
Written by London Swaminathan
Post No. 15,934
Date uploaded in London – 1 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கியத்தில் கடவுள்கள்! – கடவுளை எதிர்க்கும் திராவிடர்களுக்கு செமை அடி!!
புறநானூறு புள்ளிவிவரங்கள்! -Part 2
லண்டன் சாமிநாதன் ஆராய்ச்சிக் குறிப்புகள் :
புறநானூறு என்னும் சங்க கால பழைய நூலில் குத்து மதிப்பாக 7200 வரிகள்; குத்து மதிப்பாக 43,200 சொற்கள்.
சங்க நூல்களிலும் காளிதாஸனிலும் இந்துமத தகவல்கள் ஒரே மாதிரி இருப்பதை ஒப்புமை காட்டி ஏற்கனவே நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளேன் ; எனது பிளாக்குகளில் காண்க
****
பாடல் எண்கள்
அந்தணர் – புறம்-1, 2, 397, 362, 126, 200, 201; சங்க இலக்கியத்தில் சுமார் இடங்கள்
நால்/ வேதம் – புறம்-2, 224, 15; பரி.3-66, 5-23; மது.468, 656;
அந்தணர், நான்மறை– புறம்-.6, 20, 93,362; அகம்181; பட்டி202;. தொல். பாயிரம்; பரி.9-12;
அந்தணர் முத்தீ– புற..2, 367; பரி.5-42;
அகத்திய நட்சத்திரம் – பொதியில் முனிவன் – பரி.11-11
****
அமிழ்தம் அமிர்தம் , அமுது, அமுதம்- புறம்-10, 125, 182, 361, 390, 399, 392, 150,
சுமார் 42 இடங்களில் சங்கப் புலவர்கள் நான்கு விதமான ஸ்பெல்லிங் பயன்படுத்திப் பாடினார்கள். தமிழர்கள் அதி தீவிர இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு கடல் கடைந்த புராணக்கதை அத்துபடி!
****
சங்க இலக்கியத்தில் கடவுள்கள் – கடவுளை எதிர்க்கும் திராவிடர்களுக்கு செமை அடி
மாயோன் மேய காடுறை உலகமும்
MAAYON(VISHNU) GOD OF THE FORESTS
சேயோன் மேய மைவரை உலகமும்
SEYON(SKANDA) GOF OF THE HILLS
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
KING (OF DEVAS) GOD OF SWEET WATERED LAND
வருணன் மேய பெருமணல் உலகமும்
VARUNAN, GOD OF VAST SAND (COAST)
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற்
RESPECTIVELY BELONG TO MULLAI, KURINJI, MARUTHAM, NEITHAL,
சொல்லவும் படுமே
இது தொல்காப்பியத்தின் (அகத்திணையியல்) பாடல் வரிகள் ஆகும்.
FROM TOLKAPPIAM PORUL ADIKARAM
இந்த வரிகள் தமிழ் நிலத்தின் நான்கு திணைகளையும், அதற்குரிய கடவுள்களையும் வரிசைக்கிரமத்தில் கூறுகின்றன
VISHNU மாயோன் (திருமால்): காடு மற்றும் காடு சார்ந்த முல்லை நிலத்திற்குரிய தெய்வம்.
MURUGAN/SKANDA/KARTIKEYA சேயோன் (முருகன்): மலை மற்றும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம்.
INDRA/KING OF GODS வேந்தன் (இந்திரன்): வயல் மற்றும் வயல் சார்ந்த மருதம் நிலத்திற்குரிய தெய்வம்.
VARUNAN வருணன் (கடவுள்): கடல் மற்றும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்.
1
இந்திரன், இந்திரர், இந்திர, — புறநானூறு 182;
ஐங்.62; பரி. 8-33, 19-50; பரி. திரட்டு 2-97;
வேந்தன்/ தொல்காப்பியம்
***
2
வருணன் /தொல்காப்பியம்
புறம்.9-10;
கலி.131-1/2; 220-1;
அகம் .110-4/5; 270-9/12; 240-8/9;201-3/7;156-13/18
நற்றிணை 155-5/6;
***
3
மாயோன் , மாயவன் / விஷ்ணு
நற்றிணை – கடவுள் வாழ்த்து;
புறம்.57, 291;
கலி.105-35,
மது.591;
நற்.32;
பரி.15-33;
பரி. திரட்டு 8-1;
BLUE/BLACK COLOURED நீலநிற உருவின் நேமியோன் –புறம்.58;
தொல்காப்பியம்
GARUDA FLAG புட்கொடி -புறம் 56;
****
4
DURGA கொற்றவை /துர்கா
திரு .258;
பரி. 11-99,100;
கொற்றி – கலி.89-8;
குறு .218;
DEVI OF AYIRAI HILLS அயிரைமலை தேவி /கொற்றவை – பதிற்று.9-14/18;88-11; 88-24; 80-19/21;
DEVI OF VIDHYA MOUNTAIN விந்தியமலை தேவி ;விந்தியாவாசினி– பதிற்று.88-1/5
****
5
MURUGA/SKANDA முருகன் , முருக , முருகு/ ஸ்கந்தன்
குறுந்தொகை- கடவுள் வாழ்த்து
புறம் 16, 23, 299, .56-14; 259-5;
அகம். 22-11; 28-6; 118-5; 137-8;138-10; 181-6; 232-14; 272-13; 288-4; 1-3; 59-11; 98-10; 158-16.
திரு. 269, 243, 244,
மது. 38, 181, 724;
சுமார் 40 இடங்களில் வருகிறது
பிள்ளையார் – முருகனின் பெயர்– திருமுருகாற்றுப்படையில் சுமார் 5 இடங்களில் வருகிறது
கொற்றவை சிறுவ -திரு 258;
பழையோள் குழவி -திரு.259;
பிணிமுக வாஹனம் . புறம்.56; திரு.247;
****
6
BALARAMA வாலியோன் / பலராமன்
புறம் .56-12;
பரி. 2-20;
நற்றி.32-2;
பனைக்கொடியோன் -புறம் 56;58;
****
7
சங்க நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் போற்றும் துதிகள் ஆகும் ; அவை பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியவை -புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு.
SHIVA ON BULL விடை ஏறு-சிவ பெருமான் –
திரு .151, 152;
புறம் 1, 56;
SHIVA UNDER BANYAN TREE ஆலமர் செல்வ / தட்சிணாமூர்த்தி-திரு.256; சிறுபாண்.97;கலி.81-7;83-14;
புறம்.198;
SHIVA WITH THREE EYES முக்கண் , முக்கட் செல்வர் , முக்கண்ணான்- புறம்.6-18; அகம்.181-16; கலி. 2-4; 104-12 ;101-24;
SHIVA WITH SAPPHIRE COLOUR NECK மணிமிடற்றோன் – புறம் 56; நீலகழுத்து சிவன் ;
பால்புரை பிறைநுதல் பொலிந்த
நீலமணிமிடற்று ஒருவன் போல – புறம் 91
கறைமிடற்று அண்ணல்-புறம் 55;
SHIVA WITH UMA உமை ஒரு பாகன் – கலி.38-2; முருகு.153, 154;
***
8
சங்கப்பாடல்களில் அதிகம் இடம்பெற்றுள்ள வேத கால தெய்வம் யமன் தான்.
யமன், ஞமன், கூற்றுவன், காலன் – புறம்.4, 5, 41, 226, 255, 75, 98, 210, 221, 227, 230, 237, 361, 362;363, 366;
பரி.3-21/23; 5-61;
அகம். 61;
எருமை வாகனம் – கலி.101-25; 103-43;
குறு.283;
மலைபடு.209;
கலி.100-15; 105-37/38;
பதிற்று.14-10;39-8;26-13; 51-35; 84-7;
யமன் கையிலுள்ள தராசு/துலாக்கோல் – புறம்.6-8/10; பரி.5-61; கலி.100-13/16;
யமன் மீது மக்கள் கோபம் – புறம்.210-8; 237-9; 255-4; நற்றிணை 271-11/12;
***
9
33 தேவர்- பரி.8-3/7; 3-6; திரு.167, 168; சிலப்பதிகாரம்.5-176;
10
அஹல்யா – அகலிகை– பரி.19-50;
***
11
Look at Vasishta in Ursa Major/ Sapta Roshi Constellation; Star Vasishta is a Doule Star and Arundhati star is one of them. People with good eye sight can see the second star in clear nights.
அருந்ததி — புற.122, ஐங். 442;
பெரு 303, 304;
கலி. 2-21;
பரி.5-44-49;
சிலப்பதிகாரம் 1-27; 5-229;
***
12
ராக்ஷஸர்கள்
அரக்கர் , அரக்கன், அரக்க, அரக்கத்து – புறம்.378; அகம்.14; கலி.84, 38; பதி. 30-27;
அவுணர் / அசுரர் – புறம்174;. குறு.1; திரு.59; பதி.11-4; பரி.5-7, 8-8; 3-56; மது.590; கலி.2-3;
****
13
முக்கோல் – த்ரிதண்டி கலி.9-12; 126-4; முல்லை.38
***
14
பிராமண கோத்திரங்கள்
கவுண்டின்யர்,வாதுளர், கோசிகர், ஆத்ரேயர், காசியபர்;
தொல்காப்பியரும், காப்பியாற்றுக் காப்பியனாரும் கபி / கவி என்னும் காவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்
தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி என்று ‘உச்சிமேற் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் செப்புகிறார்..
பாலைக் கெளதமனார் – கெளதம கோத்ரம்
செல்லூர் கோசிகன் கண்ணன் – கெளசிக
பெருங் கெளசிகனார் , இளம் கெளசிகனார் – கெளசிக
கள்ளில் ஆதிரையனார், தங்கால் ஆத்ரேயன் – ஆத்ரேய
கொடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் – வாதூல
கார்க்கியார் – கார்க்ய
மதுரை கவுணியன் பூதனார் – கவுண்டின்ய
ஆமூர்க் கோதமன் சஹதேவன் – கெளதம கோத்ரம்
கவுண்டின்ய கோத்ர விஷ்ணுதாசன் -166
காப்பிய கோத்ர – தொல்காப்பியனார் ;
காப்பிய கோத்ர காப்பியாற்றுக் காப்பியனார் ;
இவர்களைத் தவிர கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சுமார் 20 பிராமணப் புலவர்கள் தங்கள் கோத்திரங்களை வெளியிட வில்லை.
நச்சினார்க்கினியர் என்னும் உரை ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர்தான் தமிழில் அதிக உரைகளை நமக்கு எழுதிவைத்தவர். அவர் எழுதிய ஒவ்வொரு உரை முடிவிலும் தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் எழுதிய உரை என்று பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார்.
Uma with Skanda= Sa+Uma+Skanda= Somaaskanda
TO BE CONTINUED………………………..
சங்க இலக்கியம், கடவுள்கள், திராவிடர்களுக்கு, செமை அடி, புறநானூறு புள்ளிவிவரங்கள்! ,Part 2, லண்டன் சாமிநாதன், ஆராய்ச்சிக் குறிப்புகள்