Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 6
Panini Sutras from his Ashtadhyayi continued……………………………..
உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம்
XXXX
SUTRA 1-4-87
UPA – UP உப -அப் – உப்பரிகை
IN TAMIL UPPRIKAI/BALCONY
IN HINDI UUPAR, WHICH IS UPPER IN ENGLISH ஊபர் , அப்பர்
TAMILS USE IT IN LONG DISTANCE/ LINEAR- APPAAL, APPATI
NOT IN HEIGHT BUT IN LENGTH IN SANGAM LITERATURE அப்பால், அப்படி
XXX
1-4-89
VACHANE – VAAK- SPEAK; V=P
வசனே – வசனம், வாக்- வாக்கு- வாக்கியம்
VAAKKIYAM IN TAMIL-
THIRAIPPATA VASANAM –
வ=ப; வாக்- ஸ்பீச்
ஸ்பீச் = பேச்சு
P/B- V- M —- ARE INTERCHANGEABLE
XXX
1-4-90
BHHAGA – SHARE- DIVISION பாக ; பகுதி; பகு , பிரி
BHAG- AN AREA IN A CITY ; KAROL BHAG IN DELHI
கரோல்பாக் – டில்லியில் உள்ள ஒரு பேட்டை
IN TAMIL BHHAGAM IS USED FOR SHARE, PART
IT IS IN PURE TAMIL AS PAKU/DIVIDE, PAKUTHI பகு
பகுதி PREFIX ;THIS PAKUTHI IS DERIVED FROM SANSKRIT PRAKRUTHI
VIKRUTHI IS SUFFIX VIKRUTHI பகுதி, விகுதி
SO TAMIL AND SANSKRIT HAVE SAME ROOT.- PAKU OR BHAAG
பகு , பாக – ஒரே மூலச் சொல்லிலிருந்து வந்தது
XXX
1-4-94
PUJA – PUUJAI IN TAMIL, PUUSANAI IN TIRUKKURAL பூஜை ; பூசனை/குறள்
பூஜா அர்த்தம்- புகழ் பாடுதல்
PUJA MEANING – WHICH IS PRAISED, APPRECIATED, OFFERED TO GOD
XXX
1-4-95
ADHI- A LOT அதி, அதிகம்
ATHIKAM IN TAMIL; KURAL 636- ADHI NUTPAM
அதி நுட்பம் – குறள் 636
XXX
TAMILS USED ALL GRAMMATICAL TERMS FROM SANSKRIT BECAUSE THE FITST GRAMMAR, NOW EXTINCT, CAME FROM AGASTYA. HE IS PRAISED AS FATHER OF TAMIL. BHARATI AND OTHER POETS SAY SO.
PAKUTI, VIKUTHI = PREFIX, SUFFIX CAME FROM SANSKRIT. பகுதி, விகுதி
EVEN THE WORDS SINGULAR, DUAL, PLURAL ARE EXACT TRANSLATIONS OF SANSKRIT WORDS.
ஒருமை, இருமை , பன்மை (ஸம்ஸ்க்ருதத்திலும் இதே போல, 1,2,3 உண்டு..
ஆங்கிலம் முதலான மொழிகளில் 1,2,3 கிடையாது.
SINGULAR – EKA VACHANAM – ORU MAI ; EKA=1
DUAL – DVI VACHANA – IRU MAI ; IRU=2
PLURAL – BAHU VACHANA – PAN MAI; BAHU/MANY/VEHU IN TAMIL; B=V
பஹு =வெகு ; ப=வ
XXX
1-4-105
YUSMAT = YOU யூஸ்மத்
TVAM – YOU; TU IN FRENCH, HINDI தவம்; தூ /பிரெஞ் சு
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மகாபலியும் சுக்கராச்சாரியாரும் மகாபலியின் ஆணவத்தை , கொட்டத்தை அடக்க வாமனவதாரம் எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு . யாகத்தின் போது யார் எதைக்கேட்டாலும் தருவேன் என்ற மமதையோடு இருந்த மகாபலி மன்னனிடம், மூன்றடி மண் கேட்டார் வாமனன். வந்திருப்பவர் மகா விஷ்ணுவே என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானம் வார்த்து கொடுக்க கிண்டியில் உள்ள தண்ணீரைவிட மகாபலி முயற்சித்த போது, கிண்டியின் மூக்கின் நுனியை வண்டு ரூபமாக போய் அடைத்தார். இதை அறிந்த மகா விஷ்ணு ஒரு தர்பைப் புல்லை எடுத்து குத்த வண்டான சுக்கிராச்சாரின் கண் குத்தப்பட்டு குருடானது. அதிலிருந்து சுக்கிராச்சாரியாருக்கு “ஒற்றைக் கண்”தான்! பிறகு நடந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே…… விவரம் தெரிந்தவர்கள் வெள்ளிக்கிழமை கண் ஆபரேஷன் வைத்துக் கொள்ள மாட்டார்கள். சுக்கிரன் ஜாதகத்தில் பலமில்லையென்றால் பாலியல் நோய்களான V D முதல் AIDS வரை,சிற்றின்ப சுகமில்லாமை, குழந்தையில்லாமை, சுகர், அழகுக்கு உபயோகப்படுத்தபடும் ரசாயன கலவைகளினால் அரிப்பு , சொறி, சிரங்கு ஜன்னேந்திரியத்தில் எல்லா கோளாறுகளும், கண்ணோய்களும்,பெண்களுடைய மாதாந்திர கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெண்குஷ்டம் …………போன்றவை வரும்!
சுக்கிரன் பற்றிய விஞ்ஞான விவரங்கள் சூரியனிடமிருந்து சுக்கிரன் 6 கோடியே, 72 லட்சத்து 40மைல்கள் சூரியனை ஒரு முறை சுற்றி வர – 225 நாட்கள் பூமிக்கு சந்திரன் போல் சுக்கிரனுக்கு துணைக்கோள் கிடையாது. தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 23 1/2 மணி நேரம் பகலிலும், தெரியக்கூடிய ஒரே கிரகம் சுக்கிரன்தான்!!! சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், சூரியனுடைய ஒளியை அப்படியே பிரதி பலிப்பதாலும் “விடி வெள்ளி”யாகவும் “மாலை வெள்ளி”ஆகவும் மிளிர்கிறார் சுக்கிரன் !!!
சுக்கிரன் பற்றிய மற்ற விவரங்கள் வேறு பெயர்கள் – ப்ருகு, காப்பியன், அசுர மந்திரி,உசனன்,வெள்ளி, பளிங்கு, சுங்கன், கவி, மழைக் கோள்,வேதாங்க பாரகன்,பிரபு மனைவிகள் – சுக்ருதி, ஊரஜஸ்வதி ஜாதி – பிராமணர் கோத்திரம் – பார்க்கவ இனம் – ஸ்திரீ நிறம் – வெண்மை குணம் – ராஜஸம் உத்யோகம் – மந்திரி அதி தேவதை – இந்திரன் ப்ரத்யதி தேவதை – சசி தேவி திசாதிபதி – தென் கிழக்கு பூதம் – நீர் மொழி – ஸம்ஸ்கிருதம் உடலில் தாது – இந்திரியம் நாடி – சிலேத்துமம் அவஸ்தை. நடு வயது வாகனம் – கருடன் இஷ்ட காலம் – பிற்பகல் சுவை – புளிப்பு சுபாவம் – சௌமியம் தானியம் – மொச்சை சமித்து – அத்தி புஷ்பம் – வெண் தாமரை ரத்தினம் – வைரம் உலோகம் – வெள்ளி மிருகம் – ஆண் யானை பறவை – மயில் ஸ்வரம் – நி வஸ்திரம் – வெண் பட்டு ஆசனம் – ஐங்கோணம் ருது – வஸந்தம் குணம் – சுபர் தன்மாத்தரை -ரஸம் எழுத்து – இ தேசம் – காம்போஜம் நிவேதனம் – நெய் சோறு ஆட்சி – ரிஷபம், துலாம்
உச்சம் – மீனம் நீசம் – கன்னி நட்பு – சனி, செவ்வாய் சமம் – குரு, சூரியன் பகை – சந்திரன் பார்வை- 7ஆம் பார்வை சுக்கிர திசை – 20 வருடங்கள்
பரிகார ஸ்தலங்கள் சுக்கிரனே பூஜித்த ஸ்தலம் – திருநாவலூர் (பாடல் பெற்ற ஸ்தலம்) கஞ்சனூர், ஸ்ரீ ரங்கம், நவ திருப்பதி ஸ்தலம்-தென் திருப்பேரை நவ கைலாச ஸ்தலம் – சேந்தமங்கலம் சென்னை – மாங்காடு, சைதையில் உள்ள வெள்ளீஸவரர். உடலில் சுக்கிரன் வலுவாக இருக்க உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள்- பாதாம், சூரிய காந்தி விதை, சிவப்பு பூசணி விதை, சுரைக்காய், நிலக்கடலை, பிஸ்தா…….. சுக்கிர காயத்ரி ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்ரப் ப்ரசோதயாத் சுக்கிர ஸ்லோகம் ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம் குரு ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்.
மேற் கண்ட ஸ்லோகங்களாலும், சுக்கிர ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதனாலும், சுக்கிர தோஷங்கள் நீங்கி சந்தோஷகரமான வாழ்க்கை , இதைக் கேட்ட, tamilandvedas ப் பார்த்த அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து விடை பெறுகிறேன் நன்றி , வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 5
Panini Sutras from his Ashtadhyayi continued……………………………..
உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம்
XXXX
1-4-69
ACCHA – AGO; BEFORE
THIS IS ONLY MY GUESS; I NEED MORE PROOF TO SUSTATIATE MY CLAIM
XXX
கண்- தமிழ் சொல் இல்லை?
SUTRA 1-4-74
SAAKSHAAT – SIGHT; சாட்சாத்
SA+ AKSHA – MAKE IT VISIBLE WHICH IS NOT VISIBLE TO NAKED EYE/AKSHA
தமிழிலும் அங்கியத்திலும் மட்டும் ஸ் = த ஆவது தமிழும் ஆங்கிலமும் எவ்வளவு நெருக்கம் என்பதைக் காட்டும்
ஆங்கிலத்தில் டியன் TION என்று ஸ்பெல்லிங் எழுதிவிட்டு SION ஷன் என்றே படிப்பர்
வயஸ் = வயது; மனஸ் = மனது; மாச =மாத ; மனுஷ் = மனித
SO ENGLISH FOLLWS TAMIL IN CONSTRUCTION IN MANY WORDS; BUT NOT ALL THE WORDS.
SCHOLARS POINT OUT THAT THE SANSKRIT WORD MANUSHYA/ MAN IN ENGLISH/ MANITHAN IN TAMIL ARE DERIVED FROM MAN=THINK; MAN IS FAMOUS FOR HIS THINKING AND DECIDING WHAT IS GOOD AND WHAT IS BAD. THAT IS WHY IT IS CALLED MANU SMRTI; THAT MEANS GREAT THINKER’S GUIDE BOOK
மனதினால் எண்ணி நல்லது கெட்டதை முடிவு செய்யும் திறன் இருப்பவன் மனிதன் = மனஸ் உள்ளவன்; இதைச் சொன்னவரை மனு என்று சொல்வர்- அது ஆங்கிலத்தில் மேன் MAN ஆனது. நல்லது கெட்டதை முதல் முதலில் எழுதிய குறிப்புகளை மனு ஸ்ம்ருதி என்று அழைத்தனர். இதில் இடைச் செருகல்களை நீக்கிப் படித்தால் உலக மகா அறிஞனை — மனிதனைக் – காணலாம்
XXXX
1-4-75
URAS- CHEST/MIND
ULLAM IN TAMIL – MIND ; R=L
உரஸ் = மார்பு ; உள்ளம்
ர=ல ; உலஸ் =உள்ள
XXX
1-4-76
MADHYA – MEDI- MEDI TERRANEAN SEA- MEDIATION- MEDIAL
TAMILS EVERYDAY USE MADHYAANAM- MID DAY; ALSO MADHYASTHAM/MEDIATION
LOT OF ENGLISH WORDS ARE THERE WITH MEDI=MADHYA
மத்திய தரைக்கடல் ; மத்தியஸ்தம் ; மத்தியானம்
மத்தி = நடு
XXX
திரு மணம் – தமிழ் சொல் இல்லை?
1-4-77
PAANI- HAND; HASTE=HAND; UPAYAMANA= WEDDING
PAANIGRAHANA/ PAANIKRTYA – MARRIAGE; LITERALLY HOLDING HAND
HASTEKRTYA – HOLDING HAND
KAIPPIDITHTHAN IN TAMIL WEDDED; LITERALLY HELD HAND
UPAYAMANA – IN TAMIL MANM IS SMELL AND WEDDING.
BECAUSE IT IS A HOLY UNION TAMILS CALLED IT TIRU- MANAM
UPAYA MANA = TIRU MANA
IN SANSKRIT WE CAN ALSO INTERPRET TWO MINDS COMING TOGETHER; TWO HANDS COMING TOGETHER
THE WORD PAANI IS USED IN TAMIL AS VERB PANNU- DO WITH YOUR HANDS SOMETHING
READ MY RESEARCH ARTCLE SANSKRIT IN BIBLE IN TAMILANDVEDAS.COM
ADAM= ATMA/PARAMATMA, EVE=JEEV+ATMA ACCORDING TO KANCHI PARAMACHARYA (1894-1994) ; TH UPANISHAD STORY IS USED AS ADAM AND EVE IN THE BIBLE;
LEFT BONE BECAME WOMAN – VAAMA=LEFT
THE ARDHANAARI STOLEN IS ALSO USED IN BIBLE IN ADAM AND EVE STORY.
SEMETIC PEOPLE STOLE ALL HINDU CONCEPTS AND INCLUDED IN THE VERY FIRST CHAPTER OF THE BIBLE
MAN= MANUSHA; WOMAN= VAAMANA/LEFT PART OF MAN/LORD SHIVA
ARDHA NAARI = HALF SHIVA+HALF UMA/PARVATI
ஜீவ – வீவ் VIVE /பிரெஞ்சு = பை பிளில் EVE ஈவ்
கிறிஸ்தவ, யூத , இஸ்லாமிய மதங்கள் பரமாத்மா /ஆடம் ADAM/ATMA
ஜீவாத்மா =ஈவ் JEEVE= EVE என்று சொல்லுவது உபநிஷத்தில் ஒரே மரத்தில் உட்கார்ந்த இரு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) விளக்கியுள்ளார்.
முதல் மனிதன் இடது விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கினான் என்பதும் அர்த்த நாரி கதை ஆகும். வுமன் /பெண் = வாம/ இடது புறம்
WO MAN VAAMA=LEFT RIB
பைபிளின் முதல் அத்தியாயமே இந்துக்களிடமிருந்து எடுக்கப்பட்ட கதை. மற்ற செமிட்டிக் மதங்களும் ஒப்புக் கொள்கின்றன ; முதல் அத்தியாயம் முழுதும் சஸ்கிருதச் சொற்கள் ; இது போல எழுப்பத்துக்கும் மேலான சம் ஸ்கிருதம் இருப்பதை “பைபிளில் சம்ஸ்க்ருதம்” (Sanskrit in Bible) என்ற என்னுடைய ஆராய்சசிக் கட்டுரையில் காண்க
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹரிஷி தனுஸாக்ஷர்!
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் வாலதி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். மிகுந்த தவ வலிமை உடைய அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது இறந்தும் போனது. இதனால் அவர் மிகுந்த துக்கம் அடைந்தார்.
ஆகவே இறப்பில்லாத சாஸ்வதமான புத்திரனை அடைய வேண்டுமென்று எண்ணம் கொண்ட அவர் உக்ரமான தவம் செய்தார். தேவர்கள் அந்த முனிவரிடம் கருணை மிகக் கொண்டனர். ஆனால் அவரது புத்திரனை தேவர்கள் போல சாஸ்வதமாய் இருக்கச் செய்ய மனமற்றவர்களாய் இருந்தனர்.
அவர்கள் அவரை நோக்கி, “ ஓ! முனிவரே, இறக்கக் கூடிய ஒருவனை எப்படியானாலும் இறப்பில்லாதவனாய் ஆக்குவதென்பது முடியாத காரியம்.
என்றாலும் கூட, உமது புத்திரனுடைய உயிரானது அவனது தேக அழிவைப் பொருத்ததாக இல்லாமல் வேறு வஸ்துவின் நாசத்தைச் சார்ந்ததாக இருக்கும்” என்று கூறினர்.
அதற்கு வாலதி முனிவர், “ஓ! தேவர்களே! இதோ இந்த மலைகள் ஆதி முதல் அழிவில்லாமல் அப்படியே இருக்கின்றன.அவைகளே என் புத்திரனின் உயிரிழப்பதற்குக் கருவி, காரணமாக இருக்கட்டும்” என்றார்.
“அப்படியே ஆகுக!” என தேவர்களும் அவருக்கு வரம் அளித்தார்கள்.
சில காலம் சென்ற பிறகு வாலதி முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேதாவி என்று பெயர். அவன் இயற்கையிலேயே மிகுந்த கோபம் உடையவனாக இருந்தான். தனது பிறப்பு சம்பந்தமான விஷயங்களைக் கேட்ட அவன், இறப்பில்லாமல் இருப்போம் என எண்ணி, அகங்காரம் கொண்டு முனிவர்களை அவமதித்துக் கொண்டே இருந்தான். அவர்களுக்கு இடைஞ்சல்கள் செய்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் மிகுந்த தவ சிரேஷ்டரான ‘தனுஸாக்ஷர்’ என்ற முனிவரை அவன் கண்டான். வழக்கம் போல மேதாவி அவரையும் துன்புறுத்தி இம்சை செய்தான். அவருக்கு அடங்காத கோபம் வ்ந்தது. அவனை நோக்கி அவர், “நீ சாம்பலாகக் கடவாய்” என்று சபித்தார். ஆனால் மேதாவி சாம்பலாகவில்லை.
உடனே தனுஸாக்ஷர் மேதாவியின் உயிர் போவதற்குக் காரணமாக அமையும் மலைகளை எருமைகளால் பிளந்தார். அம்மலைகள் பிளந்ததும் மேதாவி தன் உயிரை இழந்தான்.
மேதாவியின் தந்தை தன் மகனுக்கு நேர்ந்த கதியை நினைத்துத் துக்கம் தாளாமல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.
அப்போது இதர முனிவர்கள் அவரை நோக்கி, “ஐயா! ஏன் இப்படி வீணாக அழுது புலம்புகிறீர்கள்? சாவுக்குட்பட்ட ஒருவன், விதியால் ஏற்படுவதை ஒரு போதும் எவ்விதத்தாலும் தடுக்க முடியாது” என்றனர்.
தனுஸாக்ஷர் எருமைகளைக் கொண்டு மலைகளைக் கூடப் பிளக்கும்படியான சக்தி உள்ளவராக இருந்தார்.
இந்த மாதிரி சிறிய தபஸ்விகள் வரங்களைப் பெற்று அதனால் கர்வம் கொண்டு சீக்கிரத்தில் நாசத்தை அடைகின்றனர்.
மஹாபாரதம் வன பர்வம் வாலதி ரிஷி பற்றிக் கூறுவதைக் காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் 14- ம் தேதி — திங்கட் கிழமை ,2020
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
இந்த ஆண்டு நல்ல புனிதமான பண்டிகைகளுடன் நிறைவடையப் போகிறது ; டிசம்பர் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் டிசம்பர் 30- ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்
முதலில் அவ்விரு விழாச் செய்திகளைக் காண்போம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆன்லைனில் ரூ.300 கட்டணத்தில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட் வீதம் மொத்தம் 2 லட்சம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வருகிற 24-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
Xxxxx
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா விதிமுறைகள் காரணமாக, 12 – 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி, தேவஸ்தான நிர்வாகத்துக்கு, பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இது குறித்து ஆலோசனை நடத்திய அதிகாரிகள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணி உள்ளிட்டோருக்கும் தரிசன அனுமதி வழங்கிஉள்ளது.
Xxxx
திருப்பதி: ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை உலகம் முழுதும், ‘டோர் டெலிவரி’ செய்வதாக, சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்ட போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
இந்த லட்டு பிரசாதத்தை உலகத்தின் உள்ள மூலை முடுக்குகளுக்கும் டோர் டெலிவரி செய்வதாக, ஒரு போலி இணையதளம் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால், அந்த இணையதளத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
Xxxx
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாசுரத்துடன் ஏழுமலையானை துதி எழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.
வைணவ திருத்தலங்களில் மார்கழி 1-ந்தேதி முதல் அம்மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்து ஆண்டாள் திருப்பாவை பாசுரம் பாடியபடி சாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் வருகின்ற 16-ந்தேதி காலை 6.4 மணியளவில் மார்கழி மாதம் தொடங்குவதால் திருப்பதி கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்து 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சாமியை துயில் எழுப்பப்பட உள்ளது.
Xxxx
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பூலோக வைகுண்டம்என போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், நாளை துவங்கி ஜனவரி, 4ம் தேதி வரை நடக்க உள்ளது.வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்ற, பரமபத வாசல் திறப்பு நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணமாக, 24ம் தேதி மாலை, 6:00 முதல், 25ம் தேதி காலை, 8:00 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Xxxx
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு நடக்கிறது. அன்று சனீஸ்வரர், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனிப்பெயர்ச்சியன்று கோவில் சார்பில் 3 இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Xxxx
உத்திரமேரூரில் கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவு
தமிழ் நாட்டில் உத்திரமேரூரில் உள்ள கோவில் ஒன்றில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது. தங்கம் இருப்பதை அறிந்த சிலர் அனுமதியின்றி கோவிலுக்குள் பூமியைத் தோண்டினர் . புதையல் செய்தி காட்டுத் தீ போல பரவவே மக்கள் கூ
ட்டம் வந்து கைகளில் கிடைத்ததை எல்லாம் எடுத்துச் சென்றது. இந்த செய்தியை அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து மக்களை எச்சரித்தனர்
கோயிலில் கிடைத்த நகைகள் அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலில் கிடைத்த நகைகளை கொடுக்க பொதுமக்கள் மறுத்ததால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து
கோயிலில் எடுக்கப்பட்ட தங்க புதையலை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஊர்மக்கள் முடிவெடுத்தனர்.
xxxx
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வலிய படுக்கை என்ற மகா பூஜை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
மாசி திருவிழாவின் 6-ம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 முறை மட்டுமே நடைபெறும்.
அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பஞ்சாபிஷேகம், ,உஷத் கால பூஜை, உச்சிக் கால பூஜை, வில்லிசை, அத்தாழ பூஜை, ஆகியன நடந்தன .
இதனை தொடர்ந்து வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடைபெற்றது.
Xxxxx
அச்சன்கோவில் ஆபரண பெட்டி தென்காசி வருகை ரத்து
அய்யப்பனின் ஐந்துபடை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி முதல் தேதி முதல் 10-ந் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறும்.
இதனை முன்னிட்டு அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி கார்த்திகை மாதம் கடைசி நாள் அன்று புனலூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டக அரங்கில் இருந்து அதற்கென பிரத்யேகமாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் தேவசம்போர்டு அதிகாரிகள் தலைமையில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் புறப்படும்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆபரண பெட்டி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆபரண பெட்டி புனலூரில் இருந்து புறப்பட்டு நேரடியாக அச்சன் கோவிலுக்கு சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
XXXXX
குடியரசு தின விழாவில் ராமர் கோவில் மாடல்
குடியரசு தின விழா, ஒவ்வொரு ஆண்டும், ஜன., 26ல், டில்லியில் விமரிசையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு மாநில அலங்கார ஊர்திகள், அந்த மாநிலத்தின் புகழை பறைசாற்றி, டில்லியில் ராஜபாதையில் வலம் வரும்.’இந்தாண்டு விழாவில், உத்தர பிரதேச மாநில ஊர்தியில், அயோத்தி ராமர் கோவிலின் மாடல் இடம் பெற வேண்டும்’ என, முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார்.
தீபாவளியன்று, அயோத்தி ராமர் கோவிலில் ஆறு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன; இது, தங்கள் மாநில அலங்கார ஊர்தியில் பிரதிபலிக்க வேண்டும் என்பது யோகியின் ஆசை.
Xxx
அழகர்கோவில் உற்சவம்
வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, ராப்பத்து என்று விமரிசையாக நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 24-ந் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெறும்.
மேற்கண்ட நாட்களில் காலை வேளையில் சுவாமி கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி எதிர்புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனைத் தொடர்ந்து 25-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.
Xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
tags–141220, உலக, இந்து சமய செய்தி ,மடல், வைஷ்ணவி ஆனந்த்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.
Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXXXX
Eight-member expert panel set up to supervise Ram temple foundation-laying work
The Ram temple construction committee has set up an eight-member panel of India’s top engineers and structural experts headed by IIT-Delhi’s former Director V S Raju to supervise the foundation laying work for the temple.
The other members of the panel are CBRI-Rookie Director N Gopal Krishnan, NIT-Surat Director S R Gandhi, IIT-Guwahati Director T G Sitaram, IIT-Delhi’s professor emeritus B Bhattacharji, TCI advisor A P Mull besides Manu Santhanam of IIT-Madras and Pradipt Banerjee of IIT-Bombay.
XXXXXX
ISKCON monks cycle from Gurugram to Rajasthan
To primarily instil spiritual wisdom in those facing the consequences of COVID, five monks from ISKCON Gurugram cycled to Bhiwadi in Rajasthan, carrying 100 spiritual books – from the Bhagavad Gita to a few written by ISKCON founder Acharya Srila Prabhupad – and no money.
Led by Padasevan Bhakta Das, the team comprising Kamal Madav Das, Pankaj Syam Das,; Parmatama Hari,; and Anup, started from Gurugram on December 2 and returned on December 4 . Pankaj, who filmed the trip and the video is up on ISKCON Gurugram’s YouTube page, SAID
“There was no bad part. The best part was meeting a daily wage earner, who sells nursery rhyme books and toy watches, probably earning Rs 300-400 a day. He took a few books and even invited us to his home in Alwar. There still are kind-hearted people in the world, and lack of resources is not a hindrance in offering service to someone.”
Xxx
Kerala’s Sivagiri to host virtual pilgrimage due to Covid-19
The annual Sivagiri pilgrimage at Sivagiri mutt here in Kerala, observed annually in memory of social reformer and sage, Sree Narayana Guru, will be virtual this time in view of the Covid-19 pandemic.
The 88th edition of the pilgrimage would be celebrated fully in adherence with the Covid protocols and guidelines.
It will be held on December 30, 31 and January 1 as virtual pilgrimage,”
To avoid heavy rush, only less than a thousand pilgrims would be allowed to enter Sivagiri daily, according to the Mutt officials
XXXX
Gold jewels discovered in Uthiramerur temple
Around 500-gm of gold ornaments were discovered from the historic Kujambeswarar temple in Uthiramerur village in Kancheepuram district. Reportedly built during the Chola period, the ornaments were found near the entrance of the temple during the ongoing renovation works.
According to local police, the ornaments were discovered on Saturday, however, it came to the public attention after videos and pictures of the same were shared widely on social media on Sunday. Revenue department officials carried out an inspection and took the ornaments to the Uthiramerur treasury, in the presence of a large police contingent.
Uthiramerur, a quaint village about 85 km from Chennai, suddenly found itself embedded into the foundation of democracy on Thursday when Prime Minister Narendra Modi spoke about the grassroots-level governance practiced there during the Chola period in the 10th century.
Xxx
Tirupati Balaji Temple to allow aged, children for darshan
The Tirumala Tirupati Devasthanams on Friday decided to relax the Covid-19 restrictions and allow children below 10 years of age, people above 65 years and pregnant women for darshan of Lord Venkateswara.
Temple Devasthanam started receiving a number of e-mails from devotees seeking relaxation of Covid restrictions to enable children, aged and pregnant women to have darshan of the Lord. Similar requests were also made by several devotees during the Dial Your Executive Officer programme. Generally, parents perform Annaprasana, tonsuring and ear-piercing to their children at Tirumala as part of fulfilment of their vows to the Lord. The aged devotees visit Tirumala for Shashtipurti, Shanti Pujas and other rituals for their well-being. Honouring the sentiments of devotees, the TTD decided to allow children and the aged for darshan, strictly adhering to the Covid-19 norms.
xxxxx
Udupi Pejawar Swamiji meets Tamil Nadu governor
Pejawar Swamiji Shree Vishwaprasanna Theertha who is the trustee of Ayodhya Srirama Mandira Trust was on a visit to Tamil Nadu. The seer also visited the Tamil Nadu governor Banwarilal Purohit on Monday, December 7.
The governor who welcomed him expressed his happiness that the seer is shouldering the responsibility at a young age. He said that the sanctity of the Raj Bhavan is increased by the arrival of the seer.
The two later held discussions about Ayodhya Ram Mandir. The seer handed over to the governor a letter of the expectations of participation and support of all the Tamilians in the construction of Ram Mandir. He also invited the governor to Udupi.
The governor draped a shawl and presented a memento of Sri Krishna to him. Vishwa Hindu Parishad state president Srinivasan, private secretary Vishnumoorthi Acharya, Krishna Bhat and Vasudev Bhat Perampalli were present.
Xxx
Swiss man weds French-German woman in desi style
Villagers near Vanur near Viluppuram on Tuesday witnessed a Swiss groom and French-German bride tie the knot at a Shiva temple here. After the ceremony all guests were gifted books on Hindu traditions.
Yann Loosli (48) of Switzerland came to Auroville six years ago and befriended C Aurore Mabilat (43). Aurore was born to a French father and German mother in Auroville in Puduchery, where she now works as a primary school teacher.
Yann and Aurore eventually fell in love and tied the knot at Neela Kandeswarar temple in Kodur village near Vanur on Tuesday afternoon.
“We are devotees of Lord Shiva. The traditions and food culture of this land have a special place in our heart. We have a Lord Ganesha statue at our house entrance and many more idols of Hindu Gods in our pooja room,” Aurore said.
BJP Vanur union president Thanga Shivakumar told Express, “Based on the couple’s request, our partymen made all arrangements for the marriage.” The guests were all served south Indian meals, and later the couple was welcomed to their house with arthi.
xxxx
Hindus Britain mourn the passing away of Sri Jay Lakhani
Sri Dilip (Jay) Lakhani, a theoretical physicist and founder of the popular Hindu Academy, an organisation dedicated to the promotion of a comprehensive and rational vision of Hindu Dharma, passed away peacefully on 4th December in London.
Sri Lakhani was an inspirational figure for Hindus across Britain.
Tributes and condolence messages poured in from Hindus and Dharma-followers across the world.
Gnanamayam team conveys its condolences to Lakhani’s family.
xxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –