வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு!–2 (Post No.12,200)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,200

Date uploaded in London –  29 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு!

(இரண்டாம் பகுதி) 

ச.நாகராஜன்

வண்ண சிகிச்சை (கலர் தெராபி)

தியோ ஜெம்பல் என்ற ஜெர்மானியர் நவீன வண்ண இயல் மூலமாக நோய்களைத் தீர்ப்பதில் வல்லவர். ஒலியை விட வண்ணங்கள் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவதாக இவர் நிரூபித்ததோடு அந்த அளவுகளையும் தெரிவித்தார்.

வண்ண சிகிச்சைக்கு இசை வல்லுநர் ஒருவரின் துணையையும் அவர் மேற்கொண்டார்.

சூரியனுடைய ஒளி பூமிக்கு வர எட்டரை நிமிடங்கள் ஆகும். ஆனால் சூரியன் என்று நினைத்தவுடனேயே அந்த எண்ணம் சூரியனை தொடர்பு படுத்துவதால் அந்த எண்ணத்தின் வேகம் சூரிய ஒளியின் வேகத்தை விட அதிகம் என்று கூறும் இவர் வண்ணங்களின் வேகம், அவை உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். தாவரங்களின் வளர்ச்சியிலும் வண்ணங்களுக்குப் பங்கு உண்டு என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

கலர் தெராபி என்பது வண்ணங்களை வைத்துச் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். இதை எழுதியுள்ள  மேரி ஆண்டர்ஸன் ஹிந்து யோகம் கூறும் அவுரா எனப்படும் ஒளிவட்டம் பற்றி விவரிக்கும் போது உடலின் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் வண்ணங்களுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார். ஏழு வண்ணங்களை உபயோகித்து வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்.

கிரகங்களும் வர்ணங்களும்

குண்டலினி யோகத்தில் உடலில் உள்ள ஆதார சக்கரங்களுக்கு உரிய நிறங்களையும் நமது நூல்கள் கூறுகின்றன. மூலாதாரம் – சிவப்பு, ஸ்வாதிஷ்டானம் – ஆரஞ்சு, மணிபூரகம் – பிரகாசமான மஞ்சள், அனாகதம் – பச்சை, விசுத்தம் – நீலம், ஆக்ஞா- கருநீலம், சஹஸ்ராகாரம் – நாவல் நிறம் அல்லது செவ்வூதா நிறம் என்று இப்படி நிறங்களை நூல்கள் தருகின்றன. இவற்றை அறிவதால் குண்டலினி யோகத்தைச் செய்வோர் தங்களது முன்னேற்றம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் சூரியனுக்கு சிவப்பு. சந்திரனுக்கு வெண்மை, செவ்வாய்க்கு சிவப்பு, புதனுக்கு வெளிர் பச்சை, குருவிற்கு மஞ்சள், சுக்ரனுக்கு வெண்மை, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு கருமை என நமது அறநூல்கள் கூறுகின்றன. இந்த நிறத்தில் ஆடைகள், நைவேத்யம் ஆகியவற்றைச் செய்வது மரபு.

வண்ணமும் அது குறிக்கும் குணமும்

குறிப்பிட்ட ஒரு ஆராய்ச்சியாளராக சுமார் 30 வருடங்கள் வண்ண ஆய்விலேயே ஈடுபட்டவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த மனைசார் உளவியலாளரான (Clinical Psychologist) டாக்டர் கார்ல்டன் வேக்னர் என்பவராவார்.

இவரது புத்தகங்கள் உலகமெங்கும் பரவலாக படிக்கப்படுகின்றன. அவர் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றித் தங்கள் பழக்கவழக்கங்களை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ள விழைவோர் ஏராளம்! (தி வேக்னர் கலர் ரெஸ்பான்ஸ் மற்றும் கலர் பவர் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை)

இவர் வண்ண ஆய்வு மையம் ஒன்றை நடத்த ஆரம்பித்து பல்வேறு வண்ணங்களில் ஒவ்வொன்றும் உங்களை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கும் அல்லது வளத்தைத் தரும் என்பதைச் சொல்லித் தந்தார்.

அதன்படி ஒவ்வொரு வண்ணத்திற்கான குணங்கள் இதோ:

அடர்த்தியான நீலம் (Dark Blue) : நம்பிக்கை, பழமையில் பற்று, பொறுப்பு, அமைதி, புத்திசாலித்தனம்

இள நீலம் (Light Blue) : அமைதி, அன்பு, லட்சியத்தில் பற்று, தகவல் பரிமாற்றத்தில் நிபுணத்துவம்

பச்சை – அமைதி, உண்மை, எதிலும் சமநிலை, உறுதி

மஞ்சள் – உற்சாகம், மலர்ச்சி, புத்திசாலித்தனம், துணிவு, போட்டியில் முதன்மை

வெள்ளை – நேர்த்தி, ஒழுங்கு, சுயதேவை பூர்த்தி, எச்சரிக்கை உணர்வு, ஆன்மீகத்தில் பற்று, ஆக்கபூர்வமான சிந்தனை

கறுப்பு – சோகம், சுகவீனம், தீவிரம், அகங்காரம், மரியாதை, துக்கம், தீமை, தெரியாத விஷயங்கள்

ஆரஞ்சு – படைப்பாற்றல், மலர்ச்சி, மகிழ்ச்சி, உடனடி செயல், செக்ஸ்

இளஞ்சிவப்பு – அன்பு, ஓய்வு, தாய்ப்பாசம்

சிவப்பு – சக்தி, வெற்றி, உடனடி செயல், அமைதியற்ற துடிப்பு, பொறுமையின்மை, தீவிரம்

வயலட் – அமானுஷ்ய சக்தி, வசீகரம்

தனக்கென ஒரு ராசி நிறத்தை ஒரு ஆணோ பெண்ணோ தமது அனுபவத்தின் படி தேர்ந்தெடுப்பதை அனுபவத்தில் பார்க்கிறோம்.

ப்ரூஸ் லீ – மஞ்சள், கருமை, ஐன்ஸ்டீன் – மஞ்சள், சார்லி சாப்ளின் – கருப்பு, நீலம் என இப்படி பிரபலங்களும் கூட தங்களுக்கான நிறத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இறுதியாக ஒரு சுவையான தகவல் : உலகிலுள்ள மக்களில் பெரும்பாலானோர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் வண்ணம் எது தெரியுமா?

 நீலம்!

****

N for Nala Damayanti Crossword Puzzle (Post No.12,199)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,199

Date uploaded in London – –  28 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find all the words beginning with letter N. Follow, number, colour and clues.

ACROSS

1.Mahayana Buddhist Philosopher who lived in second century CE in Andhra.

5.Sky in Sanskrit; comes in Pratasmaran Sloka

11.Pandava brother who had Draupadi and Karenumati as wives; Ayur veda scholar(L to R)

12.Kerala Brahmins who work in temples as priests (L to R)

13.Second highest peak of Himalaya in India; goddess name.

XXXXX

DOWN

1.Another name of Diwali meaning 14th day.

1.Nine nights festival (GO DIAGONAL)

2Himalayan Peak in Gilgit area; locally called Diamer

3.Union territory between Maharashtra and Gujarat; Previously occupied by Portuguese

4.Head quarters of RSS movement

6.Marathi Vaishnav Saint from Narsi, Hingoli in Maharashtra; his Abhang songs are popular

7.City Named Snake Temple in Tamil Nadu near Kanyakumari

8.This town is famous for its Skanda temple in Jaffna, Sri Lanka

9.Anklet in Sanskrit (UP)

10.In Sangam Tamil literature a notorious king who killed a little girl for taking the mango that was floating in the canal: Tamil poets refused to sing about him and any of his wards.

1      2 3 
           4
        5   
  6         
   7  8     
            
            
            
     9     10
         11  
            
           12
da           
si        13  

ANSWERS

1.NAGARJUNA;  5.NABAH; 11.NAKULA (L to R); 12.NAMBUDIRI (L to R); 13. NANDADEVI;

DOWN

1.NARAKA CHATURTHI; 1.NAVARATRI (GO DIAGONAL); 2NANGAPARVAT; 3.NAGAR HAVELI, 4.NAGPUR; 6.NAMADEV;

7.NAGARKOIL; 8.NALLUR; 9.NUPURA (UP); 10.NANNAN 

N1AGARJUN2AN3 
 AA     A AN4
 R VHABAN5 GA
 AN6 AA  G AG
 KAN7 RN8 A RP
MA UA P HU
 CAG PLTA AR
 HDA UL R V 
 AER N9U VIEN10
 TVKALUKAN11LA
 O  R T IN
 IRIDUBMAN12
da  L       A
si VEDADNAN13 N

—SUBHAM—-

Tags- N for, CW

4.Aavahanthi Homam : Guide to Hindu Havan (Post No.12,198)

Kanchi Paramachrya (1894-1994) figure appeared in one of the Homa fires.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,198

Date uploaded in London – –  28 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In the past three days we looked at Ganapathi Homam,

Navagraha Homam and Ayush Homam. To day we will look at Wealth increasing Aaavahanthi  Homam or Havan.

Why do we do it?

No one can survive without money in this world. Modern day price rise, inflation and our demands to compete with our neighbours push us towards anything that gives us money. But good people would like to earn money only through good deeds. This Aavahanthi Homam is one of such good deeds.

 Usual pujas such as Ganapathi puja is done first.

Then Agni Kundam (fire pit) is installed with the usual mantras.

Then Goddess Annapurna or Mahalshmi  is invoked through the good offices of Indra. Udumbara or pipal sticks are used for homam. Ganapathi Mula mantra is recited first. Then Goddess Annapurna and bhavani are worshipped.

Since the Mantras for all these Fire Rituals are in Sanskrit, only priests can recite them. If one has studied properly in the Vedic Patasalas, then one can do it without the help of a priest.

The general meaning of the mantras recited is as follows:

Give me inexhaustible wealth.

Let all the sins be destroyed.

Let my body have good strength .

Let my tongue say honey sweet words.

Let me hear good things

Let Annapurna Bhavani give me wisdom

Let there be good  cattle wealth

Let me get good, Brahmacharis (for my teaching school).

Let me get name and fame.

Let me take refuge in you.

You are like a river with 1000 tributaries. I take a bath in it.

You are the refuge for all. Take me and let me shine with your brilliance.

This is a fire ritual .

In the beginning Fire pit installation is done with usual rituals and mantras.

xxxx

Taitriya Upanishad Section 4 has this mantra:-

Section 4

A Teacher’s Prayer for Knowledge and Prosperity

1. yas candasam risabho visvarupah, candobhyo, adhyamritat sambabhuva, sa mendro medhaya sprinotu, amritasya deva dharano bhuyasam, sariram me vicarsanam, jihva me madhumattama, karnabhyam bhuri visruvam, brahmanah koso, asi medhaya pihitah, srutam me gopaya.

1. He who is the bull among the desires, who assumes all forms, who is born from the immortal Vedic meters, may that great Indra cheer me with his intelligence. O divinity, may I be a possessor of immortality. May my body be vigorous; may there be exceeding sweetness in my tongue; may I hear profusely with my ears. You are the sheath of Brahman, covered by intelligence, protect my knowledge of the sruti (Vedas).

Notes: Srutam means what is heard, usually with regard to the hymns of the Vedas. This prayer seeking protection against loss of that knowledge through memory lapse.

2. avahanti vitanvana, kurvana, aciramatmanah, vasam si ma-ma gavasca, annapane ca sarvada, tato me sriyamavaha, lomasam pasubhih saha svaha, a ma yantu brahmacarinah svaha, vi ma, a, ayantu brahmacarinah svaha, pra ma, a, ayantu brahmacarinah svaha, damayantu brahmacarinah svaha, samayantu brahmacarinah svaha

2. Thereafter, may you bring to me the goddess of fortune, who is the carrier, the multiplier (of riches), and the long lasting maker for herself and for me of clothes, cows, food and drink for all times. May you bring her to me together with wool and cattle. Svaha. May students of chaste conduct come to me from every side. Svaha. May students of chaste conduct come to me variously. Svaha. May students of chaste conduct come to me in a proper manner. Svaha. May students of chaste conduct come to me restraining their bodies. Svaha. May students of chaste conduct come to me restraining their minds. Svaha.

NotesThis is a prayer to Indra seeking his help in obtaining favours from Sri Mahalakshmi, the goddess of prosperity. It is a continuation of the previous verse and presents some difficulty in translating it literally. The seeker first extols the goddess as the carrier, multiplier and accomplisher of all good things in life. She does it not only for herself but for her devotees also at all times. Having made that observation, the seeker then asks Indra to help him in getting her favors. A teacher’s prosperity depends upon having more students. Therefore he is seeking the help of Indra to propitiate the goddess and obtain wealth in the form of cattle, wool, clothes, food and drink and students. Svaha means “personally (sva) I am (aha),” a word uttered for emphasis with each offering dropped or poured into the sacrifice.

3. yaso jane, asani svaha, sreyan vasyaso, asani svaha, tam tva bhaga pravisani svaha, sa ma bhaga pravisa svaha, tasmin sahasrasakhe ni bhagaham tvayi mrije svaha, yatha apah pravata ayanti, yatha masa aharjaram, evam mam brahmacarinah, dhatarayantu sarvatah svaha, prativeso’si pra ma bhahi pra ma padyasva.

3. May I become famous among people. Svaha. May I become renowned among the wealthy. Svaha. May I enter into you, O Abode of Light. Svaha. May you, O Abode of Light, enter into me. In You, that river of thousand branches, O Abode of Light, may I wash away my sins. Svaha. As water flows down a slope, as months into a year so, O Giver, may students of chaste conduct come to me from all directions. Svaha. You are the resting place. For me you shine. You come to me again and again.

(Upanishad text is from hinduwebsite.com translated by V Jayaram)

—subham—-

Tags- Avahanthi, to obtain wealth, money, goddess

QUIZ தென் கிழக்காசியப் பத்து QUIZ (Post No.12,197)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,197

Date uploaded in London – –  28 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Hanuman Stamp from Cambodia

1.தென் கிழக்காசிய மொழிகளை எழுதப் பயன்படுத்தும் லிபியின் மூல எழுத்து எது ?

xxxx

2.ஸ்ரீமாறன் என்ற மன்னரின் கல்வெட்டு எந்த தென் கிழக்காசிய நாட்டில் உள்ளது ?

xxxx

3.மூலவர்மன் நிறுவிய யாகத் தூண்கள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டன ?

xxxxxx

4.தென் கிழக்காசிய நாடுகளில் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய 2 ரிஷிகள் யார் ?

Xxxxx

5.யசோவதீ என்பவர் யார்?

xxxx

6.இராமாயண மஹாபாரத நாடகங்கள் நடக்கும் நாடு எது ?

Xxxx

7.புத்த மத நாடு; ஆனால் அரசவையில் திருவெம்பாவை படும் நாடு எது?

xxxx

8.இந்தோனேஷியாவில் இன்றும் இந்து மதம் பின்பற்றப்படும் தீவு எது ?

xxxx

9.இந்தோனேஷியாவில் போரோபுதூரில் என்ன அதிசயம் இருக்கிறது?

xxxx

10. மா கங்கா (அன்னை கங்கை) என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் தென் கிழக்கு ஆசியாவில் ஓடும் ஒரு நதியின் பெயர். அது இப்போது எப்படி மாறியிருக்கிறது?

Xxxxx

விடைகள்

Largest Hindu Temple in the world- Angkor Vat in Cambodia

1.பிராமி,

2.சம்பா (தற்போதைய பெயர் வியட்நாம்)

3.இந்தோனேஷியா நாட்டின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள். கண்டுபிடிக்கப்பட்டன

4.அகஸ்தியர், கவுண்டின்யர்

5.அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி.

6.இந்தோனேஷியா.

7.தாய்லாந்து

8.பாலி தீவு

9.ஸ்ரீ சக்ர வடிவில் அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய புத்த கோவில் (ஸ்தூபி ) போரோபுதூரில்  இருக்கிறது

10.ஐந்து நாடுகள் வழியாக ஓடும் கங்கை நதியை மீகாங் என்று அழைக்கின்றனர் . இந்துக்கள் குடியேறிய  நாடுகளில் எல்லாம் நதியை ‘கங்கை’ என்ற புனிதப் பெயரால் அழைத்தனர்.இன்றும் இலங்கையில் கூட இதை க்காணலாம் .

Brahma Stamp issued by Laos

Tags- தென் கிழக்காசியப் பத்து, Quiz

வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு! -1 (Post No.12,196)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,196

Date uploaded in London –  28 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

24-6-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

வண்ணங்கள் தரும் வளமான வாழ்வு!

(முதல் பகுதி) 

ச.நாகராஜன் 

வண்ணங்களின் பெருமை

வண்ணங்கள் வாழ்க்கை முழுவதும் நெருங்கிப் பரவி இருப்பதை நாம் நன்கு அறிவோம்.

வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் மனம் திடுக்கிடும்.

வாசலில் வண்ணமிகு கோலம் வரவேற்காது. பெண்கள் மற்றும் ஆண்களின் உடைகள் மனதைக் கவரும் வண்ணத்தில் இருக்காது.

வண்ணத்தில் ஜொலிக்கும் தீபாவளியும், ஹோலி பண்டிகையும், கிறிஸ்துமஸும் பொலிவிழந்து இருக்கும். வண்ணச் சிற்பங்கள், சித்திரங்கள், வண்ணத் திரைப்படங்கள் இருக்காது!

வாழ்க்கையே சலிப்புத் தட்டி விடும்.

நமது முன்னோர்கள் இதை உணர்ந்து தான் வண்ணங்களின் பெருமையை நமக்கு எல்லாவற்றின் மூலமாகவும் விளக்கி வந்துள்ளனர்.

ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு வடிவம், அமைப்பு என்பதோடு இன்ன வண்ணமும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள நிறத்தை நரசிம்ம புராணம் விளக்குகிறது.

வண்ணம், வடிவம், அமைப்பு (Colour, Shape, Form) இந்த மூன்றிற்கும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்தத் தொடர்பை உணர்ந்து நமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொண்டோமானால் வெற்றி தான் பெறுவோம்.

அறிவியல் ஆய்வில் வண்ணங்கள்

வண்ணங்களைப் பற்றி அறிவியல் நெடுங்காலமாக ஆராய்ந்து வந்துள்ளது.

சாலைச் சந்திப்புகளில் ஏன் சிவப்பு விளக்கு நிற்கவும் பச்சை விளக்கு போவதற்கான அனுமதி தரவும் நிறுவப்பட்டிருக்கிறது?

அறிவியல் சோதனை இந்த வண்ணங்களை வைத்து நடத்தப்பட்டது.

சோதனைக்கு உட்பட்டோரின் கண்களைக் கட்டி விட்டு அவர்களுக்கு இரு புறமும் சமதூரத்தில் சிவப்பு வண்ண அட்டை ஒரு புறமும் பச்சை வண்ண அட்டை மறு புறமும் வைக்கப்பட்டன.

தங்களது உள்ளுணர்வு சக்தி மூலம் சோதனைக்கு உட்பட்டோர் எந்த அட்டை அருகில் இருக்கிறது என்று கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

வண்ண அட்டைகள் இரண்டுமே சம தூரத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும் சிவப்பு அட்டை அருகில் இருப்பதாகவும் பச்சை அட்டை தூரத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆகவே தான் உடனே நிற்க உத்தரவிட சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.

இன்னொரு சோதனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டோர் ஒரு குளிர் அறையில் உட்கார வைக்கப்பட்டனர். அவர்கள் அருகில் ஒரு பட்டன் வைக்கப்பட்டது.

அறையின் உஷ்ணநிலை அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் உடலுக்கு இதமான உஷ்ணநிலை வந்தவுடன் பட்டனை அமுக்கி வெப்பம் அதிகரிப்பதை நிறுத்துமாறு கூறப்பட்டது.

வெவ்வேறு சோதனையில் வெவ்வேறு வண்ணம் சோதனை அறையில் பூசப்பட்டது.

சோதனை முடிவில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணம் பூசப்பட்ட அறையில் மனதிற்கு இதமான உஷ்ணம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. இது நீல நிற வண்ணம் பூசப்பட்ட அறையை விட 15 டிகிரி செல்ஸியஸ் முன்பாகவே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்னொரு உளவியல் சோதனையில் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றைச் சாதாரண வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் சிவப்பு வண்ண ஒளியில் பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பது தெரிய வந்தது.

சிவப்பு வண்ணத்தில் நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தன!

இந்த சோதனைகள் அனைத்தையும் நடத்தியவர் புடாபெஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்டல் நெமிஸிஸ் என்பவர்.

இதே போல வண்ணங்கள் குறித்த சோதனைகளை மேற்கொண்ட பில்டன், ராபர்ட் மெட்ஸ்கார், ஜோ ரெஜெரேர் ஆகிய விஞ்ஞானிகளும் வண்ணங்கள் பற்றிய தங்கள் ஆய்வு முடிவுகளை அறிவித்தனர். இவை அனைத்துமே வண்ணங்கள் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிக்கின்றன; மாற்றுகின்றன என்பதைப் புரிய வைத்தது.

உளவியலில் வண்ணம்

மிகவும் பிரபலமான விஞ்ஞானியான கார்ல் ஜங் தன்னிடம் வந்த நோயாளிகள் அனைவரையும் வண்ணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுரை கூறுவார். ஏனெனில் அவர்களின் உள்ளார்ந்த உளவியல் அடிப்படையில் அவர்களைப் பற்றிய பல தகவல்களை அந்த வண்ணங்கள் தருமாம். ஒருவரின் ஆளுமையையும் குணாதிசயங்களையும் அவர் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் வண்ணங்கள் தெளிவாகக் காட்டும்.

உள்ளுக்குள்ளேயே எதையும் வைத்திருக்கும் மனப்பாங்கு கொண்டவர் நீலத்தைத் தேர்ந்தெடுப்பார். வெளிப்படையாக எதையும் பேசும் ஒருவர் சிவப்பைத் தேர்ந்தெடுப்பார்.

நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் உள்ள நிறங்கள் உங்களைப் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. அது அந்தச் சமயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் உணர்வுகளையும் சுட்டிக் காட்டுகிறது,

வண்ண மயமான மார்கெடிங்

இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பாக்கிங்கிலும் விளம்பரங்களிலும் வண்ண ஆராய்ச்சி முடிவுகள் தந்த அறிவுரைகளைப் பின்பற்றி வருகின்றன. வாடிக்கையாளர்களை வண்ணங்கள் ஊக்குவித்து தயாரிப்புகளை வாங்க வைத்து விற்பனையை அதிகரிக்க வைக்குமாம்!

அதே போல பிரபலமான உணவு விடுதிகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு  வண்ணம் அடித்திருப்பதைப் பார்க்கலாம். அது பசி உணர்வைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். வாடிக்கையாளர் வேகமாகச் செயல்பட்டு உணவை முடித்துக் கொண்டு அவர்களை உடனே வெளியே போகவும் வைக்குமாம்.

உலகப் பெரும் உணவு நிறுவனமான மக்டொனால்டின் அடையாளச் சின்னம் சிவப்பு நிற பின்னணியில் மஞ்சள் நிற எழுத்தைக் கொண்டிருப்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிவப்பு வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு அறை அதன் அளவை விட மிகச் சிறியதாகத் தோற்றம் அளிக்கிறது! ஆனால் நீல நிற அறையோ அதன் அளவை விடப் பெரியதாகத் தோற்றம் அளிக்கிறது.

நீல நிறத்தை மேற்புறம் கொண்ட ஒரு அறை மன சாந்தியைத் தரும். ஆகவே நோயாளிகள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற வண்ணம் இதுவே.

நீலம், பச்சை, இளஞ்சிவப்பு அடிக்கப்பட்ட அறைகள் பச்சிளங் குழந்தைகளுக்கு உகந்தவை.

·         தொடரும்

‘த’ என்றால் தசரதன்; குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,195)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,195

Date uploaded in London – –  27 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

     1    
         
8        
        2 
         
         
7      3
         
         
         
6       4
    5    

கண்டுபிடியுங்கள்:

1.இந்த வேள்வியில் சிவனுக்கு அழைப்பில்லை; மனைவிக்கு ரொம்ப கோபம்; அது என்ன வேள்வி?

2.பாடகருக்கு அருகில் ஒன்று அல்லது இரண்டு அழகிகள் கையில் ஒரு வாத்தியத்தை வைத்துக்கொண்டு பொம்மை போல உட்கார்ந்திருப்பார்; அந்த வாத்தியம் ?

3.மந்திரம் போல பலன் தரும்

4.ஆசாமியைப் பார்த்தால் ‘பார்த்தார்கள்’ என்பர். சாமியைப் பார்த்தால்?

5.இந்துக்களுக்கு கீதை என்றால் பெளத்தர்களுக்கு ?

6.தாம்பிரபரணி நதியின் தமிழ்ப் பெயர்

7.சாத்பூரா மலையில் தோன்றி குஜராத் வழியாக ஓடி அரபிக்கடலில் கலக்கும் ஆறு

8.பெரிய கோவில் இருக்கும் இடம்

XXXXXXXXXXXXX

விடைகள்

1.தட்ச யக்ஞம் ;2.தம்பூரா ; 3.தந்திரம்; 4.தரிசனம்; 5.தம்மபதம் ;

6.தன் பொருநை; 7.தப்தி நதி ;8.தஞ்சாவூர்

    ம் 1    
        
ர்8   க்    
 வூ    ரா 2 
  சா  பூ  
   ஞ்ட்ம்   
தி7திப்ந்திம்3
   ன்ம்ரி   
  பொ    
 ரு     
நை6      ம்4
    ம்5    

—-SUBHAM—-

Ayush Homam: Guide to Hindu Homams -3 (Post No.12,194)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,194

Date uploaded in London – –  27 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In the past two days we looked at the importance of Ganapathi Homam and Navagraha Homam. The third important Homam is Ayush Homam. It means Homam for Longevity.

No one wishes to die. Even old people want to live longer. All of us ,young or old, want live a healthy and active life.

Benefits of Ayush Homa

Hindu approach to healthy life is very different from other cultures. Our ancient books advise us to follow Ayur Veda (Long Life Medical System). This helps one to prevent diseases. Westerners worry about or treat the diseases when they get it. But Hindus believe in Prevention is better than cure. Ayush Homam is also part of this approach.

Ayush Homam is also meant for everyone. It is not only for old people ; it is not only for sick people. In the olden days every birth day of a child was celebrated not with Cutting Birth Day Cakes, but with doing Ayush Homa. If they don’t have the facilities they simply go to temples and do some Archana or worship.

xxx

How do we do it?

It is not done on English birthday, but on Janma Nakshatra day (the birth star of a boy/girl or man/woman)

As I mentioned in the Ganapathi Homam, no work is done without worshipping Ganesh.

So, the priest starts with simple Ganapathi puja. Then he invokes God Varuna  in the decorated, sanctified metal pot (Kumbha) with the mantras.

Then the Ayur Devata (life giving deity ) is invoked.

Sixteen types of Honours or Courtesy things follow. It is almost similar to receiving gusts in our hose. We welcome them, give them seats, give them something to drink, swich on the fan, praise them, serve them tiffin or dinner, salute them and send them with a Good Bye. Hindus have done it in 16 steps.

Then specially prepared/cooked rice is offered in fire with ghee. For this ceremony special mantra are there including Ayur Suktam. Priest recites those suktas. At the end the water in the metal pot is sprinkled on every one. Little water is given for taking in.

In between,  there is a small Jayaathi Homam done.(  I will deal with it soon)

As prasad Payasam (sweet liquid) is offered.

(the list of required Puja things is given already. Please see yesterday post).

xxxxx subham xxxxxx

Tags- Ayus Homam, Longevity, long life

QUIZ சிலப்பதிகார பத்து QUIZ (Post No.12,193)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,193

Date uploaded in London – –  27 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.சங்க காலத்தில் கேள்விப்படாத இரண்டு பெயர்களை முதல் தட வையாக  இளங்கோ சொல்கிறார் : ஒன்று வாத்தியத்தின் பெயர்; இன்னொன்று முனிவரின் பெயர் ; சொல்லுங்கள் பார்ப்போம் .

2.இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்தும் ஒரு பிராமணன்தான் கதைக்கு பாலம் போன்றவர். அவர் இல்லாவிடில் தொடர்ச்சி இராது. யார் அவர்?

3.சிலம்பில் என்னென்ன நாட்டுப்புற, தமிழ் பாடல் பகுதிகள் உள்ளன ?

4.ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி,  உலகம் முழுதும் ஒலித்த சிலப்பதிகாரப் பாடல் எது ?

5.எண் 18-ன் சிறப்பை இளங்கோ எப்படிப் புகழ்கிறார் ?

6.சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம்- மூன்றும் சங்ககாலத்துக்குப் பிற்பட்டவை என்பதைக்காட்டும் ஸம்ஸ்க்ருதச் சொல் எது?

7.பாரதியார் இந்த நூலை எப்படிப் புகழ்கிறார் ?

8.மாதவி எத்தனை வகையான ஆடல்களை ஆடினாள் ?

9.இந்தக் காவியத்தில் காலத்தைக் காட்டும் இரண்டு மன்னர்கள் வருகின்றனர். அவர்கள் யார்?

10.சிலப்பதிகாரம் அறிவுறுத்தும் பாடங்கள்/ நீதிகள் மூன்று என்று இளங்கோ எப்படிச் சொல்கிறார் ?

xxxxx

answers

1.வீணை, நாரதர் (இரண்டும் சங்க இலக்கியத்தில் இல்லை).

2.மாடல மறையோன்

3.கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை , குன்றக் குரவை, ஊசல் வரி முதலியன

4.வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி ………நாராயணா என்னா நாவென்ன நாவே

xxxx

5.தேவர் அசுரர் போர் நடந்த காலம் – 18 ஆண்டுகள்

ராம- ராவண யுத்தம் நடந்த காலம் – 18 மாதங்கள்

பாண்டவர் – கெளரவர்கள் யுத்தம் நடந்த காலம் – 18 நாட்கள்

செங்குட்டுவன் – கனக விஜயர் யுத்தம் நடந்த காலம் – 18 நாழிகைகள்

Xxx

6.அதிகாரம் என்னும் சொல்;  (தொல்காப்பியத்தில் உள்ள காவியம்/காப்பியம் என்பதையும் சொல்லலாம் ).

7.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர்

மணி ஆரம் படைத்த தமிழ் நாடு (வேறு ஒரு இடத்தில் சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்றும் இன்னொரு இடத்தில் இளங்கோ பெயரையும் பாடுகிறார் .

8.பதினோரு வகை ஆடல்கள்

9.கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு); நூற்றுவர் கன்னர் (சதகர்ணி ); இதனால் சிலம்பில் வரும் நிகழ்வுகள் இரண்டாம் நூற்றா ண்டு நடந்தது உறுதியாகிறது .

10. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்

உரைசால் பத்தினிக்கு  உயர்ந்தோர் ஏற்றலும்

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.என்பதும்

1.            அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2.            ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.            உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

–சுபம்–

Tags- சிலப்பதிகாரம் , இளங்கோ ,Quiz, அரசியல் பிழைத்தோர்க்கு

குதிரைக்கு சொந்தக்காரன் யார்? நடந்தவை தான் நம்புங்கள் (Post.12,192)



 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,192

Date uploaded in London –  27 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடந்தவை தான் நம்புங்கள்பாகம் 2 –

அத்தியாயம் 4

.நாகராஜன்

நூறு பவுண்ட் விவகாரம் தீர்வு தந்த வக்கீல்!

ஜான் பில்பாட் கரன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான வக்கீல், பேச்சாளர். – John Philpot Curran (தோற்றம் 24 ஜூலை 1750 மறைவு 14 அக்டோபர் 1817)

ஒரு நாள் அவரிடம் ஒரு விவசாயி வந்தார்.

“நான் இந்த நகருக்கு வருவது இது தான் முதல் தடவை. நான் தங்கி இருந்த சத்திரத்தின் காப்பாளரிடம் நூறு பவுண்டை கொடுத்து பத்திரமாக வைத்திருக்குமாறு கூறினேன். அவரும் வாங்கிக் கொண்டார். ஆனால் திருப்பிக் கேட்கும் போது நீ கொடுக்கவே இல்லை என்கிறார். தயவு செய்து நீங்கள் தான் அதை எனக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்றார் அவர்.

அவர் கூறியதைக் கேட்ட கரன் யோசித்தார். பின்னர் கூறினார்: “நீங்கள் அவரிடம் சென்று இன்னொரு நூறு பவுண்டைக் கொடுங்கள். ஆனால் இந்த முறை சாட்சியாக ஒரு பாதிரியாரை அழைத்துச் சென்று அவர் முன்னால் அதைக் கொடுங்கள்” என்றார்.

விவசாயியும் அப்படியே செய்தார். கரனிடம் வந்து அவர் சொன்னபடியே இன்னும் ஒரு நூறு பவுண்டைக் கொடுத்ததாகச் சொன்னார்.

கரன் கூறினார் : “இப்போது நீங்கள் தனியே சென்று ஒரு நூறு பவுண்டைக் கேளுங்கள்” என்றார்.

விவசாயி சத்திரக் காப்பாளரிடம் சென்றார். நூறு பவுண்டை மட்டும் கேட்டார்.

சத்திரக் காப்பாளரும் உடனே நூறு பவுண்ட் நோட்டைக் கொடுத்தார் – அது பாதிரியார் முன்னால் வாங்கிய நூறு பவுண்டு ஆயிற்றே.

சந்தோஷத்துடன் கரனிடம் வந்த விவசாயி, “நூறு பவுண்டைப் பெற்று விட்டேன். ஆனால் முதலில் கொடுத்த நூறு பவுண்ட் வரவில்லையே” என்றார்.

கரன் கூறினார் : “இப்போது பாதிரியாருடன் சென்று நான் இவர் முன்னால் கொடுத்த நூறு பவுண்டைத் தாருங்கள் என்று கேளுங்கள்” என்றார்.

விவசாயி பாதிரியாரை அழைத்துக் கொண்டு சத்திரக் காப்பாளரிடம் சென்று, “இவருடன் வந்து கொடுத்தேனே, அந்த நூறு பவுண்டைத் தாருங்கள்” என்றார்.

இப்போது சத்திரக் காப்பாளர் சங்கடத்தில் மாட்டிக் கொண்டார்.

விவசாயிக்கு நூறு பவுண்ட் தந்து விட்டேன் என்று அவர் சொன்னால் சாட்சி எங்கே என்று விவசாயி கேட்பார்.

ஆகவே பேசாமல் நூறு பவுண்டை எடுத்துக் கொடுத்தார்.

விவசாயி மகிழ்ச்சியுடன் கரனைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்தார்.

கரனைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உள்ளன.

குதிரைக்கு சொந்தக்காரன் யார்?

அக்பரின் அரசவையில் ஒரு மனிதன் வந்து தன் குதிரையை இன்னொருவன் திருடி விட்டதாக புகார் செய்தான்.

அந்த நபரைக் கூட்டி வரச் சொல்லி விசாரித்த போது தான் எந்தக் குதிரையையும் திருடவில்லை என்றும் தன்னிடம் இருக்கும் ஒரே குதிரை தன்னுடையது தான் என்றும் அவன் சாதித்தான்.

அக்பர் பீர்பலிடம்,  “இதை எப்படித் தீர்த்து வைப்பது?” என்று கேட்டார்.

அக்பரிடம் பீர்பல் இதைத் தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார்.

குதிரை வைத்திருந்தவனை நோக்கிய பீர்பல் குதிரையை அரசுக்குச் சொந்தமான குதிரை லாயத்தில் கொண்டு விடுமாறு கூறினார்.

குதிரையும் வந்து சேர்ந்தது.

பின்னர் இருவரையும் ஒரு வாரம் கழித்து தன்னைப் பார்க்குமாறு கூறினார்.

ஒரு வாரம் கழிந்தது. இருவரும் வந்தனர்.

“இப்போது உங்கள் குதிரை லாயம் சென்று உங்கள் குதிரையை அடையாளம் கண்டு பிடித்துப் பாருங்கள்” என்றார் பீர்பல்.

முதலில் குதிரையைத் திருடியன் குதிரை லாயம் சென்றான்.

அங்கு நூற்றுக் கணக்கான குதிரைகள் இருந்தன.

விரைவாக ஒவ்வொரு குதிரையாகப் பார்த்த அவன், “ஒரு குதிரையைக் காட்டி இது தான் என் குதிரை” என்றான்.

பிறகு குதிரைக்குச் சொந்தக்காரன் குதிரை லாயம் வந்தான்.

அவனும் தனது குதிரையைப் பார்த்து விட்டு, “இது தான் எனது குதிரை” என்று அடையாளம் காட்டினான் தன் குதிரையை.

பீர்பல் இருவருடன் கூடவே சென்றார்.

பின்னர் குதிரையை அதன் நிஜமான சொந்தக்காரரிடம் தர ஏற்பாடு செய்தார்.

குதிரையைத் திருடியவன், “நான் தானே முதலில் குதிரையை அடையாளம் காட்டியவன். என்னை எப்படிப் புறக்கணிக்கலாம்” என்று வாதிட்டான்.

பீர்பல் கூறினார் : “நான் உங்களை குதிரையை அடையாளம் காண்பிக்கச் சொன்னது நீங்கள் குதிரையைக் கண்டுபிடிக்கிறீர்களா என்று பார்க்க அல்ல; நீங்கள் குதிரையைப் பார்க்கும் போது அது எப்படி உங்களைப் பார்க்கிறது என்பதைப் பார்க்கத் தான். நீ பார்த்த போது குதிரை ஒரு வித உணர்ச்சியையும் காண்பிக்கவில்லை. ஆனால் நிஜமான சொந்தக்காரனைப் பார்த்த போது உற்சாகமாக கனைத்து குதித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தது. ஆகவே தான் அவனிடம் குதிரையைக் கொடுக்கச் சொன்னேன்” என்றார்.

அக்பர் பீர்பலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார்.

அவையோர் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்தனர்.

***

‘D for Duryodhana’ Crosswords (Post No.12,191)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,191

Date uploaded in London – –  26 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Find words beginning with D; Clues, Colour and Number will help you.

1  2     3
          
     4    
5         
          
  6        
        7 
          
          
          
          
        8  
  9       
        10 
         11  

ACROSS

1.author of Dasakumara Charita; Pallava Court Poet; grammarian

3.thief in Kalidasa Kavya; Anti Veda bad people  in Rig Veda  (L to r)

5.Goddess of war in Hinduism

7.Sanskrit word for Direction; in astrology, the period under the influence of a particular Graha.(L to R)

8.Mercy in Sanskrit (L TO R)

9.Big festival of Mysuru; Vijayadasami day

10.means white; name of a peak in Himalyas (L to R)

11.a saint who gave his backbone to Indra to make his weapon (L TO R)

XXXXX

DOWN

1.Forest occupied by Rakshasas  referred to in Valmiki Ramayana

2.’Long live as a married woman’– is the blessing given to married woman

3.Sun’s southward march

4.blessing to get ‘Wealth and Grain’ 

6.married couple

7.Southerners; used with architecture, languages etc.

8.Krishna referred to as Son of………………………………. (UP)

9.Bharata’s father and Shakuntala’s husband (UP)

XXXXXX

ANSWERS

ACROSS

1.DANDI ,3.DASYU  (L to r), 5.DURGA, 7.DISA (L to R), 8.DAYA (L TO R)

9.DASARAA, 10.DHAVALA (L to R), 11.DHADICHI (L TO R),

XXXXX

DOWN

1.DANDAKARANYAM, 2.DIRGHA SUMANGALI, 3.DAKSHINAYANAM, 4.DHANA DHANYA

6.DAMPATHI, 7.DRAVIDA, 8.DEVAKIPUTRA (UP), 9.DUSHYANTA (UP)

D 1AND2IUYSAD3
A  I   A A
N  R D4 R K
D5URGAH T S
A AH A U H
KD 6TA N P I
AANS ASID7N
RMAU D KRA
APYM H AAY
NAHA A VVA
YTSN N EIN
AHUGAYA 8DA
MID9ASARAAM
  ALAVAHD10 
IHCIHDA 11  

  —-subham—-

tags – D words, Crossword