31 Jul 2016 – (for old articles
go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஆகஸ்ட் … 5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம். 18-ஆவணி …
வில்லிப்புத்தூரார் தனது திறமை அனைத்தையும் காட்டி அமைத்தது
பாரதம். ஒரு பாடலில் பல்வேறு நுட்பமான விஷயங்களை அமைப்பது அவரது இயல்பு.
முந்தைய மன்னர் காலத்தில் சதிகள் எப்படி நடக்கும், ஒரு புத்திகூர்மையுள்ள
மன்னன் அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும், அன்றாட வாழ்க்கையிலும் கூட அவன் எவ்வளவு
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் வியாஸ பாரதம் விளக்குகிறது.
அதையெல்லாம் உள்வாங்கி தன் கவித்துவத்தால் மெருகேற்றி, ஒரே பாடலில்
பல அணிகளைப் புகுத்துவது, பல கதைகளைச் சொல்வது, பல நுட்பமான விஷயங்களைத் தெரியப்படுத்துவது
போன்ற இவற்றையெல்லாம் தனது தனி நடையாக்கி, ஒரு புதிய பாணியை வில்லிப்புத்தூரார் உருவாக்கி
வில்லி பாரதத்தைப் படைத்துள்ளார்.
ஆதிபருவத்தில் வாரணாவதச் சருக்கத்தில் வரும் பாடல்கள் அவரது
கவிதா சக்தியையும் தமிழின் பால் அவருக்கிருந்த அபார ஈடுபாட்டையும் காண்பிப்பவை.
திருதராஷ்டிரன் எப்படியும் பாண்டவர்களை ஒழித்துக் கட்டுவது என்ற
சதியாலோசனைக்கு உடன்பட்டு தனது கோணல் புத்தியுள்ள அமைச்சன் புரோசனனைத் தன் தீய செயலை
நிறைவேற்ற ஆணையிடுகிறான். எப்படி?
(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 113, வை.மு.கோ பதிப்பு)
பாடலின் பொருள் :
புகன்ற கேள்வி புரோசனன் தன்னை – சிறப்பித்துச் சொல்லப்பட்ட நூல்
கேள்வியை உடைய புரோசனனை நோக்கி
நீ – இ – மகன் தனக்கு மந்திரி ஆகியே – நீ இந்த தருமபுத்திரனுக்கு மந்திரி ஆகி
இகன்றவர் செற்று – இவரது பகைவரை அழித்து
இனியோர்க்கு இனிமை செய்து – இவரது நண்பர்களுக்கு நன்மை செய்து
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – பரந்த நிலவுலகத்தை இவனுக்கு
உரித்தாக்குவாயாக!
அருமையான ஆணை போலத் தோன்றுகிறதல்லவா!
புரோசனனுக்கு மட்டும் புரியும் படி அவன் கூறிய ஆணை என்ன தெரியுமா?
இகன்றவர் செற்று – நம் துரியோதனாதியர்க்குப் பகைவர்களான இந்தப்
பாண்டவர்களை அழித்து
இனியோர்க்கு இனிமை செய்து – வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு
நன்மை செய்து
அகன்ற ஞாலம் – பரந்த ராஜ்யத்தை
இவன் வழி ஆக்குவாய் – இந்த துரியோதனனுக்கு உரித்தாகும் படி செய்வாயாக!
அரசன் கூறியதன் உட்பொருளை நன்கு புரிந்து கொண்ட புரோசனன் வாரணாவதத்திற்கு
பாண்டவர்களை அழைத்துச் செல்கிறான்.
உற்சாகமான வரவேற்பு.
அருமையான அரண்மனை. கிருகப் பிரவேசம் செய்தாகி விட்டது. அரண்மனையை
உற்றுக் கவனிக்கின்றனர் பாண்டவர்கள்.
அவர் தம் புத்தி கூர்மை லேசுப்பட்டதா என்ன? மெழுகினால் அரண்மனை
அமைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கின்றனர்.
மெழுகினானமக் காலயம் வகுத்ததும் விரகே
ஒழுகுகின்ற தன் னொழுக்கமும் வஞ்சனை யொழுக்கே
எழுகடற்படை யாவையுமிவன் வழியனவே
தொழுதகையுளும் படையுள சூழ்ச்சியும் பெரிதால்
(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 119, வை.மு.கோ பதிப்பு)
பாடலின் பொருள் :
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகு ஏ – (இந்த புரோசனன்)
நமக்கு மெழுகினால் அரண்மனை அமைத்திருப்பதும்
வஞ்சனையே
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – இனியவன் போல நடந்து
கொள்ளும் இவனது நடத்தையும் கூட வஞ்சனையான நடத்தையே
எழுகடல்படை யாவையும் இவன் வழியனவே – ஏழு சமுத்த்திரம் போன்ற
சேனை எல்லாம் இவனது வசத்தில் உள்ளனவே
தொழுத கையுளும் படை உள – (பகைவர்கள்) அஞ்சலி செய்யும் விதமாக
குவிக்கின்ற கைகளினுள்ளும் ஆயுதங்கள் இருக்குமல்லவா?
சூழ்ச்சியும் பெரிது – அவர்களுடைய சதியாலோசனையும் கூட மிகப்
பெரியது தான்!
இங்கு வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் விளக்கவுரையில் வில்லிப்புத்தூராரின்
தமிழறிவைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடைசி அடியில் வள்ளுவரின் குறள் இருக்கிறது.
தொழுத கையுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுத கண்ணீரு மனைத்து (குறள் 834)
ஒன்னார் – பகைவர் கண்ணீர் சிந்தினால் அது அடுத்தவரைக் கெடுக்கத்
தான்; அவர்கள் கை கூப்பி வணங்கினால் அதற்குள் கொல்வதற்கான ஆயுதம் இருக்கும்.
பரிமேலழகர் தனது உரையில், “பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும்
, அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்” என்று சுட்டிக்
காட்டுகிறார்.
“தொழுத தங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர
அழுத கண்ணீ ரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து
பழுது கண் ணரிந்து கொல்லும் படையுடனொடுங்கும் பற்றா
தொழிக யார் கண்ணுந் தேற்றந் தெளிருற்றார் விளிருற்றாரே”
என்று இப்படி சீவக சிந்தாமணிப் பாடலும் இதையே சுட்டிக் காட்டுகிறது.
இப்படி புரோசனனின் சூழ்ச்சியைக் கண்டு பிடித்த பாண்டவர்கள் என்ன
முடிவு செய்தார்கள்? பாடலைப் பார்ப்போம் :
சங்கையுண்டினியுண்டியுஞ் சாந்தமும் பூணும்
பொங்கு நுண்ணிழைத்துகிலுமந் தாமமும் பூவும்
இங்கிவன் பரிந்தியற்றிய கோடலமென்றார்
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடுடையார்
(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 120, வை.மு.கோ பதிப்பு)
பாடலின் பொருள்
சங்கை உண்டு – இவனிடத்து நமக்குச் சந்தேகம் உள்ளது
இனி – இனிமேல்
இங்கு இவன் பரிந்து இயற்றிய -இந்த இடத்தில் இவன் நம் பக்கம்
அன்புடையவன் போல நடிக்கிறான். (ஆகவே இவன் தரும்)
உண்டியும் – உணவுகளையும்
சாந்தமும் – சந்தனத்தையும்
பூணும் – அணிகின்ற ஆபரணங்களையும்
பொங்கு நுண் இழை துகிலும் – சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினால்
ஆகிய ஆடைகளையும்
அம் தாமமும் – அழகிய மாலைகளையும்
பூவும் – பூக்களையும்
கோடலம் – ஆராயாது கொள்ள மாட்டோம்
என்றார் – என்று தமக்குள் நிச்சயித்துக் கொண்டார்கள்
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழனம் நாடு உடையார் – இப்படி நிச்சயித்தது
யார் எனில் கங்கா நதியின் நீர் பாய்கின்ற கழனிகள் சூழ்ந்த மருத நிலத்தை உடைய குரு நாட்டுக்கு
உரியவர்களாகிய பாண்டவர்கள்
இங்கு அக்கால அரசரின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்படுகிறது.
உணவு, நீர் முதலிய உண்ணப்படும் பொருள்களினால் தீங்கு வராமல்
அரசரைக் காப்பாற்றுவதற்கு முதலில் அவற்றைக் கருங்குரங்கிற்கு இட வேண்டும்.
சந்தனம் முதலியவற்றை அரண்மனையில் உள்ள அரச அன்னப் பறவையின் கண்ணிலும்
சக்கரவாகப் பறவையின் முதுகிலும் முதலில் தடவிப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் அதைக் குரங்கு உண்ணாது.
அதற்கு விஷ உணவு நன்கு தெரியும்.
அன்னமோ தவறான சந்தனத்தைக் கண்ணில் இட்டு விட்டால் கண்களிலிருந்து
ரத்தத்தைச் சொரியும்.
சக்கரவாகமோ முகத்தைக் கடுக்கும்.
இப்படிப்பட்ட நுட்பமான விஷயங்கள் மூலம் அரசனை ஒவ்வொரு கணமும்
காப்பாற்ற வேண்டியது மந்திரி மற்றும் மெய்காப்பாளரின் பொறுப்பு.
இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் முந்தைய தமிழ் நூல்களில் அழகுற
விரித்து உரைக்கப்பட்டுள்ளன.
சிந்தாமணியில் வரும் ஒரு செய்யுளைப் பார்ப்போம்:
பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப்பட்டவடிசில் நீரின்ன வெல்லாம்
மாந்தரின் மடங்க லாற்றற் புதுமுகன் காக்கவென்றாங்
கேந்து பூண் மார்பனேவ
வின்னண மியற்றினானே.
இப்படி ஒரு பாடலின் மூன்றே வரிகளில் பஞ்ச பாண்டவர்களின் மதி
நுட்பத்தை வில்லிப்புத்தூரார் விளக்குகிறார்.
திருதராஷ்டிரன் பூடகமாக இரு பொருள் தரும் படி பேசுவதை இரு வரிகளில்
விளக்குகிறார்.
வில்லி பாரதம் படிப்பவர்க்குச் சுவை பயக்கும் ஒரு நூல் மட்டுமன்றி
பல நுட்பமான விஷயங்களையும் விளக்கும் நூலும் கூட!
I have chosen Swami Vivekananda’s 30 quotations for this
months calendar from Sri Ramakrishna mutt publications. This covers his quotes
on World, Worship and Yoga
Holy days and Holidays
April 6-Ugadhi; 13-Sri Rama Navami; 14-Tamil
and many other communities’ New Year;17- Mahavir Jayanthi ; 19-Chitta Purnima;
Good Friday; 21-Easter Sunday; 22-Easter Monday
Full moon day- April 19;New moon day- 4;Ekadasi
Fasting Days- 1,15, 30.
Subha Muhurtham/ Auspicious Days -April-1, 10, 12, 17, 18, 22, 26, 29
April 1 Monday
Worship
The highest worship is that of the man who loves god for
God’s sake;Vol 1-440
April 2 Tuesday
Worship is feeling the holiness of god; Vol. 2-478
April 3 Wednesday
External worship is only a symbol of internal worship ; but
internal worship and purity are the real things 3-141
April 4 Thursday
This is the gist of all
worship- to be pure and to do good to others 3-141
April 5 Friday
He who sees Shiva in the
poor, in the weak, in the diseased, really worships shiva; and if he sees Shiva
only in the image , his worship is but preliminary 3-142
April 6 Saturday
Every worship consists of
prayer in the highest form 4-110
April 7 Sunday
Let the Vedas , the Koran ,the Puranas, and all scriptural
lumber rest now for some time- let there be worship of the visible god of love
and compassion in the country 6-410
April 8 Monday We must worship the beautiful for beauty’s sake, not for the hope of reward 4-191
April 9 Tuesday
Yoga
Non attachment is the basis of all the Yogas 1-101
April 10 Wednesday
Freedom of the soul is the goal of all Yogas 1-55
April 11 Thursday
The aphorisms of Patanjali are the highest authority on Raja
yoga, and form its textbook 1-122
April 12 Friday
The whole theory of Yoga is
to go beyond the mind 6-128
April 13 Saturday
Yoga means yoke, to join, that is to join the soul of man
with the Supreme soul or god.
April 14 Sunday
Yogi
A Yogi must avoid two extremes of luxury and austerity 1-136
The strong, the well knit, the young, the healthy, the daring
alone are fit to be yogis 1-264
April 15Monday World The whole world is full of the Lord 2-146
April 16 Tuesday
All the world is my country, the whole universe is mine,
because I have clothed myself with it as my body 2-283
April 17 Wednesday
The world is nothing. Beyond this world is something which is
very real 2-144
April 18Thursday
We see the world as we are 2-87
April 19 Friday
Understand what this world is, so that it may not hurt you
2-312
April 20 Saturday
The world is just a playground, and we are here having good
fun, having a game 3-94
April 21 Sunday
We must die, that is certain;
let us then for a good cause 3-446
April 22 Monday The world is a means to an end, and not an end itself.4-8
April 23 Tuesday
Worlds must disappear in the
soul like drops in the ocean 4-240.
April 24 Wednesday
The earth is higher than all heavens; this is the greatest
school in the universe.5-94
April 25 Thursday
The progress of the world means more enjoyment more misery
too.6-380
April 26 Friday
The world is not for cowards 6-83
April 27 Saturday
It is not creation but manifestation 7-424
The universe is a cobweb;
minds are spiders 8-225
April 28 Sunday The whole world is full of god and not of sin 8-219
April 29 Monday
This world will always be a mixture of good and evil, of
happiness and misery; this will ever go up and come down; dissolution and
resolution is the inevitable law. 8-341
April 30 Tuesday
Jagat means that which is moving 6-110
And some more quotes:-
The world doesn’t exist outside. It is all a mental
projection 6-487
The whole universe is
composed of subtle vibrations 1-151
The whole universe is a play of unity in in variety, and of
variety in unity.1-433
This whole universe is only one speck of the Infinite being
1-96
The whole universe is imagination, but one set of imaginations will cure another set 5-266
Everything must be sacrificed, if necessary, for that one sentiment, universality 6-285
Everything must complete the circle, and come back to its source 2-231
This world is too full of blustering
talk. We want a little more earnest work, and less talk-2-380
Please click here
for the article. உலக மகா
தியாகி பீஷ்மர் நினைவு தினம் · Following a special Puja to Lord Surya seated on
a sandalwood Ratha at the Yagashala in. Picture shows Sri Sringeri
Shankaracharya …
ஒரு முறை ஃபீல்ட் மார்ஷெல் சாம் பஹாதூர் மானெக் ஷா அஹமதாபாத்தில்
ஒரு பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். கூட்டத்தினர் அனைவரும், “குஜராத்தியில்
பேசுங்கள். குஜராத்தி மொழியில் பேசினால் தான் உங்கள் பேச்சை நாங்கள் கேட்போம்” என்று கூச்சலிட்டனர்.
ஃபீல்ட் மார்ஷெல் சாம்
பஹாதூர் மானெக் ஷா பேச்சை நிறுத்தினார்.
பின்னர் கூட்டத்தினரை உற்றுப் பார்த்தார். பிறகு பேசத் தொடங்கினார்
இப்படி ;” நண்பர்களே! என்னுடைய நீண்ட பணிக்காலத்தில் பல போர்களைப் பார்த்து
விட்டேன். சீக்கிய ரெஜிமெண்டிலிருந்து சீக்கிய
மொழியைக் கற்றுக் கொண்டேன். மராத்தா
ரெஜிமெண்டிலிருந்து மராத்தி மொழியைக் கற்றுக் கொண்டேன். மதராஸ் வெடிமருந்து ரெஜிமெண்டிலிருந்து தமிழைக் கற்றுக்
கொண்டேன். வங்காள வெடிமருந்துப் பிரிவிலிருந்து வங்க மொழியைக் கற்றுக் கொண்டேன். பீஹார்
ரெஜிமெண்டிலிருந்து ஹிந்தி மொழியைக் கற்றுக் கொண்டேன். ஏன் கூர்க்கா ரெஜிமெண்டிலிருந்து
நேப்பாள மொழியைக் கூடக் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குஜராத்திலிருந்து
ஒரு ராணுவ வீரன் கூட இல்லாத காரணத்தால் என்னால் குஜராத்தி மொழியைக் கற்க இயலவில்லை….”
கூட்டத்தில் குண்டூசி போட்டால் கூடக் கேட்கும்படி நிசப்தம் நிலவியது.
அடுத்து இன்னொரு சம்பவம்:
வயதில் மூத்த அமெரிக்க கனவானான ராபர்ட் வொய்டிங், 83, விமான
மூலம் பாரிஸுக்கு வந்தார். பிரெஞ்சு கஸ்டம்ஸில்
தனது பையில் தன் பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்பதைப் பார்க்க அவருக்குச் சிறிது
நேரம் ஆனது.
“ஐயா! நீங்கள் இதற்கு முன்னர் பிரான்ஸுக்கு வந்திருக்கிறீர்களா?” கிண்டலாக கஸ்டம்ஸ்
அதிகாரி அவரிடம் கேட்டார்.
வொய்டிங் தான் முன்பு பிரான்ஸுக்கு வந்திருப்பதாக ஒத்துக் கொண்டார்.
“அப்படியானால் பாஸ்போர்ட்டை எடுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும்
என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே!”
“சென்ற முறை நான் இங்கு வந்த போது, அதை நான் காண்பிக்க வேண்டியதாயிருக்கவில்லை.”
“அப்படி இருக்கவே இருக்காது.பிரான்ஸில் நுழையும் போது அமெரிக்கர்கள்
தங்கள் பாஸ்போர்ட்டைக் காண்பித்தே ஆக வேண்டும்.” – கஸ்டம்ஸ்
அதிகாரி இகழ்ச்சியாகச் சொன்னார்.
அமெரிக்க கனவான் நீண்ட, ஆழ்ந்த பார்வையுடன் அந்த பிரெஞ்சு கஸ்டம்ஸ்
அதிகாரியை நோக்கினார்.
பிறகு மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தார் : “நல்லது. 1944இல் ‘டி
டே’ அன்று ஒமாஹா பீச்சில் காலை 4.40க்கு வந்து உங்கள் தேசத்திற்கு சுதந்திரம் அடைவதற்காக
உதவி செய்ய வந்து நான் இறங்கிய போது பாஸ்போர்ட்டைக் காண்பிக்க ஒரு பிரெஞ்சுக்காரரைக்
கூட என்னால் காண முடியவில்லை….”
நன்றி.
ஆதாரம் :
Truth Vol 86 Issue 44 dated 8-3-2019
****
இதன்
ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்.
What
is the meaning of pin drop silence?
Following
are some instances when silence could speak louder than voice.
Take 1:
Field
Marshal Sam Bahadur Maneckshaw once started addressing a public meeting at Ahmedabad
in English. The crowd started chanting, “Speak in Gujarati. We will hear you only
if you speak in Gujarati.” Field MarshalSam Bahadur Maneckshaw stopped.
Swept
the audience with a hard stare and replied, “Friends, I have fought many a
battle in my long career.
I have learned Punjabi from men of the Sikh Regiment; Marathi from the Maratha Regiment;
Tamil from the men of the Madras Sappers; Bengali from the men of the Bengal Sappers,
Hindi from the Bihar Regiment; and
even
Nepali from the Gurkha Regiment.
Unfortunately
there was no soldier from Gujarat from whom I could have learned Gujarati.”…
You
could have heard a pin drop.
Take 2:
Robert
Whiting, an elderly US gentleman of 83, arrived in Paris by plane. At French Customs,
he took a few minutes to locate his passport in his carry on.
“You
have been to France before, Monsieur?” the Customs officer asked sarcastically.
Mr.
Whiting admitted that he had been to France previously.
“Then
you should know enough to have your passport ready.” The American said, “The
last time I was here, I didn’t have to show it.”
“Impossible.
Americans always have to show their passports on arrival in France !” the Customs
officer sneered.
The
American senior gave the Frenchman a long, hard look. Then he quietly
explained, “Well, when I came ashore at Omaha Beach, at 4:40am, on D-Day in
1944, to help liberate your country, I couldn’t find a single Frenchman to show
a passport to….”