மானெக்‌ஷா குஜராத்தி மொழியில் பேச முடியாதது ஏன்? (Post No.6206)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com

Date: 18 March 2019

GMT Time uploaded in London – 5-54 am

Post No. 6206

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவு நிசப்தம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். உதாரணமாக சில சம்பவங்களைக் கூற முடியுமா?

முடியும். முதல் சம்பவத்தைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இன்னும் இரு சம்பவங்கள் இதோ:-

மானெக்‌ஷா குஜராத்தி மொழியில் பேச முடியாதது ஏன்?

ச.நாகராஜன்

ஒரு முறை ஃபீல்ட் மார்ஷெல் சாம் பஹாதூர் மானெக் ஷா அஹமதாபாத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். கூட்டத்தினர் அனைவரும், “குஜராத்தியில் பேசுங்கள். குஜராத்தி மொழியில் பேசினால் தான் உங்கள் பேச்சை நாங்கள் கேட்போம்” என்று கூச்சலிட்டனர்.

 ஃபீல்ட் மார்ஷெல் சாம் பஹாதூர் மானெக் ஷா பேச்சை நிறுத்தினார்.

பின்னர் கூட்டத்தினரை உற்றுப் பார்த்தார். பிறகு பேசத் தொடங்கினார் இப்படி ;” நண்பர்களே! என்னுடைய நீண்ட பணிக்காலத்தில் பல போர்களைப் பார்த்து விட்டேன். சீக்கிய ரெஜிமெண்டிலிருந்து சீக்கிய  மொழியைக் கற்றுக்  கொண்டேன். மராத்தா ரெஜிமெண்டிலிருந்து மராத்தி மொழியைக் கற்றுக் கொண்டேன். மதராஸ்  வெடிமருந்து ரெஜிமெண்டிலிருந்து தமிழைக் கற்றுக் கொண்டேன். வங்காள வெடிமருந்துப் பிரிவிலிருந்து வங்க மொழியைக் கற்றுக் கொண்டேன். பீஹார் ரெஜிமெண்டிலிருந்து ஹிந்தி மொழியைக் கற்றுக் கொண்டேன். ஏன் கூர்க்கா ரெஜிமெண்டிலிருந்து நேப்பாள மொழியைக் கூடக் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குஜராத்திலிருந்து ஒரு ராணுவ வீரன் கூட இல்லாத காரணத்தால் என்னால் குஜராத்தி மொழியைக் கற்க இயலவில்லை….”

கூட்டத்தில் குண்டூசி போட்டால் கூடக் கேட்கும்படி நிசப்தம் நிலவியது.

அடுத்து இன்னொரு சம்பவம்:

வயதில் மூத்த அமெரிக்க கனவானான ராபர்ட் வொய்டிங், 83, விமான மூலம் பாரிஸுக்கு வந்தார். பிரெஞ்சு கஸ்டம்ஸில்  தனது பையில் தன் பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்பதைப் பார்க்க அவருக்குச் சிறிது நேரம் ஆனது.

“ஐயா! நீங்கள் இதற்கு முன்னர் பிரான்ஸுக்கு வந்திருக்கிறீர்களா?” கிண்டலாக கஸ்டம்ஸ் அதிகாரி அவரிடம் கேட்டார்.

வொய்டிங் தான் முன்பு பிரான்ஸுக்கு வந்திருப்பதாக ஒத்துக் கொண்டார்.

“அப்படியானால் பாஸ்போர்ட்டை எடுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே!”

“சென்ற முறை நான் இங்கு வந்த போது, அதை நான் காண்பிக்க வேண்டியதாயிருக்கவில்லை.”

“அப்படி இருக்கவே இருக்காது.பிரான்ஸில் நுழையும் போது அமெரிக்கர்கள் தங்கள் பாஸ்போர்ட்டைக் காண்பித்தே ஆக வேண்டும்.” – கஸ்டம்ஸ் அதிகாரி இகழ்ச்சியாகச் சொன்னார்.

அமெரிக்க கனவான் நீண்ட, ஆழ்ந்த பார்வையுடன் அந்த பிரெஞ்சு கஸ்டம்ஸ் அதிகாரியை நோக்கினார்.

பிறகு மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தார் : “நல்லது. 1944இல் ‘டி டே’ அன்று ஒமாஹா பீச்சில் காலை 4.40க்கு வந்து உங்கள் தேசத்திற்கு சுதந்திரம் அடைவதற்காக உதவி செய்ய வந்து நான் இறங்கிய போது பாஸ்போர்ட்டைக் காண்பிக்க ஒரு பிரெஞ்சுக்காரரைக் கூட என்னால் காண முடியவில்லை….”

குண்டூசி போட்டால் கூடக் கேட்கும்படியான நிசப்தம் நிலவியது.

நன்றி. ஆதாரம் : Truth Vol 86 Issue 44 dated 8-3-2019

****

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்.

What is the meaning of pin drop silence?

Following are some instances when silence could speak louder than voice.

Take 1:

Field Marshal Sam Bahadur Maneckshaw once started addressing a public meeting at Ahmedabad in English. The crowd started chanting, “Speak in Gujarati. We will hear you only if you speak in Gujarati.” Field MarshalSam Bahadur Maneckshaw stopped.

Swept the audience with a hard stare and replied, “Friends, I have fought many a battle in my long career. I have learned Punjabi from men of the Sikh Regiment; Marathi from the Maratha Regiment; Tamil from the men of the Madras Sappers; Bengali from the men of the Bengal Sappers, Hindi from the Bihar Regiment; and

even Nepali from the Gurkha Regiment.

Unfortunately there was no soldier from Gujarat from whom I could have learned Gujarati.”…

You could have heard a pin drop.

Take 2:

Robert Whiting, an elderly US gentleman of 83, arrived in Paris by plane. At French Customs, he took a few minutes to locate his passport in his carry on.

“You have been to France before, Monsieur?” the Customs officer asked sarcastically.

Mr. Whiting admitted that he had been to France previously.

“Then you should know enough to have your passport ready.” The American said, “The last time I was here, I didn’t have to show it.”

“Impossible. Americans always have to show their passports on arrival in France !” the Customs officer sneered.

The American senior gave the Frenchman a long, hard look. Then he quietly explained, “Well, when I came ashore at Omaha Beach, at 4:40am, on D-Day in 1944, to help liberate your country, I couldn’t find a single Frenchman to show a passport to….”

You could have heard a pin drop.

Source : Truth Vol 86 Issue 44 dated 8-3-2019

***

SANSKRIT WORDS IN JAPANESE AND BUDDHIST TEMPLES IN CHINA! (Post No.6205)

Compiled by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 17 March 2019

GMT Time uploaded in London – 15-38

Post No. 6205

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

SAROJ KUMAR CHAUDHURY in his book ‘Sanskrit in China and Japan’ has given amazing statistics of number of Buddhist temples that existed 1000 years ago in China. There is a staggering number of monks and nuns. The number of translations of Sanskrit, Pali and Prakrit works also is given in the tabular columns.

He has listed the Sanskrit words in Japanese separately. In over 300 pages he has given rare and unavailable materials. Sanskrit enthusiasts must buy this book and do further research.

He has made it very clear that the word Sanskrit is not used by them. They denoted everything Indian like the Brahmi script and the language with the word Siddham. It is derived from the regional name of Brahmi script.

Very interesting information along with the dates and names of scholars and their works are also found in the book. He has also given examples for how Brahma, Svaha etc are changed in Chinese.

Here are some informative pages from the book published in 2011:–

–subham–

வள்ளுவரிடம் 30 + கேள்விகள்- ஏப்ரல் 2019 காலண்டர் (Post No.6204)

Written by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 17 March 2019

GMT Time uploaded in London – 14-05

Post No. 6204

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் மறை எனப்படும் திருக்குறளைத் தந்த திரு வள்ளுவரிடம் 30 ++++ கேள்விகளைக் கேட்டவுடன் அவர் நறுக்கென்று மிகச் சுருக்கமாக அளித்த பதில்கள் இந்த மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய விழாக்கள் – ஏப்ரல் 6 -யுகாதி/ தெலுங்கு வருஷப் பிறப்பு,  13-இராமநவமி, ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு/விகாரி வருடம் பிறப்பு, (17- மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்,  18-எதிர் சேவை, 19-கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்); 17- மஹாவீர் ஜயந்தி’;  19- புனிதவெள்ளி

பௌர்ணமி– 19; அமாவாசை– 4  ; ஏகாதஸி விரதம்-1, 15, 30

சுப முகூர்த்த தினங்கள்:- 1, 10, 12, 17, 18, 22, 26, 29

kalakshetra pictures.

ஜெனரல் கரியப்பா ராணுவத் தலைமை ஏற்றது எப்படி? (Post No.6203)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com

Date: 17 March 2019

GMT Time uploaded in London – 7-25 am

Post No. 6203

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சீனாவில் 42,318 புத்த மத கோவில்கள்! (Post No.6202)

Written by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 16 March 2019

GMT Time uploaded in London – 20-41

Post No. 6202

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Swami’s English Cross word 16319 (Post No.6201)

Written by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 16 March 2019

GMT Time uploaded in London – 17-33

Post No. 6201

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

1. – the seer who taught the Vedas again to brahmins who have migrated to various regions from the Sarasvati river basin due to a 12 year long drought. They came back after 12 years.

5. – a drum

6.– a hymn of the oldest Veda

8. – A Pancala prince who was killed by Ashwaththama in the Mahabharata war.

11. -when Agastya went to this king for wealth to satisfy his demanding wife Lopamudra, he led him to demon king Ilvala

12 – Vedic Goddess; bountiful goddess at least mentioned twice in the Rik Veda

14. – spatial, large, broad; also abbreviation of Goddess of Kasi

14. – hunter who killed Lord Krishna;also Rakshasi’s name who created Jarasandha by joining two halves of a baby; probably oldest operation of Siamese twins; also old age.

15 – wifeless, widower

16. – god

17. – Vedic Twins

18. – Buddhist goddess; word for star

19.- who caused the death of Bhishma; s/he was a transgender in Mahabharata; oldest case of sex transfer operation and oldest transgender in history

XXX

DOWN

1. – peaceful; name of girls

2. I- sister of Kunti devi ; wife of King Jayasena of Avanti

3. – sky

4. – hunter

7. – Opposing group of Pandavas in the Mahabharata war

9. the oldest etymologist and grammarian who wrote Nirukta

10. – Father of Krishna’s wife Sathyabhama

13. – no beans, name of a disease, time

–SUBHAM—

Sanskrit in China; 1000 students and 18 Saints arrested! (Post No.6200)

Compiled by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 16 March 2019

GMT Time uploaded in London – 7-36 am

Post No. 6200

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Japanese language.

யார் இந்த நரேந்திர மோடி? அவர் என்ன செய்து விடுவார்?! (Post No6199)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com

Date: 16 March 2019

GMT Time uploaded in London – 7-07 am

Post No. 6199

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சீனாவில் ஸம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் (Post No.6198)

Written by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 15 March 2019

GMT Time uploaded in London – 18-27

Post No. 6198

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

STORY OF TAMIL DEVADASIS—PART 11 (Post No.6197)

Written by London swaminathan 

swami_48@yahoo.com

Date: 15 March 2019

GMT Time uploaded in London – 9-41 am

Post No. 6197