Written by London Swaminathan
Post No. 15,948
Date uploaded in London – 5 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
36
நாயமாத்மா பலஹீனேன லேபியா ந ச
ப்ரமாதாத் தபஸோ வாப்யலிங்காத்
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வான்ஸ்தஸ்யைஷ
ஆத்மா விசதே ப்ரஹ்மதாம
–முண்டகோபநிஷத் 3-4
இந்த ஆத்மாவானது பலவீனனால் அடையப்படுவதன்று; கவனமின்மையாலும் அடைய முடியாது; குறிக்கோள் இல்லாத தவத்தாலும் அடைய முடியாது; எந்த அறிவாளி இதை சரியான வழிகளில் அடைய முயற்ச்சி செய்கிறானோ அவனுக்கு இந்த ஆத்மா கிட்டுகிறது .
नायमात्मा बलहीनेन लभ्यो न च प्रमादात्तपसो वाप्यलिङ्गात् ।
एतैरुपायैर्यतते यस्तु विद्वांस्तस्यैष आत्मा विशते ब्रह्मधाम ॥ ४ ॥
nāyamātmā balahīnena labhyo na ca pramādāttapaso vāpyaliṅgāt |
etairupāyairyatate yastu vidvāṃstasyaiṣa ātmā viśate brahmadhāma || 4 ||
****
37
அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
–ப்ருஹத் ஆரண்யக உபநிஷத் 1-3-28
பொய்மையிலிருந்து என்னை மெய்ப்பொருளுக்கு அழைத்துச் செல்; அஞ்ஞான இருளிலிருந்து என்னை என்னை ஞான ஒளிக்கு அழைத்துச் செல்; மரணத்தினின்று என்னை மரணமில்லாத நிலைக்கு அழைத்துச் செல்.
ॐ असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय
मृत्योर्मा अमृतं गमय
ॐ शान्तिः शान्तिः शान्तिः
Transliteration
oṃ asato mā sadgamaya
tamaso mā jyotirgamaya
mṛtyormā amṛtaṃ gamaya — Brihadaranyaka Upanishad
****
38
ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மம் கலிலஸ்ய மத்யே
விச்வஸ்ய ஸ்ரஷ்டாரமநேகரூபம்
விச்வஸ்யையகம் பரிவேஷ்டிதாரம் ஞாத்வா
சிவம் சாந்தி மத்யந்தமேதி
— ஸ்வேதாச் வதத்ரோபநிஷதம் 4-14
சூக்ஷ்மத்திலும் அதி சூக்ஷ்மயிருப்பவனை — நுணுக்கரிய நுண்ணறிவு– பிரளயத்திலிருந்து உலகைப் படைத்தவனை , எண்ணற்ற வடிவங்களை எடுத்திருப்பவனை விஸ்வம் முழுதும் – பிரபஞ்சம் முழுதும்- நிறைந்திருக்கிறவனை , சிவனை, அனுபவத்தில் அறிகிறவன் எல்லையற்ற சாந்தியை அடைகிறான் – உலப்பிலா பேரின்பம் – அடைகிறான்.
sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃ /
viśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti // 4.14 // Śvetāśvatara Upaniṣad (Chapter 4, Mantra 14),
सूक्ष्मातिसूक्ष्मं कलिलस्य मध्ये विश्वस्य स्रष्टारमनेकरुपम् ।विश्वस्यैकं परिवेष्टितारं ज्ञात्वा शिवं शान्तिमत्यन्तमेति ॥१४॥
Transliteration (IAST)sūkṣmātisūkṣmaṃ kalilasya madhye viśvasya sraṣṭāram anekarūpaṃviśvasyaikaṃ pariveṣṭitāraṃ jñātvā śivaṃ śāntim atyantam eti
****
39
த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயாஸமானம்
வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்த்யனச்
னன்னன்யோ அபிசாகசீ தி
——முண்டகோபநிஷத் 3-1
द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्त्यनश्नन्नन्यो अभिचाकशीति ॥ १ ॥ Mundakopanishad 3-1
dvā suparṇā sayujā sakhāyā samānaṃ vṛkṣaṃ pariṣasvajāte |
tayoranyaḥ pippalaṃ svādvattyanaśnannanyo abhicākaśīti || 1 ||
Mundakopanishad 3-1
****
40
ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்னோ அநீசயா
சோசதி முஹ்யமான :
ஜுஷ்டம் யதா பச்யத்யன்யமீசமஸ்ய
மஹிமானமிதி வீதசோக:
——முண்டகோபநிஷத் 3-2
அதே மரத்தில் கட்டுப்பட்டுக்கிடப்பவனும் தன்னுடைய மேன்மைமிக்க நிலையை மறந்துவிட்டு அஞ்ஞானத்தில் மோகத்தில் சிக்கியிருப்பவனும் ஆனஜீவாத்மன் துயரடைகிறான். பக்தர்களால் போற்றப்படுபவனும் மகிமை வாய்ந்தவனுமாகிய இஷானைப் பார்க்கும்போதெல்லாம் துன்பம் மறைகிறது .
समाने वृक्षे पुरुषो निमग्नोऽनिशया शोचति मुह्यमानः।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥
मुण्डकोपनिषद्तृतीयो मुण्डकःप्रथमः खण्डःVerse २
Samane vrukshe purusho nimagno
Aneeshaya shochati muhyamanah
Jushtam yad pashyatyanyameesham
Asya mahimanamiti veetashokah
—Mundakopanishad 3-1 -2
To be continued…………………..
Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள்-6, part 6