Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கொங்கு மண்டல சதகம்
புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!
ச.நாகராஜன்
குறும்பு நாடு என்பது கொங்குமண்டலத்தில் ஒரு பகுதி.
அங்குள்ள ஒரு படைத்தலைவன் பெயர் உலகுடையான். தமிழின் பால் மிக்க பற்று கொண்டவன். புலவர்களைப்
பெரிதும் ஆதரித்தவன்.
புலவர் ஒருவர் அவனை அணுகி அருமையான அகத்துறைக் கோவை
ஒன்றைப் பாடினார்.
அந்த இனிமையான செய்யுள்களைக் கேட்ட உலகுடையான் பெரு
மகிழ்ச்சி அடைந்தான்.
அந்தப் புலவரைப் பல்லக்கில் ஏற்றி அதைச் சுமந்ததோடு
அவருக்குப் பரிசும் பொருளும் கொடுத்ததோடு வயலும்
கொடுத்தான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் புலவர் பெயரும் தெரியவில்லை;
அவர் பாடிய அகத்துறைக் கோவையும் கிடைக்கவில்லை.
கொங்குமண்டல சதகத்தின் 82வது பாடலால் இந்த வரலாறு
நமக்குக் கிடைக்கிறது.
பாடல் :-
சொல்லிக் கனைய வகத்துறை க் கோவை சொன புலவன்
பல்லக் கெடுத்துக் கழனியும் பொன்னும் பரிசளித்த
வெல்லப் படைத்தலை விர னுலகுடை
வீரனமர்
மல்லர்க் கினிய குறுப்பணை நீள்
கொங்கு மண்டலமே
பொருள் :- இனிமையான அகத்துறைக்
கோவை பாடிய புலவனுடைய பல்லக்கைச் சுமந்து வயல் நிலமும் பொன்னும் பரிசாகக் கொடுத்தவனான
படைத்தலை வேளாளர்களில் உலகுடையான் என்பவனது குறும்பு நாடு சூழ்ந்தது கொங்கு மண்டலமே.
இந்த உலகுடையான் பற்றிய சாசனம் ஒன்று விஜய நகரம் நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் புறச் சுவரில் இருக்கிறது.
சிதிலமடைந்த சாசனத்தின் சில
பகுதிகள் :-
சாசனம் நம்பர் : 565-1905 – ஸ்வஸ்தி ஸ்ரீ பாண்டிய தேவற்கு திருவெழுத்திட்டுச் செல்லா
நின்ற … கசு-வது தை மாதம் குறும்பு நாட்டு விஜயமங்கலத்து வெள்ளாழர் படைத்தலைவர்களில்
நம் உலகுடையானேன் விஜயமங்கலம் ஆன அவத்தூரில் நாயனார் வி..சு..ம சோழீஸ்வரமுடையாற்கு வைத்த திரு நந்தா
விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின பணம் …ங்கைக் கொண்டோமிக் கோவில் காணியுடைய சில
…….
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
உலகெங்கிலும், குறிப்பாக வட கோளார்த்தத்தில் (Northern
Hemisphere) , பனிக்காலத்தின் போது சொக்கப்பனை (Bonfire)
கொளுத்துவது வழக்கம். நம்முடைய தீபாவளி, கார்த்திகையை ஒட்டி இது வரும். இதற்கு
இரண்டு காரணங்கள்:
மக்கள்
குளிர் காய ஒரு வாய்ப்பு; பழைய பொருட்களை அகற்றவும் ஒரு வாய்ப்பு
இரண்டாவதாக
பயிர்களை அழிக்கும் பூச்சிகள் தாமாகவே வந்து தீயில் விழுந்து தம்மை அழித்துக்
கொள்ளூம். இதனால் பயிர் வளம் பெருகும்.
கிறிஸ்தவ
மதம் பரவுவதற்கு முன்னரே உள்ள வழக்கங்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் பழைய
வழக்கங்களுடன் புதுக்கதைகளை இணைத்து பிரிட்டனிலும் பிற நாடுகளிலும் ஈஸ்டர், கை பாக்ஸ் டே (Easter,
Guy Fawke’s Day) முதலியவற்றைக்
கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் மரம், சாண்டா
கிளாஸ் (Christmas Tree, Santa Claus) என்பனவும் கிறிஸ்தவ மதத்துக்குத்
தொடர்பில்லாதவை. இது பற்றி முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன். 1992 நவம்பர் 15 தினமணியில் நான் எழுதிய கட்டுரை – “இங்கிலீஷ் தீபாவளி”. படித்துப் பாருங்கள். நேற்று நவம்பர்
5ம் தேதியும் பிரிட்டனில், குறிப்பாக லண்டனில்,
பட்டாஸ்
சப்தம் காதைப் பிளந்தது
நாம் ராம்லீலா, தசராவில், அசுரர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது போல அவர்களும் தீயோரின் உருவ பொம்மைகளை எரிப்பர்.
London Swaminathan articles in Dinamani dated 15th November 1992.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
mercury in thermometer
தாயுமானவர் பாடல் இதோ:–
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்தைந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலத்துலாவரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;
சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறமரிது.
நேற்று முன் தினம் எழுதிய ஆங்கிலக்
கட்டுரையில் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட ரசாயன நூல் பட்டியலைக் கொடுத்துள்ளேன்.
9 Mar 2012 – In the Forest of
Naimisaranya , saints used to gather and listen to stories. … They are supposed to
have supernatural powers. In Tamil literature …
1 Sep 2012 – This gives an idea
of the miracles done by Hindu saints, particularly …
is one who attained Siddhi i.e. special psychic and supernatural powers, …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஹெல்த்கேர்
மருத்துவ மாத இதழ் R.C.ராஜா அவர்களை
ஆசிரியராகக் கொண்டு 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் – 627006 (போன் :
9843157363) -லிருந்து வெளிவருகிறது. வருட சந்தா ரூ 120/. நவம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை இது:
ஏராளமான இரகசியங்களைத் தெரிவிக்கும்
பாடல்களை தமிழ்ச் சுவடிகள் கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டி
இருக்கிறேன்.
மாயச் சதுரம் பற்றியும், சதுரங்க
பந்தம் போன்ற சித்திரத் தமிழ் பற்றியும் ஒரு சின்னப் பாடல் மூலமாக அருமையான ரகசியத்தை
அறிகிறோம்.
இந்த வகையில் அன்பர் மாரிமுத்து, அவனியாபுரம், மதுரை அனுப்பியுள்ள பாடல்
மூலிகைப் பாட்டாக, அருமையான ஒன்றாக அமைகிறது. அதைக் கீழே தருகிறேன்.
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள்,
எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து
எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!
இதே போல அருமையான பாடல்களை தஞ்சையில் உள்ள சரஸ்வதி
மஹால் சுவடிகளில் காணலாம். சரஸ்வதி மஹால் வெளியீடுகளும் அற்புதமானவை.
நோயில்லா நெறி என்ற புத்தகம் ஒவ்வொரு நதியின் நீர்
பற்றிய அருங்குணங்களைத் தருகிறது. வைகை, காவிரி, தாமிரபர்ணி ஆகிய நதிகளின் நீருக்கு
இவ்வளவு சக்தியா என வியக்கிறோம். அத்துடன் நோயில்லாமல் வாழ்வதற்கான நெறிகளையும் அது
தருகிறது.
பழைய பாடல்களைத் தேடி எடுத்து அதை வல்லாரிடம் கொடுத்து
அதன் மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவு.
Largest Wheeled Cannon, Jaivana Cannon, Jaigarh Fort, Rajsthan, 20 feet long of Sawai Raja of Jaipur
Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 5 NOVEMBER 2019
Time in London – 18-42
Post No. 7182
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Kalauragi Cannon in Karnataka 29 feet long. (Longest in the World)
India is famous
for its very big guns made up of iron, bronze and brass. India has the longest
gun in Karnataka. The largest bronze gun is in Bijapur. Jaipur has the biggest
gun with two wheels. We see big guns from 14h century. Who taught them to make
such big guns? It is in ancient Sanskrit book called Sukra Niti. White people don’t
want to give credit to India. So they said it was written after the guns came. As
usual they placed cart before the horse!
Moghul emperor Aurangzeb had seventy guns mostly made up of brass. Some of these are so heavy and large and so they had to be drawn and moved about with the help of 20 yoke of oxen.
Bijapur cannon with dragon head
GREAT GUN
OF AGRA
The story
of the great gun of Agra is a sad story. Sitaram’s water colour painting shows
that the unmounted huge gun lying in mud on the banks of river Jamuna. British Governor
General Lord William Bentinck ordered to destroy it and sold it as scrap metal
in 1833. It was a brass gun of 14 feet long and 22 inch in bore. A man could
easily enter into it in a crouching position. Its weight was 1469 maunds.
Many of the Moghul brass guns were captured by the British and destroyed. It is written that 76 brass and 86 iron guns were seized at Agra by Lord Lake. 68 guns and mortars of brass, cast in India were also captured by him in Delhi. The British plundered India and used them for themselves or sent them to Britain.
MOST
IMPORTANT GUN
According
to Ferguson the largest piece of ordnance was the MALIK – I – MAIDAN GUN made
up of bronze. It means Monarch of the Plain.Its composition was
80%
copper and 20 % tin. Its length 14 feet 3 inches.
Diameter at
mouth – 4 feet 10 inches. The muzzle is in the shape of a dragon. The manipulation
and skill, involved in casting such a gigantic piece of bronze armament proves
the skill of the workers in Ahmednagar in 1548.
Neogi in
his book Copper in Ancient India lists other smaller guns as well.
P k Gode
in his article ‘Use of Guns and Gun powder in India from 1400 onwards gives evidence for use of
guns in that period. Mahun, a Chinese traveller , visiting Bengal in 1406
mentions that guns were used in Bengal.
In memoirs of Babar also we find that he used guns and gun powder near Kanauj in 1528
SUKRA
NITI
Description
of iron guns and cannons are found in the Sanskrit work SUKRA NITI written by Sukracharya. If guns are foreign inventions,
he would not have written it in Sanskrit. Moreover his book was written before Muslim
rule. Sukraniti describes two varieties of fire arms -Kshudra nalika , small
guns and
Brihad nalikas,
large guns. He gives detailed description of these guns.
In Yuktikalpataru
, another Sanskrit work of the 11th century, we find a list of
places where swords are manufactured. Benares, Magadha, Ceylon, Nepal, Anga, Mysore,
Surat and Kalinga are mentioned by the author.
Sarangadhara
Paddhati , another Sanskrit work of 14th century, also gives the
manufacturing towns-
Khatikattara,Rishi,
Banga, Shurporaka,Videha,Anga
Madhyama grama, Bedidesha, Sahagram,Kalinjar.
LONGEST
CANNON
The longest
cannon is in Kalaburagi Fort in Karnataka. It is 29 feet long and was made
during the Bahamani rule in the 14th century.(New Indian Express
reported it in 2016)
IN TAMIL
NADU
2000 year
old Tamil Sangam literature also mentioned shiny swords. Poetess Avvaiyar warned
one king in a satirical poem, that your palace armoury has shiny swords and
your enemy’s armoury has swords that are second hand, unpolished, used swords. She
hinted to the king that you are inexperienced in war with newly manufactured arms where as the other one has great
experience in warfare.
Famous Guns
of India
Following
are the famous guns of Moghul Emperors scattered all over India:-
Their weights
range between 30 and 47 tons;
The maximum
length found was 31 feet;
Longest bore
reaches about 1 feet 7 inches in diameter;
They are
made up of iron;
Dacca ,
now in Bangladesh, had a gigantic gun weighing 30 tons. The weight of the iron
ball used in it was 465 pounds. It has fallen into the river and disappeared. Venetian
traveller Manucci mentioned it under the name ‘Kaley khan’.
There is
a gun at Murshidabad, named
‘Jahan kosha’,
meaning conqueror of the world, it has a length of 17-6 feet. Circumference 5-3
feet.
‘Landa kesab’
gun in Bijapur was 21 feet 7 inch long;
the weight of the gun is estimated to be 47 tons. In the same town another gun
called ‘Farflier’ was 30 feet long.
Finally mention
made here of the long gun of Gulbarga . It has got a double row of iron rings ,
ten on each side, by means of which the gun was possibly conveyed from one
place to another.
–source
book (with my inputs)
History of
Chemistry in Ancient and Medieval India
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இன்று
நவம்பர் 5, 2019. இதே
நாளில் 25
ஆண்டுகளுக்கு முன்னர் சவுத் இந்தியன் South Indian
Society (United Kingdom)
ஸொஸைட்டியில் ஒரே பரபரப்பு. எங்கள் நாடகம் இனிதே
நிறைவேற வேண்டுமே என்ற கவலை. இரவு பத்து மணிக்கு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு
விட்டோம். நானும் எனது நண்பர்களும் நடித்த ஹம்ப்டி டம்ப்டி (HUMPTY
DUMPTY) நாடகம்
பெரிய கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது. ஏறத்தாழ 6 மாதங்களுக்கு வாரம் தோறும் நண்பர்கள்
வீட்டில் ரிஹர்ஸல்/ (REHEARSAL) ஒத்திகை நடந்தது.
நாடகத்தை
எழுதிய கிரிதரும் மதுரைக்காரர். நாங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில்
வசித்த காலத்திலேயே டாக்டர் சூர்ய நாராயணன், அவரது புதல்வர்கள் டாக்டர் மணி, கவிஞர் கிரிதர் மற்றுறுமுள்ள சகோதரர்களுடன்
பழக்கம் உண்டு. அதனாலும்
நான்
பி.பி.சி.தமிழோசையின் `பூக்காரி` (TAMIL VERSION OF BERNARD SHAW’S PYGMALION) நாடகத்தில் நடிகை ராதிகா சரத்
குமாருடன் முக்கிய வேடத்தில் (AS PROF. HENRY HIGGINS) நடித்ததாலும் எனக்கும் நடிக்க அழைப்பு வந்தது.
பெர்னார்ட் ஷாவின் பிக்மாலியன் நாடகத்தை பி.பி.சி. சங்கர் அண்ணா தமிழாக்கம்
செய்யவே நடிகை ராதிகாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து ஒரே வாரத்தில் ரேடியோ
ஒலிப்பதிவு செய்தோம். அது சிறப்பாக முடிந்தவுடன் இந்த நாடகம். இது வெற்றிகரமாக
முடிந்தவுடம் லண்டன் பாரதீய வித்யா பவனுக்கு நிதி எழுப்ப கிட்நாப் இன்
கேளம்பாக்கம் நாடகத்தில் நடிக்க
திருமதி
மைத்ரேயி கணேசனிடமிருந்து அழைப்பு வந்தது. இப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுக்
காலம் வேலைப் பளுவுடன் நடிக்கும் பளுவும் சேர்ந்து கொண்டது
எனது
சுய புராணத்தையும் தற்பெருமைத் தம்பட்டத்தையும் நிறுத்திவிட்டு ஹம்டி டம்டி
நாடகத்துக்கு வருகிறேன். இதன் மூலம் சவுத் இந்தியன் சொசைட்டிக்கு சில ஆயிரம்
பவுண்ட் நிதி கிடைத்தது( செலவு போக).
எனக்கு
ராம்லால் ஷேட்ஜி வேஷம். என் நண்பர்கள் சிவ சங்கரன், ராம்தாஸ் ஆகியோருக்கு மகாதேவன் ,சகாதேவன் வேஷம். ஆடிட்டர் ஜெகந்நாதனு
க்கு 4 வேடங்கள். பெண்களில் முக்கிய கதா பத்திரம் ஜில்ஜில் தேவி மாதாஜி; அதை செவ்வனே செய்தவர் திருமதி கல்பனா
மூர்த்தி. நாடக ஆசிரியர் கிரிதர், `புலவர் புகழேந்தி`யாக நடித்தார். இது ஒன்றரை மணி நேர முழு நீள நாடகம். இப்போதெல்லாம்
அந்தக் காலம் போல யாருக்கும் நேரம் கிடைக்கததால் குறு நாடகங்கள் மட்டுமே லண்டனில்
மேடை ஏறுகின்றன. ஒன்றரை மணி நேர கதையுள்ள நாடகங்களுக்கு 6 மாதம் தேவைப்படும்
(வாரம் தோறும் இரண்டு நாள் ஒத்திகை வீதம்).
இது
தீபாவளி நிகழ்ச்சி நாடகம். இதன் தமிழ்ப் பெயர் ‘தில்லுமுல்லு – குல்மால்’.
சாமியார்கள்
பெயரில் நடக்கும் மோசடி பற்றிய நகைச் சுவை நாடகம்.
நாடகத்தில்
நாங்கள் சேர்த்த நகைச் சுவைக் காட்சிகளுடன் ஆக்ஸிடெண்டாக நகைச் சுவைக் காட்சிகளும்
ஏற்பட்டன. ஜில்ஜில் தேவி மாதாஜிக்கு நாங்கள் போட்ட ஆசன மேடை சரியவே புது வசனக்களை
சேர்த்து சமயோஜிதமாக சமாளித்தோம். எங்களுக்கும் சிரிப்பு! வேடிக்கை பார்த்த
ரசிகர்களுக்கும் சிரிப்பு!!
இந்த
நாடகத்துக்கு உறுதுணையாகவும் ஊற்றுணர்ச்சியாகவும் நின்றவர்கள் அப்போதைய ஸாஈஸ்
டலைவர் டாக்டர் ஐயங்காரும். அவரது மனைவி சித்ரா ஐயங்காரும் ஆவர். சித்ரா ஐயங்கார்
பார்கவியாக நடித்தார். ரிஹர்ஸல் நேரத்தில் கல்பனா மூர்த்தியுடன் சேர்ந்து இன்சுவை
திண்பண்டங்கள் படைப்பார். டாக்டர் ஐயங்கார் கடை, கடையாக ஏறி இறங்கி ஏராளமான விளம்பரங்களைச் சேகரித்தார். அவருடன்
சென்று விளம்பரம் வாங்கி அதை வடிவமைத்துக் கொடுத்தவர் கிழக்கு லண்டன் பாரஸ்ட்கேட்
திருமதி லதா ஐயர்.சிறிய ப்ரோஷரில் முப்பதுக்கும் மேலான விளம்பரங்கள்!!
ஆக
ஒரு சிலர் நடிப்பினால் மட்டுமின்றி ஏராளமானோரின் முயற்சியால் சிறந்தது இந்த
நாடகம். அப்போதைய கமிட்டி மெம்பர்களின் விவரத்தையும் நாடகத்துகு உதவி செய்தோரின்
பட்டியலையும், நடிகர், நடிகையர் விவரங்களையும் இத்துடன் இணத்துள்ளேன்.
ஒரு
சோகச் செய்தி:– இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்த ராம்தாஸ் சென்ற
மாதம் இறந்துவிட்டார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமதி மங்காளம்
மாத்ருபூதம் இறந்தார்.
நான்
இரண்டு பீரோக்கள் முழுதும் சேர்த்து வைத்த 40 ஆண்டு பேப்பர் கட்டிங் (PAPER CUTTINGS) குகளையும் ஆராய்ச்சிக் குறிப்புகளையும்
களைந்து வருகிறேன் அப்போது கிடைத்த நாடக விஷயத்தைக் கண்டு வியந்தேன் 25 ஆண்டுகள் உருண்டோடிவிடன!!
லண்டனில்
தமிழர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தபோது நாடகக் கொடி பறக்கவிட்ட
சீதா மாமி,
முரளிராவ், சர்மா மாமா, காந்தன், கோடீஸ்வரன் ஜெயஸ்ரீ லக்ஷ்மிகாந்த் ஆகியோர் எங்களுக்கு ஊக்குவிப்பும் உற்சாகமும் தந்தனர்.
எங்களில்
எவருக்கும் பெயரிலோ புகழிலோ ஆசையே இல்லை (!!!
???) என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா? இந்த நாடகத்தின் போட்டோ யாரிடமும்
இல்லை. எடுக்கவே இல்லை போலும். அந்தக் காலத்தில் சிலர் காமெராவுடன் உலவினர்.
அவர்களாலும் போட்டோவையோ வீடியோவையோ கண்டுபிடிக்க முடியவில்லை; மொபைல் போன், ஐ பேட் (MOBILE PHONES, I PAD) கிடையாது. . நல்ல வேளை என்னிடம் மட்டும் ப்ரோஷர் BROCHURE இருந்தது! மற்றவர்களிடம் அதுவும் இல்லை.
எங்களுக்குப் பெயரிலோ புகழிலோ ஆசை இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!!!???
நாடகத்தோடு
தீபாவளி விருந்தும் சேர்ந்ததால் மேலும் சுவை கூடியது.
உதவியோர்
அனைவருக்கும் நன்றி. சங்கத்தின்
கமிட்டிக்கும் நன்றி.
வாழ்க
S.I.S.!
வளர்க தமிழ்!!
3 OUT OF 33 ADVERTISEMENTS in S I S DIWALI BROCHURE —-
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
வெற்றி பெற்ற மேதைகள்
கடைப்பிடிக்கும் 10 விஷயங்கள்!
ச.நாகராஜன்
டாக்டர் ஹென்றி க்ளவுட் எழுதியுள்ள நெவர் கோ பேக் : 10 திங்ஸ் யூ வில் நெவர்
டூ எகெய்ன் என்ற புத்தகம் வெற்றி பெற்ற மேதைகள் திருப்பிச் செய்யாத 10 விஷயங்களைச்
சொல்கிறது.
அந்த 10 விஷயங்களை அலசிப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும் முக்கிய
கருத்துக்கள் :
ஒரு வேலையோ அல்லது உறவில் விரிசலோ எதானாலும் சரி, ஒரு நல்ல காரியத்தை
முன்னிட்டு முடிந்து விட்டது என்றால் அதை மீண்டும் திருப்பிக் கிளறக் கூடாது.
எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், இதை நான் ஏன் செய்கிறேன், இதற்கு நான்
தகுதியானவன் தான, இது எனக்குப் பொருந்துமா, இது நீடித்து நிலைக்குமா என்று கேட்க
வேண்டும். ஆம் என்ற பதில் கிடைத்தால் அதைச் செய்ய வேண்டும்.
இன்னொருவரை மாற்ற முயலுதல் : இன்னொருவரை மாற்ற முயலாமல் இருந்தால் அவருக்குத்
தனது சுதந்திரத்தை நீங்கள் வழங்குகிறீர்கள். அதன் விளவாக என்ன ஏற்படும் என்பதை அனுபவிக்க
அவரை அனுமதிக்கிறீர்கள். இப்படிச் செய்தால் உங்களது சுதந்திரமும் உறுதிப் படுகிறது.
அனைவரையும் திருப்திப் படுத்த எண்ணுதல்
: அனைவரையும் திருப்திப் படுத்த ஒருக்காலும் முடியாது என்பதை அறிந்து கொண்டால் நீங்கள்
நல்ல இலட்சிய வாழ்க்கையை வாழ முடியும்.சரியான நபர்களை மட்டும் திருப்திப் படுத்த முடியும்.
நீண்ட காலப் பயனை விட்டு விட்டு குறுகிய கால சுகத்தை அனுபவிக்க நினைப்பது :
கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிப்பதானாலும் நீண்ட காலப் பயன் தரும் விஷயத்திற்காக வெற்றிகரமாக
வாழ விரும்புவோர் அந்த வழியையே தேர்ந்தெடுப்பர்.
6) ஒரு வித குறைபாடும்
இல்லாதவரை நம்புதல் : உலகில் பிரமாதமான ஆட்களையே அனைவரும் விரும்புவது இயல்பு. ஆனால்
உலகத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சிறு குறையுடன் தான் இருப்பர். அதை அப்படியே
ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
7) ஒரு சிறு சம்பவம்
முழு கதையாக ஆகி விடாது : ஒரு விஷயத்தின் முழு உருவத்தை நாம் அறியும் போது நன்கு செயல்
பட முடியும்; நமது வாழ்க்கையில் திறம்படச் செயலாற்ற முடியும். ஒரு சிறு சம்பவம் முழுக்
கதை அல்ல. இதை வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளும்நன்கு மனதில் பதிய
வைக்கின்றனர்.
8) முழுதுமாகப் புரிந்து
கொள்ளுதல் : வெளிப்பார்வைக்கு எது எப்படி இருந்தாலும், பிரமாதமாக இருந்தாலும் ஆழ்ந்து
உன்னிப்பாக ஒன்றைக் கவனிக்கும் போது அதன் உண்மை நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
பின்னர் நாம் செயலாற்றலாம்.
9) நாம் ஏன் இப்படி
இருக்கிறோம் எனக் கேள்வி கேட்டல் : வெற்றியாளர்கள் எப்போதுமே தன்னைத் தானே நான் இந்த
நிலையில் என்ன பங்கை வகிக்கிறேன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்வர். சூழ்நிலை ஒன்றில் அவர் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும்
கூட தான் பாதிக்கப்பட்டதாக நினைக்காமல் உண்மை நிலையை அறியக் கேள்விகளைக் கேட்பர்.
10. வெளி வாழ்க்கையும்
உள் வாழ்க்கையும் : வெற்றியாளர்களுக்கு அந்தக்கரண வாழ்க்கை என்னும் உள் வாழ்க்கையே
முக்கியமானது. இது அழகாக, வெற்றி தரும் ஒன்றாக இருக்கும் போது அது வெளியிலும் பரிணமிக்கிறது;
கட்டுரையின் ஆங்கில வடிவம் இதோ!
June 24, 2014
“Never go back.” What does that mean?
From observations of successful people, clinical psychologist and author
of Never Go Back: 10 Things You’ll Never Do Again(Howard Books, June 2014), Dr. Henry Cloud has
discovered certain “awakenings” that people have—in life and in business—that
once they have them, they never go back to the old way of doing things. And
when that happens, they are never the same. In short, they got it.
Successful people never again…
1. Return to what hasn’t worked.
Whether a job, or a broken relationship
that was ended for a good reason, we should never go back to the same thing,
expecting different results, without something being different.
2. Do anything that requires them to be
someone they are not.
In everything we do, we have to ask
ourselves, “Why am I doing this? Am I suited for it? Does it fit me? Is it
sustainable?” If the answer is no to any of these questions, you better have a
very good reason to proceed.
3. Try to change another person.
When you realize that you cannot force
someone into doing something, you give him or her freedom and allow them to
experience the consequences. In doing so, you find your own freedom as well.
4. Believe they can please everyone.
Once you get that it truly is impossible
to please everyone, you begin to live purposefully, trying to please the right
people.
5. Choose short-term comfort over
long-term benefit.
Once successful people know they want
something that requires a painful, time-limited step, they do not mind the
painful step because it gets them to a long-term benefit. Living out this
principle is one of the most fundamental differences between successful and
unsuccessful people, both personally and professionally.
6. Trust someone or something that
appears flawless.
It’s natural for us to be drawn to
things and people that appear “incredible.” We love excellence and
should always be looking for it. We should pursue people who are great at what
they do, employees who are high performers, dates who are exceptional people,
friends who have stellar character, and companies that excel. But when someone
or something looks too good to be true, he, she, or it is. The world is
imperfect. Period. No one and no thing is without flaw, and if they appear that
way, hit pause.
7. Take their eyes off the big picture.
We function better emotionally and
perform better in our lives when we can see the big picture. For successful
people, no one event is ever the whole story. Winners remember that – each and
every day.
8. Neglect to do due diligence.
No matter how good something looks on
the outside, it is only by taking a deeper, diligent, and honest look that we
will find out what we truly need to know: the reality that we owe ourselves.
9. Fail to ask why they are where they
find themselves.
One of the biggest differences between
successful people and others is that in love and in life, in relationships and
in business, successful people always ask themselves, what part am I playing in
this situation? Said another way, they do not see themselves only as victims,
even when they are.
10. Forget that their inner life
determines their outer success.
The good life sometimes has little to do
with outside circumstances. We are happy and fulfilled mostly by who we are on
the inside. Research validates that. And our internal lives largely contribute
to producing many of our external circumstances.
And, the converse is true: people who
are still trying to find success in various areas of life can almost always
point to one or more of these patterns as a reason they are repeating the same
mistakes.
Everyone makes mistakes…even the most
successful people out there. But, what achievers do better than others is
recognize the patterns that are causing those mistakes and never repeat them
again. In short, they learn from pain—their own and the pain of others.
A good thing to remember is this: pain
is unavoidable, but repeating the same pain twice, when we could choose to
learn and do something different, is certainly avoidable. I like to say, “we
don’t need new ways to fail….the old ones are working just fine!” Our task, in
business and in life, is to observe what they are, and never go back to doing
them again.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
“, ஹலோ யார் பேசறது? என்ன வேணும்?”
“நீங்க யாரு ஸார்? நீங்கதானே கூப்பிட்டீங்க?”
“ஓ அதுவா! இல்ல! நீங்க ஊரிலதான் இருக்கீங்களான்னு கேட்கத்தான்?
என்ன செய்தி?சொல்லுங்க”
ஏன் ? ஏதாவது
ஸம்திங் கடன் கிடன் வேணுமா? கூப்பிட்ட நீங்கதானெ செய்தி
சொல்லனும்……………………………………………
இப்படி நிறைய ‘ஹலோ’க்களைக் கேட்டு
அலுத்துப் போய்விட்டீர்களா? உங்கள் நேரத்தையெல்லாம் வீணடிக்கும்
ஹலோவின் கதையைக் கேளுங்கள் தினமணி 1992 ஏப்ரல் 26
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
INDUS-SARASVATI VALLEY
In almost every country the progress of chemistry can be
traced to medicine and alchemy. Alchemy details the method of changing base
metals into silver or gold. It describes the elixir of life and philosopher’s
stone. In India religious worship and certain religious rites are also included
in the study of Chemistry or Rasayana. Throughout the Rig Veda we see people
praying for 100-year life span. To keep themselves fit, they drank the Soma rasa
which gave them long and healthy life. Indian life in all its aspects, social,
political and intellectual has always been under the mighty sway of religion. Soma rasa,
juice of Soma plant is described as an Amrita (ambrosia, elixir of life).
Magic (Electric) Light
The ‘Vasavadatta’ and the’ Dasakumara charita’ in the sixth century allude to the preparation of a mass of fixed or coagulated mercury, (Paradindadrab), ; of a chemical powder capable of producing deep sleep or stupor by its inhalation ( Yoga churna); of a chemically prepared wick for producing light without fire (Yogabartika) and of a powder which acts like an anaesthetic and paralyses sensor and motor nerves, (Stambana churnam.) These are in the above mentioned two books.
MERCURY IN THERMOMETER
(Mercury is Paatha rasam in Tamil)
KUBJIKATANTRA is a manuscript in the collection of Maharajah
of Nepal. This was written in Gupta character and copied in the sixth century.
In one place of this Tantra work, Lord Shiva himself speaks about the efficacy
of mercury when it is ‘killed’/ treated six times. Transmutation of copper into
gold with the help of mercury is also explained.
Tantrics believe that preservation of body is necessary to achieve
liberation through certain rites and mercury will make the body undecaying and immortal.
Nagarjuna, the great Buddhist philosopher and alchemist is
credited with a work called RASA RATNAKARA. He is also the reputed author of
KAKSHAPUTA TANTRA and AROGYAMANJARI. He was the redactor of Susruta Samhita. He
lived in the second century CE. There are two dialogues, one between Salivahana
(Sathavahana) and Nagarjuna, and the other between Ratnagosha and Mandavya.
Letter of Nagarjuna
One Friendly epistle of Nagarjuna to King Udyana is available
in Chinese and Tibetan languages. The Sanskrit original is lost. Sathavahanas
ruled Andhra region in the first two centuries of modern era. It looks like
there were more than one Nagarjuna. Arabian scholar Alberuni wrote about one
Nagarjuna of Daihak near Somnath, nearly a century earlier than his own time.
He was a great expert in alchemy according to Alberuni. Rasa ratnakara might
have been written by the second Nagarjuna. In the Durbar Library of Nepal there
are two more works attributed to Nagarjuna. They are Yogasara and
Yogasatak.
RASARNAVA is a Hindu Saiva Tantra work which describes
mercury as of divine origin. This book has valuable information on chemistry.
Mica has been described as the seed of Goddess Gouri. It says mercury can not
only improve the quality of metals but also can make human body undecaying and
imperishable.
RASAHRIDAYA is another book which talks about ‘Rasa Siddhas’.
They got another body without quitting their own bodies .
Asmaga was a Buddhist monk of Gandhara who lived around 400 CE.
He composed Yogachara Bhumisastra. He introduced Patanjali yoga principles into
Buddhism.
During the reign of the Pala Dynasty, there were many masters
of magic and ‘Mantra Vajracharyas’, who performed the most prodigious feats
with the Siddhis they attained. Siddhis are of eight types with which one
becomes Superman with supernatural powers .
Following Buddhist works are minor chemistry books:-
RASAHRIDAYA was written by Govindabhagavat around 11 th
century at the request of king of Bhutan, Kirataland .
RASENDRACHUDAMANI of Somadeva compiled lot of information
from early works. He has praised Nagarjuna and others.
RASAPRAKASA SUDHAKARA by Yasodhara is another important work
of 12th century.
Metallurgy of Zinc is explained in RASA RATNA SAMUCHCHAYA.
RASAKALPA is part of Rudrayamala Tantra which describes
metals and minerals and the methods to kill/ treat them.
About the gigantic voluminous encyclopaedic Tibetan Tanjur
and Kanjur, a separate article is posted already.
Please see
the attached list of Chemistry Books (In Sanskrit):–
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
சம்ஸ்கிருதத்தில் உள்ள ரசாயன புஸ்தகங்களின் பட்டியலைத் தனியே தருகிறேன்.