தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி15319 (Post No.6196)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 15 March 2019


GMT Time uploaded in London – 7-59 am


Post No. 6196

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. –இந்த இலங்கை மன்னன் மூலம்தான் சிலப்பதிகார காலம் உறுதியானது

7. – திருவிசைப் பா படிய சோழன்; உறையூரிலிருந்து அரசோச்சியவன்

8. – இரவின் மறுபக்கம்

9. – சிவனுக்குப் பிடித்த சிறிய வெள்ளைப் பூ; மருத்துவப் பயன்மிக்கது

11. – சாமிக்குக் காட்டுவது தீபாரதனையில்

12. – கோடையில் இதில் தண்ணீர் வைத்து சாப்பிடலாம்

13. கர்ம பலன் விடாது என்று வள்ளுவன், இளங்கோ பயன்படுத்தும் சொல்

15. – கிரேக்க நாட்டில் வெற்றி பெற்றோர் ஆலிவ் சூடுவர்; தமிழ்நாட்டில் வெற்றி பெற்றோர் இந்த மலர் சூடுவர்

16. – மாப்பிள்ளை வந்தால் இதை விரித்து அதில் சாப்பாடு பரிமாறுவர்

17. – மன்னர் தலையில் சூடுவது

19. – பாதாள லோககங்கள் ஏழில்மதல் அடுக்கு

20. —சந்தேகம் தெளி; சந்தேகம், எண் ஆகியவற்றின் தமிழ் வடிவம்

22. தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குவது போல xxxxxxx………. செய்பவனை எழுப்ப முடியுமா?

24.  கட்சி தோற்றாலும் ——xxxxxxx இந்த சதவிகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி தரும்

25.  – இமயத்திலுள்ள வெள்ளை நிற, பொன் நிற புனித மலை

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீழே

1. ஆழி சூழ்ந்தலங்காபுரியை, இளங்கோ இப்படிச் சொல்லி அந்த லங்காபுரி மன்னன் பெயரையும் சிலம்பில் செப்புவார்

2. மூப்பு எந்தன் ஸம்ஸ்க்ருத்ச் சொல்; விஷ்ணு ஸஹஸ்ரநாமம் முதலிய துதிகளில் வரும்

3. – அரை

4. – கை முஷ்டியினால் கொடுக்கும் அடி

5. — இந்துக்களின் ஆதார நூல்கள், எண்ணிக்கை

6. – சீக்கியர்களும் பாரதியாரும் தலையில் கட்டுவது

7. – சூது வாது

10. – எலியின் எதிரி, பாலின் எதிரி

14. – இது அதிகரித்தாலும் குறைந்தாலும் செய்தி வரும்

12. – 360 பிரிவு

17. – கர்ப்பிணிப் பெண்களை சாம்பலையும் சாப்பிட வைக்கும்

18. – நெற்றியில் இட்டால் அழகு; செந்நிறம்

15. – சொந்த வீடு இல்லாவிட்டால் இதில் வசிக்கலாம்

21. குழந்தைகளின் மழலைப் படலின் முதல் வரி;இரண்டான் வரி- கடைக்குப் போகலாம்………

23. – வாழைப்பழங்களின் கொத்து

24. –  சிறு பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம்; சக்தியின் ஒரு வடிவம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் எது? (Post No.6195)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 15 March 2019


GMT Time uploaded in London – 7-08 am


Post No. 6195

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கலைஞர் சிலை உடைத்த சம்பவம்!! (Post No6194)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 14 March 2019


GMT Time uploaded in London – 13-00


Post No. 6194

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


<
டோனடெல்லொ (DONATELLO) என்ற புகழ் பெற்ற சிற்பக்கலைஞர் வாழ்க்கையில் வேறு ஒரு சிலையை உடைத்த கதை உண்டு.

Potassium used for Murder and Good Health!! (Post No.6193)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 14 March 2019


GMT Time uploaded in London – 11-45 am


Post No. 6193

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1 (Post No.6192)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 March 2019


GMT Time uploaded in London – 10-57 am


Post No. 6192

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

8-3-2019 பாக்யா இதழில் வெளியாகியுள்ள அறிவியல் துளிகள் தொடரில் ஒன்பதாம் ஆண்டு முதல் கட்டுரை – அத்தியாயம் 417

 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1

ச.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விஞ்ஞான விநோதங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்கின்றனர்; வெளி உலகிற்கு அறிவிக்கின்றனர். 2018ஆம் ஆண்டும் ஏராளமான விநோதமான கண்டுபிடிப்புகளை வெவ்வேறு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் சில:

யுரேனஸுக்கு மட்டும் போகாதீர்கள்!

எந்த கிரகம் போனாலும் யுரேனஸுக்கு மட்டும் போக வேண்டாம் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய அறிவுரை. ஏனெனில் நாற்றம் தாங்க முடியாதாம்.ஹைட்ரஜன் சல்பைடு தரும் நாற்றம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பூமியில் எல்லா சாக்கடைகளிலும் அடிக்கும் நாற்றம் தான் இது. ஹவாயில் அமைக்கப்பட்டுள்ள ஜெமினி நார்த் டெலஸ்கோப் யுரேனஸின் வளிமண்டலம் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்து தந்த விவரங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் யுரேனஸ் நாற்றம் பிடித்த ஒரு கிரகம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன் தான் அங்கு போவான் என்று ஜோக் வேறு அடிக்கின்றனர் அவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாட்ரிக் இர்வின் என்ற ஆய்வாளர் தனது அறிக்கையில் இந்த விவரங்களைத் தந்து விட்டு, “அங்கு மைனஸ் 328 டிகிரி பாரன்ஹீட் இருப்பதாலும் அந்த வளிமண்டலம் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் மெதேன் வாயுக்கள் நிரம்பி இருப்பதாலும் ஒரே நாற்றமாக இருக்கும்” என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

முகமில்லாத தவளை

கனெக்டிகட் காடுகளில் ஜில் ஃப்ளெமிங் என்ற பெண் ஆய்வாளர் ஒரு விசித்திரமான பிராணியைப் பார்த்து அதிசயித்தார். அது ஒரு தவளை. அதற்கு முகமே இல்லை. ஆனால்  தாவித் தாவி இதர தவளைகளைப் போல அது அங்கும் இங்கும் போகிறது!

 இதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பார்த்தார்; தொடர்ந்து ஆராய்ந்தார் – இப்படி ஒரு பிராணி இருக்க முடியுமா என்று. வெவ்வேறு விதமான விளக்கங்கள் அவருக்கு வந்தாலும் எதுவும் திருப்திகரமான ஒன்றாக இல்லை. அது தூங்கிக் கொண்டிருக்கும் போது பறக்கும் பூச்சி ஒன்று அதைத் தாக்கி அதன் முகத்தை அழித்திருக்கலாம் என்பதும் ஒரு விளக்கம். முகம் மட்டுமே அழிக்கப்பட்ட நிலையில் இதர உடல் பகுதிகள் இருப்பதால் அதனால் தாவ முடிகிறது! அவருக்கு பல விளக்கங்கள் வந்தாலும் அதிசயமான முகமற்ற தவளை தாவித் தாவிக் குதிப்பதை வியப்புடன் தான் அவர் பார்க்கிறார்!

கல்லறையில் காண்பது புதுவகை உயிரினமா?

2004ஆம் ஆண்டு சீனாவில் சீன சக்கரவர்த்தி க்வின் ஷி ஹுவாங்கின்  பாட்டியான லேடி ஜியாவின் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது கி.மு. 259 முதல் 210 முடிய உள்ள காலம் ஆகும். அவர் கல்லறையில் ஏராளமான எலும்புக்கூடுகளும் எலும்புகளும்  இருந்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில்,அவரது வளர்ப்புப் பிராணிகளாக அவை இருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதில் ஒரு எலும்புக் கூடு மட்டும் உலகில் அறிந்திராத ஒரு வகை உயிரினத்தின் எலும்புக்கூடாக இருப்பது விஞ்ஞானிகளுக்கு பிரமிப்பை ஊட்டுகிறது. ஐஸ் காலத்தில் வாழ்ந்து அருகி மறைந்து விட்ட உயிரினமான ஜுஞ்ஜி இம்பெரியலிஸ் (Junzi Imperialis)ஆக இது இருக்கலாமோ என விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இதன் எடை 6 கிலோ தான். இது பலவித இலைகள் மற்றும் பழங்களைத் தின்று வாழும் பிராணி. லண்டன் யுனிவர்ஸ்டி காலேஹ் புரபசரான ஹெலன் சாட்டர்ஜி என்ற பெண்மணி இதில் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்.

நாயிடமிருந்து வந்த புது வகை பாக்டீரியா!

நாயை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்கள் ஒரு போதும் கடிக்காது என்று பெருமை பாராட்டுவது வழக்கம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக க்ரெக் மண்ட்யூஃபெல் என்ற விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கர்  தன் நாயைத் தன் மேல் நக்க விட்டது தப்பு என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. அவரது நாய் அவரை நக்கவே அவர் காப்னோசைடோபாகா (Capnocytophaga) என்ற ஒரு புதுவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரது கால்களைத் துண்டிக்க வேண்டி வந்து விட்டது. கைகளிலும் ஒரு பகுதியைத் துண்டிக்க வேண்டி நேர்ந்தது. இந்த பாக்டீரியா வீட்டு வளர்ப்பு பிராணிகளில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. ஆனால் எந்த ஒரு பிராணியும் மனிதனை அளவுக்கு அதிகமாகச் சுரண்டி அந்த பாக்டீரியாவை இரத்தத்தில் கலக்கச் செய்தால் அபாயகரமான விளைவுகள் ஏற்படுமாம். இதில் நிபுணரான டாக்டர் சில்வியா முனோஸ் பிரைஸ் என்ற பெண்மணி, “இப்படி நேர்வது அரிதிலும் அரிது; என்றாலும் இப்படி நேர்ந்தால் விளைவு விபரீதம் தான்” என்கிறார். 99 சதவிகிதம் இப்படி ஏற்பட சான்ஸே இல்லை என்பதும் அவர் தரும் குறிப்பு.

இன்னும் சில விநோதக் கண்டுபிடிப்புச் செய்திகளை அடுத்துக் காண்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சார்லஸ் டார்வின் (பிறப்பு 12-2-1809 மறைவு 19-4-1882) தென் அமெரிக்காவிற்கு ஹெச். எம். எஸ். பீகிள் என்ற கப்பலில் 1831 முதல் 1836 முடிய பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு தனது 27ஆம் வயதில் பிரிட்டனுக்குத் திரும்பினார். அதன் பின்னர் அவர் பிரிட்டனை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் 1842ஆம் ஆண்டு டவுன் ஹவுஸில் தனது சொந்த வீட்டிற்குச் சென்று விட்டார். அங்கிருந்த தோட்டம் வீடு உள்ளிட்டவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தலானார். நாற்பது ஆண்டுகள் கழித்து அவர் இறக்கும் வரை அவர் அந்த வீட்டை விட்டு வேறெங்கும் செல்லவில்லை.

எல்லா விதைகளும் உரங்களும் அவர் இல்லத்திற்கே வருமாறு செய்யப்பட்டன. அவர் இயல்பாகவே ஒரு தாவர இயல் நிபுணர். மலர்கள் மட்டும் ஏன் விதவிதமான வண்ணங்களுடனும் இதழ்களுடனும் அமைப்புகளுடனும் தோன்றுகிறது என்பதை எண்ணி எண்ணி வியந்தார். இந்த ஆராய்ச்சியில் வெகுவாக கவனம் செலுத்திய அவர் இது ஒரு இயல்பான தேர்வு (Natural Selection) என்ற முடிவுக்கு வந்தார். இதில் தெய்வீக கர்த்தாவின் கற்பனா வேலைக்கு இடமில்லை (natural selecation rather than the imaginative work of a Divine Creator) என்றார். இது கடும் எதிர்ப்புக்குள்ளானது.அனைவரும் அவரது இந்தக் கருத்தை எதிர்த்தனர்.

ஆனாலும் தன் வாழ்நாள் முழுவதும் இதே கொள்கையுடன் இருந்த அவர் இடைவிடாது மலர்களின் மீதும் அதன் விதவிதமான அமைப்புகளின் மீதும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த மலர் ஆராய்ச்சியைப் பற்றி அவர் தனது சுயசரிதையில் கூறுகையில்,  ‘எனது அறிவியல் வாழ்க்கையில் பல வண்ணமுடைய பசுமை மாறாச் செடிகளினுடைய அமைப்புகளின் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் இருந்த ஒரு திருப்தி வேறெதிலும் எனக்குக் கிடைக்கவில்லை’ என்று எழுதினார். (“I do not think anything in my scientific life has given me so much satisfaction as making out the meaning of the structure of these plants.”).

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பாக்யாவில் கடந்த எட்டு வருடங்களாக வெளியாகி வரும் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள அறிவியல் செய்திகளைக் காணொளிக் காட்சியாகக் காணலாம் என்பதே அந்தச் செய்தி.

ஆம், டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெற்று வருகின்றன. எனது 3000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் 108 புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுவையான செய்திகளைத் தரும் இந்த முயற்சியில் கடந்த இரு மாதங்களில் இந்த சேனலில் சுமார் 150க்கும் மேலான  காணொளிக் காட்சிகள் (20 ஆங்கிலத்திலும் ஏனையவை தமிழிலுமாக) இடம் பெற்றுள்ளன. உலகின் தலை சிறந்த 4000 விஞ்ஞானிகளில் 10 பேரே இந்தியர்கள் என்ற செய்தி (டைம்ஸ் ஆஃப் இந்தியா 4-1-2019 இதழ்) வெளியாகியுள்ள இன்றைய நாட்களில் அறிவியல் வளர்வது இன்றியமையாத தேவையாகிறது. அன்பர்கள் அனைவரும் இந்தக் காணொளிக் காட்சிகளின் மூலம் பயன்பெற வேண்டுகிறேன். உலகெங்கிலுமிருந்து இவற்றிற்குப் பெருகி வரும் ஆதரவு நல்ல ஊக்கத்தை அளிக்கிறது. அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன் ச.நாகராஜன்

****

Swami’s Cross Word 13319 (Post No.6191)

 Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 13 March 2019


GMT Time uploaded in London –19-12


Post No. 6191

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. – legendary king who gave us the Vikram and Vetala stories; he drove the Sakas out

10. – Disciple of Sri Ramakrishna who gave excellent lectures in English

11.– very beautiful figure

12. – army

13. – mace, a weapon

15. – arch rival of Lord Krishna who tried various ways to kill him

17. -the fragrant wood used by Hindus

21. – qualified monism propagated by Sri Ramanuja

DOWN

2. – supremacy, Superiority; one of the eight attributes of Siva

3. – poet; seer; man with perspective look

4. – elephant goad

5. -lack of wisdom; ignorance

6. – liquid

7. – honorific title of Buddha; meaning one who has come or gone

8. – non stop; without a trunk

9. – great freedom fighter who wrote the book titled Volcano, banned by the British rulers of India

10. – Word, Vedic goddess of Speech

14. Vedic God of Fire

16. – Tamil month as well as Sanskrit word for month; short sound -Black Ink

1. – Stringed instrument held by Hindu goddesses

19. – soul

20. – very much; with long sound ; the firt, original

22 – God; especially Siva

23. -unlimited splendour; used for Buddha

–SUBHAM–

பூலோகத்துக்குப் பெயர் எப்படி வந்தது? கம்பன் கண்டுபிடிப்பு! (Post No.6190)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 13 March 2019


GMT Time uploaded in London –15-12


Post No. 6190

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

STORY OF TAMIL DEVADASIS- PART 10, SEERKAZI KANIKA, AMPOR SILAMBI & PUNGODAI (Post No.6189)

Written by London swaminathan 


swami_48@yahoo.com


Date: 13 March 2019


GMT Time uploaded in London –14-46


Post No. 6189

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Egyptian Musicians

இராவணன் சிறப்பு- கம்பர் பாடலின் இரு வடிவங்கள்! – அவன் தரும் அரிய செய்தி!

Written by S.Nagarajan
swami_48@yahoo.com


Date: 13 March 2019


GMT Time uploaded in London – 8-25 am am


Post No. 6188

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தவிர வேறொன்று இப்படிப்பட்ட ஆற்றலைத் தருமா, என்ன? (தராது என்று பொருள்)

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 12319 (Post No.6187)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 12 March 2019


GMT Time uploaded in London –21-12


Post No. 6187

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

3. = புகழ் என்பதன் எதிர்ப்பதம்

4. = கருடன்

7. – மதுரை /ஆண்டிப்பட்டியில் ஓடும் நதியின் குறுக்கே கட்டப்பட்டது

8.  உள்ளத்தில் பொய்மை

9.-மும்பை, சென்னை, டில்லி போல பெரிய ஊர்

11. தவம் செய்தால் இறைவன் கொடுப்பது

12. -எரி

13. – பனைமரத்திலிருந்து இறக்குவது; குடித்தால் போதை

14.– மதுரையில் இரவு நேரத்திலிருந்த கடைகள்

16.– பெண்கள் ரகசியத்தை மறைக்கையில்  வியப்புடன் கிண்டல் செய்யும் சொல்

17.– பெருமை மிகு

18. –  எல்லா சுவைகளுடனும் போடும் தமிழ் உணவு

19.– ஏழ்மை

20.– எதிரி

xxxxx

கீழே

1.– பால்தரும் பசுக்கள்

2. விரதம் முடிந்து சாப்பிடும் சாப்பாடு

3. – சந்தோஷம்

6.– பூமி

5.ஆண்டிப் பட்டி வருஷ நாட்டு மலையில் உற்பத்தியாகும் ஆறு

10. – பாலத்தில் ஓடும் வண்டியின் சர்வீஸ்

11. – இந்த மாட்டை இழுக்க மட்டுமே பயன்படுத்தலாம்

12. – காடுகளில் பொறுக்கப்படும் விற்கு குச்சிகள்

15. – உரை வகை; பதவுரையோடு வினா எழுப்பி விடை காணும் உரை

16. – கருப்பு நிறம்

18. – வெட்டு

20.பண்பு – நல்ல குணம், பழக்க வழக்கம்

–subham–