Pictures of Lord Kanda, Subrahmanyar, Kartikeyan
Written by London Swaminathan
Post No. 15,695
Date uploaded in London –4 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எனது பிளாக்குகளில் இலவசமாகப் படிக்கலாம்
முதலில் தலைப்புகளை மட்டும் படியுங்கள் ; எவ்வளவு சுவையானவையென்பது புரியும் ; 1300௦++ திருப்புகழ் பாடல்களை படித்து எடுத்த குறிப்புகள் இவை ; கட்டுரைகளை எழுதப் பிடித்த நாட்கள் 81; கட்டுரைகளை எழுதப் பிடித்த நேரம் 81X3 மணி நேரம்!
***
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362) 26/1
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2 (27/1)
திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள்! 28/1
நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371) 29/1
அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் ! (Post No.15,375)30/1
ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6 (31-1-26)
அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)
நோய்கள், காசு பறிக்கும் டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)
அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)
கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)
மூளையின் கலர் என்ன? செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)
திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்; காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)
திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)
முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)
அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)
திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)
பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)
சரஸ்வதியின் சகோதரன் முருகன்! திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)
திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)
முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)
அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)
முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)
திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை- Part 26(Post.15,438)
20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)
திருப்புகழில் ஐம்படைத் தாலி, பாற்கடலைக் கடைந்த காட்சி, ஏழுவகை நரகம்- Part 28 (Post.15,445) 22/2/26
திருப்புகழில் சிவாய நம மந்திர விளக்கம்;
சரப பட்சி கதை; அணு விஞ்ஞானம் – 29 (Post.15,448) 23/2/26
நான் ஒரு முட்டாளுங்க! அருணகிரிநாதரின் அவலக்குரல்- PART 30 (Post No.15,451)24/2/26
ஆறுமுறை ‘எட்டு இரண்டு’- அருணகிரியின் சொற்சிலம்பம்! 4 வகை ஜீவன் முக்தர்கள்- Part 31 (Post.15,454) 25/2/26
வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு! ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும்! தில்லை மூவாயிரர் புகழ் – Part 32, 26-2-2026
பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459) 27/2
திருப்புகழில் ஐந்து கலைகள், ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463) 28/2/26
பாரதியும் அருணகிரியும்! திருப்புகழில் துரியோதனன்- பீமன் கதை – Part 35 (Post No.15,467) 1/3/2026
முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 (Post.15,471 )2/3
திருப்புகழில் நரகத்தின் வருணனை! யானையைக் கோழி வென்ற கதை ! Part-37 (3/3/26)
திருப்புகழில் ராகங்கள்! ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை- Part 38 (Post.15,473) 8/3
சிவன் பெயரில் ரி ரி ரி ரி! அருணகிரிநாதர் சொற்சிலம்பம்! -Part 39 (Post 15,477) 9/3
தாமா தாமா யாமா யாமா காமா காமா தேமார் தேமா: அருணகிரியின் சொற் சிலம்பம்– 40(15,480)10/3
சேவல் பற்றி அருணகிரி வருணனை- Part 41! 10/3
கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்குபற்றி அருணகிரிநாதர் (Post No.15,489) 12/3
இறைவனின் எட்டு குணங்கள்; பாரதியாரும் அருணகிரியும் கேட்ட வரங்கள் (Post.15493) 13/3
சிவன்: பரித்தார், சிரித்தார், எரித்தார், பொரித்தார், உரித்தார், விரித்தார், தரித்தார் -44 (Post.15,495)14/3
அந்தகாசுரன் கதை; ஆண் பனை மரங்கள் காய்த்த கதை – Part 45 (Post.15,499)15/3
ஆறு பெரியோர்கள் புகழ்ந்த கரு நெல்லிக் காயின் மஹிமை- பகுதி-46 (Post.15,501)16/3
கண்ணகி எரித்த மதுரையும், அனுமன் எரித்த இலங்கையும்! முருங்கைக்காயும் முருகனும்- 47 (Post.15,504) 17/3
வெளி உலகவாசிகள் ET, ALIEN CIVILIZATION, பிராமணர் எண்ணிக்கை CENSUS பற்றி அருணகிரிநாதர்! -48 (Post.15,507)18/3
‘அ’ என்றால் சிவன்; முதல் குறளுக்கு புதுப் பொருள்! (Post No.15,511)-49 (19/3)
ஆறு சாஸ்திரங்கள், ஏழு குலகிரிகள், துவார பாலகர், ஏழிசை பெயர்கள்-Part 50 (Post.15,515)20/3
முத்துக்களின் வகைகள், விஸ்வரூப தரிசனம் பற்றி அருணகிரிநாதர்! -51 (Post.15,518)21/3
சிவனுக்குப் பிடித்த இலைகளும், பூக்களும்; முருகனின் 16 லக்ஷணங்களும்-52 (Post.15,522)22/3
கண்ணனுடன் 16,000 பெண்கள்! திருப்புகழில் ரத்தினைக் கற்கள் -53 (Post.15,525)23/3
முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! (Post No.15,529)24/3
அவனிபுகழ் சோமநாதன் யார்? அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55 (Post No.15,532)25/3
சப்தஸ்தான தலங்களின் பட்டியல், துஷ்டர்கள் பட்டியல் (Post No.15,535)26/3
தாருகாவன சம்பவம்: அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்-Part 57 (Post.15,540)27/3
வயலூரில் முருகன் செய்த அற்புதங்கள்- Part 58 (Post No.15,544)28/3
கொங்கணச் சித்தர் செய்த அற்புதம் பற்றி அருணகிரி நாதர் -59 (Post No.15,548)29/3
யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை; முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ? (Post.15,552)30/3
சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்; நரி பரியான கதை (Post No.15,556)1/3
முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561) 1-4-76
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை; மார்க்கண்டேயன் கதை -Part 63 (Post No.15,565) 2/4
விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570) ¾
அருணகிரிநாதர் ஒரு ‘இலி’-ச்சவாயன்!- Part 65 (Post No.15,575) 4/4
குகையில் நவ நாத சித்தர்கள்! வியாசருக்கு பிள்ளையார் உதவி!- Part 66 (Post No.15,579) 5/4
உடல் ஒரு 9 வாசல் நகரம்: அதர்வண வேதம் முதல் திருப்புகழ் வரை சொல்லும் அதிசயம்! (Post.15,584) 6/4
திருப்புகழில் சாரதாபீடம்! கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்! – Part 68 (Post.15,588)7/4
உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!- Part 69 (Post No.15,592) 8/4
இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597) 9/4
உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி அருணகிரிநாதர்! Part 71 (Post No.15,601)10/4
நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606) 11/4
திருப்புகழில் 18 கணங்கள், எட்டு வகை வாதிகள்- part 73 (Post No.15,610) 12/4
அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614) 13/4
காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)14/4
சிவபெருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621) 15/4
திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624) 16/4
‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)17/4
புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633) 19/4
கடவுளின் நீளம் என்ன? அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)20/4
—subham—
Tags- லண்டன் சுவாமிநாதன் , 81 திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்!