Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1. —Sixth century Sanskrit poet who wrote Kiratarjuniyam;,
2.—This Rishi of Rig Veda shares his name with Crow or Black Bird;
3.— Famous for his Sanskrit works-Vīra-Charita, Uttara Rāma-Charita, & Mālati Mādhava.
4.—Kashmiri poet whose sounds like Kalhana but with letter B ;
5.—Hindu mathematician who wrote Brahmasphutasiddhanta , Brahmagupta wrote a second work on mathematics and astronomy which is the Khandakhadyaka ;
6. – Author of Niti Sataka Plus two more Satakas;
7.—Hindu who beat Learna do Davinci and Thomas Alva Edison by his innovations: earlier there was another king with the same name during Kalidasa period;
8.—Two mathematicians and astronomers were there; first one was the first to write numbers in the Hindu decimal system with a circle for the zero, and who gave a unique and remarkable rational approximation of the sine function in his commentary on Aryabhata‘s work
27 6 2025
2
3
1
8
B
4
7
5
6
ANSWERS
1.Bharavi—Sixth century Sanskrit poet who wrote Kiratarjuniyam;, 2.Bharadwaja—This Rishi of Rig Veda shares his name with Crow or Black Bird;
3.Bhavabhuti— Famous for his Sanskrit works-Vīra-Charita, Uttara Rāma-Charita, & Mālati Mādhava.
, 4.Bilhana—Kashmiri poet whose sounds like Kalhana but with letter B ;
5.Brahmagupta—Hindu mathematician who wrote Brahmasphutasiddhanta , Brahmagupta wrote a second work on mathematics and astronomy which is the Khandakhadyaka ;
6.Bhartruhari – Author of Niti Sataka Plus two more Satakas; 7.Bhojaraja—Hindu who beat Learna do Davinci and Thomas Alva Edision by his innovations: earlier there was another king with the same name during Kalidasa period;, 8.Bhaskara—Two mathematicians and astronomers were there; first one was the first to write numbers in the Hindu decimal system with a circle for the zero, and who gave a unique and remarkable rational approximation of the sine function in his commentary on Aryabhata‘s work.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஸ்ரீ சத்ய சாய் பாபா (November 23, 1926, and passed away on April 24, 2011.)என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்
SAMPLE ANSWER –Ten Marks
விடைகள்–
1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………
****
விடைகள்—
1. ஸ்ரீ சத்ய சாய் பாபா அணியும் நீண்ட சிவப்பு அல்லது வெள்ளை அல்லது தங்க நிற அங்கி — பத்து மார்க்குகள்
2.பாபா கையைச் சுழற்றி தரும் விபூதி மற்றும் போட்டோ, சங்கிலி — பத்து மார்க்குகள்
3.பிரசாந்தி நிலையம் அல்லது அங்கு நடக்கும் பஜனைகள் — பத்து மார்க்குகள்
4.புட்டபர்த்தி என்னும் ஆந்திர கிராமம் அல்லது அங்குள்ள சத்ய சாய் பல்கலைக்கழகம் — அல்லது அவருடைய தாயார் ஈஸ்வரம்மாவின் சமாதி– பத்து மார்க்குகள்
5. அவர் தன்னை ஷீரடி பாபாவின் அவரதாரம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் பிரேம சாயியாக அவதரிக்கப்போவதாகச் சொன்னது. — பத்து மார்க்குகள்
6.அவரது ஆப்ரிக்க ஸ்டைல் பரட்டை முடி அல்லது பெங்களூர் WHITE FIELD வைட் பீல்டிலுள்ள அவரது ஆஸ்ரமம் அல்லது காசு வசூல் கிடையாது ; சந்தா கிடையாது. — பத்து மார்க்குகள்
7.அவரது பக்தர் கஸ்தூரி எழுதிய சத்யம் சிவம் சுந்தரம் என்ற வாழ்க்கை வரலாற்று நூல் — பத்து மார்க்குகள்
8. அவரது பிறந்த தினமான நவம்பர் 23. விழா பத்து மார்க்குகள்
9.அவரது அற்புதமான உரைகள் அடங்கிய பிரேம வாஹினி கீதா வாஹினி சொற்பொழிவுத் தொகுப்புகள். — பத்து மார்க்குகள்
10. அவர் இறந்தவுடன் அவரது அறையில் கிடந்த தங்கக் கட்டிகள் ; கறுப்புப் பணக்காரர்கள் திருப்பதியிலோ பாபாவிடமோ குவித்துவிட்டர்கள் என்பது பொதுக் கருத்து; –பத்து மார்க்குகள்
மேலே கண்டவர்கள் அனைவரும் ஹிந்து விரோதப் போக்கையும் அதற்கான வழிகளையும் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரப்படுத்தினர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர்.
ஹிந்து மன்னர்களின் தாக்குப் பிடிக்கும் சக்தியையும் எதிர்ப்பையும் மறைத்து ஹிந்து நாகரிகத்தைத் தாழ்வு படுத்தி இஸ்லாமிய ஆட்சியாளர்களை வானளாவப் புகழச் செய்வதே இவர்களது கொள்கையாக இருந்தது.
ஹுமாயுன் கபீர் – 1958-1963
அறிஞரும் கவிஞருமான ஹுமாயுன் கபீர் மௌலானா ஆஜாதின் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி இஸ்லாமிய வரலாற்றைப் போற்றும் வரலாற்று ஆசிரியர்களை வெகுவாக ஆதரித்தார். NCERT எனப்படும் NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING நிறுவனமானது 1961ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாஜ்மஹால், அக்பரது நிர்வாகம் ஆகியவற்றைப் போற்றியும் ஹிந்து சக்திகளான மராத்திய, ராஜபுத்திரர் திறம்பட ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்ததைக் குறைவுபடுத்தியும் முகலாயரின் திட்டங்களைப் புகழும் பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டன.
சோழர்களின் உலகளாவிய சாம்ராஜ்ய செல்வாக்கு,
விஜயநகர சாம்ராஜ்யத்தின் வளம் மற்றும் பண்பாட்டின் உச்சகட்டம்,
கஜபதிகளின் கடலோரச் செல்வ வளம் மற்றும் அயல்நாட்டு வர்த்தகம்.
சரைகத் போர் (BATTLE OF SARAIGHAT) உட்பட 17 முறை அஹோம் வம்ச மன்னரால் (AHOM DYNASTY) தோற்கடிக்கப்பட்ட முகலாயர் பற்றிய வரலாறு வெறும் அடிக்குறிப்புகளாக மட்டுமே தரப்பட்டன – முகலாயரின் வெற்றியைப் பெரிதும் புகழ்ந்து!
கல்வியில் இரண்டாம் கட்டமாக இது அமுல்படுத்தப்பட்டது. இதன்படி ஹிந்து மதம் என்பது மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு என்று ஹிந்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இஸ்லாமியப் பண்பாடோ முற்போக்குக் கொள்கையைக் கொண்டது என்று கற்பிக்கப்பட்டது.
டெல்லி மீது 1398ல் நடத்தப்பட்ட டாமர்லேன் படையெடுப்பில் (TAMERLANE’S 1398 INVASION OF DELHI) ஏராளமான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை பாடபுத்தகத்தில் சொல்லாமல் விட்டது கபீரின் மனப்போக்கையும் வழிமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
Kannappa movie release date, advance booking, box office collection prediction: Kannappa, starring Vishnu Manchu, Prabhas, Mohanlal, Akshay Kumar, Kajal Aggarwal, Mohan Babu, R Sarathkumar and Brahmanandam, will hit screens on June 27.
Kannappa Movie Release Date: Vishnu Manchu’s upcoming film Kannappa is all set to hit the big screen on June 27. Directed by Mukesh Kumar Singh, the ambitious pan-India project is based on the legend of Kannappa, a devoted follower of Lord Shiva. Before the movie hits theatres, here’s a look at everything we know about the mythological thriller.
Kannappa Movie Advance Booking Report
Advance bookings of Kannappa are now open in Andhra Pradesh, Telangana, and the U.S. The pan-India film, featuring both South and Bollywood superstars, is expected to be a blockbuster. In the Telugu region, the film has had a promising start, with BookMyShow reports showing more than 27,000 tickets sold in the last 24 hours. On the other hand, the U.S. witnessed a slower advance booking, since the bookings only opened yesterday, which is a bit late because most of the advance sales start at least a week before. Overall, there’s curiosity around the devotional theme of the film. Vishnu Manchu has been quite active with with film promotions, traveling from North to South India and even to Dallas. Kannappa registered advance sales of $10,3K for 263 locations in the USA, with only 486 tickets sold. It would be difficult for the film to cross Kuberaa’s pre-sales in the country.
In addition, the Government of Andhra Pradesh has approved a Rs 50 hike in the standard ticket prices for the film. A copy of the order has emerged on the internet. The official statement read, “In the circumstances reported in the reference 3rd cited, the Government after careful examination of the request of Sri M Mohan Babu, Producer of M/s Twenty Four Frames Factory Pvt. Ltd., hereby accord permission to the management of all the Theatres in the State of Andhra Pradesh to enhance the ticket rates upto Rs 50/- + GST for ‘Multiplexes’ and ‘Single Screens’, (limited to higher class tickets), over and above the admission rates mentioned in G.O.Ms.No.13, Home (General-A) Department, dated: 07.03.2022, for a period of Ten (10) days from the date of first release of the film i.e. on 27-06-2025 ‘KANNAPPA’.” (from Indian Express)
இந்துமதம் தொடர்பான பல புதிய செய்திகள் பத்திரிக்கைகளிலும் புஸ்தகங்களிலும் வெளியாகிவருகின்றன . ஒரு எடுத்துக்காட்டு- கங்கை நதி தொடர்பான புதிய செய்தி ஆகும். கடந்த இருநூறு ஆண்டுகளாக கங்கை நதி நீரின் தூய்மை அதிசயமானது என்ற செய்திகள் பத்திரிகைகளில் அடிபட்டுவந்தன ஆனால் இப்பொழுதுதான் அதிலுள்ள தூய்மைப்படுத்தும் பாக்டீரியா பற்றிய செய்தியை ஒரு விஞ்ஞானி வெளியிட்டிருக்கிறார் இது போல போயர் மேனஸ்கிரிப்ட் Bower Manuscript என்ற பழங்கால ஓலைச் சுவடிகளில் உள்ள மருத்துவச் செய்திகளைச் சொல்லலாம். ஆக மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் வரும் புதிய செய்திகள், இந்துக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லி வருவதை உண்மையானது என்று நிரூபித்து வருகின்றன. சில செய்திகள் ஆங்கிலத்தில் முன்னரே வெளியானாலும் தமிழில் இப்போதுதான் கிடைக்கினறன. அவை பற்றி நான் அண்மைக்காலத்தில் என் ‘பிளாக்’குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதுவரை 140-க்கும் மேலான எனது நூல்களை புஸ்தக.கோ.இந் (திய) Pustaka.co.in வெளியிட்டுள்ளது அவற்றுக்கு வாசகர்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆகவே புஸ்தக நிறுவனத்துக்கும் வாசகர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இன்று போல் என்றும் உங்கள் ஆதரவை நாடுகிறேன். பொருளடக்கத்தைப் பாருங்கள்; பிடித்த தலைப்புகளை முதலில் படியுங்கள்; பின்னர் ஸ்டார்ட்டர் (starter- menu to main course ) மெனுவிலிருந்து மெயின் கோர்ஸுக்குப் போங்கள் நல்ல விருந்து கிடைக்கும் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 61
Stamps posted today include YEAR 2003, STAMPS,
Pictures of 2500 Indian Stamps,
MINT (NOT USED) STAMPS;
FOUR PLANES, FOUR TEMPLES, SAINT EKNATH, MUKTABAI, FOUR WATER FALLS,ATHIRAPALLI, JOG FALLS, SIVASMUDRAM, KALKOAT, ACTORS MUKESH, KISHORE KUMAR, HEMANT KUMAR H R BACHAN, MB BHARGAWA, ALI KHAN, SHIVARAMA KARANTH, DURGADAS, BENGAL SAPPERS, FRANK ANTHONY, NAGPUR, JANTAR MANTAR, EVEREST, CHILDREN S DAY, TELECOMMUNICATION, NATARAJ, AMRAVATI SCULPTURE, GHANTASALA, RAJYASABHA, GOVINDRAO PANSARE
–subham—
Tags– Stamps posted today include YEAR 2003, STAMPS,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மிகவும் வியப்பான விஷயம் மதுரை பற்றிய தேவார பதிகத்தில் திரு ஞான சம்பந்தர் கழகம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
திருநள்ளாறு திருவாலவாய்ப்பதிகம்
பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கண் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும்
புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை1 மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
1.இதற்கு உரை எழுதிய (1953 EDITION) தருமபுரப் பதிப்பில் அம் கழகம்- மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றே உளது.
இது மதுரையில் தமிழ் வளர்த்த சங்கத்தைக் குறிக்கிறது. ஏனெனில் இன்னொரு தேவார பதிகத்தில் மதுரைத் தொகை என்றும் பாடியிருக்கிக்கிறார்.
ஆண்டாள் திருப்பாவையில் சங்கத் தமிழ் மாலை என்று சொன்னதை நாம் அறிவோம். ஏழைப் பிராமணப் புலவன் தருமிக்கு ஆதரவாக சிவ பெருமானே தமிழ்ச் சங்கத்துக்கு வந்ததை அப்பர் தேவாரத்தில் பாடியதை நாம் அறிவோம். ஆயினும் இதுவரை திரு ஞான சம்பந்தர் சங்கம் பற்றிப் பாடியதை யாரும் விவாதிக்கவில்லை . சம்பந்தர் தாம் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளையும் தமிழ் மொழியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். இதை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்ற சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் உறுதி செய்கிறது .
மேலும் சம்பந்தர் பல இடங்களில் இதைக் கடைசிப் பாடலில் சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்
மூன்றாம் திருமுறை திருக்கழுமலம் பதிகம் அருமையான வரிகளுடன் துவங்குகிறது
மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 1
கடைசி பாடல்
கருந்தடந் தேன்மல்கு
கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ
டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம்
பந்தன் செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய்
விண்ணுல காள்வரே.
சமணர்கள் மதுரையைச் சுற்றிலும் பிராகிருத மொழியில் கல்வெட்டுகளை பொரித்ததால் அவர் இப்படி எதிர்ப்புக் குரல் கொடுத்தார் அதுமட்டுமல்ல வஜ்ரநந்தி என்பவர் தமிழ்ச் சங்கத்துக்கு எதிராக திராவிட சங்கம் நிறுவியதை எதிர்த்தார்.
****
“வாழ்க அந்தணர்” எனத்தொடங்கும் திருப்பாசுரம் பதிகத்தில் 11 ஆம் பாடலில்..
“அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்”
என்னும் முதல் அடியில் சிவபிரான் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.
( தொகை – சங்கம்)
****
இத்திருப்பாசுரத்தை அருணந்தி சிவாச்சாரியார் மெய்ஞானம் என்று போற்றுகின்றார்.
“அற்றன்றி அந்தண் மதுரைத்
தொகை யாக்கினானுந்
தெற்றென்று தெய்வந் தெளியார்
கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும்
பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான்
பெருமானு மன்றே”
****
இன்னும் ஒரு புதிர் போடுகிறார் ! சிவன் கையில் வீணை !
வீணா தட்சிணாமூர்த்தி பற்றி நாம் அறிவோம் . மதுரை ஆலவாய் அப்பனைப் பாடுகையிலும் சிவன் கையில் வீணை இருந்ததாகப் பாடுகிறார் . அவர் காலத்தில் மீனாட்சி கோவிலில் அப்படி ஒரு சிலை இருந்திருக்க வேண்டும் .
ஆலநீழல் உகந்த திருக்கையே – மூன்றாம் திருமுறை
வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே
வெங்கண்மாசுணங் கையது குட்டியே
யையனேயன லாடிய மெய்யனே
யன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே
வையமுய்யவன் றுண்டது காளமே
வள்ளல்கையது மேவுகங் காளமே
யையமேற்ப துரைப்பது வீணையே
யாலவாயரன் கையது வீணையே.7
முதல் திருமுறை திருசிவபுரம் பதிகத்திலும் யாழ் ஏந்திய கையன் என்கிறார்
இப்போது தருமபுரத்தில் யாழ் ஏந்திய மூர்த்தியைக் காணமுடிகிறது.
YAAZ IN LORD SHIVA’S HAND, DHARMA PURAM
YAAZ IS CORRUPTED AS JAZZ IN WESTERN COUNTRIES. J=Y
–SUBHAM—
TAGS- சிவன் கையில் வீணை, யாழ் ஏந்திய மூர்த்தி, சம்பந்தர் பாட்டில், தமிழ் சங்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காஞ்சிபுரம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 2
ச. நாகராஜன்
புத்த தர்மம் மற்றும் ஹிந்து மதம் பற்றி அறிவதற்கான உலக மையமாக விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகத்தை 1193ம் ஆண்டில் பக்தியார் கில்ஜி எரித்தது உள்ளிட்ட சம்பவங்களை மௌலானா அபுல்கலாம் ஆஜாத் மறுத்து அவை அப்படியி\ல்லை என்றார்.
பாடபுத்தகங்கள் இப்படிப்பட்ட கொடுமைகளைப் புறக்கணித்தது. முகலாயரின் கட்டிடக்கலை சாதனைகளையும் அக்பரின் சமரசக் கொள்கைகளையும் மட்டுமே விவரித்தன. இப்படிப்பட்ட ஹிந்துக்களின் அறிவையும் அவர்களின் வரலாற்றையும் குறிக்கும் பொற்காலத்தை புறக்கணித்ததோடு முகலாயர் படுத்திய கொடுமைகளை விட்டு விட்டு அவர்களின் வெற்றிகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளையும் மட்டுமே தெரிவித்தது.
கொள்கையில் ஹிந்து விரோதப் போக்கு
மௌலானா ஆஜாதின் கொள்கைகள் ஹிந்து பண்பாட்டை குறைத்து மதிப்பிட்டதோடு இஸ்லாமிய செல்வாக்கை உயர்த்திப் பேசியது. அவர் இஸ்லாமிய மொழியான உருது மொழியை ஆதரித்தார். ஹிந்துக்களின் சாஸ்திரங்களைக் கொண்ட சம்ஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை. பாரம்பரியமாக இருந்து வந்த ஹிந்து குருகுலங்களை புறக்கணித்து விட்டு இதற்கு எதிராக ஜமியா மிலியா இஸ்லாமியா போன்ற நிறுவனங்களை அவர் ஆதரித்தார். சனாதன தர்மத்தை பிற்போக்கானது என்று எண்ணும்படி செய்வதற்கான முயற்சி இது. இதர அந்நிய இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டையும் தத்துவங்களையும் இங்குள்ள தர்மத்திற்கு பதிலாக மாற்றுவதே இதன் நோக்கம்.
மௌலானாவால் நிறுவப்பட்ட சாஹித்ய அகாடமி, சங்கீத் நாடக அகாடமி போன்றவை ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களுக்குப் பதிலாக உருது மொழிக்கும் பெர்சிய மொழிக்கும் முதன்மை தருவதை அனைவரும் விமர்சித்தனர்.
இந்த ஹிந்து விரோதப் போக்கு மற்ற பொது நிறுவனங்களில் அனைத்திலும் தொடர ஆரம்பித்தன. ஹிந்து அடையாளங்களும் மதிப்புக்குரியவைகளும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டன. இது ஹிந்து மாணவர்களிடையே தங்கள் ஹிந்து பாரம்பரியம் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை ஊக்குவித்தது.
சரி, இதற்குப் பின்னால் மௌலானாவைத் தொடர்ந்து வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்!