உத்தரபிரதேச மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மருந்து .
XXXX
112. Tamarindus indica L.
டாமரின்டஸ் இண்டிகா/ புளிய மரம்
மஹாராஷ்டிரா ஜல்காவன் வட்டார மக்கள் பா ம்புக்கடிக்கு புளிய மர பொடியை உபயோகிக்கின்றனர். (இல்லையா விதையா என்று சொல்லப்படவில்லை).
பொடியைத் தேனில் குழைத்து ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடுகின்றனர்.
XXXX
113. Uraria picta (Jacq.) Desv. ex DC.
113. யூராரியா பிக்ட்டா
மேற்கு வங்க புரூலியா வட்டார பழங்குடி மக்கள் இலையின் மசியலை ஒரு நாளைக்கு 2 முறை வீதம் தருகிறார்கள் .அவர்கள் இந்த மூலிகையை மஹாதேவ ஜடா அல்லது ஈஸ்வர ஜடா என்று அழைக்கின்றனர்.
ஆடு மாடுகளைப் பாம்பு கடித்தால் கர்நாடக சிருங்கேரி ஒரிஸ்ஸா, ஆந்திர மக்கள் மிளகு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து இலை மசியலை ஆடு மாடுகளின் மூக்கில் துப்புகின்றனர். கட்டே தும்பே என்று கன்னடத்தில் பெயர்.
XXXX
120. Leucas capitata Desf.
லூகஸ் கேபிடேடா
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.
XXXX
121. Leucas cephalotes (Roth) Spreng.
லூகஸ் செபலோடஸ்
உத்தராஞ்சலில் இமயமலை வட்டார மக்களும், உத்தரபிரதேச மக்களும் தாவரத்தை கஷாயம் வைத்து பயன்படுத்துகிறார்கள்
XXXX
122. Leucas linifolia (Roth) Spreng.
லூகஸ் லீனிபோலியா
அசாம் சிவசாகர் வட்டார மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.
XXXX
123. Ocimum adscendens Willd.
ஆசிமம் அட்ஜெண்டென்ஸ்
மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் மக்கள் இந்த மூலிகையின் வேர், பட்டை ஆகியவற்றைக் கஷாயம் வாய்த்து பால், வெண்ணெயுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள் .
ஆசிமம் என்பது துளசி வகைச் செடியாகும்
XXXX
124. Ocimum basilicum L.
ஆசிமம் பெசிலிகம்
காளி துளசி என்ற பெயரில் உத்தர பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்.
XXXX
125. Plectranthus rugosus Wall. ex Benth.
பிளெக்ட்ராந்தஸ் ருகோஸஸ்
காஷ்மீர் மக்கள் இலையின் சாற்றை வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கின்றனர்.
TO BE CONTINUED……………………………
TAGS- பாம்புக் கடி, 200 மூலிகை மருந்துகள் , Part 8, snake bites, cure, herbs
ஒவ்வொரு மனிதரும் நீண்ட ஆயுளைக் கொண்டு வாழ முடியும் என்பது இவரது கொள்கை. தான் 144 வயது வாழப் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் ‘ப்ரொஸ்டேட் கான்ஸரால்’ பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதை 2013-ல் க் கண்டறிந்த தனது டாக்டர்கள் 2015க்குள் தனக்கு மரணம் நிச்சயம் என்று சொல்வதாக 2014இல் இவர் கூறினார்.
ஆனால் அந்த புற்றுநோயிலிருந்து விடுபட ஒரு விசேஷ தயாரிப்பைக் கண்டுபிடித்து அருந்த ஆரம்பித்தார். இப்போது 95 வயதைக் கடந்து விட்ட இவர் தெம்பாகத் தான் இருக்கிறார்.
கண்டுபிடிப்பு இல்லம்
இவர் ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பார். தனது இன்னோவேஷன் ஹவுஸ் எனப்படும் கண்டுபிடிப்பு இல்லத்தில் வேலையை ஆரம்பிப்பார். மூன்று அடுக்கு மாடிக் கட்டிடமான இது டோக்கியோவில் இருக்கிறது. விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் கார்பன் நச்சுப்புகை அறவே கிடையாது.
அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை எனப்படும் காம் ரூம் (Calm Room) அவருக்குப் பெரிதும் உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.
வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான் எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது” என்கிறார்.
கண்டுபிடிப்பு நேரம்
நள்ளிரவு 12 மணியிலிருந்து கால 4 மணி வரை மிக முக்கியமான கண்டுபிடிப்பு நேரம் என்கிறார் இவர். அப்போது தான் இவருக்குப் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய எண்ணங்கள் தோன்றுமாம்.
6000 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் இவர்!
காலை 4 மணி முதல் எட்டு மணி வரை உறங்குவது இவர் வழக்கம்.
மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் சிந்திக்கிறென் என்கிறார் இவர்.
மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேருக்கு படைப்பாற்றல் திறன் பற்றி இவர் சொல்லித் தருகிறார்.
சுஜி, பிகா, இகி
தான் எப்படி இப்படி ஒரு மிகப் பெரும் கண்டுபிடிப்பாளராக ஆக முடிந்தது என்பதை சூத்திர பாணியில் இவர் கூறுகிறார்.
அது தான் – சுஜி, – பிகா – இகி!
சுஜி என்றால் தியரி அல்லது அடிப்படைக் கொள்கை
பிகா என்றால் ‘‘எ ஃப்ளாஷ் ஆஃப் இன்ஸ்பிரேஷன்’ – ஒரு கணத்தில் உள்ளத்தில் உத்வேகத்தால் எழும் ஒரு மின்னல் தோற்றம்
இகி என்றால் ப்ராக்டிகாலிடி – நடைமுறைக்கு இயல்பாக ஒத்து வர வேண்டும்.
இந்த மூன்றும் இணைந்தால் படைப்பு வெற்றி தான் என்பது இவரது கொள்கை.
அரசியல் ஆர்வம்
அரசியலில் இவருக்கு அடங்காத ஆர்வம் உண்டு. கண்டுபிடிப்பில் ஒரு அங்கம் தான் அரசியல் என்பது இவரது கண்டுபிடிப்பு. ஆகவே 1995 முதல் டோக்கியோ மேயர் பதவியைக் குறி வைத்து இவர் போட்டியிடலானார். ஆனால் தோல்வியே கிட்டியது.
ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.
இவரது இன்னோவேஷன் ஹவுஸில் ஸ்வீடன் அரசருடன் இவர் எடுத்துக் கொண்ட படம், ஜப்பான் சக்கரவர்த்தியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒயிட் ஹவுஸில் எடுத்துக் கொண்ட போட்டோ உட்பட ஏராளமான புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.
அங்கு பீத்தோவன் சிம்பனி – 5 ஐ கேட்பது இவரது வழக்கம். அந்த இசை இவருக்கு உத்வேகம் ஊட்டுகிறதாம்!
தனது கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை வென்றிருக்கும் இவரது வெற்றிப் புராணம் மிகப் பெரியது.
நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு ‘வாழ்நாள் தீர்க்கதரிசன விருது’ ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது
சம்பாதித்த சொத்து
தனது கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்றுள்ள இவரது சொத்தின் இன்றைய மதிப்பு 5 கோடி அமெரிக்க டாலராகும். ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய இந்திய மதிப்பு ரூபாய் 83.30
இவருக்கு மூன்று புதல்வர்கள் உண்டு.
ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் இவர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தொடர்கள் உள்ளிட்ட பல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை போட்டி போட்டு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன.
ஜப்பானிய டாக் ஷோக்களில் மிக பிரபலமான இவர், தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.
‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்சு” என்ற ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம் இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார். ஆனால் ஏராளமான ஜப்பானியர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு இவர் ஒரு படைப்புக் கடவுளே தான்!
உலகின் அதிசயிக்க வைக்கும் கண்டுபிடிப்பாளராகத் திகழும் இவர் அனைவருக்கும் சொல்வது : “நீங்களும் கூட புதியனவற்றைக் கண்டுபிடிக்கலாம்” என்பதே!
Some time ago I listed the history facts in Vishnu Sahasranama (VS). I want to give a complete picture now.
VS lists 1000+ names of Lord Vishnu. Bhishma did not say anything about history. But later kings and queens took the names from the 1000++ naamaas/names.
If one historian reads it, he will be surprised to find famous kings and dynasties, from Asoka to Choza, and from Vedic Civilization to Harappan Civilization.
Vikrami – word No.909 in VS
Vikrama means taking a stride, as also courage. So, the word means one who is greater than anyone else in these respects, according to Adi Shankara.
My comments
In India, lot of kings from Choza, Pandya and Chalukya dynasties took the name of Vikrama or Vikramaditya.
But the greatest of all is Vikramaditya who ruled from Ujjain in second century BCE. All the stories of Vikram and Vetal are based on this king. He drove out foreigners from India. In 57 BCE someone started Vikram Samvat, a new calendar.
Even Chadra Gupta II took this title.
xxxx
Aparaajitah — word No.716 in VS
One who is never conquered by internal enemies like attachment and by external enemies like Asuras, according to Adi Shankara.
My comments
Aparajita Varman was the last Pallava Ruler (885-903). The irony is he was killed by Chozas who he helped them by giving Thanjavur area. But same Aditya Choza who received it, killed him in another battle.
xxxx
Tirhakarah —word No.691 in VS
Tiirtha means Vidyaa, a branch of knowledge or skill. The Lord is called so because He is the source of 14 Vidyaas sanctioned by the Veda as also of Vidyaas outside the pale of Veda. Hayagriva (Vishnu) killed two Asuras Madhu and Kaitabha and then imparted Vedas to Brahma. For Asuras he imparted Vidyas outside the pale of Veda, according to Adi Shankara.
My Comments
We come across similar word Tirthankara in Jainism.
There were 24 of them and the last, 24th Tirthankara Varthamana Mahavira, lived around 600 BCE. Other 23rd Tirthankaras lived before them, some even say from the time of Harappan Civilization.
Tirthankara, in Jainism, a saviour who has succeeded in crossing over life’s stream of rebirths and has made a path for others to follow.
xxxx
Bahusirah- word No.115 in VS
One with innumerable heads. Purusasukta (Rig Veda) says
Sahasra sirsaa purushah- the purusa with innumerable/1000 heads.
My comments
In the Indus/Sarswathi Valley Civilization the famous Pasupati seal has many heads. We may link it to it.
The same seal has horn of buffalo. Even in Tamil we say Are you a Komban/horned fellow? Are you that big/important?
Because in the ancient world leaders only wore turbans/ horns/ crowns in later days.
Naika sringinah – 763
Not one horned is the literal meaning. But Shankara says,
One with four horns. Taittiriya Aranyaka 1-10-17 says
Catvaari srngaa trayosya paadaa
Dve siirse sapta-hastaaso sya
Tridhaa baddho vrsabho roraviiti
Mahaadevo martyaan aavisesa
-The Great Lord of the form of Vrsabha(ox) with four horns, three legs and seven arms tied in three places, has entered into human beings making sound.
Rig Veda 4-58-3 also referred to Four Horns.
Since Rig Veda and Yajur Veda were Pre Indus Valley literature, no one referred to it later.
Prof. Wilson and others date Rig Veda before 2000 BCE, that is before Harappan civilization.
Caturmurtih – 765
Adi Shankara says,
One with four aspects as Viraat, Suutraatmaa, Avyaakrta and Turiiya Or one with FOUR HORNS with colours white, red, yellow and black.
Srngi – 797
One who at the time of Pralaya (Cosmic Dissolution) assumed the form of a fish having prominent antenna.
Here also we come across horn/antenna.
In the VS, we see god as One Horned Person, Four Horned person, No horn person. All these words may not make much sense today, because hey were thousands of years old. Now we see horned people or leaders only among aborigines in the forests or hills.
Mahasrngah- word number 536
Shankara says,
One with great antenna. The Lord is called so becausewhen He took the form of fish, He played in the cosmic waters with a boat tied on its antenna. This Flood- Fish- Boat story is in all cultures and all religions
My comments
This HORN culture was in the beginning of civilization. Hinduism is such an old religion, and we recite it every day, to remember the history that was 10,000 years ago.
VS is recited by millions of Hindus around the world ( I recite it everyday in London)
xxx
Hitler’s Swastikaa
Svastidah- 901
Svastikrt- 902
Svasti- 903
Svastibuk- 904
Svastidaksinah – 905
Svasti means auspicious.
We find Svastika seal in Indus Valley sites and in all ancient cultures. But the fact is only Sanskrit word Swastika is used in all books around the world. Only Hindus use it until this day. Hitler was misled by Max Muller gang. Since Max Muller boasted I Am German and so I am Aryan in his early writings Hitler took only two points from him. He declared himself as Aryan, the super race, and used Swastika symbol in military uniforms and German Flags. Now if Europeans see this seal they shake and shiver and wet their trousers. Numerous buildings were reconstructed because they looked like Swastika!! Such a scare.
But Tamil inscriptions and Sanskrit inscriptions have this figure and word in the very beginning.
North Indian Wedding invitations carry this even today. Temples all over India use this symbol until this day. The fact that it is used only by Hindus from Indus/Sarasvati Valley civilization to this day, it belongs to Hindus and originated in ancient India.
xxxx
Nandah – 528
One endowed with all perfection or the word can be Aanandah meaning that in the Lord there are no joys born of sense contacts.
Chadogya Upanishad says 7-23-1,
Yo vai bhuumaatat sukham naalpe sukham asti- what is full that is happiness; in what is small there is no happiness. This is Shankara’s interpretation.
My comments
English Historians said India has no history before Nanda Vamsa and started our history only from Nanda Vamsa of 6th century BCE. After Indus Valley excavation they added that chapter as the first chapter. But never explained 1500 year gap between the two. They fooled all Indians saying they had no history for 1500 years.
Though Max Muller gang put Vedas in 1200 BCE range, archaeologists did not confirm it because there is no archaeological evidence. It is only literary evidence. In short the Western Historians treated us rubbish.
Nanda Vamsa was a mighty empire, but the Nava Nandas were Shudras; they were not Kshatriyas; they treated Brahmins as rubbish. One of the Nvna Nandas pulled the black skinned ugly looking Chanakya, half way through eating Then Chanakya made a vow to root out Shudra Rule. He found one sturdy fellow among peacock farmers (Mura- Mayura- Maurya- Peacock). Then Chanakya helped him to raise a big army which threw down the mighty Nanda empire.
Maurya Chandra Gupta and Asoka were great peacock eaters. They killed 1000s of peacocks every day for food. Even after embracing Buddhism Asoka did not stop peacock eating. In the available inscription he says I have ordered to kill only two peacocks from today and that too may eventually stop.
So the word Nanda is that important.
xxxx
Asokah – 336
One without the six defects- sorrow, infatuation, hunger, thirst, birth and death.
My comments
We know the famous Emperor Asoka who took Buddhism to nook and corner of the world.
xxxx
Siddarthah -252
Siddartha was the name of Gautama Buddha who was contemporary of Mahavira, 600 BCE.
xxxx
Mahendrah -268
Many Indian kings had this name. But the most famous was Mahendra Varman, the Pallava king. He was well versed in various arts and literature. He wrote famous Sanskrit Comedy Matta Vilasa Prahasanam. He tortured Appar, the Saivite saint, but later became a Saivite relinquishing Jainism. He lived around 600 CE.
மனம் என்னும் குளத்தில் அறிவாகிய கோரை வளர்ந்து இருக்கிறது. அதை ஆசை என்னும் ஆரைச்செடி (அறிவினை) மூடி மறைத்துள்ளது. அங்கோ ஓடும் , மீன்களைக் கொத்தி உண்ணுவதற்கு நாரை ஒன்று காத்திருக்கிறது.இந்த சூழ்நிலையில் அந்தக் குளத்தில், பக்தர்களுக்குதவ பாறை போல சிவபெருமான் காத்திருக்கிறான் .
ஆரை, கோரை, நாரை, பாறை / பாரை என்று ‘நர்சரி ரைம்’ Nursery Rhyme போலச் சொல்லி, சிவன் பாறை போல உதவுவான் என்கிறார். வழுக்கி விழும் மனக்குளத்தில் பாறையாக நிற்கிறார்.
பாரை = வலிமை என்றும் பொருள் கொள்ளலாம் பாரை என்பதற்குப் பலரும் பலவிதமாகப் பொருள் எழுதியுள்ளனர்
இன்பமும் துன்பமும் வந்து நம்மை ஆட்டுகிறது; இதில் துன்பமே வலியது இந்த இரண்டினையும் மனத்திலிருந்து விலக்கிவிட்டு இரண்டினையும் ஒப்ப நோக்கினால் சிவம் என்னும் இன்பத்துடன் வாழலாம்.
எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய், இருக்கும் பக்தன் எனக் கினியவன்
XXXX
பெருஞ்சுடர் மூன்றிலும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே.
ஞாயிறு திங்கள் தீ என்று சொல்லப்படும் பெருஞ்சுடர் மூன்றும சிவபெருமானுக்குரிய எண்பெரும் வடிவங்களைச் சார்ந்தனவாகும். ஏனைய ஐந்தும் முறையே நிலம், நீர், காற்று, விசும்பு, ஆருயிர்கள் என்று சொல்லப்படும். சிவபெருமான் அம் முச்சுடர்களையும் வடிவாகக் கொண்டிருப்பது போன்று அவற்றை ஒளிரச் செய்து அவற்றிற்கு உள்ளொளியாக நிற்பவனும் ஆகின்றான். அவனே தேவர் பிரானுமாவன்.
உலகிடை எங்கணும் எக்காலத்தும், பிறப்பால், சிறப்பால், பேசும் மொழியால், குறிக்கோளால் ஒருவரோடொருவர் மாறுபடு கின்றனர் அவற்றிடையே சிவபெருமான் கலந்து நின்று அருள்புரிகிறார் அவரவர் அன்பிற்கேற்றவாறு எளியவனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.. அவன் பல்வேறு வகையாகக் காணப்படும் சிறிய கோரைப்புல் போல நுண்ணியனாய்க் கலந்து அருள்புரிகிறார்
எவ்வளவோ தாவரங்கள் இருந்தும் ஆரை, சூரை , கோரை என்ற சிறிய செடி வகைகளை எடுத்து திருமூலர் கருத்து சொல்லுவதை பார்க்கையில் , அவைகளில் மருத்துவ குணம் இருப்பதால் அவைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் போலும்
XXXX
5 மரங்கள், 5 மலர்கள்
மரங்களின் பெயர்களைச் சொல்லி அந்த சங்கேத மொழியில் வேறு பல விஷயங்களைச் சொல்லுவது திருமூலரின் தனிச் சிறப்பு ; உரைகள் இல்லாவிடில் தலையும் வாலும் காணாது தவிப்போம்.
மழைநீர் அமுதம் ஆகும் அதனால் பூமியில் அமிர்தம் போன்ற உணவினை வழங்கும் பயிர்கள் தழைக்கும்
கமுகு என்னும் பாக்கு மரம், தென்னை மரம் , கரும்பு, வாழை முதலியன அமிர்தம் போன்றவை மழையில்லாவிடிலோ காஞ்சிரங்காய் நிலை / வறட்சி / துன்பம் நேரிடும்
திருவள்ளுவரும் திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தில் இதே கருத்தைச் சொல்கிறார்.
xxxxx
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 302
இங்கே விளாம்பழம் என்பது சிவபெருமான் ;வில்வம், கூவிளம், கிளுவை, வன்னி, விளா ஐந்தும் சிவனுக்குரிய மரங்கள் ; கண்ணுக்கு முன்னே தெரியும் விளங்கனியைக் காணாமல் கீழே கிடக்கும் வெம்பி உதிர்ந்த காய்களையே, கல்லாதவர்கள் காண்கிறார்கள் ; அவர்கள் கடவுளைப் பற்றி இப்படி, அப்படி என்று எழுதி எழுதி இளைத்துப் போய்விட்டார்கள்; விண் டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் என்ற ஆன்றோர் வாக்கியத்தை நினைவுபடுத்தும் பாடல் இது. பித்தம் தெளிய மருந்து ஒன்று கண்டேன் என்பதையும் ஒப்பிடலாம். விளங்கனி பித்ததைப் போக்கி நல்லறிவினைத் தரும்.
xxxxxx
கொட்டியும் எட்டியும்
2861. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையுங்
கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறன்றே.
(ப. இ.) குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை, அறிவு, இன்ப, வடிவ உருவமாகும்.
உலக இன்பங்களை வேண்டுவோர் எட்டிப்பழத்துக்கு ஆசைப்படுவோர் ஆவர்.
எட்டிப்பழம் பார்க்க அழகானது ஆனால் விஷத்தன்மையுடையது. உலக இன்பங்களும் அப்படித்தான்
கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.
இதில் பிராணாயாமப் பயிற்சியை திருமூலர் விளக்குகிறார்
(ப. இ.) தட்டத்து நீராகிய வலது மூக்கின்வழி எடுத்தலைச் செய்யும் இரேசக மூச்செனப்படும் தாமரை பூத்துளது. குட்டத்து நீராகிய இடது மூக்கில் விடுத்தலைச் செய்யும் பூரக மூச்செனப்படும் குவளை எழுந்துளது. வலது மூக்கைப் பிங்கலை யென்றும், இடது மூக்கை இடைகலை யென்றும் கூறுப. விட்டமாகிய நடுநாடியினுள் தடுத்தலெனப்படும் கும்பகஞ் செய்து அவ் வுயிர்ப்பினை அருளால் அகத்தே விளங்கிக் காண வல்லார்க்குச் சிவபெருமான் அல்லது திருவடிப்பேறு மிகஎளிதாகக் கிடைக்கும். இடையறாப் பேற்றின் பேரின்பம் எய்துவர். இதற்கு ஒப்பு கொல்லையில் தானாகவே காய்த்து அளவின்றிப் பல்கிக் கிடக்கும் கொம்மட்டிப் (Citrullus colocynthis ) பழமாகும். அதுவே ‘குட்டத்திலிட்டதோர் கொம்மட்டி யாமே’ என்றருளினா.
மற்ற எந்த விஷத்தாலும் பிராண பயமில்லை . ஆயாசம் தணியும் மேனி அழகுண்டாகும் நேத்திரம் பிரகாசிக்கும் .
FOLLOWING IS FROM WIKIPEDIA
சிறியா நங்கை (Andrographis alata)
கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் சிறியதாக இருப்பதால், சிறியா நங்கை என பெயர் பெறுகிறது. இலைகள் பெரியதாக இருப்பதால், மற்றொரு தாவரம் பெரியா நங்கை (Andrographis lineata ) எனப் பெயர் பெறுகிறது. குருதியின் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.
சித்தர் பாடல்
சிறியாநங்கைத் தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி
XXXX
நீர் கட்ட
சிறுகட்டுக்கொடி யிலைய அதிகாலையில் எழுந்து ஒரு பிடியெடுத்து வாய்கொண்டமட்டும் மென்றுதின்றால் , நீர் ஓழு க்கு- நீர்தாரைகிருச்சினம் வெள்ளை இவை தீரும்
சிவதை வேர் – திரிகடுகு சரியிடை கொண்டு சூரணித்து சக்கரை சமன் கலந்து திருகடியளவு இருவேளையும் தின்று வந்தால் நிவர்த்தியாகும்..
XXXXX
இரத்த பித்தத்திற்கு
சிறுகீரை வேரை பச்சரிசி கழுவிய நீரின் மட்டி விட்டு விட்டு அரைத்து தேனில் குழப்பிக்கொடுக்கத் தீரும்.
XXXX
சகல வாதத்திற்கும்
சித்திர மூலம் – மிளகருணை – நொச்சி- இவைகளின் வேர் பட்டை வகைக்கு 5 பலம் எடுத்து இடித்து சூரணித்து திருகடியளவு குளுந்த தண்ணீரில் கொடுக்கத் தீரும்
XXXX
விஷ சுரத்திற்கு கஷாயம்
சிறுவழுதலை – சீந்தில்- தாமரை வளையம் — கோணக்கிழங்கு — சுக்கு இவை வகைக்கு ஒரு பலம் எடுத்து சிதைத்து 2 படி தண்ணீர் விட்டு கால் படியாக வடித்து மூன்று வேளைக்கு கொடுக்க நிவர்த்தியாகும்
XXXX
அதிசார சுரத்திற்கு
சித்தாமுட்டி வேர் — வில்வக் காய் – சீந்தில் தண்டு — நில வேம்பு — சுக்கு — கோரைக் கிழங்கு — கஞ்சா விரை — வகைக்கு பலம் கால் — நாலு க்கொரு பங்காய் கிஷாயம் காய்ச்சிக்கொடுக்க தீரும்.
XXXX
325. கண்ணில் வியாதி வராதிருக்க
சித்தாமண க்கின் வேரை அரைத்து பசும்பாலில் காய்ச்சிக் கலக்கி புரை குத்திக் கடைந்து வெண்ணை எடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது. கண் குளிர்ச்சியாக இருக்கும் .
தொடரும் ………………………
Tags-
முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்- 29, சித்தாமுட்டி, சிறுவழுதலை, சிறியா நங்கை
கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு, தாமஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார் –
அறிவியல் தகவல்
3500 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்!
உலகின் ஆகப் பெரும் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா? சுமார் 3500 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து ‘பேடண்ட் கிங்’ என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிரோ நகாமட்சு என்பவர் தான்.
அமெரிக்க ஸயின்ஸ் அகாடமிக் சொஸைடியினால் ஆர்க்கிமிடிஸ், மைக்கேல் பாரடே, மேரி க்யூரி, நிகோலா டெஸ்லா ஆகிய பெரும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஐந்தாவதாக இவரது பெயரையும் சேர்த்துள்ளது ஒன்றே இவர் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதைச் சுட்டிக் காட்டும்!
144 வயது வரை வாழ உறுதி பூண்டிருக்கும் இவருக்கு இப்போது
வயது 95.
பிறப்பும் இளமையும்
ஜப்பானில் வங்கியர் (பேங்கர்) ஆக இருந்த ஹஜிமே நகாமட்சு என்பவருக்கும் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த ஷினோ நகாமட்சு என்பவருக்கும் 26-6-1928-ல் பிறந்தார் யோஷிரோ நகாமட்சு.
இவரது தாயார் இவரை படிப்பில் நன்கு ஊக்குவித்தார். இவரது முதல் கண்டுபிடிப்பே இவரது தாயார் மீது இவருக்குள்ள் அன்பின் அடையாளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கெரோஸின் பம்ப் தான்!
டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தானே தேர்ந்தெடுத்த ஒரு கம்பெனியில் சேர்ந்தார்..
ஹிடாசி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு மிட்சுயி என்ற நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.
அந்தக் கம்பெனியை இவர் தேர்ந்தெடுத்த காரண,ம் கண்டுபிடிப்புகளை யார் கண்டுபிடித்தாலும் ஜப்பானில் அந்தக் கம்பெனியே அதற்கு உரிமை கொண்டாடும். ஆனால் மிட்சுயி மட்டும் யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே உரிமையை வழங்கும்..
கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
இவர் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் விதத்தை விரிவாக விளக்கியுள்ளார்.
தண்ணீருக்கடியில் ஒரு வித கவசமும் இன்றி மூழ்கி ஆக்ஸிஜனுக்காகத் திணறுவார். இன்னும் அரை நொடியில் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் பாதுகாப்பாக மீள்வார். அந்தக் கடைசி நேரத்தில் அவர் மூளையில் பல புதிய எண்ணங்கள் தோன்றும்.
அவற்றை நீருக்கு அடியிலேயே இருந்து அதற்காகவே உள்ள ஒரு குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.
சில கண்டுபிடிப்புகள்
ஃபிளாப்பி டிஸ்கை தானே முதலில் கண்டுபிடித்ததாக இவர் சொல்கிறார். அடுத்து அதற்கான பாதுகாப்பான உறை ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.
பறக்கும் செருப்புகள் என்ற காலணிகளை ஸ்பிரிங்குகள் அமைத்து இவர் கண்டு பிடித்துள்ளார்.
செரிப்ரக்ஸ் சேர் என்னும் நாற்காலியில் உட்கார்ந்தால் போதும், ஒருவரின் படைப்பாற்றல் திறன் கூடும் காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனைக் கூட்டும் அந்த நாற்காலியையும் இவர் கண்டு பிடித்துள்ளார்.
பாலியல் உறவில் இன்பம் காண இவரது கண்டுபிடிப்புகள் பல உண்டு.
செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி இவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்று.
இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர். லவ்ஜெட் என்ற இவரது செக்ஸ் படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு ஸ்ப்ரே. இதை 50000 பேரிடம் தந்து அபிப்ராயத்தைக் கேட்ட அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அவர்கள் அனைவரும் இது பயனளிக்கும் ஒன்று என்று கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.
கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும்படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி இவரது பிரபலமான படைப்பில் ஒன்று.
‘ப்யான் ப்யான் பூட்’ என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.
இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக்நோபல் பரிசு
இவருக்கு 2005-ம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். சுமார் நாற்பது ஆண்டுகளாக தான் உண்ணும் உணவை, உண்பதற்கு முன் போட்டோக்கள் எடுத்து வநதார் இவர். ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காகவே அவர் இந்த போட்டோக்களை எடுத்து வந்தார்.
இந்த சாதனைக்காகவே இவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்நோபல் பரிசு வாங்க நேரில் வந்து விழாவில் இவர் கலந்து கொண்டார். அங்கு தனது மருத்துவ நிலை பற்றி ஒரு கவிதையை வேறு இயற்றிப் பாடினார்.
சுமார் 55 வகை உணவு வகைகளை சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தீர்மானித்து உண்ணுவது இவர் வழக்கம்.
Or both Sanskrit and Tamil have come from different sides of Lord Shiva’s kettle drum. That is what Tamil saints say.
The meaning of word 232 according to Adi Shankara is,
The Lord who, as the sun, regulates the succession of day and night.
Sun is the biggest source of energy for earth.
xxxx
jahnuh- word number 244
One who dissolves all beings in Oneself at the time of dissolution. Or one who abandons the evil doers and leads the devotees to salvation.
My Comments
Western scientists have not yet confirmed Dissolution/ Big Crunch. According to them, TIME is linear; according to Hindus, TIME is cyclical; Big Bangs and Big Crunches happen again and again. When Biblical scholars said Earh appeared in 4004 BCE, No Max Muller, No Keith and Mc Donald, No Griffith, in short no half baked westerner opened his mouth against it. But Hindu scriptures repeatedly said Sahasra Koti Yugadharine- Oh God you carry in You, 1000 million YUGAS ( 432,000 years). An unimaginable number.
Was the Earth created in 4004 BC?
4004 BC: On 23 October 4004 BC, the world was created, according to Archbishop James Ussher of Armagh (1581-1656). Ussher was highly regarded in his day as a churchman and a scholar.
xxxxx
Vaayuvaahanah- Word No.331
Adi Shankara interpreted it as follows,
One who vibrates the SEVEN Vaayus or atmospheres beginning with Aavaha.
My Comments:
Meteorology as science is studied for the last 150 years or so and they divided atmospheric layers from Troposphere to Exosphere. But all Tamil and Sanskrit poems talk about seven types of clouds and seven types of gases or atmospheres.
Is it not amazing to know they even thought about gases, atmospheres, different layers up and down? (7 Lokas up, Seven lokas down!)
Tamil and Sanskrit Inscriptions praised kings as Tri Bhuvana Chakravarti. To cut it short , they always thought beyond earth entities.
(The atmosphere is comprised of layers based on temperature. These layers are the troposphere, stratosphere, mesosphere and thermosphere. A further region at about 500 km above the Earth’s surface is called the exosphere).
Soma plant is referred to thousands of times in Four Vedas. It is a mystery plant that gave the elixir of life. But 200 years ago, two half- baked white men identified it with two hallucinate drug plants. It is in the very first page of Griffith’s Rig Veda translation which is on my table along with Bhagavad Gita and Tamil Tirukkural.
According to Shankara
One who as the Moon invigorates the plants. Or one who is with Uma
(God Shiva is also Soma; Sa+Uma= He who is with Uma)
My Comments
Soma has three meanings:
1.Moon
2.Shiva (ne who is with Uma; in all Tamil Temple we have Somaskandar idols; Shiva+Uma+ Skanda)
3.Mystery Plant; Rig Veda has one big chapter exclusively for this mysterious tonic. Unfortunately, we lost Soma like Dodo.
The moon’s link to plants is not yet established by any modern scientist. They say Lotus blooms when the sun rises; Lily blooms when the sun sets. That is all.
(Soma Rasa is rejuvenating, refreshing, life lengthening , health giving etc. I have written several articles on it)
xxxx
More SOMA words
Somapah – word No.503 in VS
Soma occurs as 503, 505 and in 974
For 503 Shankara says,
One who drinks the Soma in all Yajnaas in the form of Devataa (deity). Or one who takes the Somas as the master of sacrifice for the sake of Dharma.
And in 974 (Yajnaangah) Harivamsa Slokas are quoted where it says The Soma juice is His blood)
My comments
If we believe that Soma is a hallucinate drug, then we accept Hindus are pukka drug users, Hindu Gods are pukka drunkards, Hindu Gods blood is nothing but Soma drugs. Christian interpreters of Vedas (the Max Muller Gang) wanted to show Hindus and Hindu Gods as Drug users and destroy Hinduism. But they did not succeed. Then they showed Krishna as a womaniser with 60,000 Gopis. Swami Vivekananda blasted them and explained who the Gopis women were and now we see those things only in 100 year old British Library books ( I have facebooked and blogged those booklets)
If our forefathers were pukka drug users we would not be here today. Our race would have died long before, like Dinosaurs or Dodos.
The Rig Vedic translators repeatedly tried to destroy Hinduism and failed miserably. Then they used girls and money for conversion and succeeded ten percent.
xxxx
ATOM and the huge
brhat (836), Krsah (837), Sthuulah (838)
Shankara shows God as BIG, HUGE, GIGANTIC in all the three words. He quoted Katha Upanishad 1-2-20
Mahato Mahiyaan
My Comments
In the Katha Upanishad (1.2.20) it is said:
anor aniyan mahato mahiyan
atmasya jantor nihitah guhayam
tam akratuh pasyati vita-soko
dhatuh prasadan mahimanam atmanah.
Aṇor aṇīyān mahato mahīyān: “The Lord is smaller than the smallest and greater than the greatest.
Hindus knew that ANU is the smallest particle. Tamils also used the Sanskrit word; later Tamil poets like Avvaiyar and Tirumular speaks about it more elaborately.
Tamil Poetess says in praise of Tamil Veda Tirukkural,
‘He has put so much into this book as if one pierces an atom and puts Seven Oceans into it’.
Tiruvasagam of Manikkavasagar also depicts Anu as the smallest particle.
Tirumular also talks about dividing a hair into 100 or 1000pieces.
Acharya Kanada, also known as Kashyapa, an ancient Indian natural scientist and philosopher, formulated the theory of atoms 2500 years before John Dalton’s discovery. He founded the Vaisheshika school of Indian philosophy that epitomized the earliest Indian physics.
Later Greek philosopher named Democritus (around 400 B.C.), used the Greek word atomos, which means uncuttable. And so as he explained, all matter was eventually reducible to discrete, small particles or atomos. The word atom arrived from this Greek word. My research shows it is derived from Adhama in Sanskrit which means lowest, meanest.
Aṇu (अणु).—a. (ṇu-ṇvīf.) [अण्-उन् (aṇ-un)] Minute, small, little, atomic (opp. sthūla, mahat); अणोरणीयान् (aṇoraṇīyān) Bhagavadgītā (Bombay) 8.9; सर्वोप्ययं नन्वणुः (sarvopyayaṃ nanvaṇuḥ) Bhartṛhari 3.26. insignificantly small; अण्वपि भयम् (aṇvapi bhayam) Manusmṛti 6. 4; अण्वपि याच्यमानः (aṇvapi yācyamānaḥ) Pañcatantra (Bombay) 4.26 asked but an atom, a very small quantity, न कन्यायाः पिता विद्वान् गृह्णीयात् शुल्कमण्वपि (na kanyāyāḥ pitā vidvān gṛhṇīyāt śulkamaṇvapi) Manusmṛti 3.51.
-ṇuḥ 1 An atom, a very small particle (an exceedingly small measure); the mote in a sunbeam, the smallest perceptible quantity; अस्थूलमनण्वह्रस्वमदीर्घं ब्रह्म (asthūlamanaṇvahrasvamadīrghaṃ brahma); अणुं पर्वतीकृ (aṇuṃ parvatīkṛ) Bhartṛhari 2.78. to magnify; cf. also ‘To make mountains of molehills.’
2) An atom of time (vyañjanamardha- mātrā tadardham aṇu); it is said to be 54,675, th part of a Muhūrta (48 minutes).
3) Name of Śiva.
4) Name of very small grain such as सर्षप, चीनक (sarṣapa, cīnaka) &c., अनणुषु दशमांशोऽणुष्वथैकादशांशः (anaṇuṣu daśamāṃśo’ṇuṣvathaikādaśāṃśaḥ) Līlā.
—subham—
TAGS- More ( Science ) Secrets from Vishnu Sahasranama –6, Atom, Anu, Soma, 7 clouds, 7 atmospheres, 7 layers
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புத்தக அறிமுகம்
திரு கணேஷ் ராஜா அவர்களின் THE JAMBU ISLAND
ச. நாகராஜன்
1
“தொன்று நிகழ்ந்த தனைத்தும்
உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்”
என்று மகாகவி பாரதியார் பாரத தேசம் பற்றிப் பாடியுள்ளார்.
இவள் என்று பிறந்தவள்? இவள் என்று பிறந்தவள் என்று கேள்வி கேட்ட அறிஞர்கள் எல்லோரும் திகைத்துப் போனார்களே தவிர பதில் கண்டவர்கள் இல்லை!
இந்த வகையில் நம் மனதில் தோன்றும் கேள்விகள் பல.
நம்முடைய இதிஹாஸ, புராணங்கள், மற்றும் இலக்கியங்கள் கோடிக் கணக்கில் உள்ளன. உலகெங்கும் உள்ள நமது இலக்கியம் நான்கு கோடி சுவடிகளில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதை நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி கால வரிசைப்படி தொகுக்க முடியுமா? அப்படி தொகுக்கும் போது அதை அறிவியல் வடிகட்டியில் சற்று வடிகட்ட முடியுமா?
ஆயிரக்கணக்கான அரசர்கள், ரிஷிகள் பெயர்கள், சரிதங்கள் உள்ளன. மக்களின் வாழ்க்கை முறை, நமது அபூர்வமான கலைகள், இலக்கியப் படைப்புகள், அறிவியல் முன்னேற்றங்கள் இவற்றை உள்ளது உள்ளபடி நடந்தது நடந்தபடி யாரேனும் தொகுப்பார்களா?
இந்தத் தொகுப்பும் அறிவியல் ரீதியாகவும் ஆதாரங்களுடனும் மிக மிக உண்மை என்பதன் அடிப்படையிலும் தொகுக்கப்படுமா?
இப்படித் தொகுத்ததை அனைவரும் படிக்கும் படி சுவைபடத் தர முடியுமா?
படித்தவுடன் ஒரு உத்வேகத்தையும் நல்ல உணர்வையும் பெருமிதத்தையும் அடையும்படியான தொகுப்பை உருவாக்க முடியுமா?
2
இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுவதுண்டு.
இதை மனதில் எழுப்பிக் கொண்ட ஆர்வலர்களுள் ஒருவர் எட்டு வருடங்களுக்கும் மேலாக கடின உழைப்பை மேற்கொண்டு தேவையான ஆதாரங்களைச் சேர்த்துத் தொகுத்து உத்வேகம் மேலிட சுவை பட ஒரு நூலை எழுதி உள்ளார்.
அவர் தான் திரு N. கணேஷ் ராஜா.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான இவர் 2003இல் தனது பொறியியல் படிப்பை முடித்தார். மென்பொருள் துறையில் இருபது வருட அனுபவத்தைப் பெற்றார்.
ஒரு பத்திரிகையில் “வழக்கம் போல” இந்தியாவைப் பற்றி இழிவாக எழுதிய ஒரு கட்டுரையைக் கண்டார். இந்த இழிநிலைக் கட்டுரைகளுக்கு ஒரு முடிவைத் தர தனது சம்ஸ்கிருத, தமிழ் அறிவைப் பயன்படுத்தி இலக்கிய பூர்வமான
ஆதாரங்களுடன் கூடிய ஒரு படைப்பை உருவாக்கத் தீர்மானித்தார்.
அது தான் THE JAMBU ISLAND.
89 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் 239 பக்கங்களைக் கொண்டுள்ளது.
நமது பாராட்டுக்குரிய நூலாக இது அமைகிறது.
கி.மு. 6000-லிருந்து கி.மு, 3102 முடிய உள்ள பாரத தேச வரலாற்றை இதில் காண முடிகிறது.
3
உலகின் ஆகப் பெரும் அற்புதமான நூலான ரிக் வேத ரிஷிகளை முதலில் அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர்.
மந்த்ர த்ருஷ்டாக்களின் மகிமையைச் சொல்லி அவை அபௌருஷேயம் – மனிதர்களால் இயற்றப்படாதவை – என்பதைக் குறிப்பிடுகிறார்.
6000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை என்பதை பாலகங்காதர திலகரும் எஸ். பாலகிருஷ்ண தீக்ஷிதரும் வானவியல் அடிப்படையில் ஆய்ந்து குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
நூலில் தரப்படும் கருத்துக்களும் நாம் அறிந்து கொள்வதும் இதோ:-
சாம வேதம் இந்திய சங்கீதத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
மனுஸ்மிருதி,, அர்த்த சாஸ்திரம்,, ப்ரஹ்மாவர்த்த ரிஸர்ச் ஃபவுண்டேஷன் பற்றி அறிகிறோம்.
சப்த சிந்து நதிகளைப் பற்றி அறிவதோடு சிந்து நதிக் கரை நாகரிகம் பற்றி அறிகிறோம்.
அத்ரி, அனசூயா, தத்தாத்ரேயர், துர்வாஸர் ஆகியோர் பற்றி விளக்கத்மாக அறிவதுடன், கண்வர் பற்றி அறிகிறோம்.
இன்று கன்னோஜ் என்று புகழ் பெற்று விளங்கும் நகரத்தின் பழைய பெயர் கன்யாகுப்ஜம். அற்புதமான அதன் வரலாறு சொல்லுக்கு அப்பாற்பட்டது. கன்யாகுப்ஜம் பற்றி அறிகிறோம்.
இக்ஷ்வாகு மற்றும் யாதவ வம்சங்கள் தோற்றத்தைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது.
வரிசையாக மன்னர்களின் பெயர்கள் கால வரிசைப்படி தரப்படுகிறது.
கார்த்த வீர்யார்ஜுனன் பற்றிய ரிக் வேதக் குறிப்புகளைக் காண்கிறோம்.
பரசுராமர், ஜமதக்னி வரலாறு சுவைபட தரப்படுகிறது.
கண்பார்வையற்ற ரிஷி தீர்க்கதமஸ் பற்றிய வரலாறு நம்மை நெகிழ வைக்கிறது.
பக்கம் 156 – இங்கு நூலாசிரியர் இந்த நூலுக்காகத் தான் கொண்ட அடிப்படையை விளக்குகிறார். அதாவது மனிதனின் பூரண ஆயுள் 125. அதற்கு மேல் சொல்லப்பட்டிருந்தால் அது கட்டுக்கதை. அதை அறிவியல் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.
இதன் அடிப்படையில் விஸ்வாமித்திரர் I, II, III, IV, V வசிஷ்டர் I, II, III, IV என்றும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றனர்.
ஜொராஸ்டரின் வரலாறு பற்றி சுவைபடத் தரப்படுகிறது. ஜொராஸ்டிரிய கொள்கைகளுக்கும் வேதக் கொள்கைகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அட்டவணையாகக் கண்டு வியக்கிறோம்.
இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ள சிபிஸ்தான் மன்னர் சிபியைக் குறிக்கிறது.
இந்த சிபியின் மகன்கள் சைபியா என்று சம்ஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டனர். இதுவே சோழ நாட்டில் செம்பியன் என்று குறிப்பிடப்பட்டு சோழ மன்னர்கள் செம்பியன் என்ற பட்டப் பெயரைப் பெற்றனர்.
சரளமாக ஆங்காங்கே நூலில் அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் உள்ளிட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களையும் குறிப்புகளையும் காண்கிறோம். அழுத்தமான ஆதாரங்கள் தரப்படுகினறன.
பலியின் குமாரர்களின் பெயர்கள் அங்க தேசத்தின் பகுதிகளுக்குச் சூட்டப்படுகின்றன. அங்க தேசத்தின் தலைநகரமாக மாலினி அமைகிறது.
மனுவின் சரித்திரத்தை நன்கு அறிந்து கொண்ட நாம் இப்போது பகீரதனின் சரித்திரத்தையும் கங்கை வந்த வரலாற்றையும் பார்க்கிறோம்.
பின்னர் ராமாயணமும், மஹாபாரதமும் சுருக்கமாக தரப்படுகிறது.
ஆங்காங்கே ரிஷிகள், தவம் புரிந்த இடங்கள், அவர்கள் வாழ்ந்த குகைகள், அரசர்கள் ஆண்ட பிரதேசங்கள் பற்றி அறிய முடிகிறது.
இதிஹாஸ புராண சரித்திரத்துடன் தொடர்பு கொண்ட தலங்கள் இன்று எங்கு உள்ளன என்பதை ஆங்காங்கே கண்டு மகிழ்வதோடு அவை இன்றும் பிரசித்தி பெற்ற இடங்களாக இருப்பதை உணர்கிறோம்.
மொத்தத்தில் நூற்றுக்கணக்கான விஷயங்களை ஆதார பூர்வமாக கால வரிசைப்படி சுவைபடத் தரும் ஒரு நூல் இது.
இதை வழங்கியுள்ள திரு கணேஷ் ராஜா பாராட்டுக்குரியவர்.
நமது பண்டைய சரித்திரத்தை அறிய விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
4
நூலைப் பற்றிய பாராட்டுக்களை மேலே கூறியாகி விட்டது.
ஆனால் அடிப்படையான ஒரு விஷயம், நம்பிக்கையின் அடிப்படையில் நமது கோடிக்கணக்கான ஹிந்துக்கள் இதிஹாஸ, மஹாபாரத, புராண, இலக்கிய விஷயங்களை அப்படியே நம்பி வருகிறோம்.
அந்த நம்பிக்கையை ஆழமாகக் கொண்டுள்ளவர்கள் இந்த நூலின் சில கருத்துக்களை ஏற்க சங்கடப்படுவர்.
அகத்தியர் ராம பிரானை சந்தித்து ஆதித்திய ஹிருதயம் உபதேசித்தார்.
ஆனால் நூலாசிரியர் கருத்துப்படி இது சாத்தியமில்லை.
பல விஸ்வாமித்திரர்கள், வசிஷ்டர்கள் இருந்திருக்க வேண்டும் என்பது நூலாசிரியர் கருத்து.
நாமோ எல்லையற்ற கால வெள்ளத்தைத் தாண்டியவர்கள் நமது விஸ்வாமித்திர, வசிஷ்ட ரிஷிகள் என்கிறோம் – நம்பிக்கையின் அடிப்படையில்.
சிரஞ்சீவிகள் ஏழு பேர்
அஸ்வத்தாமோ பலிர் வியாஸோ ஹனுமான் ச விபீஷண:
க்ருப பரசுராமஸ் ச சப்தைதே சிரஞ்சீவின:
என்பதை இன்றும் நம்புவோர் கோடிக் கணக்கான ஹிந்துக்கள்.
இவர்களைப் பல மகான்கள் தற்போதைய காலத்தில் கண்டதாக சரித்திரமும் உண்டு.
ஆக அறிவியல் வடிகட்டியைத் தாண்டிய பல விஷயங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உண்டு.
இந்த விஷயங்கள் நூலின் சுவையைக் குறைக்கவில்லை என்பது உண்மை.
ஒரு புதிய நோக்குடன் நூலை அணுக வேண்டியதாக இருக்கிறது.
5
இந்த நூல் ஒரு ஆரம்பம் தான் என்கிறார் நூலாசிரியர் திரு N. கணேஷ் ராஜா. வரவேற்கிறோம் அவரது இதர படைப்புகளை.
There are more words in Vishnu Sahasranama (VS) which are interpreted beautifully by Adi Shankara in his commentary.
I am O2
Pavanah- 291st word in VS
One who is the purifier. Says the Gita 10-31
Pavanah pavataam asmi – I am Pavana or wind among purifying agents.
My comments
Pavana /wind means Oxygen here . O2 is oxygen molecule.
xxxx
I am Black hole
Sankarsano’cyutah – 552nd word in VS
Sankarsana is one who attracts to oneself all beings at the time of cosmic dissolution and Acyuta is one who knows no fall from His real nature. They form one word with the first as the qualification- Acyuta who is Sankarsana.
My comments
On 8-8-2016, I wrote about Black hole in Bhagavad Gita and Manu Smrti. Hindus knew about Big Crunch and Black hole long ago. The very name of Krishna is Mr Black.
·8 Aug 2016 — What is a Black Hole? Black holes are found in space, whose gravity is so great that nothing can escape from it, not even light. Thought to form …
Hindus knew about ETs, UFOs, Time Travel and Nuclear Weapons (Post No.11,518)
7 December 2022
xxxx
Beyond Time
Bhuuta – Bhavya – Bhavan naathah 290th word in VS
This is repetition of the very first line in VS.
God is time and he is beyond time. Einstein said that TIME is fourth dimenstion and nothing can be thought of without time. But he never knew there is one thing beyond time.
xxxx
Bhanuh -284th word or naama in VS
One who shines. Says katha Upanishad
Tam eva bhaantam anubhaati sarvam 2-5-15 – when it shines everything else shines.
Sun light reaches earth within 9 minutes. If sun disappears earth will die in few hours.
xxxx
Scientists don’t know Moon
Sasabinduh – 285th word or naama in VS
The word means one who has the mark of hare, that is, the moon. The lord is called so because, like the moon He augments all creatures. The Gita says ,
Pusnaami c’ausadhih sarvaah som bhuutvaa rasaatmakah – as the watery moon I nourish all herbs.
My comments
Till this day no scientist in any part of the world linked moon and plants. But all through Sanskrit and Tamil scriptures , we read moon only sustains plants. Water in the moon also debated everyday in astronomy magazines. But Hindus are dead sure that WATERY MOON helps the plants to survive.
When , in future, scientists confirm it, we can boast that it is said already in our Vedas.
xxxx
Star names in VS
Jyesthah (word 67), Punarvasuh (150) Dhruva (388) (Pole star)and Mahamakham (439) are some of the Star names found in VS. Adi Shankara gave different meanings, not stars.
xxxx
Hiranya -garbhah (Word 70)
The luminous globe that contains the whole universe in seminal form, says Adi Shnakara.
(I have already explained it as the Pre Big Bang condition)
xxxx
Jagadaadijah (word 145)
One who manifested as Hiranya -garbha by Himself at the beginning of creation.
(Adi Shankara knew very well that there was a Pre Big Bang time. He rightly called Big Bang as the Creation, which scientists also confirm now.
To be continued…………………………
Tags- Sun, Moon, Oxygen, part 5, Vishnu Sahsranamaa, science, More ( Science ) Secrets from Vishnu Sahasranama –5