Written by
London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 May 2019
British Summer Time uploaded in London – 8-18 AM
Post No.
6448
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
Across
1. (6 எழுத்துக்கள் ) – மாணிக்கவாசகர் அருளிய தேன் தமிழ்
5. (6) – அருணகிரி
நாதர் வழங்கிய சந்தத தமிழ்
6. (5) – இனிக்கும்
சர்க்கரை கிடைக்கும் இங்கே
8. (6)- காளிதாசன்
யாத்த மஹா காவியம்
10. – (5)- இவ்வவகை இலக்கியத்தில் சிறந்த நூலை- திரிகூட ராசப்ப கவிராயர்
வழங்கினார்.
11. (3)- சேரர்
தலை நகர்; இன்றைய பெயர் கரூர்
13. (3)- முருகனின்
மனைவி; தமிழ்ப் பெண்
14. (3)- ஒரு
பொருளின் நிலைமை, நிலை
16. (5)- படைத்தலைவர்; இது ஆங்கிலத்தில் கமாண்டர் என்று
மருவியது
15. – (3)வகை
Down
2.வாரும்
– (3 எழுத்துக்கள் ) உள்ளே வருக என்பதைச் சொல்லும் சொல்
3.– (4)- நொண்டி
4.ஊழ்வினை-
(4)- ஆட்டிப்
படைக்கும் பூர்வ ஜன்ம கர்ம பலன்
5.திரு-
(2) ஸ்ரீ
ஆங்கிலத்தில் ஸர் பட்டம் என மருவிய சொல்; லெட்சுமி கடாக்ஷம்; கீழிருந்து மேலே செல்க
5.திருக்
குற ள் (6)- முப்பால், தமிழ் வேட்கம் எனப் புலவர்கள் போற்றிய
தமிழ் மறை
7.ஜகம் (3)- உலகம்; கீழிருந்து மேலே செல்க
7.ஜலம்-
(3)- தண்ணீர்
8. (4)- ராமனின்
மறு பெயர்
9.சசிதரன்
– (5) சிவன்
தலையில் சந்திரன்
11.வளி-
(2)காற்று
12.சமையல்-
(4)- நளன், பீமன் ஆகிய இருவரும் இதில் நிபுணர்கள்
17.மகள்- (3) புதல்வி
–SUBJHAM–
tamilandvedas.com,
swamiindology.blogspot.com