Similarities in Gilgamesh – Hindu Scriptures (Post No.6017)

Research article written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1FEBRUARY 2019
GMT Time uploaded in London – 12-59
Post No. 6017
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சிந்து சமவெளி, கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு!! (Post.6016)

Research article written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 1 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 9-05 am
Post No. 6016
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

காலம் மாறிப் போச்சு! (Post No.6015)

Written by S Nagarajan


Date: 1 February 2019


GMT Time uploaded in London – 5-59 am


Post No. 6015

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நாட்டு நடப்பு

காலம் மாறிப் போச்சு!

ச.நாகராஜன்

காலம் மாறிப் போச்சு!

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கையில் எப்படியெல்லாம் காலம் நம்மிடம் மாயாஜாலம் செய்கிறது என்பதை நினைத்துப் பார்த்து வியக்கிறேன்.

பழைய காலத்தில் மாலை வேளைகளில் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த கீர்த்தனைகளைப் பாடி மகிழ்வர். இப்போது எல்லோர் காதிலும் ஒரு வயர்.

தனித் தனிப் பாடல்கள். என்ன பாடல்களோ, யாருக்குத் தெரியும்.

பழைய காலத்தில் அசுர சாதகம் செய்து ஒரு பாடலை ‘ப்ராக்டீஸ்’ செய்து பாடி அப்ளாஸ் வாங்குவர்.

இப்போதோ ஒரு பாடலுக்கே பல பாடகர்கள்.

ஒருவர் பாடியது இன்னொருவருக்குத் தெரியாது. தான் பாடியதில் எந்த வரியை இசை அமைப்பாளர் எடுத்துக் கொள்ளப் போகிறார், அதுவும் தெரியாது.

பக்க வாத்தியங்களின் கதியும் இதுவே தான்.

ஒவ்வொருவருக்கும் தனி டிராக். ஒவ்வொரு வாத்தியத்திற்கும் இன்னொரு டிராக்.

நாம் தான் ‘க்ராக்’!

தீப்பெட்டி படங்களாகச் சேர்ப்பது ஒரு ஹாபி.

அந்தப் படங்களுக்கு வந்தது வேட்டு. லைட்டர் வந்தது. தீப்பெட்டியின் உற்பத்தி குறைந்தது. படங்களும் சிறிது சிறிதாக மறைந்தன.

ஸ்டாம்ப் சேர்ப்பது ஹாபி.

அதற்கும் வந்தது வேட்டு.

முதலில் கூரியர். தபால் அனுப்புவது மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. ஸ்டாம்புகளை வாங்குபவர் எண்ணிக்கையும் குறைந்தது.

அடுத்து மொபைல் போன். அதற்கப்புறம் மின்னஞ்சல்.

நொடிக்கு நொடி பேசலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் எவருடன் வேண்டுமானாலும் உலகின் எந்தக் கோடிக்கும் பேசலாம். யாருக்கு வேண்டும் கடிதம்?

ஸ்டாம்ப் பயன்பாடு அறவே குறைந்து விட்டது.

எப்படியெல்லாம் தபால்தலைகளைச் சேர்ப்போம்! அடடா, அதற்கு ஒரு போட்டி.

அதை வைக்க ஸ்டாக் புக்குகள் வாங்குவோம். ஸ்பெஷலாகத் தயாரிக்கும் அந்த ஸ்டாக் புக் ஒவ்வொன்றும் 25 ரூபாய்! அடேயப்பா, அவ்வளவு ரூபாயா! கொடுத்து வாங்கத் தான் செய்தோம்!

போஸ்ட் ஆபீஸ் சென்று பிலாடெலிக் கவுண்டரில் முதல் நாள் கவரில் அன்று வெளியான ஸ்டாம்பை ஒட்டி முதல் நாள் முத்திரை வாங்குவதில் தான் எத்தனை ஆனந்தம்.

பாரதியார் தபால் தலை, அதன் முதல் நாள் உறை! அதற்கு ஒரு சீல்!

பாரதியாரே நேரில் நம்மிடம் வந்தாற் போல ஒரு மகிழ்ச்சி!

விவேகானந்தர் ஸ்டாம்ப்! திருவள்ளுவர் ஸ்டாம்ப்! எல்லாமே அதிசயம். ஒரே பரவசம்.

மகான்களாக ஒரு தீமாடிக் கலெக்ஷன்! பறவைகளாக ஒன்று! விலங்குகளாக ஒன்று! தேசியத் தலைவர்களுக்கு ஒன்று; கொடிகளுக்குத் தனி! பின்னர் வந்த அறிவியல் விண்வெளிப் புரட்சியில் விண்வெளி வீரர்களுக்கும் விண்கலங்களுக்கும் தனி கலெக் ஷன்! விஞ்ஞானிகளுக்கு ஒன்று என்றால் திரைப்படங்களுக்குத் தனி! இப்படி எண்ண மாளாவிதத்தில் தனித் தனி ஸ்டாக் புக். இதற்கிடையில் தேசம் வாரியாகச் சேர்ப்பவர்கள் பத்தாம் பசலியாக ஆயினர்.

ஆனால் அதே சமயம் ட்ரை ஆங்கிள் ஸ்டாம்ப், வட்ட ஸ்டாம்ப், டைமண்ட் ஸ்டாம்ப், மிக மிக நீளமான ஸ்டாம்ப் போன்ற கலெ க்‌ஷனை வைத்திருப்பவருக்கு தனிமவுசு.

3 D  ஸ்டாம்ப் இருக்கா என்று கேட்டால் அவருக்கு ஒரு தனி இடம்!

ஸ்டாம்புகளைப் பற்றித் தகவல் தரும் ஃபோல்டர்கள் – அட அதெல்லாம் எங்கே போயிற்று இந்த நாளில்!

இளைய தலைமுறைக்கு இதையெல்லாம் சொன்னால் எங்கே கேட்கிறார்கள்?

என்ன கேம் வைத்திருக்கிறாய், என்ன வீடியோ இருக்கிறது, போகேமான், லெகோ இன்ன பிற புதிய சொற்றொடர்கள், விளையாட்டுக்கள்.

புத்தக பழக்கத்திலும் தான் எத்தனை மாறுதல்.

கல்கண்டு, அம்புலிமாமா, கண்ணன் என பத்திரிகைகள் வெளியாகும் நாட்களுக்கு கடையில் சென்று காத்திருக்கும் நாட்கள் வெற்றுக் கனவுகளாகப் போய் விட்டன.

கலர் கலராக காமிக் புக்ஸ் வந்த போது அந்தப் பத்திரிகைகள் அடி வாங்கின.

பின்னர் டி.வியும் சினிமாவும் வீடியோவும் பெருகிய போது பத்திரிகைகளை யார் படித்தார்கள்? வட்டம் குறுகிப் போனது!

எனக்குத் தெரிந்த நண்பர் பழனிச்சாமி என்று பெயர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிர்த்தாற் போல உள்ள அம்மன் சந்நிதி தெருவில் பழைய கால வீட்டில் ஒரு மாடியில் அவர் இருப்பார். அந்த மாடி அறைக்குள் நுழைந்தால் குறைந்த பட்சம் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் போய் விடுவோம்.

பழைய கால கூஜாக்கள், பூஜை சாமான்கள், ரிஸ்ட் வாட்சுகள், சுவரில் தொங்கும் பெண்டுல கடிகாரங்கள், முதன் முதலில் வெளியான தபால் தலை, பழைய கால அம்மன் காசுகள், குப்தர் கால காசுகள், பழைய போஸ்ட் கார்டுகள் – எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள், கேளுங்கள் – அவரிடம் இருக்கும்.

அந்த அறையின் மதிப்பு பல லட்சம் என்று பேசிக் கொள்வோம். அங்கிருந்து வெளியே வரும் போது இன்றைய உலகில் காலடி வைக்கும் நேரத்தில் பல நூறாண்டுகள் கழித்த நாகரிகத்திற்குள் நுழைவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

காலம் மாறிப் போச்சு!

மதிப்பீடுகள் மாறுகின்றன; புதிய தொழில் நுட்பங்கள் பழையனவற்றை ஒரே கணத்தில் அடித்து தூக்கி எறிவதை வியப்புடன் பார்க்கிறோம்.

இதோ இந்த கட்டுரையில் தான் எத்தனை ‘கட் காபி பேஸ்ட்’.பழைய காலத்தில் ஒரு கட்டுரை முடிக்க பல மணி நேரம் ஆகும். பிழை பார்த்து பல காப்பி எடுத்த பின்னர் நன்கு எழுதப்பட்ட கட்டுரையை இதயம் பேசுகிறது பத்திரிகைக்கு அனுப்ப தபால் ஆபீஸ் சென்று அதை நிறுத்துப் பார்த்து, ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டு விட்டு இரு நாட்கள் கழித்து போனில் அது வந்து சேர்ந்ததா என்று கேட்டு பதில் கிடைத்த பின்னர் தான் நிம்மதியாக இருக்கும்.

இன்றோ ஒரு விரல் தட்டு.

நெட்டிஸன்!

உலகத்தின் மறு கோடிக்குக் கட்டுரை பறந்து பளிச்சிடுகிறது!

கூகிள் ஆண்டவரே சரணம்!!

எங்கும் மாற்றம்; எதிலும் மாற்றம்!

காலம் மாறிப் போச்சு!

***

Swami’s English Cross word 3112019 (Post No.6014)

COMPILED by London swaminathan

swami_48@yahoo.com


Date: 31 JANUARY 2019
GMT Time uploaded in London – 20-08
Post No. 6014
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Across

1. – CONFLICT, BATTLE FILED; ALSO CASTE NAME IN North India, Nepal

4. with short sound pickle in Hindi; long sound religious discipline; rules

5. – highest mountain according to Hindu scriptures

Down

2. – Opposite of Devas, the angels

3. in Hindi it means and or; also means what is more, what is up

4. – pranava mantra

Answers

*** R1 A2 N A3
*** *** S ***   U
A4 C H A R
U ***   U *** ***
M5 E R U ***  

((posted by swamiindology.blogspot.com

 tamilandvedas.com))

Across

1.Rana- CONFLICT, BATTLE FILED; ALSO CASTE NAME IN North India, Nepal

4.Achar- with short sound pickle in Hindi; long sound religious discipline; rules

5.Meru- highest mountain according to Hindu scriptures

Down

2.Ashur- Opposite of Devas, the angels

3.AUR-in Hindi it means and or; also means what is more, what is up

4.Aum- pranava mantra

DR JOHNSON ON GOLDSMITH- AUTHORS ANECDOTES (Post No.6013)

COMPILED by London swaminathan

swami_48@yahoo.com


Date: 31 JANUARY 2019
GMT Time uploaded in London – 18-21
Post No. 6013
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Authors Anecdotes

When D’Angeu, a Parisian writer, heard that all rank and merit were threatened with destruction on the breaking out of the Revolution, he exclaimed
Well, come what will, I have Two hundred verbs well conjugated in my escritoire!
escritoire (noun)=a small writing desk with drawers and compartments.


Xxxw

Shaw’s Friends did not like him!


When George Bernard Shaw , as a young man, emerged from his native Ireland and moved to England he began writing a column for a London weekly publication. At that time Oscar Wilde was enjoying his vogue as a wit and epigram maker. One evening an acquaintance, calling upon Wilde, happened upon a copy of the paper to which Shaw was a contributor and reading therein one of Shaw’s characteristic articles which was signed with the authors initials, said to his host,
I say, Wilde, who is this chap G B S, who is doing a department for this sheet?

He is a young Irishman named Shaw, said Wilde.
Rather forceful, isn’t he?
Forceful, echoed the other, well, rather! My word, how he does cut and slash! He doesn’t seem to spare anyone he knows. I should say he is in a fairway to make himself a lot of enemies.


Well, said Wilde, as yet he has not become prominent enough to have enemies. But none of his friends like him.

Xxx


Soon after Goldsmith’s death, some people dining with Dr Johnson were commenting freely on some parts of Goldsmith’s work , which in their opinion showed neither talent nor originality . To this Dr Johnson listened for some time, when at length his patience being exhausted he arose with great dignity, looked them full in their face, and exclaimed,
If nobody were allowed to abuse poor Goldsmith but those who could write as well, he would have few censors.

Xxx

WARBURTON


Goldsmith and Johnson onetime had an argument on the merits of Warburton, the writer. Goldsmith asserted that Warburton was weak writer. Dr Johnson refuted this saying.


Warburton may be absurd, but he will never be weak; he flounders well.
FLOUNDER (verb)=struggle or stagger clumsily in mud or water.


Xxx

DEDICATING A BOOK!

Somebody told Jerrold that a friend of his, a prolific writer, was about to dedicate a book to him
Ah! Replied Jerrold gravely, that is an awful weapon he has in his hands!

Xxx

B B BETTER……….
Barry Cornwall tells how he once said something in Lambs presence which he thought possessed some smartness.
Lamb commended him with a stammer ,
Very well, my dear boy, very well. Ben ( taking a pinch of snuff). Ben Johnson has said worse than that, and b b b better.

Xxxx

விமானங்கள் பற்றி கம்பன் தரும் அதிசய தகவல்கள் (Post No.6012)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 31 JANUARY 2019
GMT Time uploaded in London – 8-46 am
Post No. 6012
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Links to my old articles

ராமரின் விமானம் | Tamil and Vedas



  1.  

ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது? Picture shows Prof. Bin He pf Minnesota University with his thought powered helicopter. Those who use this article in other blogs must name the author London …

மர்ம விமானம் | Tamil and Vedas



  1.  

ராமன், விமானி இல்லாத விசேஷ விமானத்தில்இலங்கையில் இருந்து உத்தரப் பிரதேசம் வந்தது எப்படி என்பதற்கான விஞ்ஞானப் பத்திரிக்கைச் …

ராமரின் புஷ்பக விமானம் … – Tamil and Vedas



  1.  

22 Jun 2013 – ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் …

மலைப் பாதை | Tamil and Vedas



  1.  

… போல ராமன் விமானம் அயோத்திக்குப் பறந்தது எப்படி? என்பதை நான் லண்டன் விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரை அடிப்படையில் எழுதினேன்.

ராமாயணம் | Tamil and Vedas



  1.  

14 Oct 2018 – தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன்பெயரும் சுமேரியாவில் கி. …..tamilandvedas.com/2017/05/17/mysterious-number… ….ராமன் புஸ்பக விமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய சடங்குகளைச் …

காலம் (Concept of Time) | Tamil and Vedas



  1.  

30 Apr 2018 – https://tamilandvedas.com/…/ராமரின்-புஷ்பக-வி…. 22 Jun 2013 – புதிய கண்டு பிடிப்பு! ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்காலவிமானம் …

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ் …



  1.  

20 Apr 2013 – உண்மையிலேயே காற்றடைத்த பலூன்விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத … Related.ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?

Science & Religion | Tamil and Vedas | Page 14



  1.  

22 Jun 2013 – ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் …

ஆனந்த ராமாயண | Tamil and Vedas



  1.  

20 May 2018 – … கர்ப்பவதியாக இருந்தபோது ராமன்காட்டுக்கு அனுப்பினான். … ராமன் புஸ்பகவிமானத்தில் பறந்து வந்து ஜாத கர்மம் முதலிய …

5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் …



  1.  

13 Oct 2014 – நாகராஜன் Post No1344; Dated 13th October 2014 ‘புஷ்பக விமானம் குளுகுளு சாதன வசதியைக் கொண்டது. மனோவேகத்தில் பறக்க வல்லது.

Page navigation

1 2 நவக் கிரகங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நவக்-கிரகங்கள்/        இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே … எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு …
3 4 5 6 Next

–சுபம்–.

இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 9 (Post no.6011)

Written by S Nagarajan


Date: 31 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-04 am


Post No. 6011

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

உலகின் எந்த நாட்டிலும் எந்த ஒரு சண்டையிலும் காணாத அற்புதமான பெருந்தன்மையை ஹிந்து சேனை ஒன்று மட்டுமே கொண்டிருப்பதை பல வரலாற்றுச் சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இதை அந்த ஹிந்து சேனையை எதிர்த்தவர்களே கண்டு அயர்ந்து வியந்து பாராட்டி இருப்பது தான். இது அந்தக் காலத்தில் மட்டுமல்ல, சமீபத்திய உலகப் போர்களிலும் காணப்பட்டது. அதை பல குறிப்பேடுகள் விவரிக்கின்றன. அதைத் தொகுத்துக் கலைக்களஞ்சியமாக்கத் தான் ஆளில்லை. பெரும் பணியான இது ஒரு தனிமனிதனால் செய்ய முடியாது. அரசு அல்லது பெரும் நிறுவனங்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய பணி இது. நாம் தான் செகுலர் ஆயிற்றே. அரசு என்ற முறையிலும் செய்ய மாட்டோம்; அறப்பணியில் ஈடுபட்டு முன்வரும் நிறுவனங்களையும் செகுலர் என்ற பெயரால் செய்ய விட மாட்டோம்; இது தான் இன்றைய நிலை. இது மாறுமா; மாற்ற நாம் முன் வருவோமா – சற்று சிந்திக்க வேண்டும்!

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 9

ச.நாகராஜன்

லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தனர்; என்றாலும் கூட  பெயரளவுக்குத் தலைவராக இருந்த ஒருவருக்கே இந்த சுதந்திரம் பெற்ற பெருமைப் போய்ச் சேர்வதாக இருக்கிறது.

ஏன் நமது முன்னோர்கள் ஒரு  எதிர்ப்பையும் செய்யவில்லை? ஏன் நாம் இவ்வளவு மிக மோசமாக கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறோம், கொலை செய்யப்பட்டிருக்கிறோம்? இந்தக் கேள்விகள் நிச்சயம் நம்மை நமது பண்பாட்டு வேர் மற்றும் புராதனம், நமது வரலாறு, பாரம்பரியங்கள், நமது தேசத்திற்கான சொந்தம் கொண்டாடும் தன்மை ஆகிய நீரோட்டத்திலிருந்து மாறுபடச் செய்கின்றன.

நமது வரலாற்றின் அடிவேரைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவே தான்! ஜெய் ஹிந்த்! (www.myindiamyglory.com/ 2018/11/21).

****

இத்துடன் கட்டுரை முடிகிறது. தொடர்ந்து ட்ரூத் ஆங்கில வார இதழ் இந்தக் கட்டுரையை ஒட்டிய தனது கருத்தைத் தருகிறது. அதில் மேலும் பல விஷயங்கள் இருப்பதால் அதையும் படித்து உணர வேண்டியது அவசியமாகிறது. அதையும் கீழே தருகிறோம்.

***

1. இந்தியாவில் நாடு எங்கணும் பல்வேறு இடங்களில் யுத்தங்கள் நடந்தன. ஆயின் மிகுந்த வீரம் கொண்ட ராஜஸ்தானின் ராஜபுத்திர வம்சம் எப்போதுமே போர்க்களத்தில் அசாத்திய வீரத்துடன் போரிடும். ஒரு ரத வீரன் ஒரு பொழுதும் காலாட்படை வீரரைத் தாக்க மாட்டான்.ஒரு குதிரை வீரன் ஒரு பொழுதும் காலாட்படை வீரரைத் தாக்க மாட்டான். ராஜபுத்திரர்களுக்கு எப்போதுமே சரிக்குச் சமமான வீரர்களுடன் மட்டுமே தான் போர்!

சாகும் வரை போர் என்று தீர்மானித்து விட்ட தருணங்களில் அந்த வீரர்கள் ஜரத் காபர்வாலா என்று சொல்லப்படும் மஞ்சள் ஆடையை அணிவர்.  ஜோத்பூர் ராணாவுக்கும் சிந்தியா வீரர்களுக்கும் இடையே மார்டாவில் நடந்த போரைப் பற்றி  சிந்தியாக்களுடன் சேர்ந்து போரிட்ட ஒரு பிரிட்டிஷ் வீரன் போரைப் பற்றி இப்படி குறித்து வைத்துள்ளான்:

“ஜரத் காபர்வாலாக்களின் வீரத்தையும் தைரியத்தையும் விளக்க வார்த்தைகளே இல்லை. சேனை விரட்டப்பட்ட போதும் அவர்களை விட ஒரு படி மேலான நிலையை அடைந்த போதும் கூட சிந்தியாக்களின் மிகப்பெரிய சேனையுடன் மீதமுள்ள 15-20 போர்வீரர்கள் போரிட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு ராஜபுத்திர வீரன் கூட இறுதி மூச்சு வரை போர்க்களத்தை விட்டு அகலவில்லை. ஒவ்வொரு ராஜபுத்திர போர்வீரனும் பல சிந்தியா வீரர்களை இறக்கும் முன்னர் கொன்று குவித்தான்.”

ஜேம்ஸ் ஸ்கின்னர் என்ற ஐரோப்பிய தளகர்த்தன்  கி.பி. 1800ஆம் ஆண்டு மால்பூரில் நடந்த போர் பற்றிய தனது போர்க்கள விவரணத்தில் ராஜபுத்திர வீரர்கள் வீரத்துடன் அதிக தீரத்துடனும் பீரங்கிப் படை குண்டுமாரி பொழியும் போது சற்றும் பயமின்றி எதிர்த்ததைக் குறிப்பிடுகிறார். நூற்றுக் கணக்கான ராஜபுத்திர வீரர்களை துளைக்கும் பைனட்டோ அல்லது பீரங்கி குண்டு மழையோ கொன்ற போதும் சற்றும் அஞ்சாது  மீதியுள்ள சேனை மேகக் கூட்டம் போல அதி பயங்கர ஆரவாரத்தைச் செய்து எதிரிகளின் மீது ஏறியது.

கி.பி.1750ஆம் ஆண்டு மார்டா போர்க்களத்தின் அருகில் நடந்த ஒரு சம்பவம் விசேஷமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். டெல்லியைச் சேர்ந்த சலாவத் கானால் ராஜா ராம் சிங்கின் சேனை தாக்கப்பட்டது. நான்கு மணி நேரம் நடந்த அதி பயங்கர சண்டைக்குப் பின்னர் சலாவத் கானின் சேனை தளர்ச்சியுற்று அதி பயங்கர பாலைவன சூரிய வெப்பத்தில் வெப்பத்தாலும் தாகத்தாலும் செத்துக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தில் எல்லா நீர்நிலைகளும் ராஜபுத்திரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நெடுநேரம் தண்ணீருக்காக வீணே அலைந்து தேடிய பின்னர் எதிரிகளான ராஜபுத்திரர்களின் முகாமிலிருந்து நீரைக் கேட்டு அவர்கள் பெற்றனர்.

மிக்க தீரத்துடனும் தயாள மனப்பான்மையுடன் இருந்த ராஜபுத்திர வீரர்கள் எதிரிகளை நீரைக் கையில் ஏந்திக் கொண்டு வரவேற்றனர். அது அவர்களுக்கும் அவர்கள் குதிரைகளுக்கும் போதுமானதாக இருந்தது. இந்த அசாதாரணமான பெருந்தன்மையால் தங்கள் சக்தியையும் பலத்தையும் மீண்டும் முகலாய சேனை பெற்றவுடன் சண்டை மீண்டும் தொடங்கியது.

****

மேலே கண்ட தமிழாக்கத்தின் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது :

Lakhs of freedom fighters sacrificed their lives for the freedom we enjoy today yet this freedom is attributed to one namesake leader.

Why did our ancestors not offer any resistance? Why were we always so easily looted and plundered? These questions are bound to drift us from our rich cultural roots and ancestry, from our historicity and traditions, from our belongingness to the nation.

It is time we know our true historical roots. Jai Hind! (www.myindiamyglory.com/ 2018/11/21).

1. In India, battles have taken place across the country. But the gallant Rajput clan of Rajasthan would always fight their battle with bravery and chivalry. A charioteer would never attack a foot soldier; a cavalier would never challenge a footman. For the Rajputs, war would always be among equals.

On occasions when the Rajputs would prepare to fight till they die, they would wear a yellow dressing and be known as Zarad Kaparwala. An account of the battle of Marta that occurred between the soldiers of Jodhpur Rana and the soldiers of Scindhia, narrated by a British soldier who was part of the Scindhia soldiers reads as this :

“No words can express the level of courage and gallantry of the Zarad Kaparwalas. Even after being dispersed and overtaken, the remaining 15-20 soldiers kept fighting the much bigger army of Scindhias and not a single of the Rajputs left the war until the last breath. Each Rajput warrior had killed many of the opponent Scindhia contingents before he had breathed his last.”

James Skinner, a European general, in his narrative of the Battle of Malpur 1800 AD, had described the Rajput army to be valiant and overwhelming, that remained undeterred in the face of artillery shower. Completely fearless of the piercing bayonet or the artillery shower that killed hundreds of Rajput fighters, the rest of the army mounted on their opponent creating a terrific din much akin to a cloud burst.

One incident that occurred in year 1750 AD near the battlefield of Marta needs special mention. The army of Rajah Ram Singh had been attacked by Salavat Khan of Delhi. After a tremendous battle continuing over four hours, the army of Salavat Khan grew restless and were dying out of heat and thirst in the scorching desert sun. All the sources of water were under the control of the Rajputs at that moment. After a long futile search for water, the Muslim army sought water from their opponent Rajput camps.

The chivalrous and broad-hearted Rajput clan welcomed their enemies with water, sufficient enough for the cavalry and their horses. When the Muslim army had restored their energy and vigor by this tremendous show of generosity of the Rajput clan, the battle resumed.

***

நன்றி: ட்ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்

Soruce Truth, Kolkata weekly vol 86 issue 35 dated 28-12-2018

***

புதிய சேனலில் 109 முதல் 120 முடிய 12 வீடியோக்கள் (Post No6010)

Written by S Nagarajan


Date: 31 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-52 am


Post No. 6010

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புதிய சேனலில் 109 முதல் 120 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

108 காட்சிகளைத் தொடர்ந்து  புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep86 aristotle Sl no 91

https://www.youtube.com/watch?v=CNCeSG4gQLA

அலெக்ஸாண்டரும் அரிஸ்டாடிலும்!

அரிஸ்டாடிலைக் கேள்வி கேட்டவர்களுக்கு அவர் தந்த பதிலையும் அவர் அலெக்ஸாண்டரை லைர் கருவியை இன்னும் நன்கு பயிற்சி செய்யுமாறு கூறிய போது அவருக்கு அலெக்ஸாண்டர் தந்த பதிலும் என்ன?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 22 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep87 laplace Sl no 92

https://www.youtube.com/watch?v=N4vgl7xVPSw

அரிய குணம் கொண்ட விஞ்ஞானி லாப்லேஸ்

பியாட் என்ற மேதை தனது ஆய்வுப் பேப்பரைக் காட்டிய போது அதை ஆமோதித்த லாப்லேஸ் அதை முன்னமேயே தான் கண்டுபிடித்ததிருந்ததைச் சொல்லவில்லை. எப்படி அவரது இந்த அரிய குணம் பின்னர் தெரிய வந்தது?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 35 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep88 curie Sl no 93

https://www.youtube.com/watch?v=jutwXUjtZd8

நோபல் பரிசு பெற்ற மேடம் க்யூரி

மேடம் க்யூரியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 10 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep89 midgley Sl no 94

https://www.youtube.com/watch?v=19CjPr1Vmx0

அபூர்வ விஞ்ஞானி தாமஸ் மிட்ஜ்லி

ஃப்ரியான் வாயுவை ரெஃப்ரிஜரேட்டரில் அறிமுகப்படுத்தியவர் மிட்ஜ்லி.

அவரைப் பற்றிய விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep90 babbage Sl no 95

https://www.youtube.com/watch?v=Drfx2_Na2R4

டென்னிஸனின் கவிதையில் தவறு கண்டுபிடித்த விஞ்ஞானி

பாபேஜ் டென்னிஸனின் பிரபல கவிதையில் ஒரு தவறைக் கண்டுபிடித்தார். அது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 54 விநாடிகள்

***

 

ariviyal aringar vazhvil ep91 agassiz Sl no 96

https://www.youtube.com/watch?v=sWYZnGSw2RY

மீன் மேன்

அகாஸிஸுக்கு மீன்கள் என்றால் ஒரே சந்தோஷம். அவரைப் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 34 விநாடிகள்

***

 

ariviyal aringar vazhvil ep78 poincare Sl no 97

https://www.youtube.com/watch?v=peNC-ZDRH5I

மன்னர் கொடுத்த கணிதப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட விஞ்ஞானி

ஸ்வீடன் மன்னர் கொடுத்த ஒரு கணித பிரச்சினைக்கு பாய்ன்கேர் விடையைத் தந்தார். பட்டர்ஃபிளை தியரியைக் கண்டவரும் இவரே. பாய்ன்கேர் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep93 einstein Sl no 98

https://www.youtube.com/watch?v=g4Y1dRarAJQ

கடவுளைப் பற்றி ஐன்ஸ்டீன் கூறிய வாக்கியம்

கடவுளைப் பற்றி ஐன்ஸ்டீன் என்ன கூறினார்? அதை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep94 einstein Sl no 99

https://www.youtube.com/watch?v=NrwuWW41cf4

சோதனையைப் பார்க்கப் போன ஐன்ஸ்டீனுக்கு வந்த சோதனை

மாணவர்களுக்கு சோதனை பற்றி ஒரு யோசனையைச் சொன்ன ஐன்ஸ்டீனுக்கு வந்த பதில் என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep95 darwin Sl no 100

https://www.youtube.com/watch?v=f2ovyL18CPY

ஒரு விசித்திரமான தீனிக்கார விஞ்ஞானி

டார்வின் எதையும் சாப்பிட்டு விடுவார் – மிருகங்கள் உட்பட. அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 9 விநாடிகள்

ENGLISH EPISODE 19

What is Memory and how to increase your Memory Power – Part I I I

How to increase  Memory power?  8 types of memory is explained in this video.

Time : 1 Min 58 sec

Full article may be viewed in :

ENGLISH EPISODE 20

What is Memory and how to increase your Memory Power – Part I V

How to increase  Memory power? What is Short term memory and what is Long term memory ?   This video gives the details.

Time : 2 Min 35 sec

Full article may be viewed in :

***

அன்புடையீர்,

இது வரை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து நல்லாதரவு தரும் உலகளாவிய அன்பர்களுக்கு என் நன்றி.

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

 

சுவாமி குறுக்கெழுத்துப் போட்டி 3012019 (Post No 6009)


Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 30 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-38
Post No. 6009
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள `10 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே


1. –சோழர்கள் ஆண்ட இந்தோநேஷிய தீவு. போரோபுதூர் உள்ள தீவு

3. -(வலமிருந்து இடம் செல்க)  அடிக்க கைகளை —னான்

5. – தண்ணீர், நீர் மோர்–——-– செய்யும்.

6. – பயன்படாத காசு

7. கால்வாயை — செல்ல வேண்டும்; கீழேயுள்ள புஸ்தகத்தை மிதிக்காமல் ——— போ

8. – அலுப்பின் காரணமாக பெற்றோர்களின் பெயரில் ஒன்றைச் சொல்லி அலுத்துக்கொள்ளல்; அல்லது ஒரு காரியம் முடிந்தவுடன் சொல்லும் சொல்


கீழே

1. புதுக்கோட்டையில் பெரிய கோவில் கட்டிய சந்யாசியின் பெயர்

2. – போதை உண்டாக்கும் இந்த தாவரத்தை ரஹசியமாகப் பயிரிடுவர்

3. – பரி, அஸ்வ முதலிய பெயர்களை உடைய மிருகத்தைக் கட்டும் இடம்

4. – இதைத் தேடி உ.வே.சா. ஊர் ஊராக அலைந்தார்.

 குறுக்கே

1.சாவகம் –சோழர்கள் ஆண்ட இந்தோநேஷிய தீவு.போரோபுதூர் உள்ள தீவு

3.ஓங் கு-(வலமிருந்து இடம் செல்க)  அடிக்க கைகளை —னான்

5.தாகசாந்தி – தண்ணீர், நீர் மோர்— செய்யும்.

6.செல்லாகாசு- பயன்படாத காசு

7.தாண்டி- கால்வாயை — செல்ல வேண்டும்; கீழேயுள்ள புஸ்தகத்தை மிதிக்காமல்– போ

8.அம்மாடி – அலுப்பின் காரணமாக பெற்றோர்களின் பெயரில் ஒன்றைச் சொல்லி அலுத்துக்கொள்ளல்; அல்லது ஒருகாரியம் முடிந்தவுடன் சொல்லும்சொல்.

கீழே

1.சாந்தாநந்தா- புதுக்கோட்டையில் பெரிய கோவில் கட்டிய சந்யாசியின் பெயர்

2.கஞ்சாச்செடி- போதை உண்டாக்கும் இந்த தாவரத்தை ரஹசியமாகப் பயிரிடுவர்

3.குதிரை லாயம்- பரி, அஸ்வ முதலிய பெயர்களை உடைய மிருகத்தைக் கட்டும் இடம்

4.ஓலைச்சுவடி- இதைத் தேடி உ.வே.சா. ஊர் ஊராக அலைந்தார்

–SUBHAM–

SWAMI’S CROSS WORD 3012019 (Post No.6008)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 30 JANUARY 2019
GMT Time uploaded in London –17-53
Post No. 6008
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. 

Find out 9 words

across

1. clashed with Vamadeva Rishi after his brother Shala was killed; but surrendered to him after he lost his son but all ended well

3. musical drum instrument

5.- means taste in Sanskrit; also girls name; also name of wife of Devasharma, protected by Vipula

6. – means cultured; but Max Muller and his gang gave a racial connotation

7. Fire god; from whose name English word ignite came

8. (RIGHT TO LEFT) –  with short sound  it meansMy; with long sound it means maternal uncle

down

1. the boy who became Pole Star in Hindu Scriptures

2. – means  eye; illuminating, brightening

3– means divine; divine light; English  word  divine came from  this Sanskrit word

1 D A L  2 A *** *** ***
H   O   3 D O 4 L
R 5 U C H I *** A
U *** H *** V *** G
V *** 6 A R Y A N
A 7 G N I A   A
*** *** *** 8 A M A M

4. First house in one’s horoscope; it is the zodiacal sign at the time of one’s birth showing the position of  Sun in the east

POSTED BY swamiindology.blogspot.com,

 tamilandvedas.com

across

1.DALA- clashed with Vamadeva Rishi after his brother Shala was killed; but surrendered to him after he lost his son but all ended well

3.DOL- musical drum instrument

5.RUCHI- means taste in Sanskrit; also girls name; also name of wife of Devasharma, protected by Vipula

6.ARYAn- means cultured; but Max Muller and his gang gave a racial connotation

7.AGNI(I)- Fire god; from whose name English word ignite came

8. MAMA (RIGHT TO LEFT) –  with short sound  it meansMy; with long sound it means maternal uncle

down

1.DHRUVA- the boy who became Pole Star in Hindu Scriptures

2.LOCHAN- means  eye; illuminating, brightening

3.DIVYAM – means divine; divine light; English  word  divine came from  this Sanskrit word

4.LAGNAM- First house in one’s horoscope; it is the zodiacal sign at the time of one’s birth showing the position of  Sun in the east