தினமணி 17-8-25 நாளிதழில் கொண்டாட்டம் பகுதியில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
TRENDING SPACE NEWS
தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா?
ச. நாகராஜன்
இன்று நம் தலைக்கு மேலே சுற்றுகின்ற சாடலைட்டுகள் எத்தனை தெரியுமா?
2025 மார்ச் மாத கணக்குப் படி 14904 சாடலைட்டுகள் விண்ணில் ஏவி விடப்பட்டு சுற்றி கொண்டிருக்கின்றன.
எல்லாமே எர்த் ஆர்பிட் எனப்படும் பூமியின் சுற்றுப்பாதையில் சுழலவில்லை. சில சந்திரனுக்கும், சூரியனுக்கும், எரிநட்சத்திரங்களுக்கும் இதர கிரகங்களுக்கும் சென்று கொண்டிருக்கின்றன.
விண்வெளிக்கு மொத்தமாக இதுவரை 20985 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன
2021ல் மட்டும் 30 நாடுகளால் அனுப்பப்பட்ட 4550 சாடலைட்டுகள் பூமியின் ஓடுபாதையில் சுற்றிக் கொண்டிருந்தன. இதில் அமெரிக்கா 2804 சீனா 467, யுனைடெட் கிங்டம் 349 ரஷியா 168, ஜப்பான்93, இந்தியா 61 என்ற எண்ணிக்கையில் சாடலைட்டுகளை விண்ணில் பறக்கவிட்டிருந்தன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாடலைட்டுகள் எதற்காக விண்ணில் ஏவப்படுகின்றன?
டெலி கம்யூனிகேஷன் எனப்படும் தகவல் தொடர்புக்காகவும், பூமியை இடைவிடாது கண்காணிக்கவும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகவும்,பூமியில் ஆங்காங்குள்ள இடங்களுக்கு வழிகாட்டவும், பாதையைக் காட்டி வழி நடத்திச் செல்லவும், தொழில்நுட்பங்களை டெமோ செய்து காட்டவும், பூமி பற்றிய அறிவியலுக்காகவும், விண்வெளியை ஆராயவும், விண்வெளி அறிவியலுக்காகவும் இவை செலுத்தப்படுகின்றன.
இவற்றில் 63 சதவிகிதம் தகவல் தொடர்புக்காக அனுப்பப்பட்டவையே.
எல்லா சாடலைட்டுகளும் இயங்குகின்றனவா?
சொல்ல முடியாது. பல செயலற்று விட்டன. சில பூமிக்கு குறிப்பிட்ட காலக் கெடுவில் திரும்பி வருகின்றன. இப்படி பல காரணங்கள் உண்டு.
கடந்த 63 மாதங்களில் 56.95 சதவிகிதம் சாடலைட்டுகள் அதாவது 11951 சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன!
ஏன் இந்த அளவுக்கு சமீப வருடங்களில் அதிகமாக சாடலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன?
இதற்கான காரணம் க்யூப்சாட்ஸ் என்னும் மிக குட்டி சாடலைட்டுகள் மற்றும் சிறிய சாடலைட்டுகள் தயாரிக்கப்பட்டதால் தான்.
முதல் முதலாக ஸ்புட்னிக் விண்ணில் ஏவப்படும் போது அதன் எடை 183, 9 பவுண்டாக இருந்தது. ஆனால் தொழில்நுட்பம் மேம்பட்டு விட்டதால் இப்போது 100 மிலிமீட்டர் அதாவது நான்கு அங்குல அளவில் கூட க்யூப்சாட் எனப்படும் சாடலைட்டுகள் உருவாக்கப்படுகின்றன. எடையோ வெறும் 4.4 பவுண்டுகள் தான்!
இவற்றை உருவாக்கும் செலவும் குறைவு தான்!
ஒரு கியூப்சாட்டை தயாரிக்க ஆகும் செலவும் 50000 டாலரிலிருந்து ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் டாலர் வரை ஆகிறது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 87.60 ரூபாய் ஆகும்.
குறிப்பிடத்தக்க அளவில் சாடலைட்டுகளை விண்ணில் ஏவுவது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் தான்.
சரி, இந்தத் தகவல்களை எல்லாம் திரட்டித் தருவது யார்?
யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுடர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் எனப்படும் ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகம் தான் (UNOOSA)!
விண்வெளியில் ஏற்படக்கூடிய குப்பைகள் என்னென்ன சேதத்தை விளைவிக்கக் கூடும் என்று 1978ல் ஆராய்ச்சி நடத்திய நிபுணரான டான் கெஸ்லர் என்பவர் ஒன்று இன்னொன்றுடன் மோதி ஏராளமான அளவில் குப்பைகள் சேரும்; இது பூமிக்கே அபாயம் என்று எச்சரிக்கை விடுத்தார். இதற்கு கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) என்று பெயர்.
அது விரைவில் வந்து விடுமோ என்று உலக விஞ்ஞானிகள் பயப்படுகின்றனர் இப்போது!
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது!
தலைக்கு மேலே அபாயம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்றால் யாரால் தான் தூங்க முடியும், சொல்லுங்கள்!***
(எட்டு சர்க்கங்களுக்கு மேலுள்ள குமார சம்பவ சர்க்கங்கள் பிற்காலத்தில் வேறு புலவர்களால் சேர்க்கப்பட்டது என்பது அறிஞர்களின் கூற்று . ஆயினும் நான் மேலே கொடுத்துள்ளேன்.)
Sura/Deva+ Aaaranangu/beauty
அணங்கு , நங்கை, சுராங்கனி (தேவ லோக அழகி, நங்கை)
சுர + ஆரணங்கு= சுராங்கனி
அணங்கே விலங்கே கள்வர் தம் இறை என
பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல்காப்பியம் 1202)
உரை
சூர் அர மகளிர் ஆரணங்கே (சுராங்கனி )- யாப்பருங்கல விருத்தி உரை மேற்கோள்
***
अमुम्सहासप्रहितेक्षणानि
व्याजार्धसंदर्शितमेखलानि।
नालम्विकर्तुम्जनितेन्द्रशङ्कम्
सुराङ्गनाविभ्रमचेष्टितानि॥ १३-४२ ரகுவம்சம்
சுதீக்க்ஷ்ண முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் சுராங்கணாக்களை அனுப்பினான். அவர்கள் புண் சிரிப்புடன் பார்த்தனர் இடையில் உள்ள மேகலைகள் நழுவுவது போல பாவனை செய்து இடையைக்காட்டினர் அப்படியும் அந்த சுராங்கணாக்கள் / அணங்குகள் முனிவரின் தவத்தை கலைக்க முடியவில்லை .
அணங்கு என்ற சொல் சங்க இலக்கியத்தில் எண்ணற்று இடங்களில் வருகிறது ; கடல், மலை, நீர் நிலைகள், இசைக்கருவிகள் முதலியவற்றில் வருத்தத்தைத் தரக்கூடிய அணங்குகள் வசிப்பதாக சங்கத் தமிழர்கள் நம்பினார்கள் . இவர்களை தேவ லோக நங்கைகளுடன்தான் ஒப்பிட முடியும்
மதுரை மருதை ஆவது போல குதிரை குருதை ஆவது போல அங்கணா, அணங்கு ஆகும்
அங்க என்பது நங்கை, அணங்கு என்றும் மாறி இருக்கலாம்
எடுத்துக்கட்டாக சுரா= தேவலோக ;அங்கணி = அழகி= சுரா ங்கணி என்று காளிதாசரும் சிங்கள மக்களும் பயன்படுத்துகின்றனர்.
***
பாட்டு
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா
மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா
சுராங்கனி என்றால் தேவ லோக அப்சரஸ் போன்று அழகுடைய பெண்; .இதைத் தமிழில் அர மகளிர் அல்லது சூரர மகளிர் என்று பயன்படுத்தியுள்ளனர் காளிதாசன் அப்படியே சுராங்கனி என்று பயன்படுத்தியுள்ளான்.
அவுணர் – KURU-1, THIRU 59;PATHI 11-4; PARI 5-7; 8-8; PURAM 174,; MADU 590; PARI 3-56; KALI 2-3
Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30 One Thousand Proverbs on Women, Wives and Daughters- part 30
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
901.
A good husband may have a bad wife, and a bad husband may have a good wife.
When a faithful wife finds a good thing, she will keep it for her husband.
Hunger is preferrable to eating food given without good feeling, a demoness is better than an unkind wife.
A hasty man loses the produce of this field, and the jealous man his wife.
It is said that the wife of a mat-maker died on the bare ground.
Like obtaining a wife for Ganesha.
A sumptuous cloth is not required in one’s native village, nor a tali where one is known as a wife.
Like the younger brother of the husband, rebuking him for beating his wife.
As the man who had no wife embraced a demoness.
A cuff for the man who left his wife at her mother’s.
911
Fettered with a wife, and muzzled with a child.
Enough of taking a wife and suffering the consequences.
Having gone to take a wife, can you turn back because marriage is expensive?
For a wife, a mother-in-law, for a boy, a tutor.
Did she give one a wife, or did she give one her eye ?
Are you content to lose your mother in order to pardon your wife?
Having married a wife the boy has become a fool, having given birth to a child the damsel has become mean in appearance.
Not knowing that his wife is affected with dropsy, he has fixed upon a day for the performance of her simantham ceremony. A ceremony relating to the first pregnancy, including bathing, the parting of the hair in the middle of the forehead, putting jewels, &c., &c
One may take a demon but not take a wife.
921
It is said that when a brahman who was equal to a mountain was dying, his wife was weeping for his tuft of hair.
A wife gets up before day-break and looks after her domestic affairs.
Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.
A stubborn wife, a mat rolled up.
The one that nursed and brought up the child is Mudevi, the wife is Shridevi.
(Goddess of wealth= Sri Devi; Goddess of Misfortune= Muudevi.)
A bamboo mat, and an obstinate wife.
Live with your wife.
She who was looking at the mouth, became a widow : and he who watched the house, lost his wife.
If in the house she is bell-metal wife, if she goes abroad, she is a slumbering wife.
A wife gives beauty to a house.
931.
Another name for a wife is the mistress of the house.
The wife is a margosa tree, the mistress sugar-cane.
Enjoy the convenience of a house after building it, and the happiness of the conjugal state, after marrying a wife.(meaning is Both are difficult to do)
Shame in a prostitute, and want of modesty in a wife, are equally out of place.
Are a maid servant and a wife, on an equality?
A wife not liked offends, whether she touches with the hand, or with the foot.
Being without work, the barber is said to have shaved his wife’s head.
****
PROVERBS ON DAUGHTERS
Having ascertained the character of the family give your daughter.
Though again and again forbidden, Patti-a strumpet-brought forth only daughters.
941. The daughter reproached her mother and went astray.
Look at the mother before you take her daughter in marriage.
If the mother leaps seven feet, the daughter leaps eight.
That which is the mother’s, is the daughter’s. This may refer to prosperity, temper, &c.
Can the conception of an unmarried daughter be concealed from her mother?
The mother is dead, the daughter is destitute.
Who will approve of a daughter that is undutiful to her own mother?
She herself desires to prosper, and wishes that her first-born daughter may become a widow.
Daughter, if you find him rich, cling to hire.
O, my daughter-in-law, who art – entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.
951.
Give alms to the worthy, and your daughter to one of a good family.
Do you propose giving your daughter in marriage to one who came to ask alms?
The rat lives to see its grand-sons and grand-daughters in a place where there is a cat.
Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.
The mother, having given advice to her daughter, played the harlot.
The daughter is dead, the mother is become destitute.
If the daughter die her remains are regarded as a pinam; if the son, his corpse is a savam.
No matter if my son should die, it will suffice if the arrogance of my daughter-in-law is checked.
If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.
Like the wailing of a daughter-in-law, on account of the death of her mother-in-law.
961.
When the daughter who lives in affluence pays a visit, let her be seated on a fine mạt; when she who is reduced to poverty comes seat her on an old ma
Why, my daughter, are you crying there for kanji ? come hither and you may fly as the wind. Spoken of a proffered change which may be for the worse.
If my elder brother has a daughter, my paternal aunt becomes an alien.
While the hawk snatches away the father’s waist-cloth his daughter is crying for a silk dress.
Said in reproof when wishes are entertained beyond one’s means.
Why enquire after the relationship of the daughter of one’s maternal uncle ?
unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah.
No matter how skilled a woman may be in numbers and letters, her judgment will be second rate.
971.
My daughter bathes once a week, my son-in-law bathes at depaveli (once a year).
My daughter, why is your hand in the basket while you embrace and weep?
-Tamil Proverbs
To be continued……………………..
Tags- Proverbs on women, 1000, Tamil, Part 30, Manu, Hindu Views.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festivals:
· Onam – September 5
· Chandra grahana-lunar eclipse -7
· Pitru Paksha Shradh Begins – September 8
· Bharatiyar Memorial Day 11
· Mahalaya Amavasyai – September 21
· Navratri Begins – September 22
· Durga Ashtami – September 30
Pitru Paksha is a 16-day period dedicated to honouring ancestors.
Ekadasi fasting days- 3,17; Auspicious day -4;
****
Quotes are taken from website; for more quotations please go to the website.
September 1 Monday
Beauty is spoiled by an immoral nature; noble birth by bad conduct; learning, without being perfected and wealth by not being properly utilised.
***
September 2 Tuesday
Low class men desire wealth; middle class men both wealth and respect; but the noble, honour only; hence honour is the noble man’s true wealth.
***
September 3 Wednesday
Those base men who speak of the secret faults of others destroy themselves like serpents that stray onto anthills.
***
September 4 Thursday
The power of a king lies in his mighty arms;that of a brahmana in his spiritual knowledge; and that of a woman in her beauty youth and sweet words.
***
September 5 Friday
Swans live wherever there is water, and leave the place when water dries up; let not a man act so — and comes and goes as he pleases.
***
September 6 Saturday
Accumulated wealth is saved by spending just as incoming fresh water is saved by letting out stagnant water.
***
September 7 Sunday
He who has wealth has friends and relations; he alone survives and is respected as a man.
***
September 8 Monday
She is a true wife who is clean (suci), expert, chaste, pleasing to the husband, and truthful.
***
September 9 Tuesday
When one is consumed by the sorrows of life, three things give him relief: offspring, a wife, and the company of the Lord’s devotees.
***
September 10 Wednesday
Learning is like a cow of desire. It, like her, yields in all seasons. Like a mother, it feeds you on your journey. Therefore learning is a hidden treasure.
***
September 11 Thursday
As long as your body is healthy and under control and death is distant, try to save your soul; when death is imminent what can you do?
***
September 12 Friday
He who runs away from a fearful calamity, a foreign invasion, a terrible famine, and the companionship of wicked men is safe.
***
September 13 Saturday
Do not keep company with a fool for as we can see he is a two-legged beast.Like an unseen thorn he pierces the heart with his sharp words.
***
September 14 Sunday
At the time of the pralaya (universal destruction)the oceans are to exceed their limits and seek to change, but a saintly man never changes.
***
September 15 Monday
He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined.
***
September 16 Tuesday
Avoid him who talks sweetly before you but tries to ruin you behind your back, for he is like a pitcher of poison with milk on top.
***
September 17 Wednesday
Even if a snake is not poisonous, it should pretend to be venomous.
***
September 18 Thursday
Never make friends with people who are above or below you in status. Such friendships will never give you any happiness.
***
September 19 Friday
As soon as the fear approaches near, attack and destroy it.
***
September 20 Saturday
The earth is supported by the power of truth; it is the power of truth that makes the sun shine and the winds blow; indeed all things rest upon truth.
***
September 21 Sunday
The world’s biggest power is the youth and beauty of a woman.
***
September 22 Monday
Purity of speech, of the mind, of the senses, and the of a compassionate heart are needed by one who desires to rise to the divine platform.
***
September 23 Tuesday
When there are many enemies, treaty should be entered into with one.
***
September 24 Wednesday
A thing may be dreaded as long as it has not overtaken you, but once it has come upon you, try to get rid of it without hesitation.
***
September 25 Thursday
The learned are envied by the foolish; rich men by the poor; chaste women by adulteresses; and beautiful ladies by ugly ones.
***
September 26 Friday
Learning is a friend on the journey; a wife in the house; medicine in sickness; and religious merit is the only friend after death.
***
September 27 Saturday
The poor wish for wealth; animals for the faculty of speech; men wish for heaven; and godly persons for liberation.
***
September 28 Sunday
By means of hearing one understands dharma, malignity vanishes, knowledge is acquired, and liberation from material bondage is gained.
***
September 29 Monday
Time perfects all living beings as well as kills them; it alone is awake when all others are asleep. Time is insurmountable.
***
September 30 Tuesday
He who gives up shyness in monetary dealings, in acquiring knowledge, in eating and in business, becomes happy.
–Subham-
Tags-Sayings , Arthasastra , Chanakya, Kautilya, Quotations, September 2025, Calendar
உலகின் அரிய கடல் வாழ் உயிரினமான நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை குறைந்து கொண்டே வருகிறது. திடுக்கிட வைக்கும் இந்த உண்மையைக் கூறும் விஞ்ஞானிகள் உடனடியாக இந்த உயிரினத்தைக் காப்பாற்ற தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
உலகளாவிய விதத்தில் சுமார் 25000 நீலத் திமிங்கிலங்கள் வாழ்கின்றன என்று இண்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்ஸர்வேஷன் ஆஃப் நேச்சரின் அறிக்கை கூறுகிறது.
திமிங்கிலத்தின் எண்ணெய்க்காக அவற்றைக் கொல்வது கடந்த நூறாண்டுகளில் அளவுக்கு அதிகமானது. சுமார் 3,80,000 திமிங்கிலங்கள் இதற்காகக் கொல்லப்பட்டன என்பது திடுக்கிட வைக்கும் ஒரு உண்மை.
இப்போது கடல் முழுவதும் புவி வெப்பமயமாதலால், -உஷ்ண அலைகளால் பாதிக்கப்படுவதால் – மீன்கள் கூட்டம் அருகி விட்டது.
இதனால் நீலத் திமிங்கிலங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வேறு ஏற்பட்டு விட்டது.
ஒரு திமிங்கிலத்தின் எடை சுமார் 200 டன்கள் ஆகும் .பிறந்த குட்டித் திமிங்கிலத்தின் எடை 2700 கிலோகிராம் ஆகும். நீளம் 8 அடி. ஆகும். வளர்ந்த போது இதன் நீளம் 108 அடியாக இருக்கும். இதன் ஆயுள் காலம் 90 முதல் 110 வருடங்கள் ஆகும். மணிக்கு 31 மைல் வேகத்தில் இது நீந்தும். இதற்கு சுவாசிப்பதற்காக மனிதனுக்கு இருப்பது போல உடலின் மேல் ஒரு துவாரம் இருக்கிறது. இதன் வாயில் உணவு உண்ணும் போது போகும் நீர் மட்டும் 5000 கிலோகிராம் எடை இருக்கும். இதன் நாக்கு ஒரு யானை அளவு இருக்கும்.
இதன் ஓசை தான் உலக விலங்கு வகைகளிலேயே அதிக ஓசை ஆகும். அதாவது 188 டெசிபல் என்ற அளவில் இருக்கும். நீருக்கடியில் எழுப்பும் இந்த ஓசையை மனிதன் கேட்க முடியாது. ஒரு ஜெட் எஞ்ஜின் எழுப்பும் சத்தமாகும் இது. லோ ப்ரீக்வென்சி எனப்படும் குறைந்த அதிர்வெண் ஓசை என்பதால் 1600 கிலோமீட்டர் வரை இது கேட்கும்.. அதன் இதயம் ஒரு காரின் அளவு போல இருக்கும், அதன் இதயத் துடிப்பை இரண்டு மைலுக்கு அப்பால் இருந்தும் கேட்கலாம்.
நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை மிகவும் பிரபலமான ஒன்று ஆனால் இந்த ஓசை இப்போது அருகி விட்டதால் விஞ்ஞானிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர்.
புவி வெப்பமயமாதலாலும், திமிங்கிலத்தை அதன் எண்ணெய்க்காக வேட்டையாடும் போக்கினாலும் அவை அருகி வருகின்றன.
ஒரு திமிங்கிலத்தின் விலை என்ன தெரியுமா? பல்லாயிரக்கணக்கான மரங்களின் விலை தான் அது. சுமார் இருபது லட்சம் அமெரிக்க டாலர்கள் தான் அதன் விலை. (பதினேழுகோடியே ஐம்பது லட்சத்து நாற்பத்தியிரண்டாயிரம் இந்திய ரூபாய்கள்!)
அறுபது வருடங்களில் ஒரு திமிங்கிலம் 33 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி வைத்துக் கொள்கிறது. அது இறந்து கடலுக்கடியில் மூழ்கி விட்டால் அந்த கார்பன் டை ஆக்ஸைடு பல நூறு ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்ட நிலையை அடைகிறது. இதனால் மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை!
உணவு சங்கிலித்தொடரை நிலையாக நிலை நிறுத்துவதும் நீலத் திமிங்கிலங்களே. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும் அவை தான்.
ஆகவே தான் திமிங்கிலத்தின் பாடலைத் தொடர்ந்து கேட்க உலகம் ஆசைப்படுகிறது.
ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்; குரல் கொடுக்க வேண்டும். செய்வோமா?
Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One Thousand Proverbs on Women, Wives and Daughters- part 29
831 Tamil Proverbs continued……………………….. She who is not restrained by modesty, is not a woman of superior birth.
A woman without shame is worthless.
Does the woman require a veil even after sunrise?
Of what use are paint, the marriage symbol and turmeric water, to a woman who refuses to become a wife?
To the washerman, his name was “gone;’ to the washer – woman, “come.”.
This proverb is explained as follows:a washerman engaged a servant who gave his name as Ponan, he is gone. In the absence of her husband he told the washer-woman that his name is Vandan, he is come. The washerman wanting the man called him by name, -Ponan. At the same moment the wife called the man by his other name Vandan.The washerman thereupon concluded that the servant had gone to his wife. Again be called as before, and his wife also called. As the servant did not come to him, the
washerman became angry and went to his wife when an altercation took place. The matter being explained, they suspected that something was wrong, and soon found that the manhad made off with their savings, and that he had given the two names to serve his secret purpose.
837. The washerman longs for the washer-woman, and the washer woman’s desire is fixed on her donkey.
A reserved woman will destroy her family.
A nose less man, fit for a bald woman.
840. He who marries a woman of great beauty will be ruined, he who sows on hilly ground, will be impoverished.
A lean woman is strong, a gaudy woman is consumptive.
If a woman is married to one whose nose is rent, he will not allow her to go before or after him.
To the woman adorned with three jewels, the ear ornament is the only want.
What double dower to a worthless woman?
If a woman elope with her husband’s elder brother out of personal regard for him, it will be a disgrace to the whole family.
Does the barren woman understand the pains of parturition ?
Does the barren woman know the endearments of children?
If the barren woman be asked to bring forth a child, will she do so?
Whilst on earth pervert not judgment, in the case of a woman.
850. It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.
Why should a woman who has no gold beads be called Ammani? (Mani=Gem)
Look at a woman after adorning her with jewels, and at a wall when you have plastered it with mud.
Not to remonstrate with her husband is an ornament in a woman.
Even a demon will pity a woman.
Does a barren woman understand the endearments of a child?
If a woman ornamented with jewels enter, she will be regarded a a beautiful woman.
O thou blind old woman, open the door
860. Like marrying a blind woman to avoid paying the nuptial present.
By touching the virtuous woman, Dropati, Duriyodhana was ruined.
A niggardly woman will not lie on a mat.
The bald headed woman who came but yesterday, is whining for ghee to eat with her rice.
He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.
A woman who has borne four children, eats her rice in the middle of the street.
An impudent woman gives occasion to be laughed at.
A good bullock requires but one blow, and a good woman only one word.
An impudent woman has no shame, a weeping woman has no sorrow.
If a woman be chaste, she may live in the street of the harlots.
870. Before taking a woman in marriage ascertain the character of her mother, before buying a cow ascertain the quantity of its milk.
A flourishing tree has shade, a woman who has recently borne a child, has milk.
As Nili-a cruel woman-followed the Chetty.
(The ghost woman killed 70 businessmen and it is in several Tamil verses; a true story)
Who can act so as to please a woman ?
The preciousness of children is known to her who has eaten dried ginger and borne one. It is common when a woman is confined, to give her a preparation of dried ginger and other spices.
Is a woman who pilfers aware what expense means?
Is that medicine which does not take effect, is that which a woman has not brought forth and reared, her child?
A woman seized by Saturn will not find a rag even in the market.
880.A woman seized by Saturn will not obtain a husband though she may go to the market.
The mud of a ditch and a rival wife are alike.
Though despicable as a worm in a ditch, it is difficult to overcome a rival wife.
Take a wife after consulting the shastras/scriptures and give a daughter in marriage after ascertaining the character of the family in which she is going.
As a man lost his wife on his way to Srirangam.
As the survivor took the wife of the deceased.
Why an eye to the corpse, why a wife to the Saiva mendicant?
The wife of the carpenter is on the floor, and the wife of the smith is on the branch of a tree.
888.What if the wife of the carpenter is bereaved of her husband ? what if the wife of the smith is deprived of her hire?
If he has a wife she will weep at the bed’s head-at his funeral.
890.Do not regard her as your wife who goes out unattended.
Next to one’s mother, is his wife.
If the mother die, a marriage, if the daughter die, a corpse.
The wife is here called mother with reference to her children. In the event of her death the husband may marry again.
A wife and a Guru are preordained. Of what use is the favour of a midwife to a widow?
The wife of the thief is always a widow.
Like stripping off the cloth of Draupati. Draupati was the common wife of the five sons of Pandu. When in captivity after the humiliation of the Pandavas, an attempt was made by Duriyodhana to strip off her cloth, as a punishment for laughing at him when he stumbled, she was however saved from dishonour, for as they drew away her cloth it was lengthned by divine interposition.
898. A reproachful wife may fitly be called Yama.
899.One who has neither wife, nor desire to marry.
****************
900.. நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி. The goddess of fortune dwells in the feet of the industrious, the goddess of misfortune dwells in the feet of the sluggard.
The goddess of prosperity or fortune, and the goddess of adversity or misfortune, two sisters, mentioned in this proverb, exercise a mysterious influence over the minds of the vulgar. These remarkable beings are said to have been produced when the celestials, in search of ambrosia, churned the milky ocean. The opinion expressed in the proverb is also contained in a stanza of Nitinerivillakkam a poem on moral subjects, justly admired by the learned, for the terseness and beauty of its composition, as well as for the general purity of its moral sentiments. The poet says:- “When the goddess of prosperity finds that her favours are not appreciated, she introduces her elder sister, the goddess of adversity, to the sluggard, and then takes her departure.” The goddess of fortune, whose presence is a guarantee for happiness and prosperity, is said to dwell in the face of a horse of superior caste, -with the wise and good,-in all fragrant flowers,-in the tree of paradise that bestows whatever it’s votaries may desire,-in the beauty ofa good and obedient wife, -in the ocean,-in the portal of a house where a marriage is being celebrated,-in a well governed country,-in grain in brilliant lamps and flaming torches,-in the words of the great,-with truth-speaking men,-in the arrows of Cupid, -and in vessels of milk. The goddess of misfortune is said to have her habitation with the glutton.-the irascible, – with liars and other abandoned characters, – with those clothed in rags,-with vicious women,-in a flock of sheep, and in the face of the dead.
*********************
To be continued………………………………..
tags- Tamil Proverbs, on women, wives, one thousand, part 29
Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சாணக்கியர் என்றும் கெளடில்யர் என்றும் போற்றப்படும் மேதை, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய உலகின் முதல் பொருளாதார நூல் அர்த்தசாஸ்திரம்; இது சம்ஸ்க்ருதத்தில் உளது.
பூமி சத்தியத்தின் சக்தியால் தாங்கப்படுகிறது; சூரியனை பிரகாசிக்கச் செய்வதும், காற்று வீசச் செய்வதும் சத்தியத்தின் சக்திதான்; உண்மையில் அனைத்தும் சத்தியத்தின் மீது தங்கியுள்ளன.
***
செப்டம்பர் 15 திங்கட் கிழமை
அந்தஸ்தில் உங்களுக்கு மேலே அல்லது கீழே உள்ளவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ள வேண்டாம். அத்தகைய நட்புகள் உங்களுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது.
***
செப்டம்பர் 16 செவ்வாய்க் கிழமை
உங்கள் முன் இனிமையாகப் பேசி, உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களை அழிக்க முயற்சிப்பவரைத் தவிர்க்கவும், ஏனென்றால் அவர் விஷ பால் குடம் போன்றவர்.
***
செப்டம்பர் 17 புதன் கிழமை
ஒரு முட்டாளுடன் சகவாசம் வைத்துக் கொள்ளாதே, அவன் இரண்டு கால் மிருகம்.
***.
செப்டம்பர் 18 வியாழக் கிழமை
ஒரு பயங்கரமான பேரழிவு, ஒரு அந்நிய படையெடுப்பு, ஒரு ஞ்சம் மற்றும் துன்மார்க்க மனிதர்களின் தோழமை ஆகியவற்றிலிருந்து தப்பி ஓடுபவன் பாதுகாப்பானவன்.
***
செப்டம்பர் 19 வெள்ளிக் கிழமை
பிரளய அழிவின் போது கடல்கள் தங்கள் வரம்புகளை மீறி உள்ளே வரும்/மாறிவிடும் , ஆனால் ஒரு துறவி ஒருபோதும் மாறமாட்டார்.
***
செப்டம்பர் 20 சனிக் கிழமை
தீய நடத்தை கொண்ட, அசுத்தமான பார்வை கொண்ட, மற்றும் மிகவும் கோணலான ஒரு மனிதனுடன் நட்பு கொள்பவர் விரைவாக அழிந்துவிடுவார்.
***
செப்டம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை
ஒரு பாம்பு விஷமாக இல்லாவிட்டாலும், அது விஷமாக நடிக்க வேண்டும்.
***
செப்டம்பர் 22 திங்கட் கிழமை
ஒவ்வொரு நட்புக்குப் பின்னாலும் சில சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் இல்லாமல் நட்பு இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
***
செப்டம்பர் 23 செவ்வாய்க் கிழமை
உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களை அழித்துவிடும்.
***
செப்டம்பர் 24 புதன் கிழமை
உயர்ந்த அல்லது சமமான ஒருவருடன் ஒருவர் சண்டையிடக்கூடாது.
***
செப்டம்பர் 25 வியாழக் கிழமை
பூக்களின் நறுமணம் காற்றின் திசையில் மட்டுமே பரவுகிறது. ஆனால் ஒருவரின் நற்செயல்கள் எல்லா திசைகளிலும் பரவுகிறது.
***
செப்டம்பர் 26 வெள்ளிக் கிழமை
கல்வி கற்றல் என்பது பசு போன்றது. அது, அவளைப் போலவே, எல்லா பருவங்களிலும் பலனளிக்கிறது. ஒரு தாயைப் போல, அது உங்கள் பயணத்தில் உங்களுக்கு உணவளிக்கிறது. எனவே கற்றல் என்பது ஒரு மறைந்துள்ள புதையல்.
***
செப்டம்பர் 27 சனிக் கிழமை
கற்றவர்கள் மீது முட்டாள்கள் பொறாமைப்படுகிறார்கள்; பணக்கார ஆண்கள் மீது ஏழைகள் பொறாமைப்படுகிறார்கள்; கற்புள்ள பெண்கள்மீது விபச்சாரிகள் பொறாமைப் படுகிறார்கள்; அழகான பெண்கள்மீது அழகில்லாத பெண்கள் பொறாமைப்படுகிறார்கள்;
***
செப்டம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை
கேள்வி ஞானம் மூலம் மூலம் ஒருவர் தர்மத்தைப் புரிந்துகொள்கிறார், தீய சக்தி மறைந்துவிடும், அறிவு பெறப்படுகிறது, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுகிறது.
***
செப்டம்பர் 29 திங்கட் கிழமை
ஒரு ராஜாவின் சக்தி அவனது வலிமையான கரங்களில் உள்ளது; ஒரு பிராமணனின் சக்தி ஆன்மீக அறிவில்உள்ளது; ஒரு பெண்ணின் சக்தி அழகு, இளமை மற்றும் இனிமையான வார்த்தைகளில் உள்ளது.
***
செப்டம்பர் 30 செவ்வாய்க் கிழமை
தாழ்ந்த வகை மனிதர்கள் செல்வத்தை விரும்புகிறார்கள்; நடுத்தர வர்க்க ஆண்கள் செல்வத்தையும் மரியாதையையும் விரும்புகிறார்கள்; ஆனால் உயர்ந்தோருக்கு மரியாதை மட்டுமே தேவை ; எனவே மரியாதை என்பது மனிதனின் உண்மையான பெரிய செல்வம்.
–SUBHAM—
TAGS- அர்த்தசாஸ்திர பொன்மொழிகள்; செப்டம்பர் 2025 காலண்டர்
கிஷ்கிந்தா காண்டத்தில் அறுபத்தி ஆறாவது ஸர்க்கமாக உள்ள ‘‘ஸமுத்திரத்தைத் தாண்ட ஜாம்பவான் ஹனுமாரைத் தூண்டுவது’ என்ற ஸர்க்கத்தில் இன்னொரு வரம் பற்றிய விவரத்தையும் காண முடிகிறது.
பிரம்மா எந்த ஆயுதத்தினாலும் மரணம் ஏற்படாது என்ற வரத்தை ஹனுமானுக்கு அருளினார்.
உடனே இந்திரனும் தன் பங்கிற்கு ஒரு வரத்தை அருளினார்.
அதை கீழ்க்கண்ட ஸ்லோகங்களில் காணலாம்:
வஜ்ரஸ்ய ச நிபாதேன விருஜம் த்வாம் சமீக்ஷய ச |
சஹஸ்ரநேத்ர ப்ரீதாத்மா த்தௌ தே வரம்சமுத்தமம் ||
ஸ்வச்சந்ததஷ்ச மரணம் தே பூயாதிதி வை ப்ரபோ ||
கிஷ்கிந்தா காண்டம், 66வது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 30,31
வஜ்ரஸ்ய – வஜ்ராயுதத்தினுடைய
நிபாதேன ச – அடியினாலும்
விருஜம் – செயல்மாறாத
த்வாம் – உம்மை
சஹஸ்ரநேத்ர: ச – இந்திரனும்
சமீக்ஷய – உற்று நோக்கி
ப்ரீதாத்மா – உள்ளம் களித்தவனாய்
ப்ரபோ – வல்லவரே!
தே மரணம் – உனக்கு மரணம்
தே – உனது
ஸ்வச்சந்தத: ச – இஷ்டப்படியே
பூயாத் – உண்டாகக்கடவது
இதி – என்ற
உத்தமம் – உத்தமமான
வரம் சை – வரத்தைக்
ததௌ – கொடுத்தார்
ஆக ஹனுமானுக்கு இப்படி பிரம்மாவிடமிருந்து ஒரு வரமும் இந்திரனிடமிருந்து ஒரு வரமும் கிடைத்தது.