TAMIL WORDS IN ENGLISH- PART 35 (Post No.8976)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8976

Date uploaded in London – –28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 35

 WORDS BEGINNING WITH ‘T’ CONTINUED…….

T.36.Tunic –Thuni, cloth, clorhes துணி

T.37.Trouble–Dur labham, dukkam,,தொல்லை, துர் லபம் , துக்கம், துன்பம்

T.38.Tonare, Latin thundering, thunder– வான் ஏறு Vaaneru

T.39.Tame–  damana, dam, demon தமன, அடக்கு , ஆணை போடு

T.40.Thank — dhanyavath தன்யன் ஆனேன் , தன்யவாத் ; தன்ய= நன்(றி )

T.41.Trick — Trsamam, mischief த்ரிசமம் , நூல் போல திரிக்கப்பட்ட

T.42.Thursday– thakshinaya Dakshina Murthy day தக்ஷிணா மூர்த்தி தினம்

கிறிஸ்தவ சர்ச்சிலும்  தெற்குப் பார்த்த ஆசனம் உண்டு.பைபிளில் சம்ஸ்க்ருதம் என்ற என் ஆராய்சசிக் கட்டுரையில் காண்க

T.43.Trojan horse — Turaga = horse, கிரேக்க இதிஹாச  சம்பவத்தை முன்னரே விளக்கிவிட்டேன் ;துரக =துருக்கி= குதிரை – திரைக TURKEY = குதிர

T.44.Tiger –Vyasgra became Tiger, வியாக்ர

T.45.Titan –daityar in Hinduism தைத்யர் ; ‘திதி’ Diti இடம் பிறந்தவர்கள்

T.46.Tendered –thanthaan தந்தான் ; தான

T.47.Torrent –Thaarai தாரை தாரையாக மழை

T.48.Traitor –Drohi, துரோகி

T.49.T ool = ULI ட் – உளி

T.50.Tear –Toyam, water Thuli, தோயம் , துளி (கண் நீர்=தோயம்)

T.51.Tort /French — தவறு, thavaru, error

T.52.Tourniquet –thuni kattu துணிக்  கட்டு போடு

T.53.Trop,– trepein.–Tiruppu in Tamil is turn, திருப்பு

TURN- thiruppu

T.54. TRAP – THIRAPPU திறப்பு /பள்ளம், குழி பறி

T.55.Territory –tharai , Varahi lines to Mark தரை வரை/எல்லை

T.56.TELL–SOLL T =S சொல்

T.57.Thread –ThIri nul/ TWISTEDதிரி நூல்,  YARN USED IN OIL LAMPS திரிக்கப்பட்ட

T.58.Thaw –Thani தணி , தணிய வை

T.59.Theorem –Thetram தேற்றம்

T.60.Thanato /dead — Thenpulathar. தென்புலத்தார் Dadna is one of the names of Lord Yama

யமனின் பெயர்கள் – தத்ன ; மரணம்= நிதனம்/DEATH

T.61.Time –Yaamam யாமம்

T.62.Therapy –Theerppathu தீர்வு , நோய் தீர்ப்பது /சிகிச் சை

T.63.Toupee –cap Toppi தொப்பி

T.64.Thourough fare — theru vazi, தெரு வழி

T.65. Tailor –thayaLkarar தையல்காரர்

T.66. Thrice/ trich- ரோமம், மயிர்,திரி போன்று பின்னப்பட்ட roma,hair. thread like, Thiri like

T.67.Travel –Tharai payanam, Thiri = Alai திரிதல்= அலைதல் ; தரைப் பயணம்

T.68.Translate –thiruththu , Thiri this eluthu திரித்து எழுது ; திருப்பி எழுது

T.69.Touch, toucher –Thodu தொடு

T.70.Toil —thozil,தொழில் /பணி /வேலை.

T.70.Thief, Theft — திருட்டு, திருடு , திருடன் Thiruttu, thirudu,

T.71.Transcend– Thaaandu தாண்டு

7.72.Treasure– thirai Dravya, thiraviyam திறை , திரவிய திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

T.73.Theogony birth of gods; Goni =Jani தேவ ஜனித = தெய்வ பரம்பரை

T.74.Tenere/ to hold — Thakkavai தக்க வை

Main ‘tain’ = thakka vai; Re ‘tain’, to hold.

T.75.Thoth in Egypt is T/Dattatreya in Hinduism எகிப்திய தத் = ஹிந்து மத தத்தாத்ரேயா

Greeks called Thoth as கிரேக்கர்கள் ‘தத்’ மூன்று மடங்கு’ த்ரய’ பெரியவர் என்றே எழுதுவர்  

Hermes Trismegistro meaning Three times greater; Thoth a Treya/three times; எனது பழைய ஆராய்ச் சிக் கட்டுரையில் விவரம் காண்க

T.76.Thriambos a Hymn to Bacchus who is identified with Shiva in certain respects, பக்கஸ் என்ற கிரேக்க தெய்வம் சில அம்சங்களில் சிவா பெருமானுடன் ஒப்பிடப்படுகிறார். that leads to Triambakan- Three eyed த்ரயம்போஸ் என்பது அவர் மீதான கவிதை/ துதி ; த்ரயம்பக = முக்கண்ணன்

T.77.Triumph –means Victorious March வெற்றி ஊர்வலம்

T.78.Tr’adition’— Adi = adhikala ஆதி  கால

T.79.Tenor –thodar தொடர்

T.80. THEOBALD /GREEK- DEVA BAALA தேவ பால

கிரேக்க  பெயர்கள்  அனைத்தும் தூய சம்ஸ்க்ருதம் ; எல்லாவற்றிலும் ‘எஸ்’ சேர்த்துக் கொள்வர் .

T.81.TYRENNIAN/ETRUSCAN- THIRAIYAR/SEA PEOPLE திரையர் /கடல் மக்கள் ; எனது  எட்ருஸ்கன் ஆராய்ச்சிக் கட்டுரை காண்க .

T.82.TROOP – THURUPPU துருப்பு

T.83.TOTEM – THATAM, THATAYAM தடம், தடயம் ; உடலில் வரைவது ; அல்லது சின்னம் அணிவது

T.84.THREAD – THIRI, SARADU ; T=S திரி மற்றும் ஒரு விளக்கம் – சரடு

T.85.TROKER/ OLD ENGLISH-TRUCIAN – TUKRI PAYAL திக்ரிப் பயல்

SAINT APPAR USED THIS WORD IN TEVAARAM- TUKRI=TUUKKILI= ONE WHO COULDN’T WEIGH IT PROPERLY; UNBALANCED

IN THE SAME WAY POKRI PAYAL= POKKILI; ONE WHO COUDNT FIND HIS WAY- WITHOUT DIRECTION

TROKER=CHEAT, RASCAL, ROGUE, DECEIVER IN ENGLISH

அப்பர் தேவாரத்தில் தன்னைத் துக்கிரிப்பயல் , போக்கிரிப் பயல் என்று திட்டிக் கொள்கிறார் ;

துக்கிரி – தூக்கிலி ; போக்கிரி = போக்கிலி

எடை போட்டுப் பார்க்கத் தவறிவிட்டேனே ; போக்கு/ திசை தெரியாமல் தவறான வழியில்  சென்று விட்டேனே  என்று புலம்புகிறார்..

GIVE ME ANY LATIN OR GREEK WORD- I WILL SHOW YOU THAT IT IS A SANSKRIT OR TAMIL WORD; ALL ROOT WORDS ARE FROM INDIA. INDIA WAS ‘THE GURU OF WORLD’ 3000 YEARS AGO.

எந்த கிரேக்கமொழி லத்தின் மொழிச் சொல்லுக்கும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழில் வேர்ச் சொல்லைக் காட்டுவேன். நாம் தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்பித்தோம் . பழைய மொழிக்  கொள்கைகள் முற்றிலும் தவறு.

To be continued…………………………….

tags — Tamil words -35, English words-35

பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு! (Post8975.

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8975

Date uploaded in London – – 28 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

பெல்காமில் ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத ஆற்றலின் வெளிப்பாடு! – 1

ச.நாகராஜன்

உலகம் வியக்கும் அற்புத ஆற்றல் பெற்றவர் ஸ்வாமி விவேகானந்தர்.தன் வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு கணமும் தன் அபூர்வமான ஆற்றலை அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். வேண்டுமென்று வெளிப்படுத்தவில்லை. அந்த ஆற்றல் தானாக அவரிடமிருந்து பொங்கிக் கிளம்பி அவரைச் சந்தித்தோர் அனைவரையும் வியக்க வைத்தது; புளகாங்கிதம் அடைய வைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் இதே கதை தான்; ஒவ்வொருவரிடமும் இதே கதை தான்! அவரைச் சந்திப்பவர் அறிஞரானாலும் சரி, சாமானிய மனிதனாக இருந்தாலும் சரி அவரது ஆற்றலில் ஒரு துளியை அனுபவித்து வியப்பது வழக்கம்.

பாரதமெங்கும் பாத யாத்திரையாக அவர் சென்று கொண்டிருந்த சமயம் 1892 அக்டோபர் மாதம் அவர் கோலாப்பூரிலிருந்து கிளம்பி பெல்காம் சென்றார்.

அங்கே பல அறிஞர்களைச் சந்தித்தார். அவர்கள் அவரைப் பார்த்து வியந்தனர்.

ஹரிபாத மித்ரர் என்ற ஒருவர் துறவிகளிடம் அதிக மதிப்பு இல்லாதவர்.ஒரு நாள் அவரைச் சந்திக்கச் சென்றார் ஸ்வாமிஜி.

துறவிகள் என்றாலேயே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று நினைத்திருந்த ஹரி பாதர் தன்னிடம் ஏதாவது யாசிக்கத் தான் அவர் வந்திருப்பார் என்று எண்ணினார். ஒருவேளை தனது நண்பரான ஜி.எஸ். பாட்டே (G.S.Bhate) ஒரு மராட்டியர் என்பதால் அவரது வீட்டில் அவருக்கு தங்க விருப்பம் இல்லாமல் தன்னைக் காண வந்திருக்கிறாரோ என்றும் அவர் எண்ணினார்.

ஆனால் ஸ்வாமிஜி தன் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தவுடன் அவர் அசந்து போனார்.

அவரது ஆங்கிலப் பேச்சும் அறிவும் அவரை பிரமிக்க வைத்தது. அவரைத் தம்முடன் தங்குமாறு அவர் வெகுவாக வேண்டினார். ஆனால் ஸ்வாமிஜி அதற்குச் சம்மதிக்கவில்லை.

“நான் ஒரு மராட்டியரின் வீட்டில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஒரு வங்காளியைக் கண்டவுடன் நான் இங்கு வந்து விட்டேன் என்றால் அவர் மனம் மிகவும் வருத்தப்படும். அந்தக் குடும்பத்தினர் என்னை அன்புடன் கவனித்து வருகின்றனர்” என்று பதிலிறுத்தார்.

மறுநால் பாட்டே வீட்டிற்குச் சென்ற ஹரிபாதர் அங்கு ஏராளமானோர் ஸ்வாமிஜியுடன் பேசக் குழுமி இருப்பதைக் கண்டார்.மறுபடியும் தன் வீட்டிற்கு அழைத்தார். இப்போது ஸ்வாமிஜி, ‘பாட்டே சம்மதித்தால் தான் தன்னால் வர முடியும்’ என்றார். உடனே ஹரிபாதர் பாட்டேயைக் கெஞ்ச ஆரம்பித்தார்.

ஒரு வழியாக பாட்டே சம்மதிக்க ஸ்வாமிஜி ஹரிபாதர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவரது பேச்சைக் கேட்ட ஹரிபாதர் அவருக்கு சகல கலைகளும் அத்துபடி என்பதை அறிந்து வியந்தார். வெறும் மத நூல்களும் தத்துவ நூல்களும் மட்டும் தெரிந்தவர் இல்லை அவர், இலக்கியங்களிலும் கரை கண்டவர் என்பதை ஸ்வாமிஜியின் பேச்சுக்கள் வெளிப்படுத்தின.

 ஒரு நாள் பேச்சின் போது ஸ்வாமிஜி  சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘தி பிக்விக் பேப்பர்ஸ்’ (The Pickwick Papers) என்ற நகைச்சுவை நாவலிலிருந்து சில பகுதிகளை அப்படியே வார்த்தை மாறாமல் கூறினார்.

இதைக் கேட்ட ஹரிபாதருக்கு ஆச்சரியம் தாளவில்லை. எப்படி இப்படி அப்படியே உள்ளது உள்ளபடி மேற்கோள் காட்டிப் பேச முடிகிறது என்று எண்ணிய அவர் ஸ்வாமிஜியிடம் கேட்க அவர் பதில் கூறினார் இப்படி:

‘சிறு வயதில் ஒரு முறையும், ஆறு மாதத்திற்கு முன்னர் ஒரு முறையும் ஆக இரு முறை தான் அந்த நாவலை நான் படித்திருக்கிறேன். உடலில் செயல்படும் சக்திகளைக் கட்டுப்படுத்துவதால் தான் மன ஆற்றல் வளர்கிறது. எனவே உடலில் வெளிப்படுகின்ற பௌதிக சக்திகளைக் கட்டுப்படுத்தி சேமித்து அவற்றை மன ஆற்றலாக, ஆன்மீக ஆற்றலாக மாற்ற வேண்டும். எதையும் சிந்திக்காமல் அர்த்தமற்ற இன்ப விஷய நாட்டத்தில் ஈடுபட்டு உடலின் சக்திகளை விரயமாக்குவது அபாயகரமானது. இது மனதின் கிரகிக்கும் ஆற்றலை (Retentive Faculty) இழக்கச் செய்கிறது. இன்னும் ஒன்று: நீ செய்வதை, அது எதுவாக இருந்தாலும், அதை முழு மனதுடன் செய்ய வேண்டும். ஒரு முறை  சாது ஒருவர் தாமிரத்தால் ஆன சமையல் பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். துலக்கத் துலக்க அவைகள் தங்கப் பாத்திரங்கள் போல மின்னின. பூஜையையோ அல்லது தியானத்தையோ ஒருவர் எவ்வளவு ஈடுப்பாட்டுடன் செய்வார்களோ அந்த அளவுக்கு அவர் முழு மனதையும் செலுத்தி அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.”

ஸ்வாமிஜியிடமிருந்து இந்த கர்ம யோக ரகசியத்தை ஹரி பாதர் கற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல பெல்காமில் ஸ்வாமிஜியுடன் விவாதத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டு திகைத்தனர்.

அவர்களில் ஒருவர் மெத்தப் படித்த ஒரு எக்ஸிகியூடிவ் எஞ்ஜினியர்.

அவரைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

– தொடரும்

TAGS – பெல்காம் , விவேகானந்தர்

லக்ஷ்மீ – செல்வம் – பற்றி 31 பொன்மொழிகள் (Post No.8974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8974

Date uploaded in London – –27 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 2020 ‘நற்சிந்தனை’ காலண்டர்

பண்டிகை நாட்கள் –  டிசம்பர் 16- மார்கழி மாதப் பிறப்பு; 25-வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ்  ; 30-ஆருத்ரா தரிசனம்

அமாவாசை- 14பௌர்ணமி-29ஏகாதஸி-11,25

சுபமுகூர்த்த தினங்கள்—4, 10, 11

Xxx

டிசம்பர் 1 செவ்வாய்க் கிழமை

துணிவுள்ளவனுக்கே செல்வம் சேரும்

சத்வமநுதாவந்தி சம்பதஹ – கதா சரித் சாகரம்

xxxx

டிசம்பர் 2 புதன் கிழமை

நல்ல காலம் வந்துவிட்டால் எல்லா ரத்தினங்களும் , முயற்சி செய்யாமலே கிடைத்து விடும் – ராமாயண மஞ்சரி

விபவே சர்வரத்னானாமயத்னேனைவ  சங்கமஹ

xxxx

டிசம்பர் 3 வியாழக் கிழமை

சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக  அனுபவிக்க வேண்டும் – பஞ்ச தந்திரம் 2-81

சநைஹி சனைஸ் ச போக்த்வயம் ஸ்வயம் வித்தமுபார்ஜிதம்

xxx

டிசம்பர் 4 வெள்ளிக் கிழமை

ஹேமம் போஜன பாஜனம் பவதி சேத் ப்ருச்சயேத் கிம் வ்யஞ்ஜனம்

சாப்பாட்டுத் தட்டே தங்கம் ; அதில் போடப்படும் கறி கூட்டு வகை பற்றி என்ன கேள்வி? – சம்ஸ்க்ருத பழமொழி

xxx

டிசம்பர் 5 சனிக் கிழமை

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் -659

பிறரை அழச் செய்து சேர்த்த பொருள் அவரை அழவிட்டு ஓடி விடும்.நல்ல வழியில் வந்த செல்வம் போனாலும்  அது பின்னர் நல்லதையே செய்யும் –

xxx 

டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை

சலத்தால்  பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள் நீர் பெய்திரீ இ  யற்று -குறள் -660

கெட்ட வழியில் பொருள் சேர்த்து காப்பாற்ற எண்ணுவது பச் சை  மட்பாண்டத்தில் தண்ணீரை  சேகரிக்க முயல்வது போன்றதாகும்

xxxx

டிசம்பர் 7 திங்கட் கிழமை

அதிக செல்வம் இருக்குமிடத்தில் தீமையும் இருக்கும் -பாதகாதிதக 56-1

ஸர்வதா நாஸ்த் யபி சா சமைஸ்வர்ய ம்

xxx

டிசம்பர் 8 செவ்வாய்க் கிழமை

யாருடைய செல்வம் நிலையாக நின்றது ?- ராஜ தரங்கிணி

ஸ்திராஹா  கஸ்ய விபுதய

xxxx

டிசம்பர் 9 புதன் கிழமை

சர்வே குணாஹா காஞ்சனம்  ஆச்ரயந்தே – நீதி சதகம்

நல்ல குணங்களே தங்க கட்டிகள் ஆகும்

xxxx

டிசம்பர் 10 வியாழக் கிழமை

ஹரதி தனிநாம் வித்தன்யாஹோ  டாம்பிகாஹா — சுபாஷிதாவலி

ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்

xxxx

டிசம்பர் 11 வெள்ளிக் கிழமை

அந்தி நேரமும் , மின்னலும், செல்வமும் எங்கே எப்போது நிலையாக நின்றது -கதாசரித் சாகரம்

சந்த்யா வித்யுச்ச  லக்ஷ்மிஸ் ச த்ருஷ்டா  குத்ர  கதா ஸ்திரா

xxxxx

டிசம்பர் 12 சனிக் கிழமை

ஒருவருக்குப் பணம் இல்லாவிடினும் அவருடைய செல்வாக்கே பெருஞ் செல்வமாகும் – கஹாவத் ரத்னாகர்

xxxx

டிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை

ஒருகாலத்தில் செல்வ ச்  செழிப்புடன் இருந்தவன் பணக்காரனிடத்தில் கைகட்டி நிற்பானா – வால்மீகி  ராமாயணம் 2-8-35

சம்ருத்த்தார்த்தஸ்ய நாஷ்டார்த்தோ ஜிவிஷ்யதி காதம் வஸே

xxxxx

டிசம்பர் 14 திங்கட் கிழமை

செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு- குறள் 752

ஒரு ஆளுக்கு பணம் இருந்தால் எல்லாரும் அவரை இந்திரனே சந்திரனே என்று தலை மேல் வைத்துக் கூத்தாடுவர்.

XXX

டிசம்பர் 15 செவ்வாய்க் கிழமை

பொருள் என்னும் பொய்யா விளக்கு -குறள் 753

பணம் என்பது நந்தா விளக்கு- அணையாத விளக்கு

xxxx

டிசம்பர் 16 புதன் கிழமை MAARKAZI MONTH BEGINS

அறன்  ஈனும் இன்பமும் ஈனும் …… தீதின்றி வந்த பொருள் –குறள் 754

நல்ல வாயில் சம்பாதித்த பணம் இன்பத்தையும் அறத்தின் பயனையும் கொடுக்கும்

xxx

டிசம்பர் 17 வியாழக் கிழமை

அரசனுக்கு கிடைக்கும் செல்வம் – 1.வரிகள், 2.திறை .3.சுங்கம் -குறள் 756

xxxx

டிசம்பர் 18 வெள்ளிக் கிழமை

அன்பு பெற்று எடுத்த குழந்தையின் பெயர் அருள்; அதை வார்ப்பது பணம் என்னும் செவிலித் தாய் ஆவாள் -குறள் 757

xxx

டிசம்பர் 19 சனிக் கிழமை

நிறைய பணம் சம்பாதித்தல் அறமும் இன்பமும் எளிதில் கிடை க்கும் – குறள்  760

xxx

டிசம்பர் 20 ஞாயிற்றுக் கிழமை

கையில் பொருள் இருந்து காரியத்தைத் தொடங்கினால் , மலை மீது ஏறிக்கொண்டு யானைகள் சண்டை இடுவதை பார்ப்பது போல ஜாலியாக இருக்கலாம் – குறள் 758

xxx

டிசம்பர் 21 திங்கட் கிழமை

பொருள் அல்லவரை பொருளாகச் செய்யும் பொருள் – குறள் 751

மதிக்க முடி யாத ஆளையும் மதிக்கவைத்துவிடும் செல்வம்

xxx

டிசம்பர் 22 செவ்வாய்க் கிழமை

துணிவும் திறமையும் உள்ளவரிடத்தில் லக்ஷ்மீ வசிக்கிறாள் – ஹிதோபதேசம் 3-116

நயே  ச சவுர்யம் ச  வசந்தி சம்பதஹ

xxx

டிசம்பர் 23 புதன் கிழமை

அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ நீண்ட  காலம் நீடிக்காது – ஹனுமான் நாடகம்

ந பவந்தி  சிரம் ப்ராயஹ சம்பதோ விபதோபி வா

xxx

டிசம்பர் 24 வியாழக் கிழமை

தனேன வர்த்ததே த்ருஷ்ணா – பாரத மஞ்சரி

பணம் பேராசையை வளர்க்கிறது

xxx

டிசம்பர் 25 வெள்ளிக் கிழமை VAIKUNDA EKADASI

அலிகளிடத்தில் செல்வம் சேராது –பாரத மஞ்சரி

ந க்லீ பாஹா  ஸம்பதாம் பதம்

xxx

டிசம்பர் 26 சனிக் கிழமை

பணம் இருந்தால் குணம் இருப்பது அரிது – பழமொழி

தனவத்சு குணா ந த்ருஷ்யந்தே

xxx

டிசம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை

பணம் பணத்தோடு சேரும் – கஹாவத் ரத்னாகர்

தனாதேவ தனம் பவேத்

xxx

டிசம்பர் 28 திங்கட் கிழமை

அருள், அன்பு ஆகிய இரண்டுடன் வராத செல்வத்தை உடனே நீக்கி விட்டு- குறள் 755

xxx

டிசம்பர் 29 செவ்வாய்க் கிழமை

லக்ஷ்மீ ம்  வினா நாதரஹ – பழமொழி

பணம் இல்லாவிடில் மதிப்பும் இல்லை

xxxx

டிசம்பர் 30 புதன் கிழமை ARUDRA DARISANAM

லக்ஷ்மியை தேடிச் சென்றால் அவள் கிடைக்க மாட்டாள்; அவள்

நம்மை நாடிவந் தால் கிடைப்பாள் – சாகுந்தலம் 3-12

லபேத வா ப்ரார்த்தயிதா ந வா ஸ்ரியம் ஸ் ரியா  துராபஹ கதமீப் சிதோ பவேத் 

xxxx

டிசம்பர் 31 வியாழக் கிழமை

செறுநர் செருக்கறுக்கும்  எ ஃகதனிற்  கூ ரியது இல் – குறள்  759

பொருள் என் பது பகைவரின் செறுக்கை வெட்டி முறிக்கும் வாள் ஆகும் .

xxx

ஜனவரி 1 வெள்ளிக் கிழமை ,2021

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

tags- லக்ஷ்மீ , செல்வம் , பொன்மொழிகள், டிசம்பர் 2020

TAMIL WORDS IN ENGLISH- PART 34 (Post No.8973)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8973

Date uploaded in London – –27 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 34

WORDS BEGINNING WITH ‘T’

GIVE ME ANY LATIN OR GREEK WORD- I WILL SHOW YOU THAT IT IS A SANSKRIT OR TAMIL WORD; ALL ROOT WORDS ARE FROM INDIA. INDIA WAS ‘THE GURU OF WORLD’ 3000 YEARS AGO.

எந்த கிரேக்க, மொழி லத்தின் மொழிச் சொல்லுக்கும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழில் வேர்ச் சொல்லைக் காட்டுவேன். நாம் தான் உலகிற்கே நாகரீகத்தைக் கற்பித்தோம் . பழைய மொழிக்  கொள்கைகள் முற்றிலும் தவறு.

T.1.TERRA –  THARAI , DHARANI IN SKT தரை, தரணி

T.2.TERRA COTTA – SUTTA THARA/ MAN PATIVANGAL ; COTTA TERRA= SUTTA MAN தரை சுட்ட/ சுட்ட மண்= சுடு மண்  சிற்பங்கள்

T.3.TELE/GREEK – THOLAI. TELESCOPE, TELEPHONE, TELEGRAM தொலை

T.4. TODDLE/R – THOTTIL, THATHTHI THATHTHI தொட்டில் குழந்தை , தத்தி தத்திப் போகும் வயது

T.5.TEMERITY – THIMIR திமிர்

T.6.TWO – DHVA IN SKT; REN’DU’ IN TAM. த்வ , ரெண்’டூ ‘

T.7.TEMPLUM/LATIN, TEMPLE – AMBALAM, TELE = TEL IN MIDDLE EAST அம்பலம் , தளி TE(MP)LE= ‘TEL’ IN BABYLONIA, SUMERIA

T.8.TABOO – THAVIRPPU தவிர் , தவிர்ப்பது

T.9.THIGH – THODAI தொடை

T.10. TONE, TUNE – DHVANI;  TONI IN TAM. த்வனி, தொனி

T.11.TEA LEAF- THEYILAI தேயிலை

T.12.THATCHED –  TATTY – THATTI தட்டி, தட்டிகள் வேய்ந்த கூரை

T.13.TROUBADOUR –  THUMBURU, NARADAR; YAAZPAANAR தும்புரு/நாரதர்; யாழ்ப்பாணர்

Troubadours were poets and singers who used to travel around and perform to noble families in Italy and France in the twelfth and thirteenth centuries .துடி பறை வாசிப்போர்

COMPARE FRENCH SPELLING FOR THA RANGAMPAADI/BADI= TRANQUEBAR; தரங்கம்பாடி = ட்ராங்க் பார்

ALSO THUDI+ PARAI INSTRUMENTS

T.14.TAD POLE – THALAIP PIRATTAI தலைப் பிரட்டை , தவளை

T.15.TRUMPET- THAMPATTAI (தாரை) தம்பட்டை

T.16.TRUST – THERIVU; CONFIDENCE IN ONE PERSON தேர்வு , தெளிவு

T.17.TAMBOREE, TAMBOUR – THAMPUURAA தம்பூரா

T.18.’TALI’SMAN – THAALI MANI, THAALI URUVAM, THAAYATHTHU தாலி மணி, தாலியில் மனித உருவம்,

T.19.TRAVESTY – THRAAVAI, DRAPE FROM RUDRAM IN YAJUR VEDA, த்ராவை ; த்ராபே = யஜுர் வேத ருத்ர மந்திரம்

T.20. TAVERN, TABERN – PARAN VEEDU, ARAN/FENCED VEEDU பரண் வீடு , அரண் வீடு

T.21.TANDEM – THAAMASA IN SKT; THAAMATHAM IN TAM. தாமதம்; பாசாங்கு செய்தல்

T.22. TA  PHOS/GREEK- BURIAL, SEPHULCRE-  PUTHAI IN TAM. MIRROR IMAGE OF THAI – PU தா போ = பு தை

T.23.TAUTO/GREEK – SAME, IDENTICAL; THATHASTU IN MANTRAS; ATHE IN TAM .ததாஸ்து ; அதே

T.24. TECT, TECHNIC, TECHNOLOGY, ARCHI TECT – TAKSHA IN SKT; THACHCHAN IN TAM; ALSO HIRAM, THIRAN; TECHTON= THACHCHAN தட்சன் ; கல், மர , தச்சன்

T.25. TEGERE/LATIN – TIP – THUPPARI ; ORIGINAL MEANING COVER, SHELTER துப்பறி;  மறைந்து செயல்படு.

T.26.TELEO/GREEK- END, GOAL, PURPOSE; IN TAMIL THEERVU, THEERMANAM, THUNIBU, MUTIVU; TELEOLOGY= STUDY OF ENDSதெளிவு, துணிபு, தீர்வு, முடிவு

T.27.TERAT/GREEK – PRODIGY; TERAN IN TAMIL தேரான் தேறியவன் ; குறள் 514, 1154 காண்க ; SEE KURAL514, 1154 TERIYAAR

T.28.TESTIS, TESTIMONY – SAAAKSHI IN SKT; T=S; SAATCHI IN TAM டி =ஷ ; சாட்சி

T.29.TEXERE/LATIN, TEXTILE – TO KNIT, WEAVE;  THARI, THARI NEY ; THUKIL= AADAI தறி நெய் , துணி,

T.30.THEO, DEO – THEVA IN TAM; DEVA IN SKT.KURAL-1073 தேவ குறள் 1073; தேவி – புறநானுற்றில்

T.31. THERMO- JWARA; GARAM IN HINDI; SURAM/DESERT TRACT IN TOLKAPPIAM/PORUL ATHIKAARAM; MEANING HOT.

தெர்மா மீட்டர் – ஜ்வர -காய்ச்சல் ; சுரம் – பாலைவனத்தின் சுரம்/தொல்காப்பியம்

T.32.TORQUERE-LATIN- WIND, TWIST, SCREW- THIRUKU IN TAM. TRISAMA IN SKT. MEANING DISTORTION; TORMENT= THUNPURUTHTHU; திரி, திருகு, த்ரிஸமம்

TORTURE IS ALSO FROM THE SAME ROOT

T.33. TOXON/GREEK –DHANU/BOW AN ARROW; ALSO TOXICUM IN LATIN தனு /வில் , அம்பு;

SINCE BOW/ARROW DIPPED IN POISON USED TOXIC/LATIN IS POISON

T.34.TRADIT – ION – MARABU IN TAM மரபு

T.35.TRIBUTE – THIRAI/KAPPAM IN TAM. THIRAI+BOOTY = BHUUTHI IN SKT IS WEALTH BOOTY FROM ENEMY COUNTRIES; POTHI IN TAMIL ALSO COGNATE WORDதிரை/ கப்பம் ; பூதி = ஐஸ்வர்யம் ; பொதி

தொடரும் ……………………..

TO BE CONTINUED………………………..

tags- Tamil words -34

உதவிக் குறிப்புகள்! – 14 – HELPFUL HINTS – 14 (Post No.8972)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8972

Date uploaded in London – – 27 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

உதவிக் குறிப்புகள் 13 : கட்டுரை எண் 8606 வெளியான தேதி 1-9-2020

உதவிக் குறிப்புகள்! – 14HELPFUL HINTS – 14 (171 to 190)

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, நான் படித்து வந்த, பல நல்ல புத்தகங்களின் சில முக்கிய பகுதிகளின் தொடர்ச்சி இதோ:

HELPFUL HINTS

(171 to 190: From the book Thoughts to Build On by M.R.Kopmeyer)

குறிப்பு எண் 171 : Butterfly search!

Butterfly keeps searching ….. seeking…. Wanting.. it will find lovelier flowers. And so, we must seek new and greater goals.

குறிப்பு எண் 172 : Lean into the storms of Life!

Always lean into the storms of life. Lean toward Danger – Never away from it.

குறிப்பு எண் 173 : Dont Stuck!

Don’t Stuck with the present. You can Live Twice by starting new life.

குறிப்பு எண் 174 : Avoid bad temper!

Bad temper is worse than bad fortune. The happiness and miserly of people depend on their tempers.

குறிப்பு எண் 175 : Hard Work!

When everything else fails… Try hard work! The leaders are working 12 to 16 hours a day!

குறிப்பு எண் 176 : Give Hope to everyone!

Give hope to everyone who needs it! Give hope to alleviate discouragement, anxiety and despair. Give Hope to stimulate inspiration, to activate motivation and to spur achievement!

குறிப்பு எண் 177 : Make Progress!

Make Progress …. Or Stand aside. Continuous progress is a requirement of survival.

குறிப்பு எண் 178 : Fall Forward!

One of the techniques of Progress : FALL FORWARD! The successes always fell forward. So when they got up they found that they had advanced by falling!

குறிப்பு எண் 179 : Do not Panic!

 Stay in the eye of the Hurricane! So in each personal hurricane in your life, do not panic. Stand firm in the centre.

குறிப்பு எண் 180 : Desire!

 How does one develop the personal desire to Try Harder? DESIRE! And desire depends upon how important it is to you!

குறிப்பு எண் 181 : Say Thank You

Always say Thank You once you get help from others!

குறிப்பு எண் 182 : Powerful Forces!

What do you dare Believe? Are you Chicken or Eagle? The most powerful forces of nature are the invisible ones – heat, sound, wind, electricity, gravity – just as the most powerful forces of man also are invisible : Love, Thought, Desire, Belief!

குறிப்பு எண் 183 : Believe God!

There is GOD  .. Believe!

குறிப்பு எண் 184 : Make no little Plans!

Make no little Plans! Have a step-by-step plan and judge progress. Size of your plan will determine the size of your future.

குறிப்பு எண் 185 : Pressure creates..

Pressure creates Resistance!

குறிப்பு எண் 186 : Mental Discipline!

We have merely to discipline ourselves against desire; seek and be satisfied with the bare necessities.

குறிப்பு எண் 187 : No Violence!

Solve you problems without violence!

குறிப்பு எண் 188 : Admit your bad condition!

Whenever anything bad happens, immediately Adimit it and Verbalise it, either by describing it or silently to yourself. The purpose is to get it stated clearly so that you know exactly what bad condition you want to change.

குறிப்பு எண் 189 : Use the word ‘but’!

Then having mentally and verbally defined the bad condition which you want to change, emphasize with total concentration the transforming word …. ‘BUT’!

குறிப்பு எண் 190 : Positive Affirmation!

Follow the transition word BUT with the positive affirmation that you will transform the bad condition into the best possible situation and begin at once to do so.

tags-  உதவிக் குறிப்புகள் – 14,   HELPFUL HINTS – 14 

***

Quotations on Wealth & Goddess of Wealth (Post No.8971)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8971

Date uploaded in London – –26 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER 2020 ‘GOOD THOUGHTS’ CALENDAR

FESTIVAL DAYS –  DEC.16- MARKAZI MONTH BEGINS; 25- VAIKUNDA EKADASI, CHRISTMAS; 26 BOXING DAY; 30- ARUDRA DARISANAM

FULL MOON/PURNIMA- 29; NEW MOON/AMAVASYAI- 14; EKADASI/HINDU FASTING DAYS – 11, 25; MUHURTA DINA/AUSPICIOUS DAYS –4, 10, 11.

DECEMBER 1 TUESDAY

Wealth resides in the diplomatic and the heroic Hitopadesam 3-116

DECEMBER 2 WEDNESDAY

Wealth must be acquired by righteousness by honest work. Such wealth brings virtue and happiness. Kural –754

DECEMBER 3  THURSDAY

He who serenades Lakshmi may not get her, but the one she woos

definitely will –Sakuntalam 3-12

DECEMBER  4 FRIDAY

Earn wealth with verve-Vikramorvasiya

DECEMBER 5  SATURDAY

There is nothing other than wealth which turns a man of no worth into one of great worth –Kural 751

DECEMBER 6 SUNDAY

All virtues repose in gold–Niti Sataka 41

DECEMBER 7 MONDAY

Off with money acquired not by love., grace and mercy. It is disgraceful. Hoest men throw it away. Kural 755

DECEMBER 8 TUESDAY

The goddess of fortune shuns the envious and hands them over to her elder sister, the goddess of poverty KURAL167

DECEMBER 9 WEDNESDAY

A man’s influence is itself great wealth even if he lacks riches —– Kahavatratnakar

DECEMBER 10  THURSDAY

Prosperity is indeed cruel for it annihilate s the love of one’s own– Ramayana Manjari

DECEMBER  11 FRIDAY

How can the once rich ever be subservient to the moneyed

Valmiki Ramayana 2-8-35

DECEMBER 12  SATURDAY

Great prosperity is never free of the malevolent element

Padatasadika 56-1

DECEMBER 13 SUNDAY

That by which one helps others is Lakshmi –Sanskrit proverb

DECEMBER 14 MONDAY

Wealth is an unfailing lamp that reaches wherever it is wanted and dispels darkness –Kural 753

DECEMBER 15 TUESDAY

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds KURAL 657

DECEMBER 16 WEDNESDAY

Ill luck resides with the indolent and good luck of the lotus deity Lakshmi with strenuous strivers- Kural 617

DECEMBER 17  THURSDAY

Loss of wealth is due to undertaking tasks without assessing one’s ability-Sisupalavadha

DECEMBER  18 FRIDAY

The poor are scorned by all. The rich are esteemed by all– Kural 752

DECEMBER 19  SATURDAY

When the plate itself is golden, why enquire about the condiments

–Sanskrit proverb

DECEMBER 20 SUNDAY

Alas! The deceitful rob the affluent of their property—Subhasita ratnavali.

DECEMBER 21 MONDAY

Gambling is the elder sister of Lakshmi. Those who are deluded and swallowed by her, suffer grief, misery and poverty –Kural 936

DECEMBER 22 TUESDAY

Amass wealth without straining the body

Manu Smrti 4-3

DECEMBER 23 WEDNESDAY

Never make money by evil means

Such money will be snatched away by others Yuktikalpataru

DECEMBER 24  THURSDAY

Wealth earned unscrupulous ly will get wasted the same way — Kahavatratnakar

DECEMBER  25 FRIDAY

Wealth earned by one is happily enjoyed by another — Kahavatratnakar

DECEMBER 26  SATURDAY

A rag to riches man rubbishes the whole world–

SANSKRIT proverb

DECEMBER 27 SUNDAY

Wealth appears and disappears like unseasonal clouds — Katha Sarit Sagara

DECEMBER 28 MONDAY

All profits that make others weep, depart with tears. Even if lost, blessings flow from good deeds Kural 659

DECEMBER 29 TUESDAY

Whose prosperity is permanent ?–Rajatarangini

DECEMBER 30 WEDNESDAY

Neither wealth nor misfortune generally last eternally Hanuman Nataka 9-21

DECEMBER 31 THURSDAY

What is achieved by a man that has wealth is like witnessing a fight between two elephants having climbed to the top of the hill – Kural 758

JANUARY 1, 2021 FRIDAY

—-SUBHAM—

BONUS QUOTATIONS……..

Whom does not a windfall delude? — Katha Sarit Sagara

Where and when are twilight, lightning and wealth  Constant?

Wealth is extinguished by high handedness as fames by

Water—Brhat Katha Manjari

Goddess Lakshmi abandons the homeless Subhasita ratna khanda manjusa

In good times all gems come to one effortlessly—Ramayana manjari

Wealth amassed is to be enjoyed gradually. Panca Tantra  2-81

Prosperity follows the courageous — Katha Sarit Sagara

Who is not beguiled by wealth? –Subhasita Ratna Bhandagara

Usually, one in whose home wealth dwells is alone honoured

What will one, who has hidden all his riches in a hollow show –Mrhcha katikam

LAKSHMI invests her heart in none but Sri Vishnu — Brhat Katha Manjari

PROSPERITY follows the lucky – Bharata Manjari

 tags– wealth, quotations, December 2020, calendar 

—- subham—

TAMIL WORDS IN ENGLISH- PART 33 (Post No.8970)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8970

Date uploaded in London – –26 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 33

S.I61. Siva/ Rudra, red, anger colour, Sequoia in America is Red Wood tree

(NOTE RUD AND SIV ARE RED BOTH IN SKT. AND TAM.) சிவ, ருத்ர இரண்டும் சிவப்பு என்று பொருள்படும். அமெரிக்காவில் கூட செக்கோயா என்பது சிவப்பு மரம்

S.162.SCOOP—KUUPPU (JOIN TWO HANDS AND TAKE), CUP,  KOPPAI; கூப்பு , இரு கைகளினால் அள்ளு ; கோப்பை, கப்/ஆங்கிலம்

S.163.SETHIS, சேட் SAIT/HINDI —SRESTI, SHETTY, SETTIYAAR  செட்டியார் சிரேஷ்டி, செட்டி, சார்த்தன் /சம்ஸ்., சீழ் தலைச் சாத்தன் (மணிமேகலை) மாசாத்தன் (சிலப்பதிகாரம்) – அனைவரும் வணிக ஜாதி 

S.164.SEX –SINAI சினை

S.165.SOOTH SAYER -JYOTISHA , IN TAMIL ‘SOSIYAR’சோசியர்

S.166.S‘TAGNANT’ –THENGIYA ,THANGU தங்கிய, தேங்கிய  நீர்

S.168.SHERMAN –SARMAN (அமெ ரிக்கா) சர்மன்

INDUS-SARASVATI VALLEY RESEARCH

S.169.SENORA, SIGNORA,/ITALIAN/SPANISH –SRI MAN— SRNGA VAN,  SEER THIRU; KOMBAN; INDUS VALLEY GOD இத்தாலிய மொழியில் ஸெங்ஞ்ஓ ரா = ஸ்ரீமான்; ஸ்ரீ என்ற எழுத்துக்கு  சம்ஸ்க்ருதம், தமிழில் கொம்பு உண்டு; சிந்து சமவெளி தலைவர்கள் தலையிலும் கொம்பு உண்டு நீ என்ன பெரிய கொம்பனா ? என்றால் நீ என்ன தலைவனா ? என்று பொருள்; சிந்து சமவெளி உருவத்தின் தலையில் இருப்பது எருமைக்கு கொம்பு; சம்ஸ்க்ருதத்தில் மஹிஷா = எருமை, மன்னன், அரசன் ; மஹிஷி = ராணி

S.170.SHEATH –CHADHA சதை , சதை ,தோல்

S.171.Shout sabda, sattham in Tamil சத்தம், சப்தம்

S.172.Shoal neer suzal சுழல் , சுழி

S.173.Stylus saalakaa in Sanskrit சாலகா

S.174.Shelter saththiram, choultry சத்திரம்

S.175.Sem semi— sem baagam Kural 1092செம் பாகம் (குறள்  1092) செமி= அரை

S.176.Seraphim, Cherubim Surabhi, Kamadenu, already listed முன்னரே கூறப்பட்டது சுரபி =செருபிம் , செராபிஸ்

S.177.Scorn another derivation karuvu, curse கருவு, கருக்கு

S.178.Sorrow, sadness S, aaaraa thuyar ஆறாத துயர்

S.179.Sad aartha – ஆர்த்த = துயருற்றோர் (கீதை ஸ்லோகம் காண்க)

S.180.Sheba Queen in Bible Shivani or shivaa, v=b சீபா – சிவா ; ஷிவானி

பைபிளில் மிக புத்திசாலியான அரசி)

S.180.Subtle sthuula ஸ்தூல

S.181.Slice sulai palaa aaranjsu sulai,சுளை , பலா  சுளை , ஆரஞ்சு சுளை

S.182.Shrine —kshetra, thurai; க்ஷேத்ர , ஸ்தல  ர=ல

S.183.SUGAR – SUCRE IN GERMAN, SARKKARAI IN TAM; ALSO  SEENI சர் க்கரை சீனி

S.184.SWEET/SMEET – MADHURA, MITTAI; V/W=M மதுர, மிட்டாய் , ம=வ

S.185.Sorcha, Irish language. Suvarchas, brightness Xerxes, Persian king ஐரிஷ் மொழியில் சொர்ச்சா = பிரகாசம் ; சுவர்ச்சஸ் /சம்ஸ். பாரசீக மன்னன் பெயரும் சுவர்ச்சஸ்; ஆபவன் தந்தை பெயர்  தைர்ய ஸ்

S.186.Serrated –siraay சிராய் , சிராய்ப்பு போல

S.187.Shavings– Silambi சிலாம்பு

S.188.Soot smoke sediment suuttinal vanthathu சூட்டினால் தோன்றிய புகை

எகிப்தைத் தாக்கிய கடல் மக்கள் (SEA PEOPLE)  திரையர் ஆக இருக்கலாம். அவர்கள் சேர நாட்டில் இருந்தோ, தமிழர்கள் வாழ்ந்த துறை (ட்றாய் ) நகரில் இருந்தோ சென்றிருக்கலாம். இது என் ஊ கமே.

ஏனெனில் கிரேக்க இதிகாசத்தில் உள்ளவை அனைத்தும் சம்க்ருதமும் தமிழுமே . இன்னொரு எடுத்துக் காட்டு. –ட்ரோஜன் ஹார்ஸ் என்னும் மரக் குதிரை தாக்குதல் சம்பவத்தில் துரகன் (ட்ரோஜன்) என்பது குதிரையை.. நல்ல ஜாதிக்  குதிரைகள்  வளர்க்கப்பட்ட இடம் துருக்கி= துரக ஸ்தானம் ; அங்கு கி.மு 1300 கல்வெட்டு/ புஸ்தகம்  ஸம்ஸ்க்ருதத்தில் உளது.

துரக என்பதை மாற்றி எழுதினால் குதிரை = துரக ஆகும்.

S189…SEA PEOPLE IN EGYPT – TIRAIYAR/TAMIL WORD;  TROY HARBOUR= THURAI /TAMIL WORD;

(TROJAN HORSE EPISODE –TROJAN= HORSE IN SKT IS TURAGA; TURKEY IS THE COUNTRY OF HORSES; KIKKULI’S HORSE MANUAL WITH SKT. INSTRUCTIONS DISCOVERED THERE; DATED 1300 BCE) IF YOU MIRROR TURAGA YOU GET KUTHIRA- HORSE IN TAMIL.)

S189…SEA PEOPLE IN EGYPT – TIRAIYAR/TAMIL WORD;  TROY HARBOUR= THURAI /TAMIL WORD;

(TROJAN HORSE EPISODE –TROJAN= HORSE IN SKT IS TURAGA; TURKEY IS THE COUNTRY OF HORSES; KIKKULI’S HORSE MANUAL WITH SKT. INSTRUCTIONS DISCOVERED THERE; DATED 1300 BCE) IF YOU MIRROR TURAGA YOU GET KUTHIRA- HORSE IN TAMIL.)

S WORDS FINITO

 TAGS- TAMIL WORDS-33, ENGLISH WORDS-33

XXXX SUBHAM XXX

மஹரிஷி சமீகர்! – மஹாபாரத சந்தேகம் தீர்த்த பக்ஷிகள்! (Post.8969)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8969

Date uploaded in London – – 26 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி சமீகர்! – மஹாபாரதம் சம்பந்தமாக சந்தேகங்களைத் தீர்த்த பக்ஷிகள்!

ச.நாகராஜன்

சமீகர் என்ற பெயரில் இரு ரிஷிகள் உள்ளனர். இரண்டாவது சமீகரைப் பற்றிய சரித்திரம் இது.

மந்தபாலர் என்று ஒரு முனிவர் இருந்தார். இவருக்கு ஜரிதை என்ற சாரங்க பட்சியிடத்து நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அவர்களில் நான்காவது குமாரரின் பெயர் துரோணர். அவர் பட்சி உருவத்தில் இருந்தாலும் கூட வேதங்களை நன்கு கற்று உணர்ந்தார்.

துரோணர் தார்க்ஷி என்ற பெண்ணை மணந்தார். இந்த தார்க்ஷி என்பவவள் சம்பாதி என்ற கழுகு ராஜன், மேனகை என்ற அப்ஸரஸின் குமாரத்தியும் பெண் பட்சி உருவத்தை அடைந்தவளுமான ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்குப் பிறந்தவள் ஆவாள். துரோணரை மணம் செய்து கொண்ட தார்க்ஷி கர்ப்பமுற்றாள். அவள் மூன்றரை மாத கர்ப்ப காலத்தில் மஹாபாரத யுத்தம் மூண்டது.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்  பாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்திர போர் பூமிக்கு தவிர்க்க முடியாத ஊழ்வினைப் பயனாக அவள் சென்றடைய வேண்டியதாயிற்று.

அங்கே பகதத்தனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த கொடிய போரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அர்ஜுனனின் வில்லிலிருந்து  நீல நிறமுள்ள ஒரு பாணம் கிளம்பி தார்க்ஷியின் வயிற்றைக் கீறிக் கொண்டு சென்றது. அவள் வயிற்றில் இருந்த நான்கு முட்டைகள் சிறு பஞ்சு மூட்டை போல் கீழே பூமியில் விழுந்தன.

அதே சமயம் சுப்ரதிகா என்ற யானையின் மீதிருந்த பெரிய மணியும் பாணத்தால் அடிபட்டுக் கீழே விழுந்தது.

தெய்வாதீனமாக இந்த மணியானது கீழே விழுந்து கிடந்த முட்டைகளின் மீது விழுந்து அவற்றை நன்கு மூடிக் கொண்டது.

18 நாட்கள் நடந்த பாரத யுத்தம் ஒரு  முடிவுக்கு வந்தது. அப்போது தவ சிரேஷ்டரான மஹரிஷி சமீகர் அம்முட்டைகள் இருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மணிக்குள்ளாக இருந்த முட்டைகள் இருந்த இடத்திலிருந்து சப்தம் உண்டாயிற்று. இந்த சத்தத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த சமீகர் அந்த மணியைத் தூக்கினார். உள்ளே பார்த்தால் அங்கு நான்கு பறவைக் குஞ்சுகள்!

அவர் ஆச்சரியத்திற்குள்ளானார்.

நடந்ததோ பெரிய யுத்தம். அதில் இந்தப் பட்சிகள் முட்டைகளாக இருந்த போதும், அவற்றைக் காப்பாற்ற யானையின் மீதிருந்த இந்த மணி கிழே விழுந்து இவற்றைப் பாதுகாப்பாக மூடிக் கொண்டிருந்தது தெய்வ கிருபையால் தான் என எண்ணுகிறேன் என்று அவர் எண்ணினார்.

இவற்றால் உலகத்திற்கு க்ஷேமம் உண்டாகும் என்று நினைத்த மஹரிஷி சமீகர் அவற்றைக் கவனமாய் போஷித்து வளர்க்கலானார். தனது சீடர்களிடம் அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார்.

ஒரு மாதம் கழிந்தது. அந்தப் பறவைகள் சகல ஞானமும் நிரம்பியவையாக ஆயின.

அவைகள் சமீகரைப் பார்த்து, “ ஓ! பிதாவே! நாங்கள் தாயை இழந்து கீழே விழுந்து கிடந்த போது எம்மை நீவீரே காப்பாற்றினீர். எம்மைக் கருணையுடன் வளர்த்தீர்! நாங்கள் இப்போது வளர்ந்து எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ளும் பக்குவத்தை அடைந்து விட்டோம். இனி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டன.

சமீகர் அவற்றை சுதந்திரமாகப் போக அனுமதி அளித்தார்.

அவை விந்திய பர்வதம் அடைந்து அங்கே வேதங்களை ஓதுவதிலும், யோகத்திலும், தவம் செய்வதிலும் காலத்தைக் கழித்து வரலாயின.

இதே சமயம் ஜைமினி என்ற மஹரிஷிக்கு மஹாபாரத சரித்திர விஷயமாக நிறைய சந்தேகங்கள் தோன்றி இருந்தன. தனக்குண்டான சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு அவர் மார்க்கண்டேய மஹரிஷியை அணுகினார்.

மார்க்கண்டேயரோ ஜைமினியிடம், ஞானவான்களாக உள்ள அந்த நான்கு பட்சிகளிடம் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்.

ஜைமினி உடனே அந்த பட்சிகளிடம் வந்து தனது சந்தேகங்களைச் சொல்ல அவை அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தன.

அந்த பக்ஷிகள் கூறிய அனைத்தும் மார்க்கண்டேய புராணத்தில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆச்சரியமான மஹாபாரதப் போர்! ஆச்சரியமான அதிசயப் பறவைகள்!

ஜைமினியின் சந்தேகங்களை அவை தீர்த்த சரித்திரம் அதை விட ஆச்சரியமானது!

tags- மஹரிஷி, சமீகர்,  பக்ஷிகள்

TAMIL WORDS IN ENGLISH- PART 32 (Post.8968)

ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 32

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8968

Date uploaded in London – –25 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

S WORDS CONTINUED…….

S 121.SHREW –MUUNJURU மூஞ் -சுறு

S.122.SOBRIQUET –SIRAPPU ADAI MOZI சிறப்பு அடை மொழி

S.123.SING,SONG. — SANTHAM,SANGEETHAM சந்தம், சங் -கீதம்

S.124.SM– ILE. —-ILIPPU  –இளிப்பு

S.125.SCUMBAG — HUMBUK, SUMBA ஹம்பக், சும்பன்

S.126.S –NAIL.— NATHTHAI; நத்தை

S.127.SWIFT —CHIT AAKA PARA, THEN CHITTU; சிட்டு ஆகப் பறந்தான் ; தேன் சிட்டு

S.128.S– CALE.— KAZI, THADI; —கழி /தடி

S.129.SE –CRET —KARANTHURAI கறந்து உரை

S.130.STELE.— THALI, STHALA, MIDDLE EST TEL தளி ; கற்றளி ஸ்தல ; மத்திய கிழக்கு நகரங்களில் இது முதலில் வரும்– டெல் ; வளம் இடமாகப் படிக்க வேண்டும்

S.131.SUMMIT. —-SUMERU, S. UNNATA சுமேரு   பர்வதம்

S.132.SQUIRREL — KORITHTHAL கொறித்தல்

S.133.S- POT— POTTU. TILAK, DOT பொட்டு

S.134.ALSO ‘BLOT’ பொட்டு   POTTU

S.135.SLAB.— SILA / ROCK சிலா /பாறை = சிலை

S.136.SURNAME —SARMAN; சர்மன் = பெயர்

S.137.SHARE. —SERUM TOKAI, PANGU சேரும் தொகை, பங்கு

S.138.S- OUR —UVAR,  உவர்ப்பு , துவர்ப்பு

S.139.S–CARAB— KARAPPU கரப்பு

S.140.S TORY —THARI, NEY, PUNAI நெய் , புனை

Also see earlier derivation Charita, history மற்றொரு  பொருள்-சரிதம்

S.141.SAUR –DINOSAUR –SAURI KAULI LIZARD சரஸ்/டைனோஸரஸ்/ சரஸ்=கௌலி =பல்லி இனம்

S.142.S-TITCH —THAI =TAYLOR; தாய் ; டெய்லர் = தைலர்

S.143.SEER —RSI MIRRORED ரிஷி ; வளம் இடமாகப் படித்தல் ஆங்கிலச் சொல் = ஷீர்

S.144.SWORD— SASTRA ALSO SEE EARLIER VAAL IN TAMIL ;வாள் என்று முன்னர் கண்டோம்; இன்னொரு விளக்கம் சஸ்த்ர

S.145.SIR –SRI TIRU IN TAMIL ;ஸர் பட்டம்= ஸ்ரீ =திரு

எஸ் = டி ; ஆங்கிலத்தில் சகஜம் SION= TION

S.146.SMUG –MAKKU ,MAKKIYA; மக்கு; மக்கிய

S.147.SYSTEM– –SAASATHAA SISTA DISCIPLINE DHARMA SASTA சிஸ்ட =ஒழுங்கு முறை – சாஸ்தா =தர்ம சாஸ்தா

S.148.SOMA COMA– CAME FROM SWAPNASOMNA SCOMA; சோமா = கோமா நிலைமை ; ஸ்வப்ன =சோம்னா = கோமா எஸ் =ஸி ;

S.149.SPY –SPASA IN SANSKRIT ஸ்பச

S.150.SAFARI– SAVAARI ON ELEPHANT OR HORSE FOR HUNTING; சவாரி; வேட்டையின்போது குதிரை அல்லது யானையின் மீது சவாரி.

S.151.SRI –HORNED PERSON– SEE INDUS VLLEY FIGURE ஸ்ரீ= கொம்புள்ள எழுத்து ; கொம்பன் = சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீக உருவம்; நீ என்ன பெரிய கொம்பனா ?

S.152.SAVE MONEY –SERTHU VAI சேர் ; சேர்த்து வை

S.153. SARI –SADI SALI SELAI ஸாரி =சாடி = சேலை = திரைச் சீலை

S.154. S CUL PTOR —KAL TACHCHAN ; கல் தச்சன்

S.155. TACHAN TECHT TECHNICIAN தச்சன் = டெக்ட் = டெக்னீஷியன் , ஆர்க்கி டெக்ட் ; டெக்னலாஜி

S.156.SUN —VEDIC PU SUN பூ +சன்= வேதத்தில் உள்ள ஒரு தேவதை- பூசன்

S.157. SOLOMON- SULAIMAAN –SURYA VARMAN; சாலமன் = சுலைமான் = சூர்யவர்மன்

SAUL, SAUR= SURYA; சவுல், சோலார், சவு ர் = சூர்ய

S.158. SHELL —SALLIP PAYAL SILLY BOY OTTAANCHALLI; சல்லி= ஓடு = சல்லிப் பயல் – ஸில்லி /ஆங்கிலம்

S.159. SUN –SURYAN ,CHOLZAN, SOLIS, SOLOMON, சூர்யன்  = சோலார் = சோழ /சூர்ய வம்சம்

S.160. SEY –ISLAND JERNSEY GUERNSEY SEYCHELLES, CEY LON LANKA DWIPA; சேய் =தீவு

S T TEY TIVU DWIPA

பிரிட்டன் அருகிலுள்ள கேர் ன்சீ , ஜெர்ஸி , செஷெல்ஸ் தீவுகள் செய்லோன் =இலங்கை ; செய்=தீவு ;எஸ் = தீவு

tags-  Tamil words-32

TO BE CONTINUED…………………………………….

XXXX  SUBHAM    XXXX

ஏ, பணமே உன்னை எங்கே தேடுவேன்?! (Post No8967)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8967

Date uploaded in London – – 25 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏ, பணமே உன்னை எங்கே தேடுவேன்?!

Kattukutty

 18 புராணங்களை விட பெரிய புராணம் பண புராணம்! அதிலிருந்து எடுத்த சில உண்மைகள்!

நீயின்றி நானில்லை என்று நான் சொல்கிறேன்,

நானின்றி நீயில்லை, என்று நீ சொல்ல மாட்டேன் என்கிறாயே???

உனக்குத் தான் எத்தனை எத்தனை பெயர்கள்!!!.

கோவில்களிலும் , சாமியார்களிடமும் நீ “காணிக்கை”என்ற பெயரில்

போய் சேருகின்றாய்.!!!

கல்விக்கூடங்களில், உனக்குப் பெயர் கல்விக்கட்டணம், கட்டிட நிதி,டொனேஷன்……

திருமணத்தில், “வரதட்சிணை”, “மொய்”என்கிறார்கள்…..

விவாகரத்தில் “குடும்ப பராமரிப்புச் செலவு”

கோர்ட்டில் உன் பெயர் என்ன தெரியுமா??? …….”அபராதம்”

அரசாங்கம் உன்னை “வரி”என்ற பெயரில் பல விதமாக வசூல் செய்து விடுகிறது( வீட்டு வரி, மின்சார வரி, குழாய் வரி,சாக்கடை வரி,

வருமானவரி இன்னும் பல விதமாக………)

அரசாங்கத்திடமிருந்து நான் பெற்றால் “உதவித்தொகை”

நிலத்திற்கு …….”கிஸ்தி , தீர்வை”………..

பணியாளர்களுக்கு…….”சம்பளம்”

வேலையாட்களுக்கு ……”கூலி”

பேங்கில் நீ நுழைந்தால்…….”டெபாசிட்”

பேங்கிலிருந்து நான் எடுத்தால் …”கடன்”

கடன்காரர்களிமிருந்து நீ வந்தால் உன் பெயர் “வட்டி”

தெரிந்தே ஒருவரிடமிருந்து உன்னைப் பறித்தால் “கொள்ளை”

தெரியாமல் எடுத்தால்…….”திருட்டு”

அரசியல்வாதிகளிடம் நீ போனால் “கட்சி நிதி”,”பரிசு”, “லஞ்சம்”

நன்றாக வேலை செய்த பணியாளர்களுக்கு…….”டிப்ஸ்”

பயணம் செய்ய ……”கட்டணம்”

மனைவியிடமிருந்து எனக்கு வந்தால் “செலவுத்தொகை”

நான் மனைவிக்கு கட்டாயம் கொடுக்க வேண்டியது “DUTY FREE AMOUNT”!!!

ஏ பணமே…….உன்னை,

தொழிலாளர்கள்………………….சம்பாதிக்கிறார்கள்

செல்வந்தர்கள்……………………..குவிக்கிறார்கள்

ஊதாரிகள்……………………………வாரி இறைக்கிறார்கள்.

திருடர்கள் ……………………………கொள்ளை அடிக்கிறார்கள்

கருமிகள்……………………………….பூட்டி வைக்கிறார்கள்

சூதாட்டக்காரர்கள்……………….இழக்கிறார்கள்

ஈட்டிக்காரர்கள்……………………..கடனாகக் கொடுக்கிறார்கள்

ஆனால்…………………………………..உபயோகிப்பவர்கள்???

இதோ நான் இருக்கிறேன் …….வா……வா….. …வா!!!

பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கலாம்,

அறிவைப் பெற முடியாது….

பணத்தைக் கொடுத்து படுக்கையை வாங்கலாம்,

ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது.

பணத்தைப் பரிசாக கொடுக்கலாம்,

ஆனால் அன்பைப் பெற முடியாது.

பணத்தினால் ஆட்களை வாங்கலாம்,

ஆனால் அன்பைப் பெற முடியாது.

பணத்தினால் ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம்,

ஆனால் அழகைப் பெற முடியாது.

பணத்தினால் ஆயுதங்களை வாங்கலாம்,

ஆனால் வீரத்தைப் பெற முடியாது.

பணம் என்ற காகிதத்தைப் பெற

சிலர் அன்பை இழக்கிறார்கள்.

சிலர் பண்பை இழக்கிறார்கள்,

சிலர் கற்பை இழக்கிறார்கள,

சிலர் மரியாதையை இழக்கிறார்கள்,

சிலர் மானத்தை இழக்கிறார்கள்,

சிலர் நட்புகளை இழக்கிறார்கள்,

சிலர் கண்ணியத்தை இழக்கிறார்கள்,

சிலர் மார்க்கத்தை இழக்கிறார்கள,

சிலர் கொள்கைகளை இழக்கிறார்கள்

சிலர் மனித நேயத்தை இழக்கிறார்கள்,

சிலர் வாலிபத்தை இழக்கிறார்கள்,

சிலர் வாழ்க்கையையே இழக்கிறார்கள்.

நானும் அவனும் நண்பனானோம்

ஒன்றாய் இருந்தோம்

கடன் கேட்டான், கொடுத்தேன்

கேட்டேன்

இன்று நான் வேறு, அவன்வேறு!!!!

பணம் சொல்கிறது “ நான் இது வரையில் குப்பைக் கூடையையே

பார்த்ததில்லை”

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது,

பணம் இல்லவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது!!!

வாழ்வதற்கான பணம் மிக குறைவு, ஆனால் அடுத்தவனைப் போல்

வாழ்வதற்குத்தான் அதிக பணம் வேண்டும்!!!

பணமும், கடல் நீரும் ஒன்று …..பணம் சேர்க்கச் சேர்க்க ஆசை,

கடல் நீர் குடிக்க குடிக்க தாகம்!!!

பணத்தைக் குறை கூறுபவர்கள், பணத்தை மறுப்பதில்லை!!!

பணமும், மகிழ்ச்சியும் பரம விரோதிகள்!!!!

பணம் இருந்தால் நீ பாம்பு,

பணம் இல்லாவிட்டால் நீ புழு…….

பணம் நம்மிடம் வரும்போது இரண்டு கால்கள்,

போகும் போது பல கால்கள்!!!

தங்கக் காசுகளை வீசி எறிபவன், ஒரு நாள்

செப்புக் காசுகளை பொறுக்க நேரிடும்!!!

பணத்திற்கு என்றும் ஒரே மொழி தான்!!!

பணம் சேர்ப்பது என்பது , குண்டூசியால் குழி தோண்டுவது போல,

செலவழிப்பது என்பது, குண்டூசியால் பலூனை குத்தி

உடைப்பது போல……..

நிரந்தரமில்லாத பணத்தைச் சேர்ப்பதற்காக,

நிரந்தரமான வாழ்க்கையை இழக்கிறான் மனிதன்!!!

உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்,

பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்!!!

tags– பணமே ,எங்கே, தேடுவேன்

***