எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்” உண்மையைப் பொய் ஆக்கலாம்!
சோஷியல் மீடியாக்களில் எத்தனை மணி நேரம் வேஸ்ட்!
“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று
டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை லட்சம்!
இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?
2005ம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய ஆய்வு இது.
எதிர்காலத்தைப் பற்றி இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மை தானா, நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.
ஆச்சரியகரமான பதில் வந்தது.
உண்மை இல்லை!
284 அரசியல் நிபுணர்களிடமிருந்து அவர் 28000 அரசியல் கணிப்புகளை எடுத்து அலசி ஆராய்ந்தார்.
முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார்.
கூக்குரலிட்டு கத்தி ‘நாளையே உலகம் பாழாய் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார் அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின.
மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மை ஆயின.
எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும் அவர் இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா என்று பாருங்கள் என்கிறார் பிலிப்..
கணிப்பை நம்பரில் சொல்லுங்கள்.
இ’ந்தக் கட்சி பெரும்பான்மையாக ஆகும். அது தேறவே தேறாது’ என்று அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். இவர் 150 இடங்களை பெறுவார் அவர் 30 இடங்களையே பெறுவார் என்று ஒருவர் சொல்லும் போது உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று அவர்கள் நிலவரத்தை ஆராய்ந்த பின்னரே நம்பரைச் சொல்வார். இதையும் மீறி இரண்டு சீட்டுகளே வாங்குவார் என்று சொல்லும் போலி அறிவாளி ஒருவர், எதிராளி 108 இடங்களை வாங்கி விட்டால்
முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?
அவர் ஒரு போலி என்பதை முத்திரை குத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்வதை இனி யாராவது கேட்பார்களா?
கேள்வியைச் சுருக்கி குறிப்பாகக் கேளுங்கள்.
தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா என்று கேட்கக் கூடாது.இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சியை நான்கு வாரங்கள் செய்தால் என் எடை எவ்வளவு குறையும் என்று குறிப்பாகக் கேளுங்கள்.முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது. இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும். தவறாக இருப்பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இது உதவும்.
உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள். ‘இது போல எப்போது யாருக்கெல்லாம் நடந்தது. அதன் பலன் அல்லது விளைவு என்ன’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை ஆராயும் கேள்வி. இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா, அதே போலத் தான் இன்றும் சகல அம்சங்களும் உள்ளனவா என்பனவற்றைக்
கேட்டால் கணிப்பு தவறாகப் போனாலும் அடிப்படையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
ஃபெர்மி வழியைக் கடைப்பிடியுங்கள். பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்து கடைப்பிடித்த வழி இது. ஒரு
பிரச்சனையை ஏழு எட்டு துண்டுகளாகப் பிரித்து உண்மையை அறிவது
தான் இந்த வழி உதாரணமாக இந்த வேலையை நள்ளிரவுக்குள்
முடிப்பேனா என்று கேட்காதீர்கள். இரவு 9 மணிக்கு எத்தனை பக்கம்
முடிப்பேன். அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டி இருக்கிறது. இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன என்று பல சிறு துண்டுகளாக பிரச்சினையை ஆக்கி விடை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் பதில் – உண்மையான பதில் -கிடைக்கும்.
இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காக சோஷியல் மீடியாக்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டுவோம்.
இந்த நான்கு அம்ச வழிமுறையை பிலிப் சொல்கிறார்; கேட்டுப் பலனை அனுபவிப்போமே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
The Pratasmaranam consists of some verses that are to be recited in the morning soon after waking up from the bed. प्रातः = at dawn, and
स्मरणम् = remembering.
There are many versions of this poem containing less number of verses or more. One well known version is that of Sri Sankaracharya and this consists of just four verses. These verses are highly significant as
they contain thoughts about the godhead residing within us.
When I was in India until December 1986, I ued to attend RSS shaka every morning in Madurai Simmakkal Shaka (Simmakkal Branch). There we used to recite the updated version of old Pratasmaran. RSS authorities included Tiru Valluvar, Rajendra Choza, Orissa Jain King Kharavela etc.
Now in London I recite only the first sloka every morning: Karagre Vasate Lakshmi………………
The wonder is in this morning prayer the Indian rivers, mountains,heroes, famous women, kings, saints, poets, Gods, Goddesses etc are included. When children are taught this, they will learn little by little about all in the Slokas. This is vey unique in Hinduism. You teach Religion, Geography, History, Sacred places and our location in the universe.
Though the full updated RSS version I recited in those days was very long taking 20 minutes, here below is a short version taken from Sanskrit documents.org
॥ प्रातःस्मरणम् ॥
कराग्रे वसते लक्ष्मीः करमध्ये सरस्वती ।
करमूले तु गौरी च प्रभाते करदर्शनम् ॥ १॥
Meaning:- Laksmi ( the goddess of wealth) resides in the upper part of hands, Sarasvati (the goddess of learning) resides in the middle, and Gauri (the goddess of valour) in the lower part. Therefore, every
morning one should respectfully have a look at one’s hands.
(In some versions Gauri is replaced by Govindah)
***
Big Salute to Earth!
Hindus are great environmentalists. Even when they dig earth for wells or ploughing, they first apologise for hurting or changing the environment. This feeling will make anyone to use anything carefully with minimum wastage. In Tamil there is a proverb about using water with respect/appreciation. In Sanskrit there are Vedic mantras praising water.
समुद्रवसने देवी पर्वतस्तनमण्डले ।
विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्व मे ॥ २॥
Meaning:- O Devi! You are wearing the ocean as a clothing on your body. The mountains are your breasts! O Consort of Visnu! I salute you and beg your pardon for having to set foot on your body for my routine activities.
***
नमोऽस्तु प्रियदत्तायै तुभ्यं देवि वसुन्धरे ।
त्वं माता सर्वलोकानां पादन्यासं क्षमस्व मे ॥ ३॥
Meaning:- O Devi! I salute you and beg your pardon for having to set foot on your body for my routine activities. You are the giver of all that is dear to us. You are the mother and repository of all wealth.
***
Hindu Belief in Astrology; Salute to Nine Heavenly Bodies!
Meaning:- Brahma (the Creator), Murari (Visnu), Tripurantakari (Siva, the slayer of Tripuras), the nine planets, Sun, the Moon, Mars the son of Bhumi, Budha (Mercury), Brihaspati (Jupiter), Sukra (Venus), Sani (Saturn), Rahu and Ketu; may all these make the morning auspicious for me.
***
About Music, About Universe!
सनत्कुमारः सनकः सनन्दनः सनातनो-ऽप्यासुरि-पिङ्गलौ च ।
Meaning:- Sanatkumara, Sanaka, Sanadana and Sanatana ( whom Brahma, the creator, begot by wish); Rsi Asuri ( a disciple of Rsi Kapila, the founder of the Samkhya system of philosophy), Rsi Pingala ( the author of Hindu Prosody); the Seven Svaras (tones) (i.e. Shadja, Rsabha, Gandhara, Madhyam, Panchama, Dhaivata and Nisada); and the seven nether-worlds
(Atala, Vitala, Sutala, Talatala, Rasatala, Mahatala and Patala) —may all these make the morning auspicious for me !
***
Blow to Idiots (actors and actresses)
Now and then we read in newspapers about the bluffing of idiots (mostly from film stars) who believed that British united India. But the rivers, mountains, sacred cities we recite every day show Hindus know the Akhanda Bharath. Many reciters are children or illiterate or neo literates!
Meaning:- The seven oceans ( Lavanabdhi, Iksu, Suravarpa, Ajay, Dadhi, Ksira and Svadu-jala); the seven mountains (Mahendra, Malaya, Sahydri, Suktiman, Rkasavan, Vindhya and Pariyatra): the seven Rsis (Kasyapa,Atri, Bharadvaja, Visvamitra, Gautama, Jamadagni and Vasishta): the seven dvipas ( Continents) (i.e. Jambu, Plaksa, Salmala, Kusa, Kroncha, Saka and Puskara): the seven vanas (forests) ( i.e. Dandakaranya, Khandaranya, hampakaranya, Vedaranya, Naimisaranya, Brahmaranys and Dharmaranya); and the seven bhuvanas (heavens) (i.e.) Bhuh, Bhuvah, Svah, Mahah, Janah, Traph and Satyam) —may all these make the morning auspicious for me
***
पृथ्वी सगन्धा सरसास्तथापः स्पर्शी च वायुर्ज्वलनं च तेजः ।
Meaning:- The Earth with its quality of smell , Water with its quality of taste, Air with its quality of touch, Fire with its quality of teja (glow), Akasa (space) with its quality of sabda (sound)—- may all these elements along with the element of Buddhi (intellect) make my morning auspicious for me !
(This is in 2000 year old Tamil Literature as well)
***
Mountains
महेन्द्रो मलयः सह्यो देवतात्मा हिमालयः ।
ध्येयो रैवतको विन्ध्यो गिरिश्चारावलि-स्तथा ॥ ८॥
***
Rivers
गङ्गा सिन्धुश्च कावेरी यमुना च सरस्वती ।
रेवा महानदी गोदा ब्रह्मपुत्रा पुनातु मम् ॥ ९॥
Himalaya, Ganga are mentioned in 2300 year old Sangam Tamil literature.
Who in the world gave this much importance and respect to women? Only Hindus can show Gargi and Maitreyi from Vedic literature.
अरुन्धत्यनुसूया च सावित्री जानकी सती ।
तेजस्विनीइ च पाञ्चाली वन्दनीया निरन्तरम् ॥ १२॥
Arundhati, Sita and others are mentioned in Ancient Tamil verses.
वैन्यं पृथुं हैहयमर्जुनं च
शाकुन्तलेयं भरतं नलं च ।
रामं च यो वै स्मरति प्रभाते
तस्यार्थलभो विजयश्च हस्ते ॥ १३॥
***
Great Puranic Men
दध्यङ् मनुर्भृगुरसौ हरिपूर्वचन्द्रो
भीष्मार्जुन-ध्रुव-वशिष्ट-शुकादयश्च ।
प्रह्लाद-नारद-भगीरथ-विश्वकर्म-
वाल्मीकयोत्र चिरचिन्त्यशुभाभिधानाः ॥ १४॥
***
Seven People with Eternal Life! (meaning is ever remembered)
अश्वत्थामा बलिर्व्यासो हनूमांश्च विभीषणः ।
कृपः परशुरामश्च सप्तैते चिरजीविनः ॥ १५॥
सप्तैतान् संस्मरेन्नित्यं मार्कण्डेयमथाष्टमम् ।
जीवेत् वर्षशतं साग्रमपमृत्युविवर्जितः ॥ १६॥
***
Great People who succeeded after a long period of suffering!
पुण्यश्लोको नलो राजा पुण्यश्लोको युधिष्ठिरः ।
पुण्यश्लोको विदेहश्च पुण्यश्लोको जनार्दनः ॥ १७॥
***
Great Women from Epics and Puranas
अहल्या द्रौपदी कुन्ती तारा मन्दोदरी तथा ।पञ्चकन्याः स्मरेन्नित्यं महापातकनाशनम् ॥Ahalya Draupadi Kunti Tara Mandodari tathaPanchakanya smaren nityam mahapataka-nashanamMeaning and Translation”One who daily remembers the five maidens—Ahalya, Draupadi, Kunti, Tara, and Mandodari—is freed from even the greatest of sins.”The Five Revered WomenThese women are celebrated for their resilience, immense wisdom, and moral courage in the face of extraordinary adversity:Ahalya: Praised for her incredible patience, endurance, and ability to begin anew.Draupadi: Known for her fierce courage and her refusal to silently accept injustice.Kunti: Symbolizes sacrifice, immense maternal strength, and resilience.Tara: Revered for her sharp political intelligence and wisdom.Mandodari: Represents righteousness and unwavering wisdom, even in the midst of a corrupt kingdom.
This is only a short version; there are longer versions with regional variations. The very concept is unique to Hinduism.
When you remember 100+++ good things you day will bring you 1000+++ good things!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Brahmins lived not only in India but also in Sri Lanka and all over Southeast Asia. The Tamil and Sanskrit inscriptions and books like Mahavamsa confirm it. Agastya and Kaundinya, two Brahmins, occupy an important place in the literature, Historical inscriptions and folklore of Southeast Asian Countries. Sanskrit inscriptions of Mulavaman, Purnavarman (Fourth Century CE) and others were discovered inside the deep virgin forest of Borneo (Indonesia). Yupas (Yaga Pillars) were also found there. That shows Brahmins did big Yagas as well.
The suffix Varman has been continued with the name of Kings from Mahabharata days to the modern period.
Sangam Tamil poets proudly include their Gotra names. Dr R Nagaswamy, famous historian and archaeologist, N.Subramanian, Tamil scholar gave us a list of the gotras found in Tamil Nadu in their books.
Here is a list given by N.Subramanian in his book The Brahmin in the Tamil country, Madurai, 1989 :
The following Brahminical Gotra names are heard of in early and medieval Tamil inscriptions:
1.MAUTKALYAYANA
2.SRIVATSA
3.KAUNDINYA (GNANA SAMBANDAR’S GOTRA)
4.KASYAPA
5.BHARADVAJA (NACHCHINARKINIYAR GOTRA)
6.JATUKARNA
7.VADULA
8.AGNIVESHYA
9.ATREYA
10.VISHNU VRIDHDHA
11.LOHITA
12.VASISTHA
13.GAUTAMA
14.PARASARA
15.HARITA
16.MUTKALA
17.KAUSIKA
18.SANDILYA
19.TARAYANA
20.AUSITHA
21.SAVARNI
22.SANKRIYAYANA
23.MASHALA
24.GARKA
25.RATHITARA
26.KANEKA
27.SALAVATA
28.KUTSA
29.VARAKYA
30.KAPI
31.TUMRAYANA
32.PAURUKUTSA
33.SAMKRASHTI
34.MATTARA
35.JANATKARNA
36.MADALA
37.KAPPA (KAVYA?
38.UDAMEGHA
39.LAKSHANYA
40.KANVAYANA
41.VISVAMITRA
42.ASHMATYA
****
The following Sutra names are also found in inscriptions:
Chaturvi- one who mastered four Vedas; oldest Tamil book was approved by Chaturvedi Acharya of Tiruvithankodu in Kerala.
Trivedi- one who mastered three Vedas.
Dvivedi – one who mastered two Vedas.
Tamil Brahmins were great scholars; throughout Sangam Tamil literature we hear only Chaturvedi (in Tamil Naan Marai)
Sanghvi is Shat Andga Vit= one who is an expert in Six Angas/parts of Vedas.
In Tamil we call it Sadangu.
***
The following sacrifices are also mentioned:
Vajapeyam (Indian Prime minister Atal Behari Vajpeyi was from the family of Vajapeya Yaga experts)
Agnishtomam;
Asvamedham (horse sacrifice)
Rajasuyam is mentioned in Purananuru (Sangam Tamil Literature)
Kalidasa mentions that Pandyas are always with wet clothes because eof bathing called Avabrudha Snanam (in Raghuvamsa; it may be about Pal yaaga salai Mudu Kudumi Peruvazuthi)
Pal yaaga saalaa= one who constructs many Yaga Kundas at the same time)
The following Sakais (shakaa= branch) or Charanams are mentioned:
Brahmin poets of Sangam age identified themselves by thier Gotras. This gives valuable information to us. Even when Asoka sent his emissaries to Sri Lanka, they were welcomed by Brahmin priests. Mahavamsam says Brahmins were living in Sri Lanka even before Vijayan’s arrival there. It shows Brahmins were there at least from sixth Century BCE.
But most famous Brahmin poets Kapilar, Paranar, Mamulanar (Maamuulanaar) ,Kadiyalūr Uruthirankannanār etc. never mentioned their castes. Only other poets praised Kapilar as the most celebrated Brahmin because he was pure and self-controlled.
From other sources we know Chandilya, Bharadvaja Gotras. Most famous commentator Nachchinarkiniyar , and Nedum Bharatayanar, Teacher of a Chera king, belong to Bharadwaja Gotra.
Post Sangam epic Silappadikrama gives more information. Dr Nagaswamy, famous historian and archaeologist, lists 32 Gotras that lived in Tamil Nadu, from post Sangam period inscriptions.
List of Brahmin poets and their contribution in Sangam/ Cankam literature:
List of Famous Brahmin Poets:
Agasthyar ,who received Tamil language from Shiva
Tolkappiyar (Thruna dumagni), who wrote grammar after Agaththiyam became obsolete.
Amur Gowthaman Sathevanar (Sahadevan)
Kadiyalur uruththiran Kannanar ( Rudra Aksha)
Kodimangalam Vathula (Gothra) Narsenthan
Sellur Kosikan (Kausika Gothra) kannanar
Madurai Teacher Nalanthuvan
Madurai Ilam kausikanar
Madurai Kanakkayanar
Nakkiran,son of Madurai Kanakkayanar
Madurai gownian (Kaundinya Gothra) daththnar
Mamulanar
Uraiyur enicheri mudamosi
Perunkundrur Perungkausikan
Kumattur kannan
Gowthaman
Valmiki
Vadamavannakkan damodaran
Vembathur kumaran
Paranar
Kapilar-Paranar
*****
Books written by Brahmin poets
Tolkappiyam (Pre Cankam period); His name was Truna Dhumagni, according to most famous commentator Nachchinarkiniyar. Tolkappiyar beloned to Kavya Gotra ( Kappiyak Kuti in Tamil) Lord Krishna in Bagavad Gita praised this clan. Usanas was the greatest Kavi= Kavya= Kappiya.
Kurinji pattu (lines 261)
Thiru murugatruppadai (lines 317)
Pattinap palai (Lines 301)
Perumpanatrup padai (Lines 500)
Malaipadukadam (lines 583)
Nedunal vadai (lines 188)
Six out of Ten Idylls sung by Brahmins
Pathitrup pathu (all except one)
Ainkurunuru (Kapilar’s 100)
Brahmin’s contribution adds up to 10,000 lines, nearly one third of the Sangam/ Cankam literature.
14 Jan 2012 — Without Brahmins Tamil would have died or at least become poorer two thousand years ago. The reason being Brahmins were the teachers of that language
Also more details are given in my article No Brahmins, No Tamil.
–Subham—
Tags- Brahmins, Gotras, Yagas, Tamil inscriptions, Brahmin poets, Sutras, Tolkappiar
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 52
தஞ்சசையாளி நகர்
திருத்தஞ்சை மாமணிக் கோயில்
சோழநாட்டு திருப்பதி
இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.
1. தஞ்சை மாமணிக் கோவில்
மூலவர் – நீலமேகப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
மூலவர் – மணிக்குன்றப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – அம்புஜவல்லி.
தீர்த்தம் – ஸ்ரீ ராம தீர்த்தம்.
விமானம் – மணிக்கூட விமானம்.
ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயர்.
****
3. தஞ்சையாளி நகர்
மூலவர் – நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – தஞ்சை நாயகி.
தீர்த்தம் – ஸ¨ர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம்.
விமானம் – வேதஸுந்தர விமானம்.
ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயர்.
மூன்று கோவில்களிலும் உத்ஸவர் பெயர் ஸ்ரீ மந்நாராயணன்தான்.
****
பகவான் தஞ்ச யானையைப் பிளக்க நரஸிம்மாவதாரம் எடுத்து நகங்களால் குத்தி கிழத்தபோது, தஞ்சகன் வேண்டிக்கொண்டபடி நரஸிம்ம உருவத்தோடு ஸேவை ஸாதிப்பதால் தஞ்சாபுரி அல்லது தஞ்சை என்ற பெயர் உண்டாயிற்று. தஞ்சையைப் பார்த்தபடி விக்ரஹங்கள் அமைந்திருப்பதால், ‘தஞ்சையைக் காத்தருளும் தெய்வம்’ என வழங்கப்படுகிறது.
***
மங்களா சாஸனம் –
திருமங்கையாழ்வார் – 953, 1090, 1576
பூதத்தாழ்வார் – 2251.
நம்மாழ்வார் – 3139.
மொத்தம் 5 பாசுரங்கள்
இத்தலத்தின் சிறப்புகளை திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் 3 பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
“எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம்
எனக்கர சென்னுட்டை வானாள்
அம்பினா லரக்கர் வெருக்கொன நெருக்கி
அவருயிர் செகுந்தவெம் மண்ணல்
வம்புலாஞ்ச் சோலைமாமதில் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகான் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்”
திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களில் பாடியுள்ளார்.
அவற்றுள் ஒரு பாடல்:
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய், மூர்த்தி வேறு ஆய்
உலகு உய்ய நின்றானை; அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை; கன்று மேய்த்து
விளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை; வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே
மணிக்குன்றம் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: அம்புச வல்லி. தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம்.
இக்கோயிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
இத்தலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார்.
#தஞ்சையாளி நகர் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி:தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார்.
*சிறப்புகள்:
நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருளுவதாகவும் மரபு. இம்மூன்று தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் சீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.
புராணம்:
பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார்.
அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை.
எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்.
மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், “எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்” என கேட்டான்.
அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் “தஞ்சமாபுரி” எனப்பட்டது. தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார்.
மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நிலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
***
திருத்தஞ்சை மாமணிக் கோயில்
கும்பகோணம் தஞ்சாவூர் பஸ்ஸில் வரும்போது தஞ்சை ஊர் எல்லையில் வெண்ணாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம். தஞ்சையிலிருந்தும் டவுன் பஸ்ஸில் வரலாம். மூன்று கோவில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாகப் பாடல் பெற்றுள்ளன மூன்றும் அருகருகே 1 பர்லாங் தூரத்துக்குள் உள்ளன. தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து 2 1/2 மைல் தூரத்தில் வெண்ணாற்றங்கரையில் உள்ளன
****
நவநீத சேவை:
நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
திருவிழாக்கள்:
பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
***
மூன்று கோவில்கள் பற்றிய கூடுதல் விவரங்கள்
1*தஞ்சாவூர் வீரநரசிம்மப் பெருமாள் கோயில்:
இக்கோயிலை மேல நரசிங்கப்பெருமாள் என்றும் அழைப்பர்.
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்கான வளைவைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் வீரநரசிம்மப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் ரங்கநாதர், வரதராஜர், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தார், ராமானுஜர், மணவாள முனிகள் ஆகியோர் உள்ளனர்.
திருச்சுற்றில் தஞ்சைநாயகி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், திருமங்கையாழ்வார் சன்னதியும் உள்ளன. இந்த கோயில் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்தது.
2. மணிக்குன்றப் பெருமாள்:
நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் கருடாழ்வாரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் மணிகுன்றப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் விருத்தசேனம், உடையார், நம்மாழ்வார் ஆகியோர் உள்ளனர்.மூலவர் சன்னதிக்கு வலப்புறம் வெளியில் அம்புஜவல்லித்தாயார் சன்னதி உள்ளது.
3.நீலமேகப் பெருமாள்:
கோயிலுக்கான நுழைவாயில் சிறிய ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடன் சன்னதி உள்ளது.
முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் நீலமேகப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் வராகப்பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் வலப்புறம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியும், இடப்புறம் ஆழ்வார், ஆச்சார்யார்கள் சன்னதியும் உள்ளன. இச்சன்னதியில் ஆழ்வார்கள், தேசிகன், ராமானுஜர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
***
பஞ்ச நரசிம்மர் அருள்:
சிங்கப் பெருமாள் கோவிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சந்நிதி தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என்று இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் உள்ளனர்.
வீரநரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழ்வாராக அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், வலப்புறத்தில் உள்ள யானையின் (தஞ்சகன்) மீது ஒரு கை வைத்தபடி உள்ளார். இவரது பின்புறத்தில் உள்ள யோக நரசிம்மர் அருகே இரண்யகசிபு மற்றும் பிரகலாதன் உள்ளனர்.
நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள நரசிம்மரின் வலப்புறத்தில் மகாலட்சுமி அமர்ந்துள்ளதால், இந்த நரசிம்மர், ‘வலவந்தை நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.
To be continued……….
Tags – Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-52; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் ,Part 52, தஞ்சசையாளி நகர் ,திருத்தஞ்சை மாமணிக் கோயில்
பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டார்.. உடனே அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினார். பக்தரான ஆஞ்சநேயர் தன்னை ஆளும் தலைவனைக் கண்டு கொண்ட அந்தக் காட்சி பார்வதிக்குக் கதை சொல்லிவந்த சிவபெருமான் புளகாங்கிதம் அடைந்து பார்வதியிடம் சொல்கிறார் “பார்வதி! அந்த சுகத்தை வர்ணிக்க முடியாது.. உடல் புளகாங்கிதம் அடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாத நிலை. அவர் பகவானின் அழகிய வேடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”
பாகவதத்தில் சொல்லியபடி
न वै जनो जातु कथञ्चनाव्रजेत्
मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम् ।
स्मरन्मुकुन्दाङ्घ्र्युरपगूहनं पुनः
विहातुमिच्छेन्न रसग्रहो जनः ॥ १९ ॥
முகுந்தனை (விஷ்ணுவை) ஒருமுறை சேவித்தவன்,
அவனைத் தவிர்த்து வேறு வழியில் சஞ்சரிக்க விரும்பமாட்டான்.
அவன் திருவடிகளை நினைத்தவுடன்,
அவனிடமிருந்து விலக விரும்பாதான்,
ஏனெனில் அவன் உண்மையான ரஸத்தை (பரம ஆனந்தத்தை) அனுபவித்துவிட்டான்.
இந்த ஸ்லோகம் பக்தியின் உச்ச நிலையை சித்தரிக்கிறது:- முகுந்தன் என்பது விஷ்ணுவின் முக்தி தரும் வடிவம்.- ஒருவர் முகுந்தனை உண்மையாக சேவித்துவிட்டால்,அவர் சம்சாரம் (பிறவிப் பந்தம்) போன்ற மாயை வழிகளை மீண்டும் நாடமாட்டார்.- முகுந்தனின் திருவடிகளை நினைத்தவுடன்,அந்த பரம ஆனந்தம் அவரை மீண்டும் வேறு எதற்கும் செல்ல முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.- இது ரஸானுபவம் – பக்தியின் அமிர்தம்.
– “रसग्रहोजनः“ – உண்மையான ரஸம் (ஆனந்தம்) பெற்றவன், மாயை, சம்சாரம், வேறு தேவைகள் அனைத்தையும் விட்டு விடுகிறான்.- இது பக்தி யோகத்தின் உச்ச நிலை –அனுபவம், நினைவு, மற்றும் அழிவில்லா ஈர்ப்பு.
முகுந்தன் திருவடி நினைத்தவுடன்,
மாயையின் வலை கிழிந்ததடி!
சஞ்சாரம் எனும் சுழற்சி நின்றது,
சதாசிவம் போல ஆனந்தமடி!
—-
ஒருமுறை முகுந்தனைச் சேவித்தால்,
மீண்டும் பிறவிக்கு இடமில்லை!
திருவடியில் விழும் என் மனம்,
திரும்பிப் போகும் வழியில்லை!
अतिसय प्रबल देव तव माया।
छूटइ राम करहु जौं दाया।।
பகவானை அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். எப்படி கண்டு கொண்டான்? இரண்டுவிதமாக ஒன்று அசரீர் குரல்
कस्यप अदिति महातप कीन्हा। तिन्ह कहुँ मैं पूरब बर दीन्हा॥
ते दसरथ कौसल्या रूपा। कोसलपुरीं प्रगट नर भूपा॥2
இராவணனின் கொடுமையால் தேவர்களும் பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் “கவலையை விடுங்கள். முனிவர் காஷ்யபரும் அவரது மனைவியும் நான் அவர்கட்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்துள்ளனர். அவர்கள் தசரதராகவும் கோசலையாகவும் பிறந்து மனிதர்களாக கோசல நாட்டில் உள்ளனர். அவர்கள் மகனாக நான் அவதாரம் எடுப்பேன்” என்று சொன்னார். தற்பொழுது ஹனுமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் கோசலை அரசன் தசரதனின் மகன்’ என்று சொன்னார். இரண்டையும் இணைத்து வந்திருப்பவன் பகவான் மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இது போக நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது.
நாரதர் இராமனுக்கு சாபம் இட்டார் என்ற கருத்து, அத்யாத்ம ராமாயணம் மற்றும் சிவபுராணம் போன்ற தத்துவ ரீதியான புராணங்களின் ஒரு ஆழமான விளக்கம் ஆகும். இது இறைவன் ஏன் மனிதராக அவதரிக்க வேண்டியது ஏற்பட்டது என்பதை விளக்கும் ஒரு கதை.
கதைச் சூழ்நிலை:
ஒரு முறை, சிவபெருமான் பார்வதிக்கு இராமரின் அவதார ரகசியத்தை விளக்குகிறார். பார்வதி கேட்கிறாள்: “ராமர் ஜய-விஜயன் சாபத்தால் அவதரித்தாரா?”சிவபெருமான் பதிலளிக்கிறார்: “இல்லை, நாரதரின் சாபத்தினால்தான் திருமால் ராமராக அவதரித்தார்”.
சாபக் கதை:
நாரதர், ஒரு சமயம் தபசில் ஈடுபட்டிருந்தார். தபசின் முடிவில், அவர் மனதில் ஒரு சிறிய அகந்தை கொண்டார்: “நான் காமத்தை வென்றவன்!”
அதைக் கண்டு விஷ்ணு, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.
அவர் மாயையால் உருவாக்கினார் — ஒரு அழகிய ராஜகுமாரி, ஒரு மன்னன், ஒரு திருமண சூழ்நிலை.
நாரதர், அந்த ராஜகுமாரியை விரும்பி, திருமணத்திற்காக விஷ்ணுவிடம் அழகான முகம் வேண்டினார்..ஆனால் விஷ்ணு, வானர முகம் (குரங்கு முகம்) கொடுத்தார்..
திருமணத்தில், ராஜகுமாரி மற்றொரு அரசனைத் திருமணம் செய்தாள், நாரதர் உண்மையை உணர்ந்தார். – கோபத்தில், நாரதர் விஷ்ணுவை சபித்தார்:.“நீயும் மனிதராக பிறந்து,மனைவியை இழந்து,வானர உதவியால் தேட வேண்டிய நிலைக்கு வருவாய்!”- இதுவே ராமாவதாரத்தின் தத்துவ ரீதியான காரணம்
இறைவன், சாபத்தின் வழியே தர்மத்தை நிலைநிறுத்த மனிதராக அவதரிக்கிறார்.
தத்துவ விளக்கம்:
-நாரதரின் சாபம் என்பது மனித வாழ்வின் சோதனைகளை இறைவன் தானே அனுபவிக்க வேண்டும் என்பதற்கான தத்துவ அடிப்படை.
அஹங்காரம், மாயை, விரகி, தர்மம், பக்தி — இவை அனைத்தும் இந்தக் கதையில் பின்னப்பட்டுள்ளன.
இறைவன் கூட மனிதனாக, துன்பம் அனுபவித்து, தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கான புராண ரீதியான விளக்கம்.
இங்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. பத்ம இராமாயணம் என்ற இராமாயணத்தில் இராமனின் இளமைக் கால விளையாட்டுகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் இளம்வயதில் இராமன் குரங்ககுகளுடன் விளையாட ஆசைப்பட்டதாகவும் அதற்காக குரங்குகள் வரவழைக்கப்பட்ட்டதாகவும் ஆனால் இராமனுக்கு அந்த குரங்குகள் பிடிக்காததால் வசிஷ்டர் அஞ்சனையின் மகனான் ஹனுமனைக் கொண்டு வந்ததாகவும். இராமன் ஹனுமனுடன் விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. இராமனுக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்கச் சென்றபோது ஹனுமன் மீண்டும் அஞ்சனையிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.
சில உரையாசிரியர்கள் விஸ்வாமித்திரர் தாடகையின் வாதத்திற்காக இராமனையும் இலக்ஷ்மணனையும் கூட்டிச் சென்றபோது ஹனுமன் அவர்களிடமிருந்து பிரிந்ததாகவும் சொல்லப்படுக்றது. இதனால் ஹனுமனுக்கு இராமனின் அடையாளம் புரிந்தது என்றும் சொல்கிறார்கள்.
இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சூரியன் ஹனுமனின் குரு. அவருக்கு வேதங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர், ஆப்பொழுது அவர் ஹனுமனிடம் “எனது அம்சமாக சுக்ரீவன் பூமியில் வானரனாகத் தோன்றுவான். அவனுக்கு அசம்பாவிதம் உண்டாகும்.. அப்போது நீ அவனுக்குத் துணை நிற்கவேண்டும். இதனால் உனக்கு நல்லது நடக்கக்கூடும். மாகாவிஷ்ணு பூமியில் மனிதனாக அவதாரம் எடுப்பார், அப்போது அவரது மனைவி அபஹரிக்கப்படுவாள்,, அவளைத் தேடிக்கொண்டு அவர் அங்கு வருவார்” என்று சொல்லி இருந்தார். அதனால் இராமனை எளிதில் அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.
உத்தரகாண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘மது சக்யம்’ என்ற ஸர்க்கமாகும்.
ஒரு நாள் ராவணன் லங்காபுரியில் ஒரு உத்தியானவனத்திற்குச் சென்றான்.
அங்கே ஒரு யாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான். தன் புதல்வன் மேகநாதனே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து,”இது என்ன? சொல்!” என்றான். உடனே யாகத்தை நடத்திக் கொண்டிருந்த அசுர குருவாகிய சுக்ராசாரியர் ராவணனிடன், “நானே சொல்கிறேன். உனது புதல்வனால் ஏழு யாகங்கள் இயற்றப்பட்டன” என்று ஆரம்பித்து விவரங்களைக் கூறுகிறார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following news items are from my paper cuttings file:
1
Elephants nearly cost alexander his empire, Hannibal managed to cross the alps with a herd of elephants; they helped Tarzan out of a few tight corners. now there is a training course available for anyone to become a mahout- elephant man. Tourists can train to become mahouts in Anantara resort in northern Thailand through the neighbouring Golden Triangle Asian Elephant Foundation.
The Golden Triangle Asian Elephant Foundation (GTAEF) is a non-profit NGO based in Chiang Rai, Thailand. Established in 2005 by the Minor Group, it provides a safe haven for rescued captive elephants and their mahouts, while also supporting wild elephant conservation programs.
GTAEF takes in elephants from dangerous urban environments (like Bangkok streets) where they face abuse and lack proper care. It supports both the animal and its mahout (handler) by providing food, lodging, and medical care.
The foundation aims to employ mahouts in ethical, sustainable roles so they do not have to resort to illegal logging or begging. It also provides English lessons and educational support for their children.
Beyond captive elephants, GTAEF funds field research, supports local community ranger teams, and protects wild elephant corridors.
The foundation is located at the confluence of the Thailand, Myanmar, and Laos borders, and operates in close partnership with luxury eco-tourism resorts.
***
2 Elephant Memory
Elephants are renowned for their long memories, so it is not probably a good idea to make an enemy of one. Scientists in Africa have made the alarming claim that the mammals can store up grievances and wreaking their revenge – even on humans.
And evidence is now emerging that Elephants can pass these grievances down from mother to calf- ensuring their anti-human vendettas carry on for generations.
The discovery has been charted by Kenya based expert Joyce Poole. He claims disputes between elephants and humans are becoming increasingly common as the two growing populations are battling for land. There are more reports of elephants trampling African villages apparently without any cause or motivation.
Mr Poole who is research director at the Amboseli elephant project in Kenya, says the distrust of humans probably dates back to the age of poaching in the 1970s and 1980s. this has created a generation of teenage delinquent elephants bent on taking out their grievances on humans.
Mr Poole told new scientist magazine “they are certainly intelligent enough and have good enough memories to take revenge.
Wildlife managers may feel it is easier just to shoot so called problem elephants; but they could be stimulating a cycle of violence “.
Metro newspaper 16-2-2006
***
3 Soccer
Elephants play soccer matches in Thailand. Ayuththaya (named after Rama’s Ayodhya) province is 50 miles north of Bangkok, capital city of Thailand. There soccer /football matches are organised to campaign against gambling on the world cup.
***
4 Petulant Pachyderms
A student nurse was killed when a bull elephant went berserk at a show at an animal park in Thailand in 2000. Briton Andrea Taylor , 20, was sitting in the front row at the Nong Nooch Tropical Garden when one of the animals charged at her.
Maxi, the elephant found a novel way of child control in august 2005. At a zoo in Zurich , maxi enjoyed flicking his helpless son through the air with his tusks. –Metro newspaper 16-2-2006
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மதுரை கூடல் அழகர் கோயில்
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அஷ்டாங்க விமானத்துடன், மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது இது ; பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழ்கிறது.
வேறு பெயர்கள்– இருந்தையூர், திருக்கூடல், நியமம், வெள்ளை நகரம், நான்மாடக்கூடல்
தாயார் / அம்மன் பெயர் மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி
திருக்குளம் / ஆறு கிருதமாலா நதி, ஹேமபுஷ்கரிணி
இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயாருக்கு மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி, என்னும் திருநாமங்கள் உண்டு. இங்குள்ள தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி, கிருதமாலா . பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.
.இத்திருக்கோயிலில் பூஜைகள் வைகாணச ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது, இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும், நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும். இத்தலமிருந்த பகுதி இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட.து
ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் ஸ்ரீமந் நாராயணனே பரம் பொருள் என மெய்பித்துக் காட்டிய திருத்தலமாகும்.
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலம். திவ்ய பிரபந்த பாசுரங்களுள் முதன்மையாக விளங்கும் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலமாகும்.
சங்ககாலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்கு ஆவணி திருவோணத்தில் விழாக்கள் பல செய்து கூடலழகரை வழிபட்டார் .
வைகை நதி இரண்டாகப்பிரிந்து மதுரை நகருக்கு
மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு
கிருதமால் எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில்
இப்பெருமாள் எழுந்தருளினார். ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்பார்கள்; இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் இக்கூடலழகர்பால் மிக்க பக்தி கொண்டு கடும் விரதம் மேற்கொண்டான். அவன் ஒரு நாள் மாலை வேளையில் சந்தியாவந்தனம் செய்யும்போது அந்த நீரில் பெருமாள் மச்சாவதராமாய் மீனாக எழுந்தருளினார். அவனுக்கு அருள் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது..
சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க
விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும்
கொண்டு (அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது.
அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் நாயக்க மன்னர்களின்
அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப் பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.
–subham—
Tags–Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், மதுரை கூடல் அழகர் கோயில்
உத்தரகாண்டத்தின் இருபத்துமூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘வருணனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து ராவணனின் பராக்ரமம் பற்றி கூறி வரும் போது பிரம்மா நிவாதகவசருக்கு அளித்த வரம் பற்றிய ஒரு குறிப்பைத் தருகிறார்.
யமனை போருக்கு அழைத்த ராவணன் அவனுடன் யுத்தம் செய்ய யத்தனித்தான். ஆனால் யமன் அவன் எதிரிலிருந்து மறைந்து போகிறார். ராவணன் அவரைத் தோற்கடித்து வீட்டதாக தனது பெயரை பிரபலப் படுத்தினான். பின்னர் ரஸாதலம் என்ற பாதாள லோகத்திற்குச் சென்றான்.
மஹா சமுத்திரத்தினுள் புகுந்தான். மணிமயம் என்ற பட்டணத்திற்கு அவன் சென்று சேர்ந்தான்.
அதில் இருந்த நிவாதகவசர்கள் என்ற தைத்யர்கள் வரப்ரஸாதம் பெற்றவர்கள்.
அவர்களை ராவணன் போருக்கு அழைக்க போர் மூண்டது. ஒரு வருட காலம் போர் தொடர்ந்தது. வெற்றியோ தோல்வியோ கிட்டவில்லை. அப்போது அங்கு பிரம்மா வந்து சேர்ந்தார். அவர் நிவாதகவசர்களின் போரைத் தடுத்து நிறுத்தி, “போரில் ராவணனை ஜயிக்க முடியாது. அவனுடன் ஒற்றுமையாக இருத்தலே நல்லது” என்றார்.
அதன்படி அக்னி சாக்ஷியாக நிவாதவசர்கள் ராவணனுடன் ஒற்றுமை உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
இங்கு நிவாதகவசர்கள் பற்றிய குறிப்பை வால்மீகி ராமாயணத்தில் இப்படி காண்கிறோம்:
நிவாதகவசாஸ்தத்ர தைத்யா லப்தவராவசன் |
உத்தரகாண்டம் இருபத்துமூன்றாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 6
தத்ர – அங்கு லப்தவரா: – வரப்பிரஸாதம் பெற்ற நிவாதகவச: – நிவாதகவசர்கள் என்ற தைத்யா: – தைத்யர்கள் அவஸன் – வாஸம் செய்து கொண்டிருந்தார்கள்
இங்கு நிவாதகவசர்கள் வரம் பெற்றவர்கள் என்பதை அறிகிறோம். இவர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்றவர்கள் என்பதை அறிந்தாலும், பிரம்மா எப்போது எதற்காக இவர்களுக்கு வரம் கொடுத்தார் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 22
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Chapter XXXIV: Lakshman’s Speech
Lakshmana’s outburst in Kishkinda Kanda against Sugriva
For draughts of wine for slaughtered cows, For treacherous theft, for broken vows A pardon is ordained: but none For thankless scorn of service done.’ Ungrateful, Vanar King, art thou, And faithless to thy plighted vow. For Rama brought thee help, and yet Thou shunnest to repay the debt:- Kishkinda Kanda, Valmiki Ramayana
***
बालघ्नांश्च कृतघ्नांश्च विशुद्धानपि धर्मतः । शरणागतहन्तॄंश्च स्त्रीहन्तॄंश्च न संवसेत् ॥ Manu १९० ॥
One shall not associate with murderers of children, ungrateful men, murderers of a refugee, and murderers of women,—even though they may have been duly purified.—(Manu Smriti 11-190)
***
Valmiki Ramayana , Pancha Tantra and Purananuru 34 said the same thing about ingratitude. Rama considered it as a great sin. Pura nanuru verse listed grave crimes like killing a cow, Killing a Brahmin and raping a woman and said graver is the crime of ingratitude.
***
Tiru Valluvar did not hesitate to show his belief in REBIRTH; he is talking abot SEVEN BIRTHS in Kural107.
The concept of Seven births encompasses the belief that an individual’s sins accumulate over multiple lifetimes, impacting their spiritual journey. This idea suggests that rituals and worship at various deities can cleanse these sins, offering liberation from past life afflictions. In addition, it signifies a continuous cycle of rebirth where devoted worshipers receive benefits such as health and prosperity. The notion of Seven births, therefore, ties together themes of karma, reincarnation, and spiritual growth across different cultural perspectives.
Tiru Valluvar is a Pukka Hindu who mentioned Seven Births in four Kurals.
Ezumai in two couplets, Ezu Pirappu in two more couplets.
Seven Stages in Births from Tiru Mular and Siddhas: PLANTS; WATER LIVING FISH AND ANIMALS; REPTILES;BIRDS; ANIMALS ON LAND;HUMAN BEINGS;SAINTS AND DEVAS.
எழுவகை உயிரினங்கள்:
1. தாவரங்கள்: மரம், செடி, கொடி, புல் போன்ற அசையும் தன்மையற்றவை.
2. நீர்வாழ் உயிரிகள்: மீன், முதலை, ஆமை போன்ற நீரில் வாழும் உயிரினங்கள்.
3. ஊர்வன: பாம்பு, பல்லி, நத்தை போன்ற தரையில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.
4. பறப்பவை: வானில் பறக்கும் அனைத்து வகையான பறவைகள்.
5. விலங்குகள்: கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகள்.
6. மனிதர்கள்: பகுத்தறிவு மற்றும் சிந்தனை ஆற்றல் பெற்ற உயிரினங்கள்.
7. தேவர்கள் / முனிவர்கள்: உயர்ந்த நற்குணங்கள் மற்றும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள்.
***
Chapter 11. செய்நன்றி அறிதல் – Gratitude
106.Seek the fellowship of holy ones, forsake not those who have cling to you in the days of your affliction— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
106.Do not forget the kinship of pure souls;
And do no forsake the friends who have helped in need— S M Diaz, I G of Police- SMD Year 2000
***
106. Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore! Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.– Rev.Dr.GU Pope – GUP. Year 1886
***
106.Forget not friendship of the pure Forsake not timely helpers sure– Suddhananda Bharathiyar- SB
***
106.Forget not the friendship of the pure hearted; forsake not the friends who rendered help at times of distress— EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
106.Those who in trouble helped you, never forsake;
And never forget the friendship of the pure— HAP (not full book) Year 1931
***
106. மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
107.Through all their wanderings from birth to birth do the wise carry the sacred memory of those who have wiped out their sorrows on earth— ANM+2
***
107. Throughout the seven births, the wise ones will remember
Those who have , at some time, wiped their tears— S M Diaz
*** 107. Through all seven worlds, in seven-fold birth, Remains in mem’ry of the wise. Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes. (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.– GUP
***
107.Through sevenfold births, in memory fares The willing friend who wiped one’s tears. – SB
***
107.The noble minded will remember for all time the friendship of those who saved them from affliction—— EVS
***
107- HAP did not translate this Kural
***
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
108.It is good to chase away at once the ranking thought of an injury received, but to forget an act of kindness is ignoble- ANM+2
***
108.To forget a good deed is ‘ just not done’; whereas
All ill-turn is best forgotten then and there— S M Diaz
*** 108. ‘Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, ’tis good to rid thy memory that very day. It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).– GUP
***
108.To forget good turns is not good Good it is over wrong not to brood. – SB
***
108.Forget not the good turn done to you; but it is proper that you should forget forthwith the wrong done to you-— EVS
***
108.Ever to forget a kind deed done is bad;
But to forget an ill at once is good- HAP
*** 108. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
XXXXXXXXXXXXXXXXXXXX
109.The sting of the deadliest harm done is gone when the soul lovingly recollects one former act of grace of the miscreant— ANM+2
***
109.Even a deadly hurt is soon effaced,
If one recollects a past good turn— S M Diaz
*** 109. Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by. Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.– GUP
***
109.Let deadly harms be forgotten While remembering one good-turn. – SB
***
109.The wrong done by a man, however grave they may be, will be forgotten when the one good turn done by him is remembered—— EVS
110.There is still hope left for men guilty of every other crime but the ungrateful are past redemption- ANM+2
***
110.There may be salvation for those who have killed all other virtues,
But not for the one who has killed gratitude— S M Diaz
***
110. Who every good have killed, may yet destruction flee; Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free! He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.– GUP ***
110.The virtue-killer may be saved Not benefit-killer who is damned. – SB
***
110.There may be forgiveness for any sin but not for ingratitude—— EVS
***
110.For him who has killed all good, escape may be;
But none for him who has killed a kindness done—HAP