இலங்கை வரைபடம், இலங்கையின் முக்கிய ஊர்கள் (Post No.9223)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9223

Date uploaded in London – –3 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இலங்கை வரைபடத்தில் (Sri Lanka Map) தமிழர்கள் தொடர்புள்ள இடங்களும் வரலாற்றுச் சிறப்புள்ள இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் பழைய ஊர்ப்பெயர்களும் ஆங்கிலேயர் உரு மாற்றிய ஊர்ப் பெயர்களும் அவற்றுக்கான சரியான பெயர்களும் படத்தில் உள்ளன.

ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் . படத்தை வெயிட்டோருக்கு நன்றி .

(பழைய பேப்பர் கட்டிங் paper cuttings குகளை வெகு வேகமாகக் களைந்து வருகிறேன். எந்தப் புஸ்தகத்திலிருந்து  எடுத்தேன்  என்பதைக் குறிக்க மறந்து விட்டேன் ).

Tags- இலங்கை வரைபடம், மேப் , ஊர்கள், Sri Lanka, Tamil Map,

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 32 (Post No.9222)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9222

Date uploaded in London – –3 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -32

3-3-131

Panini used the word – Sameepam , which means recently or nearer in time.

Tamils also use sameepam சமீபம் , though it is a Sanskrit word

Xxx

3-3-150, 3-3-151

Commenting on these two sutras/rules

Following words are used by the commentators

Aschaya – aachchariyam in Tamil ஆச்சர்யம்

Adbhudham – arputham in Tamil அற்புதம்

Chitram/Vichitram – visiththram in Tamil விசித்திரம்

All these Sanskrit words are used in all Indian languages

இந்திய மொழிகள் அனைத்திலும் இச் சொற்களைக் காணலாம்

Xxxx

3-3-153

Panini uses kaama

Kaama – wish, desire, sesxual desire காம

Kama becomes amorous in English

Kama is one of the highly used Sanskrit word in Tamil.

Tiruvalluvar named one entire chapter in his book tirukkural- 

Kaamaththuppaal காமத்துப் பால், திருக்குறள்

Xxxx

3-3-157

Panini used ichcha- wish- ichchai/ ishtam in Tamil.

Already explained இச்சை , இஷ்டம்

முன்னரே விளக்கப்பட்டது

Xxx

3-3-137

Aasi – greet, bless ஆசி

Aaseervaatham , aasi are used in Tamil

ஆசீர்வாதம்

Xxxx

3-4-2

A word is repeated to show that is done often or as a command or continuously doing. This exist both in Tamil and Sanskrit.

Vettu vettu / cut cut – he is doing வெட்டு வெட்டு என்று வெட்டினான்

What what did you eat  என்ன, என்ன சாப்பிட்டீர்கள்?

First first I am seeing you முதல் முதலில் உங்களை சந்திக்கிறேன் .

In Sanskrit ; இத்தகைய இரட்டிப்பு வேறு பழைய மொழிகளில் கிடையாது

Lunihi lunihi

Xxx

3-4-8

Aasankaa = achcham / fear

ஆசங்க = அச்சம்

Reverential fear

Xxx

3-4-10

Panini gives two roots for English words

Prayai – progress

Rohisyai – grow

ஆங்கிலச் சொற்களின் மூலம்

Xxx

3-4-13

Eswara – one who has power to do

It is used as god or lord in Tamil and other Indian languages.

ஈஸ்வர ; செய்யத் திறனுள்ளவர்; சக்தியுள்ளவர் ; கடவுள்

Xxx

3-3-17

Panini gives the roots of two English words

Srup = slide, slither , s/crawl ; in Tamil uur- urrnthu sellum

ஸ்ருப் = ஊர் (வன)

Thrudh – drill, in Tamil thulai

த்ருத் = துளை  (த் லு = துளை); ர = ல

R =L

Xxx

3-4-21

Converbial suffix is used  in Tamil and Sanskrit when one does

various acts and the last action will have the finite verb

Kthvaa = vittu in Tamil க்த்வா = விட்டு

Examples

Bukthwaa vrajathi – after eating, went; having eaten goes

Undu vittu selkiraan in Tamil

அவன்  உண்டுவிட்டுப் போகிறான்

Bukthwaa dhathwaa vrajathi – after eating and giving he goes; having eaten , given goes

in Tamil undu vittu, koduththu vittu selkiraan.

அவன் சாப்பிட்டுவிட்டு, கொடுத்துவிட்டுச் செல்கிறான்.

Xxx

3-4-22

Repeated actions expressed in words  twice

It is same in Tamil and Sanskrit

Bhojam bhojam vrajati – eat eat/well goes

அவன்  உண்டு, உண்டு போகிறான்

Bhuktwaa bhuktwaa vrajati = eat, eat/often goes

Xxx

Tamil is very close to Sanskrit than any other language in the world.

Tamil and Sanskrit came from the same source and branched out 2000 years ago.

All Greek and Latin words originated from Tamil and Sanskrit.

Sanskrit’s influence on Tamil is not due to its proximity. The unity is seen in grammar, structure, prosody etc.

Chandas is the word Panini used for Vedas. It means poetry.

Chandam சந்தம் is in Tamil as well; zend in Persian as we see in Zend Avesta

தமிழும் சம்ஸ்கிருதமும் கட்டமைப்பிலும் பயன்பாட்டிலும், சிந்தனையிலும் ஒன்று.

இவ்விரு மொழிகளுக்குள்ள நெருக்கம், அண்மை காரணமாக நிகழ்வதல்ல.

இரண்டுக்கும் மூலம் ஒன்றே. அதனால்தான் சிவ பெருமான் அகஸ்தியரை அனுப்பி இலக்கணம் வகுக்க வைத்தார்.

பாணினி இரண்டு வகையில் இலக்கணம் சொல்கிறார்.

ஒன்று பாஷா – பேச்சு மொழி; உரைநடை மொழி .

லத்தின், கிரேக்க மொழிகளின் சொற்கள் அனைத்துக்கும் மூலம்

தமிழிலும் ஸம்ஸ்க்ருத்தலும் உள .

— to be continued……………………………………..

tags- Tamil in Panini-32

GOD’S NAME HAS POWER ; SOME STORIES (Post No.9221)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9221

Date uploaded in London – –3 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WHAT IS IN A NAME ? THEY ASK TO BELITTLE NAMES OR TO SHOW THE POWER IN A NAME.

 HERE ARE SOME STORIES:

Power of Rama Nama

The name of a man is the very essence of his power .

There are stories in the sacred books of Hinduism that give the name a power greater than that of its possessor.

1. Hanuman was building a bridge whereby he might cross to Sri Lanka by throwing into the sea stones on which he written the name of Rama so that they would not sink. Rama himself watched Hanuman with interest doing this and to test the power of a stone, threw one into the sea without writing his name on it, whereupon it sank at once. Then he turned to Hanuman for explanation of the failure of his stone to float and Hanuman replied that Rama’s name has more power than Rama himself.

Repetition of the name of a God puts pressure on the god and forces the grant of a request. Punya or merit is acquired by the mere uttering of sacred names.

2.There’s a story of Ramdas about a prostitute who taught her parrot to say and so won Punya for herself.

3.Ajamila from his death bed called his son and acquired Punya because he called his son’ whose name was Narayana . When he addressed his son’ name constantly, the messengers of Yama took him to heaven instead of hell.

4.Valmiki was a hunter in the forest. He acquired lot of Papa/sin by killing animals. He used to put one pebble in a pot every time one animal was killed. And he had seven pots full of pebbles. But all his papa was wiped out after he uttered Rama nama. Narada taught him the holy name of Rama. He wrote Ramayana in Sanskrit under the advice of Narada. Thus he became a famous and revered saint.


READ MY OLDARTICLE WRITTEN IN 2015

floating stone | Tamil and Vedas

tamilandvedas.com › tag › floating-st…

  1.  

Translate this page

30 Apr 2015 — Tagged with floating stone … Ponnagaram fishermen have found out a fifteen kilo floating stone. … Please visit my blog tamilandvedas.com.

Xxxx subham xxxx

 Tags – power, , Rama, Nama, Hanuman, Ajamila

சூரியனே போற்றி! – 2 (Post No.9220)

AKBAR WORSHIPPING SUN
EGYPTIAN KING WORSHIPPING SUN 

சூரியனே போற்றி! – 2 (Post No.9220)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9220

Date uploaded in London – – 3 FEBRUARY 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

               சூரியனே போற்றி! – 2
                  ச.சீனிவாசன்

IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.

சூரியனைப் பற்றிய மற்ற விவரங்கள்
சூரியனின் தாயார்/ தகப்பனார் – அதிதி(தட்சன் மகள்),காஸ்யபர்
முதல் மனைவி -சஞ்சிகை( துவஷ்டாவின் @விஸ்வகர்மாவின் மகள்)
பிறந்த குழந்தைகள் -யமன், யமி என்ற யமுனை,பத்திரை,சாவரணி மனு,அஸ்வினி தேவர்கள்,
சுக்ரீவன்
இரண்டாவது மனைவி- சாயா -க்ருத வர்ஷா, க்ருத ஷர்மா என்ற சனிஸ்வரன், பத்ரை,தபதி,
வைவஸ்வத மனு, காலன்
மூன்றாவது மனைவி -நீளா தேவி@வானவில் – சித்திர குப்தன்
நான்காவது மனைவி – குந்தி – கர்ணன்

SUN TEMPLE AT KONARK

ஜாதி. ஷத்திரியன்
உத்யோகம் ராஜா
காரகன். பிதுர் காரகன், ஆத்ம காரகன்
லிங்கம். ஆண்
வஸ்திரம். செம்பட்டு
குணம். குரூரர்
தன்மை. பாப கிரகம்
திசாதிபதி. கிழக்கு
வடிவம். சமன்
அவஸ்தை. விருத்தர்
பாஷை. சமஸ்கிருதம் & தெலுங்கு
தாது. எலும்பு
நிறம். சிவப்பு
ரத்தினம். மாணிக்கம்
தான்யம். கோதுமை
புஷ்பம். செந்தாமரை
சமித்து. எருக்கு
வாகனம். மயில், தேர்
மிருகம். பெண் ஆடு
நாடி. பித்த நாடி
சுவை. காரம்
உலோகம். தாமிரம்
ஸ்வரம். ஸ
அதி தேவதை. சிவன்/அக்னி
ப்ரத்யதிதேவதை ருத்ரன்
இஷ்ட காலம் பகல்
வஸ்திரம் சிவப்பு
ஆசனம். வட்டம்
தசா காலம். 6 வருடங்கள்
நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சொந்த வீடு. சிம்மம்
உச்ச வீடு. மேஷம்
நீச வீடு துலாம்
நட்பு. சந்திரன், செவ்வாய், புதன், குரு
பகை. சனி, ராகு, கேது,சுக்கிரன்
பகைவீடுகள். ரிஷபம்,மகரம், கும்பம்
பார்வை. 7 ம் பார்வை
சூரிய காயத்ரி
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹப் பிரசோதயாத்

SUN AT DELHI AIRPORT 

சூரியனுக்கான ஸ்லோகம்
ஐபாகுஸும சங்காசம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

சூரியனின் கோவில்கள் இருக்குமிடம்

  1. சூரியனார் கோவில். மங்கலக்குடி
  2. இந்த கோவிலைப் பற்றிய முழு விரங்களை திருமதி பிரகன் நாயகி சத்ய நாராயணன்
    மிகச் சிறப்பாக விக்கியுள்ளர் tamilandvedas no Dated கண்டு மகிழ்க.
  3. மார்த்தாண்ட சூரியனார் கோவில். காஷ்மீர்
  4. அரசவல்லி சூரியன் கோவில். ஆந்திரா
  5. நவ திருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டம்
  6. நவ கைலாசங்களில் ஒன்றான பாப நாசம்( அம்பாசமுத்திரம் அருகில்)
    நீங்களனைவரும் சூரியனை வணங்கி கண்ணொளியும், அறிவொளியும் பெற்று
    பெரு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
  7. நன்றி, வணக்கம்!
  8. tags – சூரியன், கோவில்கள், ஸ்தோத்திரங்கள், வழிபாடு ,

கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்! (Post 9219)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9219

Date uploaded in London – –3 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ENGLISH MATTER INCLUDED

The Book of Life
180 Practical Questions & Answers Mainly Based on the Bhagavad-Gita Teachings

By Kamlesh C. Patel

Copyright © May 2015 by Kamlesh C. Patel First Edition

கடவுளைக் காட்டு நம்புகிறேன்! – என்போருக்கு இதோ பதில்!

ச.நாகராஜன்

கமலேஷ் சி. படேல் கடவுளைக் காட்டு என்போருக்கும், கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்போருக்கும் தனது ‘தி புக் ஆஃப் லைஃப் – 108 ப்ராக்டிகள் கொஸ்டின்ஸ் அண்ட் ஆன்ஸர்ஸ்’ என்ற நூலில் பதில் அளித்திருக்கிறார். அது காபிரைட் கொண்ட புத்தகம். என்றாலும் இந்த புத்தகத்தில் உள்ளவற்றைப் பரப்புவதை நான் ஊக்குவிக்கிறேன் என்கிறார். அவருக்கு நமது நன்றிகள். இதோ சில முக்கிய பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறேன்.

*

கடவுளைக் காட்டு அப்போது தான் என்னால் நம்ப முடியும்.!

நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த மிகச் சிறிய கிரகத்தில் உள்ள ஒரு சிறிய நாடான நமது நாட்டின் ராஷ்டிரபதியையே பார்க்க முடியாது.  அப்படி இருக்க, எப்படி பல கோடி அண்டங்கள் உள்ள பிரபஞ்சத்தில் ஜனாதிபதியைப் பார்க்க முடியும்? கடவுள் நமது வேலைக்காரன் இல்லை, நமது முன்னால் நாம் விரும்பும் போதெல்லாம் அவர் வருவதற்கு! அவரை நாம் பார்க்க விரும்பினால், அவரது நிபந்தனைகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.. நீங்கள் ஜப்பனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, என்றாலும் கூட, அதைப் பார்க்காத போதிலும் கூட, ஜப்பான் என்ற ஒரு நாடு இருக்கிறது என்பதை நம்புகிறீர்கள். ஜப்பானைக் கண்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட, உலக வரைபடங்கள் அதிகாரபூர்வமாக இருப்பதைக் கொண்டு அதை ஒப்புக்கொள்ள நீங்கள் தயார். அப்படி இருக்க, அனைத்திற்கும் மேலான பரம புருஷனான கிருஷ்ணரை, 18000 முறைகள் தனது அசல் உருவத்தில் அதே உடலுடன் தோன்றி, ஒவ்வொரு முறையும் தானே மேலான் பரம புருஷன் என்று நிரூபித்தவரை சனாதனமாக என்றும் இருக்கும் வேத நூல்களின் பிரமாணத்தைக் கொண்டு, அவரை ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது? கிருஷ்ணரை தரிசித்த கோடிக்கணக்கான வேதத்தைக் கடைப்பிடிப்போர் கூறுவதை ஏன் அதிகாரபூர்வமானதாக ஒப்புக் கொள்ளக் கூடாது?

*

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? விஞ்ஞானிகளும், நாத்திகர்களும் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்.

*  எந்த ஒரு விஞ்ஞானியாலாவது உயிரை உருவாக்க முடியுமா? கடவுள் பல்கோடி உயிரினங்களைப் பலவேறு வடிவங்களில் படைக்கிறார். இதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம்,

  •        இந்த பூமியில் ஒவ்வொன்றும் உயிரினங்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூமிக்கு அப்பாற்பட்ட கிரகங்களை யார் பராமரித்து வருகிறார்? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

  •        எந்த ஒரு விஞ்ஞானியாலாவது பழங்களை உருவாக்கும் மரங்களையும் காய்கறிகளையும் உருவாக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  •   பசுவானது நீரையும் புல்லையும் உண்கிறது. அதைப் பாலாகத் தருகிறது. எந்த ஒரு விஞ்ஞானியாலாவது இதைச் செய்ய முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  •     சூரியன் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வெப்பத்தை உருவாக்க 4000 லட்சம் அணு ஆயுதங்களாலேயே முடியும், இப்படி 1500 கோடி ஆண்டுகளாக சூரியன் வெப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் இதே போல் ஒரே ஒரு வினாடி மட்டும் வெப்பத்தை உருவாக்கிக் காண்பிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  •        சூரியன்  நேரத்திற்கு உதிக்கிறான், நேரத்திற்கு அஸ்தமிக்கிறான். பருவங்கள் வருகின்றன, உரிய காலத்தில் போகின்றன, மாறுகின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  • 
  மனிதன் உட்பட, பலகோடி ஜீவராசிகளின் கால்கள் நூறு சதவிகிதம் ஒரே மாதிரியாக ஒரே அளவுடன் தான் இருக்கின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  •   ஏன் பல்வேறு விதமான ஜீவராசிகள் உள்ளன?  மனிதன் ஒருவனால் தரப்படும் மூலப் பொருள்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் எதையாவது தயாரிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  • 
 ஒவ்வொரு மனிதனின் முகமும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இது என்ன தற்செயல் நிகழ்வா? மனிதனால் தரப்படும் மூலப் பொருள்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் தனித்துவம் கொண்ட பொருள்கள் எதையாவது தயாரிக்க முடியுமா?   இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  •   மனித உடலானது இரு பாதிகளிலும் சமச்சீராக இருக்கிறது. (இரு பகுதிகளும் 100! ஒரே மாதிரியாக உள்ளது) இது என்ன தற்செயல் நிகழ்வா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  •  ஒரு கழுதை ஏன் மனிதன் போல சிந்திப்பதில்லை? ஒரு மனிதன் ஏன் கழுதை போல சிந்திப்பதில்லை? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
  • 
 
நீங்கள் சில செங்கற்களை தரையில் தூக்கிப் போட்டால் அவை ஒரு வீடாக மாறி விடுமா? ஒரு உயிருள்ள ஆத்மா இல்லாமல் செங்கற்கள் எதாகவும் ஆக முடியாது. அணுக்கள் சில ஒன்றிணைந்து அணுக்கூறுகளாக மாறுவது என்பது தற்செயல் நிகழ்வா என்ன? இல்லை. ஒவ்வொரு அணுவிலும் உறையும் இறைவனே – கிருஷ்ணரே அணுக்களை குறிப்பிட்ட மூலக்கூறுகளாக உருவாக்குகிறார்.

                                      ****

இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்.

புத்தகம் பற்றிய விவரமும் கீழே தரப்பட்டுள்ளது.

The Book of Life
180 Practical Questions & Answers Mainly Based on the Bhagavad-Gita Teachings

By Kamlesh C. Patel

Copyright © May 2015 by Kamlesh C. Patel First Edition

All rights reserved. I encourage people to reproduce or transmit this book and help spread the truth.     ISBN:978-0982715055

  • Show me God, only then will I believe? 
Most of us can’t even meet the President of a small country on this insignificant planet. So how can we meet the President of millions of universes? 
God is not our servant who will come in front of us whenever we desire it. If we want to see Him, then we have to accept His terms. 
Have you seen Japan? No! But you still believe there is a country called Japan, even though you have not seen it. You are willing to accept the authority of world maps created by people and also the words of people who have seen Japan. Why not accept the authority of the eternal Vedic scriptures which state that Lord Krishna is the Supreme person, who has appeared more than 18,000 times in His original form (same body) and each time proving He is the Supreme person. Why not accept the authority of millions of Vedic followers who have seen Lord Krishna? 


What is the evidence for God?

The scientists and atheists say there is no God:

  •                 Can any scientist create life? Every second God is creating trillions of living beings in various forms. This is evidence of God 

  •                 Everything on this planet is maintained by living beings, so who is maintaining everything beyond this planet? This is evidence of God 

  •                 Can any scientist create trees that produce fruits and vegetables? This is evidence of God 

  •                 The cow takes water and grass and turns it into milk. Can any scientist do this? This is evidence 
of God 

  •                 According to the scientists, it would take over 400 billion nuclear weapons to produce the same 
amount of heat that the sun produces in just 1 second, and the sun has been doing this for at least 15 billion years according to the scientists themselves. Can the scientists replicate the sun, even for 1 second? This is evidence of God 

  •                 The sun always rises and sets on time, and the seasons come and go on time. Is this by chance? This is evidence of God 

  •                 The legs of trillions of living beings, including humans are 100% of the same length. Is this by chance? This is evidence of God 

  •                 Why is there a variety of living beings? Can a manufacturing company produce anything without the input from a person? This is evidence of God 

  •                 Every human face is unique, is this by chance? Can a manufacturing company produce unique products without any input from a person? This is evidence of God 

  •                 The human body is symmetrical (both halves are 100% same). Is this by chance? This is evidence of God 

  •                 Why doesn’t the donkey think like a human and vice versa? This is evidence of God 

  •                 If you throw some bricks on the ground, will they form into a house? Without a spiritual being, 
the bricks cannot be formed into anything. Do the atoms combine to form certain molecules by chance? No. It’s Krishna (God) who is present in every atom who combines the atoms to form specific molecules .

                                      ***

TAGS- SHOW ME, GOD, WHERE, 

HINDU LEGENDS IN GREECE (Post No.9218)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9218

Date uploaded in London – –2 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HINDU LEGENDS IN GREECE (Post No.9218)

The India We have Lost by Paramesh Choudhury (editor), 1997, New Delhi is an exceptionally good collection of all old articles about India and the World. 200 years ago lot of people have pointed out that India was the Guru of the world in many fields.

I have written many articles showing the connection between India and Greece. I have touched some aspects which were not dealt by anyone else. The connection between Sanskrit and Greek is known to the Western world for the past 250 years. But no one has shown a concrete proof that Tamil also has a link with Greek language. I have listed scores of such words in my 100+ linguistics articles.

Now I am just showing what is available in the above book without going into much details. Londoners are lucky that they can get the book from University of London (SOAS) .

Ref. JA934 721-008

ISBN 81-900127-6-2

INDIA AND EGYPT

This is an article based on Lt.Col.Wilford. He wrote in 1792 (Asiatic Researches Vol.III, 1792). He showed  that the ancient Indians colonised the countries on the border of the Nile.

Striking similarity is found between several Hindu legends and numerous passages in Greek authors concerning the Nile and the countries on its border .

Hindus have preserved the religious fables of Egypt….. since Ptolemy acknowledges himself indebted for information to many learned Indians whom he had seen at Alexandria.

Hindus discovered Nile (Nila is Blue in Sanskrit)

Speke , the discoverer of the source of Nile has his debt to Lt.Col. Wilford whose description of Egypt as Sancha Dwipa and the source of Nile paved his way to destination.

Wilford described Egypt as the SANCHA DWIPA or the Island of Shells. The sea around Egypt is full of shells of extraordinary size and beauty.

Strabo says that the natives wore sea shells as ornaments and amulets.

Another interpretation was that the natives lived in caves which looked like sea shells.

My Interpretation

After reading his article I looked at the map of Africa. The whole continent itself looks like a Conch, i.e. the Shanka. Probably this shape only gave description.

( I gave only one page information from the book)

Xxx

Narasimha Avatar- Man- Lion Incarnation of Vishnu

Greek hero Hercules did lot of adventures like Lord Krishna. Hercules is actually Hari Kula Esa, according to several scholars.

The Twelve labours of Hercules have all the Leelas of Krishna or Vishnu. The characters are same but the stories take different turns.

One of the adventures of Hercules, was killing a lion called Namean lion.  This is compared to Narasimha of Vishnu’s avatars. But in Narasimha Avatara story, Vishnu came as Man lion and  killed the demon. There is astronomical interpretation as well. Leo is simha -rasi Some astronomical events are described here according to them.

Since Greeks stole the story of Sarama dog from the Rig Veda and changed it to Hermes, there is no wonder the stole Krishna’s stories and changed as well. Krishna is dated from 3150 BCE, where as Hercules is dated only from Sixth Centuy BCE.

Wilford compares many constellations with many religious events.

Xxx

Mecca , a Hindu Shrine

According to Lt.Francis Wilford (Asiatic Journal, 1799), Mecca originally meant Mockshasthan (old spelling for Moksha- liberation) ,ie. The place which confers renunciation from all worldly attachments. Pliny calls it Maco Raba or Moca, the Great (Maha in Sanskrit) or illustrious.

This was the great place of pilgrimage for the Hindus. Wilford affirms that he came across Hindu pilgrims visiting Mecca even at the end of 18th century.

(Guru Nanak and Tamil Chera King of eighth century CE visited Mecca, because it was originally a Hindu pilgrim centre.)

Wilford also emphasises the fact that Hindus colonised  Arabia and the adjacent areas and Nineveh of Sumerians was a great holy place for the Hindus. Puranas describes the place. He also says that Goddess worship was imported to Mesopotamia from India and all the names of Goddesses are in Sanskrit.

In the Skanda Purana and Visva Sara Prakasa, we find legends similar to the origin of SEMIRAMIS, the Syrian dove, Ninus and the building of Nineveh, Heirapolis and Mecca.

Full story is given in the article

Xxx

India colonised Greece

Francis Wilford who wrote an article in 1801 in Asiatic Researches, opines that the rites and ceremonies, travelled from more ancient (India) to the modern one (Greece). Pococke in his book (India in Greece) has deduced mainly from the study of place names that Greece was colonised and civilised by the Indians.

There are striking similarities between the Greeks and the Hindus regarding religious beliefs- philosophical thoughts , language, arts and sculpture. Sir William Jones has pointed out that it is impossible to read Vedanta or the many fond composition in illustration of it without believing that Pythagoras and Plato derived their sublime theories from the same fountain with Indian sages.

Mr Colebrook, the great Orientalist, remarks boldly that a greater degree of similarity exists between the Indian doctrines and that of the earlier than the later Greeks. He concludes that Greek Philosophy between Pythagoras and Plato was indebted to Indian thought. He compared Greek Logos and Vac in the Rig Veda.

(Only two paragraphs from the first page of the article are given)

Xxxx subham xxx

 tags — India, Greece, Hindu, Greek, Mecca, Egypt

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 31 (Post No.9217)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9217

Date uploaded in London – –2 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -31

SUTRA 3-3-107

HAARANAA – STEALING; IN TAMIL IT BECOMES PARI/ROB

APAHARITTAAN IS ALSO USED BY TAMILS

AASANAA – SITTING; SEAT/ENGLISH

AASANA IS USED IN TAMIL ALSO

TO THIS VAARTTIKA ADDS, 2400 YEAR AGO, THE FOLLOWING

GHAT – GO; TAMILS HAVE THIS VERB KATANTHAAN/ KATANDHU SENDRAAN= GOING PST, WENT PAST

VANDHANAA – PRAISE, PRAY  ; IN TAMIL IT BECOMES VANANGU;

VANTHANAM IS USED FOR THANKS.

VANTHIYAR IS THE GROUP WHO SINGS THE GLORY OF KINGS IN THE EARLY MORNING BEFORE SUNRISE.

VEDHANAA – PAIN; TAMILS USE VEDHANAI FOR PAIN, WORRIES ETC

ISH = WISH IN ENGLISH; ICHCHAI / ISHTAM IN TAMIL

PAYESHANAA/ PARISHTI – SEARCH FOR ‘PROOF’, ‘PROBE’

ANVESHANAA / SEARCH – MAY BE RELATED TO ‘INVASIVE’ (THERAPY )

ஹாரண = பறி , அபஹரி ; தமிழில் ஹ, ஜ , ஷ , ச போன்ற எழுத்துக்கள் இல்லாததால் ‘ஹ’ = ‘ப’ ஆக மாறும்.

*****

ஆசனம் – இருக்கை; வந்தனம் – புகழ், வணங்கு ;

(இரண்டு சம்ஸ்க்ருத சொற்களும் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன.)

வந்தியர் = அரண்மனை வாசலில் சூரிய உதயத்துக்கு முன்னர் வந்து, அரசனின் குலப் பெருமையை பாடிப் புகழ்வோர்.

இஷ் – ஆங்கிலத்தில் விஷ் ; தமிழில் இச்சை/ இஷ்டம்

XXX

3-3-108

தொல்காப்பியமும் திருக்குறளும் சம்ஸ்க்ருதத்தில் துவங்கும் அதிசயம் !

2400 YEARS AGO KATYAAYANA VARARUCHI COMMENTED IN HIS VAARTTIKA—

KAARA – THIS SUFFIX DENOTES THAT PARTICULAR LETTER

A-KAARA, U-KAARA

ANCINET  TAMIL BOOKS TIRUKKURAL, TOLKAAPPIYAM  ETC BEGIN WITH THIS SANSKRIT SUFFIX

A-KARA MUTHALA……………………. TIRUKKURAL 1

A-KARAM, NA- KARAM ………………… TOLKAPPIAM SUTRA 1

ALSO

AADHI – BEGINNING- IS USED IN ALL THE INDIAN LANGUAGES

திருக்குறளின் முதல் பாட்டில் அகரம், உலகம், ஆதி பகவன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதிலும் கடைசி பாட்டில் (1330) காமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதிலும் வியப்பொன்றுமில்லை. அவர் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞர் என்பதை முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். டாக்டர் இரா. நாகசாமி, ஜி.யூ போப் ராமச்சந்திர அய்யர் முதலிய பலரும் அதை எடுத்துக் காட்டியுள்ளனர்.

‘கர’ என்பதை எழுத்தில் சேர்க்கும் 2700 ஆண்டு பழமையான சூத்திரம் 3-3-18 ஆகும். எந்தச் சிறுவன் சம்ஸ்க்ருதம் கற்கச் சென்றாலும் முதலில் கற்பிப்பது

சப்தம் (Sabda Manjari) என்னும் வேற்றுமை உருபு வாய்ப்பாடு ஆகும். முதல் வகுப்பில் வாத்தியார் ‘அ-காரந்தப் புல்லிங்கஹ ராம சப்தஹ’ என்று ஆரம்பிப்பார். நாங்கள் அதைத் திருப்பிச் சொல்வோம். வாழ்நாள் முழுதும் அது மறக்காது. எல்லா எழுத்துக்களையும் சொல்ல வருகையில் எ-கர , உ- கர என்றெல்லாம் இன்றும் தமிழ் இலக்கண நூல்களில் காண்கிறோம் .

பக்கா பிராமணன் ஆகிய தொல்காப்பியன் பெயர் ‘த்ருண தூமாக்கினி’ என்று ‘உச்சி மேற்புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ புகல்வார் . அவர் பகர்ந்ததை மேலும் பல அறிஞர்கள் ஒப்புக்கொண்டு அவர் ரிக்வேதமும் கண்ணனின் பகவத் கீதையும் புகழும் காப்பியக் குடியைச் சேர்ந்தவர் என்றும் காட்டியுள்ளனர். பக்கா பிராமணன் ஆகிய தொல் . முதல் சூத்திரத்திலேயே அ-கர , ன-கர என்றெல்லாம் பாடி விடுகிறார்.

****

ஆதி பகவன் , காரி ஆதி ,கரிகாலன் மகள் ஆதிமந்தி

TIRUKKURAL, SANGAM HAS THIS WORD .

ஆதி என்பது தமிழ் சொல் அல்ல என்பது அகராதி படித்தோருக்கு விளங்கும் .

XXXX

3-3-111

UTPATTI – PRODUCTION

ARHATI – FIT FOR

BOTH THESE WORDS ARE USED IN TAMIL AS URPATHTHI, ARUKATHAI–உற்பத்தி, அருகதை (தகுதி)

XXXX

3-3-116

SARIIRA SUKHAM- BODY FEELING GOOD, HEALTHY

சரீர (உடல்) சுகம் (நலம்)

3-3-118

AALAYA – HOUSE

HOUSE OF GOD (Devalaya)

ஆலயம் சம்ஸ்கிருதத் சொல் ; பொருள் – வீடு

இறைவன் உள்ள இடம் தேவ ஆலயம்

XXX

3-3-119

AAPANAH – SHOP

ஆபணம் என்பது தமிழில் ஆவணம் என்றும் ஆங்கிலத்தில் shop ஷாப் என்றும் வரும்

XXX

3-3-122

AADHAARA – AADHARAVU/SUPPORT

AAVAAYA – Weaving Factory

ஆதரவு, நெசவாலை

XXX

3-3-124

AANAAYA – TRAP OR NET TO CATCCH WILD ANIMALS;

TAMIL PERIYA PURANAM HAS THE STORY OF ANAAYA NAYANAR, ONE WHO TRAPPED ALL THE WILDE ANIMALS THROUGH  MUSIC/NET

ஆனாய = வலை

பெரிய புராணத்தில் உள்ள ஆனாய  நாயனார் இசை எனும் வலையில் பிராணிகளை சிக்க வைத்ததால் அப்பெயர் போலும்! .ஆநாயர் என்பவர் இடையர் என்பதால் பசுக்களை மேய்த்த குலத்தவர் என்றும் பொருள்படும். இந்தப் பெயர் வேறு எங்கும் வந்தில . பசுக்களை நய /நேய (வழி  நடத்தல்) வைத்தவர் என்று கொண்டாலும் அதுவும் ஸம்ஸ்கிருதமே.

xxx

3-3-127

IISHAD – ELTHU, EASY WAYஎளிது

ISHAD = EASYஆங்கிலத்தில் ‘ஈஸி’

தொடரும்………………………………..

Tags-  Tamil in Panini 31

சூரியனே போற்றி! – 1 (Post No.9216)

SUN AT DELHI AIRPORT

WRITTEN BY S Srinivasan

Post No. 9216

Date uploaded in London – – 2 FEBRUARY 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-2—2021 அன்று ஆற்றிய உரை.

IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO Facebook.com/gnanamayam
சூரியனே போற்றி! – 1
ச.சீனிவாசன்

S SRINIVASAN SPEAKING

ஆயிரம் கரங்கள் நீட்டி அருளும் சூரியனே போற்றி !!!
அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.
இராமலிங்க ஸ்வாமிகள் பாடலுடன் இதை ஆரம்பிக்கிறேன்.
கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு அவன்,
காணார்க்கும்,கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண் அவன்,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதி அவன்,
நல்லார்க்கும், பொல்லார்க்கும் நடு நிற்பவன் அவன்,
நரர்களுக்கும், சுர ர்களுக்கும நலம் கொடுக்கும் நலமே அவன்,
எல்லார்க்கும் பொதுவில் நடு நின்ற சிவனென்னும் சூரியனே,
என்னரசே யான்புகலும் இசையும் அணிந்தருளே!!!

உலகதிலுள்ள உயிர்களுக்கு ம் அசையும் அசையாப் பொருள்களக்கும் ஆதாரமாக
விளங்கும் சூரியனுக்கு நமஸ்காரம் செய்து சூரியனைப் பற்றிய ஆச்சரியமான,
உண்மையான சில தகவல்களை உங்களுடன் பரிமாறக்கொள்ள வந்திருக்கிறேன்.
குகை வாழ் மனிதர் முதல் புகை வாழ்அந்தணர் முடிய ஆஸ்திகர் முதல் நாஸ்திகர் வரை
வணங்கும் அனைவருக்கும் கண் முன் தெரியும் ஒரே தெய்வம் சூரியனே!!!
பூமியில் விளையும் எல்லா தாவர இனங்களும் ஒளிச்சேர்க்கையினால்
உயிர் வாழ்ந்து உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆக்ஸிஜனையும்
மழையையும் வருவிக்கின்றன.

WHEEL OF CHARIOT; SUN TEMPLE AT KONARK

சூரிய மண்டலத்தின் சிவன் உறைந்திருப்பதாக சிவ ஆகமங்கள்
கூறுகின்றன. அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார்.
“சிவ சூரியன்” என்றும் போற்றப்படுகிறார்.
ராவண ஹதத்திற்கு முக்கியமாக பாது காப்பு கவசமாக இருந்தது
அகஸ்திய முனிவர் உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயமே !!!
ஸ்ரீ மகா விஷ்ணு போல சூரியனுக்கும் சங்கு சக்கரம் உண்டு. ஆகவே
“சூரிய நாராயணன்” என போற்றப் படுகிறார் என வைணவ ஆகமங்கள் கூறுகின்றன.
சூரிய பகவான் தினமும் ஒருசக்கர வாகனத்தில் 7குதிரைகள் பூட்டிய வாகனத்தில்
பவனி வருகிறார். அந்த குதிரைகளின் பெயர்களாவன – காயத்ரி,
ப்ருகதி, உஷ்ணிக்,ஜகதி,திரஷ்டுப்,அனுஷ்டுப், பங்கதி எனப்படும்.
அதை ஓட்டுபவர் பெயர் அருணன்.அவருக்கு கால்கள் கிடையாது.
இதையே விஞ்ஞான வல்லுனர்கள் நிற மாலை என்றும் வயலட்,
இண்டிகோ, புளு,கிரீன், எல்லோ,ஆரஞ்சு, ரெட் என 7 நிறங்களாக
இருக்கன்றன, எனநிரூபித்திருக்கிறார்கள். இதை ஏழு நாட்கள்
என்றும் கூறுவர்.

உயிர் கொடுக்கும் சூரியனை தினமும் எல்லோரும் மூன்று முறை வணங்க வேண்டும்.
இதற்கு“ ஸந்தியா வந்தனம்” எனப்பெயர்..
அனைத்து ஜாதி மக்களுக்கும்இது உண்டு. காலக் கொடுமையினால் ஒரு சிலரைத்தவிர யாரும்
இதை செய்வதில்லை.இதில் சூரியனை துதிக்கும் மிக முக்கிய “காயத்ரி” மந்திரமான இது
உலகத்திலுள்ள எல்லா மந்திரங்களில் உயர்ந்தது.காலையில் காயத்ரியாகவும், மதியத்தில்
சாவித்ரியாகவும் , மாலையில் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள்.
காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதி புனைந்தது.

“செங்கதிர் தேவன் சிறந்த ஓளியினை தேர்கின்றோம்,
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

இந்த காயத்ரி மந்திரத்தை பற்றி கூற வேண்டுமானால் பல்லாயிரம்
பக்கங்கள் தேவை.
காயத்ரி மந்திரங்களையும், அதன் அருமை மிகு சக்தியையும் பற்றி
திரு சுவாமிநாதன், திரு நாகராஜன் எழுதிய பல கட்டுரைகள் இதே
tamilandvedas ல் பல முறை வந்துள்ளன.தயவு செய்து படித்து பின்பற்றுங்கள்.

சூரிய வழிபாடு
உலகெங்கும் ஜாதி மதம், இனம், மொழி, நாடு எல்லாம் கடந்து. வழி
படக்கூடிய ஓரே தெய்வம் சூரியனே!!!!
சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன் யூப்ரெடஸ்,டைகிரீஸ், ந்தி
வெளியில் உள்ள சுமேரியா, பாபிலோனியா,அக்கேடியா அஸ்ஸீரியா முதலியநாடுகள்
சூரிய வழிபாட்டையே முக்கியமாக கொண்டிருந்தன.அவர்கள் சூரியனுக்கு வைத்த பெயர்
“ஷமாஷ்”. அது போல வட எகிப்தில் “ரா”எனவும்,தெற்கே “அமன்”எனவும் அழைக்கப் பட்டான்
சூரியன்.இதென்கெல்லாம் மேலாக சூரியனின்
பெயரை “அடோன்” மாற்றி தன் பெயரையும் “அக்ன அடோன்” என்று மாற்றிக் கொண்டான்
ஒரு எகிப்திய அரசன்!!!

தெற்கு இங்கிலாந்தில் ஸ்டோன் ஹென்ஞ் என்ற கல் அடுக்கினை
சூரியனின் கோவில். என்றே கருதுகிறார்கள்.
பாரசீகத்தில் அவஸ்தா என்னும் மத நூலில் சூரியன் “மித்ரன்”என
போற்றப்படுகிறான்.

கிரேக்க தேசத்தில் சூரியன், முதலில்,”ஹெலியோஸ்”என்றும் பின்னர்
“அப்பல்லோ”என்றும் அழைத்தனர்.இவர்கள் சூரியனுக்கு 105 அடி
உயரமுள்ள ஒரு பிருமாண்டமான சிலையை எழுப்பி வழிபட்டனர்
உலக அதிசயத்தில் ஒன்றான இது காலப் போக்கில் அழிந்துவிட்டது.
சைனாவிலும் ஜப்பானிலும் சூரிய வழிபாடே முக்கியம். சூரியனே எங்களிடமிருந்து நாளை
ஆரம்பிக்கிறான். ஆகவே சூரியனையே எங்கள் கொடியில் வைத்திருக்கிறோம்.ஆனால்
சூரியன் ஒரு பெண் தெய்வம்!!! என்கின்றனர் அவர்கள்.
மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மாயா நாகரீகத்தில் சூரியன்தான் எல்லாம்!!!
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வழிபடுவதற்கு பிரும்மாண்டஉயர கோபுரங்கள் கட்டி
சிறப்பாக வழிபட்டனர்

S SRINIVASAN SPEAKING IN GNANAMAYAM BROADCAST

தை பொங்கல்

சூரியனை வழிபடும் முறைக்கு”சௌரம்”எனப்படும்.
சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் இடப்பெயற்சி செய்வதையே
மாதப்பிறப்பு எனகிறோம். தை மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி
பயணிக்கிறார் .அந்தக்காலத்தை உத்தராயணம் என்கிறோம்.
ஆடி மாதம் முதல் தெற்கு பயணிக்கும் காலத்திற்கு தட்சிணாயணம்
என்கிறோம்.

நமது நாட்டில் சூரிய பகவான் வழிபாடு மிக சிறப்பு மிக்கது்.மகர ராசியில் சூரியன் நுழையும்
முதல் நாளை மகர சங்கராந்தி என்றும், தை பொங்கல் என்றும்,சூரியனுக்கு நன்றி சொல்லும்
நாளாக மிக விமரிசையாக கொண்டாகிறோம்.உழவுக்கு உதவி செய்த மாட்டிற்கும் நன்றி
சொல்லும் வகையில் மாட்டுப் பொங்கலும் கொண்டாடுகிறோம். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு
மாநிலமும் இதே பொங்கலை வெவ்வேறு பெயரிட்டு சூரியனை வணங்குகிறார்கள்

ரத சப்தமி

தை அமாவாசைப்பிறகு வரும் நாளே ரத சப்தமி….. இன்று தான்
சூரியனின் பிறந்த நாள்!!! சூரியன தனது தேரை வடகிழக்காக
திருப்பும்நாள். அன்று ஆண்கள் தலையிலும் பெண்கள் தோளிலும்
எருக்க இலையையும், சிறிது அரிசியையும் வைத்துக் குளிப்பார்கள்
தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள……

ஆடி பெருக்கு
சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் அதாவது தட்சிணாயண
புண்ய காலம் ஆரம்பம் . ஆடி 18 ம் நாள், மழை பெய்து வெள்ளம்
பெருக்கோடும் நாள். பல வித உணவு வகைகளை மக்கள் நதிக் கரையோரம் உண்டு மகிழ்வார்கள்.
“ஆடிப்பட்டம் தேடி விதை” எந்பதற்கேற்ப விவசாயிகள் விதைக்க ஆரம்பிப்பார்கள்.
இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமாக கருதப்படும்.

சூரிய நமஸ்காரம்
மற்ற கடவுள்களைப் போல சூரியன் பூ , பழம் எதையுமே விரும்பவதில்லை. நமஸ்காரம்
ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு கண்ணொளியும் அளவற்ற ஆரோக்யத்தையும் தருகிறார்.
இதன் விதி முறைகளை குரு மூலமாக அறியவும்.

சூரியனின் பெயர்கள்
நிகண்டு பிரகாரம் 192 பெயர்கள் உள்ளன. இன்றைக்கு வரும் காலை
தினசரிகளின் பெயர்களும் அதில் அடக்கம்.மிக மிக முக்கியமான 12 பெயர்களை மட்டும்
இங்கு கூறுகிறேன்.

மித்ரன்,ரவி,சூரியன், பானு,க்கான்,பூஷ்ணன்,ஹிரண்ய கர்ப்பன்,
மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்

சூரியனின் பிறப்பு

தட்சன் மகளான அதிதிக்கும், காஸ்யபர் என்ற் முனிவருக்கும் பிறந்தவரே சூரிய பகவான்.
இவர் துவஷ்டா அல்லது விஸ்வ கர்மா என்பவரின் மகளான சஞ்சிகையை மணந்தார்.
சிலகுழந்தைகளையும் பெற்றார். சூரியனின் வெப்பம் தாங்காமல் சஞ்சிகை தன்னைப் போலவே
ஒருத்தியை சிருஷ்டித்து சூரியனிடம் அனுப்பி தவம்செய்ய கிளம்பி மறைந்தாள்.சாயா என்ற
அவள் சில குந்தைகளை பெற்றவுடன் தன் குழந்தைகளையயும், சஞ்சிகை குழந்தைகளையும்
தனியாக கவனிக்கவும் ஆரம்பித்தாள். இந்த விஷயத்தை குழந்தைகள் மூலமாக அறிந்த சூரியன்
மீண்டும் சஞ்சிகையை அழைத்து வந்து வாழ்ந்தான்.

சூரியனைப் பற்றிய விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து பூமி உள்ள தூரம் 149.6 மில்லியன்கி.மீ
இந்த தூரமே ஒரு வானியல் தூர அலகு எனப்படுகிறது(astronomical unit)
தன்னைத்தானே சுற்றிக்கொள்ள. மேலாக. 24/25 நாடகள்
மத்தியில். 345/37 நாட்கள்

சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் : 8 நிமிடம் 19 நொடிகள்
சூரியனிடமிருந்து வரும் குறுகிய ஒளிஅலையின் பெயர். INFRARED WAVES (அகச்சிவப்பு கதிர்கள்)
இது நுண்ணுயிர் கொல்லி மருந்தாகவும், விட்டமின் D சத்தாக
உபயோகப்படுகிறது.தசை பிடிப்புக்கு , கள்ள நோட்டு, கள்ள கையெழுத்து கண்டு பிடிக்க,
இரவில் இருட்டில் பார்க்க, சென்சார் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு உபயோகப்படுகிறது.
(மாலை நேரம் ஆரஞ்சு/ சிவப்பு நிறமாக வானம்

காணப் படிவதற்கு இதுவே காரணம்)

சூரியனிடமிருந்து வரும் அதிக ஒளி அலையின்

பெயர். ULTRA VIOLET RAYS

தோலின் நிறத்திற்கு காரணமாகிறது. வைட்டமின் “D” நிறைந்தது.

ஆனால் ஆபத்து நிறைந்தது – சரியாக உபயோகப்படுத்தாவிட்டால்.

சூரியன் மஞ்சளாக தெரிவது ஏன்???
உண்மையாகப்பார்த்தால் அண்ட வெளி கருமை நிறம்.
சூரியனானது விண்மீன் வகைப்பட்டியலில் G 2 V வகையைச்
சார்ந்தது. G 2 வகை விண்மீன்களின் பேற்பரப்பு 5500 டிகிரி
வெப்பம் கொண்டதாகவும் வெண்மை நிற ஒளி உடையதாகவும்
உள்ளது.அந்த ஒளியில் உள்ள ஊதா, நீலக்கதிர்களின் ஒளி அலை
நீளம் அதிகமாக இருப்பதால் “ஒளிச் சிதறல்” விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு
மஞ்சளாக தெரிகின்றது.

இந்த ஒளிச்சிதறல் மூலமாகவே வானமும் கடலும் நீல நிறமாக
தெரிகின்றது.இதையே சர்.சிவி. ராமன் கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்றார்.
• தொடரும்
Tags- சூரியன், நவ கிரகங்கள், சூரிய நமஸ்காரம்

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மஹரிஷிகள் தமனர்! சதானந்தர்! க்ரது! (Post No.9215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9215

Date uploaded in London – –2 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி தமனர்!

ச.நாகராஜன்

மஹரிஷி தமனர் ஒரு பிரம்ம ரிஷி! விதர்ப்ப தேசத்திற்கு அரசனான பீமராஜன் புஜபல பராக்கிரம் உள்ளவனாகவும், குடி மக்களிடத்து அன்புள்ளவனாகவும், நற்குணங்கள் உடையவனாகவும் இருந்தான். ஆனால், அவனுக்கு சந்ததி இல்லை. ஆகவே வருத்தப்பட்ட அவன், தனக்கு சந்ததி உண்டாகும் பொருட்டு, திடமான மனத்தை உடையவனாக, பல விரதங்களை அனுஷ்டித்து வந்தான்.

அந்தச் சமயத்தில் தமன மஹரிஷி பீமராஜனிடம் வந்தார். அவரை பீமராஜன் மிகுந்த மரியாதையுடன் உரிய முறைப்படி  எதிர்கொண்டழைத்து  அவருக்கு வந்தனை வழிபாடுகளை உரிய முறையில் செய்தான்.

இதனால் மனம் மகிழ்ந்த தமனர் அவனுக்கு ஒரு அழகிய புத்திரியையும் மூன்று புத்திரர்களையும் உண்டாகும்படி அனுக்ரஹம் செய்தார்.

பீமராஜனுக்குப் பிறந்த அந்தப் பேரழகியின் பெயர் தான் தமயந்தி.

அவளே வீரமும் தர்மமும் நிறைந்த நள மஹாராஜனை நாயகனாக அடைந்தாள்.

ஏராளமான கஷ்டங்களை அனுபவித்தாலும் பதிவிரதா தர்மத்தை அனுஷ்டித்து நள மஹாராஜனுடன் கஷ்டங்களிலிருந்து மீண்டு சிறப்புற வாழ்ந்தாள்.

தமனரின் அருளால் பீமராஜனுக்கு மகளான தமயந்தி பற்றியும் நளன் பற்றியும் வேதங்களிலே குறிப்புகள் காணப்படுவதால் இந்த சரித்திரம் மிக மிகப் பழைய சரித்திரம் என்பது பெறப்படுகிறது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

மஹரிஷி சதானந்தர்

ச.நாகராஜன்

மஹரிஷி சதானந்தர் கௌதம ரிஷியின் மூத்த குமாரர். கௌதமருக்கு அகல்யையிடம் பிறந்தவர் இவர். மிகுந்த தவ வலிமை உடையவர். இவர் ஜனக மஹாராஜனது புரோகிதராக இருந்தார். ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்திர மஹரிஷி ஜனக மஹாராஜனது யாகத்திற்காக மிதிலை நகர் வந்தார்.

அப்போது இந்திரனுடைய செய்கையால் தன் தாய் அகல்யைக்கு நேர்ந்த சாபம் ராமரது கடாக்ஷத்தால் விமோசனமானதை அறிந்த சதானந்தர் அளவில்லா ஆனந்தம் அடைந்தார். அவருக்கு விஸ்வாமித்திரரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார்.

இவரைப் பற்றி வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் காணலாம்.

xxxxxxxxxxxxxxxxx

மஹரிஷி க்ரது

ச.நாகராஜன்

மஹரிஷி க்ரது பிரம்மாவின் மரீசி முதலான ஆறு புத்திரர்களில் ஒருவர். இவர் பிரம்மாவின் கையிலிருந்து ஜனித்தார்.  க்ரது முனிவரது புத்திரர்களே வாலகில்யர்கள். இவர்கள் சூரியனுடைய நண்பர்கள் ஆவர். சத்தியமும் விரத சீலமும் நிறைந்தவர்கள். மூன்று உலகங்களிலும் கீர்த்தி பெற்றவர்கள். க்ரது மஹரிஷி பிரஜாபதிகளில் ஒருவராக இருந்து உலகத்தில் ஜீவ விருத்தியைச் செய்து விட்டு அவருடைய தவத்தின் மஹிமையால் பிரம்ம லோகத்தில் பிரம்மாவின் சபையிலிருந்து வருகிறார்.

இவர் உபஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவர்.

இவரைப் பற்றி மஹாபாரதம் ஆதி பர்வத்தில் காணலாம்.

Tags – மஹரிஷிகள்,  தமனர், சதானந்தர், க்ரது,

LONDON CALLING (HINDUS) 1-2-2021 (Post No.9214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9214

Date uploaded in London – –1 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FEBRUARY 1 MONDAY BROADCAST ON GNANAMAYAM CHANNEL

TODAY’S HIGHLIGHT WAS A TALK ON THE GREAT TAMIL SCHOLAR KI. VA. JAGANNATHAN BY HIS DAUGHTER MRS UMA BALASUBRAHMANYAM OF CHENNAI.

LONDON SWAMINATHAN, PRODUCER,  INTRODUCED HER. SHE IS A GREAT TEACHER SPREADING TIRUPPUGAZ THROUGH HER STUDENTS.

IN HER TALK, SHE COVERED VARIOUS ASPECTS OF HIS FATHER’S LIFE FROM HIS EALRLY CHILDHOOD.

IMPORTANT POINTS TOUCHED BY HER ARE AS FOLLOWS…..

1.KI.VA.JA.WAS SIRITUALLY BENT IN HIS CHILDHOOD. HE WENT TO SENTHAMANGALAM SWAMIKAL AND ASKED FOR SANYAS. SWAMIJI KNOWING HIS FAMILY COMMITMENTS, ASED HIM TOGET HIS PARENT’S PERMISSION TO BECOME A SANYASI.

2.KI.VA.JA.WHO WAS A STUDENT OF GREAT SCHOLAR U.VE.SWAMINATHA IYER USED TO SERVE HIM IN VARIOUS WAYS IN THE STYLE OF GURU-SISHYA.

3.KI.VA.JA WHO WROTE OVER 200 BOOKS CONSIDRED HIS GURU U.VE.SA AND LORD MURUGA AS HIS TWO EYES. ALWAYS THANKED THEM IN ALL HIS LECTURES.

4. THE GREAT TAMIL SCHOLAR DID 24 LAKH GAYATRI MANTRA RECITATION.

5. HIS DEDICATION TO TAMIL WAS VERY DEEP AND HE DID KANDAR ALANKARA TALKS EVERYDAY FOR THREE YEARS.

6.HIS SPEECHES WERE FULL OF HUMOROUS REAMRAKS AND PUN ON WORDS. ONCE HE SAW AN ANT IN THE MILK CUP AND COMMENTED  ‘SRINI’ ‘VASAN’ (VISHNU) IS LYING IN THE OCEAN OF MILK.

SRINI IS A PUN FOR TAMIL WORD SEENI/SUGAR, VASAN IS A PUN WITH TWO MEANINGS ONE WHO RESIDES AND ONE WHO EATS SUGAR AND LIVES (VASI= LIVE).

SRINIVASAN/ANT WAS IN THE MILK CUP.

ON ANOTHER OCCASION THE SPEAKER WHO INTRODUCED HIM SAID HERE IS AN ‘UNCROWNED’ KING OF TAMIL. IMMEDIATELY HE SHOWED HIS TUFT AND SHOWED HE WAS A CROWNED KING.

‘MUDI’ IN TAMIL MEANS ‘CROWN’ AND ‘HAIR’.

HE WAS A SPEAKER, WRITER AND EDITOR OF (KALAIMAGAL) MAGAZINE.

7. HE LED A VERY SIMPLE LIFE AND WHEN HE WAS  ABOUT TO LEAVE FOR PARIS TO ATTEND THE WORLD TAMIL CONFERECNCE, HE COULDN’T EVEN KNOW THE DIFFERENCE BETWEEN GLOVES AND SOCKS, WHICH HE NEVER WORE OR SEEN UNTIL THAT DAY.

MRS BALA SUBRAHMANYAM GAVE LOT OF INFORMATION ABOUT KI.VA.JA.’S TALKS  AND POEMS COVERING DIVINE SUBJECTS AND TAMIL LITEARTURE.

8. HE STARTED WRITING POEMS FROM THE AGE OF 12. HE WAS A BORN POET.

GNANA MAYAM TEAM REQUESTED HER TO COME AGAIN AND TALK ABOUT HER TIRUPPUGAZ  CLASSES.

FOLLOWING WAS THE PROGRAMME—-

ANNOUNCEMENT & PRAYER –  Thirupppugaz BY REVATHY AND VASANTHA FROM CHENNAI, STUDENTS OF MRS LAKSHMI RAMASWAMY.

TAMIL SCHOLAR KI.VA.JAGANNATHAN’S DAUGHTER MRS UMA BALASUBRAHMANYAM  FROM CHENNAI SPOKE ON KI.VA.JA AND HIS CONTRIBUTION TO TAMIL LANGUAGE

Ms Lalitha Malar Maniam from Malaysia SANG on Lord Shiva

Mr Srinivasan from Chennai continued his talk on Nine Planets/ Navagraha – Sun/ Surya  WAS DEALT WITH TODAY.

APPR. 60 MINUTES

Xxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE  LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-  London Hindus 1221