Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெங்களூரில் வானியல் காட்சிக் கூடம் (PLANETARIUM) இருக்கிறது. இதில் கல்வி கற்பிப்பவராகச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்மணி டைரக்டராக உயர்ந்து அண்மையில் 2017-ல் ஓய்வும் பெற்றுவிட்டார். இவர் பட்டதாரிகளுக்கு வானியலும், வான் பவுதீக இயலும் கற்பித்து வந்தார். இவருடைய பார்வை வரலாறு பக்கமும் திரும்பியது. இதன் விளைவு? 38,000 கல்வெட்டுகளில் இருந்து 1100க்-கும் அதிகமான வானியல் செய்திகளை சேகரித்து ஆராய்ந்து வருகிறார்.
கிரஹணங்கள் , கிரஹச் சேர்க்கைகள், தக்ஷிணாயன , உத்தராயண புண்ய காலங்கள் புகழ் பெற்ற அமாவாசை , பவுர்ணமி விழா கொண்டாட்டங்கள், வருஷப் பிறப்புகள் என்று சூரிய, சந்திர, கிரஹ நிலைகள் பற்றிப் பேசும் எவ்வளவோ செய்திகள் கல்வெட்டுகளில் வருகின்றன.
கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்த செய்திகள் பற்றியவையே. ஆயினும் முக்கியமான கிரஹ நிலைகள், தேதி , மாதம், வருஷம் ஆகியனவும் அவற்றில் உள்ளன. இதுவரை இவைகளை ஒட்டுமொத்தமாக ஆராயவில்லை. இப்பொழுது ஷைலஜா அந்தப் பணியை செய்துவருகிறார்.
கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகள் இவருடைய கவனத்தை ஈர்த்தபோதிலும் , தென் கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, நேபாளம், இப்போதைய பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பர்மா முதலிய நாடுகளில் உள்ள சம்ஸ்கிருத, தமிழ் ,கன்னட, பிராகிருத கல்வெட்டுகளையும் இவர் ஆராய்கிறார்.
இந்தியாவில் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அசோகர் காலத்தில் இருந்து நிறைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவருக்கு கே.ஜி. கீதா என்பவரும் உதவி வருகிறார். இருவரும் பர்மா வரையுள்ள கன்னட கல்வெட்டுகளை நுணுக்கமாக ஆராய்கின்றனர். கன்னட மொழியைப் பொறுத்தவரையில் கி.பி.450 தேதியிட்ட கல்வெட்டுதான் பழமையானது. கன்னட மொழிக் கல்வெட்டுகள் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ் நாடு ஆகிய இடங்களில் பரவிக் கிடைக்கின் றன.
கி.பி.754-ல் நடந்த பூரண சூரிய கிரஹணம் பட்டடக்கல் கல்வெட்டில் பதிவாகியுள்ளது.1665–ம் ஆண்டில் மைசூர் மஹாராஜா ‘துலா புருஷ தானம்’ செய்தார். அதாவது அவருடைய எடைக்குச் சமமான தங்கத்தை தானம் கொடுத்தார். அப் போது சூரிய கிரகணமும் ஆறு கிரஹச் சேர்க்கையும் நடந்ததே இதற்கு காரணம்.
இந்த நிகழ்சசிகளையும் வானியல் குறிப்புகளையும் ஆராய்வதன் மூலம் புதிய வரலாற்றுச் செய்திகள் கிடைக்கலாம். பழைய புதிர்கள் விடுவிக்கப்படலாம்.
ஆதாரம் – மீரா பரத்வாஜ் , நவம்பர் 22ம் தே தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் NEW INDIAN EXPRESS 22-11-2020 நாளேட்டில் எழுதிய கட்டுரை.
7.72.Treasure– thirai Dravya, thiraviyam திறை , திரவிய திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
T.73.Theogony birth of gods; Goni =Jani தேவ ஜனித = தெய்வ பரம்பரை
T.74.Tenere/ to hold — Thakkavai தக்க வை
Main ‘tain’ = thakka vai; Re ‘tain’, to hold.
T.75.Thoth in Egypt is T/Dattatreya in Hinduism எகிப்திய தத் = ஹிந்து மத தத்தாத்ரேயா
Greeks called Thoth as கிரேக்கர்கள் ‘தத்’ மூன்று மடங்கு’ த்ரய’ பெரியவர் என்றே எழுதுவர்
Hermes Trismegistro meaning Three times greater; Thoth a Treya/three times; எனது பழைய ஆராய்ச் சிக் கட்டுரையில் விவரம் காண்க
T.76.Thriambos a Hymn to Bacchus who is identified with Shiva in certain respects, பக்கஸ் என்ற கிரேக்க தெய்வம் சில அம்சங்களில் சிவா பெருமானுடன் ஒப்பிடப்படுகிறார். that leads to Triambakan- Three eyed த்ரயம்போஸ் என்பது அவர் மீதான கவிதை/ துதி ; த்ரயம்பக = முக்கண்ணன்
T.77.Triumph –means Victorious March வெற்றி ஊர்வலம்
T.78.Tr’adition’— Adi = adhikala ஆதி கால
T.79.Tenor –thodar தொடர்
T.80. THEOBALD /GREEK- DEVA BAALA தேவ பால
கிரேக்க பெயர்கள் அனைத்தும் தூய சம்ஸ்க்ருதம் ; எல்லாவற்றிலும் ‘எஸ்’ சேர்த்துக் கொள்வர் .
T.81.TYRENNIAN/ETRUSCAN- THIRAIYAR/SEA PEOPLE திரையர் /கடல் மக்கள் ; எனது எட்ருஸ்கன் ஆராய்ச்சிக் கட்டுரை காண்க .
T.82.TROOP – THURUPPU துருப்பு
T.83.TOTEM – THATAM, THATAYAM தடம், தடயம் ; உடலில் வரைவது ; அல்லது சின்னம் அணிவது
T.84.THREAD – THIRI, SARADU ; T=S திரி மற்றும் ஒரு விளக்கம் – சரடு
T.85.TROKER/ OLD ENGLISH-TRUCIAN – TUKRI PAYAL திக்ரிப் பயல்
SAINT APPAR USED THIS WORD IN TEVAARAM- TUKRI=TUUKKILI= ONE WHO COULDN’T WEIGH IT PROPERLY; UNBALANCED
IN THE SAME WAY POKRI PAYAL= POKKILI; ONE WHO COUDNT FIND HIS WAY- WITHOUT DIRECTION
TROKER=CHEAT, RASCAL, ROGUE, DECEIVER IN ENGLISH
அப்பர் தேவாரத்தில் தன்னைத் துக்கிரிப்பயல் , போக்கிரிப் பயல் என்று திட்டிக் கொள்கிறார் ;
துக்கிரி – தூக்கிலி ; போக்கிரி = போக்கிலி
எடை போட்டுப் பார்க்கத் தவறிவிட்டேனே ; போக்கு/ திசை தெரியாமல் தவறான வழியில் சென்று விட்டேனே என்று புலம்புகிறார்..
GIVE ME ANY LATIN OR GREEK WORD- I WILL SHOW YOU THAT IT IS A SANSKRIT OR TAMIL WORD; ALL ROOT WORDS ARE FROM INDIA. INDIA WAS ‘THE GURU OF WORLD’ 3000 YEARS AGO.
எந்த கிரேக்க, மொழி லத்தின் மொழிச் சொல்லுக்கும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழில் வேர்ச் சொல்லைக் காட்டுவேன். நாம் தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்பித்தோம் . பழைய மொழிக்கொள்கைகள் முற்றிலும் தவறு.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 1
ச.நாகராஜன்
உலகம் வியக்கும் அற்புத ஆற்றல் பெற்றவர் ஸ்வாமி விவேகானந்தர்.தன் வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு கணமும் தன் அபூர்வமான ஆற்றலை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். வேண்டுமென்று வெளிப்படுத்தவில்லை. அந்த ஆற்றல் தானாக அவரிடமிருந்து பொங்கிக் கிளம்பி அவரைச் சந்தித்தோர் அனைவரையும் வியக்க வைத்தது; புளகாங்கிதம் அடைய வைத்தது.
ஒவ்வொரு ஊரிலும் இதே கதை தான்; ஒவ்வொருவரிடமும் இதே கதை தான்! அவரைச் சந்திப்பவர் அறிஞரானாலும் சரி, சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி அவரது ஆற்றலில் ஒரு துளியை அனுபவித்து வியப்பது வழக்கம்.
பாரதமெங்கும் பாத யாத்திரையாக அவர் சென்று கொண்டிருந்த சமயம் 1892 அக்டோபர் மாதம் அவர் கோலாப்பூரிலிருந்து கிளம்பி பெல்காம் சென்றார்.
அங்கே பல அறிஞர்களைச் சந்தித்தார். அவர்கள் அவரைப் பார்த்து வியந்தனர்.
ஹரிபாத மித்ரர் என்ற ஒருவர் துறவிகளிடம் அதிக மதிப்பு இல்லாதவர்.ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றார் ஸ்வாமிஜி.
துறவிகள் என்றாலேயே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நினைத்திருந்த ஹரி பாதர் தன்னிடம் ஏதாவது யாசிக்கத் தான் அவர் வந்திருப்பார் என்று எண்ணினார். ஒருவேளை தனது நண்பரான ஜி.எஸ். பாட்டே (G.S.Bhate) ஒரு மராட்டியர் என்பதால் அவரது வீட்டில் அவருக்கு தங்க விருப்பம் இல்லாமல் தன்னைக் காண வந்திருக்கிறாரோ என்றும் அவர் எண்ணினார்.
ஆனால் ஸ்வாமிஜி தன் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் அவர் அசந்து போனார்.
அவரது ஆங்கிலப் பேச்சும் அறிவும் அவரை பிரமிக்க வைத்தது. அவரைத் தம்முடன் தங்குமாறு அவர் வெகுவாக வேண்டினார். ஆனால் ஸ்வாமிஜி அதற்குச் சம்மதிக்கவில்லை.
“நான் ஒரு மராட்டியரின் வீட்டில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஒரு வங்காளியைக் கண்டவுடன் நான் இங்கு வந்து விட்டேன் என்றால் அவர் மனம் மிகவும் வருத்தப்படும். அந்தக் குடும்பத்தினர் என்னை அன்புடன் கவனித்து வருகின்றனர்” என்று பதிலிறுத்தார்.
மறுநால் பாட்டே வீட்டிற்குச் சென்ற ஹரிபாதர் அங்கு ஏராளமானோர் ஸ்வாமிஜியுடன் பேசக் குழுமி இருப்பதைக் கண்டார்.மறுபடியும் தன் வீட்டிற்கு அழைத்தார். இப்போது ஸ்வாமிஜி, ‘பாட்டே சம்மதித்தால் தான் தன்னால் வர முடியும்’ என்றார். உடனே ஹரிபாதர் பாட்டேயைக் கெஞ்ச ஆரம்பித்தார்.
ஒரு வழியாக பாட்டே சம்மதிக்க ஸ்வாமிஜி ஹரிபாதர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவரது பேச்சைக் கேட்ட ஹரிபாதர் அவருக்கு சகல கலைகளும் அத்துபடி என்பதை அறிந்து வியந்தார். வெறும் மத நூல்களும் தத்துவ நூல்களும் மட்டும் தெரிந்தவர் இல்லை அவர், இலக்கியங்களிலும் கரை கண்டவர் என்பதை ஸ்வாமிஜியின் பேச்சுக்கள் வெளிப்படுத்தின.
ஒரு நாள் பேச்சின் போது ஸ்வாமிஜி சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘தி பிக்விக் பேப்பர்ஸ்’ (The Pickwick Papers) என்ற நகைச்சுவை நாவலிலிருந்து சில பகுதிகளை அப்படியே வார்த்தை மாறாமல் கூறினார்.
இதைக் கேட்ட ஹரிபாதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. எப்படி இப்படி அப்படியே உள்ளது உள்ளபடி மேற்கோள் காட்டிப் பேச முடிகிறது என்று எண்ணிய அவர் ஸ்வாமிஜியிடம் கேட்க அவர் பதில் கூறினார் இப்படி:
‘சிறு வயதில் ஒரு முறையும், ஆறு மாதத்திற்கு முன்னர் ஒரு முறையும் ஆக இரு முறை தான் அந்த நாவலை நான் படித்திருக்கிறேன். உடலில் செயல்படும் சக்திகளைக் கட்டுப்படுத்துவதால் தான் மன ஆற்றல் வளர்கிறது. எனவே உடலில் வெளிப்படுகின்ற பௌதிக சக்திகளைக் கட்டுப்படுத்தி சேமித்து அவற்றை மன ஆற்றலாக, ஆன்மீக ஆற்றலாக மாற்ற வேண்டும். எதையும் சிந்திக்காமல் அர்த்தமற்ற இன்ப விஷய நாட்டத்தில் ஈடுபட்டு உடலின் சக்திகளை விரயமாக்குவது அபாயகரமானது. இது மனதின் கிரகிக்கும் ஆற்றலை (Retentive Faculty) இழக்கச் செய்கிறது. இன்னும் ஒன்று: நீ செய்வதை, அது எதுவாக இருந்தாலும், அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். ஒரு முறை சாது ஒருவர் தாமிரத்தால் ஆன சமையல் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். துலக்கத் துலக்க அவைகள் தங்கப் பாத்திரங்கள் போல மின்னின. பூஜையையோ அல்லது தியானத்தையோ ஒருவர் எவ்வளவு ஈடுப்பாட்டுடன் செய்வார்களோ அந்த அளவுக்கு அவர் முழு மனதையும் செலுத்தி அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.”
ஸ்வாமிஜியிடமிருந்து இந்த கர்ம யோக ரகசியத்தை ஹரி பாதர் கற்றுக் கொண்டார்.
அது மட்டுமல்ல பெல்காமில் ஸ்வாமிஜியுடன் விவாதத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டு திகைத்தனர்.
அவர்களில் ஒருவர் மெத்தப் படித்த ஒரு எக்ஸிகியூடிவ் எஞ்ஜினியர்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 34
WORDS BEGINNING WITH ‘T’
GIVE ME ANY LATIN OR GREEK WORD- I WILL SHOW YOU THAT IT IS A SANSKRIT OR TAMIL WORD; ALL ROOT WORDS ARE FROM INDIA. INDIA WAS ‘THE GURU OF WORLD’ 3000 YEARS AGO.
எந்த கிரேக்க, மொழி லத்தின் மொழிச் சொல்லுக்கும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழில் வேர்ச் சொல்லைக் காட்டுவேன். நாம் தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்பித்தோம் . பழைய மொழிக் கொள்கைகள் முற்றிலும் தவறு.
T.1.TERRA – THARAI , DHARANI IN SKT தரை, தரணி
T.2.TERRA COTTA – SUTTA THARA/ MAN PATIVANGAL ; COTTA TERRA= SUTTA MAN தரை சுட்ட/ சுட்ட மண்= சுடு மண் சிற்பங்கள்
T.3.TELE/GREEK – THOLAI. TELESCOPE, TELEPHONE, TELEGRAM தொலை
T.4. TODDLE/R – THOTTIL, THATHTHI THATHTHI தொட்டில் குழந்தை , தத்தி தத்திப் போகும் வயது
T.5.TEMERITY – THIMIR திமிர்
T.6.TWO – DHVA IN SKT; REN’DU’ IN TAM. த்வ , ரெண்’டூ ‘
T.7.TEMPLUM/LATIN, TEMPLE – AMBALAM, TELE = TEL IN MIDDLE EAST அம்பலம் , தளி TE(MP)LE= ‘TEL’ IN BABYLONIA, SUMERIA
T.8.TABOO – THAVIRPPU தவிர் , தவிர்ப்பது
T.9.THIGH – THODAI தொடை
T.10. TONE, TUNE – DHVANI; TONI IN TAM. த்வனி, தொனி
Troubadours were poets and singers who used to travel around and perform to noble families in Italy and France in the twelfth and thirteenth centuries .துடி பறை வாசிப்போர்
COMPARE FRENCH SPELLING FOR THA RANGAMPAADI/BADI= TRANQUEBAR; தரங்கம்பாடி = ட்ராங்க் பார்
ALSO THUDI+ PARAI INSTRUMENTS
T.14.TAD POLE – THALAIP PIRATTAI தலைப் பிரட்டை , தவளை
T.15.TRUMPET- THAMPATTAI (தாரை) தம்பட்டை
T.16.TRUST – THERIVU; CONFIDENCE IN ONE PERSON தேர்வு , தெளிவு
T.30.THEO, DEO – THEVA IN TAM; DEVA IN SKT.KURAL-1073 தேவ குறள் 1073; தேவி – புறநானுற்றில்
T.31. THERMO- JWARA; GARAM IN HINDI; SURAM/DESERT TRACT IN TOLKAPPIAM/PORUL ATHIKAARAM; MEANING HOT.
தெர்மா மீட்டர் – ஜ்வர -காய்ச்சல் ; சுரம் – பாலைவனத்தின் சுரம்/தொல்காப்பியம்
T.32.TORQUERE-LATIN- WIND, TWIST, SCREW- THIRUKU IN TAM. TRISAMA IN SKT. MEANING DISTORTION; TORMENT= THUNPURUTHTHU; திரி, திருகு, த்ரிஸமம்
TORTURE IS ALSO FROM THE SAME ROOT
T.33. TOXON/GREEK –DHANU/BOW AN ARROW; ALSO TOXICUM IN LATIN தனு /வில் , அம்பு;
SINCE BOW/ARROW DIPPED IN POISON USED TOXIC/LATIN IS POISON
T.34.TRADIT – ION – MARABU IN TAM மரபு
T.35.TRIBUTE – THIRAI/KAPPAM IN TAM. THIRAI+BOOTY = BHUUTHI IN SKT IS WEALTH BOOTY FROM ENEMY COUNTRIES; POTHI IN TAMIL ALSO COGNATE WORDதிரை/ கப்பம் ; பூதி = ஐஸ்வர்யம் ; பொதி
எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:
HELPFUL HINTS
(171 to 190: From the book Thoughts to Build On by M.R.Kopmeyer)
குறிப்புஎண் 171 : Butterfly search!
Butterfly keeps searching ….. seeking…. Wanting.. it will find lovelier flowers. And so, we must seek new and greater goals.
குறிப்புஎண் 172 : Lean into the storms of Life!
Always lean into the storms of life. Lean toward Danger – Never away from it.
குறிப்புஎண் 173 : Dont Stuck!
Don’t Stuck with the present. You can Live Twice by starting new life.
குறிப்புஎண் 174 : Avoid bad temper!
Bad temper is worse than bad fortune. The happiness and miserly of people depend on their tempers.
குறிப்புஎண் 175 : Hard Work!
When everything else fails… Try hard work! The leaders are working 12 to 16 hours a day!
குறிப்புஎண் 176 : Give Hope to everyone!
Give hope to everyone who needs it! Give hope to alleviate discouragement, anxiety and despair. Give Hope to stimulate inspiration, to activate motivation and to spur achievement!
குறிப்புஎண் 177 : Make Progress!
Make Progress …. Or Stand aside. Continuous progress is a requirement of survival.
குறிப்புஎண் 178 : Fall Forward!
One of the techniques of Progress : FALL FORWARD! The successes always fell forward. So when they got up they found that they had advanced by falling!
குறிப்புஎண் 179 : Do not Panic!
Stay in the eye of the Hurricane! So in each personal hurricane in your life, do not panic. Stand firm in the centre.
குறிப்புஎண் 180 : Desire!
How does one develop the personal desire to Try Harder? DESIRE! And desire depends upon how important it is to you!
குறிப்புஎண் 181 : Say Thank You
Always say Thank You once you get help from others!
குறிப்புஎண் 182 : Powerful Forces!
What do you dare Believe? Are you Chicken or Eagle? The most powerful forces of nature are the invisible ones – heat, sound, wind, electricity, gravity – just as the most powerful forces of man also are invisible : Love, Thought, Desire, Belief!
குறிப்புஎண் 183 : Believe God!
There is GOD .. Believe!
குறிப்புஎண் 184 : Make no little Plans!
Make no little Plans! Have a step-by-step plan and judge progress. Size of your plan will determine the size of your future.
குறிப்புஎண் 185 : Pressure creates..
Pressure creates Resistance!
குறிப்புஎண் 186 : Mental Discipline!
We have merely to discipline ourselves against desire; seek and be satisfied with the bare necessities.
குறிப்புஎண் 187 : No Violence!
Solve you problems without violence!
குறிப்புஎண் 188 : Admit your bad condition!
Whenever anything bad happens, immediately Adimit it and Verbalise it, either by describing it or silently to yourself. The purpose is to get it stated clearly so that you know exactly what bad condition you want to change.
குறிப்புஎண் 189 : Use the word ‘but’!
Then having mentally and verbally defined the bad condition which you want to change, emphasize with total concentration the transforming word …. ‘BUT’!
குறிப்புஎண் 190 : Positive Affirmation!
Follow the transition word BUT with the positive affirmation that you will transform the bad condition into the best possible situation and begin at once to do so.
S.165.SOOTH SAYER -JYOTISHA , IN TAMIL ‘SOSIYAR’சோசியர்
S.166.S‘TAGNANT’ –THENGIYA ,THANGU தங்கிய, தேங்கிய நீர்
S.168.SHERMAN –SARMAN (அமெ ரிக்கா) சர்மன்
INDUS-SARASVATI VALLEY RESEARCH
S.169.SENORA, SIGNORA,/ITALIAN/SPANISH –SRI MAN— SRNGA VAN, SEER THIRU; KOMBAN; INDUS VALLEY GOD இத்தாலிய மொழியில் ஸெங்ஞ்ஓ ரா = ஸ்ரீமான்; ஸ்ரீ என்ற எழுத்துக்கு சம்ஸ்க்ருதம், தமிழில் கொம்பு உண்டு; சிந்து சமவெளி தலைவர்கள் தலையிலும் கொம்பு உண்டு நீ என்ன பெரிய கொம்பனா ? என்றால் நீ என்ன தலைவனா ? என்று பொருள்; சிந்து சமவெளி உருவத்தின் தலையில் இருப்பது எருமைக்கு கொம்பு; சம்ஸ்க்ருதத்தில் மஹிஷா = எருமை, மன்னன், அரசன் ; மஹிஷி = ராணி
S.170.SHEATH –CHADHA சதை , சதை ,தோல்
S.171.Shout sabda, sattham in Tamil சத்தம், சப்தம்
S.172.Shoal neer suzal சுழல் , சுழி
S.173.Stylus saalakaa in Sanskrit சாலகா
S.174.Shelter saththiram, choultry சத்திரம்
S.175.Sem semi— sem baagam Kural 1092செம் பாகம் (குறள் 1092) செமி= அரை
S.185.Sorcha, Irish language. Suvarchas, brightness Xerxes, Persian king ஐரிஷ் மொழியில் சொர்ச்சா = பிரகாசம் ; சுவர்ச்சஸ் /சம்ஸ். பாரசீக மன்னன் பெயரும் சுவர்ச்சஸ்; ஆபவன் தந்தை பெயர் தைர்ய ஸ்
S.186.Serrated –siraay சிராய் , சிராய்ப்பு போல
S.187.Shavings– Silambi சிலாம்பு
S.188.Soot smoke sediment suuttinal vanthathu சூட்டினால் தோன்றிய புகை
எகிப்தைத் தாக்கிய கடல் மக்கள் (SEA PEOPLE) திரையர் ஆக இருக்கலாம். அவர்கள் சேர நாட்டில் இருந்தோ, தமிழர்கள் வாழ்ந்த துறை (ட்றாய் ) நகரில் இருந்தோ சென்றிருக்கலாம். இது என் ஊ கமே.
ஏனெனில் கிரேக்க இதிகாசத்தில் உள்ளவை அனைத்தும் சம்க்ருதமும் தமிழுமே . இன்னொரு எடுத்துக் காட்டு. –ட்ரோஜன் ஹார்ஸ் என்னும் மரக் குதிரை தாக்குதல் சம்பவத்தில் துரகன் (ட்ரோஜன்) என்பது குதிரையை.. நல்ல ஜாதிக் குதிரைகள் வளர்க்கப்பட்ட இடம் துருக்கி= துரக ஸ்தானம் ; அங்கு கி.மு 1300 கல்வெட்டு/ புஸ்தகம் ஸம்ஸ்க்ருதத்தில் உளது.
துரக என்பதை மாற்றி எழுதினால் குதிரை = துரக ஆகும்.
S189…SEA PEOPLE IN EGYPT – TIRAIYAR/TAMIL WORD; TROY HARBOUR= THURAI /TAMIL WORD;
(TROJAN HORSE EPISODE –TROJAN= HORSE IN SKT IS TURAGA; TURKEY IS THE COUNTRY OF HORSES; KIKKULI’S HORSE MANUAL WITH SKT. INSTRUCTIONS DISCOVERED THERE; DATED 1300 BCE) IF YOU MIRROR TURAGA YOU GET KUTHIRA- HORSE IN TAMIL.)
S189…SEA PEOPLE IN EGYPT – TIRAIYAR/TAMIL WORD; TROY HARBOUR= THURAI /TAMIL WORD;
(TROJAN HORSE EPISODE –TROJAN= HORSE IN SKT IS TURAGA; TURKEY IS THE COUNTRY OF HORSES; KIKKULI’S HORSE MANUAL WITH SKT. INSTRUCTIONS DISCOVERED THERE; DATED 1300 BCE) IF YOU MIRROR TURAGA YOU GET KUTHIRA- HORSE IN TAMIL.)
சமீகர் என்ற பெயரில் இரு ரிஷிகள் உள்ளனர். இரண்டாவது சமீகரைப் பற்றிய சரித்திரம் இது.
மந்தபாலர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவருக்கு ஜரிதை என்ற சாரங்க பட்சியிடத்து நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களில் நான்காவது குமாரரின் பெயர் துரோணர். அவர் பட்சி உருவத்தில் இருந்தாலும் கூட வேதங்களை நன்கு கற்று உணர்ந்தார்.
துரோணர் தார்க்ஷி என்ற பெண்ணை மணந்தார். இந்த தார்க்ஷி என்பவவள் சம்பாதி என்ற கழுகு ராஜன், மேனகை என்ற அப்ஸரஸின் குமாரத்தியும் பெண் பட்சி உருவத்தை அடைந்தவளுமான ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்குப் பிறந்தவள் ஆவாள். துரோணரை மணம் செய்து கொண்ட தார்க்ஷி கர்ப்பமுற்றாள். அவள் மூன்றரை மாத கர்ப்ப காலத்தில் மஹாபாரத யுத்தம் மூண்டது.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திர போர் பூமிக்கு தவிர்க்க முடியாத ஊழ்வினைப் பயனாக அவள் சென்றடைய வேண்டியதாயிற்று.
அங்கே பகதத்தனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த கொடிய போரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அர்ஜுனனின் வில்லிலிருந்து நீல நிறமுள்ள ஒரு பாணம் கிளம்பி தார்க்ஷியின் வயிற்றைக் கீறிக் கொண்டு சென்றது. அவள் வயிற்றில் இருந்த நான்கு முட்டைகள் சிறு பஞ்சு மூட்டை போல் கீழே பூமியில் விழுந்தன.
அதே சமயம் சுப்ரதிகா என்ற யானையின் மீதிருந்த பெரிய மணியும் பாணத்தால் அடிபட்டுக் கீழே விழுந்தது.
தெய்வாதீனமாக இந்த மணியானது கீழே விழுந்து கிடந்த முட்டைகளின் மீது விழுந்து அவற்றை நன்கு மூடிக் கொண்டது.
18 நாட்கள் நடந்த பாரத யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது தவ சிரேஷ்டரான மஹரிஷி சமீகர் அம்முட்டைகள் இருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மணிக்குள்ளாக இருந்த முட்டைகள் இருந்த இடத்திலிருந்து சப்தம் உண்டாயிற்று. இந்த சத்தத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த சமீகர் அந்த மணியைத் தூக்கினார். உள்ளே பார்த்தால் அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள்!
அவர் ஆச்சரியத்திற்குள்ளானார்.
நடந்ததோ பெரிய யுத்தம். அதில் இந்தப் பட்சிகள் முட்டைகளாக இருந்த போதும், அவற்றைக் காப்பாற்ற யானையின் மீதிருந்த இந்த மணி கிழே விழுந்து இவற்றைப் பாதுகாப்பாக மூடிக் கொண்டிருந்தது தெய்வ கிருபையால் தான் என எண்ணுகிறேன் என்று அவர் எண்ணினார்.
இவற்றால் உலகத்திற்கு க்ஷேமம் உண்டாகும் என்று நினைத்த மஹரிஷி சமீகர் அவற்றைக் கவனமாய் போஷித்து வளர்க்கலானார். தனது சீடர்களிடம் அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார்.
ஒரு மாதம் கழிந்தது. அந்தப் பறவைகள் சகல ஞானமும் நிரம்பியவையாக ஆயின.
அவைகள் சமீகரைப் பார்த்து, “ ஓ! பிதாவே! நாங்கள் தாயை இழந்து கீழே விழுந்து கிடந்த போது எம்மை நீவீரே காப்பாற்றினீர். எம்மைக் கருணையுடன் வளர்த்தீர்! நாங்கள் இப்போது வளர்ந்து எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டோம். இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டன.
சமீகர் அவற்றை சுதந்திரமாகப் போக அனுமதி அளித்தார்.
அவை விந்திய பர்வதம் அடைந்து அங்கே வேதங்களை ஓதுவதிலும், யோகத்திலும், தவம் செய்வதிலும் காலத்தைக் கழித்து வரலாயின.
இதே சமயம் ஜைமினி என்ற மஹரிஷிக்கு மஹாபாரத சரித்திர விஷயமாக நிறைய சந்தேகங்கள் தோன்றி இருந்தன. தனக்குண்டான சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு அவர் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகினார்.
மார்க்கண்டேயரோ ஜைமினியிடம், ஞானவான்களாக உள்ள அந்த நான்கு பட்சிகளிடம் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
ஜைமினி உடனே அந்த பட்சிகளிடம் வந்து தனது சந்தேகங்களைச் சொல்ல அவை அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தன.
அந்த பக்ஷிகள் கூறிய அனைத்தும் மார்க்கண்டேய புராணத்தில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.