
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 December 2018
GMT Time uploaded in London – 20-59
Post No. 5844
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
TAMIL CROSSWORD27-12-18
குறைந்தது 13 தமிழ் சொற்களைக் கண்டுபிடியுங்கள்
1 | 2 | ||||
| 3 | |||||
| 4 | |||||
| 5 | 6 | ||||
| 6 | |||||
| 7 | |||||
| 8 | 9 |
குறுக்கே
1. என் வயது
3.- மேல் தளம், பால்கனி
4. -சேர், ஒன்று சேர்
5. – எட்டுகால் மிருகம், தத்துக்கிளி, எட்டுக்கால் புள், வரையாடு
6. – பாம்பு
7 – ராமனால் கொல்லப்பட்ட கோர உருவமுள்ள அரக்கன்
8. – தேவதை, அசுரன், அச்சம்தரும்
9. -திட்டு, வை; பெயர்ச்சொல்லாக எடுத்தால் கிறிஸ்தவ மத ஸ்தாபகர்
கீழே
2. -சமணராகி மீண்டும் சைவரான தேவாரப் பெரியார்
3. (6) — பூபியிலுள்ள தேசங்களின் தொகுப்பு
4 – ராமகாதை எழுதிய தமிழன்
5. -மூன்று வயதில் ஞானப்பால் சாப்பிட்டு கவிதை மழை பொழிந்த சிறுவன்
6. – உட்கார உதவும் (நாற்காலி இல்லாத போது) GO UPWARDS
9. – எல்லோரையும் உயர்த்திவிட்டுத் தான் மட்டும் உயராத ஒரு மரச் சட்டம்


answers

| எ | ன் | அ | க | வை | |
| ப் | |||||
| உ | ப் | ப | ரி | கை | |
| ல | ர் | ல | க | ||
க | ச | ர | ப | ம் | |
நா | க | ம் | ப | ||
| டு | ப | ர் | |||
| க | ப | ந் | த | ன் | |
| ள் | த | ணி | |||
| சூ | ர் | சு | ஏ |
குறுக்கே
என் அகவை– ,உப்பரிகை,கல,சரபம், நாகம்,கபந்தன்
சூர்,ஏசு
கீழே
அப்பர்,உலகநாடுகள்,கம்பர்,சம்பந்தர்,பலகை,ஏணி.
குறுக்கே
1என் அகவை- என் வயது
3.உப்பரிகை- மேல் தளம், பால்கனி
4.கல-சேர், ஒன்று சேர்
5.சரபம்- எட்டுகால் மிருகம், தத்துக்கிளி, எட்டுக்கால் புள், வரையாடு
6.நாகம்- பாம்பு
7.கபந்தன் – ராமனால் கொல்லப்பட்ட கோர உருவமுள்ள அரக்கன்
8.சூர்- தேவதை, அசுரன், அச்சம்தரும்
9.ஏசு-திட்டு, வை;பெயர்ச்சொல்லாக எடுத்த்தால் கிறிஸ்தவ மத ஸ்தாபகர்
கீழே
2.அப்பர்-சமணராகி மீண்டும் சைவரான தேவாரப் பெரியார்
3.உலகநாடுகள் — பூபியிலுள்ள தேசங்களின் தொகுப்பு
4.கம்பர்- ராமகாதை எழுதிய தமிழன்
5.சம்பந்தர்-மூன்று வயதில் ஞானப்பால் சாப்பிட்டு கவிதை மழை பொழிந்த சிறுவன்
6.பலகை- உட்கார உதவும் (நாற்காலி இல்லாத போது)
9.ஏணி- எல்லோரையும் உயர்த்திவிட்டுத் தான் மட்டும் உயராத ஒரு மரச் சட்டம்
–SUBHAM–





































































