யு எஸ் ஏ டுடே U S A TODAY என்ற நாளேட்டில் 30 -1-2024 வந்த கட்டுரையின் முக்கிய அம்சங்களைத் தருகிறேன் ; நல்ல தூக்கம் / உறக்கம் இருந்தால்தான் மூளை நன்றாக வேலை செய்யும்; எரிச்சலோ கோபமோ வராது .
நம்மில் பலரும் உறங்க முடியாமல் இரவில் படுக்கையில் புரளுகிறோம் ; டெலிவிஷனைப் போடுகிறோம் அணைக்கிறோம் ; மொபைல் போனில் மெஸேஜ் கொடுக்கிறோம் ; படிக்கிறோம்; பின்னர் அணைக்கிறோம் ; பாட்டுக்கேட்கிறோம் ; இப்படியெல்லாம் செய்தாலும் தூக்கம் வரவில்லை ; ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வருகிறோம் ; அடக்கடவுளே ! இரவு ஒரு மணி ஆகிவிட்டதே ; நாளைக்கு வேலைக்குப் போகமுடியுமா ? அல்லது நாளைக்கு பரீட்சை எழுத முடியுமா? என்றெல்லாம் கவலைப்படுகிறோம் ; இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு தூக்க நிபுணர் சொல்லும் யோஜனைகளைக் கேட்போம் .
XXXX
தூக்கம் வரவில்லையே என்று கவலைப்படுவதை நிறுத்துங்கள் ; கஷ்டப்பட்டு தூங்க முயற்சிக்காதீர்கள்.
XXXX
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப்போக வேண்டும் ; குறிப்பிட்ட நேரத்தில் எழுதிருக்கவேண்டும்; இதை மாற்றிக்கொண்டே இருந்தால் உடலிலுள்ள கடிகாரம் குழம்பிப்போகும் . அது உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.
XXXX
சிலருக்கு இரவில் ஏதேனும் நொறுக்குத் தீனி சாப்பிட் டால்தான் தூக்கம் வரும் ; ஆனால் பொதுவான விதி காலையில் ராஜா போல சாப்பிடு ; மதியத்தில் இளவரசன் போல சாப்பிடு; இரவில் பிச்சைக்காரன் போல சாப்பிடு ; அதாவது — காலையில் மிக அதிகம் ; மதியத்தில் அதைவிடக்குறைவு ; இரவிலோ மிக சொற்பம் என்று சாப்பிட்டுப் பழகுவது நல்லது “Breakfast of kings, lunch of princes, dinner of paupers,” works best.
XXXX
மதுபானம் குடித்துவிட்டு தூங்குவது நல்லதல்ல; ஆரம்பத்தில் இது உதவாலாம்; ஆயினும் இதையே பழக்கமாகக் கொண்டால், பின்னர் தூக்கத்துக்கு தடங்கல் ஏற்படும் .
XXXX
காபி, டீ, கொக்ககோலா போன்றவற்றில் caffeineகஃபைன் என்னும் பொருள் இருக்கிறது ; அதைச் சாப்பிவிட்டால் தூக்கம் கெட்டுப்போகும் ; மதியத்தில் கஃபைன் சாப்பிடுவதைக்கூட குறைத்துப் பார்க்கலாம்.
XXXX
மன உளைச்சல் இருந்தால் அதிலிருந்து விடுபட, தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
XXXX
மதியம் தூங்கும் பழக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
XXXX
காலையில் வெய்யிலில் நில்லுங்கள்; இது உடலில் உள்ள இயற்கையான சுழற்சியை circadian rhythmsஒழுங்குபடுத்தும்.
xxxx
நீல நிற விளாக்குகள் அல்லது கம்பியூட்டரிலிருந்து வரும் நீல தவிருங்கள்; நீல நிறத்தை, மூளை காலைநேரம் என்று எண்ணி மயங்கிவிடுகிறது .
xxxx
தூங்கப்போகும் முன், விளக்குகளை அணையுங்கள்; போன்கள் , கம்பியூட்டர் முதலிய கருவிகளையும் அணையுங்கள்.
xxxx
ஏதேனும் சபதம் இருந்தால்தான் தூக்கம் வரும் என்றால் மின்சார விசிறி ஒலி நல்லது.
xxxx
மொபைல் போன் முதலியவற்றை சார்ஜ் செய்தாலும் அதை நிமிர்த்தி வைக்காமல் குப்புற வையுங்கள். மார்பின் மேல் வைத்துக்கொண்டு தூங்காதீர்கள் .
xxxx
தூக்க மருந்து சாப்பிட்டு தூங்குவது கெட்டதல்ல; ஆனால் அலர்ஜி, இருமல் தலைவலி முதலிய சில வியாதிகளுக்கான மருந்தை தூக்கம் வருவதற்காக பயன்படுத்துவது நல்லதல்ல.
Book Title – Gandhiji’s Views on Controversial Matters
Contents
1.Why I am A Hindu ?- Mahatma Gandhi
2.Love Letters received by Mahatma Gandhi !
3.Gandhiji on 11 Rules of Brahmacharya
4.Gandhiji’s Favourite Mantra
5.On Saint Tulsidas Controversy
6.Religious Conversion will destroy World Peace : Mahatma Gandhi
7.Beautiful Quotations from Mahatma Gandhi
8.More Interesting Quotations from Mahatma Gandhi
9.No Conversion Permissible
10.What Gandhiji wrote Before Godse’s Shooting
11. I don’t like Mahabharata Krishna : Mahatma Gandhi
12.Kill the Street Dogs and Lunatic Men- Mahatma Gandhi
13.Killing Stray Dogs- Part 2
14.Killing an incurable Patient is Good
15.Lord Rama Saved Me- Mahatma Gandhi
16.Cow Mother is better than Our Mothers
17.Gandhiji and Vivekananda on Eating Meat
18.On Eating Beef
19.Gandhiji on Talking to Dead People through Mediums
20.Gandhiji’s Interesting Argument with a Catholic Priest
21.Poet Bharati and Mahatma Gandhi condemned Purdah
22.Gandhiji on Hinduism
23. Forty Kilo Gold in Gandhi Statue!
*************
Front cover – Author near Gandhi Statue in Parliament Square, London
xxxx
Foreword
This is a short book with Gandhijis’ views on controversial subjects such as killing stray dogs, eating meat, dealing with raped Hindu women, Ahimsa, allowing incurable patient to die, Christian conversion , Tulsidas remarks on women, Muslim Purdah etc. Though Mahatma Gandhi was a popular leader, he was not beyond controversy. Every day he received lot of letters criticising and condemning him and he himself termed them ‘Love Letters’. Those controversies died down the day he was assassinated. Then he became an unquestionable leader.
People never doubted his honesty and integrity; they wondered how come he justify some of his views. When they challenged him, he patiently replied to them. His line of argument showed that he started his life as a lawyer. He put forth his views coherently and logically. They are very interesting to read. He stood by Bhagavad Gita and Ramayana.
You may note some points are repeated in his Quotations.
Hope my collection of his write ups in his journals would generate more interest in people to read his original work The Story of My Experiment with Truth. One can see a big difference between the modern-day politicians and Gandhi. He preached what he practised and practised what he preached.
1.சார் தாம் (Char Dham) எனப்படும் இமய மலையின் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றான பத்ரிநாத் (Badrinath) எங்கே இருக்கிறது? எப்படிப் போகலாம் ?
XXXX
2.பத்ரிநாத் தலத்தில் யாரை தரிசனம் செய்யலாம்?
xxxx
3.பத்ரிநாத் அருகிலுள்ள வெந்நீர் ஊற்றின் பெயர் என்ன ? பத்ரீ என்றால் என்ன ?
xxxx
4.இங்குள்ள பிரம்ம கபாலத்தின் சிறப்பு என்ன ?
XXXX
5.பத்ரியில் எந்தெந்த அடியார்களுக்கு கோவில்கள் அல்லது சந்நிதிகள் உள்ளன ?
xxxx
6.பத்ரீ நாராயணனை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் யார் ?
XXXX
7.பத்ரிநாத்தில் வசுதாரா என்பது என்ன ?
XXXX
8.கோவில் எப்போது திறந்து எப்போது மூடப்படும் ?
XXXX
9.பத்ரிநாத்தில் நடக்கும் முக்கிய திருவிழா எது ?
XXXX
10.ரிஷிகேஷ் – பத்ரிநாத் வழியில் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள் எவை ?
xxxxx
விடைகள்
1.இமய மலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் நகரிலிருந்து 300 கி.மீ பயணம் செய்து பத்ரிநாத்தை அடையலாம். ஹரித்வாரிலிருந்து 323 கிமீ. இது 108 வைணவன புனிதத் தலங்களில் ஒன்று ;
மலையில் 10,400 அடி உயரத்தில் இருக்கிறது ; கடும் குளிர் இருக்கும் . எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களில் ஒன்று (தானாக உதித்த). அலக்நந்தா ஆற்றின் கரையில் இருக்கிறது.ஆதி சங்கரர் ஸ்தாபித்த கோவில் இது.
XXXX
2.அங்கே விஷ்ணுவைத் தரிசிக்கலாம் . கோவிலில் பத்ரி நாராயணன் , அரவிந்த வள்ளித் தாயார், கருடன், நாரதர், நர நாராயணர்களைத் தரிசனம் செய்யலாம் . பத்ரிநாராயணன் மட்டும் சாளக்கிராம கல்லினால் ஆன மூர்த்தி; மற்றவை உற்சவ மூர்த்திகள் .
பத்ரீ நாராயணன் நான்கு கைகளுடன் கூடிய சதுர்புஜதாரியாய் சக்கரம் சங்கம் ஏந்தி காட்சி அளிக்கிறார். மற்ற இரண்டு கைகள் யோக முத்திரையில் உள்ளன; பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார் . தபஸ்வியாக உள்ள பெருமாளின் வலப்புறத்தில் குபேரன், கருடன்; இடப்புறத்தில் நாரதர், உத்தவர், நரர், நாராயணர் .
XXXX
3.தப்தகுண்டம் என்பது வெந்நீர் ஊற்றின் பெயர்; பத்ரீ என்றால் இலந்தைப்பழ மரம் . அது இந்த க்ஷேத்திரத்தில் தல மரம் ; இறைவன் பத்ரீ நாராயணன் அதன் கீழ் உடகார்ந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் .
XXXX
4.கங்கையின் கரையிலுள்ள பெரிய பாறை ஒன்றை பிரம்ம கபாலம் என்பார்கள் ; அங்கு முன்னோர்களுக்கு சிராத்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகள் மோக்ஷத்தை அடைவார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.
XXXX
5.ஆதி சங்கரருக்கு தனிக்கோவில் இருக்கிறது . கோவிலுக்குப் பின்னாலுள்ள நரசிம்மர் கோவிலில் சுவாமி தேசிகன், ராமானுஜர் சந்நிதிகள் உள்ளன .
7.வசுதாரா என்பது ஒரு நீர்வீழ்ச்சி; அதன் நீர்த்திவலைகள் உடலில் பட்டால் நல்லது என்று பல பக்தர்களும் அருகில் சென்று நிற்பார்கள் . பத்ரிநாத் கோவிலைச்சுற்றி நாற்புறமும் பனிபடர்ந்த அல்லது நீல மலைகளைக் காணலாம் ; கோவிலுக்கு எதிரே நர நாராயண பர்வதமும் வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் இந்த இடத்திற்கு அழகூட்டுகின்றன.
XXXX
8.பனிக் காலத்தில் ஆறு மாத காலத்திற்கு கோவிலை மூடிவிடுவார்கள் தீபாவளி சமயத்தில் கோவில் மூடப்படும்; மீண்டும் சித்திரா பெளர்ணமி சமயத்தில் திறக்கப்படும் . கோவில் மூடிய ஆறு மாதமும் பாண்டுகேஸ்வர் என்னும் ஊரில் வாசுதேவர் கோவிலில் மூர்த்திகளை வைத்து பூஜிக்கிறார்கள் .
XXXXX
9.மாதா மூர்த்தி கா மேளாMata Murti Ka Mela என்பது பத்ரிநாத்தில் நடக்கும் முக்கிய திருவிழா ஆகும் . ஆகாசத்திலிருந்து பூமிக்கு வந்த கங்கை ஆற்றைக் கொண்டாடும் விழா இது; பத்ரிநாத் அன்னை அந்த நதியை 12 பிரிவுகளாகப் பிரித்தாள்.
முதலில் திருமதி சித்ரா நாகராஜனின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. திருச்சி மலைக்கோட்டை சிவத்திரு பாலசுப்பிரமணிய ஓதுவார் சுவாமிமலை திருப்புகழ் பாடலை அருமையாக வழங்கினார்.
திரு கல்யாண்ஜி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கப்பூர் திருமதி ராஜி சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். SGSA அகாடமியில் திருப்புகழைப் பயின்ற மாணவியர் ஏராளமானோர் திருப்புகழ் பாடல்களை பாடினர்.
திரு ச.நாகராஜன் முருக வழிபாடு பற்றிய உரை நிகழ்த்தினார்.
கோவையைச் சேர்ந்த ஷோபிகா முருகேசனின் திருப்புகழ் இன்னிசையோடு விழா இனிதே முடிந்தது.
இங்கு ச.நாகராஜனின் உரையின் சுருக்கம் தரப்படுகிறது.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! ஶ்ரீ கல்யாண்ஜி அவர்களே! பெரியோர்களே
எனது அன்பு கனிந்த நமஸ்காரம். வணக்கம்.
இன்று தைப்பூச நன்னாள்.
காலம் காலமாக வழிவழியாக நாம் இந்த நன்னாளில் முருகனை வழிபட்டு வருகிறோம் – அனைத்து நலன்களையும் பெற!
அன்றாட வாழ்வில் நாம் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.
இவற்றைப் போக்க உபாயம் என்ன என்பதை அறிய ஆசை கொள்ளாதவரே இல்லை.
வியாதி வந்தால் டாக்டர்; படிப்புக்கு கல்லூரி, பணம் வேண்டுமென்றால் நல்ல உத்யோகம் என ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒன்றை நாட வேண்டி இருக்கிறது.
பிரச்சினையே இல்லாத வாழ்க்கை அல்லது பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற ஒரு வழி உண்டா? இப்படி கேட்டால் உண்டு என்ற பதிலை நம் பெரியோர்கள் தந்துள்ளனர்.
முருகனை நாடு; முருகனை வழிபடு என்பதே அவர்கள் கூறும் ரகசியம்.
இதற்கான காரணம் என்ன? மஹாபாரதத்தில் வேத வியாஸர் இதற்கான பதிலைக் கூறுகிறார்.
காரண, காரியம் என்பதை- Cause and Effect என்ற விதியை- நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒரு அடி அடித்தால் வலிக்கிறது. அடியின் விளைவாக வலி அமைகிறது.
போரில் இரு தரப்பு வீரர்களும் சண்டையிட்ட பின்னர் வீரத்தின் விளைவாக வெற்றி கிடைக்கிறது.
ஒரு கடும் உழைப்பின் காரணமாக அதன் பலன் கிடைக்கிறது.
இது உலக இயல்பு. காரண காரிய விதி.
ஆனால் மஹாபாரதத்தில் முருகன் அசுரர்களை அழிக்கச் செல்லும் போது வெற்றி தேவதை முன்னே போகிறாள் என்கிறார் வியாஸர்.
(சல்ய பர்வத்தில் ஹ்ரத ப்ரவேச உபபர்வத்தில் முருகனைப் பற்றி விவரிக்கையில் இதைக் காணலாம்,)
வெற்றியும் தொல்வியும் போர் முடிந்த பின்னால் அல்லவா தெரிய வரும். ஆனால் முருகன் செல்லும் போது வெற்றி தேவதை முன்னே செல்கிறாள்.
இது தான் முருக ரகசியம். விளவு முன்பேயே நிச்சயிக்கப்பட்டு விடுகிறது முருகனிடம். வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி, எங்கும் வெற்றி, எப்போதும் வெற்றி. அதனால் தான் முருகனை வழிபட வேண்டும் என்கின்றனர் பெரியோர்.
Sri Kalyanji conducting the broadcast event
When Troubles comes to trouble you do not allow the troubles to trouble you, but allow the trubles to trouble the trouble. Let not troubles trouble you, let the troubles trouble the troubles.
தொந்தரவுகள் வரும் போது அவற்றை உங்களை அண்ட விடாதீர்கள். தொந்தரவுகளை தொந்தரவோடு மோத விடுங்கள் என்பதே இங்கு கூறப்படும் ரகசியம்.
துன்பம் வரும் போது கலங்காதவர் துன்பத்திற்கு துன்பம் கொடுக்கின்றனர் என்பது பொருள்.
துன்பம் வராதிருக்கவும் ஒருவேளை வந்தால் அப்படி வரும் போது கலங்காதிருக்கவும் முருகனை நாடு என்பதே பெரியோர் நமக்குக் கூறும் ரகசியம்.
நமக்கு பயம் வந்தால் பயம் போகும்; பெரும் போர் போன்ற சமயங்களில் நமக்கு வேல் முன்னே தோன்றும்
ஒரு கால் நினைக்கின் முருகனின் இருகாலும் தோன்றும்.
திருமுருகாற்றுப்படை வெண்பா இதைக் கூறுகிறது இப்படி:
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்
இதை விட வேறு என்ன வேண்டும்?
முருகனை எப்படித் துதிப்பது? எப்படி வழிபடுவது?
நாமத்தைச் சொன்னாலே போதும்.
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
என்பது கந்தர் அலங்கார வாக்கு.
நமக்காகவே அருணகிரிநாதர் பல்லாயிரம் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்; அவற்றில் ஏராளமான ரகசியங்களைக் கூறி அருளியுள்ளார். இன்று நமக்குக் கிடைத்திருப்பது 1324 அற்புதமான பாடல்கள். 857 சந்தங்களைக் கொண்டு 178 தாள அமைப்புகளோடு இவை விளங்குகின்றன.
இவற்றை ஓதினால் வேறு எதுவும் வேண்டாம்.
வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத
நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்
திருப்புகழை எப்படி கேட்பது?
முருகன் அடியார்களுடனான சத்சங்கம் இதற்குத் தேவை. அது தான் ஞான மயம். இதில் ஏராளமான பெரியோர் முருகனின் அருள் பற்றிக் கூறுகின்றனர். இவர்களுடன் சேர்ந்து விட வேண்டும்.
ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
நிச்சலதத்வே ஜீவன் முக்தி
ஏணியில் முதல் படியான ஸத்சங்கத்துடன் இணைந்தால் ஜீவன் முக்தி என்ற கடைசிப் படிக்கு முருகன் உயர்த்தி விடுகிறான்..
இதையே தமிழில் ஒரு பாடல் கூறுகிறது:
அறக்குறைவை நிறைவாக்கும் சம்பத்தாக்கும் ஆபத்தை
சுபமாக்கும் அசுபந்தன்னை
சிறக்குமுயர்ந்தவர் கூட்டமெனும் கங்கை
சீத நீராடினார்க்கும் செந்தீ வேள்வி
யிறக்கரிய தவம் தானம் தீர்த்தம் வேண்டாம்;
இடர் வந்த மறுத்தெவர்க்கும் இனியோராய்ப்
பிறப்பென்னும் வேலைப் புணையா முணர்வு சான்ற
பெரியோரை எவ்வகையும் பேணல் வெண்டும்
ஆகவே சத்சங்கத்துடன் இணைய வேண்டும்.
முருகா என்று துதிக்கும் சத்சங்கத்துடன் இணைந்து விட்ட போது, “உன்னை நான் காப்பேன், உனக்கு நான் காரண்டி” என்கிறான் முருகன்.
துர்சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும்.
விஞ்ஞானி ஒருவர் தான் ஒரு புதிய காரைக் கண்டிபிடித்திருப்பதாகவும் அதற்கான டெமோ அன்று மாலை நடக்கும் என்றும் அறிவித்தான்.
அந்தக் காருக்கு பெட் ரோல் வேண்டாம்; டீஸல் வேண்டாம்; எலக்ட்ரிசிடி வேண்டாம். ஆனால் கார் ஓடும்.
அன்று காலை மழை பெய்தது. ஆகவே மைதானத்தில் நீர் தேங்கி சில இடங்களில் சகதியாக இருந்தது. ஆனாலும் மாலை டெமோ குறித்த நேரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் திரண்டனர். விஞ்ஞானி கையில் ஒரு ஸ்விட்சைத் தட்ட கார் வேகமாக ஓடியது. அனைவரும் ஆரவாரித்தனர்; பிரமித்தனர்.
கார் மைதானத்தில் ஓடும் போது சகதி நிறைந்த இடத்தை அடைந்தவுடன் ஒரு குட்டிக்கரணம் போட்டது. பின்னர் ஓடியது. இன்னும் ஒரு இடத்தில் சகதி. அங்கும் ஒரு குட்டிக்கரணம் போட்டது. பின்னர் ஓடியது.
டெமோ முடிந்தவுடன் விலை மலிவு. உடனே காரை வாங்க விரும்புவோர் வரலாம் என்று விஞ்ஞானி அறிவிக்க பத்திரிகையாளர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டார்: “இந்தக் கார் அற்புதமான கார் தான். ஆனால் சில இடங்களில் ஏன் குட்டிக்கரணம் போடுகிறது. அதனால் ஆபத்து இல்லையா?”
உடனே விஞ்ஞானி சொன்னார்: “இந்தக் காரின் தகடு அதாவது பேனல் பன்றித் தோலினால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தான் சகதியைக் கண்டவுடன் குட்டிக்கரணம் போடுகிறது.”
பழைய ஞாபகமும், வாசனைகளும் போகவே போகாது. பன்றியின் தோலால் ஆன கார் சகதியைக் கண்டவுடன் குட்டிக்கரணம் போடுவது அதனுடைய இயல்பினால் தான்.
ஆகவே தான் துர்சகவாசத்தைத் தவிர்த்து நல்லோரின் தொடர்பை மட்டுமே நாட வேண்டும்.
1.‘Brahmins are Living Wonders’ like California Bristlecone Pine Tree!
2.Brahmins deserve an Entry into Guinness Book of Records
3.Is Silappadikaram A Brahmana Kavya- 1
4.Is Silappadikaram A Brahmana Kavya- 2
5.Is Silappadikaram A Brahmana Kavya- 3
6.No Brahmins, No Tamil!
7.Chanakya’s Praise for Brahmins!
8.Why doesn’t Lakshmi like the Brahmins ?
9.Tamil Poet and Chanakya warn about Brahmins!
10.Buddha’s Encounter with the Brahmins!
11.About Brahmins: Buddha and Valluvar Think Alike!
12.Kill Anyone, No Sin if You are a Brahmin: Manu and Buddha say!
13.Quotations about Brahmins: July 2016 Calendar
14.Brahmins and Candalas in Mahavamsa
15.GOOD QUESTION : Are You a Brahmin? If so, how come you crossed the ocean violating Manu Smriti?
16.Can Brahmins Eat Meat? Four Interesting Anecdotes from Manu Smrti!
17.Garlic and Onion Banned for Brahmins- Manu
18.Brahmin’s Weapon is Atharva Veda! He can Slay His Enemies with it -Manu
19.Good and Bad Brahmins: Chanakya’s Definition!
20.Power of Brahmins is Greater than Power of Rulers: Tamils and Vyasa say
21.Proverbs against Brahmins and Baniyas
22.Tamil Grammarian Tolkappaiyanar is Trnadhumagni ?
23.Tamil Hindu Encyclopaedia ( Brahmins அந்தணர், பிராமணர்)
24.What is a caste? What is a Varna?
**************
FOREWORD
This book contains my essays on Brahmins written over a period of ten years. I have given proof for my views from Tamil and Sanskrit literature and other sources. The reason Brahmins were held in high esteem in olden days was their spotless character and honesty. But in course of time, it decreased or disappeared completely in some areas. And they lost the original credibility.Now India is a country with thousands of castes and subcastes. No one precisely knew how and when it happened. But in Vedic times, one can become a Brahmin from lower status which is evident from the story of Viswamitra. Ideally all must aim to become a Brahmin, i.e. one who is seeking Brahman/God in everything. Then that person gets all the respect.
Since I have dealt with some topics in my two volumes on Manu Smriti, I have summarised those articles.
If one lists all the rituals done by Brahmin on day-to-day basis one would know how many subjects are involved in it. I have shown them from A to Z. I wish everyone reads it and appreciate it. That is why I said Brahmins deserve a place in the Guinness Book of Records. I hope you would agree with me.
22 . கபால வலிக்கு : ஆடுதின்னாப்பாளை சாறு– வ படி எடுத்து நல்லெண்ணெய் அரைப்படி கலந்து மென் குப்தமாய்க் காய்ச்சி வாரத்திற்கிருமுறை தலை முழுகி வந்தால் மண்டைக்குள் பீனிசம், சிறை பாரம் தீரும் .
xxxx
23 . ஆவாரை வேரின் பட்டை, விஷ்ணுகாந்தி, வகைக்கு எலுமிச்சங்காய்ப் பிரமாணம் அறைத்து பசும்பாலில் கலக்கி மூன்றுநாள் கொடுக்க இரத்த பிரிமியம் தீரும்.
xxxx
24 . மூக்கில் ரத்தம் வருவதை நிறுத்த :-ஆடாதோடையிலைச்சாறும் தேனும் சமனிடை கலந்து ஒரு பலம் கொடுக்கவும் ; இப்படி மூன்று நாள் கொடுக்கவும். மூக்கினால் ரத்தம் வருவது நிவர்த்தியாகும்.
xxxx
25.அறையாப்புக்கட்டிக்கு :-ஆடுதின்னாப்பாளை, சமூலம் வசம்பு இரண்டும் சமனிடை எடுத்து நன்றாய் இடித்துக் கட்டியின் மேல் பில்லை யாக வைத்து அந்த அளவுக்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதின்மேல் வைத்து கட்டிவைக்கவும். இப்படி மூனு கட்டுக் கட்ட அறையாப்புக்கட்டி கரையும்.
xxxx
26.பதினெட்டு எலிக் கடிக்கும் சாந்தி : ஆதளை சமூலத்தை பால்விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுத்து வந்தால் 18 எலி விஷமும் நிவர்த்தியாகும் . பார்வதி பரணீயம் என்னும் விஷ வைத்திய சிந்தாமணியில் சகலவித சர்ப்பங்களுக்கும், தேள், நட்டுவாக்காலி ,வண்டு நாய், பூனை, எலி முதலிய எல்லா விஷத்துக்கும் அந்தந்த விஷக்கடியின் அடையாளத்துடன் மருந்துகளும் மந்திரங்களும் சொல்லியிருக்கின்றது.; யாவரும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
xxxx
27. ஆவாரங்கொழுந்தை சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் தெளித்து வறுத்து சீலையில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் முளை மூலத்தின் முனை கருகும். அதனுடைய கடுப்பும் ஊரலும் தணியும்.
29.ஆகாசத் தாமரை இலையை இடித்து உலத்தி, வடிகட்டின தூளும் கருங் குருவை அரிசி மாவும் ஒன்றாய்க்கலந்து, பிட்டவயல் செய்தெடுத்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து உள்ளுக்குள் கொடுத்துவிட்டு மாதுளங்கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் முளை விழுந்துவிடும்.
xxxx
30.ஆடாதோடை ,தூதுவளை ,பற்பாடகம், பங்கம் பாளை, சிறுவழுத்தலை சுக்கு, சந்தனம், நன்னாரி வகைக்கு கால் பலம் எடுத்து இடித்து 2 படி தண்ணீர் விட்டு கால் படியாக வற்றக் காய்ச்சி இருத்துக்கொடுக்க குளிர் சுரம் நிவர்த்தியாகும் .பார்வதீ பரணீயமென்னும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் சர்வ சுர மாத்திரையைக் கொடுத்து இந்த கிஷாயமும் கொடுத்தால் 64 சுரத்தில் எந்த சுரமானாலும் உடனே தீரும்.
‘சார் தாம்’ எனப்படும் நான்கு இமய மலை புனிதத் தலங்களில் முதலில் நிற்பது யமுனோத்ரி ; ஏனைய மூன்று கங்கோத்ரி, கேதார்நாத்,பத்ரிநாத் .
1.யமுனோத்ரி எங்கே இருக்கிறது ? 2.எப்படிப் போவது எளிதானது?
XXXX
2.அங்கே தரிசனம் செய்ய என்ன கோவில் இருக்கிறது ?
XXXX
3.யமுனை நதி உற்பத்தியாகும் இடத்துக்கு என்ன பெயர் ?
XXXX
4.யமுனோத்ரியில் வேறு என்ன கோவில்கள் உள்ளன ?
xxxx
5.யமுனோத்ரியில் உள்ள இயற்கை அதிசயம் என்ன ?
XXXX
6.கங்கோத்ரி எங்கே இருக்கிறது ? எப்படிப்போவது எளிதானது ?
xxxx
7.கங்கோத்ரியின் சிறப்பு என்ன ?
xxxx
8.தோன்றும் இடத்தில் கங்கை நதிக்கு என்ன பெயர் ?
xxxx
9..கங்கோத்ரி அருகில் வேறு என்ன கோவில்கள் உள்ளன ?
xxxx
10 . பைரவநாத் கோவில் எங்கே இருக்கிறது ?
xxxx
விடைகள்
1.உத்தராஞ்சல் அல்லது உத்தரகண்ட் எனப்படும் இமயமலை மாநிலத்தில் உள்ளது; இங்குதான் யமுனை நதி உற்பத்தியாகிறது . கடல் மட்டத்துக்கு 3293 மீட்டர் உயரமான இடம்; .நன்றாகக் குளிரும்.
டேராடூன் அல்லது ஹரித்வாரிலிருந்து போகலாம். சம்பா, தேரி,பார்கோட் என்னும் இடங்கள் அருகிலுள்ளன.
xxxx
2.யமுனோத்ரி கோவில்( Yamunotri temple) இருக்கிறது. யமுனை அன்னையை அங்கே தரிசிக்கலாம் . கோவிலில் நுழையும் முன்னர் திவ்ய சிலா என்னும் தெய்வீகப் பாறையை வணங்கவேண்டும்.
xxxxx
3.சப்தரிஷி குண்டம் (Saptarishi Kund) என்னும் இயற்கை வனப்புமிக்க ஏரியில்தான் யமுனைநதி தோன்றுகிறது . சங்க இலக்கியத்தில் அதைத் தொழுனை நதி என்று குறிப்பிடுகிறார்கள்.
XXXX
4.சோமேஷ்வர் (Lord Someshwar) என்னும் சிவ பெருமான் வீற்றிருக்கும் கர்சாலி ( Kharsali) கோவில் முக்கியமானது இதை பாறைகளைக் குடைந்து உருவாக்கியுள்ளனர் .மூன்று அடுக்கு உயரமானது .
XXXXX
5.கடுமையான இமயமலைக் குளிருக்கு இடையே கொதிக்கும் வெந்நீர் ஊற்றுகள் இருப்பது பெரிய இயற்கை அதிசயம்! இதில் சுகமாகக் குளித்துவிட்டு மக்கள் சார்தாம் யாத்திரையைத் துவங்குவது வழக்கம் . சூர்ய குண்டம் என்னும் (Surya Kund, the thermal spring) ஊற்றில் 190 டிகிரி (190°F), பாரன்ஹீட் வெப்பத்தில் தண்ணீர் பொங்கும். ஜானகி சட்டி என்னும் இன்னுமொரு வெந்நீர் (Janki Chatti is another well known thermal springs) ஊற்றும் அருகில் உள்ளது .
XXXX
6.இதுவும் உத்தராஞ்சலின் உத்தரகாசி மாவட்டத்தில்தான் இருக்கிறது. ஆயினும் யமுனோத்ரியிலிருந்து 227 கிலோமீட்டர் தொலைவு. ஏனெனில் நேராக இணைக்கும் சாலை கிடையாது. பார்கோட் என்னும் இடத்திற்கு வந்து கங்கோத்ரிக்குச் செல்ல வேண்டும்
XXXX
7.இங்குதான் இந்துக்களின் மிகப்புனிதமான கங்கை நதி உற்பத்தியாகிறது . உலகிலேயே இந்துக்கள் மட்டுமே நதிகளை தாயாராக வணங்குகின்றனர். உலகிலேயே இந்துக்கள் மட்டுமே நதிகள் தோன்றும் இடங்களை புனிதமாகக்கருதி கோவில் கட்டியுள்ளனர். இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றியதால் ரிக்வேத காலம் முதல் கங்கையையும் சரஸ்வதியையும் வணங்கி வருகின்றனர் .
xxxx
Go mukhi
8.பாகீரதி என்ற பெயரில் கங்கை பிறக்கிறாள் ; வானுலகத்திலிருந்து விழுந்த கங்கை நதியை சிவபெருமான் தனது தலையில் தாங்கி வேகத்தைக் குறைத்த இடம் கங்கோத்ரி. கடல் மட்டத்திலிருந்து 4200 மீட்டர் உயரத்திலுள்ள கோ முகி பனி க்கட்டு ஆற்றில்தான் நதி உற்பத்தி ஆகிறது.
xxxx
9.ஜலமக்ன சிவலிங்கம் (Jalamagna Shivling, a natural rock Shivling) இங்கே இருக்கிறது.இது இயற்கையான பாறை; குளிர்காலத்தில் மட்டுமே காண முடியும். நந்தவனம் என்னும் இடத்திலிருந்து ஆறு கி.மீ மலை ஏறிச் சென்றால் இந்த சிவலிங்கப் பாறையைக் கண்டுகொண்டே நடக்கலாம்.
xxxx
10.கங்கோத்ரியிலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற பைரவநாத் சிவலிங்கக் கோவில் இருக்கிறது. ஜாட் கங்கா நதியும் பாகிரதி நதியும் சங்கமம் ஆகும் இடம் இது.
இமய மலையிலுள்ள எல்லா புனிதத்தலங்களும் இப்போது சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.
Bhairava Temple
–subham—
Tags- QUIZ யமுனோத்ரி, QUIZ , கங்கோத்ரி ,பத்து, சார் தாம்
Dwaraka in Gujarat is the last of the Seven Holy Cities called Spata Puri.
Krishna walked 800 miles with the Yadavas from Brindhavan, Mathura in Uttar Pradesh to Dwaraka in Gujarat fearing the tyrant Jarasandhan. Later Krishna killed him.
In the history of Dwaraka we have the world’s largest Exodus older than the Exodus in the Bible.
In the history of Dwaraka we have the world’s largest Tsunami that drowned Dwaraka.
Marine archaeologists have found out the underwater Dwaraka confirming our Puranic accounts.
Along with submerged Dwaraka, Indus-Sarasvati Valley seals are also discovered near Dwaraka, which proved that is one of the oldest cities like Kasi. Mahabharata which is at least as old as 3102 BCE Kaliyuga links Kasi the oldest city in the world with Dwaraka. (Remember Amba Ambalika Ambika story of Bhisma)
xxxx
Fanatic Muslim destroyed the original temple.
According to tradition, the original temple Dwaraka was built by Krishna’s grandson, Vajranabha, over the hari-griha (Krishna’s residential place). The original structure was destroyed by fanatic muslim looter Mahmud Begada in 1472.
Adi Shankara , the greatest of the World Philosophers, established one of his four Mutts here ; he was the one who established four mutts in four corners of India. This torpedoed fools’ argument that India was united by foreigners.
Like Parasurama established a colony in Kerala, Krishna started a colony in Dwaraka in Gujarat. Both used the land reclaimed from the sea.
xxxx
Dwarkadhish Temple (Jagat Mandir),
Krishna’s temple here is called Dwarkadhish temple
The Sanskrit proverbial saying is AS LONG AS THE SUN AND MOON EXIST. It is shown in the Dwraka temple flag with sun and moon symbols. The temple spire is 256 feet tall, probably the highest in India. The flag is 50 feet long and changed four times every day. Devotees offer money for it.
The temple has two entrances. The name Dwaraka meant entrance to Swarga or Gateway to Heaven. It was proved by Krishna’s death nearby and Saint Poetess Meerabai’s merger with God in this place.
The temple stands on a small hill accessed by 50 plus steps, with heavily sculptured walls that cocoon the sanctum with the main Krishna idol. Around the complex lie other smaller shrines.
River Gomati merges with the Arabian sea here
Bet Dwaraka, an island is nearby, is the place where Krishna lived in a palace. Now there is a temple which can be reached by boat from Okha.
Guru Vallabhacharya built a temple here. Apart from the main temple of Krishna, others in the complex commemorate Hanuman, Vishnu, Shiva, Lakshmi Narayan, Jambavati, Devi and others. Bet Dwarka is known by the name of ‘Antardvipa’.
Porbandar and Jamnagar are closest airports to Dwaraka.
xxxx
Krishna’s Death
Krishna died at the age of 120 in a place called Bhalka near Veraval on west coast. He was shot by a hunter called Jara , who mistook him for some animal. When Arjuna and others came there, they saw only dead bodies of Krishna and Balrama. Both were cremated there. But the mystery about the cremation is that Krishna’s heart did not become ash. It was taken to Puri and kept there. As there is no heart in Puri now, one should not take it literally. Krishna is in sleeping pose under the Peepal tree here
Like Vraj Bhumi in Uttar Pradesh, there is a huge circuit of Krishna Leela here. Earlier part of his life was in Uttar Pradesh and later part of his life was spent here in Gujarat.
It is amazing to see his activities in these two states and Kurukshetra in Haryana .
xxxx
Tsunamis in India
Dwaraka went into sea during a Tsunami before 1000 BCE .We saw Dhanushkodi in Tamil Nadu going under sea in our own time in one of the Tsunamis. Sangam Tamil literature also mentioned two Tsuamis which devoured two Pandyan capitals 2000 years ago.
Five great Tamil Vaishnavite saints, known as Alvars, composed poems in praise of Lord Krishna of Dwaraka
xxx
Two Shiva Shrines
Those who go to Dwaraka wont miss two great Shiva temples in this area. Nageshwar Shiva temple is one of the 12 Jyotirlingas. Somanath Shiva temple was looted and destroyed by fanatic Mahmed of Gazni . Now both temples are visited by lakhs of pilgrims. Girnar and Raivatak hills in this area are connected with Krishna’s life. Girnar has beautiful historic inscriptions covering one thousand year period.
—-subham—
Tags—Amazing Facts, Dwaraka, Bet Dwraka , Somnath, Nageshwar,Krishna’s death
Festival days : 9 -Thai Amavasya ; 16- Ratha Saptami ; 24- Masi Makam.
Auspicious days – 1, 2, 8, 11, 19, 22, 26
New moon day -9; Full moon day -24; Ekadasi Fasting days —5, 19
Please see quotations from Kabir Dohas.
xxxx
February 1 Thursday
“साधो, देखो जग बौराना । साँची कही तो मारन धावै, झूठे जग पतियाना । हिन्दू कहत,राम हमारा, मुसलमान रहमाना । आपस में दौऊ लड़ै मरत हैं, मरम कोई नहिं जाना ।
Saints, I see The world is mad If I tell the truth They rush to beat me If I lie they trust me
xxxx
February 2 Friday Hindus claim Ram as the one Muslims claims Raheem Then they kill eachother Knowing not the essence” ― Kabir, Kabir’s Poems
xxxx
February 3 Saturday
“The sun is within me, and so is the moon.” ― Kabir
xxxx
February 4 Sunday
“The devout seeker is he who mingles in his heart the double currents of love and detachment, like the mingling of the streams of Ganges and Jumna.” xxxx
“O How may I ever express that secret word? O how can I say He is not like this, and He is like that? If I say that He is within me, the universe is ashamed: If I say that He is without me, it is falsehood. He makes the inner and the outer worlds to be indivisibly one; The conscious and the unconscious, both are His footstools. He is neither manifest nor hidden, He is neither revealed nor unrevealed: There are no words to tell that which He is.” ― Kabir, Songs of Kabir
—subham—
Tags- Kabir, Doha, Quotes, February 2024, Calendar