அ(ம்)மாவாசை பெயர் அற்புதம்! (Post No.8925)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8925

Date uploaded in London – –13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் அற்புதமான வானியல் செய்திகள் உள்ளன. ஒரு வருஷத்தை 12 மாதங்களாகப் பிரித்து மாதத்தை இரண்டு பட்சங்களாகப் பிரித்து,  அதை 30 நாட்களாக்கி , ஒரு நாளை 60 நாழிகை ஆக்கி சாதனை செய்தது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை . ஆண்டையும் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்று பிரித்ததும் வேறு எங்கும் காணக்கிடக்கில. அதுமட்டுமல்ல ; ஒரு வருஷத்தை மேலை நாட்டினர் நான்காகப் பிரித்தகாலையில் நாம் மட்டும் வேத காலத்திலேயே ஆறு பருவங்களாகப் பிரித்த அற்புதமும் வேறு எங்கும் இல .  இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவன்றால் வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்த தமிழ் இலக்கியமும் அப்படியே ‘ஆறு பருவம்’, ‘நாற்படை’ என்று பேசுவதாகும் . நாம் உண்டாக்கிய நாற்படை  இன்று உலகெங்கும் செஸ் என்ற பெயரில் கோடி கட்டிப் பறப்பதைக் காண்கிறோம் . பிரம்மாண்டமான எண்கள் யஜுர்வேதத்தில் இருப்பதும் அதை அப்படியே தமிழர்களும் சங்கம், சமுத்திரம், பதுமம் என்ற சம்ஸ்கிருதத் சொற்களோடு பயன்படுத்துவதும் வியப்பிலும் வியப்பு.

பாணினிக்கு பதஞ்சலி  எழுதிய பேர் உரை — மஹா பாஷ்யத்தைப் – படிக்கையில் இப்படியும் ஒருவர் உரை எழுத முடியுமா என்று வியந்து குன்றின் மேல் நின்று கூச்சல் போடத் தோன்றுகிறது! ஆந்தை வடிவ வியூகம், ஆந்தை வடிவ கட்டிடம் பற்றி பாணினி க்கு காத்யாயனர் எழுதிய விளக்கக் குறிப்புகளை படிக்கையில் “அம்மாடியோவ், அப்படியோவ்” என்று கத்தும்படி தோன்றும். மின்னல் வர்ணத்தை வைத்து பருவக்குறிப்புகளைத் தரும் பதஞ்சலியை என்னவென்று வியப்பது. இளம்பூரணரும் பேராசிரியரும் பதஞ்சலியைக் கரைத்துக் குடித்ததால் அதெ பாணியில் உரை எழுதியது மகா அதிசயம். பதஞ்சலி வாழ்ந்ததோ அவர்களுக்கெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

இப்படி சூப்பர்லேட்டிவ் (SUPERLATIVES- LARGEST, OLDEST, BEST, MOST ANCIENT) உரிச் சொற்களைப் போட்டு எழுதியவுடன்

“சரிதாம்ப்பா , உன் வாயை மூடு , இனி வரப்போகும் , கண்டுபிடிப்புகளை சொல்லு. இன்டர்நெட் பற்றி இந்துக்கள் கதைத்தார்களா? அல்லது கம்ப்யுட்டர் ,மொபைல் போன், பேஸ்புக் , கூகிள் மேப் , ஜூம் ZOOM , கிரெடிட் கார்டு , ஈ மெயில் , E MAIL இணையம் பற்றி ஏதேனும் செப்பினர்களா? என்ற கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன். இனி வரப்போகும் கண்டுபிடிப்புகளையும் மகா பாரத மருத்துவ அற்புதங்களையும் எழுதி இருக்கிறேன் .

இப்போது ‘சப்ஜெக்ட்’டுக்கு வருவோம்

அமா + வாஸ்யை என்றால் என்ன?

ஒரு மாதத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்த இந்துக்கள் சூரிய, சந்திரன் இயக்கத்தை நன்கு அறிந்ததால் கிரஹணம் ஏற்படுவதைக் கூட முன் கூட்டி அறிந்தனர். இதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்தி ஜெயத்ரத்தனை  வீழ்த்திகியதை நாம் அறிவோம் ; எனது பழைய கட்டுரையில் காண்க

ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு அருகில் வருகையில் அதை  மாதத்தின் பெயர் ஆக்கி அதை மிகப்பெரிய திருவிழா ஆக்கியதையும் காஞ்சிப் பெரியவரின் அற்புதமான உரையில் காண்க. அத்தனையும் பரிபாடல், சிலப்பதிகார காலம் முதல் தமிழர்கள் அப்படியே பின்பற்றியதையும் காண்க.

நிலவு 15 நாள் வளரும் – அது சுக்கில/ வெள்ளை பக்ஷம்

நிலவு 15 நாள் தேயும் ; அது கிருஷ்ண/ கருப்பு  பக்ஷம்

தமிழர்கள் மஹா கெட்டிக்காரர்கள் சுக்ல/ கிருஷ்ண என்ற ‘கலர்’களைத் தூக்கி எறி ந்துவிட்டு  வளர் பிறை , தேய்  பிறை என்று அழகாகப் பெயர் சூட்டினர். . தமிழர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதை வாய்மை உண்மை, மெய்மை (Mano, Vaak, Kaaya) என்று சொன்னதிலும் ஒளி/ஒலி (Light and Sound) என்று சொல் உண்டாக்கியத்திலும் புலிக்குப் பிறந்தது (Cat and Tiger belong to same family) பூனையாகுமா? என்ற பழமொழியில் இருப்பதையும் நெல்லும் புல்லும் ஒரே பேமிலி (Paddy, Grass belong to same family) என்று சொன்னதிலும், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் (Macrocosm is in Microcosm)  உளது , உள்ளது போகாது, இல்லது வாராது (Energy can neither be created nor destroyed)  என்று சொன்னதிலும்,  இருப்பதை ஏற்கனவே காட்டிவிட்டேன்

நிலவைக் காணாத நாளுக்கு ‘அமா வாசை’ என்று நாமகரணம் செய்தனர் இந்துக்கள் .

அமா வாஸ்ய என்றால் ‘சேர்ந்து வசிப்பது’ என்று பொருள்.

வசிப்பது என்ற சம்ஸ்கிருதச் சொல்லை தமிழர்கள் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்

சூரியனும் சந்திரனும் சேர்ந்து வசிக்கும் நாள் அமா வாசை;  அமா என்றால் ‘சேர்ந்து’ என்று பொருள்.

வெள்ளைக்காரர்களுக்குப் பெயர் கிடைக்காததால் அதை நியூ மூன் new moon  என்று பெயர் சூட்டினர் . அங்கு நியூ new எதுவும் இல்லை. அரேபியர்களோ மூன் moon – நிலவு பற்றி கணக்குத் தெரியாததால் ரம்ஜான் நாள் எது என்று கூட அறிவிக்க முடியாமல் வா னத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். நாமோ கிரஹண ம் ஏற்படும் நிமிடத்தை, வினாடியை கூட பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே பஞ்சாங்கத்தில் எழுதி வருகிறோம்.

சூரியனுக்கு மிக அருகில் சந்திரன் இருப்பதை “சேர்ந்து= அமா”என்று சொல்கிறோம். அதாவது சந்திரனும் சூரியனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன சந்திரனின் நிழல் பூமியில் பட்டால்  அதன் பெயர் சூரிய கிரஹணம் . அதாவது நிழல் விழும் பகுதியில் வாழும் மக்கள் சூரியனைப்  பார்க்க இயலாது.

சந்திர கிரஹணம் பவுர்ணமி  அன்றுதான் நிகழும் ;

சூரிய  கிரஹணம் அமாவாசை   அன்றுதான் நிகழும்; .

ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரை  ஒரு மா தம் என்று கணக்கிடும் வழக்கம் தெலுங்கர், கன்னடியர் இடையே உண்டு .

வாழ்க ஜோதிடம், வளர்க வானியல்

tags- அமாவாசை, அம்மாவாசை

Xxx  subham xxxx

Tamil Article- CONSULT ME TO INSULT (Post No.8924)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8924

Date uploaded in London – – 13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான் படித்ததில் மிக மிக ரசித்தது “கடுகு”வின் டைரியும்

அவரது மறக்க முடியாத கட்டுரைகளும்- இதோ அவருடைய

ஜோக் ,மிக நன்றியுடன் !!!

பாராட்டிப்பேசுவது ஒரு கலை என்றால் இன்ஸல்ட் செய்வதும்

ஒருகலைதான்!!! “லூயி சஃப்பியன்” தொகுத்துள்ள” இரண்டாயிரம்

இன்ஸல்ட்கள்” என்ற புத்தகத்திலிருந்து சில – கடுகு

அவனுக்கு தன் அழகைப் பற்றி ரொம்ப கர்வம். X- ray எடுக்கப்பட்ட

போது நெகட்டிவை “டச்” செய்யும்படி டாக்டரிடம் சொன்னான்!!!

அவன் காதலுக்குப் போட்டி கிடையாது அவனை அவனே நேசிப்பதினால் !!!!

சென்ஸார்காரர் கேட்டபோது தன் வயது நாற்பத்திரண்டா, நாற்பத்திமூன்றா என்று ஞாபகம் இல்லை.ஆகவே முப்பத்தி

ஐந்து என்று சொல்லிவிட்டாள்!!!

அவன் ஒரு சரியான குடிகாரன்…… கொசு கூட அவனைக்

கடித்தால் அதற்கும் போதை ஏறும்!!!

அந்த விருந்தாளி ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டிக்

கொண்டிருக்கிறான், ஒரே ஒரு வார்த்தையைத்தவிர,

அது “போய் வருகிறேன்”…….

அவன் வீட்டைக் காலி செய்தபோது கண்ணீர் விட்டார்….

ஆறு மாத வாடகை பாக்கி ஆயிற்றே……..

அவன் எல்லா விஷயத்திலும தலைகீழ்தான்…….அவன் செய்யும்

காரியங்கள் “கூடா ஏடாமாகவோ”,”மாறு ஏறாகவோ”தான்

இருக்கும்……

அவன் தலையில் பத்து செகண்டுகளுக்கு மேல் எதுவும் நிற்காது. தலை வலியைத் தவிர!!!

அவன் பைத்தியக்காரன் மாதிரி பேசுகிறானே, பைத்தியக்காரன்

மாதிரி நடந்து கொள்கிறானே என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்,

அவன் பைத்தியக்காரன்தான்!!!

யாரோ அவனைப் பார்த்து சில்லறை ஆசாமி என்கிறார்கள்

சில்லறைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும்போது தனக்கும்

அதிக மதிப்பு கிடைக்கும் என நினைத்தான்!!!

அந்த நாடகத்திற்கு வந்தவர்கள போர் என்று சொல்லாதற்கு

காரணம், அவர்களுக்கு தூங்கிக் கொண்டே பேசி பழக்கமில்லை!!!

அவன் ஒரே தவற்றை இரண்டு முறை செயவதில்லை, அவ்வப்போது

புதிது புதிதாக கண்டுபிடிப்பான்!!!

அவனிடம் எல்லா தீர்வுகளுக்கும் பிரச்சினை இருக்கும்!!!!

பணத்திற்கும் அவனுக்கும் ஒத்துக் கொள்வதில்லை…..

அவனுக்கு பணம் கடனாக கொடுங்கள், அவ்வளவுதான், அவன்

ஞாபக சக்தி சேதமடைந்துவிடும்!!!

அப்பா அவனுக்கு சொத்து சேர்த்து வைத்தினால்தான், கல்யாணம்

செய்து கொண்டான் என்பதை அவன் மறுக்கிறான்……அப்பாவிற்கு

பதிலாக யார் சொத்து வைத்துப்போயிருந்தலும் அவனுக்கு

சம்மதமே !!!

சினிமா நடிகை தன் வயது 19 என்று கூறினால் சந்தேகப்படக்

கூடாது. ஐந்து வருடங்களாக எல்லோரிடமும் இதையே அவள்

சொல்லிவரும்போது எப்படி பொய்யாய் இருக்கும்??.

kattukuty image

consult, insult ,

xxxsubhamxxxxx

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3 (Post No.8923)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8923

Date uploaded in London – – 13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

இந்தக் கட்டுரையுடன் 277 ரிஷிகளின் பெயர்கள் உள்ளன.

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3

ச.நாகராஜன்

214 மஹரிஷிகளின் பெயர்களைப் பார்த்தோம். இனி தொடர்வோம்.

வேத காலத்தில் பல பெண்கள் ரிஷிகளாக விளங்கியுள்ளனர். இவர்களை ரிஷீகா என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளனர்.

சில ரிஷீகாக்களின் பெயர்கள் வருமாறு

215) லோபா முத்ரா

    216) ரோமசா

    217)விஸ்வவாரா

    218) ஸஸ்வதி

    219) அபாலா

    220) யமீ வைவஸ்வதீ

    221) ச்ரத்தா காமாயனீ

    222) வசுக்ரபத்னி

    223) கோஷா

    224) சூர்யா

  • இந்த்ராணீ
  • ஊர்வசீ
  • ஸரமா
  • ஜுஹூ
  • வாக்
  • சசி
  • ராத்திரி
  • சிரத்தா காமாயனி

                         ****

II ஜோதிட மஹரிஷிகள் 18 பேர் பட்டியல்

  1. சூர்யா
  2. பிரம்மா
  3. வசிஷ்டர்
  4. அத்ரி
  5. மனு
  6. புலஸ்த்யர்
  7. ரோமசர்
  8. மரீசி
  9. ஆங்கிரஸர்
  10. வியாஸர்
  11. நாரதர்
  12. சௌனகர்
  13. ப்ருகு
  14. ச்யவனர்
  15. யவனர்
  16. கர்கர்
  17. கஸ்யபர்
  18. பராசரர்

இவர்கள் தவிர இன்னும் மூவரும் ஜோதிட ரிஷிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்

  1. ஆத்ரேயர்
  2. ஜைமினி
  3. அகஸ்த்யர்

               ***

III ஸ்ரீ தேவியால் பிரலாபிக்கப்பட்ட மஹரிஷிகள் 24 பேர்கள் ஆவர்.

   அவர்கள் வருமாறு:-

  1. வாமதேவர்
  2. கபிலர்
  3. அத்திரி
  4. வசிஷ்டர்
  5. சுக்கிரர்
  6. கண்வர்
  7. பராசரர்
  8. விஸ்வாமித்ரர்
  9. ஸௌனர்
  10. யாக்ஞவல்க்யர்
  11. பரத்வாஜர்
  12. ஜமதக்னி
  13. கௌதமர்
  14. முக்லவர்
  15. வியாஸர்
  16. லோமசர்
  17. அகஸ்தியர்
  18. வத்ஸர்
  19. புலஸ்தியர்
  20. மண்டூகர்
  21. துர்வாசர்
  22. நாரதர்
  23. காசியபர்
  24. கமல முனிவர்

இந்த இருபத்திநால்வரும் சக்தி வாய்ந்த பிரம்ம ரிஷிகள். இவர்கள் அனைவரும் சக்தி உபாசக முனிவர்கள்.

TAGS —  மஹரிஷிகள் -3 பட்டியல் -3

****

TAMIL WORDS IN ENGLISH – PART 23 (Post No.8922)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8922

Date uploaded in London – –12 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –23

WORDS BEGINNING WITH ‘P’ continued……………………………..

P.43.PETRA/GREEK = PAARAI பாறை

P.44. PUZZLE – PISIR, PUTHIR புதிர், பிசி, பிசிர்

P.45. PLOUGH – VUZU/ULU ; P=V உழு

P.45. PROSE – PURASU IN TAMIL INSCRIPTIONS, புரசு

P.46. PROGRESS – PURAS CHARA = GO FORWARD IN SKT புரஸ் சர

P.47.PAN – PAN, PALA பன் /முகப் பார்வை

P.48. PARANOIA – PERIA AIYAM, PERACHCHAM; PIRAR MITHU AIYAM பிறர் மீது ஐயம், பேரச்சம், பெரு ஐயம்

P.49.POOR/ PVAR- VARIYA ;P=V வறிய

P.50.POISE = PAAYCHAL பாய்ச்சல்

P.51.PRASSEIN/GREEK; PRACTICARE/LATIN—PAYIRCHI SEY பயிற்சி செய் , ,

P.52.PRACTICE- SEE ABOVE

P.53.PAGE – PAIYAN பையன் ஆபிஸ் பையன்

P.54. PEON – SEE ABOVE ஆபிஸ் பையன்

P.55. PUPPET – PAAVAI; PAAVAIK KUTHU பாவை , பாவைக்கூத்து

P.56. PARS/FRENCH – PIRI பிரி, பிரிவு,

P.57.PART – PIRIVU பிளவு

P.58. POND – POYKAI, PONTHU=PALLAM பிளவு பொந்து , பொய்கை

P.59.PARENTS- PETROR பெற்றோர்

P.60.PERSON – PURUSHAN/MAN புருஷன்

P.61. PROPAGATE/ PROLIFERATE /PERVADE– PARAPPU, PARAVU பரவு, பரப்பு

P.62.PURGE – PAJANYA/RAIN; POZI/POLIVU பர்ஜன்ய = பெய்யும் மழை 

P.63.POUR – POLI/POZI பொழி பொழிவு /கொட்டு

P.64. PEER – PRABHU பிரபு

P.65. PARA SITE – PIRAR/ MITHU/ VASITHTHAL பிறர் மீது வசி ; ஒட்டுண்ணி,

P.66. PLAY – VILAI –AADU; P=V விளை – ஆடு

P67. PHYTE/PLANT- PAING KODI, PUUNG KODI V பைங் கொடி ;

P.68.PHILON- THROPHY – VALLAL – THANMAI; P= வள்ளல் தன்மை

P.69. POUND COIN – PON; POR KAASU பொன்; பொற் காசு

P.70. PENNY – PANAM/ MONEY; P=M பணம்

TO BE CONTINUED…………………………..

tags –  Tamil words- 23, ஆயிரம் ஆங்கிலச் சொற்கள்-23

குண்டா இருந்தா “கொலஸ்ட்ரால்”? மெலிந்தால் “சுகர்”? கோபப்பட்டால் “பிரஷர்!? (Post 8921)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8921

Date uploaded in London – – 12 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 8

நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப்பிடிக்கும்,

மற்றவர்களை சிர்க்க வைத்துப் பார், உன் முகம்

எல்லோருக்கும் பிடிக்கும்!!!

xxx

நீ நேசிக்கும் இதயத்தில் பல்லாண்டு காலம் வாழ்வதைவட,

உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்,

இதயத்தின் சுகம் தெரியும்

xxx

வளர்ந்த பின் வளைவது பெருமை,

வளைந்தே இருப்பது சிறுமை.

xxx

விரும்புவதால் கருவறையில் மீண்டும் இடம் கிடைப்பதில்லை,

வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு போகப்போவதில்லை,

இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருப்போமே!!!

xxx

மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்

ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை………

xxx

சில நேரங்களில் தனிமை கடினம், சில நேரங்களில்

தனிமைதான் இனிமை!!!

xxx

மரணத்தைப்பற்றி கவலைப்படாதே……நீ இருக்கும் வரை அது

வரப்போவதில்லை, அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை!!!

xxx

புரியாததை புரிந்து கொள்ளுங்கள், புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள், வெற்றி நிச்சியம் !!!!

xxx

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிச் செல்லும்

ஆனால் அன்புதான் உன்னை வீட்டிற்கு அழைத்து வரும் !!!

xxxx

அறிவுரை தேவைப் படும்போதுதான் ,

ஆணவம் கண்ணை மறைக்கும்.

xxxx

குண்டா இருந்தா “கொலஸ்ட்ரால்” இருக்கான்னு கேக்கறாங்க

மெலிந்திருந்தால், “சுகர்” இருக்கான்னு கேக்குறானுங்க,

கோப ப்பட்டால் “பிரஷர்” இருக்குதாங்கறாங்க,

அமைதியா இருந்தா “ஏதும் பிரச்சனையான்னு”கேட்குறாங்க,

என்னா “லைப்” டா சாமி………….”

xxxxx

பெருமையா சொல்லிக்க முடியாதது……….

விபசாரியிடம் வைத்திருக்கும் உறவு,

லஞ்சமா வாங்குற பணம்…….

xxxx

வரப்பு தகறாருக்கு கோர்ட்டுக்குப்போனா,

வக்கீல் பீஸுக்கு வயலையே வித்தாகணும்!!!

Xxxx

ஒழுக்கம் இல்லாத கல்வி, மூடியில்லாத சோடா மாதிரி !!!

படிக்கும் புத்தகத்தை பாதியில் புடுங்குவது, முதல் இரவு

அறையின் கதவைத்தட்டுவது போலகும்……..

xxxx

“காசு” வாங்காமல் கடமை ஆற்றியது அந்தக் காலம்,

அது “பொற்காலம்”.

கடமையாற்ற “காசு”வாங்கியது “முற்காலம்”.

“காசு”வாங்கியும் கடமையாற்றாதது “தற்காலம்.”!!!

xxxx

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில்

நீ வாழும் வரை !!!

xxxx

நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்கத்துவங்கும் முன்,

நீ விலகி நிற்க கற்றுக் கொள்வது சிறந்தது………

xxxx

ஆசைப் படுவதை மறந்து விடு, ஆனால் ஆசைப்பட்டதை

மறந்துவிடாதே !!!

xxxxx

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும், அதனால்,

அவிச்ச முட்டை போட முடியாது !!!

xxxx

8 திடீர் சந்தேகங்கள்

1)தண்ணீரில் இருக்கும் மீனுக்கு தாகம் எடுக்குமா???

2)மரத்தில் தூங்கும் பறவைகள் கீழே விழுமா???

3)கட்டி முடிக்கப்பட்ட வீட்டை ஏன் BUILD’ING’ ன்னு சொல்றோம்???

4)”நன்றாக மேம்படுத்தப் பட்ட நாய் உணவு”- அதை யார்

டேஸ்ட் பண்ணி பார்த்தார்கள்???

5)பணம் மரத்தில் விளைவதில்லை, பின் ஏன் பேங்குகளுக்கு

“BRANCHES” என பெயர் வைத்திருக்கிறார்கள்???

6) நாம் தண்ணீருக்குள் அழ முடியுமா???

7)வட்டமாக இருக்கும் “பிட்சா”விற்கு ஏன் சதுர டப்பா???

8)பசை ஏன் பசை பாட்டிலில் ஒட்டுவதில்லை???

To be continued……………………….

tags — நவீன, ஞான மொழிகள் – 8, குண்டா

Xxxx  subham  xxxxxx

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2 (Post No.8920)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8920

Date uploaded in London – – 12 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2

ச.நாகராஜன்

125 மஹரிஷிகளின் பெயர்களைப் பார்த்தோம். இனி தொடர்வோம்.

  126)ப்ரமாதி

  1. ப்ரமுகர்
  2. ப்ரஹ்மமித்ரர்
  3. ப்ருகு
  4. ப்ருஹஸ்பதி
  5.      மகோதரர்
  6. மங்கனகர்
  7. மதங்கர்
  8. மதுச்சந்தஸ்
  9. மந்தபாலர்
  10. மரீசி
  11. மாண்டகர்ணி
  12. மாண்டவ்யர்
  13. மார்கண்டேயர்
  14. மிருகண்டு
  15. முத்கலர் அல்லது மௌத்கல்யர்
  16. மேதஸ்
  17. மைத்ரேயர்
  18. யாக்ஞ்யவல்க்யர்
  19. யாஜர்
  20. யாஸ்கர்
  21. ரிசிகர்
  22. ரிச்யச்ருங்கர்
  23. ரிதத்வஜர்
  24. ரிதாவக்
  25. ருசி
  26. ருரு
  27. ருஷங்கர்
  28. ரைக்யர்
  29. ரைக்வர்
  30. ரைப்யர்
  31. ரைவ்யர்
  32. லிகிதர்
  33. வகர்
  34. வசிஷ்டர்
  35. வடவாமுகர்
  36. வத்ஸநாபர்
  37. வாமசிரர்
  38. வாமதேவர்
  39. வாலகில்யர்கள்
  40. வாலதீ
  41. வால்மீகி
  42. விகர்னர்
  43. விச்வரூபர்
  44. விச்வாமித்ரர்
  45. விஸ்ரவஸ்
  46. விபண்டகர்
  47. விபுலர்
  48. வியாஸர்
  49. விருத்தகௌதமர்
  50. வேதர்
  51. வைசம்பாயனர்
  52. வைச்ரவணர்
  53. வைவஸ்வதர்
  54. ஜமதக்னி
  55. ஜரத்காரு
  56. ஜவக்ரி
  57. ஜனகர்
  58. ஜன்ஹூ
  59. ஜாபாலி
  60. ஜாஜலி
  61. ஜைகீஷவ்யர்
  62. ஜைமினி
  63. ஸக்துப்ரஸ்தர்
  64. ஸத்யதபஸ்
  65. ஸம்வர்த்தர்
  66. ஸரஸ்வதர்
  67. ஸனகர்
  68. ஸனத்குமாரர்
  69. ஸனத்ஸுஜாதர்
  70. ஸனந்தனர்
  71. ஸஹஸ்ரபத்
  72. ஸிந்துத்வீபர்
  73. ஸுதர்ஸனர்
  74. ஸுதாபர்
  75. ஸுதீக்ஷணர்
  76. ஸுமந்தர்
  77. ஸுரதச்ரவஸ்
  78. ஸுலபை
  79. ஸுவர்ணர்
  80. ஸூதர்
  81. ஸோமச்ரவஸ்
  82. ஸௌபரி
  83. ஸ்தூலகேசர்
  84. ஸ்தூலசிரஸ்
  85. ஸ்ரீகிருஷ்ணர்
  86. ஸ்ரீங்கவத்
  87. ஸ்ரீஞ்சி
  88. ஹரிமேதஸ்

இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு – 1920ஆம் ஆண்டு – பெரியகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீ எம்.ஆர். ஸ்ரீனிவாஸய்யர் எழுதி வெளியிட்ட மஹரிஷிகள் சரித்திரம் என்ற நூலில் அவரால் தொகுக்கப்பட்ட ரிஷிகளின் பட்டியல் இது. இன்னும் சில ரிஷிகளின் பெயர்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

tags- மஹரிஷிகள், பட்டியல் – 2

PLEASE JOIN US TODAY 12-11-2020

facebook.com/gnanamayam 

TODAYS AGENDA OF TAMIL BROADCAST-

ALONG WITH THE USUAL ITEMS

DR CHITRA FROM HONG KONG PRESENTS HER ARTICLE ON KOLAM- RANGOLI

NALUNGU SONGS BY MRS DAYA NARAYANAN

AND

MRS SARASWATHY CHANDRASEKARAN.

THIRUPPUGAZ BY MRS JAYANTHY SUNDAR AND GROUP

PLEASE JOIN US AT 1 PM LONDON TIME

6-30 PM INDIAN TIME

AT Facebook.com/gnanamayam 

AFTER TODAY

EVERY SUNDAY

EVERY MONDAY

SAME TIME

WHY DONT YOU JOIN US AS A BROADCASTER?

PLEASE WRITE TO US IF U R INTERESTED

thiruppugaz by mrs jayanthy sundar and group

–subham–

ONE GREEK WORD IS ENOUGH TO CONFIRM MY THEORY (Post No.8919)

River Goddess- Nile Matha

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8919

Date uploaded in London – –11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WHAT IS MY THEORY?

 I have been writing this for the past ten years

1.The classification of language families is wrong. There are no Indo-European or Dravidian families

2.There is only one Indian language which branched into Tamil and Sanskrit, probably 3000 years ago

3.Any word in an ancient language can be traced back to Sanskrit or Tamil root. Fortunately, we have 2000 Sanskrit roots that existed 3000 years ago.

4.Hindus marched from East to West and entered West Asia NOT vice versa. The proof lies in Bhimbetka Caves where we have 40,000 year old paintings and drawings. Rig Veda gives the list of Rivers from East to West, starting from Ganga.

Another proof lies in allocating East to Indra and Purva, Pracheena ec mean old, east, sons of the soil (Purveeka Kuti)

5.Thousands of Sanskrit words are not found in European languages, but over 1000 Tamil words are in Greek, Latin and English. How did it happen?

Her is a Greek word which proves my pet theory.

A single Greek word has both Tamil and Sanskrit roots.

Sirius is the brightest star in the heavens.

Venus is the brightest planet in the sky.

But you can differentiate them; stars twinkle but planets like Venus don’t twinkle.

Sirius played a  very important role in the life of ancient Egyptians. Its heliacal rising coincided with the flodding of Nile, the longest river in the world. Egyptians welcomed it because it enriched the soil and increased the harvest.

Like Ganga Matha, they raised it to the level of Goddess and erected statue.

The same Sirius signalled the beginning of hot season in Greece and so they identified it with ‘burning and scorching’.

Etymology of Sirius

Greeks called it Sothis and Sireos.

Sothis is the distorted form of Jyoti which means flame, shining ; we have words like Jwala, Jewell, Jem etc.

This Sanskrit word Sothis/ Jyoti is found in Egypt as well, again in corrupted form sopted.

So in one word we get Tamil and Sanskrit

Here are what encyclopaedias say—

“Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus/Agastya Nakshatra, the next brightest star.

The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.

The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).

xxx

Nandhi is Siva, Moon and Ganga head

Let me give my interpretation

Sothis = Jyoti, Sanskrit word for flame

Sopdet= Sothis Utpatti or Sothis Udhaya mean Origin of Sothis or Rising of Sothis/Sirius

Now look at Tamil in the word Sirius

Seirios = S-Eiri- os; in this Greek word Tamil verb Eri is burn, glow, scorch.

Now we know why Greeks called it Sirius- it ‘burnt’ or scorched Greece

And now we know why Egyptians called it sothis ; it meant bright life for them.

Nile is always called Blue Nile; in Sanskrit Nile is Blue.

Greeks might have got it from Egypt or it already was in Greece with different names.

Whatever be the etymology it is a pleasure to watch it near Orion where Hindus have Arudra of Lord Siva ad Mrgseersha (Orion belt with 3 stars); Arudra is red star in orion. Thuban is Druva at that time and not now.

Please see the pictures and then read it again.

–subham–

tags — Sirius, Sothis, my theory

கிரேக்க மொழிச் சொல்லில் தமிழ், சம்ஸ்க்ருதம்- Sirius/Sothis (Post No.8918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8918

Date uploaded in London – –11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் சுவையான வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பார்க்கையில் எல்லோருக்கும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.

முதலாவது சுவையான விஷயம் வானியலுக்கு ‘ஜோதிஷம்’  என்று பெயர்! வேதத்தைப் பயில்வோருக்கு இது ஒரு கட்டாய பாடம் ஆகும்

‘ஜோதி’ JYOTI என்றால் ஒளிப் பிழம்பு . ஜோதிஷம் என்றால் ஒளி உமிழும் விண்வெளி (Light Emitting Matters in the Sky) விஷயங்களை  ஆராய்வது ஆகும்.

அந்த ஜோதி = ஒளிப்பிழம்பு  என்ற சொல், வானத்தில் மிகப்பிரகாசமான நட்சத்திரத்துக்கு சூட்டப்பட்ட கதையைக் காண்போம் . மிகவும் பிரகாசமான கிரகம் வெள்ளி Venus . மிகவும் பிரகாசமான நட்சத்திரம் – Sirius சிரியஸ்

நட்சத்திரம் ஜொலிக்கும்/ கண் Twinkle சிமிட்டும் .

கிரகம் கண் சிமிட்டாது No Twinkling ஒளிரும்

இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் என்னும் நட்சத்திரம் ஆகும். இதை கிரேக்கர்கள் சோதிஸ் SOTHIS என்று அழைப்பர். “ஜ|” J என்னும் எழுத்து உலகில் சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த பழைய மொழியிலும் கிடையாது. அதை ச அல்லது யா என்ற உச்சரிப்புடன் பயில்வர். எடுத்துக் காட்டாக தமிழில் ஜெ கிடையாது. உலகிலேயே மிகவும் குறைகளை உடைய பழைய மொழி தமிழ்தான் .ஏன் எனில் அரேபிய, எபிரேய மொழிகளில் உள்ள ‘ஹ’ வும் இராது. ‘ஸ் ஷ்’ ‘ஜ’ போன்ற உச்சரிப்பும் இராது. இதனால் செமிட்டிக் மொழி உச்சரிப்போ, ஐரோப்பிய மொழி உச்சரிப்போ தமிழில் தர இயலாது. அவைகளை தமிழ் வழி ப்படுத்த (Tamilize) வேண்டும் அப்படிச் செய்கையில் பல அனர்த்தங்கள் விளையலாம். இக்குறைகளை  உணர்ந்தோர் பிற்காலத்தில் ஜ , ஷ, ச, ஹ , க்ஷ  முதலிய கிரந்த எழுத்துக்களையும் (Grantha Lipi)  உச்சரிப்புகளை அறிமுகப்படுத்தினர்

xxxx

சிவப்பு வர்ணத்தில் திருவாதிரை; மூன்று நட்சத்திரம்- மிருக ஸீர்ஷம் 

நான் கண்டுபிடித்த புதிய கொள்கை-

இந்திய -ஐரோப்பிய மொழிக் கொள்கை , திராவிட மொழிக் கொள்கை தவறு. (Classification of Indian Languages is wrong)

இரண்டும் வேவ்வேறு குடும்பம் அல்ல .

உலகிலேயே மிகப்பழைய மொழி/கள் சம்ஸ்கிருதமும் தமிழுமே .

எந்த ஒரு பழைய மொழிச் சொல்லையும் நம்முடைய மொழிகளில் காட்டிவிடலாம் .(Oldest Two Languages are Tamil and Sanskrit; any old word of any any ancient language can be traced back to these two Indian Languages)

அதாவது இந்திய மொழியின் வேர்ச் சொல் (root) இரண்டு வகையில் பிரியலாம் ; ஒன்று சம்ஸ்கிருத வழி ; மற்றோன்று தமிழ் வழி ; ஆங்கிலத்தில் வழங்கும் எண் 1, 8 (One, Ettu) ஆகியன தூய தமிழ் உச்சரிப்பிலும் ஏனையன சம்ஸ்கிருத உச்சரிப்பிலும் இருப்பதைக் காணலாம் .

இப்பொழுது வான சாஸ்திரத்தில் ஒரு உதாரணம் காட்டப் போகிறேன்.

ஜோதி என்றால் எரியும் பிழம்பு ; எடுத்துக்காட்டு – தீப ஜோதி, தீப ஜ்வாலை

தமிழில் ஜோதி = எரியும்

இந்த இரண்டும் வானத்திலேயே பிரகாசமான சிரியஸ் (Siriu) நட்சத்திரத்தில் இருப்பதைக் காணுங்கள்

ஸ் /எரி -ய = கிரேக்க மொழி =”Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). = எரியும் S/Eri/os

இதையே கிரேக்கர்கள் SOTHIS சோதி (ஜ்யோதி) என்றும் அழைத்தனர் =after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).

ஆக தமிழ் ‘எரியும்’ சம்ஸ்க்ருத ஜோதி ஆகிய இரண்டையு ம் சிரியஸ் நட்சத்திரத்தில் காணலாம்

xxxx

நைல் = நீல மாதா 

எகிப்திய மொழியில் சம்ஸ்க்ருதம்

எரியும்(S-eri-os) என்று கிரேக்க மொழியில் தமிழைப் பயன்படுத்திய கிரேக்கர்கள் திடீரென்று சோதி / ஜோதி Sothis என்று ஸம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியது ஏன் ?

ஏனெனில் எகிப்திய மொழியில் அதை ‘சோதி உதயம்’ Sopdet என்று அழைத்தனர்.

எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் மிக முக்கியமானதாகும். சிரியஸ்  அடிவானத்தில் தோன்றிவிட்டால் உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் NILE வெள்ளப் பெருக்கெடுத்து எகிப்திய தேசத்தை வளப்படுத்தும் இதனால் சிரியஸ் நட்சத்திரத்தோடு உதயம்/ உத்பத்தி என்ற சொல்லையும் சேர்த்து சோதத் பத் Sopdet  என்றனர்.

அந்த நதிக்கே நீல – நைல் (BLUE NILE) என்றும் ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டினர் .

நதியை கங்கா மாதா போல,  பெண் (RIVER GODDESS)  உருவாக்கினர் .

thuban= druvan

அதுமட்டுமல்ல சிவன் தலையில் கங்கை இருப்பது போல ஆசிரிஸ் OSIRIS தேவன் தலையில் நதியை வரைந்தனர்.சிவனின் உருவமான நந்தியை ஆசிரிசுக்கு வரைந்தனர்

சிரியஸ் தோன்றினால் எகிப்தில் வெள்ளம்; கிரேக்க நாட்டிலோ அக்கினி நட்சத்திர ஆரம்பம். ஆகையால் அதை அவர்கள் ஸ் / எரி /யும் – சிரியஸ் என்று பெயர் சூ ட்டியதில் வியப்பில்லை

நந்தி/சிவன் ; தலையில் சந்திரன் /கங்கை

Source material :–

((Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus, the next brightest star.

The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.

The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).))

tags — சிரியஸ் , சோதி, ஜோதி, கிரேக்க மொழி , எரியும்

Xxx subham xxx

TAMIL WORDS IN ENGLISH – PART 22 (Post No.8917)

TAMIL WORDS IN ENGLISH – PART 22 (Post No.8917)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8917

Date uploaded in London – –11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part –22

WORDS BEGINNING WITH ‘P’

P.1.PAPA- APPA, PAPAL- POPE-FATHER; P IS LOST IN TAMIL

அப்பா,

P.2.PEARL- PARAL- MUTHU; PRAVALA /DHARAM IN SKT. பரல் ப்ரவாள , தாராள முத்து ; கடலிலிருந்து கிடைப்பதால் முத்தும் பவளமும் ஒரே பெயரால் குறிக்கப்படும் ; ப்ரவாள =பவளம்

P.3.PRESENT – PRASANNAM IN SKT; ALSO SMILING; MANY TAMILS HAVE THIS NAME பிரசன்ன

P.4.PROME’THE’US- GREEK MYTHOLOGY- PRO= MUTHALIL, THE- THII/FIRE

HE WAS THE ONE WHO BROUGHT FIRE TO MEN ACCORDING TO GREEKS,

ANOTHER DERIVATION PRO- FIRST/SKT, MATHE- THOUGHT, BRAINY=ONE WHO HAD FORETHOUGHT.

HINDU VEDAS SAY BRHU BROUGHT FIRE TO EARTH (MEANING IS TAUGHT HUMANS THE USE OF FIRE)

BRHU+MATHE= PROMETHEUS ப்ரோமேத்தேஸ் ; தீ ; மதி =புத்தி, எண்ணம், அறிவு; ப்ருகு ப்ர= முதல்

MATHE- BRAIN IS USED IN TIRUKKURAL , OLD TAMIL BOOK

P.5.POLY /GREEK= PALA; THAT BECOMES MANY IN ENG. P=Mபல

I HAVE ALREADY  GIVEN LOT OF EXAMPLES FOR P=M

P.6.PANGAEA- PANGAYA; LIKE LOTUS BLOOMED THE EARTH BLLOMED AND CONTINENTS MOVED; IT IS CALLED CONTINENTAL DRIFT. பல, பங்கேயா , பங்கய/தாமரை ; தாமரை மலர்தல் – கண்டங்கள் நகர்தல்; பெண் உறுப்பு மலர்தல்= பிள்ளை வெளியே வருதல்

BUT GREEKS GAVE A DIFFERENT STORY; GAEA IS EARTH ACCORDING TO THEM; THAT IS ALSO SKT.

EVEN VAGINA IS TERMED AS LOTUS IN HINDUISM BECAUSE IT OPENS AND THE BABY IS BORN

P.7. PENELOPE- ONE WHO MAKES PLAITS OUT OF HAIR IN GREEK- NAPPINNAY- PINNAL= PLAIT பின்னல்; நப்பின்னை ; பின்னு செ ஞ்சடையாள்

P.8.PANTHEON, PANTHEA, PANTHA- PANKTI IN SKT PANTHI IN TAM; MEANING A ROW, ORDERLY LINE பந்தி/ பங்க்தி ,

P.9.PALEO – PAZAIYA/PALAIYA= OLD; PALEONTOLOGY பழைய 

P.10.PANIS, PANINIS, PAN CAKE – PANIYAARAM IN TAMIL LIKE AAPUUPA OF RIG VEDA; AAPUUPA IS ALSO IN ANCIENT TAMIL AS ‘APPAM; பணி யாரம் , பணினி ரொட்டி

ஆபூப /  ரிக் வேதம் = அப்பம் 

P.11.PAN- VAN-ALI; P=V, பண் = வாணலி

P.12. PARERE – PATRIYA/ ABOUT பற்றிய,

P.13.PARA – BEYOND; IT IS IN TAMIL AS PURA; PARA IS PURE SKT பர/ புற ,

P.14.PELAGOS/ SEA – PAVVAM IN TAMIL பெவ்வம்

P.15.PERI METER- PARI IS AROUND; PARI VATTAM IS THE HONOR GIVEN IN TEMPLES WITH SILK CLOTH WORN AROUND HEAD பரி – வட்டம், வர்மக்கலை, வர்ம – மலையாள வைத்திய ஜாதி

P.16.PABLO – BULL; PABLU, BABRU VAHANA பப்லு , பப்ருவாஹனன்,

P.17. PAGAIN – PASI/HUNGER; PUSI- EAT; BAKSHI, BHOJANA IN SKT பசி புசி , பக்ஷி, போஜனம்

P.18.PHARMACY – VARMA ; ONE WHO TREATS ;AL DOCTORS ARE CALLED VARMA; ONE WHO KNOWS THE IMPORTANT POINTS—NERVE POINTS IN BODY. வர்மக்கலை, வர்ம – மலையாள வைத்திய ஜாதி ,V=P

VARMAK KALAI IS ACUPRESSURE, ACCUPUNCTURE, WRESTLING/ MARTIAL FIGHT-KARATE, JUDO ETC

JUDO= YUDHA/ FIGHTING/WAR ஜூடோ= யூடோ = யுத்த

XXX

P.19.POLIS- CITY; IT IS FROM PURI, PURA, PUR IN SKT ; TAMILS DROPPED P AND RETAINED UUR புறம்-புரி – பூர் – ஊர்

பல-பொலிஸ்- METRO’POLI’TAN POLICE

XXX

P.20. POME, PLUM- PAZAM/FRUIT பழம் ,

P.21.PRAYER – PRAARTHANA IN SKT; IN TAMIL P DROPPED AND IT BECOMES IRAI- GOD, VANAKKAM- WORSHIP; PRECARI IS HE ROOT= BEGGING T GOD; இறை வணக்கம்

PRANAM, PRANATOSMI – VANANGU/ PRAY ப்ர-னாம் =வணங்கு

PRA/NA = VA/NA/NGU

XXX

P.22.PRURIRE, PRUIT, PRUDENT – PURINTHUKOL/ UNDERSTAND; PRAGNA IN SKT. புரிந்து கொள் ,

P.23. PENIS – SUNNY ஆண் உறுப்பு; ஆங்கிலத்தில் சொல் கொடுக்கப்பட்டுள்ளது

P.24. PEA COCK- PEA HEN – PIILI IS FEATHER OF PEACOCK  பீலி/ மயில் தோகை 

P.25.PALLI – VALI/PAIN IN TAMIL; P=V, வலி

PALLIATIVE- THAT WHICH RELIEVES PAIN

P.26.POLISH- POLIVU; PALICH – ENA AAKKU- MAKE IT BRIGHT, BEAUTIFUL=POLIVU Vபொலிவு ; பளிச்சென ஆக்கு

P.27.PALE – VELUTTA; P= வெளுத்த

P.28.PALL- PAATAI; FUNEAL VEHICLE; PALLIPPADAI- FUNERAL SYMBOL பள்ளிப்படை

பாடை

P.29.PUBERTY – PUUP- EITHAL; FLOWERING PUU=FLOWER IN TAMIL பூ ப்பு எய்தல்

P.30. PUDENDUM – PUNDAI/VAGINA ; PUNDARIKA= LOTUS; SEE PANGAEA பெண் உறுப்பு; ஆங்கிலத்தில் சொல் கொடுக்கப்பட்டுள்ளது; புண்டரீகம் = தாமரை

P.31.PAPAYYA – PAPPAALI FRUIT பப்பாளி,

P.32. PUMKIN- PARANGI பறங்கி

P.33. PALOMA – PURAVU/PIGEON; PUL=BIRD புள் ,புறவு

P.34.PRISTINE – PRAACHEENA ; OLD GLORY ப்ராசீன

P.35.POEM, POETRY – PADHYAM IN SKT, PAA IN TAM. ALSO PAN IN TAM. , பத்யம் , பா , பண் , பாட்டு, பாடகன்

P.36.PALMA  – PANAI; PALMYRA பனை

P.37.PROSTITUE – PARA STRI= PARATHTHAI , பர ஸ்த்ரீ =பரத்தை

THROUGH OUT 2000 YEAR OLD TAMIL SANGAM LIT.

P.38. PUDDING – PUTTU புட்டு

P.39.POET- PAATAKAN, POETRY=PAATTUபா’ட்டு, பாடகன்

P.40.POT – PAANDAM IN SKT; PAANAI IN TAM. பாண்டம் பானை

P.41. PRIEST – PROHIT IN SKT; PUSAARI IN TAM; ALSO PUJA= PRAISING GOD- PUUJAARI புரோகித பூஜாரி= பூஜா = துதிபாடுதல்

P.42.PATRIOT – PATRU/AFFECTION, BHAKTI – RESPECT/DEVOTION TOWARDS COUNTRY பற்று மிக்க, பக்தி மிக்க

‘P’ IS A LONG LIST

TO  BE CONTINUED………………………………………………

tags – Tamil words-22,  ஆங்கிலச் சொற்கள் – Part -22,