
Do you see Sri Krishna?
Written by London Swaminathan
Post No. 15,922
Date uploaded in London –27 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
26
English version with meaning in English posted separately.
தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாச: ஸம்பூத:
ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னோராப:
அத்பய ப்ருதிவீ ப்ருதிவ்யா ஒஷதய:
ஓஷதீப்யோ (அ)ன்னம் அன்னாத் புருஷ :
–தைத்ரீயோபநிஷதம் 2-1
தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாச: ஸம்பூத:
ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னோராப:
அத்பய ப்ருதிவீ ப்ருதிவ்யா ஒஷதய:
ஓஷதீப்யோ (அ)ன்னம் அன்னாத் புருஷ :
ஆகாச: = ஆகாசஹ
வாயு: = வாயுஹு
வாயோரக்னி: = அக்னி ஹி – என்று உச்சரிக்க வேண்டும் .
பொருள்
பிரம்மம் என்ற அந்த ஆத்மனிடமிருந்து நிச்சயமாகவே ஆகாசம் உண்டாயிற்று ; ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று ; வாயுவிலிருந்து அக்கினி உண்டாயிற்று ; அக்கினியிலிருந்து தண்ணீர் உண்டாயிற்று ; தண்ணீரிலிருந்து பூமி வந்தது; பூமியிலிருந்து தாவரங்கள்/ மூலிகைகள் தோன்றின ; தகவரங்களிலிருந்து உணவு உண்டானது ; உணவிலிருந்து மனிதன் உண்டானான் .
Taittiriya Upanishad (Brahmananda Valli, Chapter 2, Section 1) of the Krishna Yajurveda
तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः ।
आकाशाद्वायुः । वायोरग्निः । अग्नेरापः ।
अद्भ्यः पृथिवी । पृथिव्या ओषधयः ।
ओषधिभ्योऽन्नम् । अन्नात्पुरुषः ॥
Tasmād-vā etasmād-ātmana ākāśah sambhūtah |
Ākāśād-vāyuh | Vāyor-agnih | Agner-āpah |
Adbhyah prithivī | Prithivyā oshadhayah |
Oshadhibhyo-‘nnam | Annāt-purushah ||
Space – air—fire—water—earth- -plants—food- man.
****
27
யத்ர நான்யத் பச்யதி நான்யச் ச்ருணோதி
நான்யத்விஜானாதி ஸ பூமா
—சாந்தோக்ய உபநிஷத் 7-24-1
எதற்கு அந்நியமாக வேறு எதையும் ஒருவன் காண்கிறதில்லையோ , வேறு எதையும் கேட்கிற தில்லையோ ,வேறு எதையும் அறிகிறதில்லையோ அது அகண்ட வஸ்து.
यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं यो वै भूमा तदमृतमथ यदल्पं तन्मर्त्य्ं स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि यदि वा न महिम्नीति ॥ ७.२४.१ ॥
yatra nānyatpaśyati nānyacchṛṇoti nānyadvijānāti sa bhūmātha yatrānyatpaśyatyanyacchṛṇotyanyadvijānāti tadalpaṃ yo vai bhūmā tadamṛtamatha yadalpaṃ tanmartyṃ sa bhagavaḥ kasminpratiṣṭhita iti sve mahimni yadi vā na mahimnīti || 7.24.1 || Chandogya Upanishad (Chapter 7, Verse 24.1).
****
28
ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக் ப்ராணஸ் சக்ஷு
ச் ரோத்ர மதோ பலமிந்தரியாணி ச ஸர்வாணி
ஸர்வம் ப்ரஹ்மெளபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யா மா
மா ப்ரஹ்ம நிராகரோத் அ நிராகரணம் மே அஸ்து
ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி
ஸந்து தே மயி ஸந்து – கேனோபநிஷத்
என்னுடைய அங்கங்கள் உறுதிபெறுவனவாகுக ; அங்ஙனமே எனது வாக்கும் பிராணனும் கண்ணும் காதும் உடல் வலிமையையும் இந்திரியங்கள் யாவும் உறுதி பெறுக . உபநிஷதங்கள் லட்சியமாகிய பிரம்மமே அனைத்துமாயிருக்கிறது . பிரம்மத்தை நான் புறக்கணிக்காமல் இருப்பேனாக. பிரம்மம் எண்ணெய் புறக்கணியாதிருக்கட்டும். புறக்கணித்தல் ஆகாது ;புறக்கணித்தலை நான் செய்யவே மாட்டேன் ; உபநிஷதங்களில் என்னென்ன தர்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவை யாவும் பிரம்மத்தின்கண் பக்திவைத்துள்ள என்னிடத்தில் நிலைத்திருக்கட்டும் .
ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोतमथो बलमिन्द्रियाणि च सर्वाणि।सर्वं ब्रह्मोपनिषदं माऽहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरोदनिराकरणमस्त्वनिराकरणं मेऽस्त्वत्।तदात्मनि निरते या उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु।ॐ शान्तिः शान्तिः शान्तिः
OM Aapyayantu Mama-Angani Vaak Praanah-Chakshu
Shrotram-Atho Balam-Indriyaani Cha Sarvaani!
Sarvam Brahma-Upanishadam
Ma-Aham Brahma Niraakuryaam Maa maa
Bhahman Niraakarot,
Aniraakaranam-Astu Aniraakaranam Me Astu
Tat-Aatmani Nirate Ya Upanishatsu Dharmaah
Te Mayi Santu Te Mayi Santu
OM Shanti Shanti Shanti Hi!Kenopanishad (embedded in the Sama Veda)
****
ஸத்யேன லப்யஸ் தபஸா ஹ்யேஷ ஆத்மா
ஸம்யக்ஞானேன ப்ரஹ்மசர்யேனே நித்யம்
அந்த: சரீரே ஜ்யோதிர்மயோ ஹி சுப்ரோ
யம் பச்யந்தி யதய: க்ஷீண தோஷா:
முண்டகோபநிஷத் 3-5
PRONUNCIATION உச்சரிப்பு:–
அந்த: = அந்தஹ.
யதய: = யதயஹ.
தோஷா: = தோஷாஹா.
இந்த ஆத்மாவானது சாத்தியதாலும் தவத்தாலும் நிறை ஞானத்தாலும் நைஷ்டிக பிரம்மச்சர்யத்தாலும் நிச்சயமாக அடையப்படுகிறது . பரிபக்குவம் அடைந்த துறவியர்கள் இந்த ஆத்மனை தங்கள் உள்ளத்தின் உள்ளேயே ஜோதிர்மயமானதாகவும் தூயதாகவும் காண்கின்றனர் .
Mundaka Upanishad Mantra 3.1.5,
सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्य्येण नित्यम् ।अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥
satyena labhyas tapasā hy eṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |antaḥ-śarīre jyotir-mayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ ||
****
30
மஹான் ப்ரபுர்வை புருஷ: ஸத்வைஸ்யைஷ: ப்ரவர்த்தக:
ஸுநிர்மலாமிமாம் ப்ராப்திமீசானோ ஜ்யோதிரவ்யய:
—ச்வேதாச்வரோபநிஷத் 3-12
PRONUNCIATION
உச்சரிப்பு:– இரண்டு புள்ளி : உள்ள இட த்து ஹ என்று முடிக்கவும்
புருஷ: – புருஷஹ.
ஜ்யோதிரவ்யய= ஜ்யோதிரவ்யயஹ.
ஸத்வைஸ்யைஷ: = ஸத்வைஸ்யைஷஹ.
ப்ரவர்த்தக: = ப்ரவர்த்தக ஹ.
பரமபுருஷன் பெரிய தலைவன் ஆகிறான் . அவன் நிச்சயமாகவே அனைத்தையும் அடக்கி ஆளுகிற அழிவற்ற அந்தர் ஜோதி – உள் ஒளி – யாயிருக்கிறான். நிர்மலமான இந்த நிலையை உயிர்கள் அடையும்பொருட்டு உயிர்களின் அறிவை அவன் நடத்துகிறான்.
Shvetashvatara Upanishad (Chapter 3, Verse 12).
mahān prabhur vai puruṣaḥ sattvasyaiṣa pravartakaḥsunirmalam imāṃ prāptim īśāno jyotir avyayaḥ
महान् प्रभुर वै पुरुषः, सत्त्वस्यैष प्रवर्तकः
Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள் , Part 4
TO BE CONTINUED……………………….