ONE TREE CAN MAKE ONE LAKH MATCH STICKS; ONE NEGATIVE THOUGHT……..(Post No.9071)

Compiled BY KATTUKKUTY

Post No. 9071

Date uploaded in London – – 24 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ONE TREE CAN MAKE ONE LAKH MATCH STICKS,

BUT ONE MATCH STICK CAN BURN ONE LAKH TREES.

ONE NEGATIVE THOUGHT CAN BURN ALL POSITIVE THOUGHTS !!!!

xxx

SIMPLE MATHEMATICS

2 GET AND TO GIVE, SO DOUBLE IT,

4 GET AND 4 GIVE SOLVE ALL THE PROBLEMS.

xxxx

A LESSON FROM OUR HAND

ALL FINGERS ARE NOT IN THE SAME LENGTH,

BUT WHEN THEY BEND, ALL STAND EQUAL.

LIFE BECOMES EASY WHEN WE BEND AND ADJUST

IN ALL SITUATIONS !!

xxx

EVERYONE HAS a FRIEND IN EACH STAGE OF LIFE.

BUT ONLY LUCKY ONES HAVE THE SAME IN ALL

STAGES OF LIFE !!!

xxx

KNOWLEDGE DECIDES WHAT TO SAY……

SKILL DECIDES HOW TO SAY….

ATTITUDE DECIDES HOW MUCH TO SAY

WISDOM DECIDES WHETHER TO SAY OR NOT.!!!

xxxx

WE ARE VERY GOOD LAWYERS FOR OUR MISTAKES.

AND VERY GOOD JUDGES FOR OTHERS’ MISTAKES!!!!

xxx

THE GOAL OF MEDITATION IS NOT TO CONTOL YOUR THOUGHTS, IT IS  STOP LETTING THEM CONTROL YOU!!!!

YOUR BEST TEACHER IS YOUR LAST MISTAKE !!!

Xxx

FAITH

ONCE ALL VILLAGERS DECIDED TO PRAY FOR RAIN. ON THE

DAY OF PRAYER ALL THE PEOPLE GATHERED BUT ONLY ONE BOY CAME WITH AN UMBRELLA.

xxx

TRUST

WHEN YOU THROW A BABY IN THE AIR, SHE-LAUGHS, BECAUSE SHE KNOWS YOU WILL CATCH HER

xxxx

HOPE

EVERY NIGHT WE GO TO BED WITHOUT ANY ASSURANCE OF BEING ALIVE THE NEXT MORNIN;G BUTWE SET THE ALARM

TO WAKE UP

xxxx

CONFIDENCE

WE PLAN BIG THINGS FOR TOMORROW IN SPITE OF ZERO KNOWLEDGE OF THE FUTURE OR HAVING ANY CERTAINTY

OF UNCERTAINTIES……

xxxx

OVER CONFIDENCE

WE SEE THE WORLD IS SUFFERING. WE KNOW THERE IS A POSSIBILITY THE SAME OR SIMILAR THINGS HAPPENING

TO US. BUT STILL WE ARE MARRIED??

xxxx

WHICH IS BETTER ???

SATISFIED LIFE IS BETTER THAN A SUCCESSFUL LIFE !!!

BECAUSE OUR SUCCESS IS MEASURED BY OTHERS.

SATISFACTION IS MEASURED BY OUR OWN SOUL,

MIND AND HEART !!!!

xxxx

WATCHING ONES THOUGHT IS MEDITATION-

RAMANA MAHA RISHI

xxx

EVERY HUSBAND IS A FORMER BY DEFAULT.

HIS SURVIVAL SOLELY DEPENDS ON “AGREE” CULTURE.

AND AGREE CULTURE INCREASES G D P INCREASES

G D P – GROSS DOMESTIC PEACE !!!

xxx

HAPPINESS IS A CRAZY MATHEMATICS…….

BECAUSE IT MULTIPLIES WHEN YOU DIVIDE IT!!!

xxxx

BRAVE CONCEPTS

BRAVE CONCEPT IS “DO” OR “DIE”

PRACTICE CONCEPT IS “DO BEFORE YOU DIE!”

WINNER CONCEPT IS “DONT DIE TILL YOU DO IT!!!”

Xxxx

IS MAN ONLY A BLUNDER OF GOD,

OR

GOD ONLY A BLUNDER OF MAN…….NIETZSCHE

xxxx

IF YOU DONT CORRECT YOUR ERROR IT BECOMES A

MISTAKE……..

IF YOU TRY TO JUSTIFY YOUR MISTAKE, IT BECOMES AN

OFFENSE

xxx

MONEY IS THE WORST DISCOVERY OF HUMAN LIFE.

BUT IT IS THE MOST TRUSTED MATERIAL TO TEST

HUMAN NATURE!!!

*** subham ****

tags – negative thought, money, thought,

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை! (Post.9070)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9070

Date uploaded in London – – 24 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

யமுனையிடம் சீதையின் பிரார்த்தனை!

ச.நாகராஜன்

வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டம் 54 மற்றும் 55வது ஸர்க்கம் மிக முக்கியமான கட்டத்தை விவரிக்கின்றன!

ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகிய மூவரும் அழகிய வனாந்தர பிரதேசத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அங்கே ப்ரயாகை க்ஷேத்திரத்திற்கு அருகில் அக்னி பகவானது புகை உயரக் கிளம்பி இருப்பதைப் பார்த்த ராமர் லக்ஷ்மணரிடம் அதைச் சுட்டிக் காட்டி, “இங்கு ஏதோ ஒரு முனிவர் சமீபத்தில் இருக்கிறார் என எண்ணுகிறேன்” என்றார்.

கங்கை யமுனை சங்கமத்துறைக்கு வந்து சேர்ந்து விட்டோம் என்று ராமர் சொல்லி அங்குள்ள பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அவர்களைக் கண்ட பரத்வாஜ மஹரிஷிக்கு மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று, அவர்களை வரவேற்று தக்கபடி உபசரித்து விருந்தளித்தார்.

ராமர், பரத்வாஜரை நோக்கி, “நகரவாசிகள் இங்கு வந்து எங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். சீதா தேவி எங்கு பிறரால் தரிசிக்கப்படாதவளாக, தியானம் ஒன்றையே அனுஷ்டிக்கின்றவளாக நிம்மதியாக காலம் கழிக்கும் இடம் ஒன்றை தேவரீர் ஆலோசித்துச் சொல்வீர்களாக” என்றார்.

உடனே பரத்வாஜர், தரிசித்த மாத்திரத்தில் பாக்கியங்களைத் தரவல்லை சித்ரகூட சிகரத்தைச் சொல்லி அதன் மஹிமையையும் சொல்லி அங்கு வஸிக்கலாம் என தனது ஆலோசனையைக் கூறினார்.

ஒரு நாள் இரவை பரத்வாஜாஸ்ரமத்தில் கழித்த ராமர் மறு நாள் கிளம்ப ஆயத்தமானார்.

யமுனை நோக்கிச் சென்ற அவர்கள் நதிக்கரையை அடைந்தனர். காய்ந்து உலர்ந்த கட்டைகளாலும் மூங்கில்களாலும் அழகிய தெப்பத்தை ராமரும் லக்ஷ்மணரும் அமைத்தனர்.

அதில் பிரம்புக்கொடிகளாலும் நாவல் மரக்கிளகளாலும் ஆன அற்புதமான ஆசனம் ஒன்றைச் செய்து அமைத்தார் லக்ஷ்மணர் – சீதா தேவி அமர்வதற்காக!

சீதை தெப்பத்தில் ஏற, இருவரும் தெப்பத்தைச் செலுத்தலாயினர்.

தெப்பம் யமுனை நதியின் நடுவை அடைந்தது.

உடனே சீதா தேவி யமுனையை நோக்கி இப்படிப் பிரார்த்தித்தாள்:

“தேவி! திருவுளமுவந்து பிரார்த்தனைகளை அருளிச் செய்வாயாக! உன்னைக் கடந்து தாண்டுகின்றேன். எனது பர்த்தா பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்.”

ஸ்வஸ்தி தேவி தராமி த்வாம் பாரயேன்மே ப்ரதிர்ஷிதம் |

“ஸ்ரீராமர் குறையின்றி இக்ஷ்வாகு மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட நகருக்குத் திரும்பிய பின்னர் அநேக கோதானங்களாலும் அநேக தீர்த்தம் நிறைந்த பூர்ண கல்சங்களாலும் உன்னை பூஜிக்கிறேன்.”

யக்ஷயே த்வாம் கோ சஹஸ்ரேண சுராகடஷதேன ச |
ஸ்வஸ்தி ப்ரத்யாகதே ராமே புரிமிக்ஷ்வாகுபாலிதம் ||

யமுனை நதியைக் கடந்து கரையில் இறங்கிய மூவரும் யமுனை நதியை ஒட்டிய வனத்தின் வழியே சென்று பச்சிலைகளை உடைய ச்யாமம் என்னும்  பெயரை உடைய ஆலமரத்தைக் கண்டனர்.

உடனே சீதா தேவி பின் வரும் வார்த்தைகளை அருளிச் செய்தாள்:

“புண்யம் அளிக்க வல்ல விருக்ஷமே! உன்னை நான் முடி தாழ்த்தி

நமஸ்கரிக்கிறேன். எனது கணவனார் பிரதிக்கினையை கை கூடப் பெறட்டும்”

நமஸ்தேஸ்து மஹா வ்ருக்ஷ பாரயேன்மே பதிர் வ்ரதம் |

கோஸலா தேவியாரையும், புகழ் பெற்ற சுமித்திரா தேவியாரையும் நேரில் நான் ஸேவிக்க வேண்டும்.”

கௌஸல்யாம் சைவ பஷ்யேயம் சுமித்ராம் ச யஷஸ்வினீம்|

இந்த கட்டம் அற்புதமான ஒரு வழிகாட்டுதலைக் குறிக்கிறது. பரத்வாஜ மஹரிஷி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை வழி காட்டி அருள்கிறார்.

ஒரு பெரும் அவதாரம் உதிக்கும் போது இப்படி பல மஹரிஷிகளும் தேவர்களும் உரிய இடத்தில் உரிய சமயத்தில் வந்திருந்து அவர்களை உபசரித்து அடுத்து செய்ய வேண்டியதைச் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.

சீதா தேவி, யமுனை நதியையும், ச்யாமம் என்று பெயர் பெற்ற ஆலமரத்தையும் நோக்கிச் செய்யும் பிரார்த்தனையும் அற்புதமான ஒன்று.

பதியின் பிரதிக்கினை நிறைவேற வேண்டும்!

மாமியார்மார் இருவரையும் நேரில் கண்ணாரக் காண வேண்டும்!

இப்படிப்பட்ட புனிதமான நதியும், புனிதமான வ்ருக்ஷமும் கை கூட வைத்து அருள் பாலிக்கின்றன!

பாரதப் பெண்மையின் சிகரமாக அமையும் சீதா பிராட்டியாரின் பிரார்த்தனை ஒரு குடும்பம் எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது.

அதனால் தான் சீதையை பெண்மையின் முடிவான லக்ஷியம் என நமது அறநூல்கள் ஆணித்தரமாக இயம்புகின்றன!

ஜெய் ஸ்ரீராம்!

tags – Ram, Sita images, யமுனை, சீதை, பிரார்த்தனை

***

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 10 (Post.9069)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9069

Date uploaded in London – –23 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 10

I HAVE WRITTEN OVER 100 ARTICLES ON THIS TOPIC FROM 2011. WHAT  AM I TRYING TO SHOW?

THERE IS ONLY ONE LANGUAGE FAMILY IN INDIA AND THAT IS CALLED INDIAN LANGUAGE FAMILY. IT BRANCHED IT INTO TWO LANGUAGES IN THE PAST- SANSKRIT AND TAMIL. THERE IS NO DRAVIDIAN LANGUAGE FAMILY. IT IS PART OF INDIAN LANGUAGE FAMILY.

WHAT IS THE PROOF?

THERE IS NO INDIAN LANGUAGE DICTIONARY WITHOUT SANSKRIT WORDS. ALL THOSE DICTIOANRIES HAVE MORE SANSKRIT WORDS THAN THE NAME IN THE TITLE LIKE “TAMIL DICTIONARY, KANNADA, BENGALI, KASHMIRI DICTIONARIES”. THE TAMIL ETYMOLOGICAL DICTIONARY HAS AROUND 4000 “PURE” TAMIL WORDS. MY ARTICLES PROVE THAT EVEN THOSE ARE NOT “PURE” TAMIL WORDS. PANINI’S 1970 ROOTS HAVE MANY OF THEM.

SO, WHAT IS MY THEORY?

SANSKRIT IS THE NEAREST AND CLOSEST RELATIVE OF TAMIL

ALL THE ANCIENT LATIN AND GREEK ROOTS CAN BE TRACED BACK TO SANSKRIT AND TAMIL.EVEN IF INDUS-SARASVATI CIVILIZATION SCRIPT IS DECIPHERED TOMORROW, IT WILL BE  ON THE LINES I SHOW HERE.

I AM GIVING PROOFS FROM 2700-YEAR-OLD ASHTADHYAYI OF PANINI….

Panini  Sutras from his Ashtadhyayi continued………………………

SUTRA 2-2-9

ITHARETHARA- OTHER இதர

XXX

2-2-31

RAJA

IT IS A VERY INTERESTING AND IMPORTANT WORD

SINCE TAMIL GRAMMAR BANS L ல AND R ர AS INITIAL LETTERS IN WORDS, TAMILS ADD ONE OF THE THREE VOWELS A, E , U அ ,இ ,உ IN SUCH WORDS; EXAMPLES

LOKA – ULAKA OR ULOKAMலோக – உலோகம் , உலகம்

RANGA – ARANGA ரங்க – அரங்க

RAMA- ERAMAN OR IRAMAN ராம – இராமன்

HERE RAJA BECOMES ராஜா – அரசன் ARASAN; JA EXISTED ONLY IN SANSKRIT IN THE ANCIENT WORLD. TAMILS AND OTHER CULTURES CHANGED IT INTO ஜ= ச , ய SA OR YA. BY STUDYING THE MIGRATION OF J YOU MAY FIND OUT THE CHRONOLPGY OF EACH CULTURE. READ MY ARTICLE ON LETTER J ஜ .

RAJA BECAME REGAL, ROYAL IN EUROPEAN LANGUAGES; WE SEE SCORES OF WORDS WITH  REGAL, ROYAL, REGNAL, REGENT ETC

XXX

2-2-31

ULUKALA/PESTLE – ULAKKAI IN TAMIL

உலுகல – உலக்கை

XXX

2-2-33

USHTRA – OTTAKAM/CAMEL

GARA – KAZUTHAI/ DONKEY IN TAMIL

USHTRA – UTHADU IN  TAMIL; OTTAKAM MEANS ANIMAL WITH BIG LIP. உஷ்ட்ர – உதடு – ஒட்டகம் – உதடு தடித்த மிருகம்.

கர – கழுதை (கர்த்தபக)

XXX

2-2-36

VAARTIKA- 2400 YEAR OLD – GIVES

DANDAPAANI-  IT IS THE GOD’S NAME IN PALANI TEMPLE

DANDA IS USED IN TAMIL FOR ALL PUNISHEMENTS LIKE SKT

DANDAM, DANDITHTHAAN

DANDA BECOMES THADI IN TAMIL.

தண்ட பாணி – பழனியில் குடிகொண்ட முருகன் தண்டம் = தடி

தண்டி – தண்டித்தான் – தண்டம் செலுத்தினான்

DANDA-STICK; PAANI-HAND

XXX

2-3-1

CRU – CREATE, DO

SATENA KRITAH – BOUGHT FOR 100 .

KIRAIYAM IS USED EVEN BY VILLAGERS IN TAMIL NADU

VIKREETA COMES IN OTHER SUTRAS – VIRKIREN- SELLING

SO VIRKIREN IS SKT!!!

கிரையம் ,

விக்ரீய – சம்ஸ்க்ருதம் = விற்கிறான் /தமிழ்

XXX

GRAAMAM GACHCHATI

LIETRALLY SECOND CASE WITH ACCUSATIVE ‘AI’

BUT IT IS USED AS WENT ‘TO’ THE VILLAGE.

UNLIKE OTHER LANGUAGES TAMIL AND SANSKRIT USE THIS WAY-

LONDON PONEN – I WENT ‘TO’ LONDON- FOURTH CASE LONDONUKKU

LONDON PAARTHEN – I SAW LONDON – SECOND CASE LONDONAI

ITHU LONDON BUS – THIS IS THE BUS OF LONDON – SIXTH CASE- LANDANUTAIYA

லண்டன் போனேன் (னுக்கு) , லண்டன் பார்த்தேன் (னை ) இது லண்டன் (உடைய) பஸ்

SO TAMILS AND SANSKRIT SPEAKERS USAGE IS SAME

XXX

2-3-2

UBAYO – ON BOTH SIDES – 

UBAYO – BI – BOTH

UBAYA VEDANTA, UBAYA KUCHALOPARI

உபய வேதாந்த, உபய குசலோபரி

XXX

2-3-2

VAARTIKA ON PANINI – 2400 YEAR OLD – GIVES

UPARI – TOP, UPPER

UPARI BECOMES UP, UPPER, SUPER IN ENG

UPPARIKAI, UYARA IN TAMIL.

உபரி- உப்பரிகை – ஊபர் /ஹிந்தி.

அப் , அப்பர், சூப்பர் /ஆங்கிலம்

ADHO BECOMES UNDER, DOWN IN ENG

ATHALA PAATAALA IS USED IN TAMILஅதள பாதாள – அதோ- அண்டர்

XXX

2-3-2 VAARTTIKA

PARI – SURROUND, ON ALL SIDES

PERI METER IN ENG பரிவட்டம் – சுற்றிக் கட்டுவது

NIKASHA – NEAR IN ENG

XXX

2-3-4

ANTARA – INTER (IN ENG)

ANTARENA- WITHOUT; ALL ENG. WORDS WITH “UN” PREFIX

UN TRUTH , UN IMAGINABLE ETC

100s OF WORDS WITH “UN” PREFIX

TAGS-tamil words -10

XXX

TO BE CONTINUED…………………….

சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை! (Post No.9068)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9068

Date uploaded in London – –23 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான் அவனுக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்காது . அதிலும் தமிழ்ப் பாடம் என்றால் அவனுக்கு வேப்பங்காயாகக் கசக்கும் .ஒரு நாள் அவனுக்கு உடம்பு சரியில்லை. என்ன மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விடவில்லை. அவனுடைய அம்மா பக்கத்திலுள்ள கடைக்கு ஓடிப்போய் சில மருந்துச் சரக்குகளை வாங்கி வா; நான் உனக்கு கஷாயம் வைத்துத் தருகிறேன் . உடனே உடம்பு குணம் ஆகிவிடும் என்றாள் .

எப்படியாவது வெளியே போகவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த பையனுக்கு இது வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது.

அவனும் அம்மா என்ன என்ன வாங்க வேண்டும் சொல்லுங்கள் என்று எழுதிக்கொண்டான் . ஆனால் தமிழ் எழுதி பழக்கம் இல்லாததால் அம்மா சொன்ன “சுக்கு , மிளகு, திப்பிலி” என்பதை

“சுக்குமி, ளகுதி ,ப்பிலி”  என்று தவறாகப் பிரித்து எழுதிக் கொண்டு கடைக்குப் போனான்

கடைக்காரனிடம் காஸைக் கொடுத்து அம்மா, “சுக்குமி,  ளகுதி ,ப்பிலி  வாங்கி வரச் சொன்னாங்க” என்றான் ; கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை ; பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் அவன் கையில் இருந்த சீட்டை வாங்கிப் பார்த்தார் ;பையன் தப்பும் தவறுமாக எழுதியதை பார்த்து சிரித்துக் கொண்டே இவனுக்கு “சுக்கு, மிளகு, திப்பிலி” கொடுங்கள் என்றார் . அந்த சொற்களை அவன் தவறாக இடம்பிரித்து எழுதியிருப்பதை அவனிடம் சொல்லி  நன்கு “தமிழைப் படி, எழுது” என்று அறிவுரை கூறினார் . அன்று கடைக்காரரும் பெரியவரும் சிரித்த ஏளனச் சிரியப்பு  அவனை ஒழுங்காக தமிழ் படிக்கவும், எழுதவும் ஊக்குவித்தது.

tags- சுக்கு, மிளகு, திப்பிலி,

–SUBHAM–

வேண்டியதும் வேண்டாததும்; நவீன ஞான மொழிகள் – 14(Post 9067)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9067

Date uploaded in London – – 23 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 14

kattukutty

வேண்டியதும் வேண்டாததும்

நேசிக்க வேண்டியது – காற்றையும், ஒளியையும்

கை விட வேண்டியது – ஆடம்பரத்தையும், அகந்தையையும்

உண்ண வேண்டியது –  சோற்றையும், காய்கறியையும்

பருக வேண்டியது – நீரையும், மோரையும்

தவிர்க்க வேண்டியது – காலை உணவு

தள்ள வேண்டியது – வறுவலும் பொரியலும்

குறைக்க வேண்டியது. எண்ணெய், காரம், புளி, உப்பு

xxxx

துக்கத்துக்கு காரணம்

1.நான் என்ற அபிமானம்

2.உடலுடன் சம்பந்தப்பட்ட பொருள்களில் என்னுடையது

என்ற அபிமானம்.

xxx

நமக்கு நாமே

என் மனைவியை பார்க்குபோதே பொறாமையாய் இருக்கிறது.

அவளுக்குத்தான் எவ்வளவு நல்ல கணவன் வாய்த்திருக்கிறான்!!!

xxx

யாராவது நாட்டுக்கு நல்ல கருத்து சொல்லும் போதெல்லாம்

தூக்கம் தூக்கமாக வருகிறது்

என்ன பண்ணறது, நம்ம நாடு கொடுத்து வச்சது அவ்வளவுதான்!!!

ரொம்ப நாளா ஒரு டவுட்டு………

கடிகாரம் கண்டு பிடிக்கும்போது எதைப் பார்த்து சரியா டைம்

வச்சாங்க???

xxx

மனிதர்களை நல்வழி படுத்துவது நான்கு

  1. ஒழுக்கம் 2) கொள்கை3) மதம் 4) நல்ல நண்பர்கள்

xxxx

சரித்திரத்தை படிப்பதின் நோக்கம்

அது போல் நம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற INSPIRATION

பெறுவதற்காகவும், என்னன்ன செயல்களால் என்னன்ன விளைவுகள்

ஏற்பட்டன என்று தெரிந்து கொள்வதற்காகவும்.

xxx

லங்கணம் (பட்டினி கிடத்தல்) ஔஷதம்

மௌனம் பரம ஔஷதம்!!!

xxx

மனம் என்பது ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள

JUNCTION BOX!!!

xxx

ஒருவன் செய்யும் அயோக்யத்தனத்தைப் பற்றி மற்றவரிடம்

தம்பட்டம் அடிக்காதே…….

கெட்டவனையும் அவன் செய்கையையும் பற்றி மற்றவர்களிடம்

விளக்கி கூறினால் அவ்வாறு ஏமாற்ற முடியும் என்பதை மற்றவர்களுக்கு நீ கற்றுக் கொடுக்கிறாய்……

Xxxx

ஞானம் அடைவது என்பது நீ கேட்டு தெரிந்து, புரிந்து கொள்ளக்கூடிய

விஷயம் இல்லை, அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டியது.

தெரியாமல் செய்வது தவறு, தெரிந்தே செய்வது தப்பு.

தான் செய்த தப்புகளை நியாயப் படுத்தினால் அது “குற்றம் “.

xxxx

படிக்கறவரைக்கும் வேளா வேளைக்கு சோறு, அதுக்கு மேல

வேலைக்கு போனாத்தான் சோறு !!!

To be continued……………………………

Tags -நவீன, ஞான மொழிகள் – 14,

முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது! (Post No.9066)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9066

Date uploaded in London – – 23 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

உமாபதி சிவம் – 3

முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது!

ச.நாகராஜன்

உமாபதி சிவாசார்யரின் வாழ்க்கையில் ஏராளமான வியப்பூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கொடியை ஏற்றப் பாடிய கொடிக் கவி அனைவரது உள்ளத்தையும் உமாபதி சிவாசாரியர் பால் ஈர்த்தது.

கொடி ஏற்றப்பட்டவுடன் அங்கு குழுமியிருந்த செங்குந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை நோக்கி, உமாபதி சிவாசாரியர், “எனது குருவானவர் தாகத்தாலும் உடல் களைப்பாலும் சோர்ந்திருந்த போது நீங்களே உணவளித்தீர்கள். அது மட்டுமல்ல, அவருக்குக் கூழ் அளித்ததன் மூலம் அவரது உச்சிஷ்டத்தையும் (எச்சிலை) உண்ணும் பாக்கியத்தை எனக்கு அளித்தீர்கள். ஆகவே உங்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஆகவே இதோ இப்போது நான் பிரகடனம் செய்கிறேன். இனி எப்போதும் உங்கள் சமூகத்தினர் கொடுத்த துணியே கொடி ஏற்றப் பயன்படும்” என்றார்.

செங்குந்த சமூகத்தினர் உள்ளமுருகிக் கண்ணீர் விட்டனர்.

இன்று வரை செங்குந்த சமூகத்தினரின் துணியிலேயே கொடி தயாரிக்கப்பட்டு சிதம்பரம் கோவிலில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தகுந்தது.

இந்த பாரம்பர்யப் பழக்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் வழக்கத்திற்கு வரவில்லை, அநேகமாக எல்லா சிவன் கோவில்களிலும் கொடிக்கான துணியைத் தரும் பெரும் உரிமையை செங்குந்த சமூகத்தினரே பெற்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலும் இன்று வரை கொடித் துணியை செங்குந்த சமூகத்தினரே வழங்கி வருகின்றனர்.

இனி அடுத்த வரலாறு மிக முக்கியமானது.

தாழ்ந்த குலத்தில் உதித்த பெற்றான் சாம்பான் என்பவன் விறகு வெட்டி தனது வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தான். அவன் சிதம்பரம் நடராஜர் மீது பெரும் பக்தி கொண்டிருந்தான். கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படாதது குறித்து அவன் சிறிதும் கவலைப்படவில்லை. எதைச் செய்தாலும் நடராஜரின் நினைப்புடனேயே செய்து வந்தான் அந்த சிறந்த சிவ பக்தன்.

அவன் திருமடைப்பள்ளிக்கு ஒரு விறகுக் கட்டும் உமாபதி சிவாசாரியருக்கு ஒரு விறகுக் கட்டும் தினமும் தவறாமல் கொடுத்து வந்தான்.

சிதம்பரம் கோவிலுக்கு விறகுக் கட்டு வைப்பதனால் தினமும் இரண்டு காசு பணம் அவனுக்குக் கிடைத்து வந்தது.

நடராஜப் பெருமான் தன் சிறந்த பக்தனுக்கு அருள் பாலிக்க அருள் கொண்டார்.

தனது இயல்பான தோற்றத்தில் ஒரு திரிசூலம், கோடாலி, மான் உள்ளிட்ட அனைத்துடனும் அவன் முன் தோன்றினார்.

சாம்பான் புளகாங்கிதமுற்றான்.

“உனக்கு என்ன வேண்டும்?” என்று சிவபிரான் கேட்க, “ஐயனே! எனக்கு முக்தியே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம்” என்றான் சாம்பான்.

உடனே சிவ பிரான் ஒரு ஓலை நறுக்கில் ஒரு செய்யுளை எழுதினார் இப்படி:

“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்

குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்

பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்து

முத்தி கொடுக்க முறை”

அடியார்க்கெளியவனான சிற்றம்பலவன் கொற்றங்குடியார்க்கு எழுதிய (ஓலை) கைச் சீட்டு இது: பெற்றான் சாம்பானுக்கு உரிய முறையில் தீக்ஷை அளித்து அவன் முக்தி பெறச் செய்வதே முறையாகும். இது எனது ஆணை.”

ஓலையை பெற்றான் சாம்பானிடம் கொடுத்த சிவபிரான் அதை உமாபதி சிவத்திடம் கொடுக்க உத்தரவிட்டார்.

பெற்றான் சாம்பான் உமாபதி சிவத்தை அணுகத் தயங்கினான்.

தினமும் உமாபதி சிவத்தின் மடத்தில் ஒரு கட்டு விறகை யாருக்கும் தெரியாமல் வைப்பதை வழக்கமாகக் கொண்டான் சாம்பான். சிவாசாரியரின் சீடர்கள் விறகை எடுத்து உபயோகித்து வந்தனரே தவிர அதை யார் தினமும் அங்கு கொண்டு வந்து தருகிறார் என்பதை அறிய முனையவில்லை.

ஆகவே உமாபதி சிவாசாரியரைச் சந்தித்து ஓலையைக் கொடுக்கும் சந்தர்ப்பம் சாம்பானுக்கு வாய்க்கவில்லை.

இதைப் பார்த்த சிவபிரான் அருள் விளையாடல் செய்யத் திருவுளம் கொண்டார்.

ஒரு நாள் நல்ல மழை பெய்தது. அதன் மூலம் ஊரெல்லாம் வெள்ளம் பெருகியது. சாம்பானுக்குத் தினமும் செய்வது போல விறகைக் கொண்டு போக முடியாமல் போய் விட்டது. விறகில்லாததால் மடத்தில் சமையலும்

செய்ய முடியாமல் தாமதமானது.

உமாபதி ஏன் சமையல் செய்ய தாமதம் என்பதைக் கேட்க, அன்று விறகு வரவில்லை என்று பதில் வந்தது. இதை யார் தினமும் கொண்டு தந்து வருகிறார் என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.

“சரி, அடுத்த நாள் இந்த விறகு வரும் போது அதைக் கொண்டு வருபவரை என்னிடம் அழைத்து வருக” என்றார் சிவம்.

அடுத்த நாள் சாம்பானுக்கு சிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு இதனால் கிடைத்தது.

அடுத்த நாள் சிவத்தின் காலில் வீழ்ந்த சாம்பான் சிவ பிரான் தந்த ஓலையைத் தந்தான்.

சிவபிரானின் அருள் விளையாடலை ஒரு கணத்தில் உணர்ந்த சிவம் பரவசமடைந்தார். ஒரு க்ஷணத்தில் சாம்பானுக்கு நயன தீக்ஷை அளித்தார்.

அவ்வளவு தான், முதிர்ந்த நிலையில் இருந்த சாம்பான் ஒளி உடலைப் பெற்று சிதாகாசத்தில் கலந்தான்.

செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது.

சாம்பானின் மனைவியால் இதை நம்ப முடியவில்லை. அரசனிடம் சென்று தன் கணவரை மடத்தில் உள்ளவர்கள் கொலை செய்து விட்டனர் என்று முறையிட்டாள்.

அரசனும் உடனே நடந்ததை அறிய தகுந்த அதிகாரிகளை அனுப்பினான். அவர்கள் நடந்ததை உணர்ந்து உமாபதி சிவாசாரியரின் நயன தீக்ஷையால் சாம்பான் ஒளி உருவில் சிதாகாசத்தில் கலந்ததைக் கூறினர்.

அரசன் பெரிதும் வியப்புற்றான்.

தானே நேராக கொற்றங்குடிக்கு விஜயம் செய்தான். சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.

சிவாசாரியரோ, ‘நல்ல பக்குவம் வாய்ந்த ஒருவருக்கே முக்தி அளிக்க முடியும்’ என்றார்.

பின்னர் இப்படி வேண்டுவது அரசன் என்பதால் தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.

அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது. அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது.

அரசன் இதைப் பார்த்து பிரமித்தான்.

இது ஒரு கண்கட்டு வித்தையோ என நினைத்தான்.

“நீவீர் நடராஜரின் ஓலை பெற்று இப்படி செய்ததாகக் கூறுகிறீர். நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம்” என்றான் அரசன்.

அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர்.

அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர்.

சிவாசாரியரின் அடி பணிந்து அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். அரசன் சாம்பானின் மனைவிக்கு தகுந்த நிலம் முதலியவற்றைக் கொடுத்து அவள் வாழ்வதற்கான வகையைச் செய்தான்.

இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை.

இதே வரலாற்றின் முடிவு வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

நடராஜரின் இரு புறமும்  ஒரு புறத்தில் பெற்றான் சாம்பானும் இன்னொரு புறத்தில் சாபத்தால் முள்ளிச்செடியான ஒரு ரிஷியும் தோன்றினார் என்று கூறப்படுகிறது.

இந்த வரலாறு முழுவதையும் புலவர்களைப் பற்றிக் கூறும் பழைய நூலான புலவர் புராணத்திலும், லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாசிரமம் (Letters From Ramanasramam) என்ற ஆங்கில நூலிலும், தருமபுர ஆதீன வெளியீட்டிலும் காணலாம்.

பகவான் ரமண மஹரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த பசு லக்ஷ்மி முக்தி அடைந்து விட்டாள் என்று உறுதிப் படுத்திக் கூறியுள்ளார்.

இதிலிருந்து மிருகங்களும் தாவரங்களும் கூட முக்தி அடைவதுண்டு என்பது உறுதியாகிறது.

இனி அடுத்து உமாபதி சிவாசாரியரின் நூல்களைப் பற்றிச் சிறிது  காண்போம்.

                     ***                 தொடரும்

tags – உமாபதி-3, முள்ளிச் செடி,

LONDON (HINDUS ) CALLING 21-12-2020 (Post.9065-B)

MR E BALAJI REVIEWING BHAGAVAD GITA  TRANSLATION (lINKS TO BHAGAVAD GITA SITE IS GIVEN AT THE END)
DR CHITRA FROM HONG KONG TALKING ABOUT MR MEYYAPPAN’S CAREER AND HIS INTEREST IN BHAGAVAD GITA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9065-B

Date uploaded in London – –22 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

TODAY FROM LONDON -MONDAY 21-12-2020

TODAY’S  AGENDA ON BROADCAST ‘GNANAMAYAM’ CHANNEL

SIGNATURE TUNE- MAITRIM BHAJATA BY KANCHI PARAMACHARYA

Mrs Annapurani Panchanathan- Prayer

XXX

World Hindu News Round up-

In English by Mrs Sujatha Renganathan

In Tamil by Mrs Vaishnavi Anand

XXX

MRS SARASVATHY RAMACHANDRAN FROM MUMBAI- TIRUVEMPAVAI

xxx

DR CHITRA from Hong Kong University on her father’s Gita Translation

Mr E. BALAJI- Book Review- Bhagavad Gita Book by Mr Meyyappan of Chennai

xxx

Miss Layashri kalyanasundaram reading English article – WHEN CAN ONE TELL A LIE?

Mrs Daya Narayanan –  TIRUPPAVAI song

DR Narayanan Kannan- on Tamil Vaishnavism

XXXX

PRODUCER- LONDON SWAMINATHAN 

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM  LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

 WHAT IS NEW?

CHILDREN AND STUDENTS SPECIAL PROGRAMME- ON DECEMBER 25, 2020

XXX

GLOBAL RUDRA MANTRA CHANTING – ON JANUARY 2, 3 NEXT YEAR 2021

XXX

INTERNATIONAL BHARATI CENTENARY MEMORIAL COMMITTEE FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.)

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX

XXXXXXXXXXXXXXXXXXX

MR S MEYYAPPAN

LINKS TO BHAGAVAD GITA TRANSLATION BY MR S.MEYYAPPAN

Following are the links.

Audio of Bhagavad Gita translation of Mr. S. Meiyappan presented by Dr. Chitra

Music by Jaiera Sound

https://bhagavatgitatamilaudio.blogspot.com/

Audio along with Script of Bhagavad Gita translation of Mr. S. Meiyappan presented by Dr. Chitra 

 Music by Jaiera Sound  

https://bhagavadgitatamilscriptandaudio.blogspot.com/

Video of all rendered chapters translation of Mr. S. Meiyappan presented by Dr. Chitra

Music by Jaiera Sound 

https://bhagavadgitatamilvideos.blogspot.com/

Other works of Mr. S. Meiyappan

https://sakunthalameiyappan.blogspot.com/

—SUBHAM—
TAGS – MEYYAPPAN, BHAGAVAD GITA, DR CHITRA, BALAJI 

LONDON ( TAMILS) CALLING 20-12-2020 (Post .9065-a)

Dr A Narayanan’s three poems are posted here at the end of this post.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9065-A

Date uploaded in London – –22 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

TODAY SUNDAY 20-12-2020 FROM LONDON

TODAY’S  AGENDA ON ‘THAMIL MUZAKKAM’ (Tamil Thunder)

BROADCAST (PART OF GNANAMAYAM CHANNEL)

ENGINEER MISS Mahisa FROM PARIS- – PRAYER

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON SRIRANGAM TEMPLE

THIRUPPUGAZ-BY MRS JAYANTHI SUNDAR GROUP with Vidula and Mrs Harini Natarajan ,Mrs Charumathy Ramakrishnan and Mrs Geetha Ramesh 

CHENNAI Ranjani Dasarathy – Song-on SRI ANJANEYA COMPOSED BY S SURIYA NARAYANAN

Ranjani Dasarathy song   
 

Lyrics and music composition   by

Chennai S.SURIYANARAYANAN.

பாடுபவர்

Chennai திருமதி.ரஞ்சனி தாஷரதி

ராகம்.சுத்த தன்யாஸி

Dr V S Mani OF AMERSHAM INTRODUCING POET NARAYANAN OF LONDON

Narayanan Kavithais READ BY VAISHNAVI —

CHENNAI LAXMI RAMESH’S SONGS OF BHARATI IN NEW RAGAS

MR  NAGARAJAN TALK- ON FLOWER MEDICINES

DUBAI VIDHYA PRESENTS BHARATIYAR EPISODES

MRS HARINI RAGHU OF LONDON  – NEW BHARATI SOG IN NEW RAGA-

XXXX

PRODUCER- LONDON SWAMINATHAN 

— CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

 WHAT IS NEW?

CHILDREN AND  STUDENTS SPECIAL PROGRAMME- DECEMBER 25, 2020

XXX

GLOBAL  RUDRA CHANTING – ON JANUARY 2, 3 NEXT YEAR 2021

XXX

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.)

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX

Dr V S Mani introduced poet Dr A Narayanan


POEMS BY DR A.NARAYANAN

பாரதிக்கோர் அஞ்சலி

தீக்குள் விரலை விட்டுக் கரி எடுத்துப்

பாரதிரும் கவிதை தீட்டியோனே பாரதி

போருணர்ச்சிப் பொழிவ தவன் மொழி

சமூகக் கூச்சலே அவன் கவிதையின்

பேரிரைச்சலாய் சாதி இரண்டொழிய

வேரில்லையெனப் பறைச் சாற்றிக்

கோத்திரம் கேட்டாலாத் திரமடைந்து

முப்புரி நூலோ மூவர்ணத் துரிமை

யென சரித்திரம் படைத்தோனுக்கு

தரித்திரமே உதாரமென வறு மைக்கு

வருமானம் புலவன் வறுமையே என

வருத்தமடையா இவன் புலவன் எனில்

புரவலனே, ஐய்யோ! என்னே!

காலனின் கணிசம் இவன்

கொண்ட ஆயுளிலும் வறுமை

நாராயணன்

14-12-20

XXXX

ஆண்டாள் திருவடிகளே சரணம்

பாவை

பைந்தமிழில் பரந்தாமன் புகழ்பாடி

வைய்யத்து வாழ்வோர்க் கெல்லாம்

உய்யவழி ஓங்கியுல களந்த

உத்தமனான மாயன், வடமதுரை

மைந்தனாய் ஆலவாய் அழகனாய்

ஆழியும் சங்குமேந்தியப் பாழியந்

தோளுடைய பற்பநாபனாய் நின்று

மாதங்களில் மார்கழியான மாதவன்

பேர்த்தொடுத்தப் பா மாலையே

சூடிக்கொடுத்த சுடர் கொடியின்

பூமாலையில் மொய்ந்த தேனீக்களின்

ரீங்காரமாய் ஒலிக்க  வேதமோவெனக்

கனவுலக் கன்னியின் காவிய

நாயகன் நித்திரை கலைய

சொல்லழகுச் சோலையில் சொர்க்கம்

ஒவ்வா ஆனால் ஒவ்வுவதோ

அரஙகன் திருவடியே தன்

முடியென முறை யிட்டோளை

முத்தாரமாய்க் கொண்ட முகுந்தனை

யடையக் கோதை நூற்றப்

பாவை நோன்பே மார்கழித்

திங்களையே  மதி நிறைந்த நன்னாளாக்கும்

நாராயணன்

XXXX

பாரதமா இந்தியாவா?

ஒலி தந்த வேதத்தால்  விண்ணுக்கு ஒளிதந்து

ஓங்கி உயர்ந்து  நின்றதோர் தேசமே பாரதமின்று

இந்தியாவெனப் புனைப்பெயராய் புகுந்தப்பரதேசிகள்

இட்ட திருநாமம் சரித்திர சதியில் விளைந்த விபரீதம்

உள்ளத்துயர்ந்த முனிவர்களும் யோகிகளும் விண்வெளி

ஒலிக்குச் செவிசாய்த்து ஞானத்தாலறிந்ததே வேதமெனும்

தகவல் களஞ்சியம்  மானுட வாழ்வு வளம்பெற்றோங்க

குறையிலாத்தகவல்களை நிறைவாய் மறைவாயீன்றது

எண்ணுமெழுத்தும் கண்ணென கணித சாத்திரத்தில்

அதுவின்றி ஓரியலும் ஓங்காதென எண்களும்

எண் இலக்கும், பூஜ்ஜியமும் கணிதத்தின் ஆதி

பகவனாக அவதாரமெடுத்தது  அன்றைய பாரதத்திலே

நவீன வானியல் வல்லுனர்கள் தொலை நோக்கிக்கருவி

கொண்டறிந்த கிரகங்களின் சுழற்சியும் காலளவும் கருவி

இன்றியே என்றோ துல்லியமாக கணக்கிட்டப் பண்டைய

பாரதவானியல் மேதைகளினடிச்சுவடுகளே பஞ்சாங்கம்

நுண்ணறிவில் நுகர்ந்த என்ணற்றச்சிந்தனைச்சிற்பிகள்

தோற்றுவித்த வேதாந்த வாத ஞானமும் விஞ்ஞானத்தில்

இன்று காணும் உண்மைகளென்றோ நம்முன்னோரறிய

ஆய கலைகள் அறுபத்தி நான்கெனக்  கைத்தொழிலாயின

ஆயுர்வேதமருத்துவமு மாயுத சிகிச்சையும் சீரோங்க

தனுர்வேதம் தந்ததோ  போரின் சூழ்நிலைக்கேற்ற பல

ஆயிரகணக்கானப்கைவரை ஒரே பாணத்திலழிக்கும்

அத்திரப்பிரயோகமரிந்ததுமன்றைய பாரதமே

வேத நெறியே நாடாள  நன்னெறியென எழுந்தோங்கிய

இதிகாசம் போற்றும் பல பேரரசுகளில் நால் குலத்தோர்

நலமுடன் நன்னெறி வாழப் புள்ளுயிர்காக்கத் தன்னுடல்

புலாலீன்ற புரவலனாண்ட  நாடே பாரதம்

சிந்துப்பள்ளத்தாக்கு நாகரீகம் சிந்தனைக்கு மீறிய

இருக்வேத கால நாகரீகம்  வளமை கண்டிரு ந்தும்

அன்னியன் கற்பித்த சரித்திரமோ ஆரியனெனும்

அன்னியன் ஆக்கிரமிப்பில் தோன்றிய நாகரீகமாம்

ஆரியனெனும் சொல் அறமும்,அன்பும் பண்பும்

படைத்தோ னெவனுக்கும் பொருந்தும் ஆனால்

பொருந்தாதோ ஆரியன் புறம் குடி புகுந்த இன

மென்ற அன்னியனுருவாக்கிய சரித்திரமே  .

தொடரும்

Dr A.நாராயணன்

Mrs Vaishnavi Anand reading his poems. 

—subham–

tags – Dr Narayanan poems, Thamil Muzakkam201220,

உலக இந்து சமய செய்தி மடல் 21-12-2020 (Post No.9064-b)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9064-b

Date uploaded in London – –22 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 21- ம்  தேதி —   திங்கட் கிழமை ,2020

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

டிசம்பர் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் டிசம்பர் 30- ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறப் போவதால் எல்லா பெருமாள் கோவில்களிலும் சிவாலயங்களிலும் முழு வீச்சில் உற்சவங்கள் துவங்கிவிட்டன. ஆயினும் வைரஸ் நோய் பரவும் அச்சம் இருப்பதால் ஆங்காங்கே பக்தர்கள் வருகை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Xxxx

கோயில் சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தம் குருவாயூர் தேவசம் போர்டு வழங்கிய 10 கோடியை திருப்பி கொடுங்கள்: கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் கோயில் சொத்துக்கள் அனைத்தும் இறைவன்  குருவாயூரப்பனுக்கு  மட்டுமே சொந்தமாகும். அதை வேறு யாருக்கும் கொடுக்க  உரிமையில்லை.

கோயில் பணத்தில் வளர்ச்சி பணிகள், பக்தர்களுக்கான  வசதிகளை மட்டுமே செய்ய வேண்டும். இதுதவிர  வேறு அமைப்புக்கோ, அரசுக்கோ  பணத்தை கொடுக்கக் கூடாது என தேவசம் போர்டு சட்டத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு கேரளாவில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, வெள்ள நிவாரண நிதியாக 5  கோடியும், இந்தாண்டு ெகாரோனா நிவாரண நிதியாக 5 கோடியும், முதல்வர் நிவாரண நிதியாக  குருவாயூர்  தேவசம் போர்டு வழங்கியது.

இதற்கு பாரதீய ஜனதா கட்சி உட்பட இந்து  அமைப்புகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இதை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி மாநில  செயலாளர்  நாகேஷ், இந்து ஐக்கிய வேதி பொதுச் செயலாளர் பாபு, குருவாயூர்  தேவசம் போர்டு  ஊழியர் சங்க தலைவர் மோகன் குமார் உட்பட பலர் ேகரள  உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஹரிப் பிரசாத்  தலைமையிலான அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம்  கூறிய தீர்ப்பில், ‘தேவசம் போர்டு சட்டங்களை மீறி முதல்வர்  நிவாரண நிதிக்கு  10 கோடி கொடுத்தது குற்றமாகும். பக்தர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் கோயில் சொத்துக்கள் அனைத்தும் இறைவன்  குருவாயூரப்பனுக்கு  மட்டுமே சொந்தமாகும். அதை வேறு யாருக்கும் கொடுக்க  உரிமையில்லை. எனவே,  முதல்வர் நிவாரண நிதிக்கு தேவசம் போர்டு அளித்த ₹10 கோடியை அரசு உடனடியாக   திருப்பி கொடுக்க வேண்டும்,’ என  உத்தரவிட்டுள்ளது.

xxxxx

குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

புது டில்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவிற்கு திடீரென சென்ற பிரதமர் மோடி, அங்கு வழிபாடு நடத்தியதுடன், குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்.
குருத்வாராவிற்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை மோடி சென்றபோது, உடன் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்து செல்லவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமான்ய மக்களின் நடமாட்டத்திற்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பாக மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இன்று காலை, ஸ்ரீகுரு தேஜ் பகதூர்ஜி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் வழிபாடு நடத்தினேன். ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன். ஸ்ரீகுரு தேஜகபகதூரின் அன்பில் ஈர்க்கப்பட்ட லட்சகணக்கானோரில் நானும் ஒருவன் என தெரிவித்துள்ளார்.

குருத்வாராவில் வழிபாடு நடத்திய புகைப்படங்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.

பத்து சீக்கிய குருமார்களில் ஒன்பதாவது குருவான தேஜ் பகா தூரை மொகலாய மன்னன் அவுரங்கசீப் படுகொலை செய்ததை விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களில் காணலாம்.

Xxxxx

8 ஆயிரம் தேவார பாடல்களை பாடிய உடுமலை மாணவி


சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது. இந்த தேவாரப்பாடல்களை உடுமலையை சேர்ந்த ஆசிரிய தம்பதி பாலகிருஷ்ணன்-கண்ணம்மாள் ஆகியோரின் மகளான பிளஸ்-2 மாணவி உமாநந்தினி இனிமையான ராகத்துடன் 239 நாட்கள் பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.


இதுகுறித்து மாணவி உமாநந்தினி கூறியதாவது:-

தேவாரப்பதிகங்களில் நோய் நீக்கும் அருமருந்தாகும் பாடல்கள் பல உள்ளது. கொரோனா உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் நோய் தீர்க்கும் பதிகங்களை பாடி அது மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்ற முயற்சியாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தேவாரப்பாடல்களை பாடத் தொடங்கினேன்.

கடந்த 1-ந் தேதியுடன் (டிசம்பர் 1) தேவாரத்தில் 795 பதிகங்களிலுள்ள 8,239 பாடல்களையும் பாடி பதிவிட்டேன். இந்த சாதனையை 239 நாட்களில் நிகழ்த்தினேன். இதனை தொடர்ந்து தற்போது 8-ம் திருமுறையான திருவாசக பாடல்களை பாடி பதிவிட தொடங்கியுள்ளேன்.

188 நாட்களில் 6,620 தேவாரப்பாடல்களை பாடிய போதே இந்திய சாதனைப் புத்தகம் (இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு) அங்கீகரித்துள்ளது. அதன்படி “இளம் வயதில் அதிகமான ஆன்மிகப் பாடல்களை பாடியவர்’ என்ற சாதனை விருதை எனக்கு வழங்கியுள்ளது. மேலும் எனது பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மக்களால் கூட்டாக பாடப்பட்டதற்கான அங்கீகாரமும் எனது சாதனையில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மாணவி உமாநந்தினி கூறினார்.

xxxxx


சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் முன்வைத்தது.

இதையடுத்து தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க கேரளா அரசு அனுமதி அளித்தது.

பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.. இது தொடர்பாகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆணை கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Xxxx

சபரிமலையில் 22-ந்தேதி தங்க அங்கி ஊர்வலம்

மண்டல பூஜை தினத்தில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 453 பவுன் எடை கொண்ட அந்த தங்க அங்கி பத்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு மட்டும் அந்த நகைகள் அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்துவரப்படும்.

இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம், 25-ந்தேதி பம்பா கணபதி கோவிலை வந்தடையும்.

அங்கு பக்தர்கள் தரிசனத்திற்காக தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து சன்னி தானத்திற்கு புறப்படும். மாலை 5 மணிக்கு சரங்குத் திக்கு வந்தடையும் தங்க அங்கிக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்படும். பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். சபரிமலையில் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது 

Xxxx

மக்களின் நன்கொடை பணத்தில் ராமர் கோயில் கட்டப்படும்’

”ராமர் கோயில் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட நாடு முழுவதும் மிகப் பெரிய பிரசார இயக்கம் நடத்தப்படும். மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்” என அறக்கட்டளை பொது செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் பொது செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதி திரட்டும் மாபெரும் பிரசார இயக்க பணியினை தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நாடு முழுவதும் துவங்க உள்ளது.

இதற்காக 10, 100, 1000 ரூபாய் மதிப்பிலான ‘கூப்பன்’கள் அச்சிடப்பட்டுள்ளன.

Xxxx

3 நாள் விசா… ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

பல்வேறு வழக்குகளில், சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார்.

கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார்.

இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அந்த வீடியோவில் நித்யானந்தா மேலும் கூறியதாவது:-

கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

இவ்வாறு நித்யானந்தா கூறுகிறார்.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன…………………………..

செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags- உலக, இந்து சமய, செய்தி மடல் 21-12-2020,

21-12-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post 9064-a)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9064-a

Date uploaded in London – –22 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

21-12-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

Kerala High Court asks govt to return Rs 10 crore it got from Guruvayur temple for flood relief

The Kerala High Court on Friday ordered the state government to return Rs 10 crore it had received from the Guruvayur Devasom Board towards the CM’s relief fund. In the order the court said the temple fund was meant to develop the shrine and its allied services and it was not proper to divert it for other reasons.

A devotee N Nagesh had approached the court saying that the presiding deity was the sole proprietor of the temple fund and the board has no right to divert the shrine fund. The temple board had contributed Rs 10 crore to the CM’s relief fund after two consecutive floods in the state, 2018 and 2019. Earlier, a single bench of the High Court had asked the government to return the money but the government approached a division bench which also upheld the single bench verdict.

In May this year, Guruvayur Devasom Board chairman K B Mohandas had handed over the fund to the Thrissur district collector saying the contribution was part of the temple’s social responsibility. Many Hindu bodies had decried the decision saying it was unlawful. But the board justified its decision saying it was done earlier also.

“Matters such as contributions towards disaster relief fund do not fall under the preview of the Devasom Board. It can protect the temple wealth but has no right to pass it on to someone else,” the court said in its order. Many organisations including the Hindu Aikya Vedi lauded the verdict.

xxx

Sports Ministry formally recognises Yogaasana as competitive sport

The Sports Ministry on Thursday formally recognised yogasana as a competitive sport, which will enable the ancient practice to avail government funding.

Sports Minister Kiren Rijiju and Minister of AYUSH (Ayurveda Yoga and Naturopathy Unani Sidda Homoeopathy) Shripad Yesso Naik formally promoted Yogasana as a competitive sport during an event here.

The move was made to encourage yoga, spread awareness about its benefits and to help improve physical and mental wellbeing of the people.

India has also recently established the National Yogasana Sport Federation of India (NYSFI) for preservation and development of yoga as a competitive sport.

“Yogasana as a competitive sport can develop an interest in yoga among people across the world. The Fit India Movement initiated by the Indian Government has gained impetus and the Government has promoted yoga as a healthy practice to stay fit. Since the inception of International Yoga Day, the growth prospect for Yoga has been immense,” says NYSFI on its website.

XXXXX

South Korean and three more arrested under anti-conversion law

Four persons, including a foreign national, were arrested Saturday for allegedly pressurising two families in Greater Noida for religious conversion. According to the police, the four suspects had allegedly been visiting the two families for the last six months and supporting them financially, and recently, had started pressuring them for conversion.

Pradeep Tripathi, station house officer Surajpur police station, said that the prime accused, Mu Cu Lee, 50, belongs to Seoul in South Korea and is allegedly involved in missionary activities in Greater Noida. “The woman had been visiting India for some years and getting people to convert after luring them with financial benefits. She is associated with some missionary organisation. She had already converted three people .

Tripathi said that while Lee lived in a high-rise society in Sector Beta 2 area, the three lived in a rented accommodation in Malakpur village in Surajpur.

 “She was providing rations and other assistance to the two families, since they were poor. She was also asking them to visit Church on Sundays,” he said.

Xxxx

Fugitive godman Nithyananda announces visa, flights to his ‘country’ Kailasa from Australia

Over a year after he allegedly founded his own ‘Hindu sovereign nation’ called Kailasa, fugitive self-styled godman Nithyananda has now begun issuing special 3-day visas for tourists. To visit the mysterious island nation, Kailasa visa-holders will have to travel from Australia aboard a newly launched private chartered flight service ‘Garuda’, Nithyananda announced in a recent video.

The controversial ‘godman’, who fled India to escape arrest in a rape trial in 2019, urged visitors to stay in the ‘country’ for not more than three days, during which they will be allowed one ‘Darshan’ of ‘Param Shiva’.

“Today, you can start applying for Kailasa visa. You have to reach Australia on your own. From Australia, Kailasa has its own chartered flight services,” he said in a video streamed from his official Facebook page. “Please do not ask for more than a 3-day visa. Kailaasa can accommodate anyone only for three days for now.

The godman said that all visitors will be provided with free food and accommodation during the course of their stay. While travellers will have to make their own arrangements to arrive in Australia, airfare to and from Kailasa will be covered by Nithyananda’s organisation, he added.

Gujarat Police announced last year that he had escaped from the country after failing to appear in more than 50 hearings.

Even as Indian authorities continued their manhunt to nab him, Nithyananda allegedly founded the ‘nation’ last year. There is much speculation about whether Kailaasa is in fact, a real nation with physical territory.

xxxxx

Prime Minister Modi visits Gurudwara and pays tributes to Guru Teg Bahadur for his supreme sacrifice

Prime Minister Narendra Modi on Sunday paid tributes to Guru Teg Bahadur for his supreme sacrifice as he went to Gurdwara Rakab Ganj Sahib in Delhi in an unscheduled visit. There were no security arrangements or traffic barriers to the common man during the visit, officials said.

PM Modi had also paid tributes to Guru Tegh Bahadur Ji on his Shaheedi Diwas in a tweet on Saturday. “Sri Guru Tegh Bahadur Ji’s life epitomised courage and compassion. On his Shaheedi Diwas, I bow to the great Sri Guru Tegh Bahadur Ji and recall his vision for a just and inclusive society.”

 Guru Tegh Bahadur was the ninth of 10 Gurus of the Sikh religion and was the youngest son of Guru Hargobind. He was born in Amritsar in 1621.

There are several accounts explaining the motive behind the assassination of Guru Tegh Bahadur on Aurangzeb’s orders. Sikh tradition states that the guru stood up for the rights of Kashmiri Pandits who approached him to intercede on their behalf with the emperor and ask him to revoke a recently imposed jizya (tax)[9] and was publicly killed in 1675 on the orders of Mughal emperor Aurangzeb in Delhi .

Xxxxx

WHERE WAS HANUMAN BORN?

TTD forms panel to establish Anjanadri at Tirupati as Hanuman’s birthplace


The Tirumala Tirupati Devasthanams has formed a committee of religious scholars, experts of Hindu scriptures to establish Anjanadri, one of the seven sacred hills of the Seshachalam range at Tirupati, as the birthplace of Lord Hanuman.

Janmabhoomi Teertha   kshetra Trust was reportedly constituted in Karnataka in February this year with the aim of developing Anjanadri-Kishkinda, at Hampi in Bellary district, as Hanuman’s provenance.

The trust also announced plans to install the “world’s tallest statue” of Hanuman there, on the lines of but a bit shorter than the Ram statue conceived at Ayodhya by the Yogi Adityanath government.

Last month, the Uddhav Thackeray government in Maharashtra decided to develop the Anjaneri hills, near Nashik-Trimbakeshwar, as Hanuman’s birthplace.

NOW THE BIRTH PLACE OF ANJANEYA HAS BECOME A CONTROVERSIAL ISSUE IN POLITICAL CIRCLES.

XXXX

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

tags —  hindu news211220, roundup,