Vedic Rishi in Indus-Sarasvati Valley
Post No. 14,362
Date uploaded in London – 8 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் திராவிட எலும்புக்கூடுகளே கிடைக்கவில்லை! கிடைத்த எல்லாம் பஞ்சாபியர் போல வாட்ட சாட்டமாக இருக்கின்றன. அதாவது குட்டையான திராவிடர்கள் இல்லை; மக்களின் உயரத்தை எலும்புக்கூடுகள் மூலம் அறிகிறார்கள்.
ஆண்களின் உயரம் சராசரி Male Average Height: 5’9″ (176 cm)
சுமார் ஆறு அடிகள்!
பெண்களின் உயரம் சராசரி – Female Average Height: 5’5″ (166 cm)
****
பெண்களே அதிகம் !
கிடைத்த எலும்புக்கூடுகள்- 260
பெண்கள் -ஆண்கள் விகிதாசாரம் 122-100
122 பெண்கள் இருந்தால் நூறு ஆண்கள்தான் இருந்திருக்கிறார்கள்!
டி என் ஏ DNA சோதனை
அங்குள்ள எலும்புக்கூடுகள் மரபணுக்களை Deoxyribonucleic Acid (DNA) சோதித்தத்தில் அவர்கள் பாரசீகம் எனப்படும் ஈரானியர்கள் என்பது தெரிகிறது . அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பே இல்லை என்பதை இதுவும் காட்டுகிறது .
What race were the Indus Valley people?
Genetically, the ancient Indus Valley people were composed of a primarily Iranian hunter-gatherers (or farmers) ancestry, with varying degrees of ancestry from local hunter-gatherer groups.
Tiger Goddess in Indus-Sarasvati Valley
மூன்று குற்றவாளிகள்
ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர், எர்னஸ்ட் மகே என்ற மூன்று வெள்ளைக்காரர்கள் சிந்துவெளி நகரங்களான மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்து அவசரப்பட்டு தத்துப்பித்து என்று உளறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தும் அபத்தம், சுத்த கட்டுக்கதை என்பது இப்போதைய ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மொஹஞ்சசதாரோவில் ஒரே இடத்தில் முப்பதுக்கும் மேலான எலும்புக்கூடுகள் கிடைத்தவுடன் இந்திரனே குற்றவாளி என்று உளறினார்கள் இது பொய் என்பது அவர்களுடைய டி என் ஏ , DNA, சோதனையில் தெரிந்துவிட்டது .
அது திராவிட நாகரீகம் என்றும் உளறினார்கள்; இப்போது அவர்கள் ஆரியர்களான ஈரான் நாட்டுகாரர்கள் என்பது தெரிந்துவிட்டது
அங்கு லிங்கம் வழிபட்டது என்று சொன்னார்கள்; அவை லிங்கம் யோனி கற்கள் இல்லை என்றும் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்
அங்கு பசுபதி முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள்; அது போல மிருகங்கள் சூழ்ந்த தெய்வ உருவம் துபாய் , பஹ்ரைன் முதலிய இடங்களிலும் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல அயர்லாந்து தெய்வம், க ண்டெர்ஸ்ட்ர்ப் பாத்திரம் ஆகியவற்றிலும் இது போல பசுக்கள்/ பிராணிகள் சூழ்ந்த தெய்வங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ஆரிய தெய்வங்கள் என்றும் தெரிய வந்துள்ளன.
Two Ghosts in Indus- Sarasvati River Civilization
பெண்கள் தொகை ஏன் அதிகம், ஈரானிய, DNA
மரபணு ஏன் இருக்கிறது என்பதற்கெல்லாம் சப்பைக்கட்டுகளே அதிகம்; உண்மை தெரியாது ஆரியர் தாக்குதலில் திராவிட ஆண்கள்தான் அதிகம் இறந்திருக்க வேண்டும்; அங்கோ திராவிடர்களும் இல்லை! அதிக ஆண்களும் இல்லை!!
பொதுவாக தொல்பொருட் துறை அறிஞர்கள், கிடைத்ததை அப்படியே மக்கள் முன் வைப்பார்கள்; பிறகு அதே காலத்திய விஷயங்களை ஒப்பிட்டு இப்படியும் இருக்கலாம் என்பார்கள் ஆனால் மூன்று முட்டாள்களும் இதைச் செய்யத் தவறினர்; உளறிக்கொட்டி கிளறி மூடினார்கள்.
இதற்குப் பின்னர் — நீண்ட இடைவெளிக்குப் பின்னர்– சோவியத் பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழி அமைப்பினைச் சேர்ந்தது என்றார்கள்; அதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
மூன்று வெள்ளைக்கார முட்டாள்கள எல்லோரையும் திசை திருப்பி விட்டதால், இன்று வரை யாராலும் எழுத்துக்களை படித்து அறிய முடியவில்லை.
****
African Black Womani n Indus- Sarasvati River Civilization
இதனால் கிடைக்கும் பாடம் என்ன?
திராவிட- ஆரிய என்ற இன வாத சொற்கள் சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கி யத்தில் இல்லை. ஆரியர் என்பதை இமயமலை முனிவர்களுக்கும் சிவிலைஸ்ட் – நாகரீகம் மிக்கோர் – என்பதற்கும் வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பயன்படுத்தியுள்ளன . பிற்காலத்தில் வடக்கு என்பதற்கும் இந்தச் சொல் பயன்பட்டது .
எல்லாவற்றையும் விட வேடிக்கை!!! தமிழனுக்கு சிந்து நதியே தெரியாது ; கங்கை நதியை நிறைய இடங்களில் போற்றும் சங்கப்புலவர்களுக்கு சிந்து என்ற பிரதேசமே தெரியாது ; சிந்து- சரஸ்வதி நதிகள் வேதங்களில் மட்டுமே உள்ளன.
இந்த ஆரிய -திராவிட என்ற மாக்ஸ்முல்லர்- கால்டு வெல் கும்பலின் சொற்களை மறந்து சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.
இதுவரை நான் சிந்துவெளி நாகரீகம் பற்றி இருபது- முப்பது புஸ்தகங்களைப் படித்துவிட்டேன். இவர்களில் சிறந்த புஸ்தகம் எழுதிய அஸ்கோ பர்போலாவையும் ASKO PARPOLA- DECIPHERING THE INDUS SCRIPT லண்டனில் சந்தித்து அவரது சொற்பொழிவினைக் கேட்டேன்; அவர் எழுதிய புஸ்தகத்தைப் புகழ் ந்துவிட்டு “வாட் ஐஸ் தி லேட்டஸ்ட் நியூஸ்” WHAT IS THE LATEST NEWS? என்றும் கேட்டேன்; இதுவரை ஒன்றும் இல்லை என்றார் .
அவர் எழுதிய புஸ்தகத்தில் கடைசி பக்கத்தில் எழுதிய விஷயம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
“ஒருவேளை, நமது காலத்தில், இந்த சிந்து சமவெளி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியாமலேயே போய்விடலாம்”.
நாட்டைப் பிரிக்க எண்ணிய மூன்று வெள்ளைக்காரர்களும், நாட்டைக் கைப்பற்ற எண்ணிய சோவியத் கம்யூனிஸ்ட்டுகளும், சொன்ன ஆரிய திராவிட வாதங்களை மறந்து ஆராய்ந்தால் ,உண்மை வெளிப்படலாம். இதுவரை ஐம்பதுக்கும் மேலான கோணங்களில் இந்த எழுத்துக்களுக்கு விளக்கம் கூறியுள்ளார்கள்.
FATHER HERAS COMEDY
காமடி – நகைச்சுவை வேண்டும் என்போர் ஹீராஸ் பாதிரியார் சொன்ன மொழிபெயர்ப்புகளைப் படிக்கலாம். அவர் எப்படியாவது தமிழர்களை கிறிஸ்தவ மதத்தில் சேர்த்துவிடலாம் என்று எட்டுக்கட்டினார்; அவர் பாச்சா பலிக்கவில்லை .
பாபா அணுசக்தி கேந்திர BARC விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியும் வற்றிப்போன சரஸ்வதி நதியின் நாசா NASA விண்வெளி அமைப்பு புகைப்படங்களும், இவை தமிழர்களுக்கு எல்லாம் முந்தியவை என்பதைக் காட்டுகின்றன.
இறுதியாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும், சிந்துவெளிக்கும் முந்திய கற்கால நாகரீகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மத்திய பிரதேசத்தில் நடுக்காட்டிற்குள் பல்லாயிரம் ஆண்டுப் பழமையான பீம்பேட்கா பழங்குடி மக்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு பழங்குடி மக்கள் சூட்டிய பெயர் பீமனின் பாறைகள்!
****
லண்டன் சுவாமிநாதன் எழுதிய முந்தைய கட்டுரைகள்
சிந்து சமவெளி | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை.
https://tamilandvedas.com › சிந…
5 Mar 2020 — ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் …
“சிந்து சமவெளி” நாகரீகம் பெயரை மாற்றுக!!!
https://tamilandvedas.com › சிந…
29 Mar 2014 — ஹரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் மாவட்டம் உள்ளது. அங்கே ராகிகாரி என்னும் இடத்தில் இரண்டு பெரிய மணல் மேடுகள் உள்ளன. இவைகளை முறையாகத் தோண்டத் துவங்கிவிட்டனர். இது வரை சிந்து சமவெளி எழுத்துகளுடன் சில சின்னங்கள் கிடைத்திருக்கின்றன …
https://tamilandvedas.com › சிந…
6 Sept 2014 — தேள்— ஒரு மர்ம தெய்வம்! சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012 சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13) கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை …
https://tamilandvedas.com › சிந…
16 Aug 2013 — சிந்து சமவெளியில் பல விநோதமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது. புலிப் பெண் முத்திரை, பேய் முத்திரை, ஆடு, நரபலி முத்திரை, சப்தமாதா முத்திரை, மிருகங்கள் சூழ்ந்து நிற்கும் (பசுபதி) ஒரு கடவுள் முத்திரை, யானை மீது இந்திரன் போல …
சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு!
https://tamilandvedas.com › சிந…
10 May 2014 — சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம். சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று …
சிந்து சமவெளியில் இருப்பது சூரியனா இந்திரனா …
https://tamilandvedas.com › சிந…
20 Feb 2020 — இப்போது இந்த ஜூபிடர் என்னும் சக்கரத்தாழ்வாரை சிந்து சமவெளி யானை மீதான உருவத்துடன் ஒப்பிடுவோம் ; அவர் தலை மீது காட்டப்பட்ட சக்கரத்தை சூரியன் என்று கொள்ளுவோம். கிணற்றில் கல் விழுந்துவிட்டது………….. INDRA. புதிருக்கு விடையும் …
சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி …
https://tamilandvedas.com › சிந…
6 Nov 2014 — சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் …
சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!!
https://tamilandvedas.com › சிந…
17 Apr 2015 — சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன். soma filter. சிந்து சமவெளி சோமரச வடிகட்டி. 1.கந்தர்வ …
https://tamilandvedas.com › tag
சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ” …
சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!
https://tamilandvedas.com › சிந…
16 Feb 2015 — Research Article No.1653; Dated 16th February 2015. சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25 கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது …
சிந்து சமவெளியின் “கொம்பன்” யார்? (Post No. …
https://tamilandvedas.com › சிந…
12 Apr 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை …
சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர …
https://tamilandvedas.com › சிந…
1 Feb 2019 — Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!
https://tamilandvedas.com › சிந…
28 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!! … சிந்து சமவெளி தகல்களுடன் ஒப்பிட்டால் மேலும் பல உண்மைகள் வெளியாகும்.
சிந்து சமவெளி | Tamil and Vedas | Page 2
https://tamilandvedas.com › tag
20 Oct 2014 — ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் …
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி
https://tamilandvedas.com › சிந…
1 Nov 2012 — சிந்து சமவெளியில் ஒருமுத்திரையில் ஒரு ஆள் ஒரு தெய்வத்தின் முன்னால் மண்டிபோட்டு உடகார்ந்திருக்கிறார். அவர் பக்கத்தில் பூதாகரமான ஒரு
https://tamilandvedas.com › tag
2 Aug 2016 — சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில் காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் …
https://tamilandvedas.com › tag
சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் அவர்கள் பின்பற்றிய
https://tamilandvedas.com › tag
1 Nov 2014 — கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும்.
https://tamilandvedas.com › tag
10 May 2014 — சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம். சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று …
https://tamilandvedas.com › tag
27 Jan 2015 — … சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோ, ஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
https://tamilandvedas.com › tag
29 Mar 2014 — அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. … முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர்.
https://tamilandvedas.com › tag
27 Jan 2015 — … ஒரு சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோ, ஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
https://tamilandvedas.com › tag
அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. … இதுவரை இரண்டாயிரம் இடங்களில் இந்த மாதிரி சின்னங்கள் கிடைத்துவிட்டன. முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர்.
https://tamilandvedas.com › tag
12 Apr 2021 — இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும். “ …
https://tamilandvedas.com › tag
1 Jun 2015 — மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி. … ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?
https://tamilandvedas.com › tag
இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா
https://tamilandvedas.com › tag
31 Mar 2021 — பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும். “பசுபதி”
சிந்து வெளி: தமிழர்கள் அறிவைச் சோதிக்க இதோ ஒரு பரீட்சை(Post.9443)
Post No. 9443
Date uploaded in London – –31 MARCH 2021
—subham—
Tags-சிந்துவெளி நாகரீகத்தில் , திராவிட எலும்புக்கூடுகள், சரஸ்வதி நதி ,ஆரிய ஈரானியர்கள் , டி ஏன் எ சோதனை முடிவுகள்