TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 47 (Post No.9572)

Kangri, Kanger in Kashmir= Kangu in Tamil- (K)angaareeni in Sanskrit

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9572

Date uploaded in London – –5 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -47

Xxxx

4-4-116

Agra the ‘agra’ means first, best

Agrahaaram is used even today

Agraasanar was the President of Congress party

50 to 60 years ago

Dinamani was using this Agraasanar.

அக்ர = முதல் , சிறந்த ; அக்ரஹாரம் ; நதியை ஒட்டிய முதல்  தெரு- பிராமணர் தெரு;

அக்ராசனர் – காங்கிரஸ் கட்சித்தலைவர் ; 50, 60 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பத்திரிகைகளில் இந்தச் சொல்லைக்  காணலாம்

Xxxx

4-4-122

Prasaste

Prasate is used in inscriptions

Prasaste= praise

பிரசஸ்தி – மன்னர் புகழ் பாடும் கல்வெட்டு, சாசனம் ; ஆங்கிலத்தில் ப்ரைஸ்/praise

Xxx

4-4-123

Asura

Assyria n kings called themselves Asura

In rig Veda Asura is used for Dva/gods and Asuras

அசுர – பலம் வாய்ந்த; ரிக் வேதத்தில் வருணன், இந்திரன் முதலானோர் அசுர என்ற சொல்லுடன் அழைக்கப்படுகின்றனர். அசீரிய மன்னர் என்பது அசுரர் என்பதன் திரிபே.

முதலில் புகழ்மிகு சொல்லாக இருந்தது, பின்னர் அசீரிய துஷ்டர் தொடர்பால் பொருள் மாறியது. பாரசீக அவஸ்தா நூலிலும் புகழ் சொல்லாகவே பயன்பட்டது

Xxx

4-4-124

Maya

Maya = magic

Maya is used in Sangam literature and Tirukkural

மாய = மாஜிக் = திருக்குறள், சங்க இலக்கியத்திலும் பயிலப்படும் சொல். J=y

Xxx

4-4-131

Yasa is famous

Yasa is Isai in Tamil

யசஸ் என்பது தமிழில் இசை = புகழ் என்று ஆயிற்று

அதனால்தான் புகழ் ‘பாடுதல்’ என்கிறோம் ; இறைவனையும் மன்னனையும் புகழ்ந்து பாடுதல் ; பின்னர் உரை நடை வழக்கில் வந்தது .

Xxx

4-4-133

Purva= Pre

xxx

4-4-135

Sahasra becomes Ayiram in Tamil

ஸஹஸ்ர = ஆயிரம் ஆனதை எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர்.

Sammita =Same

சமன் = தமிழில் குறளில்கூட பயிலப்பாடும் சொல்

Xxx

4-4-140

Samuuha

Samuuka for society, community is used

சமூக – இன்று வரை அனைவரும் பயன்படுத்தும் சொல்

சமூக சேவகர், சேவை

Xxx

4-4-143

Siva,arista

Both are used by Tolkappiar as

Siva= Sivaniya , one who does good, auspicious

Aril= arishta, defect, mistakes

தொல்காப்பியருக்கு மிகவும் பிடித்த சொற்கள் — சிவணிய , அரில் = அரிஷ்ட= குறை 

சிவணிய=பொருந்த, கலக்க, கிட்ட வருதல் , நட்பு பாராட்டல்

Xxx

5-1-2

Commentators give the word

Mrd = mud = man in Tamil

ம்ருத் = மட் mud  /சகதி = மண்

ம்ருச்சகடிகம் நாடகம் = மண்ணியல் சிறுதேர் (கதிரேசன் செட்டியார் )

Xxx

5-1-3

Kampala is used by Panini

Kampalam is a known word in India

கம்பளம், கம்பளி, கம்பளிப் பூச்சி

Xxx

5-1-4

Apuupa= Appam, aappam in Tamil

Already seen by us.

ஆபூப -அப்பம் ஆப்பம் (முன்னரே கண்டோம்)

Xxx

5-1-5

Vatsa gives the word vaccine.

To find a medicine for small pox Edward Jenner injected the germs into 

VATSA (calf- cow) and created a VACCINE (VATSAnne).

அம்மைக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எட்வர்ட்  ஜென்னர் வத்சவை (பசுங் கன்று) பயன்படுத்தினார் .

அதனால் வாக்சின் எனப்பட்டது. இன்று கொரோல்லா வைரஸ் தடுப்பூசிக்கும் வாக்சின் சொல் பயன்படுகிறது

So cow gave the important jab to the world.

Xxxx

5-1-7

Kala yava maasha tila

Kala – kal ural – stone mortar

Kal = stone in tamil

Tila – sesme seeds= thaila = oil

Used in all languages, particularly in Ayurveda

கல – கல்லுரல்; தில/எள் = தைலம் ; இன்றுவரை ஆயுர்வேதம் முதலிய சிகிச்சைகளில் பயன்படும் சொல்

Xxx

Visva,

Visva = all, world

Used in all Indian languages

Vishnu sahasranama begins with this word

விஸ்வ = அகில = உலக = விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சொல்.

To this sutra 2400 year old katyayana vararuchi adds in his vaartika,

Pancha jana – five groups of people mentioned in the rig veda

வரருசியின் வார்த்திகம், சர்வ ஜன, மஹா ஜன, முதலியவற்றைச் சேர்க்கிறது. இச் சொற்கள்

மகா பாரதம், மஹாதேவன், தேசீய கீதம் – ஜன கண மன – வில் வரும் சொற்கள்

He adds

Sarva jana

Maha jana

Raja , acharya , Nithya ,bhoga

All these words are used by Indians even today

Maha , jana are in Mahabharata , national anthem jana gana mana

சர்வ ஜன, மஹா ஜன

Xxx

5-1-11

Maanava for students is used by Panini

Tamils use this even today

மாணவ – சங்க காலம் முதல் இன்றுவரை பயன்படும் சொல்.

Xxx

5-1-12

Commentators give us

Angaariyaani kaashtaani = wood for burning

Kaashta = kattai in tamil

Angaariiyaani = kangu/fire in tamil

Kashmiris use Kangri = Fire pots to warm themselves

அங்காரியாணி – கங்கு=தீ ; காஷ்மீரில் குளிர் போக்கும் தீ ச்சட்டி – ‘கங்கர்’- ‘காங்க்ரி’

காஷ்டானி = கட்டை

Xxx

தொடரும்

To be continued………………………..

tags- Tamil in Panini 47

குமரிக்கண்டம் அட்லாண்டிஸா? (Post.9571)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9571

Date uploaded in London – –5 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம் ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்ச்ம தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக்கண்ண்டாம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனாம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது , சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்

லெமுரியா, அட்லாண்டிஸ் ஆகிய இரண்டும்  தொலை துரத்தத்தில் இருந்ததாகக் கருதப்படுவதால்

இரண்டும் ஒன்றாக இருக்க முயடியாது.

Lemuria

1864, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.

Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May. Related: Lemurian

கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு

tags- குமரிக்கண்டம், லெமூரியா , பிளாட்டோ, அட்லாண்டிஸ்

Anti COVID-19 Mantra in Rig Veda-Part 2 (Post.9570)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9570

Date uploaded in London – –5 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I published the meaning of Rig Veda Mantra 1-191 with my comments. Here is the original mantra:-

tags-  Rig Veda 1-191, Mantra, Snake Bites

ரிக்வேதத்தில் கொரோனா வைரஸ் நோய் தீர்க்கும் மந்திரம் ? -PART 2 (Post.9569)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9569

Date uploaded in London – –5 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நேற்றைய முதல் பகுதியில் கீரி -பாம்பு பற்றி சாயனர் கூறியது, 21 பெண்மயில்கள் பாம்பு விஷத்தை இறக்குவது, அதிசய விஷம் உறிஞ்சசும் பறவை, ரிக் வேத பாம்புக்கடி மந்திரம் கொரோனாவைத் தீர்க்க உதவும் என்பதைப் பார்த்தோம்.. முழு மந்திரம் இதோ :-

கங்க॑தோ॒ ந கங்க॒தோ(அ)தோ²॑ ஸதீ॒னக॑ங்கத꞉ .

த்³வாவிதி॒ ப்லுஷீ॒ இதி॒ ந்ய1॒॑த்³ருʼஷ்டா॑ அலிப்ஸத .. 1.191.01

அ॒த்³ருʼஷ்டா॑ன்ஹந்த்யாய॒த்யதோ²॑ ஹந்தி பராய॒தீ .

அதோ²॑ அவக்⁴ன॒தீ ஹ॒ந்த்யதோ²॑ பிநஷ்டி பிம்ʼஷ॒தீ .. 1.191.02

ஶ॒ராஸ॒꞉ குஶ॑ராஸோ த³॒ர்பா⁴ஸ॑꞉ ஸை॒ர்யா உ॒த .

மௌ॒ஞ்ஜா அ॒த்³ருʼஷ்டா॑ வைரி॒ணா꞉ ஸர்வே॑ ஸா॒கம்ʼ ந்ய॑லிப்ஸத .. 1.191.03

நி கா³வோ॑ கோ³॒ஷ்டே² அ॑ஸத³॒ன்னி ம்ரு॒ʼகா³ஸோ॑ அவிக்ஷத .

நி கே॒தவோ॒ ஜனா॑நாம்॒ʼ ந்ய1॒॑த்³ருʼஷ்டா॑ அலிப்ஸத .. 1.191.04

ஏ॒த உ॒ த்யே ப்ரத்ய॑த்³ருʼஶ்ரன்ப்ரதோ³॒ஷம்ʼ தஸ்க॑ரா இவ .

அத்³ரு॑ʼஷ்டா॒ விஶ்வ॑த்³ருʼஷ்டா॒꞉ ப்ரதி॑பு³த்³தா⁴ அபூ⁴தன .. 1.191.05

த்³யௌர்வ॑꞉ பி॒தா ப்ரு॑ʼதி²॒வீ மா॒தா ஸோமோ॒ ப்⁴ராதாதி³॑தி॒꞉ ஸ்வஸா॑ .

அத்³ரு॑ʼஷ்டா॒ விஶ்வ॑த்³ருʼஷ்டா॒ஸ்திஷ்ட²॑தே॒லய॑தா॒ ஸு க॑ம் .. 1.191.06

யே அம்ʼஸ்யா॒ யே அங்க்³யா॑꞉ ஸூ॒சீகா॒ யே ப்ர॑கங்க॒தா꞉ .

அத்³ரு॑ʼஷ்டா॒꞉ கிம்ʼ ச॒னேஹ வ॒꞉ ஸர்வே॑ ஸா॒கம்ʼ நி ஜ॑ஸ்யத .. 1.191.07

உத்பு॒ரஸ்தா॒த்ஸூர்ய॑ ஏதி வி॒ஶ்வத்³ரு॑ʼஷ்டோ அத்³ருʼஷ்ட॒ஹா .

அ॒த்³ருʼஷ்டா॒ன்ஸர்வா॑ஞ்ஜ॒ம்ப⁴ய॒ன்ஸர்வா॑ஶ்ச யாதுதா⁴॒ன்ய॑꞉ .. 1.191.08

உத³॑பப்தத³॒ஸௌ ஸூர்ய॑꞉ பு॒ரு விஶ்வா॑னி॒ ஜூர்வ॑ன் .

ஆ॒தி³॒த்ய꞉ பர்வ॑தேப்⁴யோ வி॒ஶ்வத்³ரு॑ʼஷ்டோ அத்³ருʼஷ்ட॒ஹா .. 1.191.09

ஸூர்யே॑ வி॒ஷமா ஸ॑ஜாமி॒ த்³ருʼதிம்॒ʼ ஸுரா॑வதோ க்³ரு॒ʼஹே .

ஸோ சி॒ன்னு ந ம॑ராதி॒ நோ வ॒யம்ʼ ம॑ராமா॒ரே அ॑ஸ்ய॒ யோஜ॑னம்ʼ ஹரி॒ஷ்டா² மது⁴॑ த்வா மது⁴॒லா ச॑கார .. 1.191.10

இ॒ய॒த்தி॒கா ஶ॑குந்தி॒கா ஸ॒கா ஜ॑கா⁴ஸ தே வி॒ஷம் .

ஸோ சி॒ன்னு ந ம॑ராதி॒ நோ வ॒யம்ʼ ம॑ராமா॒ரே அ॑ஸ்ய॒ யோஜ॑னம்ʼ ஹரி॒ஷ்டா² மது⁴॑ த்வா மது⁴॒லா ச॑கார .. 1.191.11

த்ரி꞉ ஸ॒ப்த வி॑ஷ்புலிங்க³॒கா வி॒ஷஸ்ய॒ புஷ்ய॑மக்ஷன் .

தாஶ்சி॒ன்னு ந ம॑ரந்தி॒ நோ வ॒யம்ʼ ம॑ராமா॒ரே அ॑ஸ்ய॒ யோஜ॑னம்ʼ ஹரி॒ஷ்டா² மது⁴॑ த்வா மது⁴॒லா ச॑கார .. 1.191.12

ந॒வா॒நாம்ʼ ந॑வதீ॒நாம்ʼ வி॒ஷஸ்ய॒ ரோபு॑ஷீணாம் .

ஸர்வா॑ஸாமக்³ரப⁴ம்॒ʼ நாமா॒ரே அ॑ஸ்ய॒ யோஜ॑னம்ʼ ஹரி॒ஷ்டா² மது⁴॑ த்வா மது⁴॒லா ச॑கார .. 1.191.13

த்ரி꞉ ஸ॒ப்த ம॑யூ॒ர்ய॑꞉ ஸ॒ப்த ஸ்வஸா॑ரோ அ॒க்³ருவ॑꞉ .

தாஸ்தே॑ வி॒ஷம்ʼ வி ஜ॑ப்⁴ரிர உத³॒கம்ʼ கு॒ம்பி⁴னீ॑ரிவ .. 1.191.14

இ॒ய॒த்த॒க꞉ கு॑ஷும்ப⁴॒கஸ்த॒கம்ʼ பி⁴॑ன॒த்³ம்யஶ்ம॑னா .

ததோ॑ வி॒ஷம்ʼ ப்ர வா॑வ்ருʼதே॒ பரா॑சீ॒ரனு॑ ஸம்॒ʼவத॑꞉ .. 1.191.15

கு॒ஷு॒ம்ப⁴॒கஸ்தத³॑ப்³ரவீத்³கி³॒ரே꞉ ப்ர॑வர்தமான॒க꞉ .

வ்ருʼஶ்சி॑கஸ்யார॒ஸம்ʼ வி॒ஷம॑ர॒ஸம்ʼ வ்ரு॑ʼஶ்சிக தே வி॒ஷம் .. 1.191.16

कङ्क॑तो॒ न कङ्क॒तोऽथो॑ सती॒नक॑ङ्कतः ।

द्वाविति॒ प्लुषी॒ इति॒ न्य१॒॑दृष्टा॑ अलिप्सत ॥ १.१९१.०१

अ॒दृष्टा॑न्हन्त्याय॒त्यथो॑ हन्ति पराय॒ती ।

अथो॑ अवघ्न॒ती ह॒न्त्यथो॑ पिनष्टि पिंष॒ती ॥ १.१९१.०२

श॒रासः॒ कुश॑रासो द॒र्भासः॑ सै॒र्या उ॒त ।

मौ॒ञ्जा अ॒दृष्टा॑ वैरि॒णाः सर्वे॑ सा॒कं न्य॑लिप्सत ॥ १.१९१.०३

नि गावो॑ गो॒ष्ठे अ॑सद॒न्नि मृ॒गासो॑ अविक्षत ।

नि के॒तवो॒ जना॑नां॒ न्य१॒॑दृष्टा॑ अलिप्सत ॥ १.१९१.०४

ए॒त उ॒ त्ये प्रत्य॑दृश्रन्प्रदो॒षं तस्क॑रा इव ।

अदृ॑ष्टा॒ विश्व॑दृष्टाः॒ प्रति॑बुद्धा अभूतन ॥ १.१९१.०५

द्यौर्वः॑ पि॒ता पृ॑थि॒वी मा॒ता सोमो॒ भ्रातादि॑तिः॒ स्वसा॑ ।

अदृ॑ष्टा॒ विश्व॑दृष्टा॒स्तिष्ठ॑ते॒लय॑ता॒ सु क॑म् ॥ १.१९१.०६

ये अंस्या॒ ये अङ्ग्याः॑ सू॒चीका॒ ये प्र॑कङ्क॒ताः ।

अदृ॑ष्टाः॒ किं च॒नेह वः॒ सर्वे॑ सा॒कं नि ज॑स्यत ॥ १.१९१.०७

उत्पु॒रस्ता॒त्सूर्य॑ एति वि॒श्वदृ॑ष्टो अदृष्ट॒हा ।

अ॒दृष्टा॒न्सर्वा॑ञ्ज॒म्भय॒न्सर्वा॑श्च यातुधा॒न्यः॑ ॥ १.१९१.०८

उद॑पप्तद॒सौ सूर्यः॑ पु॒रु विश्वा॑नि॒ जूर्व॑न् ।

आ॒दि॒त्यः पर्व॑तेभ्यो वि॒श्वदृ॑ष्टो अदृष्ट॒हा ॥ १.१९१.०९

सूर्ये॑ वि॒षमा स॑जामि॒ दृतिं॒ सुरा॑वतो गृ॒हे ।

सो चि॒न्नु न म॑राति॒ नो व॒यं म॑रामा॒रे अ॑स्य॒ योज॑नं हरि॒ष्ठा मधु॑ त्वा मधु॒ला च॑कार ॥ १.१९१.१०

इ॒य॒त्ति॒का श॑कुन्ति॒का स॒का ज॑घास ते वि॒षम् ।

सो चि॒न्नु न म॑राति॒ नो व॒यं म॑रामा॒रे अ॑स्य॒ योज॑नं हरि॒ष्ठा मधु॑ त्वा मधु॒ला च॑कार ॥ १.१९१.११

त्रिः स॒प्त वि॑ष्पुलिङ्ग॒का वि॒षस्य॒ पुष्य॑मक्षन् ।

ताश्चि॒न्नु न म॑रन्ति॒ नो व॒यं म॑रामा॒रे अ॑स्य॒ योज॑नं हरि॒ष्ठा मधु॑ त्वा मधु॒ला च॑कार ॥ १.१९१.१२

न॒वा॒नां न॑वती॒नां वि॒षस्य॒ रोपु॑षीणाम् ।

सर्वा॑सामग्रभं॒ नामा॒रे अ॑स्य॒ योज॑नं हरि॒ष्ठा मधु॑ त्वा मधु॒ला च॑कार ॥ १.१९१.१३

त्रिः स॒प्त म॑यू॒र्यः॑ स॒प्त स्वसा॑रो अ॒ग्रुवः॑ ।

तास्ते॑ वि॒षं वि ज॑भ्रिर उद॒कं कु॒म्भिनी॑रिव ॥ १.१९१.१४

इ॒य॒त्त॒कः कु॑षुम्भ॒कस्त॒कं भि॑न॒द्म्यश्म॑ना ।

ततो॑ वि॒षं प्र वा॑वृते॒ परा॑ची॒रनु॑ सं॒वतः॑ ॥ १.१९१.१५

कु॒षु॒म्भ॒कस्तद॑ब्रवीद्गि॒रेः प्र॑वर्तमान॒कः ।

वृश्चि॑कस्यार॒सं वि॒षम॑र॒सं वृ॑श्चिक ते वि॒षम् ॥ १.१९१.१६

-subham-

tags — ரிக் வேதம், மந்திரம் 1-191

பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்!(Post.9568)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9568

Date uploaded in London – –  –5 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொண்டைமண்டல சதகம் பாடல் 16

பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்!

ச.நாகராஜன்

படிக்காசுப் புலவர் இயற்றிய நூல் தொண்டைமண்டல சதகம்.

தென்களத்தூரில் பிறந்த இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர்.

நூறு பாடல்கள் கொண்ட இந்த சதக நூலில் தொண்டை மண்டலத்தின் அனைத்துச் சிறப்புகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று பரிமேலழகர் வாழ்ந்த இடம் தொண்டைமண்டலம் என்பது.

சதகத்தின் 16வது பாடல் இது:

வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்

றள்ளுவனார்க்குந்த் தலையானபேரையுந் தன்னுரையை

விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சிவாழ்பரி மேலழகன்

வள்ளுவனார்க்கு வழிகாட்டினான்றொண்டை மண்டலமே

பாடலின் பொருள் :-

தனது கல்விப் பெருக்கத்தின் பயனாகிய நூல்களுக்கு உரை செய்கின்ற திறத்தால், வள்ளல்சிலைப்பெருமாள், நச்சர், சாத்தர், வழுதி முதலிய  உரையாசிரியர்களை வென்றவனாகிய காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பரிமேலழகன் என்னும் உரையாசிரியர் திருவள்ளுவரின் நூலின் பொருளை உலகத்தினர் கண்டெடுத்து உய்யும் பொருட்டுச் சிறந்த உரையாகிய ஒரு வழியை ஏற்படுத்தினார். அப்பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சீபுரமும் தொண்டைமண்டலத்தில் உள்ள நகரேயாகும்.

திருவள்ளுவரின் திருக்குறளுக்குச் சிறந்த உரைகளை எழுதியவர்கள் பத்துப் பெரும் உரையாசிரியர்கள்.

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்

பரிலேழகர் பருதி – திருமலையர்

மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்

கெல்லையுரை செய்தா ரிவர்.

  1. தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதிய பேராசிரியர்கள் ஆவர்.

இந்தப் பத்துப் பேருடைய உரையில் பரிமேலழகர் உரையே சிறந்ததாக அமைகிறது என்பதை அனைவரும் உணர்ந்து அதைப் பாராட்டியுள்ளனர்.

இவர்களில் காலத்தால் பிற்பட்டவர் பரிமேலழகர். பரிமேலழகரின் உரை வந்த பின்னர் மற்ற ஒன்பது உரைகளும் அவ்வளவாகப் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.

“பரித்த உரை எல்லாம் பரிமேலழகன்

தெரித்த உரையாமோ தெளி”

என்ற தெளிவு மொழி இதைச் சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வொரு உரையாசிரியரும், அதிகார முறை வைப்பிலும் கூட மாறுபடுகின்றனர். சில பாட பேதங்களும் ஓலைச் சுவடிகளில் உண்டு.

ஆனால் பரிமேலழகர் உரை தெளிவான ஒரு பார்வையைக் காட்டுகிறது.

பரிமேலழகர் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பரிபாடலுக்கும் சிறந்த உரையை இவர் எழுதியுள்ளார். பரிமேலழகர், காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருந்த வைஷ்ணவர்.

தனது திருக்குறள் உரையில் ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்ற நம்மாழ்வார் பாசுரத்தை இவர்  சுட்டிக் காட்டியிருக்கிறார். அத்துடன் கடவுள் வாழ்த்தில் வரும் ‘எண்குணத்தான்’ என்ற தொடரை இது சைவ ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறது என்று கூறுவதால் இவர் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்து சமயப் பிரிவுகளையும் சமமாகக் கருதுவது குறிப்பிடத் தகுந்தது. உமாபதி சிவாச்சாரியாரும் பரிமேலழகரைப் பாராட்டியுள்ளார்.

மு.இராகவையங்கார் தனது ஆராய்ச்சிப்படி  கி.பி. 1272இல் இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்.

திருக்குறளைப் படிக்க பரிமேலழகர் உரை பெரிதும் உதவும். தற்கால உரைகளை (குறிப்பாக 1967க்கு பிற்பட்டு வந்த பெரும்பாலான உரைகள், உரை எழுதியவர் தனது முகத்தைத் திருக்குறள் என்னும் கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து மகிழ்ந்து எழுதியது என்றே கூறி அவற்றை) விலக்கி விடலாம்.

***

tags-பரிமேலழகர் , காஞ்சிபுரம்,

LONDON CALLING (HINDUS) 3-5-2021 (Post.9567)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9567

Date uploaded in London – –4 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

FOLLOWING PROGRAMME WAS BROADCAST ON 3-5- 2021 MONDAY

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER

SONG BY MISS SAHANA RAJNARAYANAN FROM PONDICHERRY— 7

XXX

TALK BY Dr HARIHARA SREENIVASA RAO ON TEMPLE ARCHITECTURE IN ENGLISH-12 mts

Dr. Harihara Sreenivasa Rao , Bengaluru

D.O.B: 01-07-1948

Born in Harihara in Davanagere district, Karnataka. Hailing from a family who is devoted to taking care of rituals and various operations of Shri Harihareshwara Temple in Harihara for generations.

A Science graduate, having a Diploma in Civil Engg., done M.A. in Inscriptions and finally PhD. in Hydrology based on Inscriptions and Literature.

DR HARIHARA SREENIVASA RAO SAYS,

“Throughout my sessions on this platform, I will speak about various aspects of temple architectures, idols, inscriptions, acoustics, yoga, effects of lullaby with respect to their relation and effects in terms of spirituality and various religious aspects. Later I will touch upon a few aspects and traits of Hydrology and explain how throughout the passage of time it has given shape to various religious thoughts, spirituality, and literature”.

XXX

SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5

SHANMATHA TALK SERIES- KAUMARAM-  MURUGAN WORSHIP– BY TIRUCHY MR K GANESAN-12 MTS

Ashtapathi 12 by London Balasubramanyam – 7 mts

BENGALURU MR .S. NAGARAJAN’S TALK ON “YOGA VASISTHAM”- 10 MINUTES

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6

MANGALAM

TOTAL TIME- APPR. 65 MINUTES

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast352021

LONDON CALLING (TAMILS) 2-5-2021 (Post.9566)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9566

Date uploaded in London – –4 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOLLOWING PROGRAMME WAS BROADCAST ON 2-5-2021 SUNDAY

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER –

Prayer -Mrs Annapurani Panchanathan– 5 mts

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON GODDESS KAMAKHYA TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & MRS SRILATHA SAINATH 10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

ASHTAPATHI -11 BY LONDON SRI BALA SUBRAHMANYAM -7

LONDON SWAMINATHAN’S PETTI/INTERVIEW READ MY MRS VAISHNAVI ANAND திரிகூடப்ப ராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி-7

SONG RECORDED

APPR.60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-  broadcast252021

ரிக்வேதத்தில் கொரோனா வைரஸ் நோய் தீர்க்கும் மந்திரம் ? (Post.9565)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9565

Date uploaded in London – –4 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரிக் வேதத்தில் உள்ள பாம்பு கடி மந்திரம்  மிகவும் பிரபலமானது . இது முதல் மண்டலத்தின் கடைசி மந்திரம் ஆகும் (1-191). இது அகஸ்தியர் பெயரில் உள்ள மந்திரம். அதாவது அவர் ‘கேட்ட மந்திரம்’. வேதங்களுக்கு ‘கேள்வி’ என்று பெயர். அதாவது மானசீகமாகக் கேட்கப்பட்டவை. இதை சம்ஸ்க்ருதத்தில் ‘ச்ருதி’ என்பர்.

துதியிலுள்ள 16 மந்திரங்களையும் இறங்கு வரிசையில் விளக்கியுள்ளேன்.

அகஸ்தியர் கேட்ட இந்த பாம்பு, தேள் கடி மந்திரத்தில் பல சுவையான செய்திகள் உள்ளன. இதிலுள்ள வரிகளைப் பார்க்கையில் இது கொரோனா (Anti Corona Virus) முதலிய வைரஸ் நோய்களையும் தீர்க்கும் என்றே தோன்றுகிறது. இந்த 191ஆவது துதியில் மொத்தம் 16 மந்திரங்கள் இருக்கின்றன.

முதலில் சுவையான விஷயங்களைப் பார்ப்போம்

16ஆவது மந்திரம் –

to be continued…………………………..

tags- கொரோனா வைரஸ், பாம்புக்கடி மந்திரம், விஷம் நீக்கும், ரிக்வேதம், அகஸ்தியர் , அதிசய பறவை, கீரி , மயில் , 99 நதிகள்

Anti COVID-19 Mantra in Rig Veda (Post.9564)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9564

Date uploaded in London – –4 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

The Rigveda has a mantra against snake bites and other poisonous creatures including scorpions. The mantra or the spell has some lines against unseen germs as well. I personally think that this mantra can be used as anti COVID-19 spell by those who have faith in the Vedic mantras. Hindus believe that Vedic sound effect is more important than the literal meaning.

There are more interesting details coming out of the commentaries on these mantras. It talks about anti dotes to poison and the anti-dotes are peacock/peahen, mongoose, a bird identified as Francolin partridge , herbs, sun and the hymn Mantra itself.

This Rigvedic hymn 1-191 has 16 mantras or stanzas in it. It is attributed to seer Agastya.

RTH Griffith, who translated it gives us the following information,

My additional interpretation is that it may be used against all viral attacks because it talks about invisible and unseen poison attacks as well.

Since the hymn is at least 3500 years old, we lost some of the original meaning..

in the second part  i will give the full mantra………….

to be continued…………………….

tags- Anti Covid Mantra, Rig Veda, Snake bite manta, poison, sucking bird, Agastya, Siddha-Ayurveda

அதிசயமான நூல்- யோகவாசிஷ்டம்(Post No.9563)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9563

Date uploaded in London – –  –4 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசயமான நூல்- யோகவாசிஷ்டம்

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 3-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

உலகில் மிக அதிசயமான நூல் எது என்று யாரேனும் ஒருவர் கேட்டால் தயங்காமல் விடையைக் கூறி விடலாம் – அப்படிப்பட்ட மிக அதிசயமான நூல் யோகவாசிஷ்டம் என்று!உலகில் மனித மனதில் சிக்கலான பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. அறிஞர்களாலும் கூட சரியாகப்

tags- அதிசய நூல், யோகவாசிஷ்டம்,