புற்று நோய்- அணுகுண்டு- கதிரியக்கம் (Post No.7238)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 NOVEMBER 2019

Time  in London – 7-24 am

Post No. 7238

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

`அணுக்கதிரியக்க ஆபத்து` என்ற தலைப்பில் 16-2-1992 தினமணியில் நான் எழுதினேன். இதிலுள்ள அணு உலைகள் பற்றிய  புள்ளி விவரம் மாறி விட்டது. ஆனால் கதியக்கக் கழிவுப் பிரச்சனை, புற்று நோய் ஆபத்து முதலியன நீடிக்கவே செய்கிறது.

யுரேனியம், ப்ளூட்டோனியம், தோரியம் முதலிய மூலகங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் மேலும் விவரம் உள்ளது. அவைகளையும் வாசிக்கவும்.

யுரேனிய அதிசயம்- கழுதை …

3 Dec 2018 – யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728). Written by London Swaminathan swami_48@yahoo.com. Date: 3 December 2018. GMT Time uploaded …

tamilandvedas.com › tag › தோரியம்

தோரியம் | Tamil and Vedas

10 Oct 2018 – யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன.

tamilandvedas.com › tag › ஏமாறாதே

ஏமாறாதே | Tamil and Vedas

10 Oct 2018 – யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன.

க்யூரியம் | Tamil and Vedas

16 Dec 2018 – 5783. Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; …

tamilandvedas.com › 2018/12/20 › அழகிகள…

அழகிகளைக் கொன்ற ரேடியம் (Post No …

20 Dec 2018 – ரேடியம், கதிரியக்கம் உள்ள வெள்ளி நிற உலோகம். யுரேனியமும், தோரியமும் இயற்கையில் தேய்ந்து போகும் போது ரேடியம் …

Tags –

கதிரியக்கம், அணுகுண்டு, அணு உலை, அணுக்கழிவு, யுரேனியம்

விவேகானந்தரின் ஹிருதயமும் ராதாவின் ஹிருதயமும் (Post No.7237)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 20 NOVEMBER 2019

Time  in London – 6-17 AM

Post No. 7237

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் தனது வாழ்நாள் முழுவதும் புகழோங்கிய பாரதத்தின் முன்னாள் பெருமையையும் இந்நாள் சிறுமையையும் எண்ணி எண்ணி வருந்தினார்.

ஒரு முறை அவர், ‘எத்தனை நாள் தான் இப்படி வறுமையில் இந்தியா இருக்க முடியும்? அவள் மெலிதாகச் சுவாசித்துக் கொண்டிருப்பது ஒன்றால் மட்டுமே அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது” என்றார்.

வறுமை ஒழிந்த, ஆன்மீக சிகரத்தில் ஏறிய, அற்புத இந்தியாவை அவர் மக்கள் முன் உருவகப்படுத்தி வந்தார்.

இந்திய மக்கள் அனைவருக்காகவும் அவர் ஹிருதயம் உருகியது. அவர் ஹிருதயம் பூவைப் போன்று மென்மையானது.

ஸ்வாமி சதாசிவானந்தா அவரைப் பற்றிய தனது நினைவலைகளில் கூறும் இரு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜி அபாரமான ஆளுமை உடையவர். அநீதியைக் கண்டால் பொங்கி எழுந்து தன் முழு வலிமையுடன் அதைத் தாக்கிப் பேசுவார். அந்த அநீதியை வேருடன் களைய வேண்டும் என ஆவேசப் படுவார்.

அதே சமயம் அவர் ஹிருதயம் மலரினும் மெல்லிது.

ஒரு முறை அவர் கூறினார்:” அப்போது தான் கறந்த பாலில் உள்ள குமிழிகளைத் தொடுவதால் உன் விரலில் காயம் ஏற்படுமா? நான் சொல்கிறேன், ஒரு வேளை இது சாத்தியமாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் ஸ்ரீ ராதையின் ஹிருதயம் இதை விட மென்மையானது!

அதே மென்மையான ஹிருதயம் தான் ஸ்வாமிஜியினுடையதும்!

இன்னொரு நாள் நடந்த சம்பவம் இது:

ஒரு நாள் காலை டார்ஜிலிங்கில் தனது காலை உணவை முடித்துக் கொண்ட ஸ்வாமிஜி சில பேருடன் இயற்கை அழகை ரஸித்தவாறே  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் தன் மனக்கண்ணில் ஒரு வயதான பெண்மணி பெருஞ்சுமையைத் தனது முதுகில் சுமந்து செல்வதைக் கண்டார். அந்தச் சுமை விழ, அவர் அதை எடுக்க காயம் வேறு அவருக்கு ஏற்பட்டு விட்டது. அவருடன் கூடச் சென்றவர்களில் யாரும் இதைப் பார்க்கவே இல்லை. அவரது உதவியாளர்கள் இளைஞர்கள்; அனுபவம் இல்லாதவர்கள்; ஸ்வாமிஜியின் அபாரமான உயர்ந்த பிரபஞ்ச பிரக்ஞை நிலையை அறியாதவர்கள்.

ஸ்வாமிஜி தனது கண்களைத் வெகு தூரத்தில் இருந்த ஏதோ ஒன்றின் மீது தன் பார்வையைப் பதித்தார். அவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை.

அவர் முகம் வெளுத்தது. வலியால் அவர் கத்தினார்;” ஆ! இங்கே ரொம்ப வலிக்கிறதே! என்னால் இனிமேல் நடக்கவே முடியாது” என்று அவர் அலறினார்.

ஒருவர் கேட்டார்: “ஸ்வாமிஜி! எந்த இடத்தில் உங்களுக்கு வலிக்கிறது?”

ஸ்வாமிஜி, “ இதோ இந்த இடத்தில்! அந்தப் பெண் விழுவதை நீ பார்க்கவில்லையா?” என்றார்.

கேட்ட இளைஞருக்கு ஒன்றுமே புரியவில்லை -ஸ்வாமிஜி வலியால் துடிக்கிறார் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. அவருக்கு மேல் கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசாமல் இருந்து விட்டார்.

காலம் செல்லச் செல்லத் தான் ஸ்வாமிஜியின் உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொண்டனர். மனிதனுக்கு மனிதன் ஒரு இரக்க சுபாவம் நிலவுகின்றது என்பதையும் பெரும் மகான்களுக்கோ தொலை தூரத்தில் இருந்தவர்களின் உணர்ச்சிகளையும் பார்க்கும் சக்தியும் அனுபவிக்கும் சக்தியும் இருக்கிறது என்பதையும் இந்தச் சம்பவத்தால் அவர்கள் பின்னால் புரிந்து கொண்டனர்.

மற்றவர் துன்பத்தைப் பார்க்கச் சகிக்காத மென்மையான ஹிருதயம் ஸ்வாமிஜியின் ஹிருதயம். அது மெழுகு போல உருகி விடும் அடுத்தவரின் துன்பத்தைப் பார்த்து!

அற்புதமான அப்படிப்பட்ட பெரும் ஸ்வாமிஜி தான் நம்முடன் சமீப காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்!

****

Golden Statue and Stinking Smell – Jain Story (Post No.7236)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 NOVEMBER 2019

Time  in London – 20-17

Post No. 7236

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Swami’s Cross word191119 (Post No.7235)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 NOVEMBER 2019

Time  in London – 13-14

Post No. 7235

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

1.- (5) letters  meaning in Sanskrit ‘all’; also name of Rudra

5 – (4) number, figure, sign, mark in in Sanskrit

8. – (8) three eyes; epithet to Lord Siva

9. – (4) end

10. (10) education based on holy texts

11. – (8) Vishnu’s popular name ; one who is in water

12.– 9) (right to left)-lead me to good

Xxx

1. (6  letters) equal to Mr in Sanskrit ; one who is with virtues, with wealth

2. –(5) flow, stream, current

3. – (5)colour, caste

4. – (6)boundless splendour

5. – (8) king of mountains

6. – (5) Kunti’s first son by Surya

7. ……………(8) lead me from unreal to ….

10a.-  (4) debt; one has 5 debts according to Hindu scriptures

subham

தமிழில் எண்.10 (பத்து) (Post No.7234)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 19 NOVEMBER 2019

Time  in London – 9-01 am

Post No. 7234

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

PUZZLES AND RIDDLES-6 லட்சம் புதிர்கள், விடுகதைகள்- 6 (Post No.7233)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 19 NOVEMBER 2019

Time  in London – 8-39 AM

Post No. 7233

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

SWAMI’S CROSS WORD 181119 (Post No.7232)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 NOVEMBER 2019

Time  in London – 18-11

Post No. 7232

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Find the words ending in Indra

1. – KING OF SNAKES

2. – KING OF BIRDS

3. –  KING OF MOUNTAINS

4.- GREAT KING

5. – KING OF MEN; PM OF INDIA

6. – KING OF KINGS; EX PRESIDENT OF INDIA

7. – VISHNU’S NAME IN SAHASRANAMA

8. – THE ELEPHANT PROTECTED BY VISHNU

picture by lalgudi veda

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி181119 (Post No.7231)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 NOVEMBER 2019

Time  in London – 17-21

Post No. 7231

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ட்சி அல்லாது ச்சி– யில் முடியும் சொற்களைக் கண்டு பிடியுங்கள்.

(உ-ம்) எதிர்க்கட்சி

1. – இப்போது பாரதீய ஜனதா கட்சிக்கு இந்தப் பெயர்

2 – மதுரை நகரை ஆளும் பெண்ணரசி

3.- காசியின் தேவதை

4.- உமா மகேஸ்வர என்பதன் சுருக்கம்

5.- நாகப்பட்டிண அம்மன்

6. – காஞ்சியின் தேவி

7.- அம்மாவின் தாய்/பாட்டி

8.- மாலையில் பூக்கும் மலர்

ராக்கெட் தாங்க, பேனா தர்ரேன்! (Post No.7230)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 NOVEMBER 2019

Time  in London – 14-35

Post No. 7230

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பிரிட்டனிலுள்ள பிரபுக்களில் மிகவும் பிரபலமானவர் (Lord Cheshire) செஷைர் பிரபு. இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் சாகசம் புரிந்த பின்னர் அமைதிக்கும் அறப்பணிகளுக்கும் வழி செய்தார். இதோ நான் தினமணியில் 1992ல் எழுதிய கட்டுரை.

(ஆனால் பிற்காலத்தில் இந்தியாவில் இயங்கிய Cheshire Homes செஷைர் ஹோம்ஸ் என்ற ஆதரவற்றோர் இல்லங்கள் கிறிஸ்தவ மதமாற்ற வேலைகளில் , குறிப்பாக தமிழ் நாட்டுக் கிராமப்புறங்களில், ஈடுபட்டதாகப் புகார்களும் வந்தன)

அவர் பிறந்தது- 1917

இறந்தது- ஜூலை 31, 1992.

என் கட்டுரை வெளியான தேதி- பிப்ரவரி 16, 1992.

கட்டுரைத் தலைப்பு- ஏவுகணைகளை அழித்து பேனா உற்பத்தி

—subham–

ஜப்பானில் விநோத ‘கோல்ப்’ தேவதைக் கோவில்! (Post No.7229)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 NOVEMBER 2019

Time  in London – 11-02  am

Post No. 7229

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஓம் ஸ்ரீ கோல்ப் ப்ரியாயை நமஹ!

ஓம் ஸ்ரீ கோல்ப் பந்துப் ப்ரியாயை நமஹ!!

ஓம் ஸ்ரீ கோல்ப் ஸ்டிக்ஸ் ப்ரியாயை நமஹ!!!

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பஸ் டிரைவர்களும் லாரி ட்ரைவர்களும் திடீரென்று வண்டி வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு கல்லுக்கோ சிலைக்கோ பய பக்தியுடன் தேங்காய் உடைப்பர் அல்லது வாகனத்தின் டயருக்கு அடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவர். இது போன்ற நம்பிக்கைகள் உலகெங்கும் பல கலாசாரங்களில் உண்டு. அப்படிச் செய்தால் நன்மைகள் உண்டாகும் என்றும் செய்யாவிடில் வழியில் விபத்து நேரும் என்றும் நம்பிக்கை.

இவைகள் பாராட்டப்படவேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய நம்பிக்கைகள். ஒரு வண்டி ஓட்டிக்கு ஒரு தேங்காயோ அல்லது எலுமிச்சம்பழமோ தன்னம்பிக்கையை வளர்க்குமானால், தைரியத்தைக் கொடுக்குமானால் அது வாழ வேண்டிய நம்பிக்கையே.

எங்கள் லண்டனில் பைத்தியங்களைக் குணப்படுத்த மூன்று வகை ஆட்கள் உண்டு. இரண்டு வகை ஆட்கள் அரசாங்கத்திடம் (NHS)  சம்பளம் வாங்குவர். மூன்றாவது வகை மக்களிடம் காசு பெறுவர்;

முதல் வகை சைகாலஜிஸ்ட் PSYCHOLOGIST (AANUAAL SALARY AROUND £ 50,000)- உள்ளவியல் டாக்டர்- உங்களுக்கு என்ன பயமோ அதை ஒரு மணி நேரம் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லுவர்; இப்படிச் சொன்னால் பயம் போய்விடுமாம் (நம் ஊரில் அதைப் பற்றி நினைக்காதே; வேறு எவ்வளவோ பேர் இதைவி மோசமாகக் கஷ்டப்பட்டு இப்போது நல்ல வாழ்க்கை வாழுகின்றனர் என்று தைரியம் ஊட்டுவோம்).

இரண்டாவது வகை சைக்கியாட்ரிஸ்ட் PSYCHIATRIST (ANNUAL SALARY AROUND £ 40,000) – மன நோய்க்கு மருந்து கொடுக்கும் டாக்டர்கள்; மூன்று கேள்விகளுக்கு ‘ஆமாம்’ என்று பதில் சொல்லிவிட்டால் லித்தியம் LITHIUM TABLETS  மாத்திரைகளைக் கொடுத்து வாயில் நுரை தள்ள வைத்து, செக்ஸ் உறுப்புகளை செயல் படாமல் செய்ய வைத்து ஆளின் கதையை ஒரு வகையாக முடித்து,  பிரமை பிடித்தவன் போலச் ஆக்கி விடுவார்கள்.

மூன்றாவது வகை சைகிக்ஸ் PSYCHICS – மாயா ஜால மந்திரம் மூலம் உடலில் உள்ள பைத்தியப் பேயை விரட்டுவதாகச் சொல்லி காசு பறிப்பர். இதில் ஓரளவு உண்மை உண்டு. அதர்வண வேதத்திலும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மந்திர தந்திர வித்தைக் காரர்கள் மோசடிக்காரர்கள்; பெண் பேய்கள் வந்தால், தொட்டும் கட்டியும் வைத்தியம் செய்வர். பேய் பிடித்த பெண்களைத் தனியே சிகிச்சை பெறுவதற்கு அனுப்பிவிடாதீர்கள்.

GOLF GODDESS ANNAKA HARUNA

இதையெல்லாம் பார்க்கையில் கோல்ப் GOLF விளையாட்டு தேவிக்கு கோல்ப் GOLF குச்சி மாலை போடுவதில் தவறில்லை. இதோ என்னுடைய  1992ம் ஆண்டு 16-2-1992 தினமணிக் கட்டுரை. நேற்று கூகிள் GOOGLE செய்ததில் சில படங்களும் கிடத்தன. அந்த தேவியின் பெயர்- அன்னக்கா ஹருனா  ANNAKA HAARUNA IN JAPAN

16-2-1992 Dinamani

–subham–