Written by London Swaminathan
Post No. 15,943
Date uploaded in London – 3 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செங்கல்வராய பிள்ளை — உ வே சா சந்திப்பு
தமிழ் அறிஞர் செங்கல்வராய பிள்ளை, மிகப்பெரிய தமிழ் அறிஞர் உ வே சாமிநாத ஐயரைச் சந்தித்தார் . முருகன் பற்றிய நூல்களைக் கொடுத்தார். அவைகளை வாங்கிக்கொண்ட அவர், பிள்ளைவாளின் கைகளைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார் ; ஒரு பிராமணன் இப்படிச் செய்கிறாரே என்று பிள்ளைவாளுக்கு ஒரே ஷாக் ! ஏது செய்வதென்று ஒரே திகைப்பு ; வெளியே போய்க்கொண்டே இருந்த போது, ஒரு ஐடியா பிளாஷ் ஆனது ; திரும்பி வந்தார்; உ வே சா வின் கால்களைத் தொட்டுக்கண்களில் ஒற்றிக்கொண்டார். இப்போது அய்யர்வாளுக்கு பெரிய ஷாக் ; அவர்களிடையே நடந்த சம்பாஷணையை தினமணியில் இரு முறை படித்த பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் paper cutting-ஐ வெளியே எறியப்போகும் முன், அந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Please see the paper cutting
–subham—
Tags- அய்யர்வாள் காலும் புனிதம், பிள்ளைவாள் கையும் புனிதம், செங்கல்வராய பிள்ளை உ வே சா சந்திப்பு