Post No. 11,766
Date uploaded in London – – 3 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பிப்ரவரி 10 ஆம் தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன் நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.
xxx
நான் சென்ற இடங்கள் :-
12-2-2023 வைத்தீஸ்வரன் கோவில் (இரவு தங்கினோம்; 13-ம் தேதியும் சுவாமி தரிசனம் செய்தோம் )
xxxx
15–2-2023 காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் ( பலமுறை தரிசித்த புகழ்மிகு கோவில்),
காஞ்சீ மடத்தில் மஹா சுவாமிகள் அதிஷ்டானம்
ஓரிருக்கையில் காஞ்சீ மஹா சுவாமிகள் மணி மண்டபம்.
காமாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள வைணவ திவ்ய தேசம் –திருக்கள்வனூர்
16-2-23 – சென்னை சேலையூரில் உள்ள கந்தாஸ்ரமம் (புவனேஸ்வரி, மஹா மேரு, பிரத்யங்கரா தேவி , சரபேசர் , சுவாமி சாந்தானந்தா சிலை
18-2-23 சிவராத்திரி அன்று இரவில் சென்னை கே கே நகர் பிள்ளையார் கோவிலில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம்
xxxx
19-2-23 கும்ப கோணம்
ஆதி கும்பேஸ்வரர் கோவில் , மகா மக குளம்
கும்ப முனி சந்நிதி
பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் சந்நிதி
நாகேஸ்வரர் கோவில்
சக்ரபாணி கோவில்
சாரங்கபாணி கோவில்
ராமசுவாமி கோவில்
கரும்பாயிரம் பிள்ளையார் கோவில்
xxxx
20-2-2023
பட்டீஸ்வரம் சிவன் கோவில் , துர்கா கோவில்
திருவலஞ்சுழி பிள்ளையார் கோவில்
கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம், ஆஞ்சனேயர் கோவில்
கோவிந்தபுரம் விட்டல் மந்திர் , ஆயிரம் பசுக்களை உடைய கோசாலா
காஞ்சி மஹாசுவாமிகள் மணி மண்டபம்
திருமீஞ்சூர் லலிதாம்பிகை கோவில்
திருபாம்புரம் கோவில் (ராகு-கேது தலம்)
திருவிடை மருதூர் கோவில்
xxxx
21-2-2023
திரு நாகேச்வரம் கோவில் (ராகு தலம்)
ஒப்பிலியப்பன் கோவில்
நாச்சியார் கோவில்
திருச்சேறை கோவில் (சிவன், பெருமாள் கோவில்கள்)
திருநறையூர் கோவில்
திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் வீடு, கிணறு
திருமங்கலக்குடி கோவில்
சூரியனார் கோவில் ( நவக்கிரக சந்நிதிகள் )
கஞ்சனூர் சுக்கிரன் கோவில்
ஸ்ரீவத்சம் முதியோர் குடியிருப்பில் உள்ள 2 கோவில்கள்
xxxx
22-2-23
பரிக்கல் நரசிம்மர் கோவில்
xxxx
24-2-23
சிறுவாபுரி பால சுப்ரமண்ய சுவாமி கோவில்
பெரிய பாளையம் பவானி அம்மன் கோவில்
27-2-2023
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவில்
ரமணாஸ்ரமம்
சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்
அருணகிரி நாதர் முக்தி பெற்ற இடம்
Xxxx
முக்கியக் கோவில்கள் பற்றித் தனித்தனியே கட்டுரைகள் எழுதுவேன்..
—-subham—
tags-இருபது நாட்கள் , ஆஸ்ரமங்கள், 40 கோவில்கள் , தரிசனம்