S.Nagarajan  Article Index: MARCH  2024 (Post No.13,131)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.131

Date uploaded in London – — 12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

SNR Article Index: MARCH  2024

MARCH  2024

1-3-2024 13053 ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் – கற்பனை வளத்துடன் செயல் 

                          படுங்கள் – 2 மாலைமலர் 28-2-24 கட்டுரை                                                                    

2-3-2024 13055 SNR ARTICLE INDEX Februray 24                                                                                            

 3-3-2024 13058 யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?                                   

4-3-2024 13061 ராம நாம மஹிமை – 8                                                                                 

5-3-2024  13064  ககன் ஜன் ஜனா ரஹா,   அறம் காத்த தேவியே!,   இடி      மின்னல்  சீறுதே  – ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!                                                                                                                             

 6-3-2024 13067 ஒரு ஆன்மீகப் பாட்டும் ஒரு அகப் பாட்டும்!            

7-3-2024 13070 பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 1  (8-3-2024 உலக            மகளிர் தினத்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை!)                                                    

8-3-2024 13073 பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 2                                     

 9-3-2024 13075 யே ஜிந்தகி உஸீ கி ஹை,  ஜீவிதமே சபலமோ,, என் சிந்தை நோயும் தீருமா –  ஒரே ஹிந்தி மெட்டில் மலர்ந்த இரு தமிழ் திரைப்படப் பாடல்கள்!                                                                                                     

10-3-2024 13078 கர்ம ரகசியம்! – 8. – கர்ம விதிகளிலிருந்து விடுதலை!

11-3-2024 13082 கர்ம ரகசியம்! – 9 – ஒரு மனிதனுக்கும் அவன் செய்யும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை!

12-3-2024 13085 ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்! – சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே!

13-3-2024 13088 ஹிந்தி திரைப்பட மெட்டில் மலர்ந்த சூப்பர் சிறுவர் பாடல்கள்! – கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும்!

14-3-2024 13091 உடல் ஆரோக்கியம் பற்றித் தெரிந்து கொள்ள மேற்கொள்ள வேண்டிய பத்து சோதனைகள்! – ஹெல்த்கேர் மார்ச் 2024 இதழ் கட்டுரை                                                                                                                                       

15-3-2024 13094  ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 1 மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!                            

16-3-2024 13097 ஜி.டி.பிர்லா – அனைவருக்கும் உதவுங்கள்! – 2 மாலைமலர் 13-3-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!      

17-3-2024 13100 வியாதிகள் தீர்த்துகுடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ – சக்தி பீடம்!

18-3-2024 13103 சர்வ: சர்வம் ந ஜானாதி! –  ஒரு வரி சுபாஷிதங்கள்

19-3-2024 13106   கோதி பார: சமர்தானாம்? – ஒரு வரி சுபாஷிதங்கள் 

20-3-2024 13109 தனம் ப்ராணஹரம் த்யஜேத் | – ஒரு வரி சுபாஷிதங்கள்

21-3-2024 யாத்திரையில் செல்லும் போது யார் யார் செல்ல வேண்டும்?   சுபாஷிதச் செல்வம்

22-3-2024  13114  நீசா: கலஹமிச்சந்தி! ஒரு வரி சுபாஷிதங்கள்

23-3-2024 13117 ஒலியால் உயரத் தூக்கப்படும் பாறை! – திபெத்திய மர்மம்!!

24-3- 2024 13120 ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்! – 1

25-3-2024 13123 ஒலி பற்றிய அரிய அறிவியல் உண்மைகள்! – 2

25-3-24  ச. நாகராஜன் எழுதி வெளியிட்ட புத்தகங்களின் பட்டியல்

 

From 25-3-24 to 9-4-2024 Break

***

Sterile Women can get Children; People can See Previous Births! Nagarjuna Shows the Way! (Post.13,130)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,130

Date uploaded in London – –   11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

It may sound strange whenever someone says by using simple medicine a sterile woman gives birth to a son and a person sees his previous birth by wearing a locket.

Nagarjuna who lived 2000 years ago wrote incredible and unbelievable things in his YOGARATNAMALA. It was burnt down by Muslims in India along with 10,000s of books, but taken to China by Buddhists and translated into Chinese. Now we have translated them back into original Sanskrit. His name was familiar to Buddhist travellers of China. Nagarjuna wrote many books and converted base metals into Gold and distributed it to the poor. His Mahayana Buddhism spread to Tibet, China, Mongolia and far eastern countries. His strange solutions, magical lockets and caskets were taken seriously by the Buddhist scholars. Thanks to them we have the copies in India today.

In the first article on Yogaratnamala, I gave details of becoming invisible. Probably H G Wells got this idea for his novel The Invisible man only from Nagarjuna’s book.

Let me give more interesting matters in this article.

xxxx

Viagra Solutions!!!

1.Mix together the milk of a goat, milk of Snuhi (Euphorbia nerifolia) and ghee of cow and then apply it to the feet. It obstructs the sperm of a person even though he goes cohabiting throughout the whole night.

xxxx

2.Prepare a wick out of the powder of a bee, root of  Kharamanjari and the cotton of Arka(Calotropis precera) and burn it in a house. The sperm of a man that resides in the house and cohabits does not flow or fall.

xxxx

3.Collect the seed of a plum when it was taken by a jackal and come out of his rectum. Make a whole in it. Put some insect of milk and cover it. On tying this seed to the waist, along with the hairs of the tail of an ass, the sperm does not flow at all. Only on removing the seed from the waist, the sperm flows.

xxxx

4.Take the contents  from inside of a Karanjaphala (Seed of casual Pine/Bondacalts Flamming). Put a little mercury inside it and cover the mouth. On putting this seed and the root of white Sarapunkha (Tephrosia purpurea) in the mouth, if you enjoy cohabitation with a lady, the sperm does not fall at all. it comes out only when you swallow both after grinding them.

xxxx

Barren lady gives birth !

1.On tying a piece of 2 angulas/inches of a Bandaka (Viscum albeen/ Mistletoe) of an Asvatta Tree (Ficus religiosa), collected during the reign of Revati star in the hand at the time of cohabitation, a barren lady conceives and gives birth to a son.

2.Prepare a tincture out of the milk of a cow(of one colour and with her calf), Atibala (Sida indica), Yashtimadhu (Liqorice/ Glycyrhiza glebra), Ghritabala and sugar candy with water and administer it on a barren lady at the time of her menstrual period. She conceives and gives birth to a son.

Tamil beliefs confirm what Nagarjuna said; Tamil proverb says Like a woman who went round Asvatta Tree and checked next minute whether is she is pregnant. It shows the link between Ficus Tree Asvatta/ Arasa Maram and becoming pregnant.

Kalidasa also says in Raghuvamsa Kavya thatbarren woman becomes pregnant if husband and wife follows cow herds. The dust from the cows make women pregnant. Hindu women must go to Go Salas and give leaves and grass to cows to become pregnant.

xxxx

Seeing your Previous Birth

First take the ashes of a light burnt with the oil of Ankola (azinjil in Tamil; Alangium lamarku)and prepare the Anjana (eye ointment) with cow’s ghee and apply it o your eyes on Pushya Star day and look t a mirror. You will xsee there the figures of your previous birth.

Swami Vivekananda also said in his book Conversations/ Sambashanai that our previous births are stored in our mind like a film role; saints can unroll them and see their previous births.

Hindu Puranas and Itihasas, Tamil Sangam literature, Tirukkural, Silappadikaram also give details of previous births. Tamil epics and later Kamba Ramayana give full details of previous births of all main characters.

Prepare an eye ointment out of the fruits of Tagar (Ealariana wallichi) and oil of Ankola (Alanghium) and apply it to your eyes and look at a mirror. You will see divine figures. On applying the eye ointment, prepared out of mere fruits of Tagar, you will regain your previous status.

–subham—

Tags- Barren, sterile women, pregnant, previous births, knowing, sex solutions, Hindu viagra

மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,129

Date uploaded in London – –   11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129)

யோகரத்னமாலா- நாகார்ஜுனா பற்றிய மூன்றாவது கட்டுரை இது 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யோகரத்ன மாலா நூலை எழுதிய புத்தமத தத்துவ வித்தகர், மந்திரவாதி , ஈயத்தையும் இரும்பையும் ரசவாதம் மூலம் தங்கக்கட்டிகளாக மாற்றி ஏழைகளுக்கு உதவிய மந்திர தந்திர நிபுணர் நாகார்ஜுனா சொன்ன மேலும் பல அதிசய விஷயங்களைக் காண்போம்.

செக்ஸ் அனுபவிக்க !

விந்துவை வெளியேற்றாமல் நீண்ட நேரம் புணர்ச்சி இன்பம் பெறுவதற்கு, உடலுறவு  கொள்வதற்கு சில குளிகைகளை நாகார்ஜுனா மொழிகிறார் . அதே போல பெண்களும் கருவுறாமல் எத்தனை ஆண்களுடனும் உடலுறவு கொள்ள சில குளிகைகளை புகல்கிறார் ; அவர் பகரும் செய்முறைகளை விஷயம் அறிந்தோரிடம் கேட்டுப் பின்பற்றவும்.

xxxx

க்ஷீராதி பலாயஷ்டி க்ருதவலாசர்க்கரார்த்தவே  காலே

அவ்லிஹ்ய ஸம் ப்ரஸூதே  வந்த்யா லோகேஸ்வரம்

பொருள்

தாய்ப்பசுவின் பால், அதன் கன்றின் பால் , அதிபலா,  யஷ்டிமது, கிரிதபலா, கற்கண்டு தண்ணீர் ஆகியவற்றின் கலவையை மலடியின் மாத விலக்கு காலத்தில் கொடுக்கவும்; அவள் கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள்.

xxxx

அரசமரத்தின் மீது படரும் புல்லுருவியை, ரேவதி நட்சத்திர நாளன்று  இரண்டங்குலம் அளவிற்கு எடுத்து ஒரு பெண் புணர்ச்சியில் ஈடுபட்டால் அவளுக்கு ஆண்குழந்தை பிறக்கும் .

(இதில் இரண்டு அதிசய விஷயங்கள் நினைவிற்கு வருகின்றன. தமிழர்கள் பொங்கல்  பண்டிகையின் போது வீட்டுக் கூரையில் கூரைப் பூவைச் சொருகுவதுபோல கிருஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுதும் மிசல்ட்டோ Mistletoe என்னும் புல்லுருவியை வெள்ளைக்காரர்கள் சொருகி வைக்கிறார்கள். இது தீயவைகளை விலக்கி நல்லதைக் கொண்டுவரும் என்று கிரேக்கர்களும் ரோமானியர்களும் காலா காலமாக நம்பிவருவதால், இதை கிறிஸ்தவ மதம் ஒழிக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டது . அதை நாகார்ஜுனாவும்  சொல்லுவது மிகவும் வியப்புக்குரியது . மேலும் அரச மரத்தைச் சுற்றியயவுடனே அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம் என்ற தமிழ்  பழமொழியும் அரச மரத்துக்கும் கருவுறுதலுக்கும்  உள்ள தொடர்பைக் காட்டுகிறது . ஆக இதை இரண்டையும் நாகார்ஜுனா சொல்லுவது உண்மை என்றே எனக்குப்படுகிறது . மேலும் காளிதாசனும் குழந்தைப் பெறுவதற்கு, பசு மாட்டின் தூசியின் பின்னால் செல்ல வேண்டும் என்று ரகு வம்ச காவியத்தில் சொல்கிறான் . முதல் ஸ்லோகத்தில் பசு மாடு , கன்று — கருவுருதலைக் காண்கிறோம். இதுவும்.உண்மை யே . தற்காலத்தில் கோ  சாலைகளை இந்துக்கள் வைத்துள்ளனர் . அங்குள்ள பசுமாடுகளுக்கு அகத்திக் கீரை வாங்கிப் போடும் பெண்களுக்குக்கு குழந்தைகள் பிறக்கும் ).

xxxx

கருவுறாமல் இருக்க

ஒரு பெண்மணி ஊமத்தையை (Datura) தன இடுப்பில் வைத்துக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபட்டால் அவள் கருவுறமாட்டாள் என்கிறார் நாகார்ஜுனா .

xxxxx

நெல்லிக்காய், ரசாஞ்சன் ( lead sulphide லெட்/ ஈய ஸல்பைடு )  ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து புஷ்ய நட்சத்திரத்தன்று குடித்துவிட்டு ஒரு பெண் எத்தனை ஆண்களுடன் படுத்தாலும் கருவுற மாட்டாள் ; விதவைகளும் , நடத்தைகெட்ட பெண்களும் பயமில்லாமல் புணரலாம் என்கிறார் நாகார்ஜுனா.

xxxx

ஆண்குறியை  பலப்படுத்த

அலக்தக Alaktaka , இந்திர கோப பூச்சி, பழுப்பு நிற பசுவின் நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட திரியைக் கொண்டு வீட்டில் விளக்கு ஏற்றினால் அந்த அறையில் புணரும் ஆண் -பெண்ணுக்கு நீடித்த இன்பம் கிட்டும் ; தளர்ச்சியே வராது; இருவரின் குறிகளும் வலுப்படும்.

அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு (சீவக.2446.)  

Alaktaka (अलक्तक).—[na rakto’smāt, rasya latvam, svārthe kan Tv.] The red resin of certain trees, red lac or sap (formerly used by women to dye certain parts of their body, particularly the soles of the feet and lip.

xxxx

பிரகதி (ஆனைச்  சுண்டை) விதை, வெண்  கடுகு , குஷ்ட , வசம்பு,அஸ்வகந்தா , தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த பசையை ஆண்குறியில் அடிக்கடி தடவி வந்தால் , குதிரையின் ஆண்குறி போல வலு ஏறிவிடும்

குஷ்ட= Saussurea lappa C.B. Clarke, one of the best-known species within this genus, is commonly known as costus in English and has different vernacular names in India like, Kut (Gujrati), Kur (Bengali), Postkhai (Kashmiri), Sepuddy (Malayalam), Kot (Punjabi), Kushta (Sanskrit), Kostum (Tamil), Kustam (Telgu), Kushta (Marathi), Koshta (Kannada) and Kuth (Hindi) (Kirtikar and Basu, 2001). Saussurea costus (root oil and roots) has become an important drug in the international market.

xxxx

விந்துவைக் கட்டுப்படுத்த

கரஞ்சபல பழத்திலுள்ள உட்பகுதியை நீக்கிவிட்டு அதற்குள் பாதரசத்தைக் கொஞ்சம் விடவும் அதன் வாயை மூடிவிட்டு அதையும் வெள்ளை நிற சரபுங்க வேரையும் வாயில் அடக்கிக்கொண்டு ஒரு பெண்ணுடன் கூடினால், விந்து வெளியே வரவே வராது.

அவை இரண்டையும் அரைத்து உண்டால் விந்து வெளியே வரும் .

Karanj – करंज – Indian Beech – Pongamia glabra

xxxx

ஒரு தேனீ,  கரமஞ்சரி வேர், எருக்கம் பஞ்சு ஆகியவாற்றைப்  பொடித்து திரி செய்து  எரித்தால் அந்த இடத்தில் உடலுறவில் ஈடுபடும் ஆண்  மகனின் விந்து வெளியே விழாது .

தற்காலத்தில் வயாக்ரா மாத்திரை செய்யும் பணிகளை இது செய்யும்.

—subham—

Tags – மலடி, குழந்தை பெற, விந்து, கட்டுப்படுத்த, ஆண்குறி, வலுப்பட, கருவுறுதல், தடுக்க

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்; முன்னேறுங்கள்! – 2 (Post No. 13, 128)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.128

Date uploaded in London – — 11 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்முன்னேறுங்கள்! -2

ச.நாகராஜன்

முடாமுராமுரி

இதற்காக தவிர்க்க வேண்டியவை மூன்று. முடா, முரா, முரி.

அது என்ன முடா, முரா, முரி? ஜப்பானிய வார்த்தைகளான இவை ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

இந்த மூன்று வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன?

முடா – கழிவு;, முரா – சமமற்ற தன்மை அல்லது உரிய தரத்துடன் இல்லாமலிருப்பது, ; முரி – அதிகச் சுமை – இது தான் இவற்றிற்கான அர்த்தம்.

இந்த மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.

முடா

ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா தான்! பொருளுக்கான தேவை சந்தையில் இல்லை என்றால் அதை உற்பத்தி செய்து என்ன பிரயோஜனம்? மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி ஸ்டாக் செய்வது தேவையற்ற ஒன்று. பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து உரிய முறைப்படி இருக்கிறதா?

இவை எல்லாம் முடா – தவிர்க்கப்பட வேண்டியவை.

முரா

அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!

தயாரிப்பு சரியான தரத்துடன் இருக்கிறதா? எப்படியாவது விற்பனை செய்வது என்பதல்ல நோக்கம். வாடிக்கையாளர் தாமே முன் வந்து வாங்க வேண்டும். ஆகவே சமமற்ற தன்மை எனப்படும் முராவும் தவிர்க்கப்பட வேண்டும்.

முரி

அடுத்து முரி எனப்படும் அதிகச் சுமை! சிக்கலாக உள்ளவற்றை எல்லாம் தொழிலாளர் மீது ஏற்றி அவர்களைச் சிரமப்படுத்துவது முரி.

அவர்களுக்குத் தேவை நல்ல பயிற்சி; அருமையான கருவிகள்,  சுத்தியலோ, ஸ்க்ரூ டிரைவரோ அற்புதமாக வேலை செய்ய வேண்டும்.

ஆக மிகக் கடுமையான தர நிர்ணயித்துடன் தயாரிக்கப்பட்ட டொயோடா வழி முறையிலான கார்கள் உலகெங்கும் ஓட ஆரம்பித்தன; அனைவரையும் பிரமிக்க வைத்தன!

ஓய்வும் மறைவும்

1950-ம் ஆண்டு 13 ஆண்டு கால உழைப்பிற்குப் பின்னர் தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற டொயோடா ஒகோமோடோ என்ற இடத்தில் தனது இல்லத்தில் அமைதியாக ஓய்வு பெற வந்தார். ஆனால் அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தனக்கென ஒரு லாபரட்டரியை அங்கு உருவாக்கினார். ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.

ஆனால் மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஒரு நாள் கிழே விழ அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் நாள் அவர் தனது 57-ம் வயதில் மரணமடைந்தார்.

‘’ஜப்பானிய தாமஸ் எடிஸன்’’ என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு அனைவரும் வருந்தினர்.

இன்றைய வளர்ச்சி

இன்று டொயோடா என்றால் நம்பிக்கைக்குரிய திறனுள்ள வாகனம் என்று உலக அளவில் பெயர் எடுத்துள்ளது. 20 வருட காலம் நீடித்து உழைக்கும் என்று வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

என்ன தான் கார் தயாரிப்பில் உலக அளவில் பெயரைப் பெற்று முன்னனியில் இருந்தாலும் டொயோடோ என்னும் தனது ஆரம்ப கால நெசவுத் தொழிலையோ தானியங்கித் தறிகள் தயாரிப்பையோ இன்னும் விடவில்லை. மின்னியங்கி தையல் மெஷின்களை அது  தயாரித்து இப்போது உலகெங்கும் விநியோகித்து வருகிறது.

2023-ல் டொயோடாவின் பணியாளர்களின் எண்ணிக்கை 3,75,275,

2022-ல் டொயோடாவின் உற்பத்தி எண்ணிக்கை 10.61 மில்லியன் (106.1 லட்சம்) என்ற பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையாகும்.

வெற்றிக்குக் காரணம்!

டொயோடாவின் வெற்றிக்குக் காரணம் தொடர்ந்து புதிய உத்திகளை அவர் கையாண்டது தான்!

தொடர்ந்து முன்னேற்றங்களை – மேம்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கும் ஜப்பானிய உத்திக்குப் பெயர் கைஸன். இதை அவர் கையாண்டார்; வெற்றி பெற்றார்.

ஒரு முறை அவர் கூறினார் இப்படி:

“திருடர்கள் எங்களது வடிவமைப்புகளையும் திட்டங்களையும் பின்பற்றி தறிகளை அமைக்கலாம். அனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது வழிமுறைகளைக் கையாண்டு எங்கள் தறிகளை புது மாதிரியாக மாற்றி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்களால் எங்களது ஒரிஜினலில் நாங்கள் பட்ட தோல்விகளைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எங்களுக்குக் கவலையே இல்லை. நாங்கள் முன்னேற்றங்களை உருவாக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்.”

***

‘Man can become Invisible’ says Magician Nagarjuna! (Post No.13,127)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,127

Date uploaded in London – –   10 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Nagarjuna was a great magician and Buddhist  philosopher; he lived 2000 year ago. He is attributed with so many discoveries in chemistry and alchemy. He was said to be author of several books dealing with different subjects ; one of his books in Yogaratnamala. This book contains very strange and incredible things including becoming invisible, making people one’s slaves, destroying enemies, making people mad and creating enmity in families etc.

Born as a Brahmin, Nagarjuna converted himself as a Buddhist and founded Mahayana Buddhism. All his works were destroyed when Muslims burnt down world famous Nalanda University and its library. But fortunately Buddhists translated all his Sanskrit works in to Chinese and they were translated back into Sanskrit several centuries ago. There were also commentaries on his works. All these show that scholars took his works serious. His knowledge in Chemistry is proved by the Non- rusting Iron Pillar of Delhi. Hindus were far advanced in chemistry and alchemy at that time.

Some of his Yogaratna mala solkas/couplets are given below in English translation from the book ‘Nagarjuna’s Yogaratnamaalaa’ by Dr Pushpendar Kumar of Delhi University:-

xxxx

Purushaanthardhaanam

Disappearance of persons

Prepare pills out of Rasanjana (Yellow oxide of Mercury) Shailaja (Premila perporata), honey, Yashti Madhu(Glycyrhiza glabra), menstrual blood of a girl on her first menses, flowers of fresh Languli (Gloriasa superba) and place it in a locket of gold, silver and copper. On putting this locket on the neck of a man becomes invisible to others.

xxxx

Take the root of a green Ashoka (Saraca indica) and get it dried an powdered and then put this powder in the solution of Haritala (Dioxide of Arsenic) and get it dried in the sun. if you put this powder in a capsule made  of gold, silver and copper and keep it inside the mouth, you will be invisible to others.

One commentator says Haritala is the blood of deer.

xxxx

Take naked, the root of north side of Tagara /Walleriana  Wallichi and put it in a capsule made  of gold, silver or copper. On keeping this inside the mouth the man becomes invisible to others.

Tagar (Valeriana wallichii) Synonyms:

Tamil: Tagarai

Telugu: Grandhi Tagaramu

Urdu: Tagar

Sanskrit: Kalanusari, Kalanusarika, Nata

Assamese: Tagar

Bengali: Tagar Paduka

English: Indian Valerian

Gujrati: Tagar Ganthoda, Tagar Gantho, Ghodawaj

Hindi: Mushkbala, Sugandhabala

Kannada: Mandibattal, Mandyavanthu, Mandibattalu, Tagar

Kashmiri: Bala, Mushkbala

Malayalam: Thakaram

Marathi: Tagar, Ganthode

Oriya: Tagarapaduka, Jalashiuli

Punjabi: Mushkobala, Sugandhbala

xxxx

Grind Gorochana , flower of Ingudi (BalanitesRox Burgli) eyelashes of a woman who had committed suicide by hanging, and residue of food taken by a crow. These four things should be mixed together. Out of this mixture prepare pills and put them in a casket made of gold, silver or copper. By keeping this casket in the mouth, the man becomes invisible to others. This is termed kalpalata by Nagarjuna.

xxxx

Mix the menstrual blood of unmarried girl with manasila (Dioxide of Arsenic)  and then grind both in the crematory ground. On putting a mark/ Tilak in the forehead with this , a man becomes invisible to others.

Three more slokas/couplets talk about the use of some other chemicals and use of pigeon, crow etc. Yogaratnamala lays emphasize on doing several things on Pushya star.

Those we may consider many of his pharmacopeia absurd, scholars believed in these things for 2000 years and translated them and kept in China and Tibet.

To be continued………………………

Tags- invisible, yogaratnamala, nagarjuna

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2 (Post.13,126)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,126

Date uploaded in London – –   10 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2 

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி மார்ச் 25ம் தேதி வெளியானது.

நாகார்ஜுனா சொல்லும் மேலும் பல அதிசய வி யங்களைக் காண்போம்

கண்ணாடியில் முன் பிறப்பைக் காணலாம்

ஒரு கண்ணாடியில் கரவீர (NERIUM ODORUM அரளி) பல்லாடக BHALLAATAKA / EVOLVULUS ALSINOIDES , ஆமலதாஸ் AMALTAS ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்தால் அதில் குதிரை கழுதை ஒட்டகம் ஆகிய உருவங்கள் தெரியும்

XXXX

அழிஞ்சில்மர ALANGIUM LAMARCKU எண்ணெயால் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து பசு நெய்யில் மை தயாரிக்கவும் . அதை புஷ்ய நட்சத்திரத்தன்று கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தால் உங்கள்,  PREVIOUS BIRTHS முன் பிறவிகளைக் காணலாம் .

இதோ சம்ஸ்க்ருதத்தில் ,

அங்கோல தைல  கஜ்ஜல சுரபி க்ஷீரைர் த்ருகஜ்ஜனம் புஷ்யே

பச்யதி தர்ப்பண மத்யே ரூபாணி பவாந்த்ரே யானி

XXXX

தகரை பழங்கள், அழிஞ்சில் மர எண்ணெயைக் கொண்டு கண் மை / க்ரீம் தயாரிக்கவும். அதைக் கண்களில் இட்டுக்கொண்டு கண்ணாடியில் முகம் பார்த்தால் தெய்வீக உருவங்கள் தெரியும். அவை மறைய, தகரை பழங்களினால் மட்டும் ஆன க்ரீமை தடவிக்கொண்டால் போதும்

(விவேகாநந்தரும் தவம் செய்யும் எவரும் பூர்வ ஜன்மத்தைக் காண முடியும் என்று சொல்கிறார். பூர்வ ஜென்ம விஷயங்கள் FILM ROLE பிலிம் சுருள் போல நம்முள் இருப்பதாகவும், அதை விரித்துப் பார்த்தால் நம்முடைய பூர்வ ஜென்மம், சினிமா காட்சி போல தெரியும் என்றும் சம்பாஷணைகள் என்ற புஸ்தகத்தில் சொல் கிறார்; இந்துமத புராண இதிகாசங்களில் பூர்வ ஜன்மக் கதைகள் நிறைய வருகின்றன.)

Tagar (Valeriana wallichii) Synonyms:

Tamil: Tagarai

Telugu: Grandhi Tagaramu

Urdu: Tagar

Sanskrit: Kalanusari, Kalanusarika, Nata

Assamese: Tagar

Bengali: Tagar Paduka

English: Indian Valerian

Gujrati: Tagar Ganthoda, Tagar Gantho, Ghodawaj

Hindi: Mushkbala, Sugandhabala

Kannada: Mandibattal, Mandyavanthu, Mandibattalu, Tagar

Kashmiri: Bala, Mushkbala

Malayalam: Thakaram

Marathi: Tagar, Ganthode

Oriya: Tagarapaduka, Jalashiuli

Punjabi: Mushkobala, Sugandhbala

XXXX

வெள்ளை அர்க/ எருக்கஞ் செடி CALOTROPIS  ,  மஞ்சிஷ்டா/ RUBIA CORDIFOLIO குருவியின் தலை, குஷ்டா /SAUSSUREALAPPA CARKA    ஆகிய நான்கையும் பொடி செய்து  ஒருவர் தன்  ரத்தத்தில் கலந்து மாத்திரை செய்ய வேண்டும். யாரை வசப்படுத்த வேண்டுமோ அவர்களது உணவிலோ பானத்திலோ கலந்து கொடுத்தால் அவர்கள் உங்கள் அடிமைகளாகி விடுவார்கள் . இதன் மூலம் உலகையே வசப்படுத்தலாம் .

இந்த ஸ்லோகம் வசீகரணம் என்னும் அத்தியாயத்தில்  வருகிறது.

XXXX

நாலாவது  ஸ்லோகமாக வரும் விஷயம் ,

மயான த்திலுள்ள சடலம் ஒன்றின் வாயில் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியன்று ஹரிதல் /ARSENIC DIOXIDE       மற்றும் குஷ்டாவை /SAUSSUREA  LAPPA CARKA   இரவு முழுதும்  வையுங்கள்; மறுநாள் காலையில் அதைக்கொண்டு திலகம்/ பொட்டுவைத்துக் கொள்ளுங்கள் . அதைக் காண்போர் அனைவரும் இந்த மூவுலகிலும் உங்களுக்கு வசமாவார்கள்

இனி    ஐந்தாவது ஸ்லோகத்தைக் காண்போம் ,

ஒரு சடலத்திலிருந்து எடுத்த கண், நாக்கு, இருதயம், மூக்கு, நெற்றி ஆகியவற்றால் மயானத்தில்  டென்னெய் செய்து தலையின் தடவிக்கொண்டால் , உங்கள் தலைமுடியைக் காணும் பெண்களும் மன்னர்களுமுங்களுக்கு அடிமை ஆகிவிடுவார்கள் .

இது என்ன ஒரே அபத்தக் களஞ்சியமாக இருக்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆயினும் இதை சீன மொழியில் மொழிபெயர்த்துப்   பின்னர் நம் நாட்டில் அழிந்த புஸ்தகத்தை — யோக ரத்னமாலாவை- ஒருவர் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து , அதை ஆங்கிலத்திலும்  மொழி பெயர்த்து லண்டன் பலக்லை கழக நூலகத்திலும் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல 2000 ஆண்டுக்கு முந்தைய இந்த சம்ஸ்க்ருத நூலுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தி /உரையும் எழுதியுள்ளனர் .

XXXX

(மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு நேரத்தில் வரும் குடுகுடுப்பைக்காரன் பற்றி இவ்வாறு பல கதைகள் சொல்லுவார்கள் ; அம்புலிமாமா கதைகளில் மந்திரவாதிகள் பற்றிக் கதைகள் படித்திருக்கிறோம்; இவைகள் உண்மையா என்று எவரும் ஆராய்ச்சிசெய்தால்தான் தெரியும்)

XXXX

வித்வேஷ கரணம் / வெறுப்பு உண்டாக்கல்

வீட்டில் சண்டை உண்டாக்கும் குளிகை

உரகாரி சிரோ ஐனி தோ தூப வரஸ் தாம்ர சூட சிரஸா ச

திரிபுவன பவனேஷு  கதஹ க்ஷி ப்ர ப்ரீதிம்  விநாஸஸ்யத்யேவ

பொருள் – மயில் தலை , குயில் தலை  ஆகிய இரண்டையும் பொடி செய்து அதன் மூலமாக அதன் மூலம் சாம்பிராணி, ஊதுபத்தி செய்து வீட்டில் வைத்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதி நாசமாகும்

XXXX

காகம், ஆந்தை ஆகியவற்றிம் சிறகுகளைக் கொண்டு தயாரிக்கும் வாசனைப் பொருளை/ ஊதுவத்தி/ சாம்பிராணி பயன்படுத்தியும் பயங்கர சண்டையை உருவாக்கலாம்.

XXXX

பைத்தியம் உண்டாக்க

லாங்கலி /GLORIOSA SUPERBA , பன்றியின் வீட்டை, ஒட்டகத்தின் முடி ஆகியவற்றை ஒரு குதிரையின் குளம்புக்கு அடியில் வைத்து விட்டு அதை எடுத்து ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால் அந்த வீட்டிலுள்ளவர்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள் .

(இது போன்ற விஷயங்கள் உண்மைதான் என்பதை அதர்வண மந்திரங்களும் கந்த ஷஸ்டிக் கவசமும் காட்டுகின்றன :

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        … … 125

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட 

……………………………..

XXXX

ஒரு பிணத்தின் முதுகெலும்பை ஒரு வீட்டின் வாசலில் புதைத்தால்  அந்த வீட்டிலிருந்து செல்வங்கள் மறையும் ; வீடு சுடுகாடு போலக்  காட்சி தரும் . 

XXXX

மேலும் பல அதிசயங்களை  அடுத்த  கட்டுரையில் காண்போம்.

TAGS- மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை, நாகார்ஜுனா தகவல் -2

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்;  முன்னேறுங்கள்! – 1(Post No.13,125)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.125

Date uploaded in London – — 10 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 27-3-2024 புதன்கிழமை இதழில் பிரசுரமான கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

கீச்சிரோ டொயோடா – புதிய மேம்பாடுகளைச் செய்யுங்கள்முன்னேறுங்கள்! – 1

ச.நாகராஜன்

புதுமை கண்ட வல்லுநர்

உயர்ந்த தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலில் தறிகளை இயக்க ஆரம்பித்த ஒருவர் பல லட்சம் கார்களை உலகெங்குமுள்ள நகரங்களில் ஓட வைத்தார் என்றால் சற்று ஆச்சரியமாக இல்லை.

யார் அவர்?

அவர் தான் டொயோடா நிறுவனத்தை நிறுவிய கீச்சிரோ டொயோடா!

இவர் சாதித்தவை ஏராளம்; ஆகவே தான் அடிக்கடி கூறுவார் இதை : “என்னால் இதைச் செய்ய முடியாது என்று கூறுவதற்கு முன்னால், முயற்சி செய்து தான் பாரேன்!”

ஆம், அவர் முயற்சி செய்து பார்த்து ஒவ்வொரு புதுமையாகப் படைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி அறிவது முன்னேறுவதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று.

பிறப்பும் இளமையும்

ஜப்பானில் யமாகுச்சி என்ற நகரில் யோஷிட்சு என்ற சிறிய கிராமத்தில் 1894-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி பிறந்தார் கீச்சிரோ டொயோடா.

தந்தை சகிச்சி டொயோடா வறுமையில் இருந்ததன் காரணமாக தறி வேலையைச் செய்து கொண்டிருந்தார். தன்னால் படிக்க முடியவில்லையே என்று வருந்திய அவர் தனது புதல்வனை நன்கு படிக்க வைக்க உறுதி பூண்டார்.

தாயார் டமி,  ஸஹாரா குழந்தை கீச்சிரோ பிறந்த இரண்டாம் மாதமே குழந்தையையும் கணவனையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அவர் கூறிய காரணம், “ கணவர் சகிச்சி குடும்பத்தை விட தொழிலில் மிக அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்” என்பதே.

குழந்தையை தாத்தாவும் பாட்டியுமே வளர்த்தனர்.

முதலில் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயில ஆரம்பித்த டொயோடா, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்று மெக்கானிகல் எஞ்ஜினியர் ஆனார். படிப்பில் முதன்மையாகவே எப்போதும் விளங்கினார் அவர்.

1921 ஜூலையிலிருந்து 1922 பிப்ரவரி முடிய சான்பிரான்ஸிஸ்கோ, லண்டன் முதலான இடங்களில் நூற்புத் தொழில் பற்றியும் வீவிங் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார். 1922இல் ஜப்பான் திரும்பிய அவர் டிசம்பர் மாதம் ஹடாகோ லிடா என்பவரை மணம் செய்து கொண்டார்.

அந்தக் காலத்தில் வாகனத் தயாரிப்பிற்கு – குறிப்பாக கார்களைத் தயாரிப்பதற்கு – ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த அவர் தனது தந்தையாரிடம் இந்த தறியில் ஈடுபடுவதை மாற்றி கார் தயாரிப்பில் கவனம் செலுத்தலாமே என்று கூறினார்.

தந்தை தந்த ஊக்கம்

அவரது தந்தையாரும் தனது  மகனின் விருப்பத்தை ஆமோதிக்க, 1937இல் டொயோடோ மோட்டார் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.

கார்களைத் தயாரிப்பதில் அவர் ஈடுபட்டார். முதலில் AA என்ற மாடல் காரை அவர் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

கிடுகிடுவென அவரது நிறுவனம் உயர்ந்தது. கார்களின் தேவை உலகெங்கும் அதிகமாகும் என்ற அவரது கணிப்பு சரியானது என்பதை பின்னால் எடுக்கப்பட்ட புள்ளி விவரக் கணக்குகள் உறுதி செய்தன.ஜப்பானில் உற்பத்தியான வாகனங்களின் எண்ணிக்கை 1955-ல் 70000 என்ற எண்ணிக்கையில் இருந்தது; அது 1980-ல் 114லட்சம் என்ற எண்ணிக்கை அளவு உயர்ந்தது.

1980-ல் ஜப்பானிய உற்பத்தியானது அமெரிக்க உற்பத்தியை விட அதிகமானது!

அதிர்ஷ்டப் பெயர் டொயோடா!

டொயொடோ என்ற பெயரை அவர் ஜப்பானிய எழுத்து முறையில் ஒன்றான கடகணா என்ற முறையில் எழுதும்படி அமைத்தார். ஏனெனில் அந்த முறைப்படி எட்டு கோடுகளால் அது எழுதப்படும்!  எட்டுக் கோடுகள் என்பது அதிர்ஷ்டத்திற்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது.

இப்படி உருவானது தான் டொயோடா என்ற பெயர்.

இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கவே கார்களின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திய டொயோடோ ராணுவத்திற்காக லாரிகளையும் ராணுவ வாகனங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

தொழிலில் ஈடுபாடு

தனது தொழிலில் விசேஷ அக்கறை கொண்டார் அவர். மேஜையில் முதலாளியாக அமர்ந்திராமல் தொழிலகத்தில் தொழிலாளர்களோடு சேர்ந்து  பழகி தொழிலில் உள்ள கஷ்டங்களை அறிந்து அவற்றை நீக்கும் வழிகளை மேற்கொள்ளலானார் அவர்.

தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சனைகள் ஏராளம்.  அனைத்தையும் அவர் எதிர் கொண்டு சமாளித்தார்.

\

நிர்வாகத்தைத் திறம்படச் செய்வதில் முனைந்த அவர் தனது தொழிலகத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்குமான வேலையைத் துல்லியமாக நிர்ணயித்தார்.

ஒவ்வொரு நாளும் வங்கிக்கு தானே நேரில் சென்று நிதி பற்றிய அறிக்கையைப் பெறுவது வழக்கம்.

பின்னர் மாஸ் புரடக் ஷன் என்னும்  பெரும் அளவிலான உற்பத்திக்கு வழி கோலினார்.

லீன் மானுபாக்சரிங்

இதற்காக புதிய உத்தியான லீன் மானுபாக்சரிங் என்னும் ஒடுங்கு நிலை உற்பத்தியை அவர் மேற்கொண்டார்.

இந்த வழி புதிய வழி – ‘டொயோடா வழி’ என்றே உலகினரால் போற்றப்பட்டது.

வாடிக்கையாளரின் தேவையை சரியாக அறிவது, அவருக்கு அவர் கேட்டபடி தயாரிப்பை சரியான நேரத்தில் விநியோகிப்பது, இதற்காக உற்பத்தியை குறுகிய காலத்தில் திறனுடன் செய்வது இது தான் லீன் மானுபாக்சரிங் வழி.

***

HOLIDAY NOTICE

HOLIDAY NOTICE

ENJOY EASTER HOLIDAYS

LET US HAVE A BREAK.

C U ALL IN THREE WEEKS TIME.

HAPPY UGADI; HAPPY TAMIL NEW YEAR DAY.

I have given two book lists for you to browse through during holidays. Enjoy reading.

London swaminathan

25th March 2024

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 117 நூல்கள்

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 117 நூல்கள்:

POSTED ON 25th MARCH 2024

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1)Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!   

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

XXXX

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

36. முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

Xxxx

Tags- London swaminathan, books

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

ச. நாகராஜன் எழுதி வெளியிட்ட புத்தகங்களின் பட்டியல்

|POSTED ON 25th  MARCH 2024

கீழ்க்கண்ட 18 புத்தகங்கள் 2000-ம் ஆண்டில் அச்சுப் பதிப்பு புத்தகங்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களாகும்.

அச்சிடப்பட்ட புத்தகங்கள் – 18

1)   வெற்றிக்கலை

2)   நவகிரகங்கள்

3)   நாக நங்கை

4)   விஜயதீபம்

5)   அதிரடி மன்னன் ஜாக்கிசான்

6)   உலகின் அதிசய இடங்கள்

7)   அறிவுக்கும் அப்பால்

8)   பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்

9)   ஆங்கிலம் அறிவோமா?

10) அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

11) பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

12) விந்தை மனிதர்கள்

13) திறன் கூட்டும் தியானம்

14) ஆன்மீக ரகசியங்கள்!

15) அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

16) விஞ்ஞானப் புதுமைகள் 100

17) சிறுவர் புராணக் கதைகள்

18) திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் 

||

கீழ்க்கண்ட 61 புத்தகங்கள் நிலா ஷாப்பில் கிடைக்கும் டிஜிடல் பதிப்புப் புத்தகங்க்ள்.

www.nilacharal.com இணையதளம் மூலமாக இவற்றைப் பெறலாம்.

நிலாச்சாரல் வெளியீடு – 61 நூல்கள்

ஆங்கில நூல்கள்

Breakthrough to Success.  $ 8

சுய முன்னேற்றம்

·         வெற்றிக்கலை       $ 7

ஜோதிடம்

·         ஜோதிடம் உண்மையா? $ 6

·         ஜோதிட மேதைகளின் வரலாறு $ 6

·         நவகிரகங்கள்                   $ 6

·         நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும் $ 6

திரைப்படம்

·         திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் $ 8

·         அதிரடி மன்னன் ஜாக்கிசான்     $ 7

·         ஹா! ஹா!! ஹாலிவுட்!!! $ 6

உலகம்

·         உலகின் அதிசய இடங்கள் $ 6

அதீத புலனாற்றல் (Psychic)

·         அறிவுக்கும் அப்பால் $ 7

·         பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றால் அதிசயங்களும் $ 7

·         அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம் $ 7

·         பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும் $ 7

·         விந்தை மனிதர்கள் $ 7

·         மாயாலோகம்! (பாகம் 1) $ 7

·         மாயாலோகம் (பாகம் 2) $ 6

·         மாயாலோகம் (பாகம் 3) $ 6

வாழ்க்கை வரலாறு

·         நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் $ 7

·         டயானாவின் கதை $ 6

சரித்திர நாவல்

·         நாக நங்கை $ 7

·         விஜயதீபம் $ 7

அறிவியல் கேள்வி-பதில்

·         ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்) $ 7

விலங்கியல்

·         விலங்கு உலகப் புதுமைகள் $ 6

தொலைக்காட்சி

·         உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்! $ 7

ஆன்மீகம்

·         சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?) $ 6

·         அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு) $ 9

·         திறன் கூட்டும் தியானம்! $ 7

·         ஆன்மீக ரகசியங்கள் $ 7

·         அறிவியல் வியக்கும் ஆன்மீகம் $ 6

·         அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள் $ 7

·         சிறுவர் புராணக் கதைகள் $ 7

·         புராணத் துளிகள்! $ 6

·         விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்! $ 7

·         அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! $ 7

·         ராமாயண வழிகாட்டி! (பாகம் 1) $ 6

அறிவியல்

·         விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1) $ 7

·         விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2) $ 7

·         விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3) $ 6

·         அறிவியல் துளிகள் (பாகம் 1) $ 6

·         அறிவியல் துளிகள் (பாகம் 2) $ 7

·         அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1) $ 6

·         அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2) $ 6

·         அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3) $ 6

·         அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4) $ 6

·          

வானொலி உரைகள்

·         ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள் $ 6

·         சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 1) $ 6

·         சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 2) $ 6

·         சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 3) $ 6

·         சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 4) $ 6

வானொலி நாடகங்கள்

·         வருவார் காந்திஜி $ 7

புதிர்கள்

·         மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும் $ 6

மொழி

·         ஆங்கிலம் அறிவோமா $ 8

ஆரோக்கியம்

·         அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 1) $ 7

·         அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 2) $ 6

·         அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 3) $ 7

·         அறிவியல் துளிகள் (பாகம் 3) $ 7

·         அறிவியல் துளிகள் (பாகம் 4) $ 7

·         அறிவியல் துளிகள் (பாகம் 5) $ 7

·         அறிவியல் துளிகள் (பாகம் 6) $ 7

பொது

·         பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (பாகம் 1) $ 7

புஸ்தகா வெளியீடு – 105 நூல்கள்

இந்த நூல்களை www.pustaka.co.in இணையதளத்தை அணுகிப் பெறலாம்.

அமேஸான்கூகிள் உள்ளிட்ட தளங்களிலும் இவற்றைப் பெற முடியும்.

புஸ்தகா தொடர்புக்கான போன் நம்பர் : 99803 87852

உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்

1. Psychic Wonders and Pathway to Success

2. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 5)

3. சம்ஸ்கிருதச் செல்வம்

4. ஜென் காட்டும் வாழ்க்கை நெறி

5. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன்!

6. மகான்களின் சரிதம் (பாகம் 1)

7. புராணத் துளிகள் (பாகம் 3)

8. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் (பாகம் 6)

9. பகவான் ரமணரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

10. புராணத் துளிகள் (பாகம் 2)

11. சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 2

  (132 நியாயங்கள் பற்றிய விளக்கம்)

12. நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள்

13. தமிழ் என்னும் விந்தையில் விசித்திர கவி விளக்கம் பாகம் 1\

14. புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்!

15. திரைப்படப் பாடல்களில் ராமர் பாடல்கள்!

16. Saints, wonderful Temples, Scriptures and God’s Ways

17. ரிஷிகள் பூமி!

18. வெற்றிக்குத் திருக்குறள்

19. மகான்களின் சரிதம் (பாகம் 2)

20. மாறி வரும் பெண்கள் உலகம்

21. வைணவ அமுதத் துளிகள்

22. மாக்ஸ்முல்லர் மர்மம்!

23. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

24. மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1

25. வெற்றிக்கலை உத்திகள்  

26. செல்வம் செழிக்க – ஜெம்ஸ், வாஸ்து வழிகள்!

27. அறிவியல் துளிகள் பாகம் 7 (157-182)

28. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 1

29. அறிவியல் துளிகள் (பாகம் 8) 183 – 208

30. 12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள்!

31. அறிவியல் துளிகள் (பாகம் 9) 209 – 234

32. அறிவியல் துளிகள் (பாகம் 10) 235 – 260

33. மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும்,

    கட்டுரைகளும் –   பாகம் 2

34. அறிவியல் துளிகள் (பாகம் 11) 261 – 286

35. ஸம்ஸ்கிருத சுபாஷிதம் 200! (தமிழ் அர்த்தத்துடன்)

36. அறிவியல் துளிகள் (பாகம் 12) 287 – 312

37. நோய் தீர, இன்பம் சேர, வினை தேய தேவாரம், திருவாசகம்!

38. அறிவியல் துளிகள் (பாகம் 13) 313 – 338

39. அதிசய மஹாகவி பாரதியார்

40. அறிவியல் துளிகள் (பாகம் 14) 339 – 364

41. அறிவியல் துளிகள் (பாகம் 15) 365 – 390

42. அறிவியல் துளிகள் (பாகம் 16) 391 – 416 (TOTAL 78 CHAPTERS)

43. அறிவியல் துளிகள் (பாகம் 17) 417 – 442)

44. உலக வலத்தில் ஒன்பது நாடுகள்!

45. சங்க இலக்கியத்தில் அந்தணரும் வேதமும்!

46. ஆலயம் அறிவோம் பாகம் 1

47. ஆலயம் அறிவோம் பாகம் 2

48. நடந்தவை தான் நம்புங்கள் (சிரிக்கவும் சிந்திக்கவும்)

49. தமிழ் என்னும் விந்தையில் விசித்திர கவி விளக்கம் பாகம் 2

50. ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!

51. மஹாபாரத மர்மம்! பாகம் 1

52. கீதை வழி!

53. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 2

54. மஹாபாரத மர்மம் – பாகம் 2

55. புராணத் துளிகள் பாகம் – 1

56. உலக வலத்தில் ஒன்பது நாடுகள் (சியோல் முதல் ரோம் வரை) பாகம் – 2

57. உலகின் ஒப்பற்ற நூல் யோக வாசிஷ்டம்!

58. ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்!

59. தெய்வீக இரகசியங்கள்!

60. தனிப்பாடல்களில் தமிழின்பம்!

61. முன்னேறவும், முன்னேற்றவும், சில கதைகள், சம்பவங்கள்,

   கருத்துக்கள்!

62. இது தான் இந்தியா!

63. பொன்னொளிர் பாரதம்!

64. சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க் கவிதைகளும்,

    அறிவுரைகளும்!

65. அறிவியல் வியக்கும் மந்திர மஹிமை, மனோசக்தி, மறுபிறப்பு, 

   காலம் பற்றிய உண்மைகள்

66. அறிவியல் துளிகள் (பாகம் 18) 443 – 470

67. கடவுளைக் காட்டு!

68. Who is More Intelligent Male or Female?

69. இலக்கிய உலகில் கம்பரின் காட்சி, வில்லியின் மாட்சி, 

    சங்கப்புலவர்களின் ஆட்சி!

70. வாக்கிற்கு அருணகிரி! பாகம் 1

71. அறிவியல் துளிகள் பாகம் 1

72. செப்பு மொழி ஐநூறு +

73. ராமாயண வழிகாட்டி

74. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 3

75. Breakthrough to Success

76. வருவார் காந்திஜி!

77. அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள்

78. சேது தரிசனம்!

79. அறிவுக்கும் அப்பால்!

80. ஜோதிடம் உண்மையா?

81. ஜோதிட மேதைகளின் வரலாறு

82. நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்

83. அறிவியல் துளிகள் பாகம் 5

84. அறிவியல் துளிகள் பாகம் 6

85. அறிவியல் துளிகள் பாகம் 3

86. அறிவியல் துளிகள் பாகம் 4

87. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

88. விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்

89. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

90. சிறுவர்களுக்கான புராணக் கதைகள்

91. விஜய தீபம்

92. இராமாயணத்தில் நதிகள், வாகனங்கள், ப்ரதிக்ஞைகள், ஜோதிடக் குறிப்புகள்!

93. திறன் கூட்டும் தியானம்

94. உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது?

95. வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள்

96. பார்த்ததில் ரசித்தது படித்ததில் பிடித்தது பாகம் – 1

97. உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள் (அக்கரை சின்னத்திரை)

98. உலகின் அதிசய இடங்கள்

99. டயானாவின் கதை

100. மகான்களின் வாழ்வில்..

101. கொங்குமண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் பாகம் 3

102. அறிவியல் துளிகள் பாகம் 2

103. அத்வைத சார விளக்கமும் ஆதிசங்கரர் நூல்களும்

104. தாளம் தப்பாமல் பாத்துக்கோ!

105. . மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

புஸ்தகா வெளியீடு தயாரிப்பிள் உள்ளவை  – 8 நூல்கள்

1, அறிவியல் அதிசயங்கள் – பாகம் 4

2. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 1

3. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 2

4.அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 4

5. திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

6. ஏன் எப்படி? அறிவியல் புதுமைகள்

7. சங்கடங்களைத் தீர்த்து சௌபாக்யம் அருளும் சக்தி ஸ்தலங்கள்

8. எழுச்சியூட்டும் உலக தினங்கள்

மேற்கொண்ட புத்தகா பதிப்பு நூல்கள் டிஜிடலாகவும்அச்சுப் பதிப்பாகவும்படிப்பதற்காகவும் பெறலாம். இவற்றில் 32 நூல்கள் இரண்டாம் பதிப்புமூன்றாம் பதிப்பு நூல்களாகும்.

அன்பர்கள் நூலின் பொருளடக்கத்தைப் படிப்பதன் மூலம் நூலில் அடங்கியுள்ள விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அன்பர்கள் கொடுத்து வரும் அமோக ஆதரவிற்கு நன்றிநன்றிநன்றி!

***