கைகளுக்கு அழகு தானம் கொடுத்தல்; தொண்டைக்கு அழகு ஸத்யத்தையே பேசுதல்; செவிக்கு அழகு சாஸ்திரங்களைக் கேட்டல்; இவை எல்லாம் இருக்கும் போது வேறு ஆபரணங்களைத் தேடி அலைவது ஏன்?
Charity is an adornment for the hand, speaking the truth is an adornment for the throat, listening of holy texts is an adornment for the ear, (when that exists) why search other ornaments?
(Translation by Klayana-Kaplataru March 2018 issue)
*
ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹா ரிபு: |
நாஸ்த்யுத்யமஸமோ பந்து: க்ருத்வா யம் நாவஸீததி ||
மனிதர்களுக்கு உடலில் குடி கொண்டிருக்கும் சோம்பேறித்தனம் என்பது பெரிய எதிரி. திறனுள்ள வேலையைப் போல ஒரு நண்பனும் இல்லை, ஏனெனில் திறமையுடன் வேலை செய்யும் எவரும் மனச்சோர்வுக்கு உள்ளாவதில்லை.
Laziness indeed is the great enemy of men stationed in the body. There is no friend like diligent work, for who ever works diligently never sinks into depression.
(Translation by Klayana-Kaplataru April 2018 issue)
*
சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்நானமாசரேத் |
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடி த்யக்த்வா ஹரி பஜேத் ||
நூறு விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் தன் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் குளிக்க வேண்டும். லக்ஷம் விஷயங்களை விட்டு விட்டு தானம் கொடுக்கச் செல்ல வேண்டும். ஒரு கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்ல வேண்டும்.
Leaving aside a hundred things one should take his meals, leaving aside a thousand things one must have his bath, letting to a hundred thousand things one must do charity and foregoing a crore things one must worship God.
(Translation by Klayana-Kaplataru May 2018 issue)
*
சேவநீயம் ஸதா ஸத்யம் மனோவசனகர்மபி: |
ஸத்யே சம்சேவிதே ஸ்வர்கா: ப்ராதுர்பவந்தி பூதலே ||
எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் ஸத்தியத்தையே கடைப்பிடி. ஸத்தியம் முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் போது பூமியிலேயே சொர்க்கம் உண்டாகும்.
Follow truth at all times in thought speech and deed. When truth is followed in its totality, the heavens manifest upon earth.
(Translation by Klayana-Kaplataru June 2018 issue)
*
ஸத்யானுசாரிணீ லக்ஷ்மி: கீர்திஸ்த்யாகானுசாரிணீ |
கர்மானுசாரிணீ புத்திர் வித்யாப்யானுசாரிணீ ||
ஸத்யத்தை அனுசரித்து லக்ஷ்மி வருவாள். தியாகம் செய்யும் போது கீர்த்தி வரும்; கர்மத்தை அனுசரித்து புத்தி செல்லும். படிப்பைத் தொடர்ந்து வித்யை வரும்.
The Goddess of Fortune comes in the wake of Truth, glory comes in the wake of renunciation, the turn of mind follows the working of Fate and learning is the consequence of studies.
(Translation by Klayana-Kaplataru July 2018 issue)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
28.புரட்சிகர பெண்களை இந்தியாவில் மட்டுமே காணலாம்.கணவனைத் தவறாகக் குற்றம் சாட்டிக் கொன்ற பாண்டியன் அரசவைக்குள் நுழைந்து “டேய் அறிவுகெட்டவனே !(தேரா மன்னா ! செப்புவதுடையேல்!) என்று அழைத்துப் பேசுகிறாள் கண்ணகி. எமனைப் பின்தொடர்ந்து சென்று திறமையான பேச்சினால் கணவனின் உயிரை மீட்கிறாள் சாவித்ரி. தன்னை சூதாட்டத்தில் பணயம் வைக்க உரிமை இல்லை என்று சட்டம் பேசுகிறாள் திரவுபதி; நான் யாருடன் படுத்து கர்ப்பமாகி நீ பிறந்தாய் என்று எனக்கே தெரியாது. குலம்– கோத்திரம் கேட்கும் குருவிடம் இதைச் சொல் என்றுஉண்மை பேசுகிறாள் ஜாபாலா. ‘அவனும் என் அப்பா பெயர் தெரியாது. இதை அம்மாவே சொன்னாள்’ என்றுசொன்னவுடன் குரு நெகிழ்ந்து போய், நீ உண்மை பேசுகிறாய். ஆகையால் நீ பிராமணனே என்று துணிகிறார் குரு . உபநிஷத் கால உண்மைப் பெண்ணுக்கு நிகர் எவர்? சத்யகாம ஜாபாலா என்ற அச்சிறுவன் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். மேலை நாடுகளோ ஒரு ஜோன் ஆப் ஆர்க் Joan of Arc கைக் காண நமக்குத் பின்னர் 2000 ஆண்டுகள் காத்திருந்தனர்.!!
29.”பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம்” என்று செட்டியார் குல மங்கை புனிதவதி (காரைக்கால் அமமையார்) பாடுவதால் பெண்கள், ஜாதி வித்தியாசமின்றி, 1500 ஆண்டுகளுக்கு முன்னரே , கல்வி பயின்றதை அறிகிறோம்.
30. பெண்களுக்கான விசேஷ விழாக்களின் பட்டியல் மிக நீண்டது. முன்னர் ரக்ஷா பந்தன் போன்ற பெண்களைப் ‘பாதுகாக்கும் விழாக்’களைக் கண்டோம் . இதே போல குழந்தைகளையும் கணவரையும் பாதுகாக்க பெண்களும் விரதம் அனுஷ்டிக்கின்றனர் . வட சாவித்ரி விரதம், காரடையான் நோன்பு, கணுப்பொங்கல் வரலெட்சுமி விரதம், ரிஷி பஞ்சமி, நாக பஞ்சமி , கரவா சவுத் போன்ற பல பண்டிகைகளும் உண்டு. வேறு எந்த மதத்திலும் இதைக் காணமுடியாது
31.சங்கப் பாடல்களிலும் ஸம்ஸ்க்ருதப் பாடல்களிலும். “இந்தக் கணவனே மறு பிறப்பிலும் வாய்க்க வேண்டும்” என்று பெண்கள் பாடுகின்றனர். மேல் நாட்டிலோ இதற்கு நேர் மாறாக ஒரு வாழ்க்கையிலேயே மூன்று நான்கு பேரை மணந்து விடுகின்றனர்.
காதலனைப் பற்றி அறிந்து ஓவியம் தீட்டி அவனுக்காக காத்திருந்ததை தமயந்தி, வாசவ தத்தை முதலிய கதைகளிலும் காணலாம்.
32.பெண்களுக்கு அதிபயங்கர சிலபஸ்Syllabus இருந்தது!! இந்த பாட திட்டம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வாத்ஸ்யாயனாரின் காம சூத்திரத்தில் உளது. பெண்கள் கற்காத பாடம் இல்லை. இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எவரும் சிந்தித்துக்கூட இருக்க மாட்டார்கள்!
33.பெண்களுக்கு விஷேச உரிமைகள் :– இந்தியாவில் பஸ் முதலியவற்றில் பெண்களுக்கு என்று ஆசனங்கள். இது தவிர நான் 35 ஆண்டுகள் வாழ்ந்த மதுரையில் பெண்கள் வந்தால், ஆண்கள் அமர்ந்திருக்கும் இடங்களையும் அவர்களுக்குத் தர வேண்டும். கோவில் போன்ற இடங்களில் அவர்களுக்கு என வரிசை, தரிசனப்பகுதி . பாண்டிய மன்னரின் மீது கோபம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கிய கண்ணகியும் “பசு, பெண்டிர், பார்ப்பனர், வயதானவர் மற்றும் குழந்தைகளை விடுத்து மற்றவர்களை எரிக்க” அக்கினி தேவனுக்கு உத்தரவிடுகிறாள் . “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற வரிசையைக் கடைப்பிடித்ததால் இத்தனை சலுகை. வேத பாட சாலையில் நுழையும் 5 வயது மாணவனுக்கு முதல் பாடம் ‘மாத்ரு தேவோ பவ’ (‘தாயே கடவுள்’) என்பது முதல் பாடம் ஆகும்.
இது தவிர இன்னும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அவற்றையும் மஹாராணிகளையும் தனியே காண்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Letters to the Editor published in ‘Indian Express’ on 2-5-1984.
Sir
In the editorial In this day and age of April 21, you have stated that No major religion advocates anything similar to the Darwinian Theory.
Perhaps you are not aware that many centuries before Charles Darwin, the Theory of Evolution was expounded in a more subtler form, by the Tamil saint Manikkavasagar
Hailed as one of the greatest figures in Saiva hagiology, Saint Manikkavasagar is believed to have lived between the fifth and sixth century AD. In his immortal work Tiruvachakam, while singing hymns in praise of Lord Siva ,he says,
Oh Lord! I have undergone all births as a stone,grass,vegetables,worm,tree, animal,bird,reptile,man,ghost,demon,asura,sage,deva and rest of the organic and inorganic forms of life left unsaid (Siva Puranas lines 26-31)
It may be argued that the Saint had not stated the Theory in an orderly manner. The order of the evolution had to be changed because the theory was said in a poetic form.
Rev. G U. Pope, who came to India and learnt Tamil in order to propagate Christianity had to abandon his idea on account of Tiruvachakam s influence over him. Needless to say, that he held the Saint in high esteem.
It is unfortunate that you failed to take cognisance of this native intelligence.
S .Venkatesan
Thendral Street,Solai Nagar
Pondicherry -3
Xxx
My comment
Early writers on the same issue have compared Dasavatara with the Theory of Evolution. It fits more beautifully fits with the Theory of Evolution.
Matsayavavatar- Fish life appeared first in ocean.
Kurma avatara – development of amphibians/ Turtle avatar
Varaha Avatar- boar; land animal
Narasimha avatar – animal – man or man- animal with lion face
Vamana Trivikrama Avatara– Man short and man grown up
Rama/ Parasurama- use of arrows and iron implements
Krishna avatara – highly developed politics, army formation, warfare ; his brother Balarama hated war and went round India spreading agriculture with a plough on his shoulder.
Buddha Avatar- Spreading peace and meditation across globe.
The last Avatar Kalki will happen anytime. He will be carrying ultra modern weapons like missiles.
Xxx
Hindus were Spinoists 2000 years before Spinosa, Darwinians many centuries before Darwin and evolutionists before the doctrine of evolution was accepted by the scientists of our times—Sir Monier Williams
—subham—
Tags- Theory of Evolution, Dasavatar, Tamil Hindus, Manikkavasagar
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-4-2021 அன்று ஒளிபரப்பான ஹிந்து மதம் பற்றி மேனாட்டார் வியந்து பாராட்டியுள்ள ஹிந்து மஹிமை பற்றிய இரண்டாம் உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
காலம் காலமாக இந்தியா முழுதும் பயணித்த ஏராளமான வெளிநாட்டு அறிஞர்களும் யாத்ரீகர்களும் தேர்ந்தெடுத்த சொற்களால் பாரதத்தைப் போற்றிப் புகழ்ந்து வந்துள்ளனர்.
அப்துல்லா வஸாஃப் என்ற பதினான்காம் நூற்றாண்டு யாத்ரீகர், இந்தியாவைப் பற்றிக் கூறுகையில், அதன் புழுதி காற்றை விடத் தூய்மையானது, அதன் காற்றோ தூய்மையை விடத் தூய்மையானது. இந்தியாவே சொர்க்கம் என்பது உறுதி. ஆச்சரியப்படாதீர்கள், சொர்க்கத்தைக் கூட அதற்கு ஒப்பிட்டுக் கூற முடியாது என்கிறர்.
The historian Abdullaa Wassaf, writing in the 14th century A.D. says of India in his history, Taziyatul Amsar : “India, according to the concurrent opinion of all writers, is the most agreeable abode on earth and the most plesant quarter of the world. Its dust is purer than air and its air is purer than purity itself; Its delightful plains resemble the garden of paradise:
If its is asserted that Pardise is in India,
Be not surprised, because Paradise itself is not comparable to it.” – Elliot’s History of India Vol III p 28-29
கி.பி. 1017இல் இந்தியா வந்த இஸ்லாமிய யாத்ரீகரான அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ, “அவர்களிடம் புராணம் இருக்கிறது” என்று வியந்து கூறுகிறார்; கூவுகிறார். புராணங்களைப் பார்த்த அவர் அதில் எல்லாம் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்தின் எல்லைகே சென்று விட்டார்.
அமெரிக்காவில் கன்கார்ட் நகரில் 1817 ஆம் ஆண்டு பிறந்த ஹென்றி டேவிட் தோரோ ஹிந்து மதத்தின் பால் பற்றும் மதிப்பும் கொண்டவர். மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டவர் அவர். அவர் கீதையைப் பற்றிக் கூறுகையில், அது இந்தக் காலத்திற்கேற்ற மாபெரும் கண்டுபிடிப்பு என்று கூறுகிறார். அத்துடன் தினமும் தான் கீதையின் தத்துவத்தில் குளிப்பதாகக் கூறுகிறார்.
He looked upon the Gita as the greatest discovery of the age. Thoreau says “In the morning I bathe my intellect in the stupendous and cosmogonal philosophy of the Bhagavad Gita since whose composition years of the gods have elapsed, and in comparison with which our modern world and its literature seem puny and trivial”.
பிரம்மஞானசபையைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார், “ உலகின் மகத்தான மதங்களை எல்லாம் நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகு இதைச் சொல்கிறேன். ஹிந்து மதத்தைக் காட்டிலும் முழுமையான, விஞ்ஞான பூர்வமான,தத்துவார்த்தமான, ஆன்மீகமான ஒரு மதம் வேறு எதுவும் இல்லை. ஹிந்து மதம் இல்லாமல் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது என்பதில் சந்தேகமில்லை” என்கிறார்.
கீதை பற்றி அமெரிக்கரான எமர்ஸன் வியந்து பாராட்டுகிறார் இப்படி:
“ஒரு மகத்தான நாளில் நான் பகவத் கீதையைப் படித்தேன். எல்லா நூல்களையும் விட தலை சிறந்த நூல் அது. ஒரு பேரரசன் நம்மிடம் பேசுவது போல உள்ளது. அருகதையற்ற எந்த விஷயத்தையும் பற்றி அது பேசவில்லை. மாறாக, சாந்தமான, சீரான குரலில் வேறொரு யுகத்தின் வேறொரு சூழலின் ஞானத்தை அது வழங்குகிறது. இன்றும் நம் முன்னர் இருக்கும் பல கேள்விகளுக்கு அது விடை அளிக்கிறது” என்கிறார் அவர்.
ஒரு சுவையான குட்டிச் சம்பவம். ஆனால் மிகவும் அரிதான செய்தியை அது தருகிறது.
தேசிகாச்சார் என்று ஒரு எழுத்தாளர். அவர் Weapons in Ancient India என்ற ஒரு சிறு புத்தகத்தை எழுதினார். அதில் ஹிந்துக்கள் எப்படி ராக்கெட்டுகளை அமைத்தனர், அவர்களது உக்ரமான அஸ்திரங்கள் எப்படி இருந்தன என்பதை நன்கு விளக்கியிருந்தார்.
இந்த புத்தகம் இந்தியாவிலிருந்து ஹார்வர்ட் யுனிவர்ஸிடிக்குப் பயணித்தது. அந்தப் பல்கலைக் கழகத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுகளில் பிரபல விஞ்ஞானியும் அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படுபவருமான ராபர்ட் ஓப்பன்ஹீமர் மாணவராகப் படித்து வந்தார். அவர் இந்தப் புத்தகத்தைப் படித்து வியந்தார். இப்படி எல்லாம் ஆயுதங்கள் உண்டா என வியந்தார். அவரது விஞ்ஞான பூர்வமான மனம் அதில் லயித்தது. அந்த நூல் அவருக்கு உத்வேகம் ஊட்டியது!
1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெற்றி பெற அமெரிக்கா அணுகுண்டை வெடித்துப் பார்க்கும் சோதனையை நிகழ்த்தியது. அதைத் தயாரித்தவர் ராபர்ட் ஓப்பன்ஹீமர் தான். கீதையின் பால் பெருமதிப்பு கொண்டவர் அவர். சம்ஸ்கிருதமும் அவருக்குத் தெரியும். நியூ மெக்ஸ்கிகோ பாலைவனத்தில் யாரும் இல்லாத தனித்த ஒரு இடத்தில் அலமொகொர்டொ (Alamogordo) என்ற இடத்தில் இந்த முதல் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனையின் பெயர் Trinity. அதாவது படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய முப்பெரும் மூர்த்திகளை அடிப்படையாகக் கொண்ட பெயர் தான் டிரினிடி!
தேசிகாச்சார் மற்றும் ராபர்ட் ஓப்பன்ஹீமர் பற்றிய இந்த விவரங்களை எல்லாம் சார்லஸ் பெர்லிட்ஸ் (Charles Berlitz B: 23-11-1913 D : 18-12-2003) என்ற அமெரிக்க எழுத்தாளர் தனது நூல்கள் ஒன்றில் கூறுகிறார். இதை ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்ட்ரடாமஸ் (Hindu Destiny in Nostradamus)என்ற தனது நூலில் பெங்களூரைச் சேர்ந்த G. S ஹிரண்யப்பா விவரிக்கிறார். ஆகவே தான் இந்தச் செய்தி நமக்குத் தெரிய வருகிறது.
அணுகுண்டு வெடிக்கப்பட்டவுடன் அவர் திகைத்தார்; பிரமித்தார். கீதையில் பதினொன்றாம் அத்தியாயத்தில் 12வது ஸ்லோகமாக வரும்
திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுக பதுத்திதா |
யதி பா சத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன: ||
என்பதை அவர் உரக்க உச்சரித்தார்.
ஆகாயத்தில் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் கிளம்பினால் அது அந்த மஹாத்மாவினுடைய ஒளிக்குச் சமமாக இருக்கும் என்பது இதன் பொருள்.
“காலோஸ்மி” என்ற 11வது அத்தியாய 32வது ஸ்லோகமும் அவர் நினைவுக்கு வந்தது. உலகத்தை அழிக்கும் காலன் நான் என்பது இதன் பொருள்!
The Serpent Power என்ற புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்ற சர் ஜான் உட் ராஃப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஆர்தர் ஆவலான் என்ற பெயராலும் இவர் அறியப்படுவார். (Sir John Woodroffe (1865-1936) Arthur Avalon) இவருக்கு எப்படி சக்தி, சாக்தம், குண்டலினி சக்தி ஆகியவற்றில் ஈடுபாடு வந்தது என்பது பற்றிய ஒரு சுவையான சம்பவம் உண்டு. அவர் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். கல்கத்தாவில் ஹைகோர்ட் நீதிபதியாகவும் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்ட இயலில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். ஒரு நாள் கல்கத்தா நீதி மன்றத்தில் அவரால் ஒரு கேஸ் பற்றி முழு மனதுடன் சிந்திக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தார், முடியவில்லை. அப்போது அவரது பணியாளர்களுள் ஒருவர் இதற்கான காரணம் வெளியிலே கோர்ட் படிக்கட்டில் ஒரு சாது மந்திரங்களை இந்த கேஸின் வாதிக்காக உச்சரிப்பது தான் என்றார். திகைத்துப் போன அவர் அந்த சாதுவை அங்கிருந்து உடனே அகற்றுமாறு பணித்தார். சாதுவும் அகன்றார். உடனேயே அவரால் கேஸ் பற்றி நன்கு தீர்க்கமாக எண்ண முடிந்தது. ஆச்சரியப்பட்டுப் போன அவர் மந்திரங்கள் பால் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பற்றி படிக்கலானார். சக்தி வழிபாட்டில் ஈடுபடலானார். இதை ஜான் மம்ஃபோர்டு (John Mumford) என்பவர் தெரிவித்துள்ளார்.
பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன், காஸ்மாஸ் தொடரை எடுத்துப் பெரும் புகழ் பெற்றவர். பிரபஞ்சத்தின் வயதை எந்த மதம் துல்லிய்மாகச் சொல்கிறது என்று தனது தொடருக்காக ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார். அறிவியல் கூறும் அதே வயதை மற்ற மதங்கள் கூறாத போது ஹிந்து மதம் மட்டும் கூறுவதைக் கண்டு பிரமித்த அவர், பிரபஞ்சத்தின் ஆடலைச் செய்பவன் ஆடல் வல்லானான நடராஜர் என்றும் அவர் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளதாகவும் அறிந்து உடனே ஓடோடி சிதம்பரம் வந்தார். நடராஜரைப் பற்றி நன்கு அறிந்து அதிசயித்து அவரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பிரபஞ்சம் பற்றிக் கூறும் எபிசோடில் முகப்பில் காட்டி மகிழ்ந்தார். அவருடன் கூட வந்த அவரது மனைவி சிதம்பரம் அருகே ஒரு இடத்தில் தாமரைக் குளம் ஒன்றைக் கண்டு வியந்தார். அடடா! என்ன அழகான தாமரை மலர்கள். இப்படிப் பூத்து இருக்கின்றனவே என்று கூவி மகிழ்ந்தார். அங்கு அப்போது ஒரு சிறு பையன் அவரது மகிழ்ச்சியை அவரது முக பாவத்திலிருந்து தெரிந்து கொண்டான். மொழி தெரியாத சிறு பையன் என்றாலும் கார்ல் சகனின் மனைவி தாம்ரை மலர்களைப் பார்த்து சந்தோஷப்படுவதைக் கண்டு குளத்திலே குதித்தான். கார்ல் சகனின் மனைவி பயந்து போனார். ஆனால் நடுக்குளத்திற்கு நீந்திச் சென்ற அந்தச் சிறுவன் ஒரு அழகிய பெரிய தாமரை மலரைப் பறித்து வந்து அவரிடம் கொடுத்து பவ்வியமாக குனிந்து வணக்கம் செலுத்தினான். அசந்து போன அவர் இந்தியப் பண்பாட்டைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார். அவர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சம்பவமாக அது அமைந்தது.
The Tao of Physics என்ற நூலை எழுதி உலக்ப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஃபிரிட்ஜாப் காப்ராவும் சிதம்பர நடராஜரின் ஆட்டத்தை அணுத்துகள் ஆட்டத்துக்கு ஒப்பிட்டுத் தனது நூலில் வியக்கிறார்.
பிரபல விஞ்ஞானியான ஷோப்பன்ஹோவர் உபநிஷதங்களைப் படித்து மெய் சிலிர்த்தார். அவர் கூறுகிறார்:
“From every sentence (of the Upanishads) deep, original and sublime thoughts arise, and the whole is pervaded by a high and holy and earnest spirit. In the whole world there is no study except that of the originals, so beneficial and so elevating as that of Upanishads.”
“They are the products of the highest wisdom. It is destined sooner or later to become the faith of the people.”
உலகின் தலை சிறந்த ஞானத்தை அளிக்கும் உபநிடதங்கள் வெகு விரைவில் உலக மக்களின் இறைநம்பிக்கையாக ஆகி விடும் என்கிறார் இப்படி அவர்!
சகோதரி நிவேதிதா இந்தியா உன்னதம் அடையத் தன் வாழ்க்கையை முற்றிலுமாக அர்ப்பணித்தவர். பிரான்ஸிஸ் ஆஃப் அஸிஸியின் பக்தி, அபிலார்டின் புத்தி கூர்மை மார்டின் லூதர்கிங்கின் வலிமை மற்றும் சுதந்திரம், இக்னாஷியஸ் லோயொல்லாஸின் அரசியல் திறன் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அவர் ஆனால் இந்த அனைத்தும் எப்படி ஒரே ஒரு மனிதரிடம் ஒன்று சேரந்தது என்று வியக்கிறார். அவர் வியக்கும் உன்னத மஹான் ஆதி சங்கரர்.Footfalls of Indian History என்ற நூலில் இப்படிக் கூறி வியக்கிறார் அவர்!
இப்படி இன்னும் ஆயிரக் கணக்கில் பல வாரங்களுக்கு ஹிந்து பெருமையைப் பற்றி மேனாட்டார் கூறியனவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இறுதியாக இங்கிலாந்தை சேர்ந்த ஆர்னால்ட் டாய்ன்பி கூறிய சொற்களுடன் என் உரையை முடிக்கிறேன்.
ஆர்னால்ட் டாய்ன்பி (B :14-4-1889 D: 22-10-1975)உலக சரித்திரத்தை A Study of History என்று பல லட்சம் சொற்களால் பன்னிரெண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். அவர் ஹிந்து மதம் பற்றி தனது நூலின் முடிவில் கூறியதை அப்படியே இங்கு பார்ப்போம்:
“It is already becoming clear that a chapter which had a Western beginning, will have to have an Indian ending, if it is not to end in self-destruction of the human race. At this supremely dangerous moment in human history, the only way of salvation is the ancient Hindu way.”
“மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் இருக்க, மனித வரலாற்றின் இந்த அபாயகரமான காலகட்டத்தில், மனித குலம் உய்வதற்கான ஒரே வழி ஹிந்து வழி ஒன்றே தான்!’
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Letters to the Editor Column 2-5-1984 , Indian Express
Sir
This is with reference to Purification by Fire by Mr V R Harshan of Bombay (IE.April22). A special affair needs a spiritual consideration, not a materialistic approach. Any Yaga or a Yagna is a spiritual affair that defies any rational or materialistic consideration. Hence the question of money and time doesn’t arise.
There are innumerable government as well as private agencies to feed, clothe, shelter and educate the poor and the needy. Innumerable international agencies exist to provide medical facilities to the suffering. And many of them achieve their aims. Some are mismanaged and the funds allotted for common purpose never reach the common man and there is no need to add one more to these.
It is alleged that the Soma Yaga is devoid of any beneficial effect. The learned friend has said that it cannot even cure common cold. No known medical system on earth has ever devised a remedy for common cold. Should we lose faith in all these systems? Crimes of all sorts are reported every day in newspapers.
Do we lose faith in police or judiciary?
A Yagna is the alphabet of altruism. It trains people to supress egoism (selfishness ) and promote a sense of sacrifice for altruistic purposes. When any offering is casting in fire, in a Yagna, the performer says,
,idam na mama
This is not mine.
Is this attitude not healthy for the creation of a healthy sociry?
The Yagnas and Yagas do have scientifically established attendant benefits. It has been proved beyond doubt that it purifies the atmosphere; creates congenial atmosphere for the precipitation of rain; can reduce mental tension; can reduce bacteria l growth; can reduce the period of germination; the ashes from the Agnihotra could cure a disease — Alternaria blight — in mustard seeds.
Vide experiments by
1.Mr Barry Rathner, American Psychologist, Department of Experimental Pschychololgy, University of Pune.
2.Dr B G Bhujblal, Research Officer and Associate Professor, Mahtma Phule University, Maharashtra
This does not mean that the writer agrees with the animal sacrifice performed in Soma Yagna at Trivandrum. The Vedas and Upanishads teach supreme love, mercy and knowledge. Any animal sacrifice in the name of Vedas is against Dharma, science or reason. The animal sacrifice that too in a Yagna is blasphemy and anti Vedic.
Finally, a new therapy called Homa Therapy of Agnihotra is being developed in the USA and West Germany. This involves the ashes of Yagna for curing several diseases such as cold, head ache, non-healing wounds, ringworm, diarhoea, tonsilitis, migraine etc.
Yagno vai shresti-tham
Karma—of all deeds , yagna is the noblest- Satapata Brahmana..
M Narayanasway, Organiser, Arya Samaj, Madurai, 2-5-1984
Indian Express, Madurai.
tags- Principle of , Yaga, Yagna, Idham na mama, This is not mine
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
யார் உலகை ஆள்கிறார்கள்? ஒரு கருத்துருவகம்!
ச.நாகராஜன்
முன்னுரை: சந்தேகம் வந்து விட்டது, இது சரி தானா என்று – வழக்கம் போல. ஆகவே என் பின்னுரையைப் பார்க்கவும்.
*
ஒரு கருத்துருவகம். யார் உலகை ஆள்கிறார்கள்?
ஜோ பைடன், புடின், ஜின் இந்த மூவரும் விவாதிக்க ஆரம்பித்தனர் – யார் தான் உலகை ஆள்கிறார் – அமெரிக்காவா, ரஷியாவா, சீனாவா என்று?விவாதம் ஒரு முடிவுக்கு வரவில்லை. மூவரும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியைப் பார்த்து யார் இந்த உலகிற்கு
tags — யார் ,உலகை, ஆள்கிறார்கள், top posts, Indians,