Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2
ச.நாகராஜன்
125 மஹரிஷிகளின் பெயர்களைப் பார்த்தோம். இனி தொடர்வோம்.
126)ப்ரமாதி
ப்ரமுகர்
ப்ரஹ்மமித்ரர்
ப்ருகு
ப்ருஹஸ்பதி
மகோதரர்
மங்கனகர்
மதங்கர்
மதுச்சந்தஸ்
மந்தபாலர்
மரீசி
மாண்டகர்ணி
மாண்டவ்யர்
மார்கண்டேயர்
மிருகண்டு
முத்கலர் அல்லது மௌத்கல்யர்
மேதஸ்
மைத்ரேயர்
யாக்ஞ்யவல்க்யர்
யாஜர்
யாஸ்கர்
ரிசிகர்
ரிச்யச்ருங்கர்
ரிதத்வஜர்
ரிதாவக்
ருசி
ருரு
ருஷங்கர்
ரைக்யர்
ரைக்வர்
ரைப்யர்
ரைவ்யர்
லிகிதர்
வகர்
வசிஷ்டர்
வடவாமுகர்
வத்ஸநாபர்
வாமசிரர்
வாமதேவர்
வாலகில்யர்கள்
வாலதீ
வால்மீகி
விகர்னர்
விச்வரூபர்
விச்வாமித்ரர்
விஸ்ரவஸ்
விபண்டகர்
விபுலர்
வியாஸர்
விருத்தகௌதமர்
வேதர்
வைசம்பாயனர்
வைச்ரவணர்
வைவஸ்வதர்
ஜமதக்னி
ஜரத்காரு
ஜவக்ரி
ஜனகர்
ஜன்ஹூ
ஜாபாலி
ஜாஜலி
ஜைகீஷவ்யர்
ஜைமினி
ஸக்துப்ரஸ்தர்
ஸத்யதபஸ்
ஸம்வர்த்தர்
ஸரஸ்வதர்
ஸனகர்
ஸனத்குமாரர்
ஸனத்ஸுஜாதர்
ஸனந்தனர்
ஸஹஸ்ரபத்
ஸிந்துத்வீபர்
ஸுதர்ஸனர்
ஸுதாபர்
ஸுதீக்ஷணர்
ஸுமந்தர்
ஸுரதச்ரவஸ்
ஸுலபை
ஸுவர்ணர்
ஸூதர்
ஸோமச்ரவஸ்
ஸௌபரி
ஸ்தூலகேசர்
ஸ்தூலசிரஸ்
ஸ்ரீகிருஷ்ணர்
ஸ்ரீங்கவத்
ஸ்ரீஞ்சி
ஹரிமேதஸ்
இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு – 1920ஆம் ஆண்டு – பெரியகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீ எம்.ஆர். ஸ்ரீனிவாஸய்யர் எழுதி வெளியிட்ட மஹரிஷிகள் சரித்திரம் என்ற நூலில் அவரால் தொகுக்கப்பட்ட ரிஷிகளின் பட்டியல் இது. இன்னும் சில ரிஷிகளின் பெயர்களைத் தொடர்ந்து பார்ப்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
WHAT IS MY THEORY?
I have been writing this for the past ten years
1.The classification of language families is wrong. There are no Indo-European or Dravidian families
2.There is only one Indian language which branched into Tamil and Sanskrit, probably 3000 years ago
3.Any word in an ancient language can be traced back to Sanskrit or Tamil root. Fortunately, we have 2000 Sanskrit roots that existed 3000 years ago.
4.Hindus marched from East to West and entered West Asia NOT vice versa. The proof lies in Bhimbetka Caves where we have 40,000 year old paintings and drawings. Rig Veda gives the list of Rivers from East to West, starting from Ganga.
Another proof lies in allocating East to Indra and Purva, Pracheena ec mean old, east, sons of the soil (Purveeka Kuti)
5.Thousands of Sanskrit words are not found in European languages, but over 1000 Tamil words are in Greek, Latin and English. How did it happen?
Her is a Greek word which proves my pet theory.
A single Greek word has both Tamil and Sanskrit roots.
Sirius is the brightest star in the heavens.
Venus is the brightest planet in the sky.
But you can differentiate them; stars twinkle but planets like Venus don’t twinkle.
Sirius played a very important role in the life of ancient Egyptians. Its heliacal rising coincided with the flodding of Nile, the longest river in the world. Egyptians welcomed it because it enriched the soil and increased the harvest.
Like Ganga Matha, they raised it to the level of Goddess and erected statue.
The same Sirius signalled the beginning of hot season in Greece and so they identified it with ‘burning and scorching’.
Etymology of Sirius
Greeks called it Sothis and Sireos.
Sothis is the distorted form of Jyoti which means flame, shining ; we have words like Jwala, Jewell, Jem etc.
This Sanskrit word Sothis/ Jyoti is found in Egypt as well, again in corrupted form sopted.
So in one word we get Tamil and Sanskrit
Here are what encyclopaedias say—
“Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus/Agastya Nakshatra, the next brightest star.
The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.
The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).
xxx
Nandhi is Siva, Moon and Ganga head
Let me give my interpretation
Sothis = Jyoti, Sanskrit word for flame
Sopdet= Sothis Utpatti or Sothis Udhaya mean Origin of Sothis or Rising of Sothis/Sirius
Now look at Tamil in the word Sirius
Seirios = S-Eiri- os; in this Greek word Tamil verb Eri is burn, glow, scorch.
Now we know why Greeks called it Sirius- it ‘burnt’ or scorched Greece
And now we know why Egyptians called it sothis ; it meant bright life for them.
Nile is always called Blue Nile; in Sanskrit Nile is Blue.
Greeks might have got it from Egypt or it already was in Greece with different names.
Whatever be the etymology it is a pleasure to watch it near Orion where Hindus have Arudra of Lord Siva ad Mrgseersha (Orion belt with 3 stars); Arudra is red star in orion. Thuban is Druva at that time and not now.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேதத்தில் சுவையான வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன. இவற்றைப் பார்க்கையில் எல்லோருக்கும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருந்தது என்றே சொல்லத் தோன்றுகிறது.
முதலாவது சுவையான விஷயம் வானியலுக்கு ‘ஜோதிஷம்’ என்று பெயர்! வேதத்தைப் பயில்வோருக்கு இது ஒரு கட்டாய பாடம் ஆகும்
‘ஜோதி’ JYOTI என்றால் ஒளிப் பிழம்பு . ஜோதிஷம் என்றால் ஒளி உமிழும் விண்வெளி (Light Emitting Matters in the Sky) விஷயங்களை ஆராய்வது ஆகும்.
அந்த ஜோதி = ஒளிப்பிழம்பு என்ற சொல், வானத்தில் மிகப்பிரகாசமான நட்சத்திரத்துக்கு சூட்டப்பட்ட கதையைக் காண்போம் . மிகவும் பிரகாசமான கிரகம் வெள்ளி Venus . மிகவும் பிரகாசமான நட்சத்திரம் – Sirius சிரியஸ்
நட்சத்திரம் ஜொலிக்கும்/ கண் Twinkle சிமிட்டும் .
கிரகம் கண் சிமிட்டாது No Twinkling ஒளிரும்
இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் என்னும் நட்சத்திரம் ஆகும். இதை கிரேக்கர்கள் சோதிஸ் SOTHIS என்று அழைப்பர். “ஜ|” J என்னும் எழுத்து உலகில் சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த பழைய மொழியிலும் கிடையாது. அதை ச அல்லது யா என்ற உச்சரிப்புடன் பயில்வர். எடுத்துக் காட்டாக தமிழில் ஜெ கிடையாது. உலகிலேயே மிகவும் குறைகளை உடைய பழைய மொழி தமிழ்தான் .ஏன் எனில் அரேபிய, எபிரேய மொழிகளில் உள்ள ‘ஹ’ வும் இராது. ‘ஸ் ஷ்’ ‘ஜ’ போன்ற உச்சரிப்பும் இராது. இதனால் செமிட்டிக் மொழி உச்சரிப்போ, ஐரோப்பிய மொழி உச்சரிப்போ தமிழில் தர இயலாது. அவைகளை தமிழ் வழி ப்படுத்த (Tamilize) வேண்டும் அப்படிச் செய்கையில் பல அனர்த்தங்கள் விளையலாம். இக்குறைகளை உணர்ந்தோர் பிற்காலத்தில் ஜ , ஷ, ச, ஹ , க்ஷ முதலிய கிரந்த எழுத்துக்களையும் (Grantha Lipi) உச்சரிப்புகளை அறிமுகப்படுத்தினர்
xxxx
சிவப்பு வர்ணத்தில் திருவாதிரை; மூன்று நட்சத்திரம்- மிருக ஸீர்ஷம்
நான் கண்டுபிடித்த புதிய கொள்கை-
இந்திய -ஐரோப்பிய மொழிக் கொள்கை , திராவிட மொழிக் கொள்கை தவறு. (Classification of Indian Languages is wrong)
இரண்டும் வேவ்வேறு குடும்பம் அல்ல .
உலகிலேயே மிகப்பழைய மொழி/கள் சம்ஸ்கிருதமும் தமிழுமே .
எந்த ஒரு பழைய மொழிச் சொல்லையும் நம்முடைய மொழிகளில் காட்டிவிடலாம் .(Oldest Two Languages are Tamil and Sanskrit; any old word of any any ancient language can be traced back to these two Indian Languages)
அதாவது இந்திய மொழியின் வேர்ச் சொல் (root) இரண்டு வகையில் பிரியலாம் ; ஒன்று சம்ஸ்கிருத வழி ; மற்றோன்று தமிழ் வழி ; ஆங்கிலத்தில் வழங்கும் எண் 1, 8 (One, Ettu) ஆகியன தூய தமிழ் உச்சரிப்பிலும் ஏனையன சம்ஸ்கிருத உச்சரிப்பிலும் இருப்பதைக் காணலாம் .
இப்பொழுது வான சாஸ்திரத்தில் ஒரு உதாரணம் காட்டப் போகிறேன்.
ஜோதி என்றால் எரியும் பிழம்பு ; எடுத்துக்காட்டு – தீப ஜோதி, தீப ஜ்வாலை
தமிழில் ஜோதி = எரியும்
இந்த இரண்டும் வானத்திலேயே பிரகாசமான சிரியஸ் (Siriu) நட்சத்திரத்தில் இருப்பதைக் காணுங்கள்
ஸ் /எரி -ய = கிரேக்க மொழி =”Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). = எரியும் S/Eri/os
இதையே கிரேக்கர்கள் SOTHIS சோதி (ஜ்யோதி) என்றும் அழைத்தனர் =after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).
ஆக தமிழ் ‘எரியும்’ சம்ஸ்க்ருத ஜோதி ஆகிய இரண்டையு ம் சிரியஸ் நட்சத்திரத்தில் காணலாம்
xxxx
நைல் = நீல மாதா
எகிப்திய மொழியில் சம்ஸ்க்ருதம்
எரியும்(S-eri-os) என்று கிரேக்க மொழியில் தமிழைப் பயன்படுத்திய கிரேக்கர்கள் திடீரென்று சோதி / ஜோதி Sothis என்று ஸம்ஸ்க்ருதத்தையும் பயன்படுத்தியது ஏன் ?
ஏனெனில் எகிப்திய மொழியில் அதை ‘சோதி உதயம்’ Sopdet என்று அழைத்தனர்.
எகிப்தியர் வாழ்வில் சிரியஸ் மிக முக்கியமானதாகும். சிரியஸ் அடிவானத்தில் தோன்றிவிட்டால் உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் NILE வெள்ளப் பெருக்கெடுத்து எகிப்திய தேசத்தை வளப்படுத்தும் இதனால் சிரியஸ் நட்சத்திரத்தோடு உதயம்/ உத்பத்தி என்ற சொல்லையும் சேர்த்து சோதத் பத் Sopdet என்றனர்.
அந்த நதிக்கே நீல – நைல் (BLUE NILE) என்றும் ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டினர் .
நதியை கங்கா மாதா போல, பெண் (RIVER GODDESS) உருவாக்கினர் .
thuban= druvan
அதுமட்டுமல்ல சிவன் தலையில் கங்கை இருப்பது போல ஆசிரிஸ் OSIRIS தேவன் தலையில் நதியை வரைந்தனர்.சிவனின் உருவமான நந்தியை ஆசிரிசுக்கு வரைந்தனர்
சிரியஸ் தோன்றினால் எகிப்தில் வெள்ளம்; கிரேக்க நாட்டிலோ அக்கினி நட்சத்திர ஆரம்பம். ஆகையால் அதை அவர்கள் ஸ் / எரி /யும் – சிரியஸ் என்று பெயர் சூ ட்டியதில் வியப்பில்லை
நந்தி/சிவன் ; தலையில் சந்திரன் /கங்கை
Source material :–
((Sirius is the brightest star in the night sky. With a visual apparent magnitude of -1.46, it is almost twice as bright as Canopus, the next brightest star.
The name “Sirius” is derived from the Ancient Greek Seirios (“glowing” or “scorcher”). The star has the Bayer designation Alpha Canis Majoris. What the naked eye perceives as a single star is actually a binary star system, consisting of a white main sequence star of spectral type A1V, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance separating Sirius A from its companion varies between 8.1 and 31.5 AU.
The exact pronunciation of ancient Egyptian is uncertain, as vowels were not recorded until a very late period. In modern transcription, her name usually appears as Sopdet (Spdt,[3] lit. ‘Triangle’ or ‘Sharp One’), after the known Greek and Latin form Sothis (Σῶθις, Sō̂this).))
tags — சிரியஸ் , சோதி, ஜோதி, கிரேக்க மொழி , எரியும்
HE WAS THE ONE WHO BROUGHT FIRE TO MEN ACCORDING TO GREEKS,
ANOTHER DERIVATION PRO- FIRST/SKT, MATHE- THOUGHT, BRAINY=ONE WHO HAD FORETHOUGHT.
HINDU VEDAS SAY BRHU BROUGHT FIRE TO EARTH (MEANING IS TAUGHT HUMANS THE USE OF FIRE)
BRHU+MATHE= PROMETHEUSப்ரோமேத்தேஸ் ; தீ ; மதி =புத்தி, எண்ணம், அறிவு; ப்ருகு ப்ர= முதல்
MATHE- BRAIN IS USED IN TIRUKKURAL , OLD TAMIL BOOK
P.5.POLY /GREEK= PALA; THAT BECOMES MANY IN ENG. P=Mபல
I HAVE ALREADY GIVEN LOT OF EXAMPLES FOR P=M
P.6.PANGAEA- PANGAYA; LIKE LOTUS BLOOMED THE EARTH BLLOMED AND CONTINENTS MOVED; IT IS CALLED CONTINENTAL DRIFT.பல, பங்கேயா , பங்கய/தாமரை ; தாமரை மலர்தல் – கண்டங்கள் நகர்தல்; பெண் உறுப்பு மலர்தல்= பிள்ளை வெளியே வருதல்
BUT GREEKS GAVE A DIFFERENT STORY; GAEA IS EARTH ACCORDING TO THEM; THAT IS ALSO SKT.
EVEN VAGINA IS TERMED AS LOTUS IN HINDUISM BECAUSE IT OPENS AND THE BABY IS BORN
P.7. PENELOPE- ONE WHO MAKES PLAITS OUT OF HAIR IN GREEK- NAPPINNAY- PINNAL= PLAITபின்னல்; நப்பின்னை ; பின்னு செ ஞ்சடையாள்
P.8.PANTHEON, PANTHEA, PANTHA- PANKTI IN SKT PANTHI IN TAM; MEANING A ROW, ORDERLY LINEபந்தி/ பங்க்தி ,
P.10.PANIS, PANINIS, PAN CAKE – PANIYAARAM IN TAMIL LIKE AAPUUPA OF RIG VEDA; AAPUUPA IS ALSO IN ANCIENT TAMIL AS ‘APPAM;பணி யாரம் , பணினி ரொட்டி
ஆபூப / ரிக் வேதம் = அப்பம்
P.11.PAN- VAN-ALI; P=V, பண் = வாணலி
P.12. PARERE – PATRIYA/ ABOUT பற்றிய,
P.13.PARA – BEYOND; IT IS IN TAMIL AS PURA; PARA IS PURE SKTபர/ புற ,
P.14.PELAGOS/ SEA – PAVVAM IN TAMILபெவ்வம்
P.15.PERI METER- PARI IS AROUND; PARI VATTAM IS THE HONOR GIVEN IN TEMPLES WITH SILK CLOTH WORN AROUND HEADபரி – வட்டம், வர்மக்கலை, வர்ம – மலையாள வைத்திய ஜாதி
P.18.PHARMACY – VARMA ; ONE WHO TREATS ;AL DOCTORS ARE CALLED VARMA; ONE WHO KNOWS THE IMPORTANT POINTS—NERVE POINTS IN BODY.வர்மக்கலை, வர்ம – மலையாள வைத்திய ஜாதி,V=P
VARMAK KALAI IS ACUPRESSURE, ACCUPUNCTURE, WRESTLING/ MARTIAL FIGHT-KARATE, JUDO ETC
JUDO= YUDHA/ FIGHTING/WARஜூடோ= யூடோ = யுத்த
XXX
P.19.POLIS- CITY; IT IS FROM PURI, PURA, PUR IN SKT ; TAMILS DROPPED P AND RETAINED UURபுறம்-புரி – பூர் – ஊர்
பல-பொலிஸ்- METRO’POLI’TAN POLICE
XXX
P.20. POME, PLUM- PAZAM/FRUITபழம் ,
P.21.PRAYER – PRAARTHANA IN SKT; IN TAMIL P DROPPED AND IT BECOMES IRAI- GOD, VANAKKAM- WORSHIP; PRECARI IS HE ROOT= BEGGING T GOD;இறை வணக்கம்
தமிழ் சம்ஸ்க்ருதம் கிரேக்கம் முதலியன ஒரே விதியைப் பின்பற்றுகின்றன. எள்ளில் எடுத்த ணெய் பின்னர் எல்லாவகைக்கும் ஆயிற்று. அதேபோல ஒலிவ எண்ணை பெட்ரோலியம் ஆயில் வரை போய்விட்டது
LIKE TIL= THAILAM APPLIED TO ALL OILS; OLIVE OIL APPLIED TO ALL OILS. NOW OIL MEANS PETROLEUM, CRUDE OIL.
O.9.OZYMANDIAS – EGYPTIAN STATUE IN BRITISH MUSEUM OF RAMESSES WITH COBRA CROWN; HE IS ALSO KNOWN AS
ஓசிமண்டியாஸ் = ஓவிய/நா கர் மன்னன் ரமேசன்; சிவன்/ரமேசன் போல தலையில் பாம்பு கிரீடம் அணிந்ததால் ரமேசன் என்றும் ஓவியமன்னன் என்றும் அழைக்கப்படுகிறான்; கவி ஷெல்லி பாடிய எகிப்திய சிலை பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது
HERE WE SEE OVIYA MANNAN- KING WITH COBRA CROWN; OVIYA- SNAKE PEOPLE IN TAMIL LITERATURE
(BODY PAINTED WITH SNAKE TOTEM= NAAGAN)
O.10.ORIGIN—T/ OTRAMதோ ற்றம் ; oriri/Gk= ஊற்று
O.11.OUTRAGE- AATTIRAM ஆத்திரம்
0.12. OSCILLATE – UUSAL AATU ஊசல் ஆட்டு
O.13. OWL- ULUKA; ANTHAIஉலூக =ஆந்தை
O.14. OATH – URUTHI MOZI, OTHAL ஒத்து= வேத புஸ்தகத்தில் மீது சத்திய பிரமாணம்
O.15. OX – AA; ஆ
O.16. OVATION – UVAKAI உவகை
0.17.ORNAMENT – ANIKALAN அணிகலன்
O.18.ATHENA/ OWL VAHANA GODDESS- ANTHAI
ANTHAI- ULKA- OWL
ATHENS- ATHTHINA PURAM- HASTINAPURA
O.19. OVAL- AVAL/POGA SHAPED; AVAL IS POUNDED RICEஅவல்
0.20.OPTHAMOLOGY- ONK/HINDI= KAN/EYEஆப்டிக்ஸ் = ஆடி; கண்ணாடி ஆப்தமாலஜி – கண்ணியல்
ஆங்க் -ஹிந்தி= கண் ;
‘கண் ஆ’ என்பதை திருப்பிப் போட்டால் ஆங்க் ; ஆப்த; ஆ ப்டி – ஆடி; கண்
KAN IS THE MIRROR IMAGE OF ONK
0.21. OBTAIN- ATAI; L/OBATI-SKTஅடை ; லபதே
0.22.OFTEN- ATIKKADIஅடிக்கடி
O.23.OATH- OTTHU/ BOOK IN TAMIL; YOU PROMISE ON VEDA BOOK; OTHTHU IS VEDA AS WELL
OTHTHU UUTHAL IS SECOND FIDDLING
ACTUALLY WHEN VEDA IS RECITED OTHERS SAY IT AGAIN; AND THEN BLESS – LET IT BE SO- TADAASTU
0.24. ORDER- UTHTHARAVU உத்தரவு
O.25.OFF- PUT OFF; AAPPU VAIஆப்பு வை;
O.25. ORGAN- ANGA/ AVAYAVA, அங்க/அவயவ;
O.26.OASIS- OYA IN SIMGALESE WHICH IS T/OYA= WATER IN SKT. ஓயா =தோய/சம்ஸ்கிருதம்
O.27.OBITUARY- APASWARA, ABICHARA அபசார ; ஆபிசார
O.28.ORIENTL- P/ORIENTA- PURVANCHALA; PRAACHEENA= EASTERN AS WELL VERY OLD.பூர்வ; பிராசின – பழைய திசை; முதல் திசை; பூர்விக = முன்னோர்; பூர்வ= கிழக்கு- இந்திரன் திசை; ஆகையால் இந்துக்கள் கங்கை ச் சமவெளியிலிருந்து மேற்காசியா சென்றனர்; ரிக் வேதத்தில் எல்லா நதிகளையும் சொல்லும் நதி சூக்தம் கிழக்கிலுள்ள கங்கையில் துவங்குகிறது
RED MY REASEARCH PAPER ON EAST=PURVA=PRAACHEENA; HINDUS MARCHED FROM EAST TO WEST ASIA; THAT IS WHY EAST IS GIVEN TO INDRA IN VEDIC ALTAR
0.29.ORPHAN- UURAVAN- ONE WHO IS LOOKED AFTER BY UUR/ TOWN PEOPLE ஊரவன்
O.3O. OPTICS – AADI IN TAMIL IS GLASS, MIRRORஆப்டிக்ஸ் = ஆடி; கண்ணாடி ஆப்தமாலஜி – கண்ணியல்
ஆங்க் -ஹிந்தி= கண் ;
கண் ஆ என்பதை திருப்பிப் போட்டால் ஆங்க் ; ஆப்த; ஆ ப்டி – ஆடி; கண்
0.31. ORI-ON – ARAIYAN, VAL VIL ORI; PAZU VETTARAIYAN- HUNTER WHO HUNTS ENEMIESஅரையன்- வல்வில் ஓரி ; பழுவேட்டரையன் (ஓரியன் நட்சத்திரக் கூட்டம்)
AZTEC IS ASTIKA, MAYAN IS MAYA FROM KHANDAVA VANA/ GOND VANA LAND
SEE MY RESEARCH PAPER ON MAYAN- NAGA LINK
O.37.ODE- SEE OAT=OTHTHU= VEDA ABOVEஒத்து – வேதம் ; ஓதல் – வேத பாராயணம்; ஒத்து ஊதல் = திரும்பப் பாடுதல் ; சொன்னதை திரும்பிச் சொல்லும் வேத நடை முறை; ததாஸ்து= அப்படியே ஆகுக என்று ஆசிர்வதித்தல்
OTHAL IN TAMIL IS RECITING VEDA; SIMILR TO ADHYAYANA IN SKT.
0.38.OPHIS/ GREEK – SNAKE PEOPLE; CAME FROM AHI= SNAKE OF RIG VEDA; IT BECAME OOVIYAR= NAGAS IN TAMIL; THEY DREW SNAKE ON THEIR BODIES; THEY PAINTED/ TATTOED TOTEM SYMBOL SNAKE ON THEIR BODIES; SO THEY WERE CALLED OVIYA= PAINTED/ SNAKE TRIBE/ CLAN
IN SANGAM TAMIL LITERATURE WE HAVE OER 20 PEOPLE WITH NAGA / SNAKE SUFFIX நாகர் ; நாக ஓவியம் உடலில் பச் சைக் குத்திக் கொண்டோர்
SNAKE/ AHI/ OPHIS IS IN BIBLE AS WELL; SEE GENESIS. THAT IS RIG VEDIC DEMON AHI-SNAKEஅஹி = பாம்பு; இந்திரனின் எதிரி; பைபிளில் தேவனின் எதிரி
O.39. ODE- ANOTHER DERIVATION IS SINGERS; IN TAMIL K/ODE-YAR; கோ டியர் ஓவியர் ;
0.40. OMEN – UUMEN IS OWL IN TAMIL.ஆந்தை – அத்தினா தேவி/ லெட்சுமி வாஹனம்- ஆதென்ஸ் – ஹஸ்தினாபுரம் ;பிசிர் – ஆந்தையார், ஆந்தையூர் – தமிழில் உள்ளது
உலூக – ஊமன்= OWL
OWL IS BIRD OF WISDOM IN GREEK – ATHENA WITH OWL.
IN TAMIL ALSO FAMOUS POETS HAVE AATNHAI SUFFIX; IN SANSKRIT AND MALAYALAM NAMES ULKUA/OWL, UUMEN/OWL ARE COMMON
O.41. OTHER – ITHARA/SKT; ITU THAVIRA/ APART FROM THIS – IS TAMIL இதர; இது தவிர
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
GNANAMAYAM’S BROADCAST- TELECAST FROM LONDON YESTERDAY 9-11-2020 HIGHLIGHTED A NEW BOOK BY THE WORLD FAMOUS HISTORIAN AND ARCHEALOGIST DR R NAGASWAMY. HE GAVE A DETAILED REPORT OF THE CONTENTS OF THE BOOK.
Gnanamayam is broadcasting every Monday Hindu news round up from around the world via zoom and facebook.com/gnanamyam. In addition to two news bulletins in Tamil and English it features Hindu scholars and their achievements. Sri Suresh from Bangalore also spoke about his book on the Vedas. Mr Desikan from Bangalore, who has been a regular contributor to newspapers like Deccan Herald spoke about his attachment with inanimate objects. All the three talks were well received and we had 800 hits even during the one hour session.
As usual it was followed by Mr Nagarajan’s Q and A programme and talks by Dr Narayanan Kannan and Mrs Brhannayaki Sathyanarayanan.
London swaminathan, former BBC broadcaster, now News Editor of Gnanamayam, London presented the programme.
Some Highlights
Sri Suresh from Bengaluru explained the uniqueness of his book ‘A BRIEF HISTORY OF VEDAS’. It is unique indeed in many respects. He has given all the names with descriptions of all the branches (shakas/chapters) of the four Vedas, names of over 140 Upanishads, the missing Vedic Chapters (shakas), the difference between Charana and Shaka, names of all the Seers (Rishis), flow chart of the Vedic literature, Ganapatam of certain hymns. In short it is a handy reference book for Vedic literature covering from Samhitas to Sutras.
When Devas and Asuras churned the Milky Ocean fourteen treasures came out of it. When Sureshji churned the Vedic Ocean over 280 treasures came out and all these are found in the book.
For further details please visit
Here are the relevant links you can show/share in the video and in the description.
Dr Nagaswamy needs no introduction. He is a renowned scholar, historian, archeaologist who has travelled around the world lecturing in all famous universities. He is Former Director of Archaeology, Tamil Nadu, former VC of two Universities, author of scores of books and hundreds of research papers, presenter of many dramas on Appar, Sundarar, Manimegalai, Rajendra Cholza in London and American cities, and who rescued the Sivapuram Nataraja from Britain after successfully arguing in Old Bailey in London. Above all, at the age of 91 he is bringing out authoritative research works which includes the latest Dharma Yoga, co- authored by his daughter Dr Kala Bhaskar and son Mohan Nagaswamy (USA).
Here are some interesting titbits from the book:–
Rev G U Pope and others have shown that the Tamil Veda Tirukkural has translation of at least 50 slokas from Manu Smrti and more from Bhagavad Gita.
Manu smrti was hailed as a great Law book for 1400 years in Indian Inscriptions.
A lot of the coins found from different parts of Asia show the influence of Hindu law books and culture.
Choza Emperors boasted that they never swerved away from Manu Neeti. One of the great Choza Kings projected himself as the reincarnation of Manu.
Manu Smrti is referred to in Inscriptions in South East Asia and other parts of Asia.
The first Constitution in the world is Manu Smrti; it is all comprehensive. Tirukkural followed same order of subjects found in Manu Smrti.
Laws and abiding law were found in 1400 BCE in Mitanni and Hittite agreements in Babylonia and Sumeria. The inscription is preserved in the British Museum in London.
In short, Nagaswamy’s latest book ‘Dharma Yoga’ contains encyclopaedic information about influence of Manu Smrti through out Asia, with evidence from coins and inscriptions.
Dr Nagaswamy cannot be countered easily by anyone, because all his books, produced so far, have authoritative information.
Scholars find a rare combination of talents in him. He is a scholar in three languages Tamil, Sanskrit and English.
Gnanamayam has requested Dr R N to speak about his new findings every week
(In private conversation over phone he told the Gnanamayam team that he would explain the famous saying of great Tamil Saint Manikkavasagar “Tennaattudaiya Sivane Potri” (Siva belongs to South India or South India, the Land of Siva).
xxx
DESIKAN, Defence Department Research Scientist
Mr V. Desikan of Bengaluru was a known scientist in his field of defence research. A contributor to Deccan Herald and author of Brindavan Express, spoke about his rare love and attachment towards inanimate objects. But one of the rare objects with which he fell in love was praised by the scholars as an engineering marvel. It is a big vehicle called Sangam. A man from Madurai aptly named the Science Vehicle as Sangam ( Madurai Tamil Sangam is as ancient as Tamil Language). His Tamil talk is blogged here separately)
Gnanamayam requested him to talk about all the subjects he has covered in his book Brindavan Express.
His five minute talk was like a golden nugget. We may expect more golden nuggets and gems during the next few weeks.
Mr Nagarajan answered a question on Inter Galactic Travel in Puranas. Revati Nakshatra/star story gives very clear indication of the knowledge about Theory of Time Dilation. Even before Einstein and other scholars , we have such rare refences to Time Dilation.
Dr Narayanan Kannan put forth two new thoughts about the Tamil Drum called ‘Parai’. Since it gave the derogatory term Pariah , people think it is connected with death and inauspicious happenings. But the ancient Tamil literature is noticeably clear in describing it as an instrument used during auspicious ceremonies. The second point he made was that Vaishnavism has no caste distinctions. Even before revolutionary Ramanuja appeared, Nammalvar, who was a Shudra, was held in high esteem. Vaishnavites gave him the highest status in their worship.
Dr N Kannan, a chemistry professor, is well versed in Tamil Vaishnavite literature and co-founder of Tamil Heritage Foundation.
Mrs Brhannayaki Sathyanarayanan from Bengaluru has started a new series of talks in Gnanmayam. Last week she gave a beautiful description of Mookambika Temple in Kollur and this week she presented the Sri Sailam Siva Temple, one of the 12 Jyotir Linga Shrines.
In the beginning Mrs Sujatha Rengamathan of London and Mrs Vaishnavi Anand of Hayes, Greater London presented World Hindu News Round up in English and Tamil. Needamangalam Mrs Jeyashri Umashankar recited the prayer.
Gnanamayam’s Producer – News Editor London Swaminthan, Co Producer Sri Kalyana Sundara Sivacharyar and Studio Manager Harrow Sridhar gave all the publicity for the success of Gnanamyam broadcast.
NEVER FORGET MONDAYS 1 PM London Time, 6-30 PM Indian Time. We are there Every Monday.
tags — Dharma Yoga, Dr R Nagaswamy, Suresh, Desikan
நவம்பர் 14ம் தேதி தீபாவளியும் இந்தியாவில் குழந்தைகள் தினமும் கொண்டாடப்படுகிறது. உங்கள் குழந்தைகள் அனைவர்க்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களும் உரித்தாகுக
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
ayodhya
முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.
பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தீபாவளி கொண்டாடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு 4 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற அயோத்தி , இம்முறை 5 லட்சம் தீபங்களை ஏற்ற திட்டமிட்டுள்ளது.
லவ் ஜிஹாத் எனப்படும் கட்டாய மத மாற்ற காதல் வலையை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டங்களை இயற்றத் தீர்மானித்துள்ளன. கர்நாடகமும் இதை பரிசீலித்து வருகிறது. திருமணத்துக்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று முன்னதாக உயர்நிதி மன்றமும் தீர்ப்பு வழங்கி இருந்தது.
மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு இந்து சமயப் பெண்களையும் ஆண்களையும், ஏனைய மதத்தினர் காதல் வலையில் சிக்க வைப்பது லவ் ஜிஹாத் என அழைக்கப்படுகிறது .
XXX
மதுரா நகரிலுள்ள கிருஷ்ண பரமாத்மாவின் கோவிலில் ஒரு முஸ்லிம் தொழுகை செய்ததைக் கண்டித்து பாக் பட் நகரில் பாரதீய ஜனதா எ ம் எல் ஏ . ஹனுமான் சாலீஸா துதியைப் படித்தார். இருவர் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
XXX
லவ் ஜிஹாத்துக்கு எதிராக 3 மாநிலங்கள் சட்டம் இயற்றும்
உத்தரப்பிரதேசத்தில் மதுரா நகர கிருஷ்ணன் கோவிலுக்குள் ஒருவர் நமாஸ் தொழுகை நடத்தியதை அடுத்து இந்து எம் எல் ஏ ஒருவர் மசூதியில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்தார் . இதில் தொடர்புடைய முஸ்லிமும் ஹிந்துக்களும் கைது செய்யப்பட்டனர்
XXXX
காமாக்யா கோவிலில் தங்க கலசம்
அஸ்ஸாம் மாநிலத்தில் கெள ஹாத்தி நகரிலுள்ள அன்னை காமாக்யா தேவி கோவில் மிகவும் புகழ்பெற்றது. அது நாட்டிலுள்ள சக்திக் கேந்திரங்களில் ஒன்று.
அந்தக் கோவில் கோபுரத்தில் மூன்று பெரிய தங்கக் கலசங்களைப்
பொருத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி 20 கிலோ தங்கத்தை கொடுத்துள்ளார்.
XXX
கோவில்களின் நிதியை இந்து சமயம் தொடர்பில்லாத பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதென்று சென்னை உயர்நீ தி மன்றம் கூறியுள்ளது..
XXX
கேரளத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அர்ச்சகர் பதவி
கேரளத்திலுள்ள திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, புகழ் பெற்ற சபரிமலை ஆலயம் உள்பட 1200 க்கும் மேலான கோவில்களை நிர்வகித்து வருகிறது .கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிராமணர் அல்லாத 133 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது பகுதி நேர அடிப்படையில் ஷெட்யூல்ட்டு வகுப்பினர், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மேலும் 19 பேரை பகுதிநேர அர்ச்சகராக நியமிக்க போர்டு தீர்மானித்துள்ளது
XXX
தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக முழு LOCK DOWN அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘உலக தீபாவளி திருவிழா 2020’ கொண்டாட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தீபாவளியில் இருள் மீது ஒளி வெற்றி பெறுவது போல் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-
இருள் மீது ஒளி வெற்றி பெறுகிறது; தீமை அழிகிறது; அறியாமை அகலுகிறது; என்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பதை போலவே நாம் ஒன்றாக சேர்ந்து இந்த வைரசை வெல்வோம்.
XXXX
திருச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 150 இலங்கை தமிழ் பெண்கள் விரதமிருந்து 21 நாட்களும் கேதார கவுரி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
ஐப்பசி மாதத்தில் வரும் விரதங்களில் ஒன்றாக கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதமானது தீபாவளி அமாவாசையன்று முடிவுறும் 21 ஒரு நாள் விரதம் ஆகும். சிவனைக்குறித்து அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கவுரி விரதம்.
அன்னை பராசக்தியான கவுரி இறைவனின் ஒரு பாகத்தை அடைய மேற்கொண்ட இந்த விரதம் 21 திதிகள் அடங்கிய 21 தினங்களில் கடைபிடிப்பது. இந்த விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் நவமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்கும். திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் கேதாரேஸ்வரர் மற்றும் கேதார கவுரி அம்மன் சன்னதி உள்ளது.
இந்த ஆண்டு இலங்கை தமிழ் பெண்கள் சுமார் 300 பேர் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த விரதத்தின் இறுதி நாளான தீபாவளி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விரதமானது முடித்து வைக்கப்படுகிறது.
XXXX
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி பெற்றதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் காமராஜ் அங்குள்ள கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், “இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றில் அமர்கிறார். இது ஒரு பெருமையான தருணம்” என்றார்.
கமலா ஹாரிஸ் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
XXXXX
தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் தொன்மை வாய்ந்தது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரை அன்று கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. வருகிற 20–ந்தேதி திருவிழா தொடங்குகிறது.29–ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா பல்லாண்டுகளாக தடையின்றி நடந்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவது தெய்வ குற்றம் ஆகும். எனவே தீபத்திருவிழா தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா வுக்கு தடை விதிக்கக் கூடாது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து வழக்கம்போல் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
XXXX
அடுத்த சில நாட்களில் வரும் முக்கிய விழாக்கள்
நவ 09, திங்கள் : நவமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரகவி சுவாமிகள் குருபூஜை.
நவ 10, செவ்வாய் : தசமி. ஐப்பசி பூரம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மாள் இரவு தங்க சப்பரத்தில் தபசுக்காட்சி.
நவ 11, புதன் : ஏகாதசி. விஷ்ணு தலங்களில் சிறப்பு அலங்கார தீபாராதனை. தென்காசி, கடையம், பத்தமடை, தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில் ஆகிய திருத்தலங்களில் ஸ்ரீஅம்பாள் திருக்கல்யாணம்.
நவ 13, வெள்ளி : திரயோதசி. மாத சிவராத்திரி. தன்வந்திரிபகவான் ஜெயந்தி. வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா. திரு இந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கநாதர் திருக்கல்யாண வைபவம்.
XXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்