GMT Time uploaded in London –6-39 am Post No. 5921 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I am
publishing 45 pictures from a 119 year
old book in Parts . The book is Siva Maha Purana, available at the British
library in London. I will give brief description in English along with the
pictures of Lord Siva.
சைவ
புராணம் என்னும் சிவ மஹா புராணம் 1900-ம்
ஆண்டு வெளியானது. இதில் சுமார் 45 படங்கள்
உள்ளன. அவற்றை பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் இந்த புஸ்தகம் லண்டனிலுள்ள
பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது
This is part 2
Picture 6 (above)
When Uma is doing Puja to Shiva, Manmatha, God of Love, is firing his five Flower arrows. When Manmatha does it one willget amorous feelings
Picture 7
Shiva in disguise, is testing Uma’s devotion to him. This is beautifully described in Kalidasa’s Kumara Sambhava. When she passed his test, he appeared in his usual form.
Picture 8
According to Siva’s wish, the Seven Seers (Sapta Rishis) went to the King Parvatharajan (King of Himayan Region) and asked him Uma’s hand to Siva. Loot at the Seven Great Rishis Atri,Brhu, Kutsa, Vasistha, Gautama,Kasyapa and Angirasa. Vasistha’s wife Arundhati, embodiment of Chastity, according to Sangam Tamil Literature, is also present.
Picture 9
All the Devas (divine personalities) were invited to the wedding of Uma with Shiva. Look at the picture of guests! The artist has taken enough pain to show Ganesh, Skanda, Indra and all with their symbols or Vahanas. Good imagination. Try to identify as many devas as you can.
Picture 10
Wedding scene of Shiva and Uma. Look at the traditional South Indian decorations
of Plantain Trees (Banana) and the Kanya Dhanam (donating by pouring water) .
Hindus originated in India and so they use water from birth to death in all the
SUBHA and ASUBHA actions. They did not
come from outside India is proved by their Mantas on the power of water in the
Rig Veda, the oldest book in the world, dated 6000 BCE by BG Tilak and Herman
Jacobi.
டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில்
அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு
பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில்
இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.
இசைக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பைக் கண்ட பிதகோரஸ்!
கொல்லன் உலைக்களத்திற்கு
சென்ற பிதகோரஸ் இசை ஸ்வரங்களுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பைக் கண்டார்! எப்படி?
இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 49 விநாடிகள்
***
ariviyal
aringar vazhvil ep 52
கைகளைச் சுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்ட விஞ்ஞானி
விஞ்ஞானி செம்மல்வியஸ்
இளம் தாய்மார்கள் பிரசவ விடுதியில் ஜுரத்தால் பீடிக்கப்பட்டு இறப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
காரணத்தை ஆராய்ந்து கண்டுபிடித்தார். அவர் அனைவருக்கும் இட்ட கட்டளை ‘கைகளைச் சுத்தம்
செய்யுங்கள்!’ ஏன்? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.
‘ஆன்மீகம்
அறிவோம்’ என்ற இந்தப் புதிய தொடரில் ஆன்மீக விஷயங்கள் இடம் பெறும்.
முதல் நிகழ்ச்சியில் புராணங்கள் எத்தனை, உப புராணங்கள் எத்தனை,
அவை யாவை உள்ளிட்ட விவரங்கள் வினா- விடைத் தொடராக அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணொளிக் காட்சியில் ஆன்மீக விவரங்களை அறிந்து மகிழலாம்.
நிகழ்ச்சி நேரம் 3 நிமிடம் 11 விநாடிகள்
***
ariviyal
aringar vazhvil ep 54
அதிர்ஷ்டம் பற்றிய நீல்ஸ் போரின் லாஜிக்
குதிரை லாடத்தை சுவரில் மாட்டி வைத்திருந்த நீல்ஸ் போரைப் பார்த்து
வியந்தார் ஒரு விஞ்ஞானி நண்பர். இப்படி மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா என்று
கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் என்ன?
ஐன்ஸ்டீன் உயிரோடிருப்பது ஆச்சரியத்தை
அளிப்பதாக கடிதம் எழுதிய சிறுமி!
டிஃபானி வில்லியம்ஸ் என்ற சிறுமி
ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இன்னும் உயிரோடிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக
இருக்கிறது என்று எழுதி இருந்தாள். ஐன்ஸ்டீன் அந்த சிறுமிக்கு எழுதிய பதில் என்ன?
பென்
ஃப்ராங்க்ளின் மின்சாரத்தை பிலடெல்பியாவில் அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்க்க ஊரார்
அவர் வீட்டின் முன் வந்து குழுமினர்.அவர்களுக்கு மின் அதிர்ச்சி மூலம் இன்ப அதிர்ச்சி
கொடுத்தார் அவர். விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
கடவுள்
இருப்பதை நிரூபிக்குமாறு கட்டளையிட்ட விஞ்ஞானி
மஹாரானி
காதரீனிடம் டெனிஸ் டிடெராட் என்ற விஞ்ஞானி கடவுள் இல்லை என்று சொல்லவே
அவர் கடும் கோபம் கொண்டார். அவர் கணித மேதை யூலரிடம் கடவுள் இருப்பதை நிரூபிக்குமாறு
கட்டளை இட்டார். பிறகு நடந்தது என்ன?
God’s Equation பிறந்தது எப்படி?
ஐன்ஸ்டீன், மிலெவா மரிக் (MIleva Maric) என்ற தன்
மனைவியை மணந்து 14 ஆண்டுகள் கழிந்திருந்தன.மணவாழ்க்கை கசப்படைந்தது. அதையொட்டி, சேர்ந்து
வாழ மனைவிக்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அவை என்ன?
க்ரேஸ் ஹாப்பர்
என்ற பெண்மணி மார்க் II கம்ப்யூட்டரை
இயக்கிய சமயம் பூச்சி ஒன்றைக் கண்டார். அதில் பிறந்தது ஒரு புதிய சொல். அது பற்றிய
விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 15 விநாடிகள்
***
ENG EPISODE 11
ENGLISH
Formula 13 for Success – Franklin Way
Ben Franklin formulated a formula for
success. He identified
thirteen virtues.
You may get all the details in this video.
Time
2 Min 49 Sec
***
ENG EPISODE 12
ENGLISH
Formula 13 for Success – Part II
Frank Bettger formulated 13 principles for
his own success inspired by Franklin.
This video also gives 50 virtues to choose.
You may formulate your own Success
Forumula.
Time
3 Min 07 Sec
***
அன்புடையீர்,
மேலே
கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஒவ்வொரு
எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப்
பதிவு செய்யலாம்.
GMT Time uploaded in London –20-14 Post No. 5919 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
I am
publishing 45 pictures from a 119 year
old book in Parts . The book is Siva Maha Purana, available at the British
library in London. I will give brief description in English along with the
pictures of Lord Siva.
சைவ புராணம் என்னும் சிவ மஹா புராணம் 1900-ம் ஆண்டு வெளியானது. இதில் சுமார் 45 படங்கள் உள்ளன. அவற்றை பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் இந்த புஸ்தகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது.
picture 2
Saints in the Naimisaranya Forest listening to Saint Suthar. He is reciting them the Siva Purana (Mythology about Siva). Look at the posture and beautiful appearance of the saints. They are bare bodied and with bun hairdo. Also notice the different types of tilaks on their foreheads.Saints always use the deer skin or the tiger skin for their seats. Here we seethe tiger skin.
Lord Vishnu is in the Milky ocean on the snake bed. Brahma comes out from him seated on the lotus. Consciousnessis wide awake but eyes look like sleeping (Yoga Nidra)
Siva Linga means the formless form,i.e. there is beginning and there is no end. In a circle there is no beginning or end. God is like that. Foreigners gave wrong explanation to belittle Hinduism. Here Brahma and Vishnu tried to find his beginning and end by going up and down. Both of them admitted that they failed in their attempt. You can easily identify Brahma with Four Heads and Vishnu with Chank (conch) and Chakra (the wheel).
TheVishnu Chakra works like the Australian Boomerang. It hits the target and returns to Lord Vishnu.
Brahm aand Vishnu worshiped Lord Siva and had his darshan (vision) in the form of 51 Letters. Hinduism is the only religion which has linguistics, grammar and etymology as part of Vedic (religious) studies. The original alphabets has 51 letters. Sivais always associated with Sanskrit Grammar and alphabet.
Date: 11 JANUARY 2019 GMT Time uploaded in London –17-11 Post No. 5918 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date:11JANUARY 2019 GMT Time uploaded in London –12-37 Post No. 5917 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 16 சொற்களைக்
கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1.and 3.இந்தியாவின் தேசியப் பூ
5.21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான்
மனித இனம் தோன்றியது குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு என்ற மனைவியர்
மூலம்
6.கானகம், அரண்யம்
7.(Right to
left) கபிலரால் போற்றப்பட்ட வள்ளல்; முல்லைக்குத் தேர் ஈந்தவர்
8.சைவர்களுக்கு இதுவே கோவில்
10.எல்லோரும் விரும்புவது; இப்படி…….யாக
வாழ ஆசை
12.ரசத்தில்போட்டால் வாசனை; விதையாகவும்
சமையலில் வரும்; பூவுக்கும் பெயர்
13.திருவள்ளூவர் செய்த மூன்றாவது பால், திருக்குறளில்;
வாத்ஸ்யாயனர் சப்ஜெக்ட்
posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com
கீழே
1.பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் ஒரு பெயர்
2.இந்த ரிஷி பரத்வாஜர் மகனைக் கொல்ல, அவரிட்ட
சாபத்தால், ரிஷியின் மகனே தந்தையைக் கொல்ல, இறுதியில்
எல்லோரும் உயிர்பெற்று எழ, கதை சுபமாக முடிந்தது
4. ராவணன் ஆண்ட பூமி
9. எல்லா கோட்டைகளிலும் இ து
உண்டு; இது பற்றி பூனையுடன் சேர்த்து ஒரு
பழமொழியும் உண்டு
10.மீனவர்களின் முக்கிய சாதனம்
7.(கீழிருந்து மேலே செல்க)- எல்லோரும் பாடுவது; கேட்பது
11.பிறப்பில் எல்லோரும்……………………………..
14. (கீழிருந்து மேலே செல்க)- வயலில் தேவை; ஆனால் …………… பயிரை மேயக் கூடாது
Answers are given below
குறுக்கே
1.தாமரை 3.மலர் -இந்தியாவின் தேசியப் பூ
5.கஸ்யப– 21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான் மனித இனம் தோன்றியது குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு
என்ற மனைவியர் மூலம்
Date: 11 JANUARY 2019 GMT Time uploaded in London – 8-08 am Post No. 5916 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .
Date: 11 JANUARY 2019 GMT Time uploaded in London – 6-39 am Post No. 5915 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .
Date: 10 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-49
Post No. 5913
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial
1930ஆம்
ஆண்டில் சிறைச் சாலையில் தம்முடன் இருந்தவர்களுடன் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
பேசிய விஷயங்களை அவரே ஒரு கட்டுரைத் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அந்தப்
புஸ்தகத்தை 1944ம் ஆண்டில் காரைக்குடி புதுமைப்
பதிப்பகம் அச்சிட்டுள்ளது. இதோ அந்த
இணைப்பு:
Date: 10 JANUARY 2019 GMT Time uploaded in London – 10-42 am Post No. 5912 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial .