Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெரிய பிசினஸ் துவங்குகிறீர்களா ? பெரிய ப்ராஜெக்ட் project ஏதேனும் துவங்குகிறீர்களா ?
இதோ கீழே நல்ல நேரம் காணும் அட்டவணை உளது. புரியவில்லையா சென்னையில் வசிக்கும் கற்றுக்குட்டியை (Free of cost) அணுகுங்கள். ஈ மெயில்தான் என் கட்டுரை முகப்பிலேயே உள்ளதே
tags – சம்பத்தாரை , சேமத்தாரை, மைத்ரத்தாரை சாதகத்தாரை, நல்ல நேரம்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தெலங்கானாவில் கோவில் மசூதியாக மாற்றப்பட்ட அநியாயம்!
ஜெர்மனியில் ஒரு ஹிந்து ஆலயம்!!
ச.நாகராஜன்
தெலங்கானா மாநிலத்தில யதாத்ரி மாவட்டத்தில் துர்கபள்ளியில் உள்ள சிவலிங்கம் கோவிலின் மேல் ஒரு பச்சைத் துணி போடப்பட்டு அது ஒரு மசூதியாக மாற்றப்பட்டு விட்டது. ஜிஹாதி வெறியர்கள் இரும்புக் கரத்தால் ஒடுக்கப்பட வேண்டும். மதிமயங்கிக் கிடக்கும் அரசு விழித்தெழுமா?
I. The Shivalinga, in the Turkapalli in the Yadadri district of Telangana, has
been transformed into a dargah with a green cloth overlapping the temple.
Jihadists or fanatics need to be restrained with an iron hand. The Government deserves awakening from stupor.
II. ஹரி ஓம்
ஜெர்மனியில் ஒரு ஹிந்து ஆலயம் உருவாகி இருக்கிறது. அதற்கான செலவு
800,00,00,000/. இந்த மொத்தத் தொகையும் ஜெர்மானியர்களாலேயே சேகரிக்கப்பட்டது. சுமார் 9000 குடும்பங்கள் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளன.
ஒன்பது வருடங்களுக்கு முன்னால் 40000 தமிழ் குடும்பங்கள்
ஸ்ரீ லங்காவிலிருந்து ஜெர்மனிக்கு வந்தன. அங்கு ஹிந்துக்கள் கொடுத்த நன்கொடை மூலம் ஸ்ரீ அம்பா ஆலயத்தை நிர்மாணித்தன. ஏராளமான கூட்டம் இருந்த போதிலும் கூட ஒழுங்குக்கட்டுப்பாடு இருப்பதாகவும், அங்கு அமைதி தவழ்வதாகவும் பார்வையாளர்கள் கூறுகின்றனர். விக்ரஹத்தின் ஊர்வலம் பிரமாதமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.
II. Harih Om
A Hindu temple in Germany, it’s cost •800,00,00,000/-, all collection by Germans
only and nearly 9,000 German families have been converted to Hinduism.
40,000 Tamils came from Sri Lanka toGermany and nine years back got the Sri AmbaTemple constructed with the help of Hindu donations. Observations reveal that despite crowd, the environment is very calm and disciplined. The Parade (Parikrama) of Goddess is gorgeous and decent.
III. கேரளத்தில் மாப்பிள்ளை ஜிஹாதி – 1921
தீவிரவாதியும் முஸ்லீம் கிரிமினலுமான ஒருவனைப் பற்றி இப்போது மலையாளத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. 1921ஆம் ஆண்டில் அமைதியை விரும்பும் ஹிந்துக்களுக்கு எதிராக மாப்பிள்ளை ஜிஹாதி கலவரத்தைச் செய்தவன் அவன். கிரிமினல் ரிகார்டு உள்ளவன் அவன்.
அவனது பெயர் சக்கிபரம்ப வரியான்குன்னத்து குஞ்சஹம்மது ஹாஜி. அவனது படையைச் சேர்ந்த எழுத்தறிவில்லாத குண்டர்கள் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்றுகுவித்ததோடு மட்டுமின்றி அவர்களது நிலத்தையும் சொத்தையும் அபகரித்து அவர்கள் அனைவரையும் இஸ்லாமுக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் செக்குலர் ஹிந்துவான பிரித்விராஜ் சுகுமாரன் என்பவர் தான் இந்த கிரிமினலான வரியான்குன்னத்து குஞ்சஹம்மது ஹாஜியின் புகழ் பாடி இந்த ரோலில் நடிக்கிறார்.
மார்க்ஸீய வரலாற்று ஆசிரியர்கள் கேரளாவின் சரித்திரத்தை திருத்தி எழுதியுள்ளனர். மாப்பிளா ஜிஹாதியை ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர்வீரர்களின் இயக்கம் என்றும் எழுதியுள்ளனர்.
III. Mappila Jihad in Kerala-1921
Now, a Malayalam movie is being produced glorifying a fanatic Muslim gangster
with a history of criminal activities, who led Kerala’s Mappila Jihad (revolts) against
peace-loving Hindus in 1921. This criminal named Chakkiparamban Variyankunnathu Kunjahammed Haji and his army of illiterate Muslim gangsters not only massacred thousands of Hindus, but seized their land and properties, and also converted them en masse into Islam. Ironically, a Sickular Hindu entertainer named Prithviraj Sukumaran is going to play the glorified role of the criminal
Jihadist Variyamkunnathu Kunjahammed Haji.
Marxist historians have distorted Kerala’s history and projected the Mappila Jihad as a freedom fighters’ movement against the Britishers.
**
நன்றி, ஆதாரம் Truth Weekly from Kolkata Vol 88 No 26 dated 15-1-2021
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WHAT IS IN A NAME ? THEY ASK TO BELITTLE NAMES OR TO SHOW THE POWER IN A NAME.
HERE ARE SOME STORIES:
Power of Rama Nama
The name of a man is the very essence of his power .
There are stories in the sacred books of Hinduism that give the name a power greater than that of its possessor.
1. Hanuman was building a bridge whereby he might cross to Sri Lanka by throwing into the sea stones on which he written the name of Rama so that they would not sink. Rama himself watched Hanuman with interest doing this and to test the power of a stone, threw one into the sea without writing his name on it, whereupon it sank at once. Then he turned to Hanuman for explanation of the failure of his stone to float and Hanuman replied that Rama’s name has more power than Rama himself.
Repetition of the name of a God puts pressure on the god and forces the grant of a request. Punya or merit is acquired by the mere uttering of sacred names.
2.There’s a story of Ramdas about a prostitute who taught her parrot to say and so won Punya for herself.
3.Ajamila from his death bed called his son and acquired Punya because he called his son’ whose name was Narayana . When he addressed his son’ name constantly, the messengers of Yama took him to heaven instead of hell.
4.Valmiki was a hunter in the forest. He acquired lot of Papa/sin by killing animals. He used to put one pebble in a pot every time one animal was killed. And he had seven pots full of pebbles. But all his papa was wiped out after he uttered Rama nama. Narada taught him the holy name of Rama. He wrote Ramayana in Sanskrit under the advice of Narada. Thus he became a famous and revered saint.
30 Apr 2015 — Tagged with floating stone … Ponnagaram fishermen have found out a fifteen kilo floating stone. … Please visit my blog tamilandvedas.com.
AKBAR WORSHIPPING SUNEGYPTIAN KING WORSHIPPING SUN
சூரியனே போற்றி! – 2 (Post No.9220)
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9220
Date uploaded in London – – 3 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூரியனே போற்றி! – 2
ச.சீனிவாசன்
IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam
லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.
சூரியனைப் பற்றிய மற்ற விவரங்கள் சூரியனின் தாயார்/ தகப்பனார் – அதிதி(தட்சன் மகள்),காஸ்யபர் முதல் மனைவி -சஞ்சிகை( துவஷ்டாவின் @விஸ்வகர்மாவின் மகள்) பிறந்த குழந்தைகள் -யமன், யமி என்ற யமுனை,பத்திரை,சாவரணி மனு,அஸ்வினி தேவர்கள், சுக்ரீவன் இரண்டாவது மனைவி- சாயா -க்ருத வர்ஷா, க்ருத ஷர்மா என்ற சனிஸ்வரன், பத்ரை,தபதி, வைவஸ்வத மனு, காலன் மூன்றாவது மனைவி -நீளா தேவி@வானவில் – சித்திர குப்தன் நான்காவது மனைவி – குந்தி – கர்ணன்
SUN TEMPLE AT KONARK
ஜாதி. ஷத்திரியன் உத்யோகம் ராஜா காரகன். பிதுர் காரகன், ஆத்ம காரகன் லிங்கம். ஆண் வஸ்திரம். செம்பட்டு குணம். குரூரர் தன்மை. பாப கிரகம் திசாதிபதி. கிழக்கு வடிவம். சமன் அவஸ்தை. விருத்தர் பாஷை. சமஸ்கிருதம் & தெலுங்கு தாது. எலும்பு நிறம். சிவப்பு ரத்தினம். மாணிக்கம் தான்யம். கோதுமை புஷ்பம். செந்தாமரை சமித்து. எருக்கு வாகனம். மயில், தேர் மிருகம். பெண் ஆடு நாடி. பித்த நாடி சுவை. காரம் உலோகம். தாமிரம் ஸ்வரம். ஸ அதி தேவதை. சிவன்/அக்னி ப்ரத்யதிதேவதை ருத்ரன் இஷ்ட காலம் பகல் வஸ்திரம் சிவப்பு ஆசனம். வட்டம் தசா காலம். 6 வருடங்கள் நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் சொந்த வீடு. சிம்மம் உச்ச வீடு. மேஷம் நீச வீடு துலாம் நட்பு. சந்திரன், செவ்வாய், புதன், குரு பகை. சனி, ராகு, கேது,சுக்கிரன் பகைவீடுகள். ரிஷபம்,மகரம், கும்பம் பார்வை. 7 ம் பார்வை சூரிய காயத்ரி ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹப் பிரசோதயாத்
இந்த கோவிலைப் பற்றிய முழு விரங்களை திருமதி பிரகன் நாயகி சத்ய நாராயணன் மிகச் சிறப்பாக விக்கியுள்ளர் tamilandvedas no Dated கண்டு மகிழ்க.
மார்த்தாண்ட சூரியனார் கோவில். காஷ்மீர்
அரசவல்லி சூரியன் கோவில். ஆந்திரா
நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம்
நவ கைலாசங்களில் ஒன்றான பாப நாசம்( அம்பாசமுத்திரம் அருகில்) நீங்களனைவரும் சூரியனை வணங்கி கண்ணொளியும், அறிவொளியும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
நன்றி, வணக்கம்!
tags – சூரியன், கோவில்கள், ஸ்தோத்திரங்கள், வழிபாடு ,
கமலேஷ் சி. படேல் கடவுளைக் காட்டு என்போருக்கும், கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்போருக்கும் தனது ‘தி புக் ஆஃப் லைஃப் – 108 ப்ராக்டிகள் கொஸ்டின்ஸ் அண்ட் ஆன்ஸர்ஸ்’ என்ற நூலில் பதில் அளித்திருக்கிறார். அது காபிரைட் கொண்ட புத்தகம். என்றாலும் இந்த புத்தகத்தில் உள்ளவற்றைப் பரப்புவதை நான் ஊக்குவிக்கிறேன் என்கிறார். அவருக்கு நமது நன்றிகள். இதோ சில முக்கிய பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறேன்.
*
கடவுளைக் காட்டு அப்போது தான் என்னால் நம்ப முடியும்.!
நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த மிகச் சிறிய கிரகத்தில் உள்ள ஒரு சிறிய நாடான நமது நாட்டின் ராஷ்டிரபதியையே பார்க்க முடியாது. அப்படி இருக்க, எப்படி பல கோடி அண்டங்கள் உள்ள பிரபஞ்சத்தில் ஜனாதிபதியைப் பார்க்க முடியும்? கடவுள் நமது வேலைக்காரன் இல்லை, நமது முன்னால் நாம் விரும்பும் போதெல்லாம் அவர் வருவதற்கு! அவரை நாம் பார்க்க விரும்பினால், அவரது நிபந்தனைகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.. நீங்கள் ஜப்பனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, என்றாலும் கூட, அதைப் பார்க்காத போதிலும் கூட, ஜப்பான் என்ற ஒரு நாடு இருக்கிறது என்பதை நம்புகிறீர்கள். ஜப்பானைக் கண்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உலக வரைபடங்கள் அதிகாரபூர்வமாக இருப்பதைக் கொண்டு அதை ஒப்புக்கொள்ள நீங்கள் தயார். அப்படி இருக்க, அனைத்திற்கும் மேலான பரம புருஷனான கிருஷ்ணரை, 18000 முறைகள் தனது அசல் உருவத்தில் அதே உடலுடன் தோன்றி, ஒவ்வொரு முறையும் தானே மேலான் பரம புருஷன் என்று நிரூபித்தவரை சனாதனமாக என்றும் இருக்கும் வேத நூல்களின் பிரமாணத்தைக் கொண்டு, அவரை ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது? கிருஷ்ணரை தரிசித்த கோடிக்கணக்கான வேதத்தைக் கடைப்பிடிப்போர் கூறுவதை ஏன் அதிகாரபூர்வமானதாக ஒப்புக் கொள்ளக் கூடாது?
*
கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? விஞ்ஞானிகளும், நாத்திகர்களும் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்.
* எந்த ஒரு விஞ்ஞானியாலாவது உயிரை உருவாக்க முடியுமா? கடவுள் பல்கோடி உயிரினங்களைப் பலவேறு வடிவங்களில் படைக்கிறார். இதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம்,
இந்த பூமியில் ஒவ்வொன்றும் உயிரினங்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூமிக்கு அப்பாற்பட்ட கிரகங்களை யார் பராமரித்து வருகிறார்? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
எந்த ஒரு விஞ்ஞானியாலாவது பழங்களை உருவாக்கும் மரங்களையும் காய்கறிகளையும் உருவாக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
பசுவானது நீரையும் புல்லையும் உண்கிறது. அதைப் பாலாகத் தருகிறது. எந்த ஒரு விஞ்ஞானியாலாவது இதைச் செய்ய முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
சூரியன் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வெப்பத்தை உருவாக்க 4000 லட்சம் அணு ஆயுதங்களாலேயே முடியும், இப்படி 1500 கோடி ஆண்டுகளாக சூரியன் வெப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் இதே போல் ஒரே ஒரு வினாடி மட்டும் வெப்பத்தை உருவாக்கிக் காண்பிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
சூரியன் நேரத்திற்கு உதிக்கிறான், நேரத்திற்கு அஸ்தமிக்கிறான். பருவங்கள் வருகின்றன, உரிய காலத்தில் போகின்றன, மாறுகின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
மனிதன் உட்பட, பலகோடி ஜீவராசிகளின் கால்கள் நூறு சதவிகிதம் ஒரே மாதிரியாக ஒரே அளவுடன் தான் இருக்கின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
ஏன் பல்வேறு விதமான ஜீவராசிகள் உள்ளன? மனிதன் ஒருவனால் தரப்படும் மூலப் பொருள்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் எதையாவது தயாரிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
ஒவ்வொரு மனிதனின் முகமும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இது என்ன தற்செயல் நிகழ்வா? மனிதனால் தரப்படும் மூலப் பொருள்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் தனித்துவம் கொண்ட பொருள்கள் எதையாவது தயாரிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
மனித உடலானது இரு பாதிகளிலும் சமச்சீராக இருக்கிறது. (இரு பகுதிகளும் 100! ஒரே மாதிரியாக உள்ளது) இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
ஒரு கழுதை ஏன் மனிதன் போல சிந்திப்பதில்லை? ஒரு மனிதன் ஏன் கழுதை போல சிந்திப்பதில்லை? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
நீங்கள் சில செங்கற்களை தரையில் தூக்கிப் போட்டால் அவை ஒரு வீடாக மாறி விடுமா? ஒரு உயிருள்ள ஆத்மா இல்லாமல் செங்கற்கள் எதாகவும் ஆக முடியாது. அணுக்கள் சில ஒன்றிணைந்து அணுக்கூறுகளாக மாறுவது என்பது தற்செயல் நிகழ்வா என்ன? இல்லை. ஒவ்வொரு அணுவிலும் உறையும் இறைவனே – கிருஷ்ணரே அணுக்களை குறிப்பிட்ட மூலக்கூறுகளாக உருவாக்குகிறார்.
All rights reserved. I encourage people to reproduce or transmit this book and help spread the truth. ISBN:978-0982715055
Show me God, only then will I believe? Most of us can’t even meet the President of a small country on this insignificant planet. So how can we meet the President of millions of universes? God is not our servant who will come in front of us whenever we desire it. If we want to see Him, then we have to accept His terms. Have you seen Japan? No! But you still believe there is a country called Japan, even though you have not seen it. You are willing to accept the authority of world maps created by people and also the words of people who have seen Japan. Why not accept the authority of the eternal Vedic scriptures which state that Lord Krishna is the Supreme person, who has appeared more than 18,000 times in His original form (same body) and each time proving He is the Supreme person. Why not accept the authority of millions of Vedic followers who have seen Lord Krishna?
What is the evidence for God?
The scientists and atheists say there is no God:
Can any scientist create life? Every second God is creating trillions of living beings in various forms. This is evidence of God
Everything on this planet is maintained by living beings, so who is maintaining everything beyond this planet? This is evidence of God
Can any scientist create trees that produce fruits and vegetables? This is evidence of God
The cow takes water and grass and turns it into milk. Can any scientist do this? This is evidence of God
According to the scientists, it would take over 400 billion nuclear weapons to produce the same amount of heat that the sun produces in just 1 second, and the sun has been doing this for at least 15 billion years according to the scientists themselves. Can the scientists replicate the sun, even for 1 second? This is evidence of God
The sun always rises and sets on time, and the seasons come and go on time. Is this by chance? This is evidence of God
The legs of trillions of living beings, including humans are 100% of the same length. Is this by chance? This is evidence of God
Why is there a variety of living beings? Can a manufacturing company produce anything without the input from a person? This is evidence of God
Every human face is unique, is this by chance? Can a manufacturing company produce unique products without any input from a person? This is evidence of God
The human body is symmetrical (both halves are 100% same). Is this by chance? This is evidence of God
Why doesn’t the donkey think like a human and vice versa? This is evidence of God
If you throw some bricks on the ground, will they form into a house? Without a spiritual being, the bricks cannot be formed into anything. Do the atoms combine to form certain molecules by chance? No. It’s Krishna (God) who is present in every atom who combines the atoms to form specific molecules .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
HINDU LEGENDS IN GREECE (Post No.9218)
The India We have Lost by Paramesh Choudhury (editor), 1997, New Delhi is an exceptionally good collection of all old articles about India and the World. 200 years ago lot of people have pointed out that India was the Guru of the world in many fields.
I have written many articles showing the connection between India and Greece. I have touched some aspects which were not dealt by anyone else. The connection between Sanskrit and Greek is known to the Western world for the past 250 years. But no one has shown a concrete proof that Tamil also has a link with Greek language. I have listed scores of such words in my 100+ linguistics articles.
Now I am just showing what is available in the above book without going into much details. Londoners are lucky that they can get the book from University of London (SOAS) .
Ref. JA934 721-008
ISBN 81-900127-6-2
INDIA AND EGYPT
This is an article based on Lt.Col.Wilford. He wrote in 1792 (Asiatic Researches Vol.III, 1792). He showed that the ancient Indians colonised the countries on the border of the Nile.
Striking similarity is found between several Hindu legends and numerous passages in Greek authors concerning the Nile and the countries on its border .
Hindus have preserved the religious fables of Egypt….. since Ptolemy acknowledges himself indebted for information to many learned Indians whom he had seen at Alexandria.
Hindus discovered Nile (Nila is Blue in Sanskrit)
Speke , the discoverer of the source of Nile has his debt to Lt.Col. Wilford whose description of Egypt as Sancha Dwipa and the source of Nile paved his way to destination.
Wilford described Egypt as the SANCHA DWIPA or the Island of Shells. The sea around Egypt is full of shells of extraordinary size and beauty.
Strabo says that the natives wore sea shells as ornaments and amulets.
Another interpretation was that the natives lived in caves which looked like sea shells.
My Interpretation
After reading his article I looked at the map of Africa. The whole continent itself looks like a Conch, i.e. the Shanka. Probably this shape only gave description.
( I gave only one page information from the book)
Xxx
Narasimha Avatar- Man- Lion Incarnation of Vishnu
Greek hero Hercules did lot of adventures like Lord Krishna. Hercules is actually Hari Kula Esa, according to several scholars.
The Twelve labours of Hercules have all the Leelas of Krishna or Vishnu. The characters are same but the stories take different turns.
One of the adventures of Hercules, was killing a lion called Namean lion. This is compared to Narasimha of Vishnu’s avatars. But in Narasimha Avatara story, Vishnu came as Man lion and killed the demon. There is astronomical interpretation as well. Leo is simha -rasi Some astronomical events are described here according to them.
Since Greeks stole the story of Sarama dog from the Rig Veda and changed it to Hermes, there is no wonder the stole Krishna’s stories and changed as well. Krishna is dated from 3150 BCE, where as Hercules is dated only from Sixth Centuy BCE.
Wilford compares many constellations with many religious events.
Xxx
Mecca , a Hindu Shrine
According to Lt.Francis Wilford (Asiatic Journal, 1799), Mecca originally meant Mockshasthan (old spelling for Moksha- liberation) ,ie. The place which confers renunciation from all worldly attachments. Pliny calls it Maco Raba or Moca, the Great (Maha in Sanskrit) or illustrious.
This was the great place of pilgrimage for the Hindus. Wilford affirms that he came across Hindu pilgrims visiting Mecca even at the end of 18th century.
(Guru Nanak and Tamil Chera King of eighth century CE visited Mecca, because it was originally a Hindu pilgrim centre.)
Wilford also emphasises the fact that Hindus colonised Arabia and the adjacent areas and Nineveh of Sumerians was a great holy place for the Hindus. Puranas describes the place. He also says that Goddess worship was imported to Mesopotamia from India and all the names of Goddesses are in Sanskrit.
In the Skanda Purana and Visva Sara Prakasa, we find legends similar to the origin of SEMIRAMIS, the Syrian dove, Ninus and the building of Nineveh, Heirapolis and Mecca.
Full story is given in the article
Xxx
India colonised Greece
Francis Wilford who wrote an article in 1801 in Asiatic Researches, opines that the rites and ceremonies, travelled from more ancient (India) to the modern one (Greece). Pococke in his book (India in Greece) has deduced mainly from the study of place names that Greece was colonised and civilised by the Indians.
There are striking similarities between the Greeks and the Hindus regarding religious beliefs- philosophical thoughts , language, arts and sculpture. Sir William Jones has pointed out that it is impossible to read Vedanta or the many fond composition in illustration of it without believing that Pythagoras and Plato derived their sublime theories from the same fountain with Indian sages.
Mr Colebrook, the great Orientalist, remarks boldly that a greater degree of similarity exists between the Indian doctrines and that of the earlier than the later Greeks. He concludes that Greek Philosophy between Pythagoras and Plato was indebted to Indian thought. He compared Greek Logos and Vac in the Rig Veda.
(Only two paragraphs from the first page of the article are given)
2400 YEARS AGO KATYAAYANA VARARUCHI COMMENTED IN HIS VAARTTIKA—
KAARA – THIS SUFFIX DENOTES THAT PARTICULAR LETTER
A-KAARA, U-KAARA
ANCINET TAMIL BOOKS TIRUKKURAL, TOLKAAPPIYAM ETC BEGIN WITH THIS SANSKRIT SUFFIX
A-KARA MUTHALA……………………. TIRUKKURAL 1
A-KARAM, NA- KARAM ………………… TOLKAPPIAM SUTRA 1
ALSO
AADHI – BEGINNING- IS USED IN ALL THE INDIAN LANGUAGES
திருக்குறளின் முதல் பாட்டில் அகரம், உலகம், ஆதி பகவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதிலும் கடைசி பாட்டில் (1330) காமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதிலும் வியப்பொன்றுமில்லை. அவர் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதை முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். டாக்டர் இரா. நாகசாமி, ஜி.யூ போப் ராமச்சந்திர அய்யர் முதலிய பலரும் அதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
‘கர’ என்பதை எழுத்தில் சேர்க்கும் 2700 ஆண்டு பழமையான சூத்திரம் 3-3-18 ஆகும். எந்தச் சிறுவன் சம்ஸ்க்ருதம் கற்கச் சென்றாலும் முதலில் கற்பிப்பது
சப்தம் (Sabda Manjari) என்னும் வேற்றுமை உருபு வாய்ப்பாடு ஆகும். முதல் வகுப்பில் வாத்தியார் ‘அ-காரந்தப் புல்லிங்கஹ ராம சப்தஹ’ என்று ஆரம்பிப்பார். நாங்கள் அதைத் திருப்பிச் சொல்வோம். வாழ்நாள் முழுதும் அது மறக்காது. எல்லா எழுத்துக்களையும் சொல்ல வருகையில் எ-கர , உ- கர என்றெல்லாம் இன்றும் தமிழ் இலக்கண நூல்களில் காண்கிறோம் .
பக்கா பிராமணன் ஆகிய தொல்காப்பியன் பெயர் ‘த்ருண தூமாக்கினி’ என்று ‘உச்சி மேற்புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ புகல்வார் . அவர் பகர்ந்ததை மேலும் பல அறிஞர்கள் ஒப்புக்கொண்டு அவர் ரிக்வேதமும் கண்ணனின் பகவத் கீதையும் புகழும் காப்பியக் குடியைச் சேர்ந்தவர் என்றும் காட்டியுள்ளனர். பக்கா பிராமணன் ஆகிய தொல் . முதல் சூத்திரத்திலேயே அ-கர , ன-கர என்றெல்லாம் பாடி விடுகிறார்.
****
ஆதி பகவன் , காரி ஆதி ,கரிகாலன் மகள் ஆதிமந்தி
TIRUKKURAL, SANGAM HAS THIS WORD .
ஆதி என்பது தமிழ் சொல் அல்ல என்பது அகராதி படித்தோருக்கு விளங்கும் .
XXXX
3-3-111
UTPATTI – PRODUCTION
ARHATI – FIT FOR
BOTH THESE WORDS ARE USED IN TAMIL AS URPATHTHI, ARUKATHAI–உற்பத்தி, அருகதை (தகுதி)
XXXX
3-3-116
SARIIRA SUKHAM- BODY FEELING GOOD, HEALTHY
சரீர (உடல்) சுகம் (நலம்)
3-3-118
AALAYA – HOUSE
HOUSE OF GOD (Devalaya)
ஆலயம் சம்ஸ்கிருதத் சொல் ; பொருள் – வீடு
இறைவன் உள்ள இடம் தேவ ஆலயம்
XXX
3-3-119
AAPANAH – SHOP
ஆபணம் என்பது தமிழில் ஆவணம் என்றும் ஆங்கிலத்தில் shop ஷாப் என்றும் வரும்
XXX
3-3-122
AADHAARA – AADHARAVU/SUPPORT
AAVAAYA – Weaving Factory
ஆதரவு, நெசவாலை
XXX
3-3-124
AANAAYA – TRAP OR NET TO CATCCH WILD ANIMALS;
TAMIL PERIYA PURANAM HAS THE STORY OF ANAAYA NAYANAR, ONE WHO TRAPPED ALL THE WILDE ANIMALS THROUGH MUSIC/NET
ஆனாய = வலை
பெரிய புராணத்தில் உள்ள ஆனாய நாயனார் இசை எனும் வலையில் பிராணிகளை சிக்க வைத்ததால் அப்பெயர் போலும்! .ஆநாயர் என்பவர் இடையர் என்பதால் பசுக்களை மேய்த்த குலத்தவர் என்றும் பொருள்படும். இந்தப் பெயர் வேறு எங்கும் வந்தில . பசுக்களை நய /நேய (வழி நடத்தல்) வைத்தவர் என்று கொண்டாலும் அதுவும் ஸம்ஸ்கிருதமே.