BHA + RA + TA = BHAAVA, RAAGA TAALA (Post No.6340)



WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 3 May 2019


British Summer Time uploaded in London – 18-52

Post No. 6340

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சமண மதத்தில் மூன்று! (Post No.6339)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 3 May 2019


British Summer Time uploaded in London – 16-53

Post No. 6339

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புத்த மதத்தில் திரி பீடகம் (மூன்று பெட்டிகள்) , மூன்று சரணங்கள் (புத்தம், தர்மம், சங்கம் சரணம் கச்சாமி) இருப்பதை முன்னர் கண்டோம்.

சமண மதத்திலும்   எண் மூன்று சிறப்புடைத்தே!

Ponnur Jain Temple posted by Lalgudi Veda

திரி ரத்னம்

சம்யக் தரிசனம்- சரியான கொள்கை/ நோக்கு

சம்யக் ஞானம் – சரியான அறிவு

சம்யக் சாரித்திரம் – சரியான நடத்தை

XXX

சமண மதத்தில் பொருட்களின் மூன்று நிலை

புத்கலம், ஸ்கந்தம், மகா ஸ்கந்தம்

XXX

மூன்று வகை உயிர்கள்:-

பாசத் தொடர்பில்லாத – நித்திய சித்தன்

பாசம் பற்றி, பின்னர் விடுபட்ட – முத்தன் நிரூபாதி ஜீவன்

பாசத் தொடர்பை விடாத – பத்தன் சோபாதி ஜீவன்

Xxxx

சத் / உண்மை எனப்படுவது 3 வகை என அத்வைதம் இயம்பும்:-

1.ப்ராதிபாஸிக ஸத்- பிரம்மம் தவிர வேறு பொருள்களில் உண்டாகும் பிரமை

(உ.ம்) கானல் நீர், கயிறு/பாம்பு பிரமை, சிப்பி/வெள்ளி பிரமை

2.விவகாரிக ஸத் – பிரும்ம ஸ்வரூபத்தில் தோன்றுவது; பிரும்மம் பற்றிய அறிவு வந்தவுடன் நீங்கி விடும்

3.பரமாத்திக ஸத்- நிரந்தர உண்மை

XXX

Sama Veda Recitation

வேதத்தில்/ யாகத்தில் மூன்று புரோகிதர்கள்

ஹோத்ரீ – ரிக் வேதம்

உத்காத்ரி – சாம வேதம்

அத்வர்யூ- யஜூர் வேதம்

XXX

3 ருத்ர பாராயணம் ஹோமம்

லகு ருத்ரம், மஹா ருத்ரம் , அதி ருத்ரம்

XXX

சாம வேதப் பிரிவுகள்

பூர்வ அர்ச்சிகா, உத்தர அர்ச்சிகா , மகா நாமினி அர்ச்சிகா

XXX

– த்ரிஸாம்னே நமஹ

தேவ வ்ரதங்கள் எனப்படுவன மூன்று ஸாமங்கள்:-

ப்ருஹத், ரதந்த்ரம், வாமதேவ்யம்

இதன் நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 574ஆவது நாமம்- த்ரிஸாம்னே நமஹ.

Xxx SUBHAM XXX

Jain Saint

சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா! (Post 6338

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 3 May 2019


British Summer Time uploaded in London – 15-18

Post No. 6338

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா!

ச.நாகராஜன்

தமிழ் ஒரு அதிசய மொழி. உயிர் தழைக்கவும் அதனுடைய ஜீவ சொற்கள் உதவும்.

மனம் வெதும்பி ஒருவர் மீது வசை பாடவும் அது உதவும்.

திருஞானசம்பந்தர் தமிழ்ப் பாடல் பாடி தன் அருளாணையால் மயிலையில் பூம்பாவையின் எலும்புகள் இருந்த அஸ்திக் குடத்திலிருந்து அவளை மீண்டும் உயிருடன் எழச் செய்தார்.

அதே போல பல புலவர்கள் வசைப் பாடல் பாடியதையும் தமிழக வரலாற்றில் பார்க்க முடிகிறது.

எடுத்துக்காட்டாக கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கொங்கு மண்டல சதகம் தனது 81ஆம் பாடலில் கூறுகிறது.

தமிழ்ப் புலவன் ஒருவன் அறம் பாடிய வரலாறு இது.

குறுப்பி நாட்டில் உள்ள விஜயமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த

சாமிநாதப் புலவன் என்னும் புலவர் தமிழில் வல்லவர். அவர் ஒரு சமயம் பொன்கலூர் நாட்டில் உள்ள புற்றிரைச்சல் என்ற ஊருக்குச் சென்றார். அவ்வூருக்கு அதிபனாக முத்தன் என்பவர் இருந்தார். தனது வறுமை நிலையை அவரிடம் எடுத்துரைத்த சாமிநாதப் புலவன் தனக்கு உதவி புரியுமாறு வேண்டினார்.

நெற்போர்கள் நிறைய இருந்தும் கூட தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்னார் முத்தன்.

மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டார் புலவர். ஆனால் முத்தன் இல்லை என்றே சொன்னார்.

அதனால் மனம் வெதும்பிய சாமிநாதப் புலவன் ஒரு வசை வெண்பா பாடினார் இப்படி :

பாழ்த்தவவப் புற்றிரைச்சற் பாவிமுத்தான் குன்றையொப்ப

வீழ்த்தநெற்போர் வெண்பொடியாய் வேகவென்றே – வாழ்த்தக்

கொடாதா னிடாதான் குறுந்துணியுந் தோய்ந்தே

உடாதான் பெருந்துயரு ளுற்று       (தனிப்பாடல்)

இந்தப் பாடலைப் புலவர் பாடியவுன் நெற்போர்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து வெந்து சாம்பல் ஆயிற்று.

தமிழின் ஆற்றலை அனைவரும் கண்டு வியந்தனர்.

கொங்கு மண்டல சதகத்தின் பாடல் இது :

போயா தரவுட னெற்போர் கிடந்திடப் புற்றிரைச்சற்

றீயார வெந்து பொடிபட வென்றன்று செந்தமிழால்

ஓயாத வாக்கிதென் மங்கைச் சுவாமியென் றோர்புலவன்

வாயார வங்கதம் பாடின துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

விஜய மங்கலம் சுவாமிநாதப் புலவன் புற்றிரைச்சலுக்குப் போய் அங்கிருந்த நெற்போர் சாம்பலாகுமாறு வசை பாடியதும் கொங்கு மண்டலமே.

***

சந்யாசிகள் கையில் கம்பு எதற்கு? (Post No.6337)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 3 May 2019


British Summer Time uploaded in London – 7-13 am

Post No. 6337

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subham

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2519 (Post No.6336)

Tamil cross word 2519


WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 2 May 2019


British Summer Time uploaded in London – 19-41

Post No. 6336

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ACROSS

5.–இலையின் சாறு பூசிக்கொண்ட கரம் (6 எழுத்துக்கள் )

7.– இழு, ஈர் (3)

8.– காந்திக்குப் பிடித்த சொல் (2)

9.—குடுமி (3)

10.—டாமாரம் (3)

DOWN

1.ரூபம் (4 எழுத்துக்கள்  )

2.கடிகாரம், ஆலயத்தில் அடிக்கும்  (2)

3.தண்ணீர் தேவையானால் இது வரும் (4)

4.எதிரிநாட்டு நிர்வாகம் (5)

5.பெண்களை இப்படி இரு என்று வாழ்த்துவர்(4)

6.கருப்பு நிற திரவத்தால் செம்மையாக்கப்பட்ட சாலை(4)

–subham–

subham

Why do Hindu saints carry Tridanda Stick? (Post No.6335)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 2 May 2019


British Summer Time uploaded in London – 17-08

Post No. 6335

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))



More interesting messages through Number Three

A man is said to have a triple rod if he has established in his consciousness the rod that enforces

the mind and heart,

the rod that enforces speech, and

the rod that enforces the body.

Manu  smriti 12-10

The man who wields the triple rod among all living beings and thoroughly suppresses his lust and anger thereby achieves success.

Manu 12 -11

Hindu ascetics carry a trident like wooden stick , three staves bound together.

The ascetics are reminded to control the word, deed and thought. It also means they have controlled the three and attained Tri Karana Suddhi (Three Way Purity)

xxx

Objects which enchant the heart


Sugarcane and sweets made from sugar- iksoh vikaarah
Poetic expressions- kaviinaam matayah
Lovely glances of young charming ladies- mugdhaanganaapaanga tarangitaani.


Sancitya sancitya jagat samastam trays pathaartha hrudayam pravistah
Iksor vikaara matayah kaviinaam mugdhaanganapaangata rangitaani

—Bhoja Prabandah 12-15.


Xxx

They reach Heaven – Svarga Gaaminah- without doing Yagas


Giver of food – annadah
Giver of water – jaladah
One who treats the sick- aaturasya cikitsakah

Annado jaladascaiva hyaaturasya cikitsakah
Trayaste svargamaayaanti vina yajnena bharata


Xxx

Svara bhaava sthaanaani- Types and place of origin of Svara


Mandra- majestic low tone in the heart
Madhya- middling in the throat
Taara- high tone in the head

-sangita saara sangrah 1-52/54

Xxxx

Swayamvarah- self choice by a bride


Icchaa- through desire
Panaabhidha- through purchase
Sauria sulka-through establishing one’s valour

Devi Bhagavata 3-18-42

Xxx
Those who do not excel without support


Pandita- scholar
Vanitaa — Woman
Lataa— creeper

Vinasrayam na shobante panditaavanitaalatah

Xxx

Inherent qualities— svabhaavasidda


Redness of the lotus— Kamalaanaam raktatvam
Helping nature of the good men— satpurusaanaam paropakaaritvam
Unkind nature of the wicked — Asataam nirdayatvam

Xxx subham xxx

அகத்தியர் கூறிய தீப மஹிமை!(Post No.6334)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 2 May 2019


British Summer Time uploaded in London – 12-59

Post No. 6334

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ரிஷிகள் சரித்திரம் – அகத்தியர் பெருமை

அகத்தியர் கூறிய தீப மஹிமை!

ச.நாகராஜன்

கிருத யுகத்தில் நடந்த சம்பவம் இது.

பத்திராசுவன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு 500 மனைவிகள். அவர்களில் காந்திமதி என்பவள் பேரழகி. தன் கணவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவள். அவளை அவன் பட்டமகிஷி ஆக்கினான். மன்னனின் இதர மனைவிகளும் காந்திமதி மீது மிக்க மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தனர்.

நல்ல முறையில் பத்திராசுவன் தனது நாட்டை ஆண்டு வருகையில் ஒரு நாள் அகத்திய முனிவர் அவனது அரண்மனைக்கு வந்தார். பத்திராசுவன் பெரு மகிழ்ச்சி அடைந்து அவரை உரிய முறையில் வரவேற்று உபசரித்தான்.

அகத்தியர் அவனை நோக்கி, “மன்னா! நான் இங்கு ஏழு நாட்கள் தங்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

“தாங்கள் எத்தனை காலம் தங்க விரும்புகிறீர்களோ அத்தனை காலம் இங்கு தங்கலாம்” என  மன்னன் பதில் கூறினான்.

முதல் நாளில் அகத்தியர் கூறியது:

முதல் நாளன்று அகத்தியர் பத்திராசுவனின் மனைவியான காந்திமதியைப் பார்த்து, “ஸாது, ஸாது, ஜெகந்நாத!” என்றார். அதாவது, “ஹே! லோக நாயகனே! நன்று , நன்று” என்பது இதன் பொருளாகிறது.

இரண்டாம் நாளில் அகத்தியர் கூறியது :

இரண்டாம் நாளன்று அகத்தியர் ராஜ பத்னியான காந்திமதியை நோக்கி, “இந்த உலகம் மோசம் போயிருக்கிறது. ஆ! என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!” என்றார்.

மூன்றாம் நாளில் அகத்தியர் கூறியது :

மூன்றாவது நாளன்று அகத்தியர் பட்டமகிஷியை நோக்கி, “ஒரே தினத்தில் செய்த பகவத் கைங்கரியத்தினால் சந்தோஷமடைந்து அரசன் ஆகும்படியான் பதவியை அளித்த மஹாவிஷ்ணுவின் பெருமையை இந்த மூடர்கள் அறியவில்லையே! ஆ! கஷ்டம்! கஷ்டம்!!” என்றார்.

நான்காவது தினத்தில் அகத்தியர் கூறியது :

நான்காம் தினத்தன்று அகத்தியர் காந்திமதியைப் பார்த்துக் கை கூப்பிக் கொண்டு, “ஓ! ஜெகந்நாதரே! நல்லது, நல்லது, ஓ, பிராமணர்களே, க்ஷத்ரியர்களே, வைச்யர்களே, சூத்திரர்களே! பெண்களே! உங்களின் அனுஷ்டானங்கள் வெகு அழகாயிருக்கின்றன. பத்ராசுவனே! நீ ஒருவன் நல்ல யோக்கியன்!

உயர்ந்த விரத சீலர்களான பிரகலாதரே, துருவரே! நீங்கள் பரம சாதுக்கள்” என்று கூறினார். பின்னர் அரசன் முன் ஆனந்தக் கூத்தாடினார்.

பத்திராசுவன் இதைப் பார்த்து வியப்படைந்தான்.

அகத்தியரிடம் தன் பத்னியுடன் வந்து கை கூப்பி வணங்கியவாறே, “ஓ! மாமுனிவரே! தாங்கள் இப்படி சந்தொஷமடைந்து ஆனந்தக் கூத்தாடுவதன் காரணம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று பணிவுடன் வேண்டினான்.

அகத்தியர் மன்னனைப் பார்த்து, “ ஓ! மன்னா! நீ ஒன்றும் அறியாத நிந்திக்கத் தக்க மூடனே! கஷ்டம், கஷ்டம், உன் பரிவாரங்களும் கூட மூடர்களே! உன்னுடைய அரசவை புரோகிதர்களும் கூட மூடர்கள் தாம்! உங்களில் ஒருவர் கூட என் கருத்தை அறியவில்லை” என்றார்.

அரசன் அவரிடம், “ஐயனே! நீங்கள் கூறுவதை எங்களால் அறியவே முடியவில்லை; விளக்கமாகக் கூறி அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.

அகத்தியர் தான் கூறியதை நன்கு விளக்க ஆரம்பித்தார் இப்படி :

“ஓ மன்னா! உனது பத்தினியாகிய காந்திமதி முன் ஜென்மத்தில் ஒரு வணிகனின் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அப்போது அவளுடைய கணவனாக நீ இருந்தாய்; அதே வணிகனிடம் நீயும் ஊழியம் செய்து வந்தாய். ஒரு நாள் அந்த வணிகன் ஐப்பசி மாத துவாதசி விரதத்தை மஹாவிஷ்ணுவின் கோவிலில் அனுஷ்டித்தான்; பின்னர் உங்கள் இருவரையும் கோவிலில் ஏற்றி வைத்த விளக்குகள் அணைந்து போகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டான். பின்னர் வீட்டிற்குத் திரும்பினான்.

எஜமானின் கட்டளையை சிரமேற்கொண்ட நீங்கள் இருவரும் ஊக்கத்துடன் இரவு முழுவதும் விழித்திருந்து காலை வரை தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்தீர்கள். அந்தப் புண்ணியத்தால் நீ ப்ரியவிருதனுடைய வம்சத்தில் ஜெனிக்கும்படியாகவும் இந்த புண்ணியவதி உனக்கு பட்டமகிஷி ஆகும்படியாகவும் உள்ள பாக்கியத்தை அடைந்தீர்கள்.

பிறர் சம்பந்தமான தீபங்களைப் பாதுகாத்துப் பிரகாசிக்கச் செய்த ஒரு செய்கையினாலேயே இவ்வித விசேஷ பலன்கள் கிடைக்கும் போது தனது சொந்தப் பணத்தினாலும் சேவையினாலும் தீபங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒருவனுடைய புண்ணியத்தை எப்படி அளவிட முடியும்?

இதனால் தான் நான் ஏன் இதை ஒருவரும் அறிய முடியாத மூடர்களாக இருக்கிறார்கள் என்று கூத்தாடினேன்.

பிரகலாதர் அசுர குலத்தில் பிறந்தவர்; துருவரோ சிறு குழந்தை, பட்டத்துக்கு உரியவர். என்ற போதிலும் அவர்கள் இருவரும் மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை ஆராதித்து ஒப்பற்ற உயர்ந்த பதவிகளை அடைந்தனர்.”

அகத்தியர் இவ்வாறு விரிவாகக் கூறி முடித்தார்.

இதைக் கேட்ட மன்னனும் அரசியும் ஆனந்தமடைந்தனர். அகத்தியரை வணங்கி தங்களுக்கு பத்மநாப துவாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க உபதேசித்து அருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.

அகத்தியரும் அந்த விரத முறையை அவர்களுக்கு உபதேசித்து அருளினார்.

பின்னர் அவர் புஷ்கர க்ஷேத்திரம் நோக்கிச் சென்றார்.

மன்னனும் அரசியும் அந்த விரதத்தை அனுஷ்டித்து நீண்ட காலம் அரசை ஆண்டனர்; பின்னர் வைகுண்ட பதவியையும் அடைந்தன்ர்.

வராக புராணத்தில் வரும் சரித்திரம் இது.

இதனால் அகத்தியரின் மஹிமையும் அவரது ஆற்றலையும் தெரிந்து கொள்கிறோம்.

சிறிய புண்ணிய காரியம் கூட பெரிய நல்ல விளைவை வாழ்வில் ஏற்படுத்தும்.

***

Swami’s Crossword 2519 (Post No.6333)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com


Date: 2 May 2019


British Summer Time uploaded in London – 6-24 am

Post No. 6333

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Sanskrit words used here are used in most of the Indian languages

ACROSS

1. (7 LETTERS)- grapes

6. (5 LETTERS)-floating, leaping; monkey, boat, frog in Sanskrit

8. (3 LETTERS)- one’s own; a prefix in Sanskrit in many words

10.(7 LETTERS)- a raga, swing in which Krishna is taken

11. (6 LETTERS) in Tamil and Malayalam -temple; in Sanskrit- mother; a town in Punjab

DOWN

1. (6 LETTERS)-dedication, initiation, religious vow

2. (4 LETTERS)-small, little in Sanskrit

3. (4 LETTERS)- Dark, goddess, Yuga

4. (5 LETTERS)- seat, posture; goes with Yoga

7. (5 LETTERS)- look, not having space or place or end of the world; not metal

9. (4 LETTERS)-dimension in Sanskrit

–subham—tamilandvedas.com, swamiindology.blogspot.com

subham

பசித்திரு,தனித்திரு,விழித்திரு- வள்ளலார் அறிவுரை (Post No.6332)

COMPILED by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London – 20-15

Post No. 6332

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

‘Vat a devil is dat?’ – Handel Angry! (Post No.6331)

COMPILED by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com


Date: 1 May 2019


British Summer Time uploaded in London – 8-58 AM

Post No. 6331

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Mendelssohn ‘s friend Madame Frege sang to him a song with the words,


“Time marches on by night as well as day
And many march by night who fain would stay
Oh that has a dreary sound! The composer cried with a shudder— but it is just what I feel “

He then suddenly rose, as pale as death, and paced the room hurriedly, complaining that his hands were as cold as ice.


He died within a month.

Xxxx

BRAHMS WONDERED!


Robert Fuchs, a reminiscent composer, was present one day when a highly Brahmsian composition of his was played to Brahms, and nearly fainted with embarrassment when the Master, assuming innocent bewilderment, asked him:
“But what piece of mine was that?”

Xxx


STOP THAT TERRIBLE MUSIC


Brahms attended a rehearsal of his clarinet quintet, and was so touched that tears came to his eyes. To cover his emotion he marched across the room, closed the first violin part and growled:
Stop the terrible music!

Xxx


MOZART


When Nietzsche one day observed to Wagner that in Figaro, Mozart had invented the music of intrigue, Wagner replied:
“On the contrary! In Figaro Mozart dissolved the intrigue in music.”

Xxxx

FATHER’S INTERFERENCE

While George Gershwin was at work on the Rhapsody in Blue, his father thrust his head into the room.


“Make it good, George”, he counselled, it might be important.


So, indeed, it proved as Pa Gershwin was able to demonstrate irrefutably to a doubting Thomas.
“Of course it is a great piece ! Doesn’t it take fifteen minutes to play?”

Xxx

MEISTER, MEISTER

Brahms hates to be called Meister /Master or Tonkunstler/ musical artist, for, he contented,
You might as well call me Cobblemaster or Maker of Clay Stoves and have done with it.

Xxx

VAT IS DAT?



The first time the musical instrument called “the Serpent “ was used at a London concert over which the German composer Handel presided, he was so much surprised at the coarseness of its tones that he called out sharply:


“Vat a devil is dat?”
On being informed it was the Serpent, he replied,

“It never can be de serpent vat seduced Eve”.


XXXX SUBHAM XXX