Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
தினமணியில்
1992ல்
நான் , மைக்கேல் ஜாக்சனைப் பற்றி எழுதிய
கட்டுரையையும், 1991-ல்
பி.பி.ஸி. தமிழோசையில் நான்
ஒலிபரப்பிய விஷயத்தையும் இணைத்துள்ளேன். லண்டன் பி.பி.ஸி.யிருந்து நான் 5 ஆண்டுகளுக்கு ஒலிபரப்பிய கேள்வி பதில்
பகுதி 1991-ல் புஸ்தகமாக அச்சிடப்பட்டது.
Delwara (Dilwara) Jain Temple at Mt Abu in Rajasthan
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 NOVEMBER 2019
Time in London – 15-31
Post No. 7248
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
Queens and Princesses- Part 2
1.Mayanalla or Minaladevi was the daughter of Jeyakeshin, King of Kadamba Dynasty in Karnataka. Her son was Siddharaja Jayasimha, 1094-1143 CE. She is known from records as a ruler.
2.Naikidevi She was the mother of Bala Mularaha. When Ghuri Mohammed invaded Gujarat, Mularaja was a child . Keeping him on her lap Naikidevi fought and defeated the invaders.
3.Anupama of Gujarat
Like Kuntavai inspired Rajaraja to build the grandest temple in Thanjavur in Tamil Nadu, Anupama inspired her husband Tejapaala to build the famous Delaware temple on Mt Abu (Rajasthan). Tejapaala and Vastupala were brothers and shrewd politicians. Many famous temples of Gujarat were built by the Pala brothers. Anupama advised them in running the administration.
(Wikipedia add:–Vastupala was married to Lalita and Vayajalladevi (or Sokhuka or Saukhyalata). Tejapala was married to Anupama and Suhavadevi (also spelled Suhadadevi). Anupama was a daughter of Dharaniga, a counselor to the brothers, and his wife Tribhuvanadevi)
Gupta Queen
Prabhavati Gupta was the daughter of Chandragupta Vikramaditya. She was the Chief Queen of Rudrasena of Vakataka dynasty, 376 CE
Queens of Orissa
Bhaumakaras ruled the lower parts of Orissa between the ninth and eleventh centuries. We know at least six queens in their regime.
Queen Tribhuvana Mahadevi
King Lalitahara’s wife and daughter of Rajamalla, a southern Naga Chief. She ruled the country for several years because her son was a little boy when her husband died.
Queen Tribhuvana Mahadevi II Wife of King Shubakara IV. Her real name was Prithvi Mahadevi. Daughter of King of Kosala.
Queen Gauri Mahadevi and
Dandi Mahadevi
After the death of King Shubakara, four queens occupied the Bhaumakara throne. They ruled between 1011 and 1018
Queen Bakula Mahadevi
And
Dharma Mahadevi – She is the last known ruler of Bhumakaras in Orissa
Xxx
Heroic queens of Kashmir
Didda of Kashmir ruled between 958 and 1003 CE. She was daughter of King Simharaja. She was married to Kshemagupta. Diidda dominated over him and so he was called Diddakhsema.
Centuries later another lady Kotadevi (1338 CE) adorned the throne of Kashmir.
Silla was another heroic woman of Kashmir who led the defeated forces of her king to safety. But she was killed later in a fighting.
Alexander the great killed the king of Swat region. His name was Asakenos (Aswaka?) according to Greek writers. When he died in battle his wife or mother Kleopis (Kripi in Sanskrit) defended the fort and died in the ensuing battle according to Curtius, Greek writer.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி
21-11-2019 -பார்க்கவும்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 2
ச.நாகராஜன்
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …
அன்னம் பிரம்மா; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர:
(அன்னம் பிரம்மா; சாரம் விஷ்ணு; அதை எடுத்துக் கொள்பவர் மஹேஸ்வரன்) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மூன்றும் உடல், மனம், செயல் ஆகிய மூன்றையும்
முறையே குறிக்கிறது.
மனஸ்யேகம் வாசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மன:
(எவருடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள்
ஒன்றாக இருக்கிறதோ அவர்களே மஹாத்மாக்கள்)
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதே
ரிதம்.
இவை பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் ஆகியோரை பிரதிநிதித்வம்
செய்கின்றன.
ஆகவே ஒவ்வொருவரும் இந்த மூன்றில் தூய்மையை அடைய முயற்சிக்க
வேண்டும்.
உதாரணத்திற்கு சிம்னி கண்ணாடியை எடுத்துக் கொள்வோம்.
அதை ஒரு விளக்கின் மேல் பொருத்தும் போது, சிறிது நேரம்
கழித்துப் பார்த்தால் ஒரு மெல்லிய கரும் புகைப் படலம் கண்ணாடியில் படிந்திருபப்தைப்
பார்க்கிறோம்.
இதன் பயானாக வெளிச்சம மங்கலாக ஆகிறது.
கண்ணாடியை நன்கு சுத்தம் செய்யும் போது தான், வெளிச்சத்தைத்
தெளிவாகப் பார்க்க முடிகிறது.
நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!
கண்ணாடியில் படிந்திருக்கும் மெல்லிய கரும்புகைப்
படலத்தை உங்கள் மனதில் உருவாகும் அகங்காரத்துடன் ஒப்பிடலாம்.
உங்கள் மனதில் உள்ள அகங்காரத்தினால் திவ்ய ஞான ஜோதியை
உங்களால் பார்க்க முடியவில்லை.
அகங்காரம் உங்கள் மனதில் எப்படி நுழைகிறது?
உண்மையின் வழியை நீங்கள் விடும் போது அது நுழைகிறது.
உங்களுடைய உண்மையான சொரூபத்தை நீங்கள் உணராமல் இருக்கும்
போது நீங்கள் அகங்காரம் கொண்டவராக ஆகிறீர்கள்; உலகியல் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும்
உருவாக்குகிறீர்கள். அகங்காரத்தை விரட்ட, உலகியல் சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும்
நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அகங்காரத்தை அகற்றாமல் ஞானத்தைப் பெறுதல் இயலாது.
ஆத்மாவின் ஒளி பொருந்திய பிரகாசத்தின் காட்சியை அடைய
அகங்காரம் என்னும் கரும்புகைப் படலத்தை உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும். இதுவே உபயபாரதியின் உபதேசம்.
பெண்களுக்கு
ஆன்மீக அறிவைக் கொடுத்தவாறே அவர் கங்கை நதிக்கரையோரம் ஒரு ஆசிரமத்தில் வசித்து
வந்தார். பல பெண்மணிகள் அவரது சிஷ்யைகள் ஆயினர். ஒவ்வொரு நாள் காலையும் அவர்கள் கங்கை
நதிக்குச் சென்று நீராடுவர்.
செல்லும் வழியில் பிரம்ம ஞானி என்று மக்களால் அழைக்கப்படும்
ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார்.
ஒரு சின்ன மண்குடத்தின் மீது அவருக்கு மிகுந்த ஒட்டுதல்
இருந்தது, அதில் தான் அவர் நீரை நிரப்பி வைத்திருப்பார்.
ஒரு நாள் அந்த மண்குடத்தைத் தலையணையாக வைத்து அவர்
படுத்திருந்தார்.
தனது சிஷ்யைகளுடன் அந்த வழியே சென்ற உபயபாரதி அந்தக்
காட்சியைப் பார்த்து, “ஞானம் அடைந்தவராக இருந்த போதிலும் அவரிடம் ஒரு சிறிய குறை இருக்கிறது. உலகைத் துறந்து விட்ட போதிலும் தலையணையாக
உபயோகித்து தன்னுடைய மண்குடத்தின் மீது அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட சந்யாசி கோபம் கொண்டார்.
உபயபாரதியும் அவரது சிஷ்யைகளும் கங்கையிலிருந்து திரும்பி வரும் போது தான் அந்த மண்குடத்தின்
மீது ஒட்டுதலாக இருக்கவில்லை என்பதைக் காண்பிக்க
அந்த மண்குடத்தைச் சாலையில் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்த உபயபாரதி சொன்னார்;
“ நான் அவரிடம் அபிமானம் என்ற ஒரு குறை தான் இருக்கிறது என்று நினைத்தேன். இப்போது
அவரிடம் இன்னொரு குறையும் இருப்பதை உணர்கிறேன். அகங்காரமும் அவரிடம் இருக்கிறது. அபிமானத்துடன்
அகங்காரமும் இருக்கும் ஒருவர் எப்படி ஞானியாக முடியும்?”
பெண்கள் இயல்பாகவே விஞ்ஞானம்,
சுஞ்ஞானம், ப்ரஜ்ஞானம் ஆகியவற்றின் திருவுருவங்கள். அவர்கள் அனைத்து நற்குணங்களின்
பெட்டகங்கள். ஆனால் கலியுகத்தின் தாக்கம் காரணமாக, பெண்கள் இழிவாகப் பார்க்கப்படுகின்றனர்.
இது ஒரு மகத்தான தவறு. அவர்களுக்குரிய மரியாதையுடன்
அவர்கள் நடத்தப்பட வேண்டும். இன்று பெண்கள் ஆண்களுக்கு ஈடாக வேலைகளைச் செய்யப் போட்டி
போடுகிறார்கள். என்றாலும் அப்படிச் செய்வதற்கு முன், அவர்கள் தங்கள் இல்லத்தின் தேவைகளைச்
சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தெலுங்குப் பாடல்
“எல்லாப் பெண்மணிகளும் வேலை
பார்க்கச் சென்று விட்டால், இல்லங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?
கணவனும் மனைவியும் இருவரும்
அலுவலகம் சென்று விட்டால், வீட்டை யார் பராமரிப்பார்கள்?
பெண்கள் இதர குழந்தைகளுக்குக்
கல்வி கற்றுக் கொடுக்கச் சென்று விட்டால், அவர்கள் குழந்தைகளுக்கு யார் கற்றுக் கொடுப்பார்கள்?
ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள்
கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றால், சமையலறையில் யார் வேலை பார்ப்பார்கள்?
சம்பாதிப்பது சில பணப்பிரச்சினைகளைத்
தீர்த்து வைக்கும், ஆனால் அது எப்படி வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்?
நீங்கள் தீவிரமாக இதைச் சிந்தனை
செய்து பார்த்தால் அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு சந்தோஷமே இல்லை.”
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
எங்கே, டம், டம், டம் – என்று சொல்லிக்கொண்டே எட்டு சொற்களையும் ஒரே `தம்`-மில் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.
1. – ராமாயணத்தில் கம்பர் எழுதியது
ஆறுதான்; ஏழாவதை அவர் எழுதவில்லை.
2. – முட்டை என்றும், பிரபஞ்சம் என்றும் பொருள்;
3. – இதை வைப்பதற்கென்றே — சாலை உண்டு;
4. – தலையில்லாத உடல்; திட்டுவதற்குப் பயன் படும் சொல்.
5. இறந்தார்க்குப் படைப்பது;
6. – போலீஸாருக்கு அழுவது;
7. – சிவனுக்கு இது மட்டும் நீல நிறம்;
8. – மாம்பழத்தை முழுதாகக் கடித்தால் ஒரு ருசி. இப்படித் — போட்டு சாப்பிட்டால் தனி ருசி.
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
உடனிருந்தனர். அவர்கள் வேள்விக் கிழத்தி என்று அழைக்கப்பட்டனர். இந்து மத விதிகளின் படி மனைவி இல்லாமல் எந்த சடங்கும் செய்ய முடியாது. இராம பிரான் கூட, சீதா தேவி நிலத்தில் புகுந்த பின்னர், சீதையின் தங்கச் சிலையை செய்துவைத்துக் கொண்டு ராஜ்ய பாரம் சுமந்தார்.
27.பொதுவான அடை மொழிகள்–
சோழ மாதேவி
பாண்டி மாதேவி
காடவன் மாதேவி (பல்லவ ராணி
லோகமகாதேவி
சோழ ராணிகளின் அடை மொழிகள்–
அவனி முழுதுடையாள்
புவன முழுதுடையாள்
உத்தம சோழரின் தாயார் பெயர் செம்பியன் மாதேவி. அவர் பிறந்தது சித்திரை மாதம் கேட்டை நக்ஷத்திரம்- அன்றைய தினம் மாமியாரின் நீண்ட ஆயுளுக்காக உத்தம சோழனின் ஐந்து மனைவியரும் சிறப்பு வழிபாடு நடத்தியதை கல்வெட்டு செப்பும்.
மேலே கண்ட தகவல் – வரலாற்றுப் பேரறிஞரும் , தொல்பொருட்துறை அறிஞருமான டாக்டர் இரா.நாகசாமி எழுதிய `யாவரும் கேளிர்` என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் மேலும் பல அரிய விஷயங்களை அதே கட்டுரையில் எழுதியுள்ளார். தலைப்புகளையும் சில விஷயங்களையும் நான் சேர்த்துள்ளேன்.
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம்.
அவரை வழிபட்டுத் துதிப்போம்!
ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில் பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரை.
உரையின் முற்பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.
யார் சூரியனை தினமும் காலையில் உதிக்கச் செய்கிறார்?
யார் தினமும் சூரியனை மாலையில் அஸ்தமிக்க வைக்கிறார்?
இரவில் மட்டும் தாரகைகள் ஏன் கண்ணைச் சிமிட்டுகின்றன?
பகலில் ஏன்
அவைகள் ஒளிந்து கொள்கின்றன?
ஒரு கணமும் ஓய்வெடுக்காமல் இடைவிடாது காற்று ஏன் வீசிக்
கொண்டே இருக்கிறது, உயிர்களை வாழ வைக்கிறது!
யார் நதியை இடைவிடாது இன்பம் தரும் ஓசைகளுடனும், குமிழ்களுடனும்,
சலசலப்புடனும் ஓட வைக்கிறார்?
மாயையையும், படைப்பையும் உருவாக்கியது யார்?
பணம், மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் அடிப்படையில்
எப்படி நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?
யார் இதற்கெல்லாம் எஜமானன்? யாருடைய ஆளுகையில் இந்த அற்புதங்களெல்லாம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது?
அவரது வார்த்தைகளைக் கேளுங்கள்!
அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வீராக!
(தெலுங்குக் கவிதையைப் பாபா பாடி தன் உரையைத் தொடங்குகிறார்)
அன்புத் திருவுருவங்களே!
ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்கவே நினைக்கிறான்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையின் லட்சியத்தை அறியவே விரும்புகிறார்.
பத்து லட்சத்தில் ஒருவரே தன் குறிக்கோளை விடாமல் தொடர்ந்து
கடைப்பிடித்து தன் லட்சியம் அடையும் வரை செல்கின்றார்.
சாமான்யரோ இந்த வழியில் தீவிரமாக முயற்சி எடுப்பதில்லை;
தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் உடல் ரீதியான
இன்பங்களை அனுபவிப்பதிலேயே தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகின்றனர். உணவு, உடை, இருப்பிடம்
ஆகிய மூன்று மட்டுமே வாழ்க்கையின் அம்சங்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதை விட
உயரிய குறிக்கோள் பற்றி அறிய அவர்கள் தவறி விடுகின்றனர்.
அத்வைத அனுபவமே ஞானம்
என்றும் உள்ள ஆனந்தத்தை அடைய மக்கள் பல்வேறு பாதைகளைக்
கடைப்பிடிக்கின்றனர். தைத்திரீய உபநிடதம் இது பற்றி பறவையை உவமையாகக் கொண்டு கூறுகிறது.
பறவையின் தலையே சிரத்தை.
இடது மற்றும் வலது பக்க இறக்கைகளே ரிதம் மற்றும் சத்யம்
ஆகும்.
உடலே மஹாதத்வத்தைக் குறிக்கிறது. வால் யோகத்தைக் குறிக்கிறது. ரிதம் என்றால் என்ன?
த்ரிகாலபத்யம் ரிதம்!
நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும்
மாறாதிருப்பதுவே ரிதம்.
சிரத்தை மிகவும் முக்கியமானது.
ச்ரத்தாவான் லபதே ஞானம்!
பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “சிரத்தையுடன் இருக்கும்
ஒருவர் என்னை என்னை அடைய முடியும் என்கிறார். மேலும் அவர், “நான் சிரத்தையின் உருவமாக
இருக்கிறேன்” என்கிறார்.
சிரத்தை இல்லாமல் இருக்கும் ஒருவன் ஒரு சிறிய விஷ்யத்தைக்
கூட அடைய முடியாது.
முக்கியமாக ஆன்மீகத்தில் சிரத்தை என்பது மிகவும் முக்கியமானது.
சஞ்சலமில்லாத வலிமையான நம்பிக்கையே சிரத்தையை அடையச் செய்கிறது.
உபநிடதங்கள் சிரத்தை பற்றிய கொள்கையைப் பலவிதமாக விளக்குகின்றன.
சிரத்தை மூலமாக அடையும் ஞானமே தாரகம். (முக்தி)
சிரத்தை இல்லையேல் அது மாரகம். (தளை)
என்றுமுள்ள கொள்கையான தாரகம் பற்றி அறிந்து கொள்ள
வேண்டும், பயிற்சியில் கொண்டு வரவேண்டும், பரப்பப்பட வேண்டும்.
இதுவே தைத்திரீய உபநிடதத்தின் அடிப்படை உபதேசம்.
அன்புத் திருவுருவங்களே!
தைத்திரீய உபநிடதம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும்
சிரத்தை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆன்மீகத்தில் சிரத்தையே தாரக மந்திரம்.
அது சிரஞ்சீவித்வம் கொண்டது; அழியாதது.
மனிதன் ஐந்து அம்சங்களான சிரத்தா, சத்யம், ரிதம்,
யோகம், மஹாதத்வம் ஆகியவற்றின் மூலமாக இதயத்தைச் சுத்தப்படுத்தினால் மட்டுமே ஞானத்தை
அடைய முடியும்.
ஞானம் என்பது புத்தகப் படிப்பல்ல.
அத்வைத தர்சனம் ஞானம்.
பார்க்கின்றபோது (உலகில்) இரண்டாக இருக்கின்றவற்றில்
அத்வைதம் அடிநாதமாக இருக்கிறது.
இந்த அடிப்படை உண்மையைத் தான் தைத்திரீய உபநிடதம்
போதிக்கிறது.
ஆதிசங்கரர்
ஜய யாத்திரை செய்த போது வட இந்தியாவில் மண்டனமிஸரர் என்ற பெரும் அறிவாளியைக் கண்டார்.
அவருடன் சங்கரர் ஒரு அறிவுபூர்வமான விவாதத்தை
மேற்கொண்டார்.
மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் கூட சிறந்த பண்டிதை.
ரிதம், சத்யம், மஹாதத்வம் பற்றி அவர் நன்கு அறிந்தவர்.
மண்டனமிஸ்ரர் வாதத்தில் தோற்றுவிட்டால் சந்யாசியாக
வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கரர் உபயபாரதியையே மத்தியஸ்தராக இருக்கும்
படி கேட்டுக்கொண்டார்.
வாதம் நடைபெறும்போது உபயபாரதி வாதத்தையும் பிரதிவாதத்தையும்
நன்கு உன்னிப்பாகக் கேட்டு வந்தார். நீதியில் ஒரு தலைப்பட்சமாக இராத அவர், சங்கரர்
வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
தனது கணவர் வாதத்தில் தோற்றதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.
மண்டனமிஸ்ரர் சந்யாசத்தை மேற்கொண்டார். மனைவியானதால்
அவரில் பாதி என்பதற்கேற்ப – அர்தாங்கியாக இருப்பதால் – அவரும் சந்யாசத்தை மேற்கொண்டார்.
இருவரும் உலகத்தைத் துறந்து ஞானப் பாதையை போதிக்கலாயினர்.
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
Yatra naryastu pujyante ramante tatra Devata,
yatraitaastu na pujyante sarvaastatrafalaah kriyaah
“Where Women are honoured, divinity blossoms there, and where ever women are
dishonoured, all action no matter how noble it may be, remains unfruitful.”
Manu smrti 3-56 and Mahabharata 13-45-5
We always
read about kings and their victories or defeats in the history books. But
behind every successful man there is a woman, they say. It is true with our
ancient Hindu kings. We know that Veera Shivaji was inspired his mother
Jijabhai who told him heroic Hindu tales. The inscriptions and copper plates
give lot of information about the donations the queens and princesses made to
the temples, to brahmin scholars, to hospitals and educational institutions. So
let us recall their names and then find out their contributions. We already
know the great queens who ruled certain parts of India. But there is a silent
majority who are found only in inscriptions.
Here is the
list –
1.Abbakka
Chowta of Ullal, Tuluva Queen – 1525-
1570- who fought with the Portuguese.
2.Vijaya
bhattarika , chalukya queen – 650 ce, ruled after her husband’s death
3.Sugandha
and
4.Didda –
both Kashmiri queens administered extensive kingdoms – 10th and 11th
centuries.
5.Akka devi,
a sister of Jayasimha iii – 1025 ce
6.Mailadevi,
queen of someswara 1050 ce-
7.Lakshmi
devi, chief queen of vikramaditya vi
–1100 ce
Rajasthan
8.Kurma devi
– widow of king samarsi- organised forces against qutbuddin – 1195 ce
9.Karnavati,
widow of rana sangha , rekindled patriotism by her inspiring speeches.
10.Jawahirbhai
, another widow of rs fought and died in the battle, defending the fort.
Maharashtra
11.Tarabhai
of Kolhapur and
12.Ahalyabhai of Indore played prominent part in administration.
Andhra
Pradesh
13.Ganga Devi
– Queen of Kumara Kampanna; who accompanied her husband in battles up to
Madurai; written Madura Vijayam in Sanskrit like a war correspondent reporting
battle scenes.
14.Tirumalamba
, wife of Emperor Sri Krishnadeva Raya
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
வந்திருந்த மன்னர் அனைவர்க்கும் ஆலமரத்தடி தட்சிணா மூர்த்தி போல முகம் தேஜோமயமாகியது. புளியமரத்தடி நம்மாழ்வார், அரச மரத்தடி புத்த பகவான் போல ஞான உதயம் ஏற்பட்டது. அனவவரும் அவளை வணங்கினர். அவரவர் நாட்டிற்குச் சிட்டாகப் பறந்து சென்றனர். ராஜ்ய பாரத்தை அவரவர் மகன், மகள்கள் மீது சுமத்தினர்; காடேகி துறவி ஆகி நல் வழியில் நடை போட்டனர்.