Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025), I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.
Here are the pictures
Fishing,
Blue bottle jelly fish
Highest steps,
Thank God, there is another road up above this highest staircase
Anzac Bridge, one of the forty bridges in Sydney
Mighty Pacific Ocean, Austrlia’s East Coast
Blue bottle jelly fish that invades Australian east coast during summer
london swaminathan’s foot steps on Sands of Time, Australia , February 2025
Our boating Expedition that did not work
Picking sea shells
Dolphin Watching Ferry Trip
Sea shells we picked and the Sea Shells we found in Guest House we hired
Building Sand castles
Big sea weeds air bulbs; god given gift for them to travel long distance and occupy newer lands (like whitemen)
Every week a new restaurant
–Subham—
Tags- Australian ,Titbits, Part 3, Fishing, Blue bottle jelly fish, Highest steps,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part three
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலக மக்களின் அறிவுக்கு ஸம்ஸ்க்ருத மொழி அளித்த விஷயங்கள் அனைத்தையும் யாரும் அளவிட முடியாது ; ஆயினும் தொட்டுக்காட்ட முடியும் ; இவை அனைத்தையும் படித்தவர்களும் எவருமிலர் .
நான் சங்க இலக்கியத்தின் பதினெட்டு நூல்களையும் திருக்குறளையும் சிலப்பதிகாரம் மணிமேகலை , கம்பராமாயணம் முழுவதையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் நாற்பது ஆண்டுகளில் படித்து முடித்தேன் ஆகையால் ஓரளவுக்கு தமிழ் இலக்கியத்தைப் படித்ததாகச் சொல்ல முடியும் .
சம்ஸ்க்ருத இலக்கியத்தில் எல்லா சப்ஜெக்டுகளும் உள்ளன. ஆகையால் எல்லோரும் படித்திருக்க முடியாது ; சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் .
****
வேதங்கள்
நான்கு வேதங்களையும் படித்தவர்களை சதுர்வேதி என்பார்கள்; இப்போது இந்தப் பெயரை மட்டுமே காணலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அப்படி நான்கு வேதங்களையும் படித்தவர்கள் அல்ல. நான் ரிக்வேத தமிழ் மொழிபெயர்ப்பை மட்டுமே படித்தேன்; ஒரிஜினலைப் படிக்கும் அளவுக்கு சம்ஸ்க்ருத ஞானம் இல்லை . இவைகளில் என்ன இருக்கிறது ? என்று பலரும் கேட்கலாம். இவற்றின் பொருளை வீட மந்திர ஒலிக்கே மஹிமை என்பது பெரியோர்களின் வாதம் ; ஆகையால்தான் பாரதியாரும் சொன்னார் – நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு – என்று.
****
உபநிஷத்துக்கள்
இதை வேதத்தின் அந்தம் = வேதாந்தம் என்பார்கள்; அதாவது நான்கு வேதங்களின் துணிபு, முடிவு; சாரம் என்று பொருள்; உலகத்தின் மிகப்பெரிய தத்துவங்கள் இதில்தான் உள்ளன. உலகத்திலுள்ள எந்தத் தத்துவ ஞானியின் வசனங்களையும் இதில் காணலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் முன்னால் தோன்றியவை உபநிஷத்துக்கள் ; அதனால்தான் பாரதியும் சொன்னார்
“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இது போலே”– என்று
முக்கிய உபநிடதங்கள் எட்டுதான்; அவைகளையும் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புக்களில்தான் படிக்க முடிகிறது; ஏனெனில் நிறைய சம்ஸ்க்ருத மொழி ஞானம் அவசியம்
புராண இதிகாசங்கள். முழுவதையும் படித்தவர்களை நான் கண்டதே இல்லை. இவைகளில் ஏதெனும் ஒண்றினைப் படித்தவர்களைக் கண்டுள்ளேன்.
இரண்டு இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திலுள்ள எல்லா ஸ்லோகங்களையும் படித்த அனந்த ராம தீட்சிதர் மதுரை மீனாட்சி கோவிலில் நடத்திய உபன்யாசங்களை ஓரு நாள் விடாமல் கேட்டேன்; ஆயினும் என்னால் ஆங்கிலத்தில்தான் ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்பினை படிக்க முடிந்தது .
இந்த இடத்தில், எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் புத்தக முன்னுரையிலேயே சொன்ன விஷயத்தை நினைவுபடுத்துகிறேன் உலகில் எந்த ஒரு நூலின் மொழிபெயரப்பும் அந்த ஒரிஜினலை– மூலத்தைக் கொண்டுவரவே முடியாது; கருத்துக் செறிவினை அளிக்கலாம். ஆனால் ஒரிஜினலில் உள்ள இலக்கிய நயத்தை, சொற் பிரயோகத்தை, எதுகை மோனையை அளிக்கவே முடியாது .
எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்வேன். என்னிடம் பாரதியார் பாடல்கள் தமிழிலும் ஆங்கில மொழி பெயர்ப்பில்லும் உள்ளன. தமிழறிந்த தமிழனுக்கு அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உப்பு இல்லாப் பண்டம் ஆகும் பஜ்ஜி- வடை- போண்டா- வெண்பொங்கலை உப்புப் போடாமல் உங்கள் இலையில் பரிமாறினால் எப்படி முகம் சுழிப்பீர்கள்? நினைத்துப் பாருங்கள் நான் படித்தது எல்லாம் ஆங்கில ராமாயணமே !
அடுத்த இதிகாசமான மஹாபாரதத்தில் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் ஒரிஜினலில் படித்தார்களைக் கண்டதில்லை. மதுரை மீனாட்சி கோவில் ஆடி வீதியில் புலவர் கீரன் நிகழ்த்திய சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன் ஆயினும் சம்ஸ்க்ருத ஸ்லோககங்களை அவர் சொன்னதாக நினைவில்லை.
க்ரிட்டிக்கல் எடிஷன் என்று ஒரிஜினலை நூலாக வெளியிட்ட வடக்கத்தி ஆட்களும், ஆங்கிலேயர்களும் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் பார்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எடிட்டர்– ப்ரூப் ரீடர்களே!!
18 புராணங்களையும் படித்தவர்களைப் பார்க்கவே முடியாது; ஏனெனில் அவைகளில் எட்டு லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன; அவற்றிலுள்ள ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை நாம் ஒரிஜினலில் பார்த்திருக்கலாம்; அவற்றிலுள்ள நூற்றுக் கணக்கான கதைகளைப் படித்திருக்கலாம். ஆயினும் ஒரிஜினல் எட்டு லட்சம் ஸ்லோகங்களைப் படித்தவர்கள் இக்காலத்தில் இல்லை; ஆதி சங்கரர் போல சிலர் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். நமது காலத்தில் காஞ்சிப் பெரியவர் (1894-1994) போல சிலர் படித்திருக்கலாம்; உறுதியாகச் சொல்வதற்கில்லை .
ஆக புராண இதிகாசங்கள் உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும்; குறிப்பாக மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதை, யக்ஷப் பிரச்னம் என்னும் பேயின் கேள்வி பதில்கள், உபாக்கியானங்கள், விதுர நீதி முதலியவை மிகவும் பிரசித்தம் ஆகும் .
பகவத் கீதை என்ற நூல் மேலை உலகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் செல்வாக்கினையும் சொல்லி மாளாது ; உலகத்திலுள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் அது வந்துவிட்டது .
நான் பாரதீய வித்யா பவன் நடத்திய பகவத் கீதையில் பதினெட்டு அத்யாயயங்களையும் முடித்து சர்ட்டிபிகேட் வாங்கினேன்; எழுநூறு ஸ்லோகங்களையும் சம்ஸ்க்ருதத்தில் படித்தேன்
யாரும் செய்யாத ஒரு பணியையும் செய்தேன்; தமிழில் பகவத் கீதை சொற்களை (TAMIL WORD INDEX FOR BHAGAVAD GITA) மொழி பெயர்ப்புடன் இதே பிளாக்கில் அறுபது கட்டுரைகளில் வெளியிட்டேன்; பெரிய பணியைச் செய்துவிட்டதாக மகிழ்ந்தேன் ; இது மஹாபாரதத்தில் ஒரு சிறிய பகுதியே; ஆனாலும் இந்து மதத்தின் ஜூஸ் இது .
அனைவரும் சித்பவானந்தர் அல்லது ராமகிருஷ்ணா மடம் அண்ணா எழுதிய கீதை புஸ்தகங்களைப் படிக்கவேண்டுகிறேன்
எடிமாலஜி (ETYMOLOGY) எனப்படும் சொற்பிறப்பியலை யாஸ்கர் என்பவர் 2800 ஆண்டுகளுக்கு முன்னரே நிருக்தம் என்ற நூலாக நமக்குத் தந்தார் ; அப்போதே மொழி ஆராய்ச்சியில் இந்துக்கள் ஈடுபட்டிருந்தால், அவர்கள் எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையவர்கள் என்பது தெரியும்
அதற்கு அடுத்தபடியாக பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னதாக உலகின் முதல் இலக்கண நூலை அஷ்டாத்யாயீ என்னும் நூலினை நமக்கு அளித்தார்; உலகம் வியக்கும் வண்ணம் சுருக்க மொழியில் நாலாயிரம் இலக்கண சூத்திரங்களை அளித்தார்; சுமார் மூவாயிரம் ஆண்டுளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழி அடைந்த முன்னேற்றத்தை நாம் காண முடிகிறது.
கடவுள் புண்ணியத்தில் டாக்டர் கே மீனாட்சி எழுதிய மூன்று தொகுதி மொழிபெயர்ப்பு கிடைத்தது அதைப் பலமுறை படித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினேன்.
பாணினியின் இலக்கணத்துக்கு பதஞ்சலி எழுதிய .மஹா பாஷ் யத்தை– மிகப்பெரிய நூல்- தொட்டுக்கூடப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை இதன் காலமொன்றுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது இந்த நூல்.
உலகில் அகராதியை மனப்பாடம் செய்யும் வழக்கமும் இந்துக்களிடையே உண்டு; சம்ஸ்க்ருத வேற்றுமைகளை மனப்பாடம் செய்யும் வழக்கமும் இந்துக்களிடையே உண்டு உலகின் முதல் நிகண்டு நூல் அமரகோஷம். இதை நாங்கள் மாலை நேர இலவச வகுப்புகளில் வாத்தியார் சொல்லச் சொல்ல திரும்பச் சொல்வோம். முதல் இரு நூறு வரிகள் எனக்கும் என் தம்பிக்கும் மனப்பாடம்; வாத்தியாரின் உடல்நலக்குறைவால் சம்ஸ்க்ருத வகுப்பு மூடப்பட்டது; இருந்தபோதும் அதையும் வேற்றுமை விகுதிகளைக் கூறும் சப்த மஞ்சரியையும் அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வோம்.
மொழி இயலில் மூவாயிரம் ஆண்டுகளில் இந்துக்கள் கண்ட புதுமைகளை கிரேக்க, பாரசீக, சீன, தமிழ், லத்தீன் மொழிகளில் காண முடியாது !
****
உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம்
அட , சம்ஸ்க்ருதம் செக்ஸ் என்னும் பாலியலைக் கூட விடவில்லை ; உலகின் முதல் செக்ஸ் புஸ்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் அவரது காம சூத்திர நூல் மேலை உலகத்தில் விற்பனையில் இளைஞர்களிடையே சக்கைப்போடு போடுகிறது ; நானும் லண்டனில் வாங்கினேன்; ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்புதான். இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கஜுரோஹா கோவிலில் இதை ஆயிரக்கணக்கான சிறபங்களாக வடித்தனர்; அதிலும் நாம்தான் முதல்!
****
காளிதாசன் செய்த அற்புதம் …………………………….
தொடரும்
—subham—
Tags – சம்ஸ்க்ருத மொழி, உலகிற்கு அளித்த, நன்கொடை, சின்ன ‘சர்வே’, Part 1
நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள்கடலைக் கழிமினே
பாடல் எண் 2736, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசம் முற்றவும்
நற்பாலுக்கு உத்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!
பாடல் எண் 3381, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
Aurobindo
It was not at all Rama’s business to establish the spiritual stage of that evolution—so he did not at all concern himself with that. His business was to destroy Ravana and to establish the Ramarajya—in other words, to fix for the future the possibility of an order proper to the sattwic civilised human being who governs his life by the reason, the finer emotions, morality or at least moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of humour, the sense of domestic and public order, to establish this in a world still occupied by anarchic forces, the Animal Mind and the powers of the vital Ego making its own satisfaction the rule of life, in other words, the Vanara and the Rakshasa. This is the meaning of Rama and his life-work and it is according as he fulfilled it or not that he must be judged as Avatar or no Avatar.
……Finally it was Rama’s business to make the world safe for the ideal of the sattwic human being by destroying the sovereignty of Ravana, the Rakshasa menace. All this he did with such a divine afflatus in his personality and action that his figure has been stamped for more than two millenniums on the mind of Indian culture and what he stood for has dominated the reason and idealising mind of man in all countries — and in spite of the constant revolt of the human vital is likely to continue to do so until a greater Ideal arises
MAHATMA GANDHIJI
GANDHIJIstated, “I have accepted all the names and forms attributed to God as symbols denoting one formless omnipresent Ram. To me, therefore, Ram described as the Lord of Sita, son of Dasharatha is the all powerful essence whose name, inscribed in the heart, removes all suffering, mental, moral and physical.”
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சிவபிரான் கூறுவது:
ஆயிரம் திரு நாமங்களுக்கு ராம நாமம் சமம்!
ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரானனே
ஶ்ரீ ராமரின் உறுதி மொழி
இறுதியாக ஶ்ரீ ராமர் அளிக்கும் உறுதி மொழியைப் பார்ப்போம்.
“நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று ஒருமுறை கூறி விட்டால் என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் அபயம் அளிப்பேன். இதுவே எனது விரதம்”.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
part two
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
My grandsons, son, my wife and my dautgher in law were far ahead of me.
I visited one or two rain forests in New South Wales state of Australia. We, in a group, walked through the rain forest in the early weeks of 2025. Our destination was a water fall up above the mountains. Though I struggled to climb, I achieved the target with the help of encouraging words from my relatives and friends. In fact, taking pictures along the route lifted my spirit.
I took lots of pictures in Minnamurra Rain forest. Some of them are already posted in my blogs. Here I post more pictures.
****
A rainforest is a forest characterized by high annual rainfall, typically receiving over 70 inches (180 centimetres) of rain per year, and is known for its dense, lush vegetation and rich biodiversity.
Rainforests are defined by their consistently high levels of precipitation, which supports the growth of a wide variety of plants and animals.
The abundant rainfall and warm temperatures create an environment where trees and other plants thrive, leading to a dense, often multi-layered canopy.
Rainforests are known for their incredible biodiversity, meaning they are home to a vast array of plant and animal species, many of which are found nowhere else on Earth.
Tropical Rainforests: These are found near the equator in the tropics, characterized by warm temperatures and high humidity.
Rainforests play a crucial role in regulating the Earth’s climate, absorbing carbon dioxide and releasing oxygen, and are vital for maintaining the planet’s biodiversity.
Some of the world’s largest rainforests include the Amazon rainforest in South America and the Congo rainforest in Africa.
Rainforests are forests characterized by a closed and continuous tree canopy, moisture-dependent vegetation, the presence of epiphytes and lianas and the absence of wildfire. Liana is a woody climbing plant that hangs from trees, especially in tropical rainforests.
Epiphyte is a plant that grows on another plant, especially one that is not parasitic, such as the numerous ferns, bromeliads, air plants, and orchids growing on tree trunks in tropical rainforests.
The lianas reminded me of Tarzan and Phantom comics. Tarazon used to jump from one tree to another with the help of giant climbers (lianas).
Walking through the forests gives utter peace. But the cicadas’ noise is unbearable in some places. The smell of the green plants is very pleasant.
Few of us saw the rare lyre birds in the forest. Animals re not seen in daytime. It took three hours for us to complete the trip -up and down. Thank God, there is no monkey problem in the forests!
Because the forests become dark without sunlight no one is allwed after 4 pm.
I carried London Mitraseva bag to many palces giving wide publicity to the charity.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் திராவிட எலும்புக்கூடுகளே கிடைக்கவில்லை! கிடைத்த எல்லாம் பஞ்சாபியர் போல வாட்ட சாட்டமாக இருக்கின்றன. அதாவது குட்டையான திராவிடர்கள் இல்லை; மக்களின் உயரத்தை எலும்புக்கூடுகள் மூலம் அறிகிறார்கள்.
ஆண்களின் உயரம் சராசரிMale Average Height: 5’9″ (176 cm)
சுமார் ஆறு அடிகள்!
பெண்களின் உயரம் சராசரி – Female Average Height: 5’5″ (166 cm)
****
பெண்களே அதிகம் !
கிடைத்த எலும்புக்கூடுகள்- 260
பெண்கள் -ஆண்கள் விகிதாசாரம் 122-100
122 பெண்கள் இருந்தால் நூறு ஆண்கள்தான் இருந்திருக்கிறார்கள்!
டி என் ஏ DNA சோதனை
அங்குள்ள எலும்புக்கூடுகள் மரபணுக்களை Deoxyribonucleic Acid (DNA) சோதித்தத்தில் அவர்கள் பாரசீகம் எனப்படும் ஈரானியர்கள் என்பது தெரிகிறது . அவர்களுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பே இல்லை என்பதை இதுவும் காட்டுகிறது .
What race were the Indus Valley people?
Genetically, the ancient Indus Valley people were composed of a primarily Iranian hunter-gatherers (or farmers) ancestry, with varying degrees of ancestry from local hunter-gatherer groups.
Tiger Goddess in Indus-Sarasvati Valley
மூன்று குற்றவாளிகள்
ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர், எர்னஸ்ட் மகே என்ற மூன்று வெள்ளைக்காரர்கள் சிந்துவெளி நகரங்களான மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்து அவசரப்பட்டு தத்துப்பித்து என்று உளறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தும் அபத்தம், சுத்த கட்டுக்கதை என்பது இப்போதைய ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மொஹஞ்சசதாரோவில் ஒரே இடத்தில் முப்பதுக்கும் மேலான எலும்புக்கூடுகள் கிடைத்தவுடன் இந்திரனே குற்றவாளி என்று உளறினார்கள் இது பொய் என்பது அவர்களுடைய டி என் ஏ , DNA, சோதனையில் தெரிந்துவிட்டது .
அது திராவிட நாகரீகம் என்றும் உளறினார்கள்; இப்போது அவர்கள் ஆரியர்களான ஈரான் நாட்டுகாரர்கள் என்பது தெரிந்துவிட்டது
அங்கு லிங்கம் வழிபட்டது என்று சொன்னார்கள்; அவை லிங்கம் யோனி கற்கள் இல்லை என்றும் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்
அங்கு பசுபதி முத்திரை கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள்; அது போல மிருகங்கள் சூழ்ந்த தெய்வ உருவம் துபாய் , பஹ்ரைன் முதலிய இடங்களிலும் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல அயர்லாந்து தெய்வம், க ண்டெர்ஸ்ட்ர்ப் பாத்திரம் ஆகியவற்றிலும் இது போல பசுக்கள்/ பிராணிகள் சூழ்ந்த தெய்வங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவை ஆரிய தெய்வங்கள் என்றும் தெரிய வந்துள்ளன.
Two Ghosts in Indus- Sarasvati River Civilization
பெண்கள் தொகை ஏன் அதிகம், ஈரானிய, DNA
மரபணு ஏன் இருக்கிறது என்பதற்கெல்லாம் சப்பைக்கட்டுகளே அதிகம்; உண்மை தெரியாது ஆரியர் தாக்குதலில் திராவிட ஆண்கள்தான் அதிகம் இறந்திருக்க வேண்டும்; அங்கோ திராவிடர்களும் இல்லை! அதிக ஆண்களும் இல்லை!!
பொதுவாக தொல்பொருட் துறை அறிஞர்கள், கிடைத்ததை அப்படியே மக்கள் முன் வைப்பார்கள்; பிறகு அதே காலத்திய விஷயங்களை ஒப்பிட்டு இப்படியும் இருக்கலாம் என்பார்கள் ஆனால் மூன்று முட்டாள்களும் இதைச் செய்யத் தவறினர்; உளறிக்கொட்டி கிளறி மூடினார்கள்.
இதற்குப் பின்னர் — நீண்ட இடைவெளிக்குப் பின்னர்– சோவியத் பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இது திராவிட மொழி அமைப்பினைச் சேர்ந்தது என்றார்கள்; அதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
மூன்று வெள்ளைக்கார முட்டாள்கள எல்லோரையும் திசை திருப்பி விட்டதால், இன்று வரை யாராலும் எழுத்துக்களை படித்து அறிய முடியவில்லை.
****
African Black Womani n Indus- Sarasvati River Civilization
இதனால் கிடைக்கும் பாடம் என்ன?
திராவிட- ஆரிய என்ற இன வாத சொற்கள் சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கி யத்தில் இல்லை. ஆரியர் என்பதை இமயமலை முனிவர்களுக்கும் சிவிலைஸ்ட் – நாகரீகம் மிக்கோர் – என்பதற்கும் வேதங்களும் சங்கத் தமிழ் நூல்களும் பயன்படுத்தியுள்ளன . பிற்காலத்தில் வடக்கு என்பதற்கும் இந்தச் சொல் பயன்பட்டது .
எல்லாவற்றையும் விட வேடிக்கை!!! தமிழனுக்கு சிந்து நதியே தெரியாது ; கங்கை நதியை நிறைய இடங்களில் போற்றும் சங்கப்புலவர்களுக்கு சிந்து என்ற பிரதேசமே தெரியாது ; சிந்து- சரஸ்வதி நதிகள் வேதங்களில் மட்டுமே உள்ளன.
இந்த ஆரிய -திராவிட என்ற மாக்ஸ்முல்லர்- கால்டு வெல் கும்பலின் சொற்களை மறந்து சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.
இதுவரை நான் சிந்துவெளி நாகரீகம் பற்றி இருபது- முப்பது புஸ்தகங்களைப் படித்துவிட்டேன். இவர்களில் சிறந்த புஸ்தகம் எழுதிய அஸ்கோ பர்போலாவையும் ASKO PARPOLA- DECIPHERING THE INDUS SCRIPT லண்டனில் சந்தித்து அவரது சொற்பொழிவினைக் கேட்டேன்; அவர் எழுதிய புஸ்தகத்தைப் புகழ் ந்துவிட்டு “வாட் ஐஸ் தி லேட்டஸ்ட் நியூஸ்”WHAT IS THE LATEST NEWS? என்றும் கேட்டேன்; இதுவரை ஒன்றும் இல்லை என்றார் .
அவர் எழுதிய புஸ்தகத்தில் கடைசி பக்கத்தில் எழுதிய விஷயம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
“ஒருவேளை, நமது காலத்தில், இந்த சிந்து சமவெளி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கமுடியாமலேயே போய்விடலாம்”.
நாட்டைப் பிரிக்க எண்ணிய மூன்று வெள்ளைக்காரர்களும், நாட்டைக் கைப்பற்ற எண்ணிய சோவியத் கம்யூனிஸ்ட்டுகளும், சொன்ன ஆரிய திராவிட வாதங்களை மறந்து ஆராய்ந்தால் ,உண்மை வெளிப்படலாம். இதுவரை ஐம்பதுக்கும் மேலான கோணங்களில் இந்த எழுத்துக்களுக்கு விளக்கம் கூறியுள்ளார்கள்.
FATHER HERAS COMEDY
காமடி – நகைச்சுவை வேண்டும் என்போர் ஹீராஸ் பாதிரியார் சொன்ன மொழிபெயர்ப்புகளைப் படிக்கலாம். அவர் எப்படியாவது தமிழர்களை கிறிஸ்தவ மதத்தில் சேர்த்துவிடலாம் என்று எட்டுக்கட்டினார்; அவர் பாச்சா பலிக்கவில்லை .
பாபா அணுசக்தி கேந்திர BARC விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியும் வற்றிப்போன சரஸ்வதி நதியின் நாசா NASA விண்வெளி அமைப்பு புகைப்படங்களும், இவை தமிழர்களுக்கு எல்லாம் முந்தியவை என்பதைக் காட்டுகின்றன.
இறுதியாக தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும், சிந்துவெளிக்கும் முந்திய கற்கால நாகரீகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மத்திய பிரதேசத்தில் நடுக்காட்டிற்குள் பல்லாயிரம் ஆண்டுப் பழமையான பீம்பேட்கா பழங்குடி மக்களின் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்திற்கு பழங்குடி மக்கள் சூட்டிய பெயர் பீமனின் பாறைகள்!
சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை.
5 Mar 2020 — ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் …
29 Mar 2014 — ஹரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் மாவட்டம் உள்ளது. அங்கே ராகிகாரி என்னும் இடத்தில் இரண்டு பெரிய மணல் மேடுகள் உள்ளன. இவைகளை முறையாகத் தோண்டத் துவங்கிவிட்டனர். இது வரை சிந்து சமவெளி எழுத்துகளுடன் சில சின்னங்கள் கிடைத்திருக்கின்றன …
6 Sept 2014 — தேள்— ஒரு மர்ம தெய்வம்! சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012 சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13) கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை …
16 Aug 2013 — சிந்து சமவெளியில் பல விநோதமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது. புலிப் பெண் முத்திரை, பேய் முத்திரை, ஆடு, நரபலி முத்திரை, சப்தமாதா முத்திரை, மிருகங்கள் சூழ்ந்து நிற்கும் (பசுபதி) ஒரு கடவுள் முத்திரை, யானை மீது இந்திரன் போல …
10 May 2014 — சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம். சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று …
20 Feb 2020 — இப்போது இந்த ஜூபிடர் என்னும் சக்கரத்தாழ்வாரை சிந்து சமவெளி யானை மீதான உருவத்துடன் ஒப்பிடுவோம் ; அவர் தலை மீது காட்டப்பட்ட சக்கரத்தை சூரியன் என்று கொள்ளுவோம். கிணற்றில் கல் விழுந்துவிட்டது………….. INDRA. புதிருக்கு விடையும் …
6 Nov 2014 — சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் …
17 Apr 2015 — சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன். soma filter. சிந்து சமவெளி சோமரச வடிகட்டி. 1.கந்தர்வ …
சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ” …
16 Feb 2015 — Research Article No.1653; Dated 16th February 2015. சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25 கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது …
12 Apr 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை …
1 Feb 2019 — Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
28 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!! … சிந்து சமவெளி தகல்களுடன் ஒப்பிட்டால் மேலும் பல உண்மைகள் வெளியாகும்.
20 Oct 2014 — ஆயிரக் கணக்கான தமிழ் கல்வெட்டுகள் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் தான் துவங்கும். சிந்து சமவெளியில் நிறைய ஸ்வஸ்திகா முத்திரைகள் கிடைத்துள்ளன. வட இந்திய பிராமணர்கள் பூணுல் போடுகையில் சிறு பிள்ளைகளின் தலையை மொட்டை அடித்து தலையில் …
2 Aug 2016 — சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில் காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் …
1 Nov 2014 — கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும்.
10 May 2014 — சிந்துவெளி பிரதேசத்தில் பிராமணர் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை ஆராய்வதே இக்க் கட்டுரையின் நோக்கம். சிந்து சமவெளி என்றும் சரஸ்வதி நதி தீர நாகரீகம் என்றும் அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ ஹரப்பா நகர நாகரீகம் யாருடையது என்று …
27 Jan 2015 — … சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோ, ஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
29 Mar 2014 — அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. … முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர்.
27 Jan 2015 — … ஒரு சதுரத்துக்குள் சதுரம் உள்ளது போல முதல் எழுத்துக்கள் உள்ளன. இதுவும் மதிப்புமிக்க, திறமை மிக்க மன்னன், அரண்மனை அல்லது தலை நகரம் (மொஹஞ்சதாரோ, ஹரப்பா) என்னும் பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
அதாவது முந்தைய பெரு நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ நகரங்களைவிடப் பெரியது. … இதுவரை இரண்டாயிரம் இடங்களில் இந்த மாதிரி சின்னங்கள் கிடைத்துவிட்டன. முதலில் மொஹஞ்சதாரோ, ஹரப்பாவைத் தோண்டியதால் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரீகம் என்று பெயர் சூட்டினர்.
12 Apr 2021 — இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும். “ …
1 Jun 2015 — மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி. … ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-4-2025 ஶ்ரீ ராமநவமி தினத்தன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
ராம நாம மஹிமை! – 1
ச. நாகராஜன்
உலகெங்கிலுமிருந்து இந்த ஞானமயம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே வணக்கம், நமஸ்காரம்.
ஏராளமான நூல்கள் ராம நாமத்தின் மகிமையையும் ராமாயண இதிஹாசத்தின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.
அனைத்தின் சாரமும் கூறுவது: எல்லையற்ற மகிமை கொண்டது ராம என்ற இரண்டெழுத்துத் திருநாமம் என்பதைத் தான்.
சில நூல்களிலிருந்தும் சில பெரியோர்களின் வாக்கிலிருந்தும் எடுத்துத் தொகுக்கப்பட்ட ராம நாம மகிமை மற்றும் ராமாயணத்தின் பெருமை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்த ராமாயணத்தை பிரதி தினமும் எவனேனும் ஒரு மனிதன் பிறரைப் படிக்கச் செய்கிறான் என்றால் அவன் புத்திரர்கள் பௌத்திரர்கள் இவர்களை உடையவனாய் வைகுண்டத்தில் புனர்ஜன்மமில்லா நிலையைப் பெறுகிறான்.
ராமாயணத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் மனிதன் எந்தெந்த மனோரதத்தை விரும்புகின்றானோ அததையே ஶ்ரீ ராகவரது அனுக்ரஹத்தால் நிச்சயமாய்ப் பெறுகிறான்.
துளஸிதாஸர்
துளஸிதாஸரின் ராமசரித மானஸில் இருவரிகள் கொண்ட 6700 ஸ்லோகங்கள் உள்ளன.
அவர் கூறுகிறார்:
ஹே ரகுநாதா! உன்னுடைய ராம நாமத்தை வந்தனம் செய்கிறேன், அக்னி, சூரியன், சந்திரன் ஆகிய மூவருக்கும் ஹேது பீஜாக்ஷரங்களான “ர”, ‘ஆ” “ம” என்கிற மூன்று எழுத்துக்களின் ரூபமாக நீர் இருக்கிறீர் அல்லவோ! அந்த ராம நாமம் பிரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் ஸ்வரூபமாக இருக்கிறதல்லவா? அந்த நாமமே வேதத்திற்குப் பிராணன் அல்லவா?
“ஹே, பிரபு, நீர் நிர்குணர் என்றும், குணரஹிதர் என்றும் சொல்லப்படுகிறீர். உம்மையே உமக்கு உபமானமாகவும் உமக்கே உரியதும், மிக்க அழகானதும், காதுக்கு இனிமையானதும், கண்களுக்கு இன்பமாகவும், மனத்திற்கு குளிர்ச்சியாகவும் ஆகிய எல்லாம் ஒன்று சேர்ந்து குணக்கடலாகவும் நீர் விளங்குகிறீர் அல்லவா?
பால காண்டத்தில் 137வது ஸ்லோகம்
எந்த மஹாத்மாவினுடைய உள்ளம் சதா திருமாலாகிற ஶ்ரீ ராம பதாப்ஜங்களில் அனுரக்தமாக லயம் அடைகிறதோ, அந்த மஹாத்மா தான் ஸர்வக்ஞன். அவனே யாவற்றையும் நிச்சய புத்தியினால் அறிந்தவன். அவனுக்குத் தான் எது நியாயம், எது அநியாயம் என்று கலக்கமின்றித் தெரியும். அவன் தர்மாத்மா. அவன் ஸகல புருஷார்த்தங்களையும் மிச்சமின்றி அடைந்தவன். அவன் தான் இகத்திலும், பரத்திலும், சகல கல்யாண குணங்களின் சேர்க்கையுள்ள புண்ய ராசி; அவனே குணோத்தமன். அவனே பரம ஞானி. அவனே குலத்தின் நாயகன். அவனே பூமிக்கு விலக்ஷணமான ஆபரணம். அவனே பண்டிதன். ஹ்ருதி வேத்யனை அறிந்த மஹா வித்வான். அவனே பவித்ரமான தானங்களைச் செய்த வள்ளல். அவனே தர்ம பாராயணன். அவனே யாவராலும் போற்றத் தகுந்த குலீனன்
உத்தர காண்டத்தில் 841வது ஸ்லோகம்
கம்பர்
ராம நாம மஹிமை பற்றிக் கூறுவது:
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
கவிச் சக்கரவர்த்தி கம்பர் – கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே
– கவிச் சக்கரவர்த்தி கம்பர்
தியாகராஜ ஸ்வாமிகள்
திருவாரூரில் பிறந்த வால்மீகியின் அம்சமாகக் கருதப்படும் தியாகராஜ ஸ்வாமிகள் ஏராளமான தனது கீர்த்தனைகளில் ராம ரஹஸ்யத்தை விண்டுரைக்கிறார்.
அவர் கூறுவதில் ஒன்று:
ஹே ராமா! உன் நாமத்திற்கு ஜய மங்களம். உன் ரூபத்திற்கு ஜய மங்களம். ஆஞ்சநேயர் பற்றிப் போற்றும் உன் பாத கமலங்களுக்கு நமஸ்காரம். பட்டு வஸ்திரங்கள், நவரத்தினங்கள், நவமுக்தாஹாரங்கள் ஆகிய எல்லாவற்றுடனும் விளங்கும் உனது வக்ஷஸ்தலத்திற்கு ஜய மங்களம்.
என்னை மோஹிக்கச் செய்வதும், நளினமானதும் மந்தஸ்மிதமான முக மண்டலத்திற்கு நமஸ்காரம். பங்கஜாக்ஷியான சீதையைத் தழுவின உன் கரங்களுக்கு நமஸ்காரம்.
சுருள் சுருளாக அலைபோல திரண்டு வருவதும் எனது பாபக் கூட்டங்களை அழிப்பதுமான கரும் கேசக்கொத்துக்களுக்கு, நெற்றியில் தொங்கும் ஊர்த்வ புண்டரங்களுக்கு, முகுடாமணிக்கு,, புருவ நெற்றிக்கு,, உனது செப்புவாய் இதழ்களுக்கு, எனது தாபங்களை அடக்கின அம்ருத தாரையாகிய ஸத்யவாக்குக்களுக்கு, ப்ரணவாகாராமான விமானத்திற்கும்,, ஈஸ்வர ஜீவாத்மாவைச் சேர்த்து வைக்கும் உன் அஸ்யுத பாதரக்ஷைகளுக்கும், நாங்கள் அடிக்கடி நமஸ்காரங்கள் செய்கிறோம்.
ஶ்ரீ ராம நாமத்தின் மஹிமையைப் பற்றி அவர் கூறுகிறார்:
மனஸா!
ஶ்ரீ ராம பஜன, பர லோக ஸாதனமே
ஸ்மர, லோப, மோஹ, ஆதி பாபுலனு ஸ்மரியஞ்சதே;
ஜனன ஆதி ரோக பயாதுலசே,
ஜகமந்து கல்கு துராஸலசே,
தனய ஆதி பாந்தவுல ப்ரமசே, தகலனு ஈது
கிருதியின் பொருள்:
ஓ, மனமே!
இராம பஜனை மறுமைக்குச் சாதனம்
காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதே..
பிறவி முதலாக நோய்கள் என்னும் பெரிய பயங்களிலும், உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும், மனைவி மக்கள் முதலாக சுற்றமெனும் திகைப்பினிலும் (ராம நாமம்) சிக்க விடாது.
ராமதாபினீ உபநிடதம் விளக்கும் ராமநாம மஹிமை!
நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்றான ராமதாபினீ உபநிடதம் ராம நாம மஹிமையைப் பற்றி நன்கு விளக்குகிறது.
இது அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிடதங்களில் ஒன்று.
இதில் உள்ள சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஶ்ரீ ராமபூர்வதாபின்யுபநிஷத் என்ற முதல் பகுதியில் வருவது:
யதைவ வடபீஜஸ்த்த: ப்ராக்ருதச்ச மஹாத்ரும:!
ததைவ ராமபீஜஸ்த்தம் ஜகதேதச்சராசரம் ||
பொருள் : எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ, அப்படித்தான் ராம என்னும் பீஜத்தில் இந்த சராசர ப்ரபஞ்சம் உறைகிறது.
ஶ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத் என்ற இரண்டாம் பகுதியில் வருவது:
ஓம் யோ வை ஶ்ரீ ராமசந்த்ர: ஸ பகவான் அத்வைத ப்ரமானந்தாத்மா பூர்ப்புவஸ்தஸ்மை வை நமோ நம: |
பொருள் : எவர் ஶ்ரீ ராமச்சந்திரரோ அவர் தான் பகவான். இரண்டற்ற பரமானந்த ஆத்மா. பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் எல்லாம் அவரே. அவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
London Swaminathan’s New TAMIL book/s on Tirumanthiram! (in two volumes)
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.
Here is my latest book:
லண்டன் சுவாமிநாதனின் இரண்டு தொகுதி திருமந்திரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
முன்னுரை
திருமூலர் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் திருமந்திரம் என்ற நூலை எழுதினார் அதிலுள்ள மூவாயிரம் செய்யுட்களில் அவர் தொடாத ஆன்மீக விஷயமே இல்லை . மந்திரம், தந்திரம், எந்திரம், யோகம், ஞானம், அஷ்டமா சித்திகள் ,உபநிஷத மஹா வாக்கியங்கள் , அத்வைத சித்தாந்தம், சைவ சித்தாந்தம், அய்யனார் வரையுள்ள இந்துக் கடவுள்கள் என்று ஒரு கலைக்களஞ்சியமே எழுதிவிட்டார். சுமார் பத்து சதவிகித பாடல்களில் ஓம்கார விளக்கம் தந்துள்ளார். மேலும் காயத்ரீ மந்திரத்தை விதந்து ஓதியுள்ளார். ஆன்மீக உண்மைகளை விளக்க வருகையில் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே தாவரம், விலங்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.
ஆயினும் இரும்பைத் தங்கம் ஆக்கும்-பரிசனவேதி, அஷ்டமா சித்திகள் ஆகியன பற்றி அவர் கூறியதை செய்து காட்டும் பெரியோர்கள் இப்போது இவ்வுலகில் இல்லை. ஆயினும் அந்த விஷயங்களைப் பாதுகாப்பது நமது கடமை; எதிர்காலத்தில் ஒரு ஆதி சங்கரர் தோன்றி மீண்டும் நமது பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவார்.
திருமந்திரத்துக்கு சைவ வழியில் உரை எழுதியோர் ‘சிவ போதையில்’ உரை எழுதியதால் யாருக்கும் எளிதில் விளங்காது. அது மட்டுமல்ல. அதில் நிறைய பிழைகளும் உள்ளன. நல்ல வேளையாக டாக்டர் பி நடராசன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு நம் உதவிக்கு வருகிறது. பாடல்களின் பொருள் விளங்கவேண்டும் என்ற ஆர்வத்தில் நூல் முழுதும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியுள்ளேன். அவருக்கு நன்றி. பாடல்களுக்கு மட்டும் சைவ சித்தந்த நூல்பதிப்புக்கழக வெளியீட்டைப் பயன்படுத்தியுள்ளேன். நன்றி உரித்தாகுக.
நான் ஏன் எழுதினேன் ?
திருமூலர் ஆன்மீக செயதிகளைத் தருகையில் நிறைய புவியியல் தாவர வியல், வானவியல், இயற்பியல் உவமைகளை பயன்படுத்துகிறார். இவைகளை எல்லாம் அறிவியல் அறிந்தோர் ரசித்துப் படிக்கலாம். வேதங்களைப் போலவே ஏராளமான பாடல்களில் மறைபொருளில் பேசுகிறார். இவைகளைப் படித்துவிட்டு வெள்ளைக்காரர்கள் வேதங்களை மொழிபெயர்த்து இருந்தால் பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். திருமூலர் பசுக்களை எவ்வளவு விதங்களில் பயன்படுத்துகிறார் என்று பார்த்தால், அரவிந்த மகரிஷி வேதங்களுக்குச் சொன்ன பொருள்தான் சரி என்பது விளங்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்துக்களின் பரிபாஷையை மறைமுகமாக, மரத்தை மறைத்தது மாமத யானை முதலிய செய்யுட்கள் மூலம் உலகிற்குக் காட்டியுள்ளார் நான் அறிவியல் நோக்கில் கண்ணோட்டமிட்டது எனது சொந்தக் கருத்துக்கள். அவைகளைப் படித்து உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.