பழங்காலத்தில்
பெயர்களைச் சொன்னால் ஏனையோர் மந்திர தந்திரங்களால் வசப்படுத்துவர் என்ற நம்பிக்கை
பல கலாசாரங்களில் இருந்தது.
இதனால்
குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு பெயரும் வெளியே கூப்பிடுவதற்கு வேறு ஒரு
பெயரும் வைத்திருந்தனர்.
எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் மன்னர் முடி
சூட்டும்போது சொல்லப்படும் அபிஷேக நாமாவை மட்டுமே நாம் அறிவோம். உன்மைப் பெயர்
எவருக்கும் தெரியாது.
மாணிக்க
வாசகர் போன்றோரின் உண்மைப் பெயர் இன்றுவரை நமக்குத் தெரியாது.
அவருக்குஇறைவன் அளித்த மாணிக்க வாசகன் என்ற
பெயரும், திவாதவூர்க்காரர் என்ற பெயருமே
நமக்குத் தெரியும்.
XXX
ஆண்டுகளின்
வகைகள்
சாந்திரமாயன-
சந்திரனின் இயக்கத்தின் பேரில் அமைந்தது; சௌரமான-
சூரிய இயக்கத்தை அடிப்படையாக
உடையது; சாவன- சோம யாகத்தை அடிப்படையாக உடையது; நக்ஷத்ர – விண்மீன் உதயத்தை அடிப்படையாக உடையது ;பார்ஹஸ்பத்ய – பிருஹஸ்பதி என்னும் குரு
கிரஹத்தை அடிப்படையாக உடையது.
Few years
ago, I wrote in this blog that India is the land of highest number of food
items. It was part of my Deepavali Research article (the talk I gave at Harrow
Desis Diwali Festival). I counted over 160 sweet items/dishes. I gave the proof
for my research as well. Every week I used to go to Willesden Green Library in
London and visit the cookery section. The shelf on cookery books had more books
on Indian cookery than any other country. When I did some statistical research
through the index of many country’s cookery books, I arrived at the conclusion
that INDIA HAS THE LARGEST NUMBER OF FOOD ITEMS IN THE WORLD. Every state, even
every big city, has its own speciality.
Recently (July 10 and 11, 2019) I went to Bangalore to attend a wedding. On two days I counted over 60 items, leave alone the desserts. Some mouth- watering dishes are pictured here (all pictures are taken with my poor I pad)—
BILLION
DOLLAR WORTH BRONZES ARE IN THE BRONZE GALLERY IN CHENNAI MUSEUM. GOVERNMENT
MUST INCREASE THE SECURITY. BOULDERS SHOULD BE PLACED TO PREVENT VEHICLES
COMING NEAR THE ACCESS. IN LONDON, IMPORTANT EMBASSIES, PRIME MINISTER’S HOUSE
AND IMPORATNT STATIONS ARE PROTECTED BY BIG BOULDERS SO THAT NO ROBBER OR BOMBER
CAN APPROACH THEM IN VEHICLES. SUCH PROTECTION SHOULD BE GIVEN TO ALL INDIAN
INSTALLATIONS. ELECTRONICALLY OPERATED GATES SHOULD BE INSTALLED WHICH WILL AUTOMATICALLY
CLOSE WHEN THE ALRAM GOES OFF.
WHEN IN I
CAME TO LONDON IN 1987, ME AND MY FRIEND DR SANJEEVI WENT TO 10 DOWNING STREET
AND TOOK PICTURES WITH THE LONE POLICEMAN GUARDING THE PM’S HOUSE. NOW NO ONE
CAN GO THERE. BIG GATES AND BOULDERS PREVENT THE ACCESS. ONLY DURING DEEPAVALI
PARTY, I WAS ABLE TO APPROACH THE DOOR AFTER SECURITY AND ID CHECKS.
MORE
PICTURES OF THE BRONZES (PANCHA LOKA IDOLS) ARE HERE:–
Look at the hunter’s dress and shoes!! Hunter Kannappa Nayanar lived 1500 years ago in Tamil Nadu.
I have made
over 60 trips to India during my 31 year stay in London. Every time I go to
India I write ‘Visit to Madras Museum’ in my Work to do List. But it took 30
long years to fulfil my dream. At last, I went to the Government Museum in
Chennai on Sunday the 7th July 2019. It was possible because my wife
went for shopping! I ‘escaped’ with my credit card to the museum and spent over
4 hours. I paid Rs.15 for entrance and Rs.200 for photography. But I didn’t use
my camera. All the pictures were taken with my Samsung mobile phone and I pad.
The bronze
gallery must be worth billions of dollars with beautiful idols. All items have
name tags and their provenance. Scores of Natarajas, Devis, Chandikeswras ,
Saivite saints and Vishnu idols are displayed. I hope they are all genuine
idols and not replicas. We hear about the smuggling and sale of Hindu idols in
Sothebys and Christies every week. Apart from the Bronze gallery the modern art
gallery has got beautiful paintings of Ravi Varma and others.
The natural
history section has all the birds and animals including Dinosaurs. It is educative
for children. Connemara library is adjacent to the Museum. That is also in my
list for long- probably next time.
I expected
more from coins and philately section. It is not that impressive compared to
the British Museum Numismatics section in London. But I saw a rare coin
counting board there (I write about it separately)
Outside the
building huge guns decorate the walls. The Museum complex has been there for
several hundred years. It has got rare trees and thousands of large fruit
eating bats. The trees are also named. it is a feast to the eyes of nature
lovers.
I took
hundreds of pictures and I post the important ones here:-
ஸ்வாமி சின்மயாநந்த சரஸ்வதி (தோற்றம் 8-5-1916 சமாதி
3-8-1993) தனது சின்மயா மிஷன் மூலமாக உலகெங்கும் ஹிந்து மதத் தத்துவங்களைப் பரப்பினார்.
இதன் கிளைகள் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் தொடங்கப்பட்டன. சுமார் 300க்கும் மேற்பட்ட
இந்தக் கிளைகள் அத்வைத ஸித்தாந்தத்தைப் பரப்பி உலக மக்களை அத்வைத ஸித்தாந்தத்தின் மீது
ஈடுபட வைத்தன. அவரது பகவத் கீதா உரைகளும் உபநிடத உரைகளும் அனைவரையும் கவர்ந்தன.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில்
சிலவற்றை இங்கு பார்க்கலாம்
***
ஒரு சமயம் யாகம் ஒன்று நடந்தது. யாகசாலையில் எதிரொலி சத்தம்
கேட்டது.
ஒரு அன்பர் ஸ்வாமிஜியிடம்,”ஸ்வாமிஜி, யாகசாலையில் ஏன் எதிரொலி கேட்கிறது?” என்று வினவினார்.
அதற்கு ஸ்வாமிஜி, “ அவைகள் கேட்கப்படாத வார்த்தைகள். ஆகவே திரும்பி
வருகின்றன” என்றார்.
மனதில் உள் வாங்கிய வார்த்தைகள் திருப்பி வராதல்லவா?
“Swamiji, there is echo on the Yagnasala,
Why?”
“Oh!
They are words returned unlistened.” replied Swamiji
***
ஸ்வாமிஜி தனது குடிலில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஜன்னல்
வழியே வெளியில் பார்த்தார். பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று தெரிந்தது.
“நமது தோட்டத்தில் மலர்ச் செடிகள் உள்ளன. மலர்களைப் பார்க்க
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் அவர்.
அவர் அருகில் இருந்த ஒரு பக்தர், “மலர்களைப் பார்த்தாலேயே உள்ளார்ந்த
மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
“ஆமாம்! உள்ளார்ந்த மகிழ்ச்சியில் நாம் வாழவில்லை எனில், அதை
எழுப்பித் தர மலர்கள் தான் மிக அருகில் உள்ள
ஒரு வழி” என்றார் ஸ்வாமிஜி, ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன்!
“We have flowers in our garden.. It is
indeed nice to see flowers” said Swamiji.
“The
sight of flowers gives us sublime happiness” remarked one of the devotees by
his side.
“Yes
– If we cannot live in the sublime Happiness within ourselves, then flowers are
the ‘nearest’ means to invoke it” added Swamiji with a meaningful smile.
***
பூஜ்ய குருதேவர் உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தன் உலகப்
பயணத்தை முடித்துக் கொண்டு பம்பாய் விமானநிலையத்திற்குத் திரும்பினார். விமான நிலையத்தில்
அவரை வரவேற்கப் பெருந்திரளான கூட்டம் குழுமி இருந்தது. வி.ஐ.பி. அறைக்கு அவர் அழைத்துச்
செல்லப்பட்டார்.
அவரது பக்தர்களில் சிலர் அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள். (சுங்க
அதிகாரிகள்). அவர்களும் ஸ்வாமிஜியை தரிசிக்க அங்கு வந்தனர்.
அவர்களில் ஒருவரைப் பார்த்துப் புன் சிரிப்புடன் ஸ்வாமிஜி கூறினார்:
“ நான் ஒரு பெரிய கடத்தல்காரன் என்பது உங்களுக்குத் தான் நன்றாகத்
தெரியுமே! இந்த தடவை முந்தைய தடவைகளை விட அதிகமாக -ஏராளமான – இதயங்களைக் கடத்தி வந்திருக்கிறேன்” என்றார் அவர். அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் மலர்ச்சியுடன்
சிரித்து மகிழ்ந்தனர்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
A
smiling Gurudev told one of those Customs Officers, “ You know that I am a
great smuggler… this time I have smuggled in many more hearts than ever
before.” The observations sent the
entire assemblage into a rapturous laughter.