தபெற்றதாகும். . சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடை கொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் இரண்டு அடி நீளத்துடனும் இருக்கிறது..
XXXX
4.சுமார் 500 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜவேத பாட சாலை .
XXXX
5.இங்குள்ள சாரங்கபாணி சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் .. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை.
XXXX
6.சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உள்ள ராமசாமி கோவிலில்.
XXXXX
7.கும்பகோணம் வெற்றிலை, கும்பகோணம் டிகிரி காப்பி
XXXX
8.கும்பகோணம் கல்லூரியில் அவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்
XXXXX
9.ஹைதர் அலி படை எடுப்பு காரணமாக மாற்றப்பட்ட மடம், 1960 க்குப் பின் காஞ்சிபுரத்துக்கு மீண்டும் சென்றது
XXXX
10.இந்த ஊரை தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ் “Cambridge of South India” என்று அழைத்தனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே கல்லூரிகள் துவங்கப்பட்டன . ராஜ வேத பாட சாலை 500 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. உ.வே.சா. மற்றும் சில்வர் டங் SILVER TONGUED சீனிவாச சாஸ்திரியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோர் தொடர்பினாலும் புகழ் ஏறியது . —- SUBHAM—-
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 1
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் அகண்டது. ஆழமானது, நீந்திக் கரையேற முடியாதது.
பல லட்சம் நூல்கள் உள்ள பிரம்மாண்டம் அது.
ஆகவே தான் ஒரு ஆயுள் காலம் போதாது – அதை ஒரு பார்வை பார்க்க!
என்றாலும் கூட அமிர்தக் கடலில் எந்தத் துளியைப் பருகினால் என்ன? அமிர்தம் அமிர்தம் தான்.
சில துளிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கு பார்ப்போம்.
இது நூலை முழுமையாகப் படிக்க ஆவலைத் தூண்டும்.
அதனால் ஏற்படும் பயன்களையும் பெறலாம்.
இங்கு அறிமுகப்படுத்தப்படும் எந்த நூல்களும் எந்த ஒரு குறிப்பிட்ட அளவீட்டின்படியோ அல்லது மதிப்பீட்டின்படியோ தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இவை நம் கைக்குக் கிடைத்த துளிகள், அவ்வளவு தான்!
1.
லீலா சுகர் இயற்றிய நூல் இது. இவருக்கு வில்வமங்கள ஸ்வாமிகள் என்ற ஒரு பெயரும் உண்டு.
இவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.
இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. இது மதுர காவியம் என்று கூறப்படுகிறது.
பகவான் கிருஷ்ணரின் பால லீலைகளைச் சுவைபடக் கூறும் நூல் இது. சுகப் ப்ரம்மம் கிருஷ்ணரின் பால்ய பருவத்தை அழகுற பாகவதத்தில் சித்தரித்திருக்கிறார். சுகரைப் போல வில்வமங்களரும் கிருஷ்ணரின் பால்ய லீலைகளைக் கொண்டு காவியம் படைத்ததால் இவர் லீலா சுகர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் கேரள பிரதேசத்தில் வாழ்ந்தவர். குருவாயூரப்பன் மீது அளவற்ற பக்தி கொண்டவர். இவர் அழைத்த போதெல்லாம் பால கிருஷ்ணன் உடனே வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
இவர் பாடப்பாட ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் கிருஷ்ணர் தன் தலையை அசைத்து அப்படிப்பட்ட லீலை உண்மை தான் என்று அங்கீகரித்ததாக வரலாறு கூறுகிறது.
குருவாயூரப்பனால் அங்கீகரிக்கப்படாத ஸ்லோகங்களை லீலா சுகர் தன் நூலில் சேர்க்கமாட்டாராம். குருவாயூரப்பன் அவர் பாடிய ஒரு ஸ்லோகத்தையும் ஒரு நாளில் அங்கீகரிக்கவில்லையெனில் அவர் நீர், ஆகாரம் எதுவும் இன்றி அன்று பட்டினி கிடப்பாராம்.
இந்த பிரேம பக்தி காவியத்தைப் பயில்வதிலும் பாடுவதிலும் பக்தர்கள் பரம சந்தோஷத்தை அடைகின்றனர். இவர் இயற்றிய வேறு சில ஸ்தோத்ரங்களும் நூல்களும் கிழே தரப்பட்டுள்ளன.
Common Sanskrit words and mythological names are used.
1.Great Saint who came to south did write grammar for Tamil
6.Vedic nomads who did not do Vedic rites
7.Copper, copper colour
9.Fragrant wood
11.Night , English word Night came from it
13. Meaning I; part of Upanishadic Mantra I am Brahman/God
xxxxx
1. Herb traditionally used as an adaptogen, it is used for many conditions related to stress. Adaptogens are believed to help the body resist physical and mental stress.
2.Peepal Tree, worshipped as God
3. Three Eyed Siva,
4. Unfailing, reaching the mark, Unerring, infallible
அறிஞருள் மிக்க அறிவுடையோனே! நிகரில்லாப் புகழுடையோய்!
தலைசிறந்த தலைவன் நீ! மறைகளின் முதல்வன் நீ!
எம் அழைப்பிலே மனமகிழ்ந்து அழகோடு அமர்ந்தருள்வாய்!
அருள்மிகு மஹா கணபதியே போற்றி!
गणानां त्वा गणपतिं हवामहे
कविं कवीनामुपमश्रवस्तमम् ।
ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत
आ नः शृण्वन्नूतिभिः सीद सादनम् ॥
Gannaanaam Tvaa Ganna-Patim Havaamahe
Kavim Kaviinaam-Upama-Shravastamam |
Jyessttha-Raajam Brahmannaam Brahmannaspata
Aa Nah Shrnnvan-Uutibhih Siida Saadanam ||
xxxxxx
5.காணாபத்யம்
xxxxxx
6.மஹாராஷ்டிரத்தில்; பால கங்காதரத் திலகர் அதை பெரிய மாநில அளவு விழாவாக மாற்றினார்.
Xxxxx
7.வாதாபி கணபதி: நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்கட்டாங்குடி என்னும் ஊரில் உள்ளது . சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் இது. முதலாம் நரசிம்மவர்ம பல்லவரின் படைத்தலைவராக இருந்தபோது சாளுக்கியத் தலைநகர் வாதாபி (இன்றைய பதாமி) யை அழித்து அங்கிருந்து கொண்டு வந்தது . திருச்செங்கட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் அதை நிறுவினார்.
xxxxx
8.அஷ்ட விநாயகர் என்னும் எட்டு கோவில்களை ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு. மீண்டும் அதே இடத்தில் வந்தது வணங் குவது சம்பிரதாயம்
xxxx
9.சீதைக்கு களபச் செந்தாமரைப்பூம் …என்று துவங்கும் விநாயகர் அகவலை எழுதியவர் அவ்வையார்.
முதாகராத்த மோதகம் …. சங்கரர்
xxxxx
10.மணக்குள விநாயகர் கோவில் ; பாரதியாரும், அரவிந்தரும் வணங்கிய பெருமை உடைத்து .