1982ம்
ஆண்டில் மங்கை பத்திரிக்கையில் வந்த கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தமிழ்
நாட்டுக் கட்சிகள் எப்படி பிளவுபட்டன, எப்படி உதயமாயின
என்பதை விளக்கும் வரலாறு இது. வருங்கால சந்ததியினர் அறிய வேண்டிய விஷயம்
எழுதியவர்- ராஜலட்சுமி இளமதி
இதைப் படிப்பதற்கு இதை கம்ப்யூட்டரில்
இதை இறக்கி பெரிதாக்கலாம்.
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும்
இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல்
10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத்
தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 8-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட எட்டாம் உரை இங்கு
தரப்படுகிறது.
காற்றின்
தரம் பற்றிய குறியீட்டு எண்!
நாளுக்கு நாள் உலகம் வெப்பமயமாவதாலும் காற்றின் தரம் குறைந்து
கொண்டே போவதாலும் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலை மாற ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது. காற்றின் தரம் பற்றிய குறியீட்டு எண் Air Quality Index என அழைக்கப்படுகிறது.
இது 51 முதல் 100 வரை இருந்தால் அது ஏற்கப்படக் கூடிய சூழ்நிலையைக்
குறிக்கிறது. 201 முதல் 300 வரை இருப்பின் அது அபாயகரமான சூழ்நிலை இருப்பதையும் தரமற்ற
காற்றை சுவாசிக்கும் நிலை இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
காற்றின் தரம் குறைவதற்கான மிக முக்கிய காரணம் வாகனங்களிலிலிருந்து
வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களே.
நச்சு வாயுக்களை வெளிப்படுத்தாத தரம் வாய்ந்த வாகன எஞ்ஜின்கள்,
வாகனங்களின் தரமான பராமரிப்பு, வாகனங்களைக் குறைவாகப் பயன்படுத்தல் ஆகியவை பெரு நகரங்களின்
காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்துவதற்கான சில வழிகளாகும்.
ஒவ்வொரு வாகனத்திற்குமான, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது என்பதற்கான
தரச் சான்றிதழ் பெறுவதும், இன்றியமையாத ஒன்றாகும். அத்துடன் சூரிய சக்தி ஆற்றலைப் பயன்படுத்தும்
வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதும் ஒரு நல்ல வழி!
ஒவ்வொருவரும் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தனித்தனியே காரில் செல்வதைத்
தவிர்த்து பலரும் இணைந்து ஒரு வாகனத்தில் செல்லும் பழக்கத்தையோ அல்லது மெட்ரோ ரெயில்
பயன்பாடு அல்லது அலுவலகம் ஏற்பாடு செய்யும் பஸ்ஸில் பயணம் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால்
நச்சுப் புகை வெளியேற்றம் நிச்சயம் குறைவு படும்.
பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter – PM) எனப்படும் துகள்மப் பொருள்கள்
குறுமணலை விட அளவில் சிறியவை. இவை காற்றில் கலக்கும் போது, அவற்றை சுவாசிப்பவருக்கு
ஆஸ்த்மா உள்ளிட்ட ஏராளமான வியாதிகளைத் தருகின்றன.
அன்றாட காற்றின் தரக் குறியீட்டு எண்ணை அறிவது இன்றைய வாழ்க்கையில்
ஒரு மிக முக்கியமான அம்சமாகி விட்டது.
மிக மோசமான குறியீட்டு எண் இருப்பதை அறிந்து கொண்டால் வெளியில்
செல்லாமல் இருப்பது, அவசியம் நேர்கையில் வெளியில் செல்லும் போது முகத்திற்கு காப்புறை
அணிவது ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.
ஒரு நகரின் ஆரோக்கியமான
வளி மண்டலத்தை அந்த நகரைச் சேர்ந்தவர்களே நிச்சயமாக உருவாக்க முடியும்!
Demetrius would
at times tarry from business to attend to pleasure. On such occasions he usually
feigned indisposition. His father, coming to visit him, saw a beautiful young
lady retire from his chamber. On his entering, Demetrius said,
“Sir, the
fever has left me”.
“I met it at
the door”, replied the father.
((Demetrius of
Alopece[1] (Greek: Δημήτριος), was a Greeksculptor of the early
part of the 4th century BC, who is said by ancient critics to have been notable
for the lifelike realism of his statues. His portrait of Pellichus, a
Corinthian general, “with fat paunch and bald head, wearing a cloak which
leaves him half exposed, with some of the hairs of his head flowing in the
wind, and prominent veins”, was admired by Lucian. He was contrasted with Cresilas, an idealizing sculptor of the generation before. Since
however the peculiarities mentioned by Lucian do not appear in Greek portraits
before the 3rd century BC and since the Greek art of the 4th century
consistently idealizes, there would seem to be a difficulty to explain.))[2]
Xxx
Autopsy will
answer!
The old-timer
had been sick in bed for weeks. The local doctors had been unable to help or to
diagnose. The old codger insisted that he didn’t need anybody’s help, but
specialists were called in over his protests. When they had gone, his friends
and relatives asked the old man what they had said.
“Told you I was
alright”, he said triumphantly. “Them gentlemen used a lot of big words I couldn’t
understand but they finally said,
Well, no use
worrying about it or arguing over it. The autopsy will soon give us the answer”.
Xxx
Abraham
Lincoln’s Sickness
Abraham Lincoln
was once confined to the White House with a bad cold, a congressman, who had
called to express his sympathy , was interrupted in the middle of his solemn
words by the President, who said laughingly,
Well – I expect
colds. And looking down at his large feet he continued,
2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியன் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. பழங்கால பாரதத்தில் மூன்று ஹீரோக்கள் (Three Heroes) இருந்தனர். அவர்கள் – 1.விக்ரமாதித்தன், 2.உதயணன், 3.சாணக்கியன் ஆவர். இவர்கள் மூவரும் சரித்திர புருஷர்கள். கட்டுக்கதை, கற்பனை கதாபத்திரங்கள் அல்ல. இவர்களில், 2000 ஆண்டுக்கு முன் எழுந்த ஸம்ஸ்க்ருத நாடகங்களில் சாணக்கியன் பற்றி பல கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் அவை காணப்படும். ஆயினும் அவை அனைத்திலும் இழையோடும் கருத்து ஒன்றுதான்.
நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்ட 9 மன்னர்கள், இப்போது தமிழ்நாட்டிலுள்ள திராவிடர்களைப் போல ஒரு பக்கம் பூஜையும் மறு பக்கம் பிராமண எதிர்ப்பும் காட்டி வந்தனர். அவர்கள் க்ஷத்திரியர்கள் அல்ல. சாணக்கியனோ கறுப்பு நிற பார்ப்பான்; காக்கையுடன் அழகிலும் வண்ணத்திலும் போட்டி போடுவார்!!
அவர் ஒரு முறை பிராஹ்மண போஜனத்தில் பந்தியில் அமர்ந்தார். அவரை நந்தர்கள் கேலியும் கிண்டலும் செய்து பந்தியிலிருந்து தர தர என்று வெளியே இழுத்து அவமானப் படுத்தினர்.
திரவுபதி கூந்தலை அவிழ்த்த்து கௌரவர்களை அழிக்க சபதம் செய்தது போல அவரும் குடுமியை அவிழ்த்தார். இந்த நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதம் செய்து, முரா என்ற மயில் வளர்க்கும் கீழ் ஜாதியைச் சேர்ந்த மௌர்ய சந்திர குப்தனுக்குப் படைப் பயிற்சி அளித்தார். அவன் தலைமையில் மகத்தான மௌர்ய சாம்ராஜ்யம் உருவானது. நந்தர்களும் பிராமண எதிர்ப்பும் அடியோடு ஒழிந்தது. மௌர்ய சந்திர குப்தனின் மஹத்தான படைபலத்தை அறிந்த அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் நுழையாமல், காஷ்மீர் எல்லையுடன் திரும்பிப் போனார்.
கௌடில்யம் எனும் அர்த்த சாஸ்திரத்தை — உலகின் முதல் பொருளாதார புஸ்தகத்தை — எழுதி புகழும் பெற்றார். அவர் பெயரில் பல நீதி சாஸ்திர நூல்களும் உண்டு.
அத்தனையும் சொல்லும் message
மெஸ்ஸேஜ் ஒன்றுதான் – முள்ளை முள்ளால் எடுக்கலாம்; வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஒரு தலித் ஜாதி ஆளைக் கொண்டே அதர்மத்தை அழிக்கலாம்.
வாழ்க ‘தலித்’ சந்திர குப்தன் ! வளர்க பார்ப்பான் சாணக்கியன் புகழ்!!
இத்துடன் இணைத்துள்ள பகுதியில் ஐயர் குடுமியை அவிழ்த்த சுவையான சம்பவம் உளது. படித்து மகிழ்க.
.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 16-7-19 இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள
(ஒன்பதாம் ஆண்டு பன்னிரெண்டாம்) கட்டுரை – அத்தியாயம் 428
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 6
சுறா மீன்களைக்
கண்டு அஞ்சாத மைக்
ரட்ஸன்
சுறாமீன்கள் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம் ஏற்படும்.
ஆனால் மைக் ரட்ஸன் (Mike Rutzen) அவற்றிற்கு பயப்படாததோடு பார்வையாளர்களையும் பாதுகாப்பான ஒரு கூண்டில் வைத்து
அவற்றிற்கு நடுவே நிற்க வைத்து அற்புதமான அனுபவத்தை வழங்குகிறார் நடுக்கடலில்!
1970, அக்டோபர் 11ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க் நகரில் பிறந்த ரட்ஸன்
ஒரு இயற்கை வளப் பாதுகாப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர். சுறாமீன்களின் இனம் அருகி
வருவதை எண்ணி மனம் வருந்திய இவர் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு பெரும்
புகழ் பெற்றார். 2007இல் எடுக்கப்பட்ட இவரது ஷார்க் மேன் (Sharkman)
பிரபலமான டாகுமெண்டரி படம். வெள்ளைச் சுறாக்களைப் (White Sharks) பற்றி
அதிகம் கவலைப்படும் இவரது சாகஸங்களை யூ டியூபில் உடனே காணலாம். உலகெங்கும் ஷார்க் கேஜ்
டைவிங் (Cage diving) பிரபலமாக இவரே
முக்கிய காரணம்!
ஓடும் காரின்
முன் குட்டிக்கரணம் அடிக்கும் ஆரான் இவான்ஸ்
31 வயதே ஆகும் ஆரான் இவான்ஸ் (Aaron Evans) ஒரு அபூர்வப் பிறவி. 30 மைல் வேகத்தில் வரும் காரின் முன்னர் குட்டிக்கரணம் அடித்து அனைவரையும் அசர வைப்பவர் இவர். இப்படி மூன்று கார்கள் படு வேகத்தில் வர அவற்றின் முன் குட்டிக்கரணம் அடித்ததால் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரிகார்ட்ஸ் இவரை படுவேகமாகக் குட்டிக்கரணம் அடிப்பவர் என அங்கீகரித்துள்ளது. இவருக்கு ஸ்பிரிங் என்ற செல்லப் பெயரும் உண்டு. ப்ரூஸ் லீயின் திரைப்படத்தைப் பார்த்து தான் உத்வேகம் பெற்றதாக இவர் கூறுகிறார். தான் செய்வதை அனைவரும் செய்ய முடியும் என்று கூறும் இவர், அதற்கென தனக்கு உள்ளிருக்கும் ஆற்றலைப் பயிற்சி செய்து வெளிக் கொணரலாம் என்கிறார். தனது ஸ்டண்ட் சாகஸங்களை இவர் இப்போது உலகெங்கும் நிகழ்த்தி வருகிறார்.
பறவை மனிதன் ஜோக் சாமர்
ஜோக் சாமர் (Jokke
Sommer) உயரமான இடங்களிலிருந்து குதிப்பதில் வல்லவர். பேர்ட் மேன்
(Bird Man) என்ற செல்லப் பெயர் பெற்றவர். பிரான்ஸில் உள்ள 3842
மீட்டர் (12601 அடி) உயரமுள்ள அகுல்லி டு மிடி (Aguille du Midi) மலையிலிருந்து இவர் குதித்தது
உலகின் மிகப் பெரிய சாகஸம் என்ற புகழைப் பெற்றது. பல லட்சம் பேர்கள் இவரது யூ டியூப்
நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பரவசம் அடைகின்றனர்.
காலநிலையைச் சொல்லும்
ஆர்லாண்டோ செர்ரல்
ஆர்லாண்டோ செர்ரல்
(Orlando L. Serrell) 1968 ஆம் ஆண்டு பிறந்தவர்.1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்
17ஆம் தேதி பந்து ஒன்று அவரது தலையின் இடது பக்கத்தில் வந்து அடிக்க அன்றிலிருந்து
அவருக்கு ஒரு விசேஷ திறமை உருவாயிற்று! அதாவது காலண்டரில் எந்த ஒரு தேதியைச் சொன்னாலும்
அன்று காலநிலை, (தட்ப வெப்ப நிலை) எப்படி இருந்தது என்று சொல்லும் அரிய திறமையைப் பெற்றார்.
அது மட்டுமல்ல, அந்த விபத்து நடந்த தினத்திலிருந்து எந்த நாளைக் குறிப்பிட்டுக் கேட்டாலும்
அன்று தான் என்ன செய்தேன் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். இந்தத் திறமை அவருக்கு எப்படி
ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. உலக விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
சாதாரணமாக ஒருவர் தனது வயிற்றில்
ஒரு லிட்டர் தண்ணீரைத் தான் கொண்டிருக்க முடியும். ஆனால் டிக்ஸன் ஆப்பாங் (Dickson
Oppong) தனது வயிற்றில் நாலரை லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறார். உலகின்
அதிசயமான வயிறைக் கொண்டவர் என்ற புகழையும் பெறுகிறார். 1967ஆம் ஆண்டு காணாவில்
பிறந்த இவர் தனது நிகழ்ச்சிகளை பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலும் நிகழ்த்தி வருகிறார்.
பீச்சி அடிக்கும் நீரூற்று நீரைப் போல ஒரே சமயத்தில் தன் வயிற்றில் உள்ள நாலரை லிட்டர் நீரையும் இவர் வாய் வழியே வெளியேற்றுவது அதிசய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது!
செங்குத்தான
சுவர்களில் ஏறும் ஜோதி ராஜு
கர்நாடகத்தைச் சேர்ந்தவர் ஜோதி ராஜு (Jyoti Raju).செங்குத்தான சுவர்களில் எந்த
வித உதவி சாதனமும் இன்றி வெறுங்கைகளாலேயே சுவரைப் பிடித்துக் கொண்டு ஏறுகிறார் இவர்.
சித்ரதுர்காவில் உள்ள கோட்டையில் இவர் ஏறியது இவருக்கு பெரும் புகழைத் தந்தது. குரங்கு
மனிதன் (Monkey Man) என்ற செல்லப் பெயர் இவருக்கு
உண்டு. எப்படி இந்த சாதனையைச் செய்ய உங்களால் முடிகிறது என்று கேட்ட போது, “குரங்குகளிடமிருந்து
இதைக் கற்றேன்” என்று
பதில் கூறினார் இவர்!
மின்சார மனிதன் ஸ்லாவிஷா பஜ்கிக்
ஸ்லாவிஷா பஜ்கிக் (Slavisha Pajkic) ஷாக்
அடிக்கும் மனிதர். ஆம், ஒரு அறையில் உள்ள குளிர்ந்த நீரை, கொதிக்க வைக்கும் 97 டிகிரி
செல்ஸியஸ் அளவு சூடாக்கி விடுவார். அதாவது அவரது உடம்பிலிருந்து மின்சாரம் நீரில் பாய்ந்து
அதைக் கொதிக்க வைக்கும். அவருக்கு எலக்ட்ரிக் மேன் , பேட்டரி மேன் என்றெல்லாம் பெயர்
உண்டு. தனது உடலில் மின்சாரத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு அதை நினைத்த நேரத்தில்
வெளியிடும் சக்தி கொண்ட அபூர்வ மனிதர் இவர். சாராயத்தில் நனைக்கப்பட்ட ஒரு துணி இவர்
உடம்பின் மீது பட்டால் போதும், அது பற்றி எரியும்!
இதுவரை ஏராளமான வித்தியாசமான வல்லுநர்களைப் பார்த்தோம். இவர்கள்
தாம் உலகை வியக்க வைக்கும் பெண்மணிகள்; வீரர்கள்!
இதே போல கைரேகையைப் பார்த்தவுடன் பிறந்த நாள், நட்சத்திரம் சொல்லும்
நாடி ஜோதிடர்கள், ஒரு கம்பத்தின் உச்சியில் ஒரு நொடியில் ஏறும் வீரர்கள், கரகாட்டம்,
ஒயிலாட்டம் ஆகியவற்றில் சாதாரண மனிதத் திறனையும் மீறி விந்தைகள் காட்டுவோர், வர்மப்புள்ளியால்
விந்தைகள் காட்டும் கரத்தாண்டக வீரர்கள் என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகும் அளவு
விந்தை வீரர்களை தமிழகத்திலும், ஏன், இந்தியாவின் பல பகுதிகளிலும் காணலாம். ஆனால் அவர்களை
ஒருங்கிணைத்து அவர்கள் திறனைக் காட்டும் தொலைக்காட்சிகள் தான் இங்கு இல்லை போலும்!
இது வருந்தத்தக்க ஒரு விஷயம் தானே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான டாக்டர் ஸ்டோரி மஸ்க்ரேவ் (Dr.
Story Musgrave) ஆறு பட்டங்களைப் பெற்றவர்; ஒரு மருத்துவர், கணித மேதை. கப்பல் படையில் வேலை பார்த்தவரும்
கூட. அவர் நாஸா விண்ணில் ஏவிய விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரரும் கூட. அவர் 1994ஆம்
ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் விண்ணில் தான் பார்த்த ஒரு அதிசயத்தை விளக்கினார் இப்படி”
“இரண்டு விண்வெளிப் பயணங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு சரியான விளக்கமே
எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு பாம்பை நான் விண்வெளியில் பார்த்தேன்.ஏழு அல்லது எட்டு
அடி நீளம் இருக்கும், அது தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்தது. நீங்கள் விண்வெளியில்
அதிகமாகப் பறக்கப் பறக்க நம்ப முடியாத பலவற்றைக் காணலாம்.நிஜமாகவே ஏராளமான உயிரினங்கள்
விண்வெளியில் உள்ளன!”
இது பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அவரைக் கேட்ட போது அவர், “உயிருள்ள பல
உயிரினங்கள் பெரும் நாகரிகம் போல வளர்ச்சி அடைந்துள்ளன. 1000 லட்சம் ஆண்டுகளாக அவை
அங்குள்ளன. அவை எவ்வளவு முன்னேற்றமடைந்த ஜந்துக்கள் என்பதையோ அவை அங்கு என்ன செய்கின்றன
எனபதையோ நம்மால் கணிக்கவே முடியாது. ஆகவே தான் அவற்றுடன் தொடர்பு கொள்ள நான் முயற்சிக்கிறேன்.
என்னை ஒரு கிறுக்கு என்று நினைக்கலாம். அவற்றிடம் என்னிடம் வாருங்கள் என நான் அழைக்கிறேன்” என்றார்.
இவர் மட்டுமல்ல, இன்னும் பல விண்வெளி வீரர்களும் இப்படி விண்வெளியில் தாங்கள் கண்ட
பல அற்புத பறக்கும் பொருள்கள் பற்றிக் கூறி உலக மக்களை வியப்படைய வைக்கின்றனர்!
C R W
Nevinson, English painter, tells one of the finest of all sick bed stories:
Then came
pleurisy, culminating in pneumonia that nearly ended my life. The telephone was
at by bed side, and in order that I should not be disturbed we were supposed to
be cut off from all incoming calls. One night, however, when the night nurse
had gone out of the room the bell rang. Instinctively I reached out my hand.
“Yes”, I quavered.
“Daily Blank
speaking”, announced a very cockney voice. “Is he gone yet?”
It hurt
me to laugh and I maintained my gravity by thinking they should not have left
it to the office boy.
“No, I said,
He is still with us”.
I then
said that the patient had expressed a desire that certain matters to be
remembered in his obituary notice, and I dictated a paragraph which the voice
assured me it had taken down. I wished him good bye.
“Good bye
,said the voice. An’ if h’ goes within the next hour give’s a scoop will yer?”
I promised
to do my best in difficult circumstances
and rang off.
Xxx
I like
Death
The steward
attempted to encourage the suffering passenger.
“Don’t be
downhearted, nobody’s ever died of seasickness”.
“Oh,
moaned the sufferer , how can you be so cruel? Only the hope of death has kept
me alive so far.”
Xxx
Mark
twain reply!
Could there
be anything worse, an ailing friend once wrote complyingly to mark twain, than
having a tooth ache and an earache at the same time?
Mark twain
wrote back:
“Rheumatism
and St.Vitus Dance”.
Xxx
What is
your last wish?
Looking down
at the sick man, the doctor decided to tell him the truth.
“I feel
that I should tell you. You are a very sick man. I am sure you would want to
know the facts. Now—is there anyone you would like to see?”
Bending down
towards his patient, the doctor heard him feebly answer, “Yes”.